ஒரு சதவீதத்தில் இறந்த நாம் தமிழர் தனித்து நின்று நான்கு சதவீதத்தை எட்டி இருக்கிறது என்றால் இது நாம் தமிழர் கிடைத்த மிகப்பெரும் வெற்றி இந்த தேர்தலில் நிச்சயம் இனி வரும் தேர்தல்களில் மிகவும் அசைக்க முடியாத சக்தியாக நாம் தமிழர் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை தமிழால் இணைவோம்🌷💪💪
@@muthazhaganganesan8178 இந்தப் பதிவை இட்ட உனக்கு என்ன வந்து சேரும் என்பதை இறைவன் முடிவு செய்வான் நான் இறைவனிடம் ஒப்படைக்கிறேன் இன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை உனக்கு வழங்குவான்
தமிழ் அமுத அது புரியுற வரைக்கும் இவன் உருப்படமாட்டான். அவனுக்கு நாம தா புரிய வைக்கனும் ...நாம புரிய வைக்கலனா அவனுக கூட சேர்ந்து நாமும் சாக வேண்டியது தான்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணன் வேல்முருகன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகிறது சிதம்பரம் பெரியபட்டிலிருந்து இருந்து நான் வளர்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாழ்க அண்ணன் வேல்முருகன் MLA
@@ramanujamparamasivam3954 நான் அரசியல்வியாதிகளை பற்றி பேசவிரும்பவில்லை நல்ல கருத்துக்களை ஆதரிப்பேன் தமிழன் தமிழன் என்றுகூறினால்மட்டும் போதாது தேர்தல்நேரத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுக்கவேன்டும் இன்றைய சூழலில் மதவாத கட்சிகளுக்கு பாட புகட்ட ஒன்றுசேர வேன்டும் தமிழக நலனுக்காக
அருமை அருமை அண்ணா ஏன் மனதில் இருக்கும் அனைத்து கேள்வி நீங்கள் கேட்க கேள்வி பதில் கேட்டதும் தமிழ் மண்ணின் மைந்தன் நீங்கள் தான் எஏன் ஓட்டு உங்களுக்கு தான் அருமை அருமை என்றும் தமிழனாக இருங்கள் அண்ணா....
அண்ணன் வேல்முருகன் அவர்கள் மிக சிறந்த ஆளுமை.வாழ்த்துக்கள் ,vck ,முருகன் nallan சிறுத்தை gingee🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹
அண்ணன் வேல்முருகன் கூறியதுபோல் முகிலன் சீமான் திருமுருகன் காந்தி நல்லகண்ணு பியூஸ் மனுஷ் உதயகுமார் இதுபோன்ற சமூக ஆர்வலர்கள் தமிழ் மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களை உங்களது ஊடகங்களின் மூலமாக பரப்புரை செய்து இருந்தால் எடப்பாடி ஆட்சி காணாமல் போயிருக்கும்
இந்தத் தமிழ்ச் சமூகம் சாதி மதம் கடந்து ஒன்றாக வேண்டும் என்னும் சீமான் தலைவனா இல்லை இல்லை இந்த தமிழ்ச் சமூகம் ஜாதிகளும் மதங்களும் பிளவுபட்டு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் தலைவனா???
தமிழர்களுடைய பணத்தால் வளரும் ... தமிழகத்தின் *முன்னணி* ஊடகங்கள் ... தமிழருக்காக போராடும் *தமிழ்ப்_போராளிகளை* ஏன் காட்ட மறுக்கிறது என்று... ஊடகத்தை *கிழித்து* தொங்கவிட்ட *வேல்முருகன்* என்ற *தமிழனை* வாழ்த்துகிறேன்...!
Booth la yaar irupom namatha irupom,Booth la 18 thethi singagal irukum morachi patha vote podama poiruvanga 😂😂Appanum,maganum pesada pesunega Dharmapuri senthil nagar girls school booth la kudupathoda poi DMK ku vote potom 😏😏
It's is the right time all younger people have to work , study hard make sure we are in right path. We need show lots of growth to the rest of india. தமிழால் இணைவோம்
தற்போது அன்புமணியை பொறுத்தவரை ஒரே கனவு அந்த ராஜ்யசபா சீட் கிடைக்குமா கிடைக்காமல் போகும் என்பதுதான் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை தமிழால் இணைவோம்🌷💪💪
அண்ணா நீங்கள் திராவிட ஸ்டாலின் காலில் போய் விழுந்து விட்டீர்கள் ஆனால் தமிழன் நலனுக்காக போராடுவது போல் காட்டி ஏன் நடிக்கிறீர்கள் உங்களுக்கு எந்த விருது கொடுத்தாலும் தகும்
வேல்முருகனை நான் தமிழ் தலைவர் என்றே என்னினோன் அவர் வார்த்தைக்கு வார்த்தை வன்னியர் வன்னிய சமுகம் என்று என்றே உனர்த்துகிறார் ஏன் பின்பு தமிழ் சமுக தலைவா என்று ஏன் வர்ணிக்கனும்
ஊடகங்களை நீங்கள் செருப்பால் அடித்தது 100% மனமுவந்து நான் இதில் உங்களை பாராட்டுகிறேன் சகோதரா தமிழால் இணைவோம்🌷💪💪
அண்ணண் வேல்முருகன் எப்போதுமே தன் கருத்துகளை பொட்டிலடித்தாற் போல் பேசும் வல்லமை உள்ளவர் .....
அண்ணா நீங்கள் வண்ணியருக்கான தலைவர் இல்லை
அனைத்து தரப்பு மக்களுக்கான தலைவர்
Correct a People Leader.
புரோக்கர்களின் தலைவர்
@@muthazhaganganesan8178 thirutham.. "Bro" kalin Thalaivar Annan Vel Murugan.
muthazhagan ganesan brokarkalin thalaivar engireergale avarin arasial arivu Ingu yaaridam ullathu .. arasial aazham theriamal pesatheergal
Eezha thamizhargalai kondrathu congress.. ingulla thamizhalargalai kondrukondirupathu BJP
ஒரு சதவீதத்தில் இறந்த நாம் தமிழர் தனித்து நின்று நான்கு சதவீதத்தை எட்டி இருக்கிறது என்றால் இது நாம் தமிழர் கிடைத்த மிகப்பெரும் வெற்றி இந்த தேர்தலில் நிச்சயம் இனி வரும் தேர்தல்களில் மிகவும் அசைக்க முடியாத சக்தியாக நாம் தமிழர் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை தமிழால் இணைவோம்🌷💪💪
வேல்முருகன் அண்ணா உங்கள் கேள்வி super
அப்படியே அவன் ஜட்டிக்கு உள்ளேபார் வேறொன்னும் இருக்கும் அதுவும் உனக்கு சூப்ப ---பர்
muthazhagan ganesan athanai unga Ammatta kudikkavum solli parthukittu eru
ஐயா விகடன் தேர்தலுக்கு முன்பு அண்ணன் சீமானுக்கு இந்த ஆதரவைத் தந்து இருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் மாற்றம் சீமான் எனும் ஒரு தனிநபரால் வராது!!
Epavum unga nonen nala varathu
*வேல்முருகன் உண்மையை அழகாக சொல்கிறார் இந்த ஊடகங்கள் அனைத்தும் விலை போகி விட்டன*
உ ன் தங்கையை ஒத்ததையுமா
@@muthazhaganganesan8178 இந்தப் பதிவை இட்ட உனக்கு என்ன வந்து சேரும் என்பதை இறைவன் முடிவு செய்வான் நான் இறைவனிடம் ஒப்படைக்கிறேன் இன்ஷா அல்லாஹ் இதற்கான கூலியை உனக்கு வழங்குவான்
Nee oru ale kediyathu
உன்ன போல் துரோகி இருந்தால் என்ன பண்றது
திமுக ஆதரவு ஏன் கோடத்தாய்
வீரம் மிகுந்த என் அண்ணன்... சாதி மதம் தவிர்த்து... மானத் தமிழனாய் தமிழ் மக்களுக்காக போராடும் திரு.வேல்முருகன் அண்ணன் அவர்கள் வாழ்க பல்லாண்டு ......,,🙏
பணபலம் ஊடக பலம் எந்தப் பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை நம்பி களத்தில் நிற்கும் ஒரே கட்சி நாம் தமிழர் மட்டும்தான் தமிழால் இணைவோம்🌷💪💪
கடைசியா கேட்டாரு பாரு இந்த தமிழக ஊடகங்களை கிழி கிழினு கிழிச்சாரு பாருங்க செம செம
யாரை பேட்டி எடுத்தாலும், தலைப்பு "சீமான்" பெயர் தான் போடுவிங்களா???
இனி சீமான் இன்றி அமையாது தமிழக அரசியல்
இல்ல bro ,views க்கு மட்டும் தான் இவர்களுக்கு சீமான் தேவை.அவர் சொல்லும் நல்ல விசயங்களை மறைப்பார்கள்.ஒளிபரப்பமாட்டார்கள்.
ஆமாள
@@raahuls2385 true
ரேட்டிங்க்குப் போட்டிருப்பர்
Daddy and son please settle down with a peaceful life with 500 Cr.....
திமுக வை நீங்கள் ஆதரித்தது போல
நாம் தமிழர் கட்சி யை
ஆதரித்திருந்தால்
தமிழன் என்ற பெருமை
அடைந்திருப்போம்
சாதிக்காரன் னு எவனும் ஓட்டு கேட்டா இனி பல்பு தா................
# நாம்தமிழர்
ஆனால் அதிமுக திமுக சாதி பார்த்துதான் வேட்பாளரை களம் இரக்குதே அதை இந்த பாழாபோன சமூதாயம் உணரமாட்டேங்குதே
தமிழ் அமுத அது புரியுற வரைக்கும் இவன் உருப்படமாட்டான்.
அவனுக்கு நாம தா புரிய வைக்கனும் ...நாம புரிய வைக்கலனா அவனுக கூட சேர்ந்து நாமும் சாக வேண்டியது தான்
நாடார் la
Naam tamilar
நாடார்த் தமிழர் கட்சி
பச்சோந்தி ராமதாஸ் தோல்வி வரவேற்கக்கூடிய ஒன்று
யானைக்கும் அடி செரக்கும். வேற வேலையை பாருங்கள்
NTK 👌
Wake up Media ITS TIME TO WAKE UP ... Support NTK & Velmurugan Anna
தமிழ்நாட்டின் முதல் குற்றவாளி ஊடகம், உரக்க சொன்ன அண்ணனுக்கு நன்றி...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணன் வேல்முருகன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகிறது சிதம்பரம் பெரியபட்டிலிருந்து இருந்து நான் வளர்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாழ்க அண்ணன் வேல்முருகன் MLA
சரியான கருத்துகள் விவாதம் அருமை முகிலனைப்பற்றி,டோல்கேட்,,தமிழக வேலைவாய்ப்பு, ஊடகம் பற்றி,அருமையானப்பதிவு வாழ்த்துக்கள் வேல்முருகன்
அம்மா... நீங்கள் எல்லாம் நாம் தமிழர் என்று உணர்ந்து விட்டால் நம்மை எவராலும் வீழ்த்தலாகாது
@@ramanujamparamasivam3954 நான் அரசியல்வியாதிகளை பற்றி பேசவிரும்பவில்லை நல்ல கருத்துக்களை ஆதரிப்பேன் தமிழன் தமிழன் என்றுகூறினால்மட்டும் போதாது தேர்தல்நேரத்தில் நல்லவர்களை தேர்ந்தெடுக்கவேன்டும் இன்றைய சூழலில் மதவாத கட்சிகளுக்கு பாட புகட்ட ஒன்றுசேர வேன்டும் தமிழக நலனுக்காக
21.06 சீமான் பற்றி
Awaited comment
Thanks bro
Thanks awaited comment
100000000000000 ஆண்டு ஆகும்
Ka.Elanthamizhlan thanks nanba.....romba arukuraan entha aalu
ஊடகங்கலுக்கு சரியான கேள்வி'
வேல்முருகன் ஊடகத்தை கேட்கும் கேள்விகள் மிக உண்மையானவை நேர்மையானவை.
What a fantastic interview! Last 5 mins nailed it .
மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை ஏன் விகடன் நாம் தமிழர் கட்சிக்கு கொடுப்பதில்லை........?
சரியாக சொன்னீர்கள் வேல்முருகன் அண்ணன் 👏👏👏
முதன் முதலாய் உங்கள்.பேச்சைக் கேட்கிறேன்.
சிறப்புப் பேச்சு வேல்முருகன்
உங்கள் பெயர் உங்களுக்கு பொருத்தம்.
வாழ்த்துக்கள்.
அருமை அருமை அண்ணா ஏன் மனதில் இருக்கும் அனைத்து கேள்வி நீங்கள் கேட்க கேள்வி பதில் கேட்டதும் தமிழ் மண்ணின் மைந்தன் நீங்கள் தான் எஏன் ஓட்டு உங்களுக்கு தான் அருமை அருமை என்றும் தமிழனாக இருங்கள் அண்ணா....
we always support
*NAAM TAMILAR*
*#NTK* 🐯🐯💪💪
24:18 fire 🔥🔥🔥🔥
அருமையான பதிவு
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றாக திரு வேல்முருகன் உருவெடுத்து எதிர்காலத்தில் நிற்பார்
இனி நான் ,pmk இல்லை .உங்கள் கட்சி தான்.
பண்ருட்டியின் தங்ககட்டி சிங்கக்குட்டி தமிழர்நல்வாழ்வின் திசைகாட்டி மாவீரன் அஞ்சாநெஞ்சன்அண்ணன் வேல்முருகன் வாழ்க!அண்ணனின் கூற்று முற்றிலும் உண்மை!!அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!!!👏👏👏👍👍👍🙏🙏🙏
அண்ணன் வேல்முருகன் அவர்கள் மிக சிறந்த ஆளுமை.வாழ்த்துக்கள் ,vck ,முருகன் nallan சிறுத்தை gingee🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹
வாழ்த்துகள் அண்ணா உங்கள் பணி சிறக்க
வேல் முருகன். அவர் கள் ஆதரித்த தி மு க கூட்டணி மும் அ திமுக பாஜக கூட்டணி யும் இரண்டு ம் ஊழல் கூட்டணி க்ளே.வித்யாசமில்லை.
உம் கருத்து சரியே
வேல்முருகன் அண்ணா உங்களுடைய அரசியல் நகர்வு அருமை
அண்ணன் வேல்முருகன் கூறியதுபோல் முகிலன் சீமான் திருமுருகன் காந்தி நல்லகண்ணு பியூஸ் மனுஷ் உதயகுமார் இதுபோன்ற சமூக ஆர்வலர்கள் தமிழ் மண்ணின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களை உங்களது ஊடகங்களின் மூலமாக பரப்புரை செய்து இருந்தால் எடப்பாடி ஆட்சி காணாமல் போயிருக்கும்
நாம் தமிழர் 💪...
Hats off to Mr.Velmurugan, your demands were very reasonable
விகடனின் சிறப்பான நேர்காணல்.
Ntk
மிக சரியான கேள்விகள்....
இந்தத் தமிழ்ச் சமூகம் சாதி மதம் கடந்து ஒன்றாக வேண்டும் என்னும் சீமான் தலைவனா இல்லை இல்லை இந்த தமிழ்ச் சமூகம் ஜாதிகளும் மதங்களும் பிளவுபட்டு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர் தலைவனா???
தமிழர்களுடைய பணத்தால் வளரும் ... தமிழகத்தின் *முன்னணி* ஊடகங்கள் ...
தமிழருக்காக போராடும் *தமிழ்ப்_போராளிகளை* ஏன் காட்ட மறுக்கிறது என்று...
ஊடகத்தை *கிழித்து* தொங்கவிட்ட *வேல்முருகன்* என்ற *தமிழனை* வாழ்த்துகிறேன்...!
மக்கள் நலன் சார்ந்து பத்திரிகை மற்றும் சமூக ஊடகம் பயணிக்க வேண்டும்
நியாயமான கோபம்
ஊடகங்களுக்கு சாட்டையடி
அருமையான நேர்காணல்
Sema thiru velmurugan .. Correct questions...
உண்மை தான் தமிழகத்தில் நல்ல அரசியலை கொண்டு சேர்க வில்லை அந்த பாவம் ஊடகங்களை தான் சேரும்
தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னலம் பாராமல் மக்கள் பணியே மகேசன் பணி என போராட்டக் களத்தில் நிற்கும் இளம் போராளி அவர் ஒருவரே
எப்போதும் தமிழ்த்தேசியத்தை வளருங்கள். திராவிடத்தை ஒழிக்க வேண்டும். திராவிடம் ஒழிந்தால்தான் தமிழ்த்தேசியம் வளரும்.
நன்றி
என்ன சட்டுனு முடிச்சுட்டீங்க ...😘😘உண்மையான தலைவன்
என்ன அதுக்குள்ள சட்டுனு முடிச்சிட்டீங்க ...😅😂😁
23:26🔥🔥🔥blasting
NTK👍
நாம் தமிழர்
20:00 சீமான். 4% ஓட்டு வேலை செய்கிறது.
25:11 Unmai . Sathiyam .
2026cm சீமான்
Vaipu illa rasa
@@elumalairaj6771 🤣🤣
வேல்முருகன் அவர்களே! கேடுகெட்ட ஊடகங்களுக்கு சிறந்த செருப்படி கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
இவரை சீமானுடன் சேர்த்து பார்க்க கூடாது...
ஈழத்தில் கருணாவைப்போல்
தமிழகத்தில் வேல்முருகன்...
Booth la yaar irupom namatha irupom,Booth la 18 thethi singagal irukum morachi patha vote podama poiruvanga 😂😂Appanum,maganum pesada pesunega Dharmapuri senthil nagar girls school booth la kudupathoda poi DMK ku vote potom 😏😏
ஊடகத்தை செருப்பால் அடிச்சிட்டிங்க அண்ணே உங்கள் கேள்விகளால்....
Semma speach👌👌💪💪
Thanks for velmurugan
சூப்பர் திரு. வேல் முருகன்
திமுக வை ஆதரித்தது மிகப் பெரிய தவறு..
சரியாக சொன்னார் வேல்முருகன் இந்த மானம்கெட்ட ஊடகங்களை பற்றி
அருமையான பேச்சு.... அண்ணா
Excellent Thiru. Velmurugan
அருமை அண்ணே
NTK 🔥🔥🔥💪💪
velmurgan sir super question for media
Ntk mass
Super interview
You are the leader for an entire society of Tamilnadu.. Good to see your speech
Velmurugan oru nalla thalaivar
திரு. வேல்முருகன் நேர்மை அனைவருக்கும் வரவேண்டும்
Very good talk.
It's is the right time all younger people have to work , study hard make sure we are in right path. We need show lots of growth to the rest of india. தமிழால் இணைவோம்
Good speech Sir
Good interview.. Bro.. All the best... NTK 💪
சனாதன சக்திகள் எதிர்ப்பு போர் வாள்
வேல்முருகன் வாழ்த்துகள்!!
வாழ்த்துக்கள் ஐயா.
இவரை பேட்டி காண ஏன் சீமான் பெயர் போடணும்,
Rajah Muthiah
அதிக viewers கிடைப்பதற்கு சகோ...
அண்ண நீங்க ,ரொம்ப பொறுமையாக செயல்படுகிறாகள்.
அண்ணன் வேல் முருகன் அருமையான விளக்கம்
Good 👍👍👌👏👏👏👏👏👏👏👏
Excellent sir
தற்போது அன்புமணியை பொறுத்தவரை ஒரே கனவு அந்த ராஜ்யசபா சீட் கிடைக்குமா கிடைக்காமல் போகும் என்பதுதான் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை தமிழால் இணைவோம்🌷💪💪
அண்ணா நீங்கள் திராவிட ஸ்டாலின் காலில் போய் விழுந்து விட்டீர்கள் ஆனால் தமிழன் நலனுக்காக போராடுவது போல் காட்டி ஏன் நடிக்கிறீர்கள் உங்களுக்கு எந்த விருது கொடுத்தாலும் தகும்
exactly right sir
Well said abt media....
Super speech brother.
Superb Vel Murugan bro!!
Velmurugan should goto parliament. #Velmurugal4Rajyashabha
Mr Velmurugan is 100% correct. Vikatan is against tamil community
வைகோ நடுவில் வெளியேறினால் போடும் அதே தலைப்பை ஊடகம் பதில் சொல்லத் திணறிப் பாதியில் முடிக்கும் போதும் போடுங்கள்..
வேல்முருகனை நான் தமிழ் தலைவர் என்றே என்னினோன் அவர் வார்த்தைக்கு வார்த்தை வன்னியர் வன்னிய சமுகம் என்று என்றே உனர்த்துகிறார் ஏன் பின்பு தமிழ் சமுக தலைவா என்று ஏன் வர்ணிக்கனும்