High Speed Electric Scooter (115 Kmph) - Ola Electric Full Specifications Revealed || E-Wheeler ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @ammaamma8703
    @ammaamma8703 3 ปีที่แล้ว +22

    Hi sir iam from bangalore, I am kannadiga, but my close and best friend is tamilian, so I learned tamil so I can understand tamil. The way of ur explanation is awesome sir

    • @dsconjessyprisillagn375
      @dsconjessyprisillagn375 3 ปีที่แล้ว

      Bass production industry in tamil nadu but gujrath Delhi Rs 23,000 less so all subscribers subsidy approved the Tamilnadu Government requirements. Is best way. So cm cells send to mail. By GASPAR KUWAIT.

  • @pnplumbimgrpachiyappan7401
    @pnplumbimgrpachiyappan7401 3 ปีที่แล้ว +72

    75 வது சுகந்திரதினம் நீங்கள் கூறியதுப்போல் பெட்ரோலில்லிருந்து உண்மையான சுகந்திரம்தான் வாழ்த்துக்கள் அண்ணா

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 3 ปีที่แล้ว +1

      Simple mark2 pathi sollunga
      1,10,000. 240- 260 above range varum nu solluranga

    • @mk-me2yd
      @mk-me2yd 3 ปีที่แล้ว +2

      Petrol ல இருந்து தப்பிச்சு battery கிட்ட மாட்ட போறோம்

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 ปีที่แล้ว +1

      எண்ண சட்டைக்கு பயந்து ஆப்ப சட்டியில் விழுந்தானாம்...
      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @srikanthmuthu665
      @srikanthmuthu665 3 ปีที่แล้ว +1

      @@ArjunSridharUR பெட்ரோலை எரித்து காற்றை மாசுபடுத்தி உங்கள் அடுத்த சந்ததியை தூய்மையான காற்றை சுவாசிக்க விடாமல் செய்வதற்கு வாழ்த்துக்கள்

    • @SA-yc4pf
      @SA-yc4pf 3 ปีที่แล้ว

      petrol vide battery than pollution adhigam

  • @praveenkumar-xl5ci
    @praveenkumar-xl5ci 3 ปีที่แล้ว +85

    அண்ணே நீங்க எல்லோரும் மாதிரி பேசாம சாதாரணமா உண்மைய பேசுறத்துதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🤝🤝🤝🤝🤝

  • @vasanthababa473
    @vasanthababa473 3 ปีที่แล้ว +1

    நண்பரே மிகவும் அருமையான பதிவு நாங்கள் உங்கள் சப்ஸ்கிரிபர் என்பதில் பெருமை கொள்கிறோம் இது போன்ற இன்னும் பல பயனுள்ள பதிவுகளை எதிர்பார்க்கிறோம் யார் என்ன சொன்னாலும் நாங்கள் மின்சார வண்டியை வரவேற்கிறோம் இந்த வீடியோவை மக்களுக்கு கொடுத்ததற்கு நன்றி வாழ்க வளமுடன் அருணை சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @meetsendhil
    @meetsendhil 3 ปีที่แล้ว +60

    For Solar and Electric there is no subsidy in Tamilnadu. TN government please support.

  • @TN-60msk
    @TN-60msk 3 ปีที่แล้ว

    உங்களின் வெறித்தனமான Follower. மிக எதிர்பார்த்த காணொளி.பெட்ரோல் விலையேற்றத்தையும் காற்றுமாசுபாட்டையும் உணர்ந்தவன் திட்ட மாட்டான்.

  • @guleleasytipshindi
    @guleleasytipshindi 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் வாழ்த்துகள் ... இதை விட அழகா ரொம்ப தெளிவா யாரும் புரியவைக்க முடியாது....🙌👍

  • @PuliTv_offl
    @PuliTv_offl 3 ปีที่แล้ว +105

    மக்களுக்கு நியாமான விலைல என்னைக்கி EV கிடைக்குதோ அன்னைக்கிதாம் எல்லாரும் வாங்குவாங்க💐 தமிழகத்தில் அநியாய விலை தான்!

    • @srinivasansri5987
      @srinivasansri5987 3 ปีที่แล้ว +1

      Tamilnatil ulla Araial katchikalal nama porulathara nilai marama iruku, Rate correct than, nama than inum apdiyeh irukom.

    • @sayeedurrahman1850
      @sayeedurrahman1850 3 ปีที่แล้ว +1

      pagal kollai

    • @pheonixraj
      @pheonixraj 3 ปีที่แล้ว

      நீங்கள் அரசு மானியத்தை 52000 ரூபாய் பெறலாம் Ola வாகனத்திற்கு..இதை விட உங்களுக்கு இங்கு லாபம் கிடைக்கும் நண்பரே

    • @wecando301
      @wecando301 2 ปีที่แล้ว

      Reasonable price

  • @சாத்தானின்அடிமை-த9ழ
    @சாத்தானின்அடிமை-த9ழ 3 ปีที่แล้ว +181

    இப்போது பொட்ரோல் திருடுவது போல் எதிர்காலத்தில் பேட்டரி திருட ஒரு கூட்டம் கிளம்பும்....

    • @சாத்தானின்அடிமை-த9ழ
      @சாத்தானின்அடிமை-த9ழ 3 ปีที่แล้ว +6

      @Sujith Kishore வண்டியில் பேட்டரி விலை அதிகம் இருப்பதால் திருட முயல்வார்கள்...

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 ปีที่แล้ว +1

      Anti theft feature iruku bro bike ah disturb pannale alarm adikum antha maari feature update la vanthudum ather la so ola la yu irukum

    • @sridharr7616
      @sridharr7616 3 ปีที่แล้ว +2

      Bro. Petrolக்கு வரி போடராங்களே அத சொல்ரீங்களா

    • @lakshmanapathyelumalai123
      @lakshmanapathyelumalai123 3 ปีที่แล้ว +1

      @Sujith Kishore yes jio vulla varran

    • @mewedward
      @mewedward 3 ปีที่แล้ว +1

      @@sridharr7616 vara level thala ne 😄

  • @krmoorthyr.moorthy772
    @krmoorthyr.moorthy772 3 ปีที่แล้ว

    அருமை சுந்தர் அவர்களே லித்தியம் பர பாஸ்பரஸ் பேட்டரி போட்ட டூ வீலர் அதிக அளவு 6 வருடம் உழைக்கும் போது ஏன் லித்தியம் அயன் பேட்டரி வண்டியை அனைத்து நிறுவனங்களும் அதிகமா விற்பனை செய்கின்றது பரபாஷ்பிரட் பேட்டரி வண்டி மிக குறைந்த அளவே விற்பனைக்கு வருகின்றன விளக்கம் தேவை

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +11

    75 வது பவள விடுதலை நாள் வாழ்த்துகள் ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @DxbMuthu
    @DxbMuthu 3 ปีที่แล้ว +1

    Well bro... User ku puriyamadri explain panirukagah.. great

  • @baskarramya5978
    @baskarramya5978 3 ปีที่แล้ว +28

    சவுதி அரேபியாவிலிருந்து பாஸ்கர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காணொளி இது அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி

    • @thanushthanu3288
      @thanushthanu3288 3 ปีที่แล้ว

      Saudi Arabia le sunni oompu re ya nalla oompu sunni

    • @DailyoneintimationTamil
      @DailyoneintimationTamil 3 ปีที่แล้ว

      Stay safe bro

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 ปีที่แล้ว

      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @SA-yc4pf
      @SA-yc4pf 3 ปีที่แล้ว

      sir konjam Li-on yenga irundhu yedukranga nu video parunga. 1battery ku yevlo environment a pollute panranga nu video parunga. adhuku aprm Li-on battery vehicle a vida petrol diesel than best nu soluvinga. practicle ah prove panirukanga.

  • @nambiraj3154
    @nambiraj3154 3 ปีที่แล้ว

    ஒரே சொல் செம்ம! வாழ்த்துக்கள் நண்பரே.

  • @dangerzone1305
    @dangerzone1305 3 ปีที่แล้ว +35

    Simple one 🔥🔥

    • @aruljebin
      @aruljebin 3 ปีที่แล้ว

      th-cam.com/video/Gtj3KYgw3BY/w-d-xo.html

  • @karthikeyan.m.c
    @karthikeyan.m.c 3 ปีที่แล้ว

    உண்மையில் சூப்பரான பதிவு இது,

  • @vigneshm7236
    @vigneshm7236 3 ปีที่แล้ว +10

    Vera level 💯keep supporting electric 🙌

  • @madhusubramanian9075
    @madhusubramanian9075 3 ปีที่แล้ว

    wow..ola scooter pudikutho ilayo.. i became fan of ur style. flawess, spontanous and lively.... super sir...

  • @jeeva6837
    @jeeva6837 3 ปีที่แล้ว +3

    சீக்கிரம் simple one scooter review போடுங்க. Wait பன்ன முடியல

  • @K_billu
    @K_billu 3 ปีที่แล้ว

    Unga electric video pathu na electric scooty vagitan sir ..no pollution 1st great thing in my mind

  • @rrvasanth2007
    @rrvasanth2007 3 ปีที่แล้ว +7

    Super Presentation thalaiva....semma Funny way....ur the best!!!

  • @ramsenphotography306
    @ramsenphotography306 3 ปีที่แล้ว

    நான் சூப்பரா இருக்கேன்னு செல்லும்போது ஒரு எனர்ஜி எங்களுக்கு வந்துருது சார் மத்தபடி டீக்கடையில் உக்காந்து நண்பரகள் பேசிக்கொள்வதைபோல கேஸ்வலா நீங்க பேசுவது மிகவும் இன்டரஸ்சிங்க இருக்குது சார்..

  • @rameez356
    @rameez356 3 ปีที่แล้ว +12

    Sir,
    Pls clarify below doubts
    1) What type of service will be there for this vehicle and what will be the cost?
    2)What is the Battery and Motor life?
    3) What is the replacement cost of Battery & Motor?
    4) Is there any monthly subscription charge for 4G connectivity and OS updates?
    5) What are the other hidden charges in this vehicle?
    6) What about board and processor replacement cost?

    • @karthika7324
      @karthika7324 3 ปีที่แล้ว +1

      Good question

    • @vthulasi1137
      @vthulasi1137 3 ปีที่แล้ว +1

      Perfect question

    • @rameez356
      @rameez356 3 ปีที่แล้ว +1

      @@karthika7324 Thank You but not sure if we will get answer or not

    • @rameez356
      @rameez356 3 ปีที่แล้ว +1

      @@vthulasi1137 Thank You but not sure if we will get answer or not

    • @skarthik_7117
      @skarthik_7117 3 ปีที่แล้ว +1

      How many cycles of batteries life

  • @Murali_gaming360
    @Murali_gaming360 3 ปีที่แล้ว

    👍🙏ஐயா வணக்கம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்பற்றி விரிவான விளக்க உரையைகொடுத்து இருக்கிறீர்கள் மிகவும் அருமை நன்றி. மேலும் ola Scooter க்கு Service Station இருக்குமா எவ்வளவு நாளைக் கு Service பண்ணணும் இதைப் பற்றி ஒரு விளக்க உரை தேவை ஐயா நன்றி

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 ปีที่แล้ว +6

    கரெண்ட் பில் எரலாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

  • @muralit4289
    @muralit4289 3 ปีที่แล้ว

    அண்ணா.. உங்கள் வீடீயோ அருமையாக உள்ளது.. மேலும் மன நிறைவாக உள்ளது.. மகிழ்ச்சி அண்ணா.. வாழ்க வளமுடன்.. நன்றி🙏

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 ปีที่แล้ว +7

    தமிழ் நாட்டில் சூரிய சக்திக்கும் மின்சார வாகனங்களுக்கும் சலுகைகள் தராதவரை மக்கள் பணத்தை சேமிக்க முடியாது. மின்சார வாகனமும் பிரபலமாகாது.

  • @Agilan.Agilan
    @Agilan.Agilan 2 ปีที่แล้ว

    Interesting video super 👏👏👏 and review mattum sollama . Makkalukaga pesringa super sir

  • @harshithd6279
    @harshithd6279 3 ปีที่แล้ว +34

    Simple energy ✨😌👌💯

  • @kvishva
    @kvishva 3 ปีที่แล้ว +1

    Super bro, I am owning Okinawa ridge from last 2 years. Now planning to upgrade to Ola electric bike.

  • @ramu936
    @ramu936 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நன்றி சுந்தர் சார்

  • @nagendrakannan.25
    @nagendrakannan.25 3 ปีที่แล้ว +12

    Took about simple energy simple one ev scooter 🤩 best in class sir ⚔️💥

  • @rajaramkasi688
    @rajaramkasi688 3 ปีที่แล้ว +1

    நல்ல மனது வாழ்த்துக்கள் இறைவன் அருளால் இன்புற்று வாழ்க

  • @anuhappytohelp
    @anuhappytohelp 3 ปีที่แล้ว +5

    Enna boss performance pannitteenga 👌

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோவிற்கு முதல் கமெண்ட் அடுத்த வீடியோவில் ஓலா மற்றும் சிம்பிள் ஒன் இரண்டையும் ஒப்பிட்டு எந்த வாகனம் வாங்கலாம் என்பதை கூறவும் நன்றி அண்ணா.

  • @senthamizh.k4292
    @senthamizh.k4292 3 ปีที่แล้ว +12

    Simple one better than ola sir... simple one electric bike most of the same specification but 203km range one and only scooter in the world and best price 1.1 lakh.

    • @didibms123
      @didibms123 3 ปีที่แล้ว

      Be it simple one or ola such range can be achived only when driven in 25 km/hr speed , thats the truth which both companies are not telling correctly to boost sales , clever marketting

    • @senthamizh.k4292
      @senthamizh.k4292 3 ปีที่แล้ว

      @@didibms123 yes correct bro..They are already told this range for economic mode ...Ola S1pro 180km /eco mode , simple one foe 203km /eco mode for below 40km speed...in sports mode simple one around 150km and ola is 120 km it's a better range in current situation electric scooter secment in the world..

  • @puviarasanrajagopal9134
    @puviarasanrajagopal9134 3 ปีที่แล้ว

    Super sir romba nalla explain panni irukinga sir

  • @feelmylove6241
    @feelmylove6241 3 ปีที่แล้ว +5

    Hey ola hey mama 🤣🤣🤣🤣🤣 Vera level sir

  • @suryaheran2035
    @suryaheran2035 3 ปีที่แล้ว

    vera level explanation bore eh adikala bosss uhh

  • @ganeshbabu8465
    @ganeshbabu8465 3 ปีที่แล้ว +38

    Good evening sir, Ola super dan sir, but simple one, vera level range sir 🤔🤔🤔 yena panalam sir price koda, 109999/- dan...

    • @ganeshbabu8465
      @ganeshbabu8465 3 ปีที่แล้ว +1

      Sorry bro, editted now, 109999/-

    • @skbhabhu4697
      @skbhabhu4697 3 ปีที่แล้ว +1

      @Peace Maker Petrol vandiya vachchukittu maaradinga... 🤦🤦🤦

    • @vasudevan5937
      @vasudevan5937 3 ปีที่แล้ว +3

      Simple Energy best.... Compare with Ola.

    • @keeran9280
      @keeran9280 3 ปีที่แล้ว +1

      @Peace Maker பெட்ரோல் வச்சுகிட்டு மாறாதிங்க என்று சொல்லவில்லை.
      மாரடிங்க என்று சொல்லி இருக்கிறார்.

    • @StoryVenue
      @StoryVenue 3 ปีที่แล้ว

      @Peace Maker petrol la enna premium features iruku???

  • @cricketcorner5714
    @cricketcorner5714 3 ปีที่แล้ว

    Neega Ramar pillai Videos pottutu suthum pothu ungala lusu nu neanacha boss.. But last 2 year a E bike pathi pakkanum na unga video than pathutu irukka.. Ungalukku nalla thirami irukku .. Battary , solar, electric sammantha patta vishayam nalla solluringa

  • @RaviKumar-rg2im
    @RaviKumar-rg2im 3 ปีที่แล้ว +3

    Sir neengho rombo nalla comedy ah interesting ah semmaiya review pandringo 👌👐👏👏👏👏👏and scooter was awesome 🤑

  • @lifestyle88806
    @lifestyle88806 3 ปีที่แล้ว

    Supera sonninga. Reverse gear option nalla irukku.

  • @PadmanabanScrazy
    @PadmanabanScrazy 3 ปีที่แล้ว +9

    You have improved a lot.. vera level review.. impressive..

  • @a.m.sreesivasakthi4893
    @a.m.sreesivasakthi4893 3 ปีที่แล้ว

    நான் இந்த வீடியோவை காலையில் எதிர்பார்த்தேன்

  • @bharanikirancherry
    @bharanikirancherry 3 ปีที่แล้ว +15

    Please do Simple energy review and
    Comparison between Ola Vs Simple One Vs Ather

  • @jeyprakash1992
    @jeyprakash1992 3 ปีที่แล้ว

    Nice innovation. Intha situation ku kandipa thevaiyana oru bike. One doubt, petrol bike exchange ku edupaangala?

  • @bayaasdeen2305
    @bayaasdeen2305 3 ปีที่แล้ว +13

    Sir, Any information about battery life time,warranty..?Battery changing cycle time..?

    • @rmboss89
      @rmboss89 3 ปีที่แล้ว

      It has non removable battery

    • @ganeshs4282
      @ganeshs4282 3 ปีที่แล้ว +2

      ????????? They sale without these information.

    • @thepionoplayer6168
      @thepionoplayer6168 3 ปีที่แล้ว

      2to three year

  • @madhanlooks3046
    @madhanlooks3046 3 ปีที่แล้ว

    இவ்ளோ நாலா காத்திருந்தது இப்படிப்பட்ட நல்ல வண்டிய வாங்கத்தான் பாசு நன்றி பாசு ரோம்ப நன்றி.

  • @shajahan1210
    @shajahan1210 3 ปีที่แล้ว +4

    Please do detailed videos of simple one bike I have confusion whether to pick ola or simple one please I hope you will do it.. thank you lot for your videos in your style very Interesting.. bye...

  • @DineshKumar-iy4gt
    @DineshKumar-iy4gt 3 ปีที่แล้ว +1

    Hi anna, unga video vandhadhum udane pappen, neenga solra content vida neenga pesura vidham nallarukku, ellarukkum puriyara madhiriyum nalla comedyavum pesuringa good luck👌👌👌🏻👍👍👍

  • @sudheernai13579
    @sudheernai13579 3 ปีที่แล้ว +4

    Sir Do Video On Simple One. I guess it is amazing than Ola Electric.

  • @antodcruz5338
    @antodcruz5338 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா
    அண்ணா அந்த ola official வீடியோ ல
    2025 ka அப்பறம் எல்லாம் vehicle um
    ev னு சொன்னாங்க கவனிச்சிங்கள
    🥰🥰🥰

  • @balajisharma1
    @balajisharma1 3 ปีที่แล้ว +3

    பேட்டரி ஆயுள் எவ்வளவு? புதிய பேட்டரி விலை எவ்வளவு?

    • @vu2rjw
      @vu2rjw 3 ปีที่แล้ว

      Lipo battery are 20000 cycle charging and discharging say battery replacement may be after two lakes kilometres .

  • @ayanarnarayanan3565
    @ayanarnarayanan3565 3 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ பாஸ் ஆனால் ஒரு விஷயத்தை நீங்களும் சொல்ல அந்த டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வியூஸ் பண்றதுக்கு எதையேனும் பேக்கேஜ் ஏதாவது இருக்கா

  • @ravinkponjg
    @ravinkponjg 3 ปีที่แล้ว +8

    Battery and motor warranty ?
    As like ather 3 years buy back guarantee
    Annual subscription is there ?

  • @manidivya1991
    @manidivya1991 3 ปีที่แล้ว

    Hi sir, I seeing your all the videos and iam your fan also. Ola E bike is useful information to all the people to benefit.thanks for information sir.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 ปีที่แล้ว +24

    சரி ஐயா இந்த ஸ்கூட்டருக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க என்ன தேவை நிலக்கரி டீசல் அல்லது சூரிய ஒளியில் தயாரிக்க படுமா நிலக்கரியில் மட்டும் வெளிமன்டலத்தில் கரிமில வாயு படராதா அதனால் மாசுபடாதா

    • @deepakg8812
      @deepakg8812 3 ปีที่แล้ว +2

      Apdina neenga veetla electricity thane payan paduthreenga.
      Petrol ilama E bike use panikalam
      but electricity ilama ethuvum pana mudiyathu

    • @gokulam07
      @gokulam07 3 ปีที่แล้ว +4

      காற்றாலை , நீர் , சூரிய ஒளி , அனு மின்சாரம் கேள்வி பட்டது இல்லை போல

    • @deepakg8812
      @deepakg8812 3 ปีที่แล้ว +4

      @@gokulam07 crct ah soninga thala 🔥

    • @kavi1190
      @kavi1190 3 ปีที่แล้ว

      @@gokulam07 But in India we are depends on Thermal energy, 68% of total consumption is by thermal stations only.
      Ref: www.jagranjosh.com/general-knowledge/sources-of-power-generation-in-india-1468231428-1#:~:text=1%20Thermal%20power%20%28i%29%20Coal%20Gas%20%28ii%29%20Gas,Power%204780%202.12%204%20Renewable%20Source%20Of%20Energy

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 ปีที่แล้ว

      @@gokulam07 நிலக்கரி இல் இருந்து கரண்டு 68% தயாரிக்க படுகிறது , லித்தியம் அயன் பூமிக்குல் இருந்து அதாவது மீத்தேன் எடுப்பது போல எடுக்கப்படும்

  • @prithiviraj975
    @prithiviraj975 3 ปีที่แล้ว

    Annanoda humarkagave innoru time paakalaam videova 😍 naa superaa irukka bossae😜

  • @sentamil402
    @sentamil402 3 ปีที่แล้ว +30

    Next விட about சிம்பிள் மார்க் எலக்ட்ரிக் scoteer

    • @andrewgino4190
      @andrewgino4190 3 ปีที่แล้ว

      Will scooter be affected while driving during rain?

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 3 ปีที่แล้ว

    Hi sir unga video va naa miss pannama pathuruvean neenga podura effect Ku valthukkal adhe pola oru chinna suggestions makkal ta innam andha Bayam iruku battery vandhu 3to4 years la poiruchina oru periya investment irundha dhan battery vanga mudiyumnu adha pathi makkaluku awareness create pannunga sir

  • @gokul2869
    @gokul2869 3 ปีที่แล้ว +15

    Simple one is best 🔥🔥🔥🔥

  • @harim9819
    @harim9819 3 ปีที่แล้ว

    Sir my first bike ola only sir u r really great 👍👍👍👍

  • @MrSivasquare
    @MrSivasquare 3 ปีที่แล้ว +7

    தலா நீங்க சொன்னது சரி தான் த‌மி‌ழ்நாடு நா விலை அதிகமா தான் விக்கிரaanga

    • @ragulnani9475
      @ragulnani9475 3 ปีที่แล้ว +1

      Bro activa price ku ithukum no difference

  • @selvakumar-jw5jp
    @selvakumar-jw5jp 3 ปีที่แล้ว

    Bro simple one bike la range itha vida athigam iruku Antha bike specifications pathi video podunga. Ola bike ku perfect competetor

  • @srinivasankali9917
    @srinivasankali9917 3 ปีที่แล้ว +9

    ஓலா, டெஸ்லா ஆகிய இரண்டும் இந்தியாவுக்கு வருவது என் கனவு, ஒன்று நிறைவேறிவிட்டது

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu 3 ปีที่แล้ว +1

    Compare OLA and Simple One bike both introduced Aug 15 , which one is u option ola or simple one ?

    • @RamKumar-rb6ox
      @RamKumar-rb6ox 3 ปีที่แล้ว

      Ola is a best

    • @sathishkumar-rs2hu
      @sathishkumar-rs2hu 3 ปีที่แล้ว

      @@RamKumar-rb6ox simple one reach 2.45 sec 40kmph , none other than till

  • @Karthikeyan_K_T
    @Karthikeyan_K_T 3 ปีที่แล้ว +6

    Sir simple mark 1 full specs poodunga

  • @harishpm7468
    @harishpm7468 3 ปีที่แล้ว

    Unga pesura style 😅😂🔥, informative video va funny ya panrenga, super sir

  • @RameshKPM-kp2ur
    @RameshKPM-kp2ur 3 ปีที่แล้ว +4

    Well said bro. Cost has to be reduced for other e-bike. Those who are looking for minimum features.

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற
    @தமிழ்ச்செல்வன்-ந9ற 3 ปีที่แล้ว +1

    அண்ணா lithiyam titanate oxide battery பற்றிய ஒரு பதிவு போடுங்க.
    நீங்க தான் முதன்முதலாக தமிழில் இந்த வீடியோ போட்டவராக இருப்பீர்கள்.
    தயவு செய்து lithiyam titanate battery 🔋 பற்றிய வீடியோ போடுங்க அண்ணா please

  • @sivamurugan9696
    @sivamurugan9696 3 ปีที่แล้ว +14

    18mis 50% charge than charge agum nalla urutuya 100%nu

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 3 ปีที่แล้ว +1

      Namma aaluku nalla sponsor kediaku pola e bikes ah promote panna

  • @loganpaul6917
    @loganpaul6917 3 ปีที่แล้ว

    Launch panrathuku munnadi 1000 solluvanga marketing kaga... neega test drive pannitu oru vdo podunga bro...💥

  • @muthuajith3742
    @muthuajith3742 3 ปีที่แล้ว +8

    Need simple mark review soon

  • @nkatozinformationnaveen904
    @nkatozinformationnaveen904 3 ปีที่แล้ว

    Sir it's awesome I'm waiting to buy thanks for information 👌👌👌👌👌

  • @sanjayganesh4443
    @sanjayganesh4443 3 ปีที่แล้ว +5

    Sir simple one um apdiye podungaa plssss

  • @surulivel8767
    @surulivel8767 3 ปีที่แล้ว

    நல்ல செய்திகளுக்கு நன்றி

  • @mk-me2yd
    @mk-me2yd 3 ปีที่แล้ว +5

    I think pollution is high compared with petrol

    • @akskmk
      @akskmk 3 ปีที่แล้ว +1

      How

    • @mk-me2yd
      @mk-me2yd 3 ปีที่แล้ว +1

      @@akskmk I can't tell this simply go and search how battery manufacturing and lithium what are they doing there waste and how lithium taken

  • @lakshmipriya3799
    @lakshmipriya3799 3 ปีที่แล้ว

    Sir edhoda battery warranty eththana years sollunga?....bcoz for example 3 years warranty naa again 3years naan new battery vaanganum

  • @bridgewaverectifier9979
    @bridgewaverectifier9979 3 ปีที่แล้ว +3

    Petrol/diesel vida e-vechicle than pollution athigam, kudave selavum athigam...

  • @ravidevendran2878
    @ravidevendran2878 3 ปีที่แล้ว

    mr.arunai sundar ur videos are of great knowledge and exemplary
    I need know abt subsidy given to customer by govts Beng utilised by the company itself by enhanccing the ex show room prices
    Govt is providing 15000rs per kilowatt hr for 3kwh they are giving 45000rs
    When ever govt issue subsidy ex show room price is increasing accordingly bajaj chetak is now 1.8lakhs
    Pl make a video based on this sir

  • @ejayakumar15
    @ejayakumar15 3 ปีที่แล้ว +4

    Yes sir u r right OLA is taken electric scooter segment to next level ...
    In my opinion SIMPLE ONE is better than Ola in RANGE/ STUNNING LOOK/ PRICE

    • @didibms123
      @didibms123 3 ปีที่แล้ว

      But most important is charging network - its wer ola excells

  • @chandrulog6658
    @chandrulog6658 3 ปีที่แล้ว

    Neenga realave great bossa. Nalla social worker.

  • @dvivekvinoth
    @dvivekvinoth 3 ปีที่แล้ว +3

    sir what is the battery technology used in ola,ather and simple one comparison explains panuga sir,almost 60% cost go to battery, charge and discharge cycles, warranty,which is best for long life, short range or long range, deep discharge

  • @coimbatoremappilai5172
    @coimbatoremappilai5172 3 ปีที่แล้ว

    Super sir
    Very useful
    God bless you

  • @VGokul35
    @VGokul35 3 ปีที่แล้ว +4

    🤦18min la full charge agadhu, in hypercharger it takes 18 min to get 50% charge (75km)

  • @balajisubramanian3969
    @balajisubramanian3969 3 ปีที่แล้ว

    அருமையாக தொகுத்து வழங்கினீர்கள்

  • @DevarajRaja-g6g
    @DevarajRaja-g6g 3 ปีที่แล้ว +20

    அது உண்மை சம்மதிக்கும் பணத்தை எல்லாம் அப்படியே (அரசுக்கு), பெட்ரோலுக்கே பணத்தை வீணடிக்க வேண்டியதாக உள்ளது.

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 ปีที่แล้ว

      பிறகு கரண்டு பிள் கட்டவேண்டும் அதுவும் விலை ஏற்றப்படும் 🤔

    • @Europe_Trucker
      @Europe_Trucker 3 ปีที่แล้ว

      கரெண்ட் பில் எரளாம், வண்டி விலை எராலாம், ஆனால் நம் எதிர்கால தலைமுறை மக்களுக்கு ஒரு நன்மை மட்டும் நிச்சயம் உண்டு, அது தான் சுற்று சூழல் மாசு கட்டுக்குள் வரும்

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 3 ปีที่แล้ว +1

      @@Europe_Trucker இதிலூம் சுற்றுச்சூழல் மாசு இருக்கிறது மின்சார உற்பத்தி இல் 68% நிலக்கரி பயன்படுகிறது, லித்தியம் அயன் கனிமங்கள் பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எடுப்பது போல மாசு இல்லாமல் இல்லை

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 3 ปีที่แล้ว +1

      இனி 4 வருசத்து ஒரு முறை 60,000 கொடுத்து பேட்டரி வாங்கி போடுவீங்க இல்லை என்றால் நம்ம வீட்டு ups, inverter மாதிரி ஓரம் கட்டி வண்டிய போட்டுடுவீங்க..
      EV வங்கி காசை குப்பை ஆக்க வாழ்த்துக்கள்

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 3 ปีที่แล้ว

      @@ArjunSridharUR இப்போ ஒரு மாதம் 3000 ரூபாய் பெட்ரோல் போடுவதை கணக்கு பார்க்கும் போது,
      நீங்கள் போடும் கணக்கு பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 3 ปีที่แล้ว

    We have to welcome all electronic scooters.. especially..all are made in bharath that is we are proud of. Jai Bharath. Jai hind.

  • @gowrish868
    @gowrish868 3 ปีที่แล้ว +4

    Ather energy is in big trouble now 😆😅🤣

    • @premkuamr6343
      @premkuamr6343 3 ปีที่แล้ว

      Anyways they are the one to bring high performance scooter.
      I am sure they will come up with something similar to olas range and speed.
      Damn sure 450x will be reintroduced with better range and speed.
      Ola doesnt have appeasing design
      If ather comes with similar product like ola with same range. Even if ather is priced 10 to 15k higher. People will buy it for its appealing design and build quality.

  • @roopeshnarayan1786
    @roopeshnarayan1786 3 ปีที่แล้ว

    Semma bro... TN government le pesi apdiyae subsidy mattum vangi kuduthudinge 😂...

  • @SA-yc4pf
    @SA-yc4pf 3 ปีที่แล้ว +5

    Li-on battery vehicles are not ECO FRIENDLY.

    • @COSMEREAUDIO
      @COSMEREAUDIO 3 ปีที่แล้ว

      💛 *Join Ola Electric Scooter Fan Group* 💖 facebook.com/groups/OlaElectricScooter

  • @sivavino2971
    @sivavino2971 3 ปีที่แล้ว

    Avanga launch video full ah pathuten... irunthalum unga video pakrapo thaan oru satisfaction kedaikuthu

  • @baranisakthii
    @baranisakthii 3 ปีที่แล้ว +4

    *Road la than speed braker irukum but ola scooter la Speed braker foot rest la iruku..* 😂😂

    • @RPR1978
      @RPR1978 3 ปีที่แล้ว +1

      We can't take any baggage/cylinder etc., like VESPA scooter

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 ปีที่แล้ว

      @@RPR1978 trunk la thaan rendu full helmet vaikura alavuku space iruke sinthikanum yosikanum

    • @RPR1978
      @RPR1978 3 ปีที่แล้ว

      @@dravidianstock7312what i said is you can't keep any baggage/cylinder in the front as it is not FLAT like activa or scooty...got it?

    • @dravidianstock7312
      @dravidianstock7312 3 ปีที่แล้ว

      @@RPR1978 ahaan

  • @saiprakash5445
    @saiprakash5445 3 ปีที่แล้ว

    I like ur way of explain is good

  • @sriponnihollowblocks7243
    @sriponnihollowblocks7243 2 ปีที่แล้ว

    வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சேவை

  • @manojsekar8080
    @manojsekar8080 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா 🥳🎉🥳 தொடர்ந்து பல

  • @saihariharan3153
    @saihariharan3153 3 ปีที่แล้ว +1

    ஈவில் அர் சப்ஸ்கிரைபர் ஆகிய நான் எனக்கு ஒரு சந்தேகம் அதாவது உங்கள் முன்னால் லேப்டாப் இருக்கின்றது அது ஒரு ஒரு செயலுக்காக வைத்திருக்கிறீர்கள் சில தகவல் தெரிவிப்பதற்காக வைத்திருக்கிறார்கள் ஆனால் அந்த உங்கள் பக்கத்தில் அதாவது உங்களது இடது கைப்பக்கம் உங்கள் கேமராக்களை வைத்து இருக்கிறீர்கள் அது எதனால் எதுவும் அர்த்தம் இருக்கிறதா என்று கூறுங்கள்

  • @atozshorts5918
    @atozshorts5918 3 ปีที่แล้ว +1

    sir neenga mac la enna model use panriga