Super ஆ இருக்கு சார் But நாங்கள் Chicken, fish, goat muttonஇது மட்டுமே சாப்பிட்டு பழகிவிட்டோம்....எந்த ஒரு Recipe ஆ இருந்தாலும் அருமையா செய்து விடுகிறீர்கள் சார்....
நான் எப்பவும் நாட்டுகோழிக்கு மொலகாட்டி வைக்கிறமாதிரி வைப்பேன்.....அருமையா இருக்கும்...இதுபோல செஞ்சதில்ல...நாளை இது மாதிரி செய்து பாத்திட்டு மறுபடியும் கமாண்ட் பண்றேன்....நன்றி...
*'சரிங்க சங்கீதா சுப்பிரமணியம்"...* *"அஸ்ஸலாமு அலைக்கும்"...* 🕌 *"கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக"...* ⛪ *"தாங்கள் புரட்டாசி மாதம் நாலாம் சனிக்கிழமை கடைசி சனிக்கிழமை புரட்டாசி பிடிக்க சொல்கிறீர்கள்"...அதனால் இந்த காணொளியை தவிர்க்க வேண்டும் என்று தாங்கள் நினைத்த கருத்தினை பதிவிட்டு இருக்கிறீர்கள்"...* *"சமையல் காணொளியை பார்க்கும் "பல தரப்பட்ட🕌⛪ மதத்தினருக்கு" எவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை பிடிப்பது என்பதை தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்"...* *"அஸ்ஸலாமு அலைக்கும்"...* 🕌 *"கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக"...* ⛪
*"ஐயா உங்களுடைய ரசிகனுக்காக கௌதாரி🦆 யில் ஒரு விரட்டி செய்து காட்டுங்கள்"...* *"எங்க ஊர் பக்கம் கௌதாரி🦆 கிடைக்கும்"...உடனடியாக செய்து சாப்பிட்டு🤤🤤🤤 தங்களுக்கு என்னுடைய கருத்தினை பதிவு செய்வேன்"...*
Super suvaiyana kadai gravy
Migavum nandringa 🙏🙏🙏🙏
அருமை அண்ணா நா ஒரு முறை தான் சாப்பிட்டு இருக்கேன் .இப்போது இதை பார்கும் போது திரும்ப சாப்பிட ஆசைய இருக்கிறது .நன்றி அண்ணா ❤️❤️👍👍
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏
Coconut paste elama seiyalama anna
Anna nanga use pandra vessel link anuparengala
அருமை
Super ஆ இருக்கு சார் But நாங்கள் Chicken, fish, goat muttonஇது மட்டுமே சாப்பிட்டு பழகிவிட்டோம்....எந்த ஒரு Recipe ஆ இருந்தாலும் அருமையா செய்து விடுகிறீர்கள் சார்....
*"சொல்லி விளங்கல எனக்கு என்ன சொல்றதுன்னே🗣️ தெரியல 😑 மிச்சம்"...* 👌👍
*'எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த காடையில்🦆 கிரேவி பஞ்சு போன்ற மிருதுவான கறி உணவு"...* 🦆
*"வீட்டுல இன்னிக்கும் நாளைக்கும் யாரும் இல்லை"... காடை🦆 குழம்பு கிரேவியில் பட்டை கிளம்ப வேண்டியதுதான்"...என்ன❓ எனக்கு மட்டும் இரண்டு காடை🦆 வாங்கினால் போதும்"...* 🤤🤤🤤
*"அரிசியும் உளுந்துக்கு பதிலாக வெந்தயம் போடப்பட்ட ஆட்டிவைத்த மாவும் இருக்குது...வெந்தய இட்லிக்கு பஞ்சுபோன்ற காடை🦆 கிரேவி குழம்பு சூப்பரா இருக்கும்"...* 👌
*"சமையல்ல நினைச்சுப் பார்த்தா சாப்பிட்டு மூக்குல ஊத்துற தண்ணி 🤧 நினைத்துப்பார்க்கிறேன்"...* 😃😃😄😁
@@ravichandran2589 😂😂😂
@@ravichandran2589 Non veg recipe போட்ட உடனே உங்க Comments வந்துவிடுகிறதே....😝😝😝
நீங்கள் பேசும் விதம் சூப்பர்..... நன்றாக சமையல் செய்யறீங்க. மென்மேலும் உயர வாழ்த்துகள்.
உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kaadai gravy super sir mouthwatering
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Measuring spoons semma
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Ur recipies are very good
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna nijamave sollura Anna .✌️neeega Vera leave ponga .wow semmaya iruku pakkum pothey♥️🖤
Ungal Aatharavirkum Pathivurkum migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸💐💐💐🌹🌹🌹
@@RECIPESINMYWAY 🙏🙏nanri anna
@@RECIPESINMYWAY Anna innaiku onnum video potalaye yanna potala
Nalaiku video Varum sagothari 🙂🙂🙂
@@RECIPESINMYWAY mm k anna .😊
Delicious 👌
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
அருமையான சமையல் சூப்பர்👌👌👌👍👍👍
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Super yummy
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna my favourite anna
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
Yummy brother and tell me kadai dry masala
Thank you so much sagothari I will try to do it 🙏🙏🙏🌸💐🌹
Super anna ...Next month i will try panren na
Thank you so much for your great support 🙏🙏🙏🙏
Nice brother
Yesterday u uploaded wheat bread.. nd today quail gravy.. surely gonna try D's both.. best combination ever..
Thanks a lot for your great support 🙏🙏🙏
Pramatham v.good
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Anna thata pairu recipe please
Video irukunga
Wow very super Anna 👌👌😋😋
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
Yummy yummy.. awesome chef❤️
Shal I add badam instead of cashew??
Nice 👍👍👍
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Superb bro. 👌👌👌👌👌👌👌👌👌👍👏👏👏👏
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
😋😋😋
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Super super 🙏
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Hi sir super disc
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Can you say the rate of quail pls
நான் எப்பவும் நாட்டுகோழிக்கு மொலகாட்டி வைக்கிறமாதிரி வைப்பேன்.....அருமையா இருக்கும்...இதுபோல செஞ்சதில்ல...நாளை இது மாதிரி செய்து பாத்திட்டு மறுபடியும் கமாண்ட் பண்றேன்....நன்றி...
மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏
Na saptathila inimethan idhu mathiri senchu sapda poren nalaruku anna
Migavum nandringa sagothari 🙏🙏🙏🙏🙏
Arumai anna
Thanks a lot for your great support my sister 🙏🙏🌸💐🌹
I tried this gravy prawn briyanikku sariyana combo very tasty gravy thank you sir🙂
Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹
Rava Dosai Yeanakku Hotel Stylela Varamadkkuthu Anna. Please How Prepare the Hotel Style Rava Dosa? Tell me
Video irukunga
Tell me again please Anna
Sir kasakasa yn sethukurom?
Ithuku mattum ean reply pannalai
Super sir 😋😋
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
👍 👌 👌
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
நாங்க காடை சாப்பிட மாட்டோமே அண்ணா இப்ப என்னங்க பண்றது நீங்க செய்றத பாத்தாலே ஆசையா இருக்கு. வீட்ல காடை கறி கேட்டேன்னு வைங்க அவ்ளோதா 😭😭😭😭
*"சொல்லி விளங்கல எனக்கு என்ன சொல்றதுன்னே🗣️ தெரியல 😑 மிச்சம்"...* 👌👍
*'எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த காடையில்🦆 கிரேவி பஞ்சு போன்ற மிருதுவான கறி உணவு"...* 🦆
*"வீட்டுல இன்னிக்கும் நாளைக்கும் யாரும் இல்லை"... காடை🦆 குழம்பு கிரேவியில் பட்டை கிளம்ப வேண்டியதுதான்"...என்ன❓ எனக்கு மட்டும் இரண்டு காடை🦆 வாங்கினால் போதும்"...* 🤤🤤🤤
*"அரிசியும் உளுந்துக்கு பதிலாக வெந்தயம் போடப்பட்ட ஆட்டிவைத்த மாவும் இருக்குது...வெந்தய இட்லிக்கு பஞ்சுபோன்ற காடை🦆 கிரேவி குழம்பு சூப்பரா இருக்கும்"...* 👌
*"சமையல்ல நினைச்சுப் பார்த்தா சாப்பிட்டு மூக்குல ஊத்துற தண்ணி 🤧 நினைத்துப்பார்க்கிறேன்"...* 😃😃😄😁
@@ravichandran2589 ம் ம் நடக்கட்டும் நான் என்ன சொல்ல😞😞😞
Chicken la senchi sapdunga
உடம்புக்கு நல்லது... சாப்புடுகோ....
anna super
Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹
@@RECIPESINMYWAY nandri annao
சூப்பர் அண்ணா😊😊
மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏
I like ur channel plz reply
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Super Sir
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Simply 👌. Shall try soon anna. Thank u for this recipe.
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
Yummy bro 👌🏻
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
🤤🤤
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Super pro😭😭😭
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
1st view
Thanks a lot for your great support 🙏🙏🙏🌸💐🌹
1st view 1st comment
Thanks a lot for your great support 🙏🙏🙏🌸💐🌹
Super bro
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Thank u bro
Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹
Yummy Kadai gravy😋😋😋
Thank you so much 🙏🙏🙏🌸💐🌹
Subscribers nalan karudhi PURATTAASI Maadham idhu pondra video vai thavirkavum
*'சரிங்க சங்கீதா சுப்பிரமணியம்"...*
*"அஸ்ஸலாமு அலைக்கும்"...* 🕌
*"கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக"...* ⛪
*"தாங்கள் புரட்டாசி மாதம் நாலாம் சனிக்கிழமை கடைசி சனிக்கிழமை புரட்டாசி பிடிக்க சொல்கிறீர்கள்"...அதனால் இந்த காணொளியை தவிர்க்க வேண்டும் என்று தாங்கள் நினைத்த கருத்தினை பதிவிட்டு இருக்கிறீர்கள்"...*
*"சமையல் காணொளியை பார்க்கும் "பல தரப்பட்ட🕌⛪ மதத்தினருக்கு" எவ்வாறு புரட்டாசி சனிக்கிழமை பிடிப்பது என்பதை தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும்"...*
*"அஸ்ஸலாமு அலைக்கும்"...* 🕌
*"கர்த்தர் தங்களை ஆசீர்வதிப்பாராக"...* ⛪
*"ஐயா உங்களுடைய ரசிகனுக்காக கௌதாரி🦆 யில் ஒரு விரட்டி செய்து காட்டுங்கள்"...*
*"எங்க ஊர் பக்கம் கௌதாரி🦆 கிடைக்கும்"...உடனடியாக செய்து சாப்பிட்டு🤤🤤🤤 தங்களுக்கு என்னுடைய கருத்தினை பதிவு செய்வேன்"...*
கண்டிப்பாக அப்லோட் பன்றேங்க 🙏🙏🙏🙏🙏
@@RECIPESINMYWAY *'(ரசிகனின்) உணவு பிரியனின் கோரிக்கையை ஏற்று பரிசீலினை செய்ததற்கு மிக்க நன்றி ஐயா"...* 🙏🙏🙏
@@ravichandran2589 entha oor nenga anna
😡😡😡
@@hasvanths3667
*நம்பர் 6,*
*விவேகானந்தர் தெரு,*
*துபாய் குறுக்கு சந்து,*
*துபாய் மெயின் ரோடு,*
*துபாய்.*
*"திரும்ப சொல்லணுமா"* ‼️⁉️
*துபாய்.*
*துபாய் மெயின் ரோடு,*
*துபாய் குறுக்கு சந்து,*
*விவேகானந்தர் தெரு,*
*நம்பர் 6,*
*"சொல்லி விளங்கல எனக்கு என்ன சொல்றதுன்னே🗣️ தெரியல 😑 மிச்சம்"...* 👌👍
*"எனக்கு மிகவும் பிடித்த நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த காடையில்🦆 கிரேவி பஞ்சு போன்ற மிருதுவான கறி உணவு"...* 🦆
*"வீட்டுல இன்னிக்கும் நாளைக்கும் யாரும் இல்லை"... காடை🦆 குழம்பு கிரேவியில் பட்டை கிளம்ப வேண்டியதுதான்"...என்ன❓ எனக்கு மட்டும் இரண்டு காடை🦆 வாங்கினால் போதும்"...* 🤤🤤🤤
*"அரிசியும் உளுந்துக்கு பதிலாக வெந்தயம் போடப்பட்ட ஆட்டிவைத்த மாவும் இருக்குது...வெந்தய இட்லிக்கு பஞ்சுபோன்ற காடை🦆 கிரேவி குழம்பு சூப்பரா இருக்கும்"...* 👌
*"சமையல்ல நினைச்சுப் பார்த்தா சாப்பிட்டு மூக்குல ஊத்துற தண்ணி 🤧 நினைத்துப்பார்க்கிறேன்"...* 😃😃😄😁
🙂🙂🙂🙂
@@RECIPESINMYWAY 😉🙂🙃