திருச்சிற்றம்பலம், திரு. நிதிலன், உங்கள் பதிவுகளின் மூலம் அருமையான கருத்துக்களையும், நல்ல பல ஆன்மீக செய்திகளையும், இறைவன் அடியார் வரலாற்று சிறப்புகளையும் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் உச்சரிக்கும் சில பெயர்கள் (ஊர், இடம், நபர் போன்றவை) குறிப்பிடும் முன் அதன் சரியான உச்சரிப்பை சரிபார்த்த பின், பதிவிடுங்கள். சில பிழைகள்: போதேந்திராள் வரலாற்றுக்காணொளியில், நெரூர் என்ற ஊரின் பெயரை நேரூர் என்று குறிப்பிட்டது. அது போல இந்த பதிவிலும் சில ஊர் பெயர்கள், மற்ற சில பெயர் உச்சரிப்பில் பிழையை காண முடிகிறது... சற்றே கவணம் செலுத்தி சரி செய்துகொள்ளுங்கள்.. இப்படிக்கு, நண்பன்.. சி.ம. கமல் ஆத்மராம். திருச்சிற்றம்பலம்.
தம்பி நித்திலன் நான் ஒரு வேலை பசவண்ணாவைப் பற்றி படித்திருந்தால் கூட புரிந்திருக்குமோ என்னவோ நீர் சொன்ன விதம் அடடா சூப்பர்ரோ சூப்பர் அருமை தம்பி வாழ்க வளர்க...
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Lingayath is not a cast . It is a religion. It is not doller , it is called as karadige which means the closet which made of silver ... To keep and cover istalinga in it .. lingayath started in Karnataka. Now it is spreaded all over globe .
@@NithilanDhandapani செவ்வாய்க்கிழமை கதை சொல்லும் பதிவில் ஆன்மீக கதைகள் சொல்வதற்கு பதிலாக நீதிக் கதைகள் சொல்லலாம் மற்ற ஐந்து நாட்கள் ஆன்மீகம் தொடர்பாக பதிவுகள் தான் வரப்போகிறது இன்று ஒரு நாள் மட்டும் நீதிக் கதைகள் சொல்லலாம் இது என்னுடைய சிறு வின்னப்பம் இல்லை வேண்டுகோள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் நித்திலன் தண்டபாணி
Is it a miracle,Yesterday I was thinking to message you to talk about Lord basavanna as I am a tamil raised in bangalore. When u were talking about meditating seeing camphor.. Basavanna let other ppl know about his teaching in meditation which is unique, but i fell similar to vallalar ayya.. If you can ppl wil also know
Vanakkam sir Dhurai Rasalingam sure i will trai to rite in Tamil promaise but now i have lot of work in France from march to septembre hevy work no time first i heve to learn to use my selphon becus i now reed ,rite ,spek,Tamil my selphon adoptide in Frenh i respect you love in Tamil we will be frends not anymi do not fite becus of me Thankyou. Si one question ❓ why i lakshmi did you ritether is anye minign some time in India i saw front of the huse in the borde. Nandri Lakshmi
Ma’am Ghee attracts Mother Lakshmi as said in Vedas. But our home has to be tat much neat and pure. If it’s not strictly followed we will face problems. So it’s better to use Gingelly Oil for praying ma’am
Bonjour je vous pose une question est-ce que avec le beurre nous pouvons allumer une lampe à l'huile car le beurre provient de animal si il faut être végétarien dans le suivi il ne serait pas bon de allumer la lampe à l'huile avec le beurre clarifié il vaut mieux allumer avec l'huile végétale pourriez-vous m'expliquer cela car depuis quelques mois je ne veux plus allumer la lampe à l'huile avec le beurre nous pensons que c'est pur mais je ne suis pas sûr je vous envoie ce message car je n'arrive pas écrire en anglais Je espère que vous pourriez faire traduire ce message et me répondre s'il vous plaît merci à vous
HERE IS HIS TRANSLATION : Hello I ask you a question is that with the butter we can light an oil lamp because the butter comes from animal if you have to be vegetarian in the follow-up it would not be good to light the oil lamp with clarified butter it is better to light with vegetable oil could you explain this to me because for a few months I no longer want to light the oil lamp with butter we think it is pure but I am not sure I am sending you this message because I cannot write in English I hope you could translate this message and answer me please thank you
Vanakkam sir, i do like and love Tamil i do spek all so but i do not now how to rite saem in inlish i lot of speling misteks you can seethat in my message only French i am sory for my Mother tong i rely apriset you and respect sir Thankyou. Lakshmi and not I Lakshmi only Lakshmi
@@iamaravindh7021 தம்பி, அவர்களுடைய பதிவுகளை நானும் படித்தேன், பிரெஞ்சு தவிற வேறு எந்த மொழியும் தெரியாது என கூறிய அவர் ஆங்கிலத்தில் சில பதிவுகளை எழுதியுள்ளார், இது எப்படி சாத்தியமாயிற்று. *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் பட்டு, முயறச்சி செய்தால், மிக எளிமையாக அழகிய தமிழில் எழுதலாம். நன்றி.
லிங்கா வழிபாடு செய்பவர்கள் பசவர் வளியில் வந்தவர்கள் உள்ளங்கையில் லிங்கத்தை வைத்து பூஜை செய்து பிறகு லிங்கத்தை கையில் கட்டியபிறகு திருமணம் நடைபெறும் அதேபோல் ஒரு பெண் பூப் அடையும் போது லிங்கா பூஜை செய்து பிறகு லிங்கத்தை கையில் கட்டியபிறகு தீட்டு கலியூம் ஒருவர் இறந்தால் லிங்கா பூஜை செய்து லிங்கத்தை கையில் கட்டியபிறகு அடக்கம் செய்யப்படும் இவர்கள் தான் பசவர் வளியில் வந்தவர்கள் லிங்காயாத்து ஜங்கமகுல மக்கள் இவர்கள் மட்டும் தான் பசவர் வளியில் வந்தவர்கள்
Anna rituals have do be conducted right.?. Why and whats wrong in it? BRAMHAN DAILY KARMA OF DOING SANDHYAVANDHANAM... SAMITHADHANAM HAVE TO BE DONE . DID HE ALSO OPPOSE THAT?
தம்பி சந்தியாவந்தனம் எனக்கு செய்யத்தெரியது. அதைப்பற்றியும் தெரியாது. ஆனால் என் பிராமண நண்பன் கூறியதை கூறுகிறேன், அது மூச்சுப்பயிற்சியே அன்றி வேறேதும் இல்லை என்று கூறினான். தவிர குளத்தில் நின்று செய்ய வேண்டும் இல்லையா. இது தானே நம் கோரக்கநாதர் வாசி பயில கற்றுக்கொடுத்த முறை. அனுதினமும் மகாபெரியவர் இதைத்தானே செய்தார். சமித்ததானம் இது சூரிய வழிபாடு தானே. பிரச்சனை இதில் இல்லை. இந்த பழக்கம் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது வேறு யாரும் செய்யக்கூடாது என்று கூறியதே தம்பி.
It is right when you know the reason behind the ritual and it follows path of dharma. It is wrong even if you follow but you don't know the reason of the ritual . Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@NithilanDhandapani anna its true. But actually to say.. it belongs to all people exept who are told to be untouchables.( its because of their activities of not bathing .. un civilised and something.. but after that some politics came inside... i admit it but lets leave it for now). The others left the job of doing it and continued to wear poonool.. and even some left that too. I think even now some non brahmans do such rituals but its reducing. Even in brahmans day by day no one cares about it ). THINGS SAID ABOVE ARE HEARD BY ME FROM SOME KNOWLADGED PANDITS and some extra info. Thank u
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Sory Thambi to sai once again i am desepainted when you spek about Vellaikkarar bicus my husbend is à french and he is whit meen i came to your chanal onday you spok about God Muruga i don t now hov it hapend and yore name allso Nithilan Dhandapani as god muruga rily if i hert you i will stop to rite, i inderstod that you do not like whit pepole i am sory Thambi. Lakshmi
ஓம் நமசிலாய போற்றி வீரசைவா் ஜங்கமா் லிங்காயத்தாா் வாழ்க வளா்க
எடியூரப்பா , நடிகர் முரளி, பிரபுதேவா,லிங்காயத்துதான்
கர்நாடகாவை சேர்ந்த லிங்காயத்தது ஜங்கம்.
தமிழ்நாட்டை சேர்ந்த பண்டாரம் இனத்தை பற்றி கூறவும் அண்ணா
Lingayat veerasaivam pandaram ellam ontrudan.
Lingayat is a cross breed caste, majority of them are Gowda's. Lingayatism philosophy is full of kakka
@@ethanpavel1486Kakka means bro
🙏சிவ சிவ🌹🍀திருச்சிற்றம்பலம்🙏🌿சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
Unnathan padika solli irukar basavanna
இதைத்தானெ நா ஒரு வருசம் முன்னாடி கேட்டேன் 👍❤️
ಶರಣು ಶರಣಾರ್ಥಿಗಳು 💐💐🙏🙏
Om nama shivaya valga lingaytru valga shiva namam ulagam yallam siva nammam olikka vedum om namasivaya❤❤❤❤
திருச்சிற்றம்பலம்,
திரு. நிதிலன், உங்கள் பதிவுகளின் மூலம் அருமையான கருத்துக்களையும், நல்ல பல ஆன்மீக செய்திகளையும், இறைவன் அடியார் வரலாற்று சிறப்புகளையும் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.
உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பம், தாங்கள் உச்சரிக்கும் சில பெயர்கள் (ஊர், இடம், நபர் போன்றவை) குறிப்பிடும் முன் அதன் சரியான உச்சரிப்பை சரிபார்த்த பின், பதிவிடுங்கள்.
சில பிழைகள்: போதேந்திராள் வரலாற்றுக்காணொளியில், நெரூர் என்ற ஊரின் பெயரை நேரூர் என்று குறிப்பிட்டது.
அது போல இந்த பதிவிலும் சில ஊர் பெயர்கள், மற்ற சில பெயர் உச்சரிப்பில் பிழையை காண முடிகிறது... சற்றே கவணம் செலுத்தி சரி செய்துகொள்ளுங்கள்..
இப்படிக்கு,
நண்பன்..
சி.ம. கமல் ஆத்மராம்.
திருச்சிற்றம்பலம்.
தம்பி நித்திலன் நான் ஒரு வேலை பசவண்ணாவைப் பற்றி படித்திருந்தால் கூட புரிந்திருக்குமோ என்னவோ நீர் சொன்ன விதம் அடடா சூப்பர்ரோ சூப்பர் அருமை தம்பி வாழ்க வளர்க...
Super sir. Good explanation
Lingayat siddhar -- akkhamadevi swamigal 🙏🙏
Yes anna heard about them
Ennoda community 👍👍👍👍
Neenga gowda dhana
ஓம் நமசிவாய 🙏
14:56 romba sangatam ah irukku ayya. Origin ah marakkurudhe velaya poidudhu. Thiruchitrambalam 🙏 🙏
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏
🙏🙏🙏
Vanakkam ayya Thiruchitrambalam 🙏🙏🙏
Hi bro . I couldnt see in u in previous vedio. Y
@@iamaravindh7021 preparation la irundhen bro.
@@harshavadhanethi8101 oh good
Hii sir...
Sholaga & oorali tribel peoples status,life style pathi explain pannuga sir
The saffron on your forehead looks nice
Danks ba
In spiritual stories also this lingayat comes
Anna what u told was right.. nothing offensive . Thank u
நீண்ட நாள் கழித்து, இன்று பெய்த மழையை ரசித்து பார்த்தேன், நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே
🙏🏻🙏🏻🙏🏻
விரைவில் மாற்றம் செய்வேன்...
Thanks for this session very long time was seeking due to great story of saint virupakasga deva - Thiruvannamali
களனியனம் சடங்கு எப்படி
நல்லா புரிகிற மாதிரி சொன்னது அருமை நன்றி
Vanakkam Nithilan, thankyou for this very good informations ℹ allso intersting.
Romba Nanri nanba
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
Lingayath is not a cast . It is a religion. It is not doller , it is called as karadige which means the closet which made of silver ... To keep and cover istalinga in it .. lingayath started in Karnataka. Now it is spreaded all over globe .
Your correct
Most of the Lingayaths are Gowdas only
Many thanks Nithi 🙏
Ok Thankyou thambi by.
💐💐💐🙏
வணக்கம் நித்திலன் 👍🙏
வணக்கம் காளீஸ்வரி 😂😂😂
@@NithilanDhandapani செவ்வாய்க்கிழமை கதை சொல்லும் பதிவில் ஆன்மீக கதைகள் சொல்வதற்கு பதிலாக நீதிக் கதைகள் சொல்லலாம் மற்ற ஐந்து நாட்கள் ஆன்மீகம் தொடர்பாக பதிவுகள் தான் வரப்போகிறது இன்று ஒரு நாள் மட்டும் நீதிக் கதைகள் சொல்லலாம்
இது என்னுடைய சிறு வின்னப்பம் இல்லை வேண்டுகோள் என்றும் எடுத்துக் கொள்ளலாம் நித்திலன் தண்டபாணி
@@RA.kaleeswari சிறப்பு. செய்துவிடலாம் காலீஸ்வரி ✨🙋🏻♂️
15:56
வணக்கம் அண்ணா
வணக்கம் தம்பி
🙏❤
Yes lingayat is a casteandVeerasaivam is the concept developed. byBasavappa.but. it diminished later
Anna please tell about pondicherry aravindhar
கண்டிப்பாக தம்பி
Nanum enga munnorgal vazhipadiyea pinpatrikolgiren poonool potukiren non veg already sappida maten appo enna seiveenga
Same my story
சிவலிங்கம் உருவான வரலாறு பற்றிய தகவல்கள் சொல்லுங்க நன்பா
இது வரையில் தெரியவில்லை நண்பரே. கூடியவிரைவில் பதிவிடுகிறேன்
Ok Thambi i have to live you becus itis time for me to Cook diner in France 7 o clok and Good evinig all of you. Lakshmi
Sir velliangiri samy jeeva samathi pathi pesuga sir
வணக்கம் sir
வணக்கம் மா
வணக்கம் ஐயா.
Ayyah please please please talk about
Kunangudi Masthan Sahib
Is it a miracle,Yesterday I was thinking to message you to talk about Lord basavanna as I am a tamil raised in bangalore. When u were talking about meditating seeing camphor.. Basavanna let other ppl know about his teaching in meditation which is unique, but i fell similar to vallalar ayya.. If you can ppl wil also know
My concept too
வணக்கம் நண்பா
வணக்கம் நண்பா
Vanakkam sir Dhurai Rasalingam sure i will trai to rite in Tamil promaise but now i have lot of work in France from march to septembre hevy work no time first i heve to learn to use my selphon becus i now reed ,rite ,spek,Tamil my selphon adoptide in Frenh i respect you love in Tamil we will be frends not anymi do not fite becus of me Thankyou. Si one question ❓ why i lakshmi did you ritether is anye minign some time in India i saw front of the huse in the borde. Nandri Lakshmi
hi brother
Hello brother 🥳
When u are telling about barathiyar.. ramanujar... also u could also add periyava and sar right?
Ya thambi. I missed them. Oru flow la vituten
@@NithilanDhandapani mm ok anna
Bro please make a vedio on verse where bogar say about summa iru
Sure bro. Will do
Yes itis question ❓ can i on the lamp with Gee perssenely i don t want becus itis coming from cow animal.
Ma’am Ghee attracts Mother Lakshmi as said in Vedas. But our home has to be tat much neat and pure. If it’s not strictly followed we will face problems. So it’s better to use Gingelly Oil for praying ma’am
@@NithilanDhandapani anna diid u type soo fast ? I wonder how u made these much mistakes
Hi friends of grade 10 how was ur science exam?
Nice brro
@@raghulk7399 oh good
Hi bro h r u? Bro pls tell abt shamanism and wat does it means?
Hey Sis. Sure will do a video soon. Thanks for the suggestion 😊
@@NithilanDhandapani
இவர் யோகீஸ்வரர் சமுதாயம் தானே
Nangalum lingayath dhan✌
Shamanic bro
Hi anna thumb nail la sirikirappaye etho bayangaramana content mathiri irukumo?
Annnnnaaaa today you should post okss😢
Ohhhhhhhhhhh i forgot today is Tuesday 😶 😐 😑 😬 🙄 😯 😦 😧 😮 😲 😵 🤐 🥴
@@NithilanDhandapani 😅😅
Bonjour je vous pose une question est-ce que avec le beurre nous pouvons allumer une lampe à l'huile car le beurre provient de animal si il faut être végétarien dans le suivi il ne serait pas bon de allumer la lampe à l'huile avec le beurre clarifié il vaut mieux allumer avec l'huile végétale pourriez-vous m'expliquer cela car depuis quelques mois je ne veux plus allumer la lampe à l'huile avec le beurre nous pensons que c'est pur mais je ne suis pas sûr je vous envoie ce message car je n'arrive pas écrire en anglais Je espère que vous pourriez faire traduire ce message et me répondre s'il vous plaît merci à vous
Bro dont u have keypad to type english?
Is this french?
HERE IS HIS TRANSLATION :
Hello I ask you a question is that with the butter we can light an oil lamp because the butter comes from animal if you have to be vegetarian in the follow-up it would not be good to light the oil lamp with clarified butter it is better to light with vegetable oil could you explain this to me because for a few months I no longer want to light the oil lamp with butter we think it is pure but I am not sure I am sending you this message because I cannot write in English I hope you could translate this message and answer me please thank you
Vanakkam, i am not bro sister itis my husbend name, ok i will trai to rite to in inlish yes it is French thankyou. Lakshmi
Dai nanba I was telling you to put video about osho for more than 1yrs. Will you do or goin to skip as usual.
Paniralam macha. I don’t have an idea what to talk about Osho
Anna coming sunday can u do vedio on morning
No thambi. Our viewers are available in the evening only on Sundays
@@NithilanDhandapani even I prefer during the morning only
@@NithilanDhandapani mm ok anna. Coming sunday iam going for school tour to kochin. I cant see our vedios for 4 days😔
@@iamaravindh7021 did they start 12 for you
@@raghulk7399 s bro
Vanakkam sir, i do like and love Tamil i do spek all so but i do not now how to rite saem in inlish i lot of speling misteks you can seethat in my message only French i am sory for my Mother tong i rely apriset you and respect sir Thankyou. Lakshmi and not I Lakshmi only Lakshmi
LAKSHMI
இலட்சுமி.
Yes what do you meen it is my name
@@yvanbador4086 நீங்கள் தமிழராக இருந்தால், தாய்மொழி தமிழில் எழுத முயர்ச்சிக்கவும். நன்றி.
Sir she said she only knows french
@@iamaravindh7021 தம்பி, அவர்களுடைய பதிவுகளை நானும் படித்தேன், பிரெஞ்சு தவிற வேறு எந்த மொழியும் தெரியாது என கூறிய அவர் ஆங்கிலத்தில் சில பதிவுகளை எழுதியுள்ளார், இது எப்படி சாத்தியமாயிற்று.
*"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாபழக்கம்."*
நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் பட்டு, முயறச்சி செய்தால், மிக எளிமையாக அழகிய தமிழில் எழுதலாம். நன்றி.
லிங்கா வழிபாடு செய்பவர்கள்
பசவர் வளியில் வந்தவர்கள்
உள்ளங்கையில் லிங்கத்தை
வைத்து பூஜை செய்து பிறகு லிங்கத்தை கையில் கட்டியபிறகு திருமணம் நடைபெறும் அதேபோல்
ஒரு பெண் பூப் அடையும் போது லிங்கா பூஜை செய்து பிறகு லிங்கத்தை கையில் கட்டியபிறகு
தீட்டு கலியூம்
ஒருவர் இறந்தால்
லிங்கா பூஜை செய்து
லிங்கத்தை கையில் கட்டியபிறகு
அடக்கம் செய்யப்படும்
இவர்கள் தான் பசவர் வளியில் வந்தவர்கள்
லிங்காயாத்து
ஜங்கமகுல மக்கள்
இவர்கள் மட்டும் தான் பசவர் வளியில் வந்தவர்கள்
வராது
நானும்
லிங்காயத் ஜங்கம்
நமக்கும்
பூசாரி
பன்டாரத்துக்கும்
என்த சமன்தமும் இல்லை
தேவையில்லாமல்
மானத்தை வாங்றாங்க
@@moorthimanikkam4995 pandaram,jangam ontrudan.
@@moorthimanikkam4995பண்டாரம்..தமிழர்கள்.
ஜங்கம் ..தெலுங்கர்கள்.
அதை ப்பற்றி விவாதியுங்கள்.
@@moorthimanikkam4995ஒரு சம்பந்தமும் இல்லை.
Anna rituals have do be conducted right.?. Why and whats wrong in it? BRAMHAN DAILY KARMA OF DOING SANDHYAVANDHANAM... SAMITHADHANAM HAVE TO BE DONE . DID HE ALSO OPPOSE THAT?
தம்பி சந்தியாவந்தனம் எனக்கு செய்யத்தெரியது. அதைப்பற்றியும் தெரியாது. ஆனால் என் பிராமண நண்பன் கூறியதை கூறுகிறேன், அது மூச்சுப்பயிற்சியே அன்றி வேறேதும் இல்லை என்று கூறினான். தவிர குளத்தில் நின்று செய்ய வேண்டும் இல்லையா. இது தானே நம் கோரக்கநாதர் வாசி பயில கற்றுக்கொடுத்த முறை. அனுதினமும் மகாபெரியவர் இதைத்தானே செய்தார். சமித்ததானம் இது சூரிய வழிபாடு தானே. பிரச்சனை இதில் இல்லை. இந்த பழக்கம் ஒருவருக்கு மட்டுமே உரித்தானது வேறு யாரும் செய்யக்கூடாது என்று கூறியதே தம்பி.
It is right when you know the reason behind the ritual and it follows path of dharma. It is wrong even if you follow but you don't know the reason of the ritual . Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@NithilanDhandapani anna its true. But actually to say.. it belongs to all people exept who are told to be untouchables.( its because of their activities of not bathing .. un civilised and something.. but after that some politics came inside... i admit it but lets leave it for now). The others left the job of doing it and continued to wear poonool.. and even some left that too. I think even now some non brahmans do such rituals but its reducing. Even in brahmans day by day no one cares about it ).
THINGS SAID ABOVE ARE HEARD BY ME FROM SOME KNOWLADGED PANDITS and some extra info. Thank u
Yeppadiyoo , oroo kottam sariya poguthu nu nenaichen...
Murugaaa..
Pocha..💤
Appo ve vallar sonnar.
Kadai virithen, kattikolla yarum illai ninaikiren.
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
But priyanka dha kalyanam pannipen
😂😂😂
Sory Thambi to sai once again i am desepainted when you spek about Vellaikkarar bicus my husbend is à french and he is whit meen i came to your chanal onday you spok about God Muruga i don t now hov it hapend and yore name allso Nithilan Dhandapani as god muruga rily if i hert you i will stop to rite, i inderstod that you do not like whit pepole i am sory Thambi. Lakshmi
Nothing like that ma’am ☺️ I love all humans ☺️
Wearing of ista linga is not introduced by basavanna, even it was before that and mentioned un vedas and puranas
Anna check my DM in Instagram
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐