நான் இதுவரை பார்த்திடாத ஒரு பிறப்பு வார்த்தை ஒவ்வொன்றும்……? 😢 | Jaffna vlog | Anu with vasanth

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 51

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +3

    ஆண்டவரே இந்த இரு பிள்ளைகளையும் சுகம்படுத்தும்🙏

  • @Mullai27
    @Mullai27 ปีที่แล้ว +20

    கிறிஷ்ணா,வட்டிக்கு காசு வாங்கி ஆடம்பர வாழ்கை வாழ நினைப்பவர்களுக்கு பண உதவிகள் செய்வதைவிட, இப்படியானவர்களுக்கு எந்தளவு பணஉதவிகள் செய்தாலும் போதாது,இப்படியானவர்கள் கிறிஷ்ணாவின் பார்வைக்கு வந்தால் அவர்களுக்கு தேவையானது கிடைக்கும்.

    • @rakulans9333
      @rakulans9333 ปีที่แล้ว

      Yes

    • @francis4260
      @francis4260 ปีที่แล้ว +3

      அவருக்கு யாருக்கு செய்வது என்று தெரியவில்லை.

    • @sutharsiniindrakumar6506
      @sutharsiniindrakumar6506 ปีที่แล้ว

      உண்மையாக இந்த வட்டிக்கடன் வேண்டி அதற்கு உதவி செய்த கிஷ்ணா மீது கோபம் தான் வருது இப்படியானவர்களுக்கு செய்யலாம் தானே கிருஷ்னாவும் நல்லவர்தான் உதவிசெய்யும் மனம் கொண்ட நல்ல பிள்ளை தான் எல்லாரைஉம் நம்பி உதவிசெய்யாமல் இப்படியானவர்களுக்கு உதவி செய்யுங்கள் புண்ணியம் கிடைக்கும்

    • @samsanBanu
      @samsanBanu ปีที่แล้ว

      Yes😭😭

    • @Jakacezar
      @Jakacezar ปีที่แล้ว

      u people better know
      that krishna and vasanth they are the same people or family, vasantha married krishna"s sistah so who evr help em they help them so dont worry bout it, the only point that this kind of people gotta came to light like we all can help em by GOD

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +7

    ஆண்டவரே இவர்களுக்கு உன்கிருபையால் குணமாக்கும் தகப்பனே ஆசிர்வாதத்தை அருளும் யேசப்பா மனசுக்கு ரொம்ப கவலையாகயிருக்கு😢😢😢😢😢😢 கவலைப்படாதீங்க சகோதரங்களே .இவர்களுக்கு உதவிய உள்ளத்துக்கு ரொம்ப நன்றிவாழ்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கன் வசந்அண்ணா உங்க சேவைக்கு மிக்க நன்றி.வாழ்க

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 ปีที่แล้ว

      தம்பி வசந் இவர்களுடைய போண் நம்பரை,(வாட்சப்) இருந்தால் கட்டாயம் எனக்கு தாங்க இவர்கலோடு நான் கதைக்க வேண்டும்'.

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 ปีที่แล้ว +7

    வசந்த் ,இந்த குடும்பத்தை கிருஷ்ணாவுடன் தொடர்புபடுத்தி விடவும்.

  • @SJrajEntertainerUk
    @SJrajEntertainerUk ปีที่แล้ว +7

    இப்படி உள்ளவருக்குத்தான் கட்டாயம் உதவவேண்டும் தம்பி😢

  • @samsanBanu
    @samsanBanu ปีที่แล้ว +1

    ஏசப்பா இந்த இரு பிள்ளை களுக்கு ம் நல்ல சுகம் குடுங்க 😭😭😭😭

  • @Jakacezar
    @Jakacezar ปีที่แล้ว

    VANAKKAM, VALHE THAMILAR(HUMANITY) AND THE EARTH WE LIVIN

  • @teyak1472
    @teyak1472 ปีที่แล้ว +2

    இவர்களின் நிலைமை பார்க்கவே மிகுந்த கஸ்டமாக இருக்கிறது. 🙏🙏🙏 இவர்களுக்கு நிறைய உதவிகள் தேவை. கொடும்மயில. கொடுமை! 🥲🥲
    இவர்களுக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி🙏🙏🙏
    Vasanth உங்கள் சேவை மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏❤️
    God bless you all!🙏

  • @sutharsiniindrakumar6506
    @sutharsiniindrakumar6506 ปีที่แล้ว +3

    இவர்களுக்கு தயவு செய்து மனம் வந்து உதவி செய்யுங்கள்🙏

  • @karunyanarulrasakaru6998
    @karunyanarulrasakaru6998 ปีที่แล้ว

    Tharmam thalai kakkum

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 ปีที่แล้ว

    Hi brother good job God bless your condue helping videos thanks 😍🤲💘👏💞💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @annathomas724
    @annathomas724 ปีที่แล้ว +1

    யேசுவின் தழும்புகளால் சுகம் கிடைக்க வேண்டுகிறோம்.👍💐

  • @risvirismi2888
    @risvirismi2888 ปีที่แล้ว +2

    வசந் இவங்கள பாத்தும்20.000 கொடுத்திருக்கிங்களே50.000கொடுத்திருக்களாமே.sk. கிருஷ்ணா தம்பி நீங்களும் போய்த்து பார்க்கலாமே.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 ปีที่แล้ว

    Allah kareem

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 ปีที่แล้ว +1

    இவர்களுக்கு உதவியாய் வேண்டும் இயேசு சுகம் கொடுபாபார்

  • @Chandra.R08
    @Chandra.R08 ปีที่แล้ว

    Vasanth parkkave rompa vethanaiya irukku 😢😢😢
    God bless the family ❤️❤️❤️🙏🙏🙏

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm ปีที่แล้ว +2

    God bless you 🙏🙏🙏

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 ปีที่แล้ว

    God bless you

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 ปีที่แล้ว +2

    தண்ணிவேணும் வீடுகட்டாயம்வேண்டும் ரொயில்லெற்வேணும் பாவம்

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 ปีที่แล้ว +2

    இந்தவீட்டிலேயிருக்கிறது கஸ்ரம் சூடுயிருக்கும் பாவம் கட்டாயம் உதவிசெய்யுங்கள் உற வுகளே புண்ணியாமாப்போகும்

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 ปีที่แล้ว

    God bless you 🙏❤️❤️

  • @thangathanga3072
    @thangathanga3072 ปีที่แล้ว

    God bless you ☺☺☺☺

  • @ROLEXMIX
    @ROLEXMIX ปีที่แล้ว

    God bless you 🙌 🙏

  • @AmmuAmmu-lu3dn
    @AmmuAmmu-lu3dn ปีที่แล้ว

    Hi anna unkàl nalla sevaikalukaka unkalaium unkal kudumpathaium andavar asirvathiparaka

  • @Mullai27
    @Mullai27 ปีที่แล้ว +1

    முருகக்கடவுளே என்ன கொடுமை 😢

  • @susinagarasa9896
    @susinagarasa9896 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 ปีที่แล้ว

    ❤❤❤❤

  • @ரதயநயந
    @ரதயநயந ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @meerakannan7045
    @meerakannan7045 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn ปีที่แล้ว

    😥😥😥

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭

  • @indranbaba5216
    @indranbaba5216 ปีที่แล้ว

    😢😢😢😢😢😢😢

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banaoman25
    @banaoman25 ปีที่แล้ว

    bawam 😢😢😢😢😢😢😢😢

  • @jekanjekan-xr9st
    @jekanjekan-xr9st ปีที่แล้ว

    ❤❤❤❤😢

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 ปีที่แล้ว

    Kadavule

  • @kanagaradnam6535
    @kanagaradnam6535 ปีที่แล้ว

    கர்த்தர் கிருபை செய்வார்

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 ปีที่แล้ว

    Andavan thunau

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว

    கறன்ற் இருந்தால் ஒரு fan வாங்கிக் கொடுக்கலாம்

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 ปีที่แล้ว

    Ivarklukkaka andavaridam kedkiren avarin padaipputhane