அன்பு வணக்கம் ஐயா,தங்களின் பதிவுகள் அருமை அருமை என்று சொல்லி சொல்லி நீங்களும் கேட்டு புளித்துப் போய் இருக்கும் ஐயா... இப்படி எல்லாம் நீங்கள் சொல்லும் விளக்கம் அனைத்தும் அருமை... சூரியனுடன் ,ராகு இணைதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்....வாழ்வில் வெற்றி அடைய இந்த பதிவு பார்க்கலாம் ... ஐயா ராகு ,செவ்வாய் உடன் இருந்தால் என்ன பலன் கூறுங்கள்... நன்றி... நற்பவி..
Super sir...clear explanation MULTI MILLIONAIRE...RAGU SURIYAN SERKAI THARUM endru sonnirgal...en jadhagathil ukkathu....Thank you and THANKS to universe
Dear Guruvae... You are educating Astrologer by your different Topics daily. U r great and proud to be your Fan Guruvae... Love U...Ganesan.Astrologer-Chennai.
வணக்கம் குருஜி ஒரு பக்கம் Technology Development மறுபக்கம் குடும்ப சூழ்நிலை மாயத் தோற்றம் தான் இந்த உலகம் But உணரத் தொடங்கினால் பெரும் அவதி நமக்கு தான்.....நன்றி குருஜி உங்கள் கருத்துகள் அனைத்தும் மிக மிக அவசியம்
ஐயா மிக்க நன்றி ஐயா என் மகனுக்கு இவ்வாறு உள்ளது என் பயத்தை நீக்கி உள்ளீர்கள் சுபர் வீட்டில் இணைந்துள்ளது என் மகிழ்ச்சியை கூற வார்த்தையே கிடைக்கவில்லை நன்றி ஐயா💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏💐💐💐💐💐💐💐🙏💐💐
Dhanush laknam. Rishaba rasi suriyan budhan and raghu in 11th House. Enaku epdi Irukum sir.. 12th house la sevvai sukran and guru.. now raghu dhasa running
Good afternoon sir,,, Great information,,, my wife have these combination Suriyan +rahu in DHANUSH,,, and got a vision from GURU (in simmam),,, suddenly some property has come from grandfather,,, thank you sir true information
Sir enakku 12 la sukuran ragu sooriyan irukku...And yes I have a huge greedy mindsit in earning money ..And also whatever i think that comes in my mind is ultra huge ...Example if my dad plans to build a house for 50L ..My mind will plan for 50cr.....That to in ultra luxury mind set ..I'm stunned with your video 😂😂😂
6இல் சூரியன்+புதன்+ராகு... லக்கினத்தில் சனி... 12இல் கேது..ரிஷப ராசி.. ரோகினி...10வருடமாக குழந்தை இல்லை... தடைகலை தாண்டி 5 degree முடித்தேன்.ஆனால் 11 வருடமாக அரசு வேலைக்கு நன்கு படித்தும் அரசு வேலை கிடைக்கல... எனக்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே aim... வேலைக்கு போய் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்தே ஆகணும்னு போராடுறேன்...என்னால் அரசு வேலைக்கு போக முடியாது என்று நிறைய ஜோசியர் சொல்ராங்க...என்னால் இதை தாங்கிக்க முடியல...இது தான் உண்மையா ஐயா?
வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் வகுரு+ராகு இருவரும் சாரம் பரிவர்த்தனை மிதுனத்தில் புதன்+சுக்கிரன் திருவாதிரை 2ல் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.
Sir nan danus lagnam, 6 la suriyan rahu shani nu 3 grahamume aduthu adutha phagai la irukku .... Sukran budhan oda parivarthanai aiduchu .... Enakku rahu dasa epdi irukum ? Eppovume rahu dasa la sani bukthi , surya bukthi , chandra bukthi & sevvai bukthi Avlo periya palan tharathu nu solluvanga ..... Enakku surya bukthi & shani bukthi rahu dasa la epdi irukum ?? Konjam sollunga sir plz 🙏🙏🙏🙏!!!!!
Every thing ok bro subha veedaga iruthulum eighth place iruthal?thula lagnam, rishabathil suryan, ragu seventh place meshathil sukkran budhan, ragu thisa running. How it will be?
Guruji in my Son's horoscope, In Rasi Kattam , Kadaga Lagnam, Suriyan and Valarpirai Chandiran together seated in 9th place (Meenam) - 23° difference is there between Suriyan and Valarpirai Chandiran. Lagnam is empty and Guru is seeing Lagnam..... Then in Navamsa Kattam, Lagnam is in dhanusu; Suriyan and Raahu seated together in Kadagam ; Chandiran and Kethu seated together in Magaram... Here in navamsam it's together means, is it Good or bad Sir?.... Can you please reply in % wise Sir?... Kindly waiting for your reply Sir...
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் கன்னியில் சூரியன் ராகு மற்றும் புதன் மேலும் சூரியன் அஸ்தம் 1-ல் மற்றும் ராகு அஸ்தம் 4-ல் இரண்டும் 8-டிகிரியில் இது யோகமா அடுத்து வரும் ராகு தசை யோகம் செய்யுமா எத்தனை சதவீதம் நன்மை தரும்
மிக தெளிவாக நேர்த்தியாக அருமையாக சொல்லுறீங்க ரொம்ப நன்றி 🙏 மிக்க மகிழ்ச்சி 🙏
அன்பு வணக்கம் ஐயா,தங்களின் பதிவுகள் அருமை அருமை என்று சொல்லி சொல்லி நீங்களும் கேட்டு புளித்துப் போய் இருக்கும் ஐயா... இப்படி எல்லாம் நீங்கள் சொல்லும் விளக்கம் அனைத்தும் அருமை... சூரியனுடன் ,ராகு இணைதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் உங்கள் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்....வாழ்வில் வெற்றி அடைய இந்த பதிவு பார்க்கலாம் ... ஐயா ராகு ,செவ்வாய் உடன் இருந்தால் என்ன பலன் கூறுங்கள்... நன்றி... நற்பவி..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Super sir...clear explanation
MULTI MILLIONAIRE...RAGU SURIYAN SERKAI THARUM
endru sonnirgal...en jadhagathil ukkathu....Thank you and THANKS to universe
தொடரட்டும் உமது சேவை...
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
சிறப்பான தெளிவான விளக்கம் ஐயா
வணக்கம் குருஜி. கானொலி சேவை தொடரட்டும். நன்றி குருவே. 🙏
அத்தனை கருத்துக்களும் சரிதான். மிகச்சிறப்பான ஒரு பதிவு.
Dear Guruvae... You are educating Astrologer by your different Topics daily. U r great and proud to be your Fan Guruvae... Love U...Ganesan.Astrologer-Chennai.
Thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
இது எனக்கான பதிவு...
வணக்கம் குருஜி ஒரு பக்கம் Technology Development மறுபக்கம் குடும்ப சூழ்நிலை மாயத் தோற்றம் தான் இந்த உலகம் But உணரத் தொடங்கினால் பெரும் அவதி நமக்கு தான்.....நன்றி குருஜி உங்கள் கருத்துகள் அனைத்தும் மிக மிக அவசியம்
Sir there is no words to describe..... HANDS OFF....
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏
Migavum, arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨
ஐயா மிக்க நன்றி ஐயா என் மகனுக்கு இவ்வாறு உள்ளது என் பயத்தை நீக்கி உள்ளீர்கள் சுபர் வீட்டில் இணைந்துள்ளது என் மகிழ்ச்சியை கூற வார்த்தையே கிடைக்கவில்லை நன்றி ஐயா💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏💐💐💐💐💐💐💐🙏💐💐
Nandri sir. Thalivana vilakam
நுணுக்கம்..நுணுக்கத்தினுள் நுணுக்கம்.. அருமை....
மிகவும் நன்றி ஐரா 🙏🙏🙏🙏🙏
Always exciting your speech guruji thanks alot 👌👌🎉🎉🎉👍
Sir Vanakkam, next subar veedil chandran ragu podunga.... 🙏🙏🙏
அற்புதம் சகோ..... உண்மை.... 👏👏👏
நன்று குருஜி
மேஷம் வீட்டில் ராகு சூரியன் சேர்க்கை பற்றி சொல்லுங்க ஐயா.
சூரியன் சனி இணைவிற்கும் இப்படி ஒரு video போடுங்கள் ஐயா...
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி 🙏🙏 அருமை அருமை.
If knowing astralogy your video is liked because your heading is to be for learning more details about astrology
Your shirt is good Sir
My son having this. I am so happy to hear this.
சிறப்பு...
வணக்கம் குருஜி🙏
Very nice super ayya thanks Sundarrajan
Super Thalaiva
What to say? No words ! Congrats.
சூரியன் புதன் ராகு இணைவு பற்றி ஒரு வீடியோ சூரியன் புதன் கேது இணைவு பற்றி வீடியோ காட்சிகள்
Dhanush laknam. Rishaba rasi suriyan budhan and raghu in 11th House. Enaku epdi Irukum sir.. 12th house la sevvai sukran and guru.. now raghu dhasa running
Super guruji
Sun and Rahu in Mesham for Kumbha lagna, Mars ( Poorada Nakshatra) in Dhanusu
Sir Thula lagnam meenathil guru Mesathil suryan uccham budhanudan and raghu in mesham not in 5degree palangal evvaru irukkum
காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
Good afternoon sir,,, Great information,,, my wife have these combination Suriyan +rahu in DHANUSH,,, and got a vision from GURU (in simmam),,, suddenly some property has come from grandfather,,, thank you sir true information
Guruji mithuna lagnam Simmathil sevvai ragu , guru parvai kumbathula erundhu and rahu dasai eppdi erukum govt job kedaikuma
Suriyan + raghu + sukran + puthan in meenam and guru in mesham.. epadi irukum sir?
Sir enakku 12 la sukuran ragu sooriyan irukku...And yes I have a huge greedy mindsit in earning money ..And also whatever i think that comes in my mind is ultra huge ...Example if my dad plans to build a house for 50L ..My mind will plan for 50cr.....That to in ultra luxury mind set ..I'm stunned with your video 😂😂😂
Guru ji thanks
🙏 thanks for your valuable support 🙏
B. REVATHI, asuvini nakshatra, kumbam laknam, 19.9.1978 Trichy, lalgudi, 8th house Suriyan+Ragu eapadi irruku sollunga Anna 🙏 sollua muduiyathu alavuku problem 🙏
Tqq sir 🙏🏻
6இல் சூரியன்+புதன்+ராகு...
லக்கினத்தில் சனி...
12இல் கேது..ரிஷப ராசி.. ரோகினி...10வருடமாக குழந்தை இல்லை...
தடைகலை தாண்டி 5 degree
முடித்தேன்.ஆனால் 11 வருடமாக அரசு வேலைக்கு நன்கு படித்தும் அரசு வேலை கிடைக்கல... எனக்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே aim... வேலைக்கு போய் பெற்றோருக்கு வீடு கட்டி கொடுத்தே ஆகணும்னு போராடுறேன்...என்னால் அரசு வேலைக்கு போக முடியாது என்று நிறைய ஜோசியர் சொல்ராங்க...என்னால் இதை தாங்கிக்க முடியல...இது தான் உண்மையா ஐயா?
Super video guruji
Thank you so much guru sir 🙏💐
Super sir ...👍
Vanakkam sir Suriyan raagu combination in Rishabh sukran and sevvai in mesham for smma laknam how it works
Thank you sir 🙏
வணக்கம்🙏❤️🌹
Sir ennakku thanusu laknam laknathi thanusu surean puthan ragu but ethuvarai entha munnarramu ellai ean?
Simmam veetil irunthal enna balan sir
சூரியன் செவ்வாய் இணைவு வீடியோ போடுங்கள் குருவே
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram
1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2),
2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1),
6th house kedhu (kettai 3),
12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) enakku palan eppadi irukku sir.....
வணக்கம் குருஜி எனக்கு கன்னி லக்னம் விருச்சிகம் ராசி துலாத்தில் வகுரு+ராகு இருவரும் சாரம் பரிவர்த்தனை மிதுனத்தில் புதன்+சுக்கிரன் திருவாதிரை 2ல் சுக்கிரன் திசை எப்படி இருக்கும்.
Arumai sir
Sir nan danus lagnam, 6 la suriyan rahu shani nu 3 grahamume aduthu adutha phagai la irukku .... Sukran budhan oda parivarthanai aiduchu .... Enakku rahu dasa epdi irukum ? Eppovume rahu dasa la sani bukthi , surya bukthi , chandra bukthi & sevvai bukthi Avlo periya palan tharathu nu solluvanga ..... Enakku surya bukthi & shani bukthi rahu dasa la epdi irukum ?? Konjam sollunga sir plz 🙏🙏🙏🙏!!!!!
Always not good
Amsa kadathirku chandran oda nillai pakanuma
Sir thulamla suriyan sani bhuthan raghu in 2nd place how is it sir
Arputhamana vilakangal guruve sooriyan raghu sevvai puthan 12m idathil serkai enna palan guruve kadaga lagnam nanmaiya theemaiya. En papacuku 3 vayathagirathu 6lil sani kethu parvai veru ullathu 5 lil guru santhiran 11Lil sukran
Good or bad matum sollungal guruve
Suriyan buthan ragu eniva patriya suriyan buthan kethu eniva patriya video padka sir
Sir
Mine is Sathyam Nakshtra padsm 4
Son is Kirthgai Padam 4
will both nakshtra have full power in padam 4.
or it will br in fight mode.
Thankyou
Sir surysn ragu puthan 1il magararasi sollungal nanderi sir
Simma veetil sooriyan rahu inaindhal sollavae illayae sir.
Suryan puthan kethu in kanni ku SOLUNGHA sir pls
ஐயா🙏. Mesha lagnam. thulam veetil suriyan, raghu bhudan இணைவு migavum kedudhala??? 25 years la got married. Vazkhai nandraga இருக்குமா??
Viruchika lagnam 10 il suriyan+rahu.etharku palan epidi adupathu
Sir vannakam 🙏🙏🙏🙏🙏🙏 m
Sir vannakam 🙏🙏🙏🙏🙏 my son . Menna lagnam . lagnathil Ragu, puthan, suriyan,guru meshathil,Ragu thissai positive or negative?
intha inaivu dhanusu laganama irunthaluma.?????
Goodthankyou
Dhanusu lagnam- simmathil guru, dhanusil suriyan raahu serkai. Enna palan?
அய்யா நல்ல பதிவு ராகு சூரியன் வீட்டில் சூரி ராகுசாரம்(திருவாதிரை)பலன் எப்படிஇருக்கும்?
Every thing ok bro subha veedaga iruthulum eighth place iruthal?thula lagnam, rishabathil suryan, ragu seventh place meshathil sukkran budhan, ragu thisa running. How it will be?
8 th also good
@@SriMahalakshmiJothidam Thanks a lot bro. Worried so much as eighth place thisa running. Happy for confirmation.
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏
Guruji in my Son's horoscope, In Rasi Kattam , Kadaga Lagnam, Suriyan and Valarpirai Chandiran together seated in 9th place (Meenam) - 23° difference is there between Suriyan and Valarpirai Chandiran. Lagnam is empty and Guru is seeing Lagnam..... Then in Navamsa Kattam, Lagnam is in dhanusu; Suriyan and Raahu seated together in Kadagam ; Chandiran and Kethu seated together in Magaram... Here in navamsam it's together means, is it Good or bad Sir?.... Can you please reply in % wise Sir?... Kindly waiting for your reply Sir...
30% good
Thanks for your valuable reply Sir
👍🙏
Ammsam. Kanni suriyan 🌙. Tulam rahu. Meenam guru This is conjunction .yes or no sir.
No
Waiting for next video post 🧐
சூரியன்+ கேது-( ரிசபம்)
சூரியன் 15°36'39" + கேது 18°28'48" நீ
அடுத்த பதிவில் பார்ப்போம் 🤔
Vanakkam from Delhi state BJP OFFICE
Sri date 20-12-1995 time 9.00pm sugran desa epadi irukum guru g
Kadaka lagnam midhunathil suriyan, chandran, budhan , ragu iruppath eppadi pata podhu palan tharum.. Sooriya grahanam thudangum munn pirandhal eppadi irukanga.
Ok
Thanks sir
Sir, if sun,rahu and Mars in 12 house aries.what kind of result could expect.
துலாம் லக்கினத்தில் "குரு+ராகு", வீடு கொடுத்த சுக்கிரன் 11ல் "சிம்ம ராசி"யில் இருப்பது யோகம் தருமா?
குருஜி..... 🙏 கடக லக்னம் 10ல் செவ்வாய், ராகு (மேஷத்தில்) இருப்பது திருமணம், அரசியல் எப்படி குருஜி.....
Good
@@SriMahalakshmiJothidam தெய்வமே 🙏 மிகவும் நன்றி.....😊 மாலை வணக்கம் வாழ்க உங்கள் குழம்....
மகர லக்னம் இருந்தால்??எப்படி இருக்கும்
Enaku lagnathil rahu suryan kanni lagnam viruchiga rasi.
Thelivana Vilakam sir best for this combo
வணக்கம் குருஜி ஒரு சந்தேகம் ராகு துலத்தில் இருக்கிறது.சுக்ரன் மிதுணதுள் இருக்கிறது. இப்போது சுக்ர திசை பலன் தராத.ராகு திசை யுள் தான் பலன் தரும.
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்கினம் கன்னியில் சூரியன் ராகு மற்றும் புதன் மேலும் சூரியன் அஸ்தம் 1-ல் மற்றும் ராகு அஸ்தம் 4-ல் இரண்டும் 8-டிகிரியில் இது யோகமா அடுத்து வரும் ராகு தசை யோகம் செய்யுமா எத்தனை சதவீதம் நன்மை தரும்
ஐயா, நான் சிம்ம லக்கினம், சூரியன் ராகுவின் சாரத்தில் உள்ளார் மிதுனத்தில்.. மேலும் புதன் வக்ரம் பெற்று உள்ளார்.. என்ன பலன் ஐயா
குருவே புதனும் சேர்ந்து உலகை ஆள்கிறது என்று நினைக்கிறேன்.
மேஷம் லக்னம் . தேய்பிறை சந்திரன் பலன் எப்படி இருக்கும்.