அன்பு நண்பரே தங்களது விளக்கம் அருமை அருமை அருமை தமிழ் நாட்டின் விஜய் டிவி கோபிநாத் போல் அழகாக நிகழ்வு தனை தொகுத்து வழங்கிறீர்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
நிச்சயமாக என்னால் முடிந்த முயற்சியை செய்து மக்களுக்கு அறிவை வழங்கி பொழுதுபோக்கு நேரங்களை பயனுள்ளதாக மாற்றுவதற்கான பயணத்தை தொடங்குகிறேன் தொடர்ந்தும் என்னோடு இணைந்து இருங்கள் அன்பு நண்பரே நன்றி
உங்கள் TH-cam சானலில் பொது மக்களை சந்தித்து பொது அறிவு தொடர்பான கேள்விகளை கேட்டு அறிவூட்டும் பதிவுகளை பார்த்திருக்கிறேன். உங்கள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மனிதநேய பணிக்கு என் வாழ்த்துக்கள்🌹🌹🙏🙏🙏🌹🌹
👏🏻👏🏻👏🏻👏🏻 வணக்கம் 🙏🏽 நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை இறுதியாக சொன்னீர்களே பரதகண்டத்தில் வாழ்ந்த பரதமுனிவரால் வகுக்கப்பட்ட நடனமென்பதற்கு மேலான விளக்கத்தை உந்த மௌலவியினால் தேடமுடியாது வாழ்த்துக்கள் சகோதரனே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
சமூக வலைத்தளங்களில் எதைப்பதிவிட்டாலும் ஒரு முறைக்கு பத்து முறை சரிபார்க்காமல் பதிவிடுவது மிகவும் மமோசமான செயல். இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் சமூகங்களிடையே பிளவிற்கு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், உங்கள்போன்றோர் முன்வந்து மொலவியை தட்டிக்கேட்டதையிட்டு மிக திருப்தி. உங்கள் பதிவுகள் எல்லாமே தரமானவை, ஆதாரபூர்வமானவை. நன்றி, உங்கள் நடுநிலைமையான கருத்துக்களுக்களுடன் உங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.👍🙏❤️
சிலரின் அறியாமையால் சில தவறுகள் நடக்கிறது ஒரு விடயத்தை பற்றி முழுமையாக அறியாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் வாக்குவாதம் வேண்டாம் இதைப் பற்றி பேசியதற்கு அண்ணாவிற்கு நன்றி 😊😊
மிகவும் நன்றி ஒரு கெட்டவன் எனக்கு நல்லவன் என்ற சான்றிதழ் தர வேண்டிய அவசியம் கிடையாது நல்லவர்கள் என்னை புரிந்து கொண்டால் அதுவே எனக்கு போதுமானது மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்து இருங்கள் 👍💗🧡💛💚
பிற மதத்தவரின் பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு என்பன அவர்களுக்கு மிகவும் பெரிது, அவர்களின் உயிர்மூச்சு. அதைக் கொச்சைப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது. கலை என்பது நமது அழகிய பண்பிலும், இயல்பிலும் கூட உள்ளது.
அருமையான விளக்கம் சகோதரன், இதற்கு தான் படிக்க வேண்டும் என்று , சிலபேர்கள் தங்களுக்கு வெறுப்பானவர்களை எப்படியும் கதைக்கிறார்கள். எல்லோரும் சமமாக வாழவேண்டும். தவறான தகவல்களை சொல்லி தமிழர்களை குழப்பம் ஏற்பட்ட படியால் தான் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகள் வந்தது. எல்லோரும் சமமாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழவேண்டும். நல்ல பதிவு சகோதரன். உங்கள் அறிவியல் தேவை. வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் என்னிடம் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் நிச்சயமாக நான் அதை திருத்திக் கொள்கிறேன்
ஆண்டவனை காதலிச்சா பாண்டி நாட்டு மீனாச்சி காதலிச்சி மரந்ததுக்கு காமதுரை கோவில் சாட்சி பாடல் வரியை ஹாயல் சேக் முஹமட் பாடி பல பிரச்சனை நீதிமன்றத்தில் முடிவடையப்பட்டது அடுத்த மதத்தில் உள்ள கலை கலாச்சாரத்தில் கை அடிக்க கூடாது நாலு பேர் சொல்வதை கேட்டு பேச கூடாது தீர கோவில் குருக்களிடம் விசாரிக்க வேன்டும் இந்து சகோதர்கள் சிங்கள சகோதர்கள் கிருஸ்தவ சகோதர்கள் உங்கள் கவனத்திற்க்கு ஒரு சில அறியாதவர்களின் பேச்சிகள் காரணமாக ஒட்டு மொத்தமாக சமுகத்தை பிளையாக கருத வேன்டாம் அவரின் கருத்தால் பேச்சால் உங்கள் கவலைக்கு என் சமுகம் சார்பாக மண்னிப்பு கேட்டு கொள்கின்றேன் இன ஒற்றுமை அவசியம் அமிர் சேர் நல்ல விளக்கம் பாராட்டுக்கள் என்றும் ஜனுபர்
மிகவும் நன்றி நான் அதிகமாக மதிக்கும் ஒரு மனிதர் நீங்கள் நிச்சயமாக உங்களை மதிக்கிறேன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை நிச்சயமாக தவறை திருத்திக் கொள்வது தான் இந்த இடத்தில் முக்கியமான விடயமாகும்
இல்லை நான் திறமைசாலி என்று கூறவில்லை திறமையை வளர்த்துக் கொள்கிறேன் அதேபோன்று நான் எல்லாம் அறிந்தவன் என்று சொல்லவில்லை சில விடயங்களை கற்றுக் கொள்கிறேன் ஆனால் நான் சொல்லும் விடயங்களை கற்காமல் கூறுவது மிகவும் தவறானது அதனால் தவறுகளான இடங்கள் இருந்தால் நான் அதை கற்று இருந்தால் அதைப் பற்றிய விளக்கங்களை கொடுப்பது ஒரு ஆசிரியராக என்னுடைய கடமையாகும்
தமிழர்களின் ஒற்றுமையை கெடுப்பதற்கு யாரோ அரசியவாதியின் தூண்டுதலால் இந்த மௌலவி இப்படி கூறி இருக்கலாம் மக்களே கவனமாக இருங்கள் இந்த மௌலவியின் கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமியரின் கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது அருமையான விளக்கம் அண்ணா நன்றி
அடுத்தது தன்னைத் தானே உயர்வாக பேசக்கூடிய கூடாது நீங்கள் உங்களை நீங்களே சேர் என்று செல்லக்கூடாது. நாங்கள் தான் sir என்று சொல்ல வேண்டும் உங்களுக்கு நீங்கள் sir முகவரி போடுவது உங்களது அறியாமை
Correct time correct information from you brother 🌹 bharatham yenbathu oru kalai. From Malaysia 🌹 one Malay guy name ramli study from south india 🌹 now he was professional dancer my country 🌹 make a problem but now everything okay 🌹👍 8🌹🇲🇾🌹
தம்பி உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை மிக அறிவுப்பூர்வமாக மக்களுக்கு எடுத்து சொல்வது நீங்கள் ஒரு பேராசிரியராக இருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு எப்போதும் மக்கள் ( நானும்) உறுதுணையாக இருப்போம். உங்கள் எண்ணங்களும் கனவுகளையும் தொடர்ந்து செய்யுங்கள். மிக்க நன்றிகள் தம்பி ❤️❤️❤️❤️❤️🥰👍👍👍
அருமை சகோ. பரதம் என்பது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் சொந்தமான கலை. எல்லா மதங்களும் நல்லொழுக்கத்தையே போதிக்கின்றன. இவர் போன்ற அரைகுறைகளால் தான் மதங்களுக்குடையேயான நல்லிணக்கம் சேதப்படுகிறது. சாதாரண ஒரு தமிழனாக இந்த மௌலவியை கேட்க விரும்புவது, ஒரு புனிதமான மார்கத்தின் போதகராக இருப்பதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது? , உம்முடைய மூதாதையர் மதம் மாறுவதற்கு முன்னர் இந்த கலையைத்தான் பயின்றனர், அவர்களும் நீர் குறிப்பிட்டது போன்றோரா?
இன ஒற்றுமைக்கு மிகவும் முக்கியமான பதிவு தம்பி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான விளக்கம் உங்களைப் போன்று அனைவரும் இருந்தால் இங்கு எந்த பிரச்சனையும் இல்லை❤❤
தம்பி நீங்கள் இஸ்லாமியராக இருந்தும்கூட நீங்கள் எல்லாமதத்தையும் நேசிப்பதற்க்கு வாழ்த்துக்கள் ந
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்திருங்கள் 💙
இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவர்கள், தமிழர்களின் சமயம் சைவ சமயம்
இவரா
Super 👌
சரியான முறையில் எல்லோருக்கும் தெளிவுபடுத்திய தம்பி! முஸ்லீம் மதத்தவராயிருந்தாலலும் நிறைந்த அறிவு பெற்ற நீங்கள்
இந்நாளில் பெரிய அறிவுக்கடல்!
சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அறியாமையினால் பேசுபவர்கள் இனியாவது பேசும்போது நாம்பேசுவது சரியா என்று பார்த்துப் பேச வேண்டும்.
நன்றி சகேதரரே
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
Inshallah ❤❤
பரதநாட்டியம் பிராமணர்கள் ஆண் தான் பரதநாட்டியம் ஆடினார்கள் உடல் ஆரோக்கியமான இருக்க பிராமணர்கள் உருவாக்கினார்கள் .
வாழ்க வளமுடன் இனஒற்றுமைக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணம் தம்பி வாழ்த்துக்கள் இறைவன் அருள்புரிவார்
பிழை என்றால் பிழை.பறத்திகள் என்றால் வேசிகள்.பரதத்தை நெறிப் படுத்தியதே பரதமுனிவர்.தம்பியின் தெளிவு படுத்தல் சிறப்பாக இருந்தது.பாராட்டுக்கள்.
வணக்கம் தம்பி மென் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன்.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙
தரமான..முயற்சி....தெளிவான விளக்கம்...நன்றிகள்.........தொடர்க உமதுசேவை
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்திருங்கள்
நிச்சயமாக
அருமை அருமை மௌலவிக்கு நல்ல விளக்கம்
அன்பு நண்பரே
தங்களது விளக்கம்
அருமை அருமை அருமை
தமிழ் நாட்டின் விஜய் டிவி கோபிநாத் போல் அழகாக நிகழ்வு தனை தொகுத்து வழங்கிறீர்கள்
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா
நிச்சயமாக என்னால் முடிந்த முயற்சியை செய்து மக்களுக்கு அறிவை வழங்கி பொழுதுபோக்கு நேரங்களை பயனுள்ளதாக மாற்றுவதற்கான பயணத்தை தொடங்குகிறேன் தொடர்ந்தும் என்னோடு இணைந்து இருங்கள் அன்பு நண்பரே நன்றி
அன்பான தம்பி மன்னிக்கவும் ஆசிரியர் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு கற்றுத். தந்திருக்கிறீர்கள்❤நன்றிகள் கோடி.
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள் 💘
இந்தியாவுக்கான மறுபெயர்களில் ஒன்று பாரதம் ஆகவே அங்கிருந்து ஆரம்பிக்க நாட்டியம் பரதநாட்டியம் என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம்
பரதர் என்னும் ஒரு முனிவரால் உருவாக்கப் பட்டு கற்பிக்கப்பட்டதுதான் பரதக்கலை ❤
உங்கள் TH-cam சானலில் பொது மக்களை சந்தித்து பொது அறிவு தொடர்பான கேள்விகளை கேட்டு அறிவூட்டும் பதிவுகளை பார்த்திருக்கிறேன். உங்கள் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மனிதநேய பணிக்கு என் வாழ்த்துக்கள்🌹🌹🙏🙏🙏🌹🌹
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு❤
👏🏻👏🏻👏🏻👏🏻 வணக்கம் 🙏🏽 நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை இறுதியாக சொன்னீர்களே பரதகண்டத்தில் வாழ்ந்த பரதமுனிவரால் வகுக்கப்பட்ட நடனமென்பதற்கு மேலான விளக்கத்தை உந்த மௌலவியினால் தேடமுடியாது வாழ்த்துக்கள் சகோதரனே👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
மாஸ்டர் சொல்லுகின்ற கருத்துக்கள் சரியானது மெளவி அவர்களே எந்த விசயத்தையும் நன்றாக ஆராய்ந்த பின் பேசப்பளகும்
ஆணித்தரமான பேச்சுத் திறமை உங்களிடத்தில் இருக்கின்றது
மிக்க நன்றி அண்ணா இந்த பதிவு இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
வாழ்க......வாழ்க........ இறைவன் என்றென்றும் உங்களை நல்வழி நடத்துவார்.❤❤❤நீ ஒரு பச்சை தமிழன். உன் பணி தொடரட்டும் ❤❤❤
Your Explanation is great brother Unagala Ponravargal than namathu samoogathuku thevai, India Pona ivar adithan paduvar
Your opinions are really nice. You are well done 👍 congratulations 👏 we have to respect each other 🙏🙏💐
சமூக வலைத்தளங்களில் எதைப்பதிவிட்டாலும் ஒரு முறைக்கு பத்து முறை சரிபார்க்காமல் பதிவிடுவது மிகவும் மமோசமான செயல். இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் சமூகங்களிடையே பிளவிற்கு மதவாதிகளும் அரசியல்வாதிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், உங்கள்போன்றோர் முன்வந்து மொலவியை தட்டிக்கேட்டதையிட்டு மிக திருப்தி. உங்கள் பதிவுகள் எல்லாமே தரமானவை, ஆதாரபூர்வமானவை. நன்றி, உங்கள் நடுநிலைமையான கருத்துக்களுக்களுடன் உங்கள் சேவை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.👍🙏❤️
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍💗
தம்பி நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உன்மைதான் நீதி நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் தம்பி நன்றி வாழ்க வளமுடன் ❤
You are good teacher explanations Excellent thank you ❤❤👌🇺🇸👌
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்மோடு இணைந்திருங்கள்.
நல்ல விளக்கம்.
மிகவும் நன்றி 🙏👍👍💗🧡
நிச்சயம் அவர் மன்னிப்பு கேட்பார்.
சிலரின் அறியாமையால் சில தவறுகள் நடக்கிறது ஒரு விடயத்தை பற்றி முழுமையாக அறியாமல் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள் வாக்குவாதம் வேண்டாம் இதைப் பற்றி பேசியதற்கு அண்ணாவிற்கு நன்றி 😊😊
மிகவும் நன்றி அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாகும்
தம்பி நீங்க சொல்கிற விளக்கம் சரியானது மௌலவியின் இந்த பேச்சு ஆராய்ந்து பேசுதல் வேண்டும்
பரத நாட்டியம் என்பதன் பொருள் ப -பாவம் ர-ராகம் தா- தாளம் நாட்டியம் என்பதாகும் ❤
நீங்கள் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் பொதுவான ஒரு கருத்தை சொல்வீர்கள் அருமையான கருத்து சகோதர
தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி. உங்களை பற்றிய விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம்.நீங்கள் உங்களது கருத்தை தெளிவாக பதிவு செய்துள்ளீர்கள்.
மிகவும் நன்றி ஒரு கெட்டவன் எனக்கு நல்லவன் என்ற சான்றிதழ் தர வேண்டிய அவசியம் கிடையாது நல்லவர்கள் என்னை புரிந்து கொண்டால் அதுவே எனக்கு போதுமானது மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்து இருங்கள் 👍💗🧡💛💚
அருமையான விளக்கம் THANK YOU SIR
அழகிய கருத்து . வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙🩵💙🩵💙🩵💙💙
Dear Sir,
You are a visual Dictionary, I appreciate you. excellent Video. Go further
From
Yours
Honest & Respect
Helanes Nicholas
From Germany
உண்மை நன்றிகள் வாழ்த்துக்கள்
நன்றி அன்பரே, இறைவனின் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கட்டும்.
அருமையான விளக்கம் தம்பி...உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...நன்றி...
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்திருங்கள்.
அருமையான விளக்கம் மௌலவிக்கு புரிந்து இருக்கும்
என நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
வணக்கம் நல்ல பொதுவான
கருத்துக்கள் உங்கள் பயனம் தொடரட்டும் அந்த இறைவன்னூடைய அருல் கிடைக்கும் நன்றி நன்பா சவூதி அரேபியா ராஐா எல்லாம் புகலும் இறவைனுக்கு
பிற மதத்தவரின் பண்பாடு, கலாச்சாரம், வழிபாடு என்பன அவர்களுக்கு மிகவும் பெரிது, அவர்களின் உயிர்மூச்சு.
அதைக் கொச்சைப்படுத்த எவருக்கும் உரிமை கிடையாது.
கலை என்பது நமது அழகிய பண்பிலும், இயல்பிலும் கூட உள்ளது.
அருமையான விளக்கம் தம்பி வாழ்த்துகள்.
பரத நாட்டியத்தில் நடராஜ கடவுளின் செயல்களை குறிக்கின்றது. அதைப் பற்றி ஆழமாக எனக்கு தெரியாதையிட்டு வெட்கபடுகிறேன்
அருமையான விளக்கம் சகோதரன், இதற்கு தான் படிக்க வேண்டும் என்று , சிலபேர்கள் தங்களுக்கு வெறுப்பானவர்களை எப்படியும் கதைக்கிறார்கள்.
எல்லோரும் சமமாக வாழவேண்டும். தவறான தகவல்களை சொல்லி தமிழர்களை குழப்பம் ஏற்பட்ட படியால் தான் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகள் வந்தது. எல்லோரும் சமமாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழவேண்டும்.
நல்ல பதிவு சகோதரன். உங்கள் அறிவியல் தேவை.
வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னோடு இணைந்திருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் என்னிடம் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள் நிச்சயமாக நான் அதை திருத்திக் கொள்கிறேன்
ஆண்டவனை காதலிச்சா பாண்டி நாட்டு மீனாச்சி காதலிச்சி மரந்ததுக்கு காமதுரை கோவில் சாட்சி பாடல் வரியை ஹாயல் சேக் முஹமட் பாடி பல பிரச்சனை நீதிமன்றத்தில் முடிவடையப்பட்டது அடுத்த மதத்தில் உள்ள கலை கலாச்சாரத்தில் கை அடிக்க கூடாது நாலு பேர் சொல்வதை கேட்டு பேச கூடாது தீர கோவில் குருக்களிடம் விசாரிக்க வேன்டும் இந்து சகோதர்கள் சிங்கள சகோதர்கள் கிருஸ்தவ சகோதர்கள் உங்கள் கவனத்திற்க்கு ஒரு சில அறியாதவர்களின் பேச்சிகள் காரணமாக ஒட்டு மொத்தமாக சமுகத்தை பிளையாக கருத வேன்டாம் அவரின் கருத்தால் பேச்சால் உங்கள் கவலைக்கு என் சமுகம் சார்பாக மண்னிப்பு கேட்டு கொள்கின்றேன் இன ஒற்றுமை அவசியம் அமிர் சேர் நல்ல விளக்கம் பாராட்டுக்கள் என்றும் ஜனுபர்
மிகவும் நன்றி நான் அதிகமாக மதிக்கும் ஒரு மனிதர் நீங்கள் நிச்சயமாக உங்களை மதிக்கிறேன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை நிச்சயமாக தவறை திருத்திக் கொள்வது தான் இந்த இடத்தில் முக்கியமான விடயமாகும்
Good
Big thanks brother for your explanation
சூப்பர் சகோதரா
மிகவும் நன்றி 💘💚
அருமை அன்பரே...❤
மிகவும் நன்றி 💘
வணக்கம் அண்ணா.
நன்றிகள்.
உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்.
Arumayana pathivu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
நல்ல தெளிவான புரிதல்
மிகவும் நன்றி
நீ திறமைசாலிதாண்டா வாள்த்துக்கள் வாழ்கவாழ்க
இல்லை நான் திறமைசாலி என்று கூறவில்லை திறமையை வளர்த்துக் கொள்கிறேன் அதேபோன்று நான் எல்லாம் அறிந்தவன் என்று சொல்லவில்லை சில விடயங்களை கற்றுக் கொள்கிறேன் ஆனால் நான் சொல்லும் விடயங்களை கற்காமல் கூறுவது மிகவும் தவறானது அதனால் தவறுகளான இடங்கள் இருந்தால் நான் அதை கற்று இருந்தால் அதைப் பற்றிய விளக்கங்களை கொடுப்பது ஒரு ஆசிரியராக என்னுடைய கடமையாகும்
Ivan over.poramai nai...pannada paradesi
Iam your big fan bro!!! Neenga kudukira vilakatila matha vathikal & ena vathikal ellam thirunthanum!!!
நிச்சயமாக
Super, I respect you
நேர்மையான முறையில் உங்களது கருத்துக்களை வழங்கியதற்கு நன்றி
thanks a lot sir you are great
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
சிறந்த விளக்கம் அண்ணா... நல்ல மௌலவி என்றால் விளங்கிக் கொள்வான்
கொல்வான் இல்லை கொல்வார் அந்த நன்பர் நல்ல மரியாதையாக விலக்கம் தந்தார் நாமும் பிரருக்கு மரியாதை கொடுக்க வேன்றும் நன்றி
நல்ல பேச்சு அண்ணா மிகவும் அருமை
அருமை சகோதரர் உங்கள் கருத்து.
தமிழர்களின் ஒற்றுமையை கெடுப்பதற்கு யாரோ அரசியவாதியின் தூண்டுதலால் இந்த மௌலவி இப்படி கூறி இருக்கலாம் மக்களே கவனமாக இருங்கள் இந்த மௌலவியின் கருத்து ஒட்டுமொத்த இஸ்லாமியரின் கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது அருமையான விளக்கம் அண்ணா நன்றி
சிறப்பான விளக்கம்.❤
Nanrri
உங்கள் கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியது.நன்றி
Masha Allah
Ongada veediyokkala parthirukkiren Allah ungalukku hidayathai tharawendum enru Allah widam pirathikkiren
அருமை அருமை சகோதரா
மிக்க மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
அருமையான விளக்கம் தம்பி மிக்க நன்றி ♥️🙏
உங்களுக்கு மிகவும் நன்றி தொடர்ந்தும் நாம் நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
Hey 👋
Great brother very good explanation
மிகவும் நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா
மிகவும் நன்றி
நானும் ஒருஇஸ்லாமியன் அப்துல்ஹமீட்மௌலவி இறுந்தாலும்மாற்று மதகலாச்சாரங்களைப்பற்றிகறுத்து செல்லும்போது நீங்கள்கூறுவதுபோலநிச்சியமாகஆதரத்துடன்முன்வைப்பதுநாட்டில்இனநல்லினக்கத்துக்குபாதிப்பைஏற்பாடுத்தாதுஇன்ஷா அல்லாஹ்❤❤
அடுத்தது தன்னைத் தானே உயர்வாக பேசக்கூடிய கூடாது நீங்கள் உங்களை நீங்களே சேர் என்று செல்லக்கூடாது. நாங்கள் தான் sir என்று சொல்ல வேண்டும் உங்களுக்கு நீங்கள் sir முகவரி போடுவது உங்களது அறியாமை
@Ragu_Equality_is_Saivam உலகத்தில் Sir என்று ஒரு தொழில் இருப்பதை இன்றுதான் நான் உணர்கிறேன்
Belly dance யார் ஆடுவது இதையாரும் பாத்ததில்லயா இது எகிப்து நாட்டு கலாச்சாரம்.
Athu Egypt mattum illa Arabi naaddu kalachcharam athuthaane
நல்ல விளக்கம்
வாழ்த்துக்கள் சகோ உங்களுடைய இன ஒற்றுமை முயற்சிகள் வெற்றி பெற.
அப்தூல்ஹமீட்மௌழவிஇதுதேவையாமுஸ்லிம்பெண்ங்கள்எவளவுவழிகேட்டிஉள்ளார்கள்அவர்களுக்குமுதல்ல அரிவுரைபண்ணவும்வேரமதத்தைகொனடுபூத்தாதிங்க
ஹமீட் சரயீ சிறந்த அறிஞர் ,
தவறு தவறு தான்... 👍 மன்னிப்பு கேட்டே ஆகணும்
ஹுதாப் பள்ளி வீதிக்கு நாளைக்கு வாருங்கள்… Pls Pls Pls😢
எனக்கு கொஞ்சம் கால் சுகம் இல்லை அதனால்தான் வெளியில் செல்ல முடியவில்லை நிச்சயமாக நான் ஒரு நாள் வருகிறேன் 👍
You're right ✅️
மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
Im a big fan of you bro 🎉
மிகவும் உன்னதமான கருத்து
Jasakallah hir
Naan Nalla vishayangala padichittan
அருமையான பதிவு
இன்ஷா அல்லாஹ் நிச்சியமாக மண்னிப்புக் கேட்டு ஒரு வீடீயோவை வைக்க தவர மாட்டார்❤❤❤
Zazakallahu khair
الحمد لله
நன்றி சகோ
தெளிவான விளக்கம்
Masha Allah Super. Mihawum
Theliwana Vilakkam.👍
சரியான பதில்.
அருமை. அருமை. நல்ல விளக்கம்
Perfectly said. Very good explanation.
Masha allah 👍👍👍👍 நன்றி.
Very good thampi
Correct time correct information from you brother 🌹 bharatham yenbathu oru kalai. From Malaysia 🌹 one Malay guy name ramli study from south india 🌹 now he was professional dancer my country 🌹 make a problem but now everything okay 🌹👍 8🌹🇲🇾🌹
Very good explanation.
தம்பி உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை மிக அறிவுப்பூர்வமாக மக்களுக்கு எடுத்து சொல்வது நீங்கள் ஒரு பேராசிரியராக இருக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு எப்போதும் மக்கள் ( நானும்) உறுதுணையாக இருப்போம்.
உங்கள் எண்ணங்களும் கனவுகளையும் தொடர்ந்து செய்யுங்கள். மிக்க நன்றிகள் தம்பி ❤️❤️❤️❤️❤️🥰👍👍👍
You are right
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙
Supper speech bro
Congratulation sir👍
மிகவும் நன்றி 💘
நல்ல கதை❤❤❤❤❤😮😮😮😮
Ma shaa Allah
good explanation
May Allah guide you...
Social media vil famous ஆக நினைக்கின்ற உங்களைப்போன்றவர்களுக்கு இந்த matter அல்வா கிடைத்த மாதரி.
Du bist recht. Super ❤🎉😅🎉
அருமை சகோ. பரதம் என்பது சைவர்களுக்கும் தமிழர்களுக்கும் சொந்தமான கலை. எல்லா மதங்களும் நல்லொழுக்கத்தையே போதிக்கின்றன. இவர் போன்ற அரைகுறைகளால் தான் மதங்களுக்குடையேயான நல்லிணக்கம் சேதப்படுகிறது. சாதாரண ஒரு தமிழனாக இந்த மௌலவியை கேட்க விரும்புவது, ஒரு புனிதமான மார்கத்தின் போதகராக இருப்பதற்கு உமக்கு என்ன தகுதி இருக்கிறது? , உம்முடைய மூதாதையர் மதம் மாறுவதற்கு முன்னர் இந்த கலையைத்தான் பயின்றனர், அவர்களும் நீர் குறிப்பிட்டது போன்றோரா?
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்