டாக்டர் அன்புமணி சொன்ன ஒற்றை வார்த்தை || தமிழக அரசியலில் அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @RamasamyCallamuttu
    @RamasamyCallamuttu 16 วันที่ผ่านมา +6

    VCK தலைவர் அம்பேத்கர் அவர்களை மனது பூர்வமாக ஏற்று கொள்ள வில்லை மாறாக அரசியல் செய்வதற்காக மட்டுமே நாடகம் நடத்துகிறார் இதுதான் உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @sekarp7925
    @sekarp7925 16 วันที่ผ่านมา +1

    Super very nice real speechess brother PMK kattchi best performence all over tamil nadu people welcome samuga needi kavalargal kattchiukku vote poodunga people

  • @palanibalakrishnan6140
    @palanibalakrishnan6140 16 วันที่ผ่านมา +1

    அம்பேத்கர் சிலையை இரும்பு கூண்டுக்குள் இருந்து ----மற்ற தலைவர்கள் சிலையைப்போல் -----திறந்தவெளியில் அழகுபடஇருப்பிக்கபடவேண்டும்

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 15 วันที่ผ่านมา +2

    பாமக பழையப்படி தொடர் வெற்றி பெற வன்னியர் சங்க மாநாடு நடத்த வேண்டும். பாமக வெற்றி பெற திட்டம் போட்டு, செய்யலில் காட்டுங்கள். தேவையற்ற வளவள பேச்சு வேண்டாம்.

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 15 วันที่ผ่านมา +1

    ஒவ்வொரு கிராத்திலும் திமுக கட்சியில் 5 கிழவன்கள் உள்ளனர். திமுக கட்சிக்கு 6 % ஒட்டு மட்டுமே உள்ளது. மீதி ஒட்டு பொது மக்கள் போடும் ஒட்டு ஆகும்.

  • @prasanthprasanthmanju6293
    @prasanthprasanthmanju6293 15 วันที่ผ่านมา

    💙💛❤💯💯💯🙏🙏🙏🙏

  • @malasamykannu2182
    @malasamykannu2182 16 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @mayakkannan.imayakkannan.i9487
    @mayakkannan.imayakkannan.i9487 16 วันที่ผ่านมา

    Good points brother

  • @venkteshsann7354
    @venkteshsann7354 16 วันที่ผ่านมา

    மதியார் வாசலை மிதியாமை இருப்பது நன்று

  • @sankar9892
    @sankar9892 16 วันที่ผ่านมา

    👌

  • @karthickTHALAbhaktan1987
    @karthickTHALAbhaktan1987 16 วันที่ผ่านมา

    அண்ணா... Globe 360 இரு நாளைக்கு முன்னதாக ஒரு காணொளி பார்த்தேன் அதை பற்றி பேசுங்கள் அண்ணா...

  • @prabhuarumugam4194
    @prabhuarumugam4194 16 วันที่ผ่านมา

    பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திமுகவின் மாவட்டம் செயளாலர் செயல்படும் பத்திரிக்கையாளர் ஜென்ராம் சுகிதா இன்னும் சிலரை பற்றி பேசுங்கள்

  • @MuniyappanM-en9we
    @MuniyappanM-en9we 16 วันที่ผ่านมา

    திமாவழவன்இவ்வளவுநாள்ஆதிதிராவிடர்ஜாதியில்இருந்தார்இப்பதிமுகஜாதிக்குசென்றுவிட்டார்

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 16 วันที่ผ่านมา

    திமுக கோபம் வந்தா சாராய பணம் ஊழல் பணம் வராதே.

  • @thekingoftoxic1730
    @thekingoftoxic1730 16 วันที่ผ่านมา +2

    7 அம்பேத்கர் சிலைகளை திறந்தோம், நாங்கள் தான் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறந்தோம் என்று மேடைக்கு மேடை சொல்லும் பா ம க, அம்பேத்கர் பொது தலைவர் என்று கூறும் பா ம க எத்தனை ஊர்களில் வன்னியர்கள் வசிக்கும் பகுதி அம்பேத்கர் நகர் என்று அழைக்கப்படுகிறது (அ) எத்தனை ஊர்களில் அம்பேத்கர் சிலைகள் அந்த பகுதில் உள்ளன கூறுங்கள், இந்த பகுதிக்கு அம்பேத்கர் நகர் பெயர் வைக்க நடவடிக்கை எடுத்ததுன்டா, யார் அம்பேத்கர் பெயரை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்துவது,

    • @BalanAspire
      @BalanAspire 16 วันที่ผ่านมา

      தம்பி வன்னியற்காளுக்கும் அம்பேத்கார் கும் என்ன சம்பந்தம்? எங்களுக்கு அவர் எதிரி, ராமதாசுக்கு மட்டும் தான் நண்பன்..

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 15 วันที่ผ่านมา

    விசிகவோடுகூட்டணிபமகவைத்தால்கிழேஇருக்கும்தொண்டர்கள்இருகட்சியினரும்ஓட்டளிக்கமாட்டார்கள்