Who destroyed Buddhism in India? in Tamil | Hinduism vs Buddhism

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ค. 2024
  • #buddha #brahminism #buddhism #hindutva
    Whatsapp channel link: whatsapp.com/channel/0029Va9Z...
    Any Copyright issue,
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

ความคิดเห็น • 352

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 2 หลายเดือนก่อน +9

    புத்தம் - இலங்கை தமிழ் மக்களை (இந்து) கொன்று தின்றது அமைதி ?

  • @sukraafilm
    @sukraafilm 2 หลายเดือนก่อน +9

    ஏண்டா எல்லாருமே பிச்சை எடுத்து தான் சாப்பிடணும்னு இருந்தா, கடைசியா பிச்ச போடுறது யாருடா!? பிச்சை போடுபவன் வேலை செய்து பணம் சம்பாதித்தால் தான் தான்டா பிச்சை போட முடியும்.

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 2 หลายเดือนก่อน +3

      இவனுக்கு சமூக அறிவியல் இல்லை. என்பது நிதர்சனமாக தெரிகிறது

  • @ramakrishnand7624
    @ramakrishnand7624 2 หลายเดือนก่อน +6

    ஆப்கானிஸ்க்தான் மிகப் பெரிய புத்தர் சிலை இடிச்ச போது சார் எங்கே சொல்ல காணோம்

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 หลายเดือนก่อน +5

    Buddha rejected Veda’s that is the main reason for them to hate buddhism

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy 2 หลายเดือนก่อน +6

    புத்தர் சொன்ன விஷயங்களை உணர முயற்சி செய்யுங்கள் மதத்தை அல்ல புத்தமதம் என்பது 90% அரசியல் மற்றும் பொருளாதார நோக்கத்தின் அடிப்படையில் உள்ளது. எகா. இலங்கை

  • @Vasanthabharathi-wm9ve
    @Vasanthabharathi-wm9ve 2 หลายเดือนก่อน +7

    Thavarana karithu . Vivathikkalama?

    • @Vasanthabharathi-wm9ve
      @Vasanthabharathi-wm9ve 2 หลายเดือนก่อน +3

      Thavarana karuthukkal vivathippoma bro.

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +4

      Full and full mis information bro .....

  • @1953_josephstalin
    @1953_josephstalin 2 หลายเดือนก่อน +6

    buddhism 😢❤

  • @KaliyugaAacharyan
    @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +8

    Budhhathukku munnadi saivam tha first

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 หลายเดือนก่อน +13

    புத்த மதத்தைப் பற்றி தெரிந்தது போலப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும் புத்த மதத்தின் அடிப்படை கூடத் தெரிவதில்லை! தம் விருப்பத்துக்கு ஏற்றபடி புத்தர் இப்படிக் கூறினார் அப்படிக் கூறினார் என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள்!

  • @ganesanrd6125
    @ganesanrd6125 2 หลายเดือนก่อน +5

    எந்த மதம் அல்லது ஜாதியினர் அரசனோ அல்லது ஆட்சியாளருக்கு நெருங்கி இருந்தால் அவர்களின் செயலால் பிறர் துன்பப்பட்டதாய் தான் சரித்திரம் கூருகிறது

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 หลายเดือนก่อน +6

    புத்தர் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் போதித்தார்... சரி... பௌத்தத்தைப் பின்பற்றும் எல்லா நாடுகளிலும் எல்லா உயிர்களையும் கொன்று மூக்கு முட்ட உண்கிறார்கள். புலால் உண்ணாமையை பெரிய அளவில் கடைபிடிக்கும் ஒரே நாடு இந்து நாடான இந்தியாதான்!

  • @KaliyugaAacharyan
    @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +6

    Nee solrathu thappu modern india la buddhism pathi kandu la pudikka avanga la by birth buddists .... Percentage la kaatu da buddism ah 😂 ... Number la kaati yaara emathura😂

  • @Nomad97249
    @Nomad97249 2 หลายเดือนก่อน +3

    Ashoka followed Buddhism and those temples were destroyed

  • @aisandramachannel
    @aisandramachannel 2 หลายเดือนก่อน +4

    Bro The king of ashoka explain

  • @majorkalaiselvan.i3065
    @majorkalaiselvan.i3065 2 หลายเดือนก่อน +3

    மனிதாபமானமதம் புத்தமதம் ஆனால் அதை பின்பற்றுபவர்களால்கூட அதை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை இதனால் தான் புத்தமதம் வளரவில்லை. ஏமாற்றி பிழைக்கும் உலகம் ஏமாற்றுபவன் உள்ளவரை கடவுள் வாழ்வார்

  • @user-nm6bj7py4k
    @user-nm6bj7py4k 2 หลายเดือนก่อน +1

    Arumaiyana Pathivu Nandri

  • @worldcitizen_38
    @worldcitizen_38 12 วันที่ผ่านมา

    Best explanation ❤bro keep rocking

  • @jeyamanis1155
    @jeyamanis1155 2 หลายเดือนก่อน +2

    வாழ்வியல் துன்பங்கள் அனைத்திற்கும் விடையளித்து நம்பிக்கையை விதைப்பது இந்து மதம் மட்டுமே

  • @210355
    @210355 2 หลายเดือนก่อน +3

    பெரியார் வந்துதான புத்தருக்கு தியானம் சொல்லிக் கொடுத்தார என்றும் கூறி இருக்கலாம்.

  • @LiberationVoice-wq1hg
    @LiberationVoice-wq1hg 14 วันที่ผ่านมา +1

    தெளிவான விளக்கம் 🎉❤

  • @samuel....6174
    @samuel....6174 28 วันที่ผ่านมา +1

    I love Buddhism ❤❤

  • @VIGNESHTS-mc9zc
    @VIGNESHTS-mc9zc 2 หลายเดือนก่อน +1

    Thank you for making good content, Please keep go on. We need like you person in this country

    • @srinivasanthanu6751
      @srinivasanthanu6751 2 หลายเดือนก่อน +2

      டேய் பன்றி. முதலில் விக்னேஷ் என்ற ஸம்ஸ்க்ருத பெயரை மாற்றி, சேநா நாயகா, குண நாயகா, பணடார நாயகா போன்ற புத்த மத பெயர்களை வைத்துகொள். அப்புறம் இந்த பன்றியை பாராட்டு

    • @godas55
      @godas55 2 หลายเดือนก่อน +1

      Nee evanda atha kekka naaye ? Endha peyarai vechu buddhara kumbitta unakku enda eriyudu ? ​@@srinivasanthanu6751

    • @God-blesses_
      @God-blesses_ 2 หลายเดือนก่อน +2

      ​@@godas55nee evana naalum kumbidu Da ana nepalathu kku poi kumbidu😂

    • @godas55
      @godas55 2 หลายเดือนก่อน

      @@God-blesses_ Nee evanda naaye atha solla. Un God a poi Vatican la kumbittuko. Enakku south la Sivan eraalama iruukar.

    • @God-blesses_
      @God-blesses_ 2 หลายเดือนก่อน +1

      @@godas55 dai nee sivana kumbiduvaya dei Ava solrathu ungalayum sethuthanda vainavatha mattum illa saivathaum tha nee vena saivam tamilan matham nu positive comment potavan ta solli paru .... Uayana Buddhism vera ivanga solra Buddhism vera .... Ivangalukku kadavule illa nu tha solluvanga nee vendum na solli paru .... Ungalukku support panna thanda naa vanthen 😅...enakku entha kadavul vanaguravanum en sagotharan ana narthigam enpathu ethiri.....

  • @aiju21
    @aiju21 2 หลายเดือนก่อน +2

    ஆப்கானிஸ்தானில் 6 ஆம் நூற்றா்டிலிருந்த பௌத்த சிலையை தற்போது தான் தாலிபான் களால் உடைக்கப்பட்டது இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்தும் பல முஸ்லீம் மன்னர்கள் அதிக ஆதிக்கம் செய்த இடமாக இருந்த போதிலும் பௌத்த சிலை அவ்வளவு ஆண்டு எப்படி இருந்தது இருக்க முடிந்தது? சிந்தியுங்கள்

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 2 หลายเดือนก่อน

      புத்த மதம் அழிந்ததற்கு முக்கிய காரணம் மாற்று மத படையெடுப்பு னு அம்பேத்கர் சொன்னதை ஏன் சொல்ல முடியல

  • @Jackcamomile
    @Jackcamomile 2 หลายเดือนก่อน

    வணக்கம்! நான் இந்தியாவை சேர்ந்தவன் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, எனக்கு இந்திய மொழிகள் தெரியாது. இந்த கேள்விக்கு யாராவது பதிலளிக்க முடியுமா? பக்தி இயக்கத்தில் ஒரு நபர் கடவுளிடம் தனது உணர்வுகளை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்த முடியும் என்று நான் கேள்விப்பட்டேன், பரிந்துரைக்கப்பட்டவை மட்டுமல்ல. உதாரணத்திற்கு, தமிழ் பக்தி இயக்கத்தில் கோபத்திலும் பக்தி செய்யலாம் என்று கேள்விப்பட்டேன். இது எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. கடவுளிடம் உணர்வுகளை வெளிப்படுத்தும் இத்தகைய அசாதாரண வழிகளைப் பற்றி எந்த வேதங்களில் ஒருவர் படிக்கலாம்?

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 หลายเดือนก่อน

    A debatable question.

  • @manojkumars189
    @manojkumars189 2 หลายเดือนก่อน

    Good content 🙏🙏🙏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 หลายเดือนก่อน

    அற்புதமான தகவல் வாழ்க வளமுடன் பயணம் தொடர வாழ்துக்கள்

  • @hysmyaswanth5653
    @hysmyaswanth5653 2 หลายเดือนก่อน

    Bro rafah incident pathi video upload pannuga...

  • @vedachalamr2498
    @vedachalamr2498 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @ArunachalamRavi
    @ArunachalamRavi 2 หลายเดือนก่อน +2

    Buththar bothithathu anbu but buththar peyarai sollikondu beaf saappittal adhu yenna buththar kolgai love only buththisam ❤❤❤❤❤

  • @chan4052
    @chan4052 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த கோட்பாடு புத்தம் அதில் மாற்றுக்கருத்து இல்லை. புத்த பகவானை நான் குருவாக மதிக்கின்றேன். அவர் சிறந்த அறிவார்ந்த சரியான வழியை கண்டறிந்து கூறியவர். அதற்காக தன் வாழ்வை தியாகம் செய்தவர்.

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 2 หลายเดือนก่อน

    Good explanation 👌👌👌

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 2 หลายเดือนก่อน +2

    ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன வார்த்தைகளை வைத்து நீ மக்களை மாற்றேன். அது உன்னால் முடியுமா

  • @rajanpsrk
    @rajanpsrk หลายเดือนก่อน +1

    The Great 👍 video 🇩🇪👍🙏🌎✌️

  • @elavarasans6545
    @elavarasans6545 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த பதிவு.

  • @Nimaleshpsychologist
    @Nimaleshpsychologist 2 หลายเดือนก่อน +1

    😮 big history 🙏🏻

  • @user-qr8if9eu2c
    @user-qr8if9eu2c 2 หลายเดือนก่อน +1

    Ambedkar said that decline of Buddhism is caused by onlu foreign invaders

  • @jpvenkat573
    @jpvenkat573 2 หลายเดือนก่อน

    Bro crosswars pathi oru video venum

  • @mouttouvignesh3165
    @mouttouvignesh3165 2 หลายเดือนก่อน

    I liked it🎉

  • @mariavalan0007
    @mariavalan0007 2 หลายเดือนก่อน +7

    Ithu dravida kaikooli channel

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +3

      Exactly 🤣

    • @VidiyalSeithigal
      @VidiyalSeithigal 2 หลายเดือนก่อน +2

      Bro just report pannunga video va neraya per report panna strike ayirum so ethana I'd irukku ellathulayum report pannunga ......😂 Naa WhatsApp la anuppi Ella phone layum report panren neengalum pannunga...😅

    • @truthtalker471
      @truthtalker471 2 หลายเดือนก่อน

      ​@@VidiyalSeithigal போடா...காமெடி பீஸ்...

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +2

      @@truthtalker471 neeya 😂 seri seri

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +2

      @@truthtalker471 dai Buddhism, Jainism and aseevagam onnu nu solra🤣 aasevagam la kadavul irukanga but Buddhism Jainism la illa...

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 2 หลายเดือนก่อน

    Supper🎉

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 2 หลายเดือนก่อน

    Its my friend texing for him name Vivekanand
    I am poor i lost my mother and father i am a single orphanage person i have 10 lakh debt 😢 i have aids cancer and comma and i am still struggling job i am lonely and starvation every day no proper sleep emotional imbalance plz pray for me guys to recover all my problem

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j 2 หลายเดือนก่อน +1

    வேதங்கள் , வேத அங்கங்கள் இதற்கு எதிரானது அல்ல புத்த மதம் மற்றும் சமண மதம் . ஏனெனில் வேதமே சில இடங்களில் வேதத்தை ஒதுக்குகிறது .
    வேதம் நம்மிடம் , நீ உண்மையை அறிய வேதத்தை கடந்து செல் என கூறுகிறது .
    Jainism and Bhudism are branches of Hinduism.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்ப திவு

  • @kankiritharan3418
    @kankiritharan3418 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @venkatachalamseetha1095
    @venkatachalamseetha1095 2 หลายเดือนก่อน +1

    Majority of the buddhist philosophers were brahmins. Be it asanga, vasunandu, nagarjuna, dignaga, dharmakirti, dharmapala etc. many brahmins were Buddha's disciples

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 2 หลายเดือนก่อน +4

    Fool

  • @radhakrishnankannan6942
    @radhakrishnankannan6942 2 หลายเดือนก่อน +6

    சிங்களர்கள் எல்லாம் புத்தர்கள் தான். அவர்கள் அன்பைத் தவிர வேறு ஏதும் அறியார் என்பது நம் வாழ்க்கையில் கண்டு கொண்டிருக்கிறோம். அதனால்தான் தமிழ்நாட்டை விட இலங்கையில் தமிழர்கள் மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ராஜபக்சேவும் அவர் குடும்பமும் இலங்கை மக்கள் மீது எவ்வளவு அன்பை பொழிந்தார்கள் என்பது நாடறிந்த விஷயம். சைனா புத்த மதத்தை வளர்க்கும் நாடு என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். அவர்களின் பண்பும் மனித நேயமும் உலகம் எங்கும் அன்பை விதைத்து கொண்டிருப்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இந்து மதம் பண்பாடற்ற மதம் என்பது உங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். காட்டுமிராண்டிகளாகவே நாங்கள் வாழ்ந்து விட்டு போகிறோம். எல்லா மதங்களும் போதிப்பது அன்பை மட்டும் தான். ஆனால் மனிதனின் மனதில் இருக்கும் மிருகத்தன்மை தான் துன்பங்களுக்கெல்லாம் காரணம். அதை நீக்க ஞானம் மட்டும் போதும். எந்த மதமும் தேவையில்லை. அவர் அவர் பிறந்த மதத்தை இறக்கும் வரை பின்பற்றினால் போதும். பூமி வளம் பெறும்.

    • @cjk9211
      @cjk9211 2 หลายเดือนก่อน

      கஞ்சா போதை இன்னும் தெளியலியா..ஏக்கர்கணக்கு உருட்டுக்கு சிறந்த உதாரணம்!

    • @Educational4117
      @Educational4117 2 หลายเดือนก่อน +1

      இந்தியாவில் மத்திய அரசு தமிழர் வளர்சியை கண்டு பொறாமை படுவது தெரிகிறது…

    • @user-if2hl6rv6o
      @user-if2hl6rv6o 2 หลายเดือนก่อน

      Vallalar sonnathu- arul perum jothi-arul perum jothi- thani perum karunai.- ella uyigalidathum anbaai iruppadhu. Pira uyirgalukku thunbathai kodukkamal iruppadhu-ippadi irunthal podhum . Irai arul namakku kidaikkum.

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 2 หลายเดือนก่อน +6

    பித்தலாட்டம் பிறப்புதான் இந்து மதம்..

  • @mahendravarma6690
    @mahendravarma6690 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @saravanans7840
    @saravanans7840 2 หลายเดือนก่อน +1

    I am proud Hindu ❤❤❤❤❤

  • @rajadhurai3766
    @rajadhurai3766 2 หลายเดือนก่อน +1

    சமணம் பற்றி வீடியோ போடுங்கள்

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 2 หลายเดือนก่อน

    Mr Niruban
    I am your subscriber...
    I am watching your videos every day...
    It's so good and informative....
    Your narration is fantastic....
    Keep it up bro!...

  • @ArunachalamRavi
    @ArunachalamRavi 2 หลายเดือนก่อน +2

    Buththar pandri Kari sappittaar yenbathu full dhoop story 😅😅

  • @moorthithirumalai187
    @moorthithirumalai187 2 หลายเดือนก่อน

    👍

  • @sivasivathsaan9570
    @sivasivathsaan9570 2 หลายเดือนก่อน

    Super bor

  • @charanpathicharanpathi1847
    @charanpathicharanpathi1847 2 หลายเดือนก่อน +1

    Super...jai Hindh❤ jai Hinduism❤❤❤❤

  • @vinukg5396
    @vinukg5396 2 หลายเดือนก่อน +6

    நமது மணிமேகலை கூட ஒரு புத்த நூல் தானே.
    பண்டைய தமிழர்கள் ஆசீவகம், சமணம் மற்றும் புத்த மதத்தை பின்பற்றினர்.
    நமது குல தெய்வங்களும் அதன் தொடர்ச்சி தான்.
    அதனால் தான் நம் குல தெய்வ வழிபாட்டில் வட மொழி மந்திரம் தேவை படுவதில்லை.

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +4

      Nalla uruttu siavam older than buddham or samanam

    • @VidiyalSeithigal
      @VidiyalSeithigal 2 หลายเดือนก่อน +4

      Nam sanga ilakiyangalil ulla kadavul per sollunga pappom

    • @neeldani7450
      @neeldani7450 2 หลายเดือนก่อน +2

      Vadamozhiyai yetrukolla maatteergal. aanaal vada indhiya madhamaana samanathaiyum budhdhathaiyum yetruk kolveergal. adhu sari. Samanathukkum budhdhathukkum munnaal thamizhargalukku madha nambikkaiye illai engireergalaa? appadiyaanaal adhuvarai thamizhargal kaattumirandigal aagathaan irunthirukka vendum.

  • @Shalu-t4d
    @Shalu-t4d 23 วันที่ผ่านมา

    Super

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน +1

    புத்தர்புகழ்வாழ்க

  • @murugeswari5134
    @murugeswari5134 2 หลายเดือนก่อน +1

    En inthu matham mattume unmaiyana matham akkamum alivum illayhavar en sivan appa mattume saiva samayam mattume unmaiyana matham om namasivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤matha matham poliyanavai

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 หลายเดือนก่อน +3

    கடவுளே உருட்டா? அப்படி ஒரு பயபக்தி இருப்பதால் தான் அம்மா அப்பா மகன் மகள் காதலன் காதலி. டீனேஜ் கடந்தவுடன் எல்லாரும் சமம் ஆண் பெண் இவ்வளவுதான் வேறுபாடு என நினைத்து வாழமுடியுமா முடியாதா? வாழ்ந்து பார்த்து தனிசமூக ஏற்படுத்தி பாருங்கள். நீட்தேர்வு வேண்டாம் என்ற கொள்கைமாதிரிதான். புத்தர் மட்டும் என்ன கிறிஸ்தவ மும் இஸ்லாமும் தான் போதிக்கிறது
    .மதபோதனைகள் காலத்திற்கேற்றவாறு சில மாறுதல்களுடன் தோன்றின. இலவச ஆயிரம் ரூ எப்படி எல்லாருக்கும் கிடைக்காதோ அவ்வாறே பல கலாசார பழக்க வழக்கங்கள் எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. இன்று இந்துபிராமணனைப் பாருங்கள். ஆயரமாண்டு பழக்கத்தைவிட்டு ஆங்கில கல்வியில் தேர்ந்து பணம் ஈட்டி உழல்கிறான். வெளிநாடு செல்கிறான். சிலர் மறுப்பு கொள்கையில் தலைமையேற்று கோடிக்கணக்கில் பணம் சேர்த்து காப்பாற்றி வைக்க உழல்கிறான். நானும் மூடநம்பிக்கையில் கல்யாண மற்ற விசேஷங்களில் முளைப்பாரி தானிய செடிகளை வளர்த்து இப்பயிர்கள் போல் விளைச்சல் செழுமை வளமை நாட்டில் பெருகவேண்டும் என்று ஓஷதிசூக்தம் என்ற வேதமந்திரம் ஓதிவருகிறேன். திராவிடகழக கூச்சல்போல் தவறான கருத்துகள் வேதங்களில் இல்லை. டாக்டர் பிறப்புஉறுப்பு கருவளர்ப்பு மருத்துவம் இல்லை எல்லாம் காம களியாட்டம்தான் எனப் பொருள் கொள்ளலாமா? சிலர் செய்த கமென்ட் களினால் கோபம் கொண்டு எழுதுகிறேன். எதையும் ஆராய்ந்து படிக்க பார்க்க வேண்டும். நன்றி. வாழ்க தமிழ். சிறக்க தமிழ்நாடு. 🙏💐🌹

    • @210355
      @210355 2 หลายเดือนก่อน

      நனி நன்று....

  • @johnsuresh
    @johnsuresh 2 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த video

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 หลายเดือนก่อน +1

    புத்த பெருமான் உண்மையைத் தேடினார்.அதாவது கடவுள் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பது அவர் கூற்று.இந்து மதத்தின் முடிவும் அதுதான்.
    நீ துன்பப் படுகிறாய் அதிலிருந்து விடுதலை பெறும் வழியைக் கூறுகிறேன் என்பது தான் அவர் போதனை.துறவு ஒன்றே நீ விடுதலை பெறுவதற்கான ஒரே வழி.
    அது உண்மையாகக் கூட இருக்கலாம்.
    இயற்கையை வெல்வது எவ்வளவு கடினமானது.அது தான் அவர் காட்டிய வழியில் உள்ள தவறு.
    இந்துமதம் இயற்கையோடியைந்து பயணித்து தெய்வங்களின் துணையோடு விடுதலை பெறு
    என்கிறது.
    எது சரி என்பது அவரவரைப் பொறுத்தது.புத்த மத வாதிகளால் சமூகத்தில் பெரிய வாழ்வுக் குழப்பம்ஏற்பட்டு மக்கள் துன்பப் பட்டனர் என்பதையும் நவீன சிந்தனையாளர் உணர வேண்டும்.
    பௌத்த சமண மதத்தை ஏற்ற மக்களிடம் சுலபமாக இசுலாம் புகுந்தது என்பதையும் சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

  • @sathishkumar8194
    @sathishkumar8194 2 หลายเดือนก่อน +4

    Am Buddhist

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 2 หลายเดือนก่อน

    நான் ஒருபார்பனன். அல்ல என் அறிவ ஆராய்ச்சி வெளிக்கொணர்ந்தது உங்களுக்கு உழைக்கிறேன் புத்த மதம் நல்ல நெறி களை போதிக்கிறது அவ்வளவே இயற்கை யின் அடிப்படை பற்றி அறிவிக்கவில்லை. அவரவர் அறிவு தெளிவு க்கு தக்க விளக்கம் கிடைக்கும்🙏🙏🙏

    • @TheBatman37905
      @TheBatman37905 2 หลายเดือนก่อน +1

      அப்போ நீங்கள் சூத்திரன் என்றே குறிப்பிடலாம்

  • @sekars3220
    @sekars3220 2 วันที่ผ่านมา

    Good

  • @SS-yj2qk
    @SS-yj2qk 2 หลายเดือนก่อน

    14.50. Buddha was born in 623 BC in Lumbini, sourthen Nepal. Not in India.

    • @Shivacreates-kz5qy
      @Shivacreates-kz5qy 2 หลายเดือนก่อน +1

      Bro appo India tha bro ippotha nepal

  • @douglas427
    @douglas427 2 หลายเดือนก่อน +2

    நீ புத்த மதத்தை பின்பற்றுகிறாய?!?!

  • @user-hc2uw5hy7q
    @user-hc2uw5hy7q 2 หลายเดือนก่อน +2

    தர்மம் சரணம் கச்சாமி இல்ல தம்மம் சரணம் கச்சாமி 🤝தம்மம் என்றால் ஒழுக்கம் 🙏

    • @truthtalker471
      @truthtalker471 2 หลายเดือนก่อน

      தர்மம் or தம்மம் same meaningயா.. பாலி மொழியில தம்மம். தமிழ் மொழியில் தர்மம் யா.

    • @sunwukong2959
      @sunwukong2959 2 หลายเดือนก่อน

      ​@@truthtalker471
      dharmam - samaskrutham
      Dharm - prakrutham
      Dhammam - paali
      Aram - Tamizh

    • @truthtalker471
      @truthtalker471 2 หลายเดือนก่อน

      ​​@@sunwukong2959தர்மம்நா தெலுகுல மதம், தரம்னா ஹிந்தில மதம்.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 หลายเดือนก่อน

      சூத்திரம் சரணம் பொச்சாமி 😂😂😂

    • @sunwukong2959
      @sunwukong2959 2 หลายเดือนก่อน

      ​@@truthtalker471
      dharma yields the same meaning and essense
      hindu dharma means the righteousness of hinduva
      sanatana dharma
      dharma means righteousness
      in all languages
      Only in Tamil we have our own word for dharmam is aram
      dharma artha kama moksha - chathurthiya purushaartham
      in tamil it is
      aram porul inbam veedu

  • @gurumurthy7058
    @gurumurthy7058 2 หลายเดือนก่อน +5

    இந்து என்று மதம் இல்லை

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 หลายเดือนก่อน +1

    Aramichutanugha

  • @vinothvino2467
    @vinothvino2467 2 หลายเดือนก่อน +2

    மிக தெளிவான பதிவு தோழர் வாழ்த்துக்கள்

  • @neeldani7450
    @neeldani7450 2 หลายเดือนก่อน +1

    suththi valaichu paarppanargalai kurai sollanum ellaavatrukkum.

  • @vijayajay5654
    @vijayajay5654 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rexworld-jp7ee
    @rexworld-jp7ee 2 หลายเดือนก่อน +8

    இந்துக்கள் எல்லாம் சேர்ந்து உன் வீடியோ வை report

    • @NirubanTalks
      @NirubanTalks  2 หลายเดือนก่อน +16

      அதை செய்வதுக்காவது, சாதி வேறுபாடுகள் இன்றி இந்துகளாக ஒன்று சேருங்க ... வாழ்த்துகள்

    • @user-lf2fk1tt4j
      @user-lf2fk1tt4j 2 หลายเดือนก่อน

      Dai katharum sangi 😂😂😂😂

    • @user-of8cw6cd8p
      @user-of8cw6cd8p 2 หลายเดือนก่อน +3

      Ade romba eriyutha.pappana pathi sonna

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 2 หลายเดือนก่อน +6

      ​@@NirubanTalksபொய் சொல்லலாம் ஆனால் அதுக்குனு இப்படி பொய் சொல்லக்கூடாது ஏன்டா ஏதோ அந்த காலத்தில் தான் இவனுங்க இப்படி ஏமாத்துனாங்கனு வச்சிட்டு இருப்போமே ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லையே அவனுக்கள இந்த நாட்டு மக்கள் முன் அம்மணமாக ஓடவிட்டு வெட்டி கொல்லலாமே

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +5

      @@NirubanTalks dai nee sariyana proof oda Buddhist text la irunthu nirubi da aambala na summa katha vida koodathu

  • @desabhakthi6739
    @desabhakthi6739 2 หลายเดือนก่อน +2

    புத்தர் தசவதாரத்தில் 9 ( ஒன்பதாவதாக ) உள்ளார் என்பதில் பெருமை அடையலாம்🙏🇮🇳

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +1

      Amam bro ana ivanga athukkum sandakki varuvanga🤣

  • @bhuvanap7459
    @bhuvanap7459 2 หลายเดือนก่อน +1

    How much was Paid for You☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️✊️

  • @redtiger8052
    @redtiger8052 2 หลายเดือนก่อน

    uo

  • @srinatht6244
    @srinatht6244 2 หลายเดือนก่อน +1

    Tamil kadavul sivan

  • @narayanancs8674
    @narayanancs8674 2 หลายเดือนก่อน +1

    Budham saranam thiravidam karanam pichaami

  • @abimaniabimani3333
    @abimaniabimani3333 2 หลายเดือนก่อน +1

    Puthar வரதுகு munnadi indiyala எல்லோரும் சாமி கும்பிடலியா? ஒன்னு இருக்கும்போது இன்னொன்னு வண்டா ஒன்னு அழியனும்

  • @gajar9015
    @gajar9015 2 หลายเดือนก่อน

    Jain

  • @faizedeen947
    @faizedeen947 2 หลายเดือนก่อน +1

    Turawaram endral adu tolwi il taan mudiyum .0

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 2 หลายเดือนก่อน +4

    ஆசீவக மதத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும். அதில் தான் தமிழர்கள் பின்பற்றிய இன்றும் பின்பற்றிக் கொண்டிருக்கிற பல வாழ்வியல் முறைகள் இருக்கின்றன.

    • @Educational4117
      @Educational4117 2 หลายเดือนก่อน +1

      ஆசீவகம் சமணம் புத்தம் எல்லாம் ஒரே மதம் தான் …. எல்லா மூலவர் சிலைகளும் ஒரே உருவத்தை உடையன…,.. பெயரை மாற்றி எம்மை முட்டாள் ஆக்க வேண்டாம்

  • @austinsam786
    @austinsam786 2 หลายเดือนก่อน +2

    இன்றைய நிலையில் நிறைய இளந்தலைமுறையினர் புத்த மதத்தினால் ஈர்க்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @paarthibanr9883
    @paarthibanr9883 2 หลายเดือนก่อน +2

    To bad

  • @sureshakm7043
    @sureshakm7043 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 หลายเดือนก่อน +6

    குள்ளநரி இனம்
    இருக்கும்வரை புத்தமதத்திற்கு சவால் தான்

    • @aravindananth9483
      @aravindananth9483 2 หลายเดือนก่อน +6

      Naata vittu veliyapongada.

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 2 หลายเดือนก่อน

      Ok then y u people can't able to defeat them for many years

    • @TT-xg7qd
      @TT-xg7qd 2 หลายเดือนก่อน +5

      Pavada innam dravidiyal munda echa sooru echa ela 😂😂😂 poi poombuda 3% aval edhirka mudiyama 70 varsum poombitu Mattum irukingalae da 😂😂😂

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +4

      Dai nepal ku poda😂 buddhamathama .... Buddhism tamilans oda thu illa nepal odathu ..... Odiru😂

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +6

      Appadiya buddha mathame Arya matham tha🤣 athu theriyam poda dei tamilargal saivam and vainavam......

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 2 หลายเดือนก่อน +1

    Who destroyed Hinduism in India 🇮🇳

    • @TSR64
      @TSR64 2 หลายเดือนก่อน

      There was no such relegion called Hinduism existed in ancient India. It is the conspiracy by nomads to destroy the identity of the original inhabitants of India.

    • @jeyamanis1155
      @jeyamanis1155 2 หลายเดือนก่อน

      ​​@@TSR64Nowadays nobody knows about Hinduism.Peoples wrongly believes non Hindu ariya parppans as bhramins.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 หลายเดือนก่อน +1

    பொய்

  • @narayanancs8674
    @narayanancs8674 2 หลายเดือนก่อน

    Kenaiyankala ella ism thileyum sadangu kodangelam vundudaa

  • @GopalaKrishnan-pd4vj
    @GopalaKrishnan-pd4vj 2 หลายเดือนก่อน +3

    Buddism ❤❤❤❤❤

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 2 หลายเดือนก่อน +1

    Super super super super super 👍👍👍👍 Happy

  • @Mahesh55555.
    @Mahesh55555. 2 หลายเดือนก่อน

    Temple priest should do only Pooja part duty for entire world and apart from they are not a eligible person's to hide our spiritual practices.
    Buddhar also our Great Bharat Avatar to uplift human society means take to next dimension through practices even Pooja can't take us for next dimension it is only for preparation.
    Our Bharat culture is went down because of not only careless and left our guru path and Mohal and British even Brahmins also reason behind those things due to selfish and caste.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 หลายเดือนก่อน +4

    Sanghi katharals in comments...ha ha

  • @Educational4117
    @Educational4117 2 หลายเดือนก่อน +25

    புத்தமத்த்தால் தமிழரின் கல்வி அறிவு வளர்கப்பட்டது….. இப்போதுள்ள மதகுருக்களால் வளர்கப்படுவதில்லை…அடிமட்ட மக்களை உயர்துவதற்கு முன்வருவதில்லை…

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 2 หลายเดือนก่อน +7

      Apo siddha maruthuvam koil kattidakalai silambam bharatham idhella avaga munadi iruntha kalvi mattum payirchi murai

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +18

      புத்தமதம் தமிழனுக்கு கல்வி அறிவு கொடுத்ததா அட தற்குறி

    • @சென்
      @சென் 2 หลายเดือนก่อน +14

      புத்த மதம் தமிழ்நாட்டுக்கு வந்த பின்னர் தான் அவர்களே எழுத படிக்க கற்று கொண்டார் .
      தமிழ் 50000 ஆண்டுகள் மேல வாழும் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு அதை அவமானம் செய்ய கூடாது இப்படி.

    • @ketheeshsk2106
      @ketheeshsk2106 2 หลายเดือนก่อน +8

      அதற்கு காரணம் மதமல்ல சகோ திருட்டு திராவிடம்

    • @Shiva-1800
      @Shiva-1800 2 หลายเดือนก่อน +9

      Buddhamatham thondriyathe vadakkula namma athukku munnadiye kalvi arivu ullavargal😂

  • @ketheeshsk2106
    @ketheeshsk2106 2 หลายเดือนก่อน +18

    நல்ல உருட்டு 😂

    • @somasundaram4604
      @somasundaram4604 2 หลายเดือนก่อน +13

      கடவுளே உருட்டு தான் 😂

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +4

      ​@@somasundaram4604buddharum uruttu tha

    • @somasundaram4604
      @somasundaram4604 2 หลายเดือนก่อน +4

      @@KaliyugaAacharyan கடவுள் உருட்டுதான்னு ஒத்துக்கிட்டா சரி😅

    • @KaliyugaAacharyan
      @KaliyugaAacharyan 2 หลายเดือนก่อน +3

      @@somasundaram4604 appo buddharum uruttu thana sollu da

    • @somasundaram4604
      @somasundaram4604 2 หลายเดือนก่อน +5

      @@KaliyugaAacharyan dei manusana yeppadi da urutu nu solla mudiyum

  • @lgrdiesel9655
    @lgrdiesel9655 2 หลายเดือนก่อน

    Bro doing research is not enough.
    You need brain too

  • @shankardevasi2664
    @shankardevasi2664 2 หลายเดือนก่อน +2

    Iva oru frod

    • @sureshakm7043
      @sureshakm7043 2 หลายเดือนก่อน

      Avar unmaya sonna valikuthu pola😅😅

    • @sureshakm7043
      @sureshakm7043 2 หลายเดือนก่อน

      Avar unmaya sonna valikuthu pola😅😅