கான்கிரீட் டிரான்ஸ்போர்டிங் மற்றும் பிளேஸிங் செய்வதற்கான சரியான வழிமுறை | அல்ட்ராடெக் சிமெண்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2021
  • கான்கிரீட் கலவை தயாரித்தல், அதை கொண்டு செல்தல், கையாளுதல் ஆகிய பணிகள், கான்கிரீட் போடுவது, அதை சரியான நேரத்தில் செய்து முடிப்பது ஆகிய பணிகளுடன் ஒருங்கிணைந்து கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். கான்கிரீட் போடுவது சவாலான பணியாகும். ஏனெனில் ஒவ்வொரு கான்கிரீட் ஊற்றுதலும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் கான்கிரீட் டிரான்ஸ்போர்டிங் மற்றும் பிளேஸிங் செய்வதற்கான சிறந்த வழிமுறையை ஆராய்கிறீர்களா? உங்களுக்காக, கான்கிரீட் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் பிளேஸிங் பற்றிய சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளன.
    இந்த வீடியோவில் என்ன உள்ளது?
    * அறிமுகம் - 0:01
    * கான்கிரீட் டிரான்ஸ்போர்டேஷன், பிளேஸிங் - 0:12
    வீடு கட்டுவது குறித்து மேலும் அறிய அல்ட்ராடெக் சிமெண்ட்டின் #BaatGharKi-ஐ தொடர்ந்து பாருங்கள்.
    வீடு கட்டுவது தொடர்பான மேலும் தகவல்களுக்கு உங்கள் அருகில் உள்ள அல்ட்ரா டெக் பில்டிங் சொலிஷன் ஸ்டோருக்கு வருகை தாருங்கள்.
    வீடு கட்டுவது குறித்த பிற குறிப்புகள் பற்றி இங்கே மேலும் அறிந்திடுங்கள் - www.ultratechcement.com/tamil...
    வீடு கட்டும் பொருட்கள் - www.ultratechcement.com/tamil...
    வீடு கட்டுவது பற்றி மேலும் அறிய, அல்ட்ராடெக் சிமெண்ட் வழங்கும் #BaatGharKi உடன் இணைந்திருங்கள்.
    வீடு கட்டுவது குறித்து கூடுதல் தகவலுக்கு வருகை தாருங்கள்: www.ultratechcement.com
    அல்ட்ராடெக் இந்தியாவின் நம்பர்-1 சிமெண்ட் ஆகும். இது, இந்தியாவிலேயே சாம்பல் சிமெண்ட், ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) மற்றும் ஒயிட் சிமெண்ட் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யும் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமும் ஆகும். மேலும், உலகளவில் சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அல்ட்ராடெக் என்பது 'வலிமை', 'நம்பகத்தன்மை' மற்றும் 'புதுமை' ஆகியவற்றை கொண்ட பிராண்டாக பிரசித்தி பெற்றது. இந்த பண்புகளை ஒருங்கிணைப்பதன் மூலம், புதிய இந்தியாவுக்கான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க பொறியாளர்களுக்கு அவர்களின் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்த தூண்டுகிறது.
    கான்கிரீட் டிரான்ஸ்போர்டேஷன் | கான்கிரீட் பிளேஸிங் | கான்கிரீட் கலவை | வீடு கட்டும் குறிப்புகள்
    அல்ட்ராடெக்கில் சேருங்கள்:
    எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்: bit.ly/32SHGQ4
    ▶ ▶ ▶ அல்ட்ராடெக் உடன் இணையவும் ◀ ◀ ◀
    ✔ பேஸ்புக் - / ultratechcem. .
    ✔ ட்விட்டர் - / ultratechcement
    ✔ லிங்க்டுஇன் - / ultr. .
    வீடு கட்டுவது தொடர்பான மேலும் இதுபோன்ற வீடியோக்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்: • UltraTech Cement | #Ba...
    #ConcreteMix #ConcretePlacementMethods #TransportationofConcrete #HomeConstructionTips

ความคิดเห็น • 1

  • @yuvaneshnaveen3899
    @yuvaneshnaveen3899 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி.. தொடர்ந்து இது போன்ற தகவல்களை பதிவிடுங்கள்