God damn. ...ipdi Dan enga quarters la irika tree kooda 3 moonu ah valanthu irukku Pola .....it's a 55 yr old mango tree.... What he said was implemented by someone 50 yrs back . .. .he is correct.... The height branch not offering much fruits. But sideways branch with reachable height gives more fruits so that we givefruits to the entire street and to our frnds. All from a single tree . ...amazing to know to this info... Really happy to know that I have already benefited by this . ..for every 3 yrs the fruit quantity reduces and next yr onwards tree gives more fruits ....
ஓரளவே சொன்னீர்.முழுமை இல்லை.தெரியாமல் கவாத்து செய்யாமல் விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆனபின்னும் காய்ப்பு வைக்காத மரத்திற்கு கவ்வாத்து எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டது சரியில்லை .

Great
Gbb;
முடிந்த வரை தமிழில் பேசியதற்கு வாழ்த்துக்கள். ஏனெனில் ஆங்கிலம் கலந்து பேசினால் தான் எல்லோரும் மதிப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள்.
அருமையான விளக்கம்..👍..🙏
அய்யா, சிறப்பான தகவல், நன்றி..
அருமையான விளக்கம் நன்றி.
மிக அருமையான பதிவு. வரும் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளக்கம். நீவிர் நீடு வாழ்க 🙌
அருமையான தகவல் நன்றி 👍
Very good presentation.
Very nice explanation👌
Looks Like a professional explanation, like to watch more of your videos... Thanks
Pls watch other videos in our channel
Arumai thambi
good explaination thanks
Super explanation
கண்டிப்பாக பார்க்க வேண்டும்
Good explanation , pruning should be done July , August after plugging mangoes.
Thanks brother.. Helpful for me
Vow, Vow amd Wonderful.
Well said sir
நீங்க வந்து ஒரு முறை பார்க்க வேண்டும்
நன்றி
சிறப்பு
Nice
If you explain us, with practical,it will be easy for us to understand.
This.is not. cuttting season
Sir
I'm having one 10 years old mango
Sir I am having 10 years old mango tree. Please show me haw to kavadu by video or any body do kavadu fertilizer i will pay charges
Will update
Super super super dear
Thank you so much
Good information...
Keep it up..
Thank you Brother 🙏
Sir vanakkam
Please post the pruning diagrams
👌👌👌👍👍👍
Super
How to identify good leaves and bad leaves from starting stage as you said in 1meter of height
கவாத்து செய்த இடத்தில் (வெட்டப்பட்டஇடத்தில்) வைக்கும் மருந்து பெயர் என்ன
Anna mangail. .pulu. Pitithal yenn pandarthu
அதைப் பற்றி ஏற்கனவே வீடியோ போட்டுள்ளோம்
POO KARUKIRATHU ATHUKKU ENALI SIR
மாமரம் எப்பொழுது எந்த மாதம் கவாத்து செய்ய வேண்டு சொல்லுங்கள் ஐயா
Please explain how to prune the big mango tree.
Sure will do..
Yes I asked same question
Anna செய்முறை செய்து கட்டுங்க
Sure
👍
🙏
Ma marathuku katta erumbu athigama varuthu enna panrathu
சாம்பல் போடவும்
What's is machine used for pruning mango trees? Where is it available and cost details please.
Cutting tools available in market
பிலா மரத்தக்கு எப்போது கப்பாத்து பண்ணுவது ?
Mamaram vaithu 4 to 5 years agudhu innum poove varala.. any solution and suggestions please
Kuripu, Maram vidhai la irudhu vandha maram
எத்தனை மரங்கள் ஐயா நீர் பாய்ச்சும் முறை மற்றும் உர மேலாண்மை பற்றியும் கூறுங்கள்
@@SirkaliTV I am in Chennai sir 1 mango tree only in front of my house
@@SirkaliTV sir neega solluramathiri tree Mel nokkithan valarudhu, no possible to extend branch in city
மரத்திற்கு தங்கள் எதுவும் உரம் தருகிறீர்களா
என் வீட்டு மரம் 8 வருடமாககிறது காய்க்கவில்லை அதற்கு என்ன செய்யலாம் என்ன காரணம்
Kavathu pannuna maram kanju poierum
3 வருஷம் மாமரம் அடியோடு சாய்ந்து வருகிறது. அதை எடுத்து மண் அணைத்து நிறுத்தமுடியுமா.(அதிக கிளைகள் இருக்கும் பக்கம் சாய்கிறது)
எங்கள் தோட்டத்தில் மா மரங்கள் உள்ளன
ஆண்டிற்கு எத்தனை முறை கவாத்து எந்த மாதம் உதந்தது?
மா கன்று வைத்துள்ளேன் 6 மாதம் ஆகின்றது 1அடுக்கு வந்தது அப்படியே இருக்கு எனன பண்ணணும் சார்
மக்கிய தொழு உரம் இருந்தால் போடுங்கள்
SEYAL VELAKKAM ELLA ENNA PRAYOJANAM
How do we manage red ants (Musuru)
It only kill harmful insests
கவாத்து செய்பவர் தொடர்பு எண் அனுப்பி வைத்து உதவிடவும்
Please send anyone person to pruning our garden mango tree
Please
ஊரபக்கத்தில் உள்ளது
ஓரளவே சொன்னீர்.முழுமை இல்லை.தெரியாமல் கவாத்து செய்யாமல் விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆனபின்னும் காய்ப்பு வைக்காத மரத்திற்கு கவ்வாத்து எப்படி செய்வது என்று சொல்லாமல் விட்டது சரியில்லை .
Super