எரிபொருள் இல்லை... மின்சாரம் இல்லை... இலங்கையின் தற்போதைய நிலை என்ன? - இருளில் மூழ்கும் இலங்கை தீவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @deepapks3007
    @deepapks3007 2 ปีที่แล้ว +34

    அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் காலம் கேள்வி கேட்கிறது

  • @kvptex7283
    @kvptex7283 2 ปีที่แล้ว +20

    அருமை
    தமிழர்களுக்கு
    செய்த வினை

  • @MrAmarnathraju
    @MrAmarnathraju 2 ปีที่แล้ว +8

    தமிழ் மக்கள் துன்பப்படும் போது அதைப் பார்த்துக்கொண்டு சிங்கள மக்கள் அமைதியாக இருந்தது ஒரு வகையான பாவமே... இலங்கை தமிழ் மக்களின் அழுகுரலகலுக்கு ஒருநாள் காலம் பதில் சொல்லும்

  • @PerumalPerumal-dx6pg
    @PerumalPerumal-dx6pg 2 ปีที่แล้ว +18

    தமிழர்களின் நூலகத்தை எரித்த ஒரேயொரு பாவத்துக்கே சிங்களவர்கள் இதைவிட நிரைய துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.மேலும் தமிழர்களுக்கு செய்த கொடுமைக்கெல்லாம் என் நடக்குமோ

    • @BSachin-bt9pt
      @BSachin-bt9pt 2 ปีที่แล้ว +1

      ஆமாம் நண்பா

  • @mathiyalagankobi5970
    @mathiyalagankobi5970 2 ปีที่แล้ว +16

    இறைவா அப்பாவி மக்களை மட்டும் காபாற்றுவாயாக....

  • @kirannsparky
    @kirannsparky 2 ปีที่แล้ว +20

    எங்கள் இன மக்கள் போரின்போது என்ன என்ன துன்பம் அனுபவித்து இருப்பர் அதன் வினை இப்பொழுது நடக்கிறது

    • @maheshrajagopalan7136
      @maheshrajagopalan7136 2 ปีที่แล้ว +1

      இப்போது தமிழர்களும் அதே வேதனையை அனுபவித்துவருகிறார்கள்

  • @regadevi8958
    @regadevi8958 2 ปีที่แล้ว +25

    விவசாயம் இல்லை என்றால் நம் நிலைமை இதை விட பெரிய அளவில் பாதிப்பைக் கொடுக்கும்
    இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும்
    அறிவியல் வளர்ச்சி அதிகமாக இல்லாமல் தேவைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி போதும்

    • @silambarasanp946
      @silambarasanp946 2 ปีที่แล้ว

      Nega atha follow panivanigala nature disorders....

    • @regadevi8958
      @regadevi8958 2 ปีที่แล้ว

      நாங்க விவசாயம் செய்து கொண்டு தான் இருக்கின்றோம்
      பயிரிடும் மற்றும் அறுவடை காலத்தில் குளத்து வேலை இல்லாமல் இருந்தால் விவசாயம் பலமடங்கு அதிகரிக்கும்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 ปีที่แล้ว +11

    இந்திய மக்களே
    நமக்கும் இந்த நிலை ஏற்படலாம்
    எரிப்பொருள் பற்றாக்குறை
    சோலார் குக்கர் பயண்பாடு
    சோலார் மின்சாரம்
    ஒவ்வொரு வீட்டிலும் உற்பத்தி செய்ய வேண்டும்
    மாடி தோட்டம் இது போன்ற மைக்ரோ வளர்ச்சி தேவை

  • @Santhiyagu2
    @Santhiyagu2 2 ปีที่แล้ว +24

    சிறிலங்காவில் விரைவில் மக்கள் புரட்சி நடக்கும் ..

    • @padikkasumv3277
      @padikkasumv3277 2 ปีที่แล้ว +1

      இனிமேல் நடந்தும் பயனில்லை

    • @rosy4834
      @rosy4834 2 ปีที่แล้ว +1

      அப்படி நடந்ததா சரித்திரம் இல்லை

    • @rko_official
      @rko_official 2 ปีที่แล้ว

      No vedikum

  • @karthiagg
    @karthiagg 2 ปีที่แล้ว +24

    காரணம் ....மக்களிடம் உழைப்பு இல்லை. உற்பத்தி குறைவு. விவசாயம் இல்லை. சுற்றுலா பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருந்தது இலங்கை.

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 2 ปีที่แล้ว +5

    ஈழத்தமிழர்களுக்கு செய்த சிங்களவன் அனுபவிக்கட்டும்

  • @annanatr7349
    @annanatr7349 2 ปีที่แล้ว +14

    இலங்கையில் 13 மணிநேர மின்வெட்டு பற்றி பேசுகிறீர்கள். கடந்த திமுக ஆட்சியில் 22 மணி நேர மின்வெட்டை தமிழக மக்கள் அனுபவித்தனர்.

    • @achuthramr5767
      @achuthramr5767 2 ปีที่แล้ว

      You are referring to AIADMK time...🤔😂

    • @loguloganathan8889
      @loguloganathan8889 2 ปีที่แล้ว +1

      திரும்பவும் அது நடக்கும் தமிழ்நாட்டில்

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +1

      அந்தமின்வெட்டுகொடுமையில் தானே பத்துவருடம் திமுக செல்லாக்காசாகி சீரழிந்துகிடந்தது

  • @harisalem2780
    @harisalem2780 2 ปีที่แล้ว +24

    இன்று இலங்கை ! நாளை தமிழகமும் இருளில் மூழ்கும் ! விஞ்ஞான திருடனை ஆட்சியில் உட்கார வைத்ததால் மக்களுக்கு சுடலையின் அன்புப் பரிசு !

    • @soundar4270
      @soundar4270 2 ปีที่แล้ว

      பாத்துடா, DMK IT wing உன்னோட ID யை நோட்டம் விட்டு தூக்கிற போறனுங்க.
      ஜெயில் ரூமுக்குள்ள 2 வாரம் மண் பானையில் ஒண்ணுக்கு/ இரண்டுக்கு போக ரெடியா

    • @kannanthanjai4132
      @kannanthanjai4132 2 ปีที่แล้ว +6

      மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம்
      இங்கெல்லாம் தேனும் பாலும் ஒடிக்கொண்டு உள்ளதா
      முத்திரம் குடி ஆட்சியில்

    • @onetrueindian1
      @onetrueindian1 2 ปีที่แล้ว

      இது சாபம் ... இது சூழ்ச்சியால வீழ்த்தப்பட்ட மாவீர்களின் சாபம்.... இன்று திரு.மேதகு வே பிரபாகரன் மட்டும் அந்த மண்ணில் இருந்திருந்தால்.... 20 வருடம் ஒற்றை மனிதனாக எல்லா இடையூறுகளலயும் எதிர்த்து தம் மக்களை வாழவைத்தார் ... சிங்களவனுக்கு ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை ...

    • @loguloganathan8889
      @loguloganathan8889 2 ปีที่แล้ว

      மோடி இல்லை என்றால் இந்தியாவின் நிலமையும் இப்படியேதான் இருந்திருக்கும்

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 2 ปีที่แล้ว +1

      உண்மை சுடலை விரைவில் நாட்டை விற்று விடுவான்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 ปีที่แล้ว +1

    இதுதான் சமயம்.தனி ஈழம் வாங்க.இலங்கை கதை முடிந்தது.

  • @sureshjunar2769
    @sureshjunar2769 2 ปีที่แล้ว +3

    Coming soon india..

  • @nmsk8494
    @nmsk8494 2 ปีที่แล้ว

    தீதும் நன்றும் பிறர் தர வாரா....
    வீனை விதைத்தவன் வினை அறுப்பான்.........

  • @solohuntereditz
    @solohuntereditz 2 ปีที่แล้ว +2

    Ippa ingaa🇱🇰🇱🇰 power cut

  • @mani-or3jl
    @mani-or3jl 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shadiksworld
    @shadiksworld 2 ปีที่แล้ว +5

    Use solar panels and BLDC fans for Power 🔋

    • @awalonewolf7725
      @awalonewolf7725 2 ปีที่แล้ว +1

      Kopan mavane anthalavuku kasu iruntha avanga diesel vangi gentreter la current edupomey da

    • @shadiksworld
      @shadiksworld 2 ปีที่แล้ว

      @@awalonewolf7725 bro it's just idea bro iam using solar panels all r second hand collected from scrap with low price

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 ปีที่แล้ว +7

    நாட்டை கொள்ளை அடிப்பவர்கள் இருந்தால் இப்படி தான் இருக்கும்

  • @baskar6017
    @baskar6017 2 ปีที่แล้ว +1

    Eathai vithaithayo athai aruvadai ceikiraai

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 2 ปีที่แล้ว +4

    INDIA IS 👍 GREAT 👍

    • @achuthramr5767
      @achuthramr5767 2 ปีที่แล้ว

      Even we in India are heading to this due to this beard guy team

  • @kokilawani6951
    @kokilawani6951 2 ปีที่แล้ว

    Ipudiye solli enna agapoguthu yaravathu mun varingala intha nattu makkala kappaththa illaye inga makkala owvaru nalum seththu seththu polaikka vendiyatha irukku athukku ellarum orediya seththu poittalu paravala pola kadaule ongalukku kuda theriyalaya nanga padura thuyaram 😭😭😭😭😭

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 2 ปีที่แล้ว +2

    அடே நாட்டை ஒரு குடும்பத்திடம் கொடுத்து அடகு வெச்சி அல்லல் படுகிறீர்கள்!!!!!

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 2 ปีที่แล้ว +2

    👁️👁️💧💧2009 🌹 💔 🐅🤔

  • @sivashankarsivasubramani8080
    @sivashankarsivasubramani8080 2 ปีที่แล้ว

    Better, Indians learn from this...

  • @royalvelloresarvadakolinat831
    @royalvelloresarvadakolinat831 2 ปีที่แล้ว +7

    கடவுள் தேசத்தை ஆளுறேரு சிங்களவனுக்கு தமிழன் கால்தூசிமாதிரி இருந்தான் கேவலமா நடத்தினான்

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว

    இலங்கை விரைவில் இந்தியாவுடன் இணைய தாமாக முன்வரும்.

  • @bakiyalakshmi8736
    @bakiyalakshmi8736 2 ปีที่แล้ว

    God's mind voice: va kita varavaa varavaa nee vithaitha vithai ya unakku thiruppi tharavaa....

  • @fearfiles6164
    @fearfiles6164 2 ปีที่แล้ว +1

    Ama ellathukkum aduthavanaiye nambittu iruntha eptithaan

  • @maharajar200
    @maharajar200 2 ปีที่แล้ว +12

    தமிழகத்திலும் இது வரை கண்டு இல்லாத வகையில் அடுத்த அடுத்த மின்வெட்டு ஆரம்பம்...

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 ปีที่แล้ว +3

      சுடலை யின் ஆட்டம் ஆரம்பம்.... 🔥

    • @seshoo76
      @seshoo76 2 ปีที่แล้ว

      coimbatore ganabathi colony eb area getting frequent power cut now a days.

    • @silambarasanp946
      @silambarasanp946 2 ปีที่แล้ว

      @@seshoo76 govt mela thapu sola kudathu increase solar own use

    • @harisalem2780
      @harisalem2780 2 ปีที่แล้ว +1

      கோண வாய் கோவா............லு சுடலை மக்களுக்கு தரும் அன்புப் பரிசு !

    • @lisbala
      @lisbala 2 ปีที่แล้ว

      Pay EB Bill

  • @arunfranklinejoseph305
    @arunfranklinejoseph305 2 ปีที่แล้ว

    Please Pray for Srilanka 🌍

  • @Jaya-so8po
    @Jaya-so8po 2 ปีที่แล้ว

    Savungada singala savungada we are waiting daa

    • @lakshansmith3104
      @lakshansmith3104 2 ปีที่แล้ว

      Ingu savuvadhu singalavar mattum alla tamilarum than

  • @ks-rz8no
    @ks-rz8no 2 ปีที่แล้ว +1

    அந்த டீசலுக்கு காசு கொடுத்தாங்கலா

  • @GANESHKUMAR-uy7xl
    @GANESHKUMAR-uy7xl 2 ปีที่แล้ว

    Elana India kita erunthu picha kaekuraan, nama Prime Minister Rajiv Gandhi anga ponapothu thupaakiyill thaakuraan, evanukulam paavam karisanam kaata koodathu, paambuku paal vaakurathum, nandri keta srilankavuku help panrathum onnu thaan

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 2 ปีที่แล้ว +1

    Thamizheezham vendum ithuthaan ilankaiyai kaapaatrum

  • @subramaniyamvijay5278
    @subramaniyamvijay5278 2 ปีที่แล้ว +1

    Arasan andru kolluvan deivam ninu kollum antha Nadu sabakeduu ullaa nadu

  • @VijayVijay-yl9uf
    @VijayVijay-yl9uf 2 ปีที่แล้ว

    Nanmei ondru seideerkal nanmei vilaindathu Theemei niraya seitheerkal Theemei vilaidhathu.

  • @mramesh3149
    @mramesh3149 2 ปีที่แล้ว +3

    This called Karama , what u did for the tamil people today u get back

    • @harishkumar-so4tq
      @harishkumar-so4tq 2 ปีที่แล้ว

      Not only singalese even tamil people also suffer in sri Lanka now,if it's karma why British and US and not suffer any more

    • @mramesh3149
      @mramesh3149 2 ปีที่แล้ว

      @@harishkumar-so4tq if thir is a family one son is not good even the family suffers like that only some tamil people suffer , comeing US Evey thing needs time to karma to react

  • @virgorajan3978
    @virgorajan3978 2 ปีที่แล้ว

    Petrol prices 2 higher
    Very soon India this is happening

  • @rajarijo616
    @rajarijo616 2 ปีที่แล้ว

    News vasippathai ketkkum pothu sirippu varugirathu 😄😄😄

    • @sarunthanthampithurai3514
      @sarunthanthampithurai3514 2 ปีที่แล้ว +1

      Sirppu varutha!
      Enga ninalamai ungalukku sirippa irukku

    • @rajarijo616
      @rajarijo616 2 ปีที่แล้ว

      @@sarunthanthampithurai3514 illama srilanka nilamaiya nan sollala news vasikkira pengalai than sonnen....
      Oru nattu makkal kasttappaduratha parthu sirikka mudiyuma mm.... manushana porantha ellarukkum konjamachum kavalaiya than irukkum..... I love 💘 srilankan people.....

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 2 ปีที่แล้ว

    இந்தியாவில் மட்டும் இப்போது என்ன வாழுதாம்! கூடிய சீக்கிரமே இந்தியாவும் இதுபோன்ற ஒருநிலமைக்கு செல்லும்! அதன் ஆரம்பம்தான் பெருகும் வரிச்சுமைகள்!

  • @msmmsm8001
    @msmmsm8001 2 ปีที่แล้ว

    Adapaavigalaa, engal prabhakaran avaridam naattai koduththu irundhaal nallaa irundhu iruppeengada

  • @rkvison757
    @rkvison757 2 ปีที่แล้ว +2

    இந்தியாவிடம் வாகிற்று சில இலங்கை தமிழர்கள் இந்தியாவை தரக்குறைவான வார்த்தையில் பேசுவார்கள் நன்றி கெட்டவர்கள்

    • @tamil8670
      @tamil8670 2 ปีที่แล้ว

      இந்தியா ஒன்டும் ஓசில எதுவும் கொடுக்கல கடனுக்கு தான் கொடுத்து இருக்கு அத திரும்ப வட்டியோட சேர்த்து இலங்கை கொடுக்கதான் வேண்டும்... 2009 இறுதி யுத்ததில இந்தியா , இலங்கை தமிழர்களுக்கு செய்ததை நினைத்து பாருங்கள்..

    • @rkvison757
      @rkvison757 2 ปีที่แล้ว

      @@tamil8670
      இப்போ வார petrol free ah தான் வருது அதை விடு பிரபாகரன் ஒரு நாட்டு ராணுவ பலம் தெரியாமல் மோதியாதற்கு அவன் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவத்துக்கும் நல்லவர்கள் என்ற certificate கொடுக்க முடியாது பிரபாகரன் தான் இந்திய ராணுவந்துடன் போரை முதலில் ஆரம்பித்தது போரை ஆரம்பித்துவிட்டு வன்னிக்கு ஓடிட்டான் பாதிக்கப்பட்டது அப்பாவி மக்கள் மக்கள் மேல் அக்கறை இருந்தால் பிரபாகரன் இந்திய ராணுவத்துடன் மோதியிருக்கமாட்டான்
      பாக்கிஸ்தானுக்கும் சீனாக்காரனுக்கும் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இந்திய ராணுவத்துடன் பிரபாகரன் மோதமுடியுமா??

  • @kalabala5545
    @kalabala5545 2 ปีที่แล้ว

    Thiraavida thief's also borrowed heavily and Tamil Nadu is having debts they cannot repay. Today, Sri Lankans came to protest as a united force because the country cannot borrow any more money. next will be Tamil Nadu. Everyone of you in Tamil Nadu do something now to at least fill your stomach because no one country can help you, you have to help yourself.

  • @manikandans795
    @manikandans795 2 ปีที่แล้ว +1

    Vari panathai yellam Rajapaksa Nakkarana....parathesi Rajapaksa avanai Naatai vettu thorathunga...

  • @mahendranmgr3926
    @mahendranmgr3926 2 ปีที่แล้ว

    Karma pro😈😈😆😆😆