Mango tree is large which grows up to 25 to 30 feet height and 10 to 15 feet wide. How can you grow a Native variety mango tree in a small drum ? It wont grow bigger and bear fruits. You can grow hybrid variety mango tree in terrace and that too in a bigger drum or water tank. So the best option is to remove the current plant and use the same drum for some other smaller plant.
குழி ஆழமாக தோண்டி நடவது மண்ணில் வேர்கள் செல்ல இலகுத்தன்மையை ஏற்படுத்தவும்,,மண்ணின் வெப்பத்தை குறைத்து மரம் நன்றாக வளரவே பயன்படுகிறது,,2 அடி குழிதோண்டி 25 நாள் ஆறப்போட்டுவிட்டு மேல்மண் வேப்பம் புண்ணாக்கு சிறிதளவு ,நன்கு காயந்த தொழுவுரம் சிறிதளவு கலந்து பின்னர் அதன்மேல் கன்று ஊன்றி மீதி மண்ணை தள்ளி மூடவேண்டும்,,மரக்குச்சி நன்கு தடிக்கும்வரை இருபுறமும் கட்டைகளை ஊன்றி கட்டவேண்டும் இதனால் கடுமையான காற்றினால் கன்று சாயாமல் இருக்கும்,,
குடும்ப உறுப்பினர்களுக்கு சொல்வது போல் தெளிவாக துல்லியமாக செய்திகளை தருகின்றீர்கள். மிக்க நன்றிகள் சார்...
Thank you sir 🙂
பொதிகை டீவி மற்றும் ரோடியோவில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி பார்த்த திருப்தி அண்ணே நன்றி
ரொம்ப நன்றி சார் அருமை யா ன விளக்கம்
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா 👍👌👍
Arumai
உங்கள் விளக்கம் அருமை நன்றி.இமாம்பாசந்த் கன்றுகள் என்ன விலை? புதுக்கோட்டை டெலிவரி உண்டா ? 5 கன்றுகள் மட்டும் .
Yes mam, delivery available. Please whatsapp / call us to place your orders and incase if you are having any clarifications
Thank you for sharing your knowledge sir. Keep doing.
Sir,video podum podu music illama podunga,neenga pesurathu ketkamudiyrathillai.
Sure, will work on that
Good video capturing and editing and speak.....
Thank you 😊 keep supporting
Thank you for your information sir
coming to your nursery after lockdown is over
Thank you sir, expecting your visit soon
Thanks sir
Sir, I messaged you in whatsapp on a mango that grows in my garden. Shared to know it's variety. Appreciate your response
Sure, we will look into it and get back
Super sir👍👍
Nice video 👍
கலப்பாடி ரகம் உண்டா சார்
👍👍👍
Thank you ☺️
சார்...சந்தன மர வளர்ப்பு பற்றியும் வீடியோ போடுங்கள் ...
Sure sir
@@GreenlandNursery நன்றி சார்...
Which plant we will get fruit every year
Sir can it be planted between coconut trees
மாடி தோட்டத்தில் வளர்க்க கூடிய
ஒட்டு ரக எலுமிச்சை மர கன்று
உள்ளதா ?
Yes, its available
@@GreenlandNursery தகவலுக்கு நன்றி .
விரைவில் நேரில் வருகிறேன்.
சார்
எங்கள் வீட்டு மாமரத்தில் இலைகளில் நிறைய புள்ளி புள்ளி யாக ஒருவித நோய் வந்து ( குறிப்பாக புதிய இலைகளில்) பரவுகிறது.
இதை எப்படி தடுக்கலாம் ??
Send the plant image to 9841986400 sir
Based on that will inform the management
Do you supply Avacado grafted plants?
Yes...he have it...
Yes we do have
Sir, Is it open pollinated or hybrid variety.
Iya ungeagetta yalla vagaiyana maa irukka ungea address solla mudeuma
Sir delivery pannuvingala plant
Yes, please contact 9841986400
Sir how to find the color in water apple plant please upload video soon i amm waiting
Background Music much disturbing. Pls avoid it.
Sure, will work on it
Sir miyazaki mango plant kedaikkuma.one plant price solluga
Hi Sir, I am looking for mango variety which grow only 2-4 meter height. Planning to plant under EB line
kindly whatsapp this no - 9841986400
Sir naa naatu maa maram open terrace la vechuruka chinna drum la...nalla vallaruma......
Mango tree is large which grows up to 25 to 30 feet height and 10 to 15 feet wide. How can you grow a Native variety mango tree in a small drum ? It wont grow bigger and bear fruits. You can grow hybrid variety mango tree in terrace and that too in a bigger drum or water tank. So the best option is to remove the current plant and use the same drum for some other smaller plant.
@@shyamsundar4069 ok brother
Can I get Jawathu variety mango saplings for my home Garden.
Please send your requirements in watsapp @9841986400. We will do the needful
Vietnam super early jackfruit plant venum
Plz contact 9841986400
Greetings.pl i would like to get noorzahagan variety mango tree.pl reply.thanks dir
Sir l need different verity fruits can you sent to namakkal district
Fruits plants sir
Please contact 9841986400
Miyazaki mango seed kidaikuma???
I too trying to get mizA
Please whatsapp / call us to place your orders and incase if you are having any clarifications
Hello sir home delivery available aah sir...
ஐயா வெட்டிய இடத்தில் பூசிய மருந்து என்ன?
சூடோமோனாஸ்
Online order iruka bro
Yes available, please contact 9841986400
@@GreenlandNursery கற்று விலைசார்
20 feet disdenc how many plants per acre
மாடி தோட்டந்தில் வளர்க்க முடியுமா
Background music is high. Can't hear you properly
Sir plz reduce ur background music and slow ur speech...
Sure, will work on that
பின்னனிஇசைதேவையா
மாங்காய் வெடிப்புக்கு காரணம் என்ன சார்?
அய்யா பன்னீர் கொய்யா செடி உங்க கிட்ட கிடைக்குமா
Please send your requirements in watsapp @9841986400. We will do the needful
Price soluga sir
சர் மாங்கன்று 2*2 அடி குழி தோண்டி நடனமும் சொன்னீர்கள்.அப்படி நட்டால் 2 அடி பல்லமாக இருக்கும் சர்.
குழி ஆழமாக தோண்டி நடவது மண்ணில் வேர்கள் செல்ல இலகுத்தன்மையை ஏற்படுத்தவும்,,மண்ணின் வெப்பத்தை குறைத்து மரம் நன்றாக வளரவே பயன்படுகிறது,,2 அடி குழிதோண்டி 25 நாள் ஆறப்போட்டுவிட்டு மேல்மண் வேப்பம் புண்ணாக்கு சிறிதளவு ,நன்கு காயந்த தொழுவுரம் சிறிதளவு கலந்து பின்னர் அதன்மேல் கன்று ஊன்றி மீதி மண்ணை தள்ளி மூடவேண்டும்,,மரக்குச்சி நன்கு தடிக்கும்வரை இருபுறமும் கட்டைகளை ஊன்றி கட்டவேண்டும் இதனால் கடுமையான காற்றினால் கன்று சாயாமல் இருக்கும்,,
In ur nursery mysoremalai is available (what's the cost of the plant?)sir.
Enthal idam.:
Growbag venum
Music is irritation sir. Plz ...
நான் மா செடி வைத்து 8 மாதம் அகிறது. அந்த செடி சாகவும் இல்லை துளிர் விடவும் இல்லை. அப்படியே இருக்கிறது. என்ன பிரச்சனையாக இருக்கும்
Give fish amino acid (meen amilam)
Shock 9 grainds over the night and drip the water
சர்ச்சில் பாஸ்டர் பேசுவது போல் உள்ளது தயவுசெய்து பின்னணி இசையை தவிருங்கள் மிகவும் எரிச்சலாக தோணுது....
பின்னனி இசையை நீக்கினால் நன்றாக இருக்கும் நீங்கள் பேசும்போது இசை எதற்க்கு
Pls make video in English🙏
please use english
Sir HRMN 99 apple plant in hot
Growbag venum
Please contact @9841986400