அணு ஆயுதத்தை கையில் எடுத்த ரஷ்யா - அதிர்ச்சியில் உலகம் | Russia

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Russia | #WorldWar3
    அணு ஆயுதத்தை கையில் எடுத்த ரஷ்யா - அதிர்ச்சியில் உலகம்
    Uploaded On 20/02/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 1.4K

  • @barathkumar631
    @barathkumar631 2 ปีที่แล้ว +433

    தந்தி டிவி அலுவலகம் ல ஒண்ணு போட்டு விடுங்க.... எல்லா பிரச்சனையும் தீரும்.

  • @arulganeshsubbiah1392
    @arulganeshsubbiah1392 2 ปีที่แล้ว +247

    அடப்பாவிகளா பூமியோட சோலிய முடிக்க முடிவு பண்ணிடீங்களா! 🤔🤔🤔😡😡😡😡

    • @baakkani8015
      @baakkani8015 2 ปีที่แล้ว

      Ys pls

    • @kannansk9399
      @kannansk9399 2 ปีที่แล้ว +11

      siskaram mudikattum , marupadi nam ellam hathi kalathula poraka poram😆😅🤣😆🤣

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +9

      உலகம் அழிய வேண்டிய ஒன்று

    • @dhayadhaya6118
      @dhayadhaya6118 2 ปีที่แล้ว +2

      @@venkatachalamramamoorthy8840 ama bro kandipa 🔥🔥

    • @srigeemusicmozhiraja269
      @srigeemusicmozhiraja269 2 ปีที่แล้ว +2

      Let them finish this Dirty Dishonest Filthy world...

  • @annad7859
    @annad7859 2 ปีที่แล้ว +1585

    மைல் என்பது வேறு கிலோமீட்டர் என்பது வேறு செய்தி வாசிப்பாளர் நன்றாக தெரிந்து செய்தி வாசிக்க வேண்டும்

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 2 ปีที่แล้ว +112

      1miles =it's come may be 1.6km around

    • @kathiravans8138
      @kathiravans8138 2 ปีที่แล้ว +8

      Thala

    • @nagarjung.p3537
      @nagarjung.p3537 2 ปีที่แล้ว +8

      @@Coach_udhaya_x Ila bro ,1miles =1.6 kilometre

    • @akshayaprakash9410
      @akshayaprakash9410 2 ปีที่แล้ว +5

      @@Coach_udhaya_x 1mile is equal to 1.6 km

    • @vinothvinoth78
      @vinothvinoth78 2 ปีที่แล้ว +5

      @@Coach_udhaya_x ஒருமையில் என்பது 1.6 kilo mettar

  • @lotuskiruba916
    @lotuskiruba916 2 ปีที่แล้ว +273

    அமெரிக்க🇺🇸🗽 மூடிட்டு இருந்த எந்த பிரச்சினையும் வராது நேட்டோ வில் இப்போது சேர்த்து கொள்ள மாட்டோம் என்று சொல்லிட்டா பிரச்சினை இல்லையே

    • @nazeerauwais1993
      @nazeerauwais1993 2 ปีที่แล้ว +10

      Yes true

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว +8

      Ama bro NATO thana firste vakku kuduthanunga Russia ellaiyila eruka nadukala nato la seka maddomnu sollidu...eppo ipti pannuna Russia enna pannum..

    • @lotuskiruba916
      @lotuskiruba916 2 ปีที่แล้ว +7

      @@BalaMurugan-bj7gf agreement ahh potturukku athe first meriyathu America dhan vera onnum illa bro ippothaikku Russia dhan iyarkkai yerivayvu world full ahh supply pannuranga intha pirachanaiyela porulathara thadai vithichutta appuram America kitta dha vanganum athan avanga plan

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว +9

      @@lotuskiruba916 ama bro ....evanunga nalatha...ella prachanaiyum varuthu.....amai pukuntha vidum, america pukuntha nadum urupadathu.. ukrain americava nammbuna avalatha

    • @lotuskiruba916
      @lotuskiruba916 2 ปีที่แล้ว +3

      @@BalaMurugan-bj7gf yes ithuvai appadi dha nadanthu irukku

  • @MuthuKumar-pl8pd
    @MuthuKumar-pl8pd 2 ปีที่แล้ว +74

    அழியப்போரம்னு சொல்ரதையும் கோட் போட்டுட்டுதான் சொல்லனுமா🤦

    • @lingeshraj2150
      @lingeshraj2150 2 ปีที่แล้ว +12

      Ama jetty potutu soli irukalam 😌

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb 2 ปีที่แล้ว +1

      Kadaichiya poddu pogadum ....

    • @kesavant5441
      @kesavant5441 2 ปีที่แล้ว

      😄😄😄😄

    • @mnarayanan8120
      @mnarayanan8120 2 ปีที่แล้ว

      Fant black coat blue baniyan white Enna karanam.

    • @Rocky-rg8fn
      @Rocky-rg8fn 2 ปีที่แล้ว +1

      @@lingeshraj2150 😂😂😅😅

  • @EBINVOICE
    @EBINVOICE 2 ปีที่แล้ว +102

    சண்டையை நிறுத்த முடியாவிட்டால் முதல் அடி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்..
    - ரஷ்ய அதிபர் புதின்

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb 2 ปีที่แล้ว +1

      Muthal anugundu veditha adutha nodiyil petiya sunami puyal vanilai matram varum adutha anugundu yarum poda mudiyathu

    • @RajuRaju-bb1bb
      @RajuRaju-bb1bb 2 ปีที่แล้ว

      Japan in sapam vidathu..thurathumo....

    • @vakcreations2135
      @vakcreations2135 2 ปีที่แล้ว +3

      @@RajuRaju-bb1bb Japan seitha pavathirkku than antha anukundu

    • @sanjaykanna6793
      @sanjaykanna6793 2 ปีที่แล้ว +1

      @@vakcreations2135 Japan arasum ranuvamum seitha tharuvuku Hiroshimavil vaalntha appavi makkal en sagavendum

    • @rahuln8605
      @rahuln8605 2 ปีที่แล้ว

      @@sanjaykanna6793 government represent the people so if people failed to kick a monstrous govt that means they support it

  • @mandakolaru2120
    @mandakolaru2120 2 ปีที่แล้ว +22

    First தமிழ்நாடுலா போடுங்கடா சாதி மாதம்னு அலைறைங்கி ✊️

  • @epilogueish
    @epilogueish 2 ปีที่แล้ว +21

    நல்லவேளை சொன்னீங்க! எங்க வீட்ல இருக்கிற ரெண்டு கோழிய அடிச்சு சாப்பிட்டு ஜாலியா இருக்க போறேன்.

    • @p.parthibanashok9913
      @p.parthibanashok9913 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @kannanlove7270
      @kannanlove7270 2 ปีที่แล้ว

      ரஷ்யாவுக்கு பிரச்சனை இதுல கோழி என்ன பாவம் பண்ணிச்சு😂😂😂😂

  • @sachins6502
    @sachins6502 2 ปีที่แล้ว +58

    அவங்க நல்ல பன்றாங்களோ இல்லையோ,நீங்க நல்லா பண்றீங்க.

    • @akshayaprakash9410
      @akshayaprakash9410 2 ปีที่แล้ว +2

      Romba

    • @rajanmk4823
      @rajanmk4823 2 ปีที่แล้ว +1

      அவசரப்படாமே சாவகாசமாக நிதானமாக கவனமாக பண்ணினால் அநேக பலன் கிடைக்கும்.

  • @jayarajjraj6762
    @jayarajjraj6762 2 ปีที่แล้ว +26

    அவங்க சண்டை போடுறாங்களே இல்லையோ நீங்க அந்த செய்தியை வச்சு நல்லா கல்லா கட்டுகிறார்கள் வாழ்க மீடியா தர்மம்

    • @samyvp3889
      @samyvp3889 2 ปีที่แล้ว

      உண்மை

  • @cobrasting7597
    @cobrasting7597 2 ปีที่แล้ว +18

    ஒரு அணுகுண்டு சுடலையின் பட்டக்ஸ் மீது போடுங்கள்.. தமிழ்நாடு உருப்படும்

  • @dharmalingamm892
    @dharmalingamm892 2 ปีที่แล้ว +42

    நாங்கள் போர் செய்யவும் மாட்டோம் போர் செய்கிறவர்களை ஏற்கவும் மாட்டோம் என்று ஒட்டுமொத்த நாடுகளும் அறிவிக்க வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +116

    அமெரிக்கா காட்டுகிற பாதையில்
    உலக நாடுகள் பயணிக்க வேண்டாம்
    சூழ்நிலை மாறி விட்டத்து

    • @mksamy7246
      @mksamy7246 2 ปีที่แล้ว +1

      Neenga solrathu unmai tha

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว

      சூனா பானா: அருவாளா!
      அருவா இப்ப தேவப்படாது, தேவப்பட்டா அப்பரம் வாய்ங்கிறேன்

    • @rahuln8605
      @rahuln8605 2 ปีที่แล้ว

      Solita upi kothadima bot

    • @mdmforever5021
      @mdmforever5021 2 ปีที่แล้ว

      அருமை

  • @BalaKrishnan-tq9zf
    @BalaKrishnan-tq9zf 2 ปีที่แล้ว +31

    வாழ்க்கை யே வெறுத்துருச்சி ..
    இது சீக்கிரம் நடந்தா எனக்கு நல்லது😭

    • @rajaskp
      @rajaskp 2 ปีที่แล้ว +7

      iru daa oru kalyanam kaatchi pannikiran ..

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 2 ปีที่แล้ว +1

      Iruthi kattathai neringittom yentru ninaikiren .

    • @cheemsa.k.ahecker5257
      @cheemsa.k.ahecker5257 2 ปีที่แล้ว

      @Phoenix city nee ultra level uhh

    • @балачандар
      @балачандар 2 ปีที่แล้ว

      @@rajaskp bro bro ahahahaha

    • @ivarrahul
      @ivarrahul 2 ปีที่แล้ว +1

      எனக்கு தான் 😓

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 2 ปีที่แล้ว +193

    நடு நிலை நாடு என்ற முடிவை எடுக்காத உக்கிரேன் தான், உலக போருக்கு முழு காரணத்தையும், பொறுப்பையும் ஏற்க்க வேண்டும்.

    • @kuttystory6924
      @kuttystory6924 2 ปีที่แล้ว +12

      Ukraine sootha moodittu irundhu irukanum... But avangaluku iruka right ah yaralum thadukka mudiyathu

    • @36yovan
      @36yovan 2 ปีที่แล้ว

      @@kuttystory6924 😆

    • @rajaskp
      @rajaskp 2 ปีที่แล้ว +6

      ​@@kuttystory6924 ,ukrine oru kaalathil Russia in nila paguthi ... india pakisthan pola ... thannidam irundhu pirindhu sendra andai naadu ...than edhiri udan kootu serndhaal yaaru ku dhaa kobam varaadhu ..ukrine NATO il inaindhal ,angu america ukrine il payirchi mugaam amaikum ,adi kadi russia ellai kadal paguthiyil kootu por payirchi nadathum ...pin naalil adhu russia ku thalai vali..

    • @mksamy7246
      @mksamy7246 2 ปีที่แล้ว +1

      Yes bro

    • @krishkrish7029
      @krishkrish7029 2 ปีที่แล้ว +1

      Yes bro

  • @raghuraman8538
    @raghuraman8538 2 ปีที่แล้ว +253

    விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு பேராபத்தை உணர்த்துகிறது.

    • @klrcreations5266
      @klrcreations5266 2 ปีที่แล้ว +5

      @knowledge is power🔥😎 comments panni Enna prayojanam... Avaru ipdi comment panna vechathey hyper tech than... Alavukku meerinaal amuthamum nanju

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 ปีที่แล้ว +1

      no but mishandling may be

    • @raghuraman8538
      @raghuraman8538 2 ปีที่แล้ว +6

      அமெரிக்கா எப்போதும் இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை மோதவிட்டு உதவி என்ற பெயரில் தன் நாட்டில் உள்ள பழைய ஆயுதங்களை அந்த நாட்டிற்கு விற்பனை சொய்துவிடுவார்கள். உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் ஆள நினைபவர்கள்.

    • @subbiahkaruppiah7506
      @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว

      வல்லரசு நாடுகள் தான் அடாவடித்தனம் செய்கின்றன.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +1

      Science epayuma Survival of fittest pakam dan..Avan solradu dan seivan!!
      Science is Ultimate!! Science will predict you using your data! Science dan mass

  • @TamilNakkal
    @TamilNakkal 2 ปีที่แล้ว +3

    உங்க சேனல் subscribe பண்ணதுக்கு...
    உன்னால என்ன முடியுமோ அத செஞ்சிட்ட...
    இன்னும் எதாவது கெலப்பி விடு...
    நம்ம நாடே பிச்ச எடுக்குது இதுல உலக அரசியல்...

  • @Anupriya0007
    @Anupriya0007 2 ปีที่แล้ว +52

    எப்படியோ இந்த மாதிரி வாழ்வதற்கு நீங்கள் செய்வதே சரி.. அழித்து விடுங்கள்...

    • @alliswell4248
      @alliswell4248 2 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் நண்பரே.
      பணம் இல்லாதவர்கள்... இவ்வுலகம் அழியட்டும் என்று கூறுவார்... அவர்களுக்கு தவறுகளை செய்யத் தெரியாது... பணம் உள்ளவர்கள் மட்டுமே... வாழ வேண்டும் என்று நினைப்பார்
      அடங்கி விட வேண்டும்
      அல்லது அழிந்து விட வேண்டும்.... அறிந்து விட வேண்டும்.... 👍🙏

    • @Ramakrishna-um5gt
      @Ramakrishna-um5gt 2 ปีที่แล้ว +3

      மனிதயினம் மட்டும் அழியுமாறு ஒரு அனுஆயுதம் தயாரித்து எல்லாநாட்டு மேலேயும் போடட்டும் ,மற்ற உயிரினிதத்திற்க்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் இருந்தால் சரி .

    • @bakthaa7768
      @bakthaa7768 2 ปีที่แล้ว

      Why this kola veri

    • @palanivelansundaramoorthy112
      @palanivelansundaramoorthy112 2 ปีที่แล้ว

      ஏழைகள் வாழவிடாமல் செய்வதற்கு அழிந்து போவதே மேல்

  • @jaihind2825
    @jaihind2825 2 ปีที่แล้ว +6

    ❓ மூன்றாம் உலகப் போர் வருமா வராதா ❓🤣❓ வரும் ஆன வரது
    புரியுதா மக்களே கண்டிப்பாக மூன்றாம் உலகப் போர் வராது
    ஏனென்றால் எல்லா நாட்டிடமும் அணுகுண்டு இருக்கிறது ஆகையால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்பு இல்லை இல்லை இல்லை 👍💪🙏

  • @hnk9401
    @hnk9401 2 ปีที่แล้ว +55

    அமெரிக்கா, ரஷ்யா ,சீனா , பிரான்ஸ் ,ஜெர்மனி, பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆதிக்கத்தை அடக்கினால் உலகம் அமைதியாக இருக்கும்.

    • @prasadpalayyan588
      @prasadpalayyan588 2 ปีที่แล้ว +3

      இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியும் காணாமற்போகும்!

    • @JohnPaul-xe9wl
      @JohnPaul-xe9wl 2 ปีที่แล้ว +4

      Aprm india la rss pundainga over maira panurainga first ivingala kolunga ga da😂

    • @JohnPaul-xe9wl
      @JohnPaul-xe9wl 2 ปีที่แล้ว +2

      India oru Chella kasu 😂😂

    • @senthil988
      @senthil988 2 ปีที่แล้ว

      @@JohnPaul-xe9wl dei paavadai. Unakellam arivu erukka. Edhachum comments pota adhukku enna correct reply nu paathuttu react Pannu. Adgukkum rss kum enna sambandham.
      Christians dhaan ulagam full aah erukanga. Bible la erukira anbu affection ellathayum padichu urupada sollu.

    • @JohnPaul-xe9wl
      @JohnPaul-xe9wl 2 ปีที่แล้ว +1

      @@senthil988 first hindi komanam olunga irunga da deei elathulium bramin than first unga ithalaye olungu maira irukanga neenga pesuvinga nangalavuthu othumaiya irukom

  • @robinprabu807
    @robinprabu807 2 ปีที่แล้ว +25

    ஒருமையில் என்பது ஒன்றரை கிலோமீட்டர் நீங்கள் 6500 மயில் என்று சொல்லிய பின்பு மீண்டும் 6,500 கிலோ மீட்டர் என்று சொல்கிறீர்கள்.

    • @badriiyengar
      @badriiyengar 2 ปีที่แล้ว +1

      தங்கள் கணக்கும் தவறுதான். சரியான கணக்கு : ஐந்து மைல் என்பது எட்டு கிலோமீட்டர்.
      ஒரு கிலோமீட்டர் என்பது ஐந்து ஃபர்லாங்.ஒரு மைல் என்பது எட்டு ஃபர்லாங்.
      தகவலுக்காக.
      தந்தி சொதப்பியதை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  • @ganesanganesan1089
    @ganesanganesan1089 2 ปีที่แล้ว +80

    பிரச்சினைகளுக்கு போர் தீர்வாகாது.போர் வந்தால்.உலக நாடுகள் அனைத்தும் அப்பாவி மக்களின் நிலையை சிறிது நேரம் யோசித்து பார்க்கவேண்டும்.
    அமைதியே தீர்வு

    • @reginaandrews7402
      @reginaandrews7402 2 ปีที่แล้ว

      Exactly🙏

    • @loganaick386
      @loganaick386 2 ปีที่แล้ว

      Mudalaiigal kail erukirathuu

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 ปีที่แล้ว

      2am would por varalaru the rendum akka pora eruku mannum Kovil nan mey theivam

    • @hariarivalagan791
      @hariarivalagan791 2 ปีที่แล้ว

      அமெரிக்கா என்றும் பிற நாடுகள் வளராது பின்தங்கி இவர்கள் வால் பிடித்து வாழ தந்திரம் செய்யும். உலகை பயமுறுத்தி தான் வளம் காண முயலும். தேச துரோகிகள் அதை ஆதரிப்பது வழக்கம்
      நம் இந்தியாவில் யார் தேச துரோக செயல் புரிவது . பாஜக வை எதிர்போர்கள்தான்
      அயல் நாட்டை ஆதரித்து தன் குடும்பம் நலன் காக்கவே.

  • @Sandlewood736
    @Sandlewood736 2 ปีที่แล้ว +40

    எப்படி தான் ஒருவரை அழித்து, அதுவும் எந்த தவறும் செய்யாத பொதுமக்களை அழித்து நிம்மதியாக வாழ முடிகிறதோ? அனைவரும் சமாதானமாகி உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்...

    • @vettriramana9342
      @vettriramana9342 2 ปีที่แล้ว

      அமைதியாக இருப்பது நல்லது. தேவை இல்லாத சட்டை எதற்காக

    • @victorebanesor470
      @victorebanesor470 2 ปีที่แล้ว

      Tamil

  • @shakilabanu1499
    @shakilabanu1499 2 ปีที่แล้ว +243

    தான்தான் ஆளவேண்டும் என்ற ஆசையே துன்பத்திற்கு காரணம்.

    • @awesomesathishkumar9871
      @awesomesathishkumar9871 2 ปีที่แล้ว +5

      Ture

    • @Seeman_5_NTK_TTF
      @Seeman_5_NTK_TTF 2 ปีที่แล้ว +4

      யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    • @sachins6502
      @sachins6502 2 ปีที่แล้ว +3

      100% true

    • @parthibanp635
      @parthibanp635 2 ปีที่แล้ว +7

      America mistake

    • @balajid4430
      @balajid4430 2 ปีที่แล้ว +12

      இந்த விஷயத்தில் அது இல்லை. விபரம் நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடுங்கள்.

  • @mrassualt7872
    @mrassualt7872 2 ปีที่แล้ว +3

    I mile =1.609 kilometres
    இந்த வேறு பாடு தெரியாதவன்லாம் செய்தி வாசிச்சா சாமானிய மக்களுக்கு எப்படிடா தெளிவான செய்தியா போய் சேரும்?

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 ปีที่แล้ว +2

    கொஞ்சம் உங்கள் நீயூஸை நிறுத்தி விட்டு , எல்லா நாடுகளும் சேர்ந்து அந்த இரண்டு நாடுகளையும் சமாதானம் செய்ய முயற்சி எடுக்க வேண்டும் .

  • @kumarp9528
    @kumarp9528 2 ปีที่แล้ว +9

    நல்லவர்கள் உலகத்தில் 99/ இல்லை ஆதலால் உலகம் அழிய என் முதல் வாழ்த்துக்கள்

  • @milestonemagic4882
    @milestonemagic4882 2 ปีที่แล้ว +5

    அவன் அவன் தின்னுட்டுஉ சும்மா இருந்தாலே எந்த பிரட்சனையும் வராது

  • @pothypothys9180
    @pothypothys9180 2 ปีที่แล้ว +72

    இந்த உலக மக்கள் ஒரு நாள் உணவு தானியங்களுடன் இடம்பெயர்ந்து செல்வார்கள் 1அணுஆயுத போர்
    2 உலக வெப்பமயமாதல்

    • @bommitnpscchannel174
      @bommitnpscchannel174 2 ปีที่แล้ว +1

      Enga povanga

    • @subuhanabdul2633
      @subuhanabdul2633 2 ปีที่แล้ว +8

      மோடி ஆட்சியில் 1500 கி.மீக்ளை உணவில்லாமல் நடந்தே கடந்தவங்க இந்தியாவில் இருக்காங்க பாஸ்

    • @Royal_king1983
      @Royal_king1983 2 ปีที่แล้ว +11

      @@subuhanabdul2633 ஏன் பாயி ஒரு நாளைக்கு மூனுவாட்டி தொலுகறீங்களோ இல்லையோ மோடிஜீய 10 தடவ கூம்பாம இருக்கமுடியாதா..? திருந்தாத ஜென்மங்கள்🤦‍♂️

  • @gamergaming3210
    @gamergaming3210 2 ปีที่แล้ว +16

    அதிர்ச்சியடைய என்ன கருமாந்திரம் இருக்கிறது...எல்லா நாடுகளும் அணு ஆயுதத்தை வைத்திருப்பது எதற்கு...பூஜை போடவா???

    • @blackstinggaming3134
      @blackstinggaming3134 2 ปีที่แล้ว +3

      Thoo nee manithana mattum illa nandri ulla mirugama Iruka koda thaguthi illa
      Ethuku araichi panraanga dosa sudava

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 2 ปีที่แล้ว +44

    கடவுளே காப்பாற்றுங்கள் 🙏👨‍👩‍👧🤲☮️🕉️🔯⛪🕋🕌🕍🛡️

    • @kathiravan1738
      @kathiravan1738 2 ปีที่แล้ว +3

      Innum nambikite irunga

    • @anburajr3112
      @anburajr3112 2 ปีที่แล้ว

      Kadavulaye pooddu pottu naama kaapathurom,, avaru yenga namma kappathurathu....

    • @karthickj7656
      @karthickj7656 2 ปีที่แล้ว

      @@kathiravan1738 just positive energy

  • @ibrahimcalanderlebbe1373
    @ibrahimcalanderlebbe1373 2 ปีที่แล้ว +22

    அணு ஆயுதத்தை விட பயங்கரமானது இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள்.

  • @maryjaya3716
    @maryjaya3716 2 ปีที่แล้ว +4

    எல்லோரையும் ஆளுக்கொரு அணுகுண்டை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்லுங்கள்

  • @mohankp3776
    @mohankp3776 2 ปีที่แล้ว +6

    மையில்லுக்கும் கிலோமீட்டர்க்கும் வித்தியாசம் தெரியாத செய்தி வாசிப்பாளர் இந்த லட்சணத்தில் தமிழகத்தின் பெரிய பத்திரிக்கை

  • @pastor.b.abrahamnewdelhi8913
    @pastor.b.abrahamnewdelhi8913 2 ปีที่แล้ว +7

    10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும்.
    2 பேதுரு 3:10

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 2 ปีที่แล้ว +3

    பிரம்மாஸ்திரம் கொண்டு போரை துவங்கவிருக்கிறது சோவியத்...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 ปีที่แล้ว +38

    யானைகள் சண்டை போட்டால்
    காடுகள் தாங்காது.
    யானை ( வல்லரசுகள் ) காடு ( உலகம் )

  • @AstroTv9
    @AstroTv9 2 ปีที่แล้ว +9

    ஆசையே துன்பத்திற்கு காரணம்.

  • @sadhank600
    @sadhank600 2 ปีที่แล้ว +6

    People's edhu :3rd war a🥺
    12th 10th: student edho engaluku leave vita sari..

  • @paulkumar183
    @paulkumar183 2 ปีที่แล้ว +6

    மூன்றாவது உலக மகா யுத்தம் வரும் என்று Bible முன் அறிவித்துள்ளது. எவ்வளவு ஆட்சரியம்.

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 ปีที่แล้ว +3

    கண்டுபிடிப்பு ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும்....அழிவை தர கூடாது...மற்றாென்று..வினை விதைத்தவன் வினையையே அறுப்பான்.....

  • @sockalingam3478
    @sockalingam3478 2 ปีที่แล้ว +1

    முதலில் அமெரிக்காமிதும் இரண்டாவது தந்தி டீவி மீதும் போடுங்க மிகவும் தால்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @imayavarman376
    @imayavarman376 2 ปีที่แล้ว +25

    தந்தி டீவி நீங்கள் என்னமோ பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் போல செய்தி வாசிக்கிறிங்க.

  • @hegranztv5514
    @hegranztv5514 2 ปีที่แล้ว +14

    Dear host kindly have your own style of explanation, don't copy others..

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 2 ปีที่แล้ว +7

    இப்ப எல்லோருக்கும் உயிர் பயம் வந்துவிட்டது போல்...

  • @sivakumar-yv8zi
    @sivakumar-yv8zi 2 ปีที่แล้ว +1

    சீக்கிரமா போட்டு மொத்தமா அழிச்சிடுங்க டா.. போய் சேர்ந்துடுரோம்...

  • @dangersjokerdj4592
    @dangersjokerdj4592 2 ปีที่แล้ว +20

    என்னதான் போர் வந்தாலும். அதுல மக்கள் தான். உயிர் போவ போவுது பாவம். But ரஷ்யா உங்க army நெனச்சி பெருமை படுறேன். யா.. எங்க கிட்ட இல்ல but இந்திய கூட ஜெயிக்க முடியாது ❤️

    • @yogayoga3170
      @yogayoga3170 2 ปีที่แล้ว +1

      ssheppaaaa.....

    • @mahroofilham650
      @mahroofilham650 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @redstargamin48
      @redstargamin48 2 ปีที่แล้ว

      Apidyaa appo Russian federation kuda India va warku vara sollu

    • @dangersjokerdj4592
      @dangersjokerdj4592 2 ปีที่แล้ว

      @@redstargamin48
      அப்போ நீ இந்திய இல்லை 😂

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว

      Adei avanunga than ongaluku amputtu wepons aum thanthe avanda weapon ah vechi avanungala nee thokka vekka oore ithellam nadakure katheya

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +6

    எல்லாமே சாம்பிராணி புகை மாதிரியே தெரிகிறது. நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்தால் மக்கள் சண்டையிட்டுக்கொள்ள மாட்டார்கள். அது தான் உலக போரையும் நிறுத்தும் வல்லமை கொண்டது.

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว

      Ok boomer ungil

  • @thansinghk8463
    @thansinghk8463 2 ปีที่แล้ว +5

    உக்ரைன் ரஷ்யாவிலிருந்து பிரிந்த போது உக்ரைனில் தான் அணு சம்பந்தபட்ட வைகள் அதிகம் இருப்பதாக செய்திகள். செர்னோபில் உக்ரைனில் தான் உள்ளது

  • @abileshsriram5964
    @abileshsriram5964 2 ปีที่แล้ว +1

    பரிசோதிச்சாங்க பரிசோதிச்சாங்கனு சொல்லுறாங்களே... எந்த நாட்டு மேல பரிசோதிச்சிருப்பாங்க...😶

  • @pastor.b.abrahamnewdelhi8913
    @pastor.b.abrahamnewdelhi8913 2 ปีที่แล้ว +24

    7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
    2 பேதுரு 3:7

    • @ramdev7649
      @ramdev7649 2 ปีที่แล้ว +2

      Pastor... @ copy paste comedy 😜

    • @shakthivel759
      @shakthivel759 2 ปีที่แล้ว

      அட ஏம்பா நீ வேற பீதியை கெளம்பி கிட்டு

    • @Jeganchitra960
      @Jeganchitra960 2 ปีที่แล้ว

      Udane ivanuva kilambiruvanuva

    • @cheemsa.k.ahecker5257
      @cheemsa.k.ahecker5257 2 ปีที่แล้ว

      @@shakthivel759 🤣🤣🤣

    • @cheemsa.k.ahecker5257
      @cheemsa.k.ahecker5257 2 ปีที่แล้ว

      @@Jeganchitra960 🤣👍🏻

  • @gandhisubramani7847
    @gandhisubramani7847 2 ปีที่แล้ว

    உக்ரைன் மீது அனு ஆயுதங்களை உபயோகிக்க வேண்டும்.

  • @madhankumar7417
    @madhankumar7417 2 ปีที่แล้ว +4

    எத்தனை குழந்தைகள் பெண்கள் போது மக்கள் இறப்பார்களோ 😭😭😭😭😭😭

  • @techav1435
    @techav1435 2 ปีที่แล้ว +1

    நானும் தான் நேற்று வெங்காய வெடி வெடித்து பரிசோதித்து பார்த்தேன்...... ஒரு சில வெடி வெடிக்கவில்லை....

  • @avm2558
    @avm2558 2 ปีที่แล้ว +4

    இந்தியா:எங்க கிட்டையும் அனு குண்டு இருக்கு.நீவேனா சண்டை க்கு வா

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว

      அது புச்சி வெடி ப்ரோ😂

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    வேகுகோதனலச்சுமிஉன்மைதிருப்பூர்எழு

  • @kimyangKo
    @kimyangKo 2 ปีที่แล้ว +5

    எப்ப பாரு எழவு செய்தியை எடுத்துட்டு வர, 3rd WW la modala unga channel ah potu thalnum da

  • @சிவநாகராஜன்
    @சிவநாகராஜன் 2 ปีที่แล้ว

    பயந்து வாழ்வதற்கு பதில் சாவதே மேல் அனைவரும் போகலாம் 🙏

  • @johnxavier4101
    @johnxavier4101 2 ปีที่แล้ว +7

    மைல்கும் கிலோமீட்டருக்கும் வித்யாசம் தெரியாத ஊடகம்! ஊடகவியலாளருக்கும் அவ்வளவுதான்! காலக்கொடுமை

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 2 ปีที่แล้ว +1

    ஒரு ஆம்பளை இப்பதான் எந்திரிச்சு இருக்கான் NATO வேடிக்கை பாருங்கடா....

    • @bfelix87
      @bfelix87 2 ปีที่แล้ว

      Super

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 2 ปีที่แล้ว +5

    ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதரையும் வாழ வைத்தவர் போல ஆவார்.

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 ปีที่แล้ว

    ரைட்டு, சனி சைக்கிள்ள வருது🤦😵‍💫

  • @karthiksiva9987
    @karthiksiva9987 2 ปีที่แล้ว +3

    உண்மைதான் கண்டிப்பா மூன்றாம் உலகப்போர் வரும் ரஷ்யாவும் அமெரிக்காவும் சண்டை போடுவார்கள் இதுல எந்தவித சந்தேகமும் இல்லை சண்டை வந்தவுடன் அனைத்து மனிதனுக்கும் நிம்மதி கிடைத்து விடும்

  • @PRAKASAM.S
    @PRAKASAM.S 2 ปีที่แล้ว +1

    சீக்கிரம் இந்தியாவில் ஒரு குண்டு போடுங்கள் ..... தமிழ்நாட்டிலும் சரி(திமுக) இந்தியாவிலும் ‌சரி (பிஜேபி)
    இந்த ஆட்சியாளர்கள் மத்தியில் வாழ்வது கடினம்

  • @casrobinson2818
    @casrobinson2818 2 ปีที่แล้ว +3

    Mr. Pudin is always great leader. He is King of Russian

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    உன்மையனதுஜிதனலட்சுமிஸ்டிமுருகன்சாபசட்டின்

  • @user-ox8hr6pw6o
    @user-ox8hr6pw6o 2 ปีที่แล้ว +13

    அவர்களே சும்மா இருந்தாலும் இவங்க (செய்தி) ஞாபகப் படுத்தி விடுவார்கள்.😊😊😊

  • @hashnikarush7565
    @hashnikarush7565 2 ปีที่แล้ว +1

    Intha newsa kedkum pothu romba payama itukku anna evalavu kanavugaloda ladsiyathoda aasaigalodu valum manithargal alinthal naam ethatku uyirku uyirthan paliya ithuku mudive illaiya kadavule apdi 3m ulaga por vantha atgukidaila namma seththudanum parkka koodiya sakthi nammaldda illa iraiva kappattu makkalai😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥🙏🙏🙏🙏

  • @sanjeevi.v4992
    @sanjeevi.v4992 2 ปีที่แล้ว +39

    வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா ❤️. யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா 💕❤️💜💙💓💞

  • @vaalarivan_p
    @vaalarivan_p 2 ปีที่แล้ว +1

    The fourth world war will be fought with sticks and stones.
    -A Einstein

  • @thanushree8161
    @thanushree8161 2 ปีที่แล้ว +10

    Neenge podre headline thaanda lesa nenju valikithu 😢

  • @aravindhankumar7961
    @aravindhankumar7961 2 ปีที่แล้ว +1

    Dai.....Makkala Pathattamave Vachi irunga da

  • @HectorMANI
    @HectorMANI 2 ปีที่แล้ว +11

    மைல்க்கும் கிலோமீட்டர்கும் வித்தியாசம் தெரிஞ்சு பேசுய்யா 🙃..

  • @balamanik8526
    @balamanik8526 2 ปีที่แล้ว

    ஒருமயிரும்நடக்காதுஅமெரிக்காஎன்னகூமட்டையனாஅவன்உலகத்தில்எங்கஜெயிச்சிருக்கான்தோற்றதெல்லாம்அனுஆயுதம்இல்லாதநாடுஇப்பவம்புக்குஇளுப்பதுஆப்படியல்லதீர்ந்தான்உலகப்போலீஸ்காரன்கதம்கதம்

  • @balamurugand9814
    @balamurugand9814 2 ปีที่แล้ว +6

    மனிதனால் மட்டுமே இந்த உலகம் அழியும்.

  • @balukw8539
    @balukw8539 2 ปีที่แล้ว +1

    Poda veru vellai podatiku pavadai thuvaithu kodu poda.

  • @batshabai4837
    @batshabai4837 2 ปีที่แล้ว +10

    அமெரிக்காவின் செயலால் இந்த உலகம் இன்னும் பல சோதனைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      Yaru yaa nee America ku mattume pali poduringa🤣🤣
      Neenga vitta IS ah america dan kondu vandanga nu soluvinga🤣🤣

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว

      @@scienceisreligion5618 onga amma america da sinna veedu

  • @tamilan002
    @tamilan002 2 ปีที่แล้ว +1

    அமெரிக்க புடுங்கி இதுல தலையிடாம இருந்தா நல்லா இருக்கும்

  • @jayarambalasubramanian9013
    @jayarambalasubramanian9013 2 ปีที่แล้ว +27

    Ukraine must distance from bato and concentration in development of infrastructure

  • @nagappanv6096
    @nagappanv6096 2 ปีที่แล้ว +1

    Bro nee news solluriya illa story solluriyaa..😪

  • @AM.S969
    @AM.S969 2 ปีที่แล้ว +3

    அணுகுண்டு வெடித்தவுடன் கடும் பாதிப்பைத் தரும். பின் வெளிப்படுத்தும் அணுக்கதிர் வீச்சு நீண்ட கால பாதிப்பை பூமிக் கோளுக்கும், அதில் வாழும் அனைத்துயிர்களுக்கும் ஏற்படுத்தும்.

    • @noortvmhk4598
      @noortvmhk4598 2 ปีที่แล้ว

      உண்மையாக சொன்னீங்க

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 2 ปีที่แล้ว +2

    மனிதன் இனத்தை அளித்து விடவேண்டும், எல்லாரையும்,. விலங்கு மட்டும் வாழவேண்டும்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +130

    "தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் - தன்னலம் மறந்தால் பேரின்பம் பெரும் பேரின்பம்" - நன்றி கண்ணதாசன்.💅

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +13

      WELCOME TO COMMENT SHOW BOOMER UNCLE...

    • @mohamedrafimohamedsulthan3314
      @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +6

      @@venkatachalamramamoorthy8840
      THANK YOU Omikiran Virus Uncle..

    • @venkatachalamramamoorthy8840
      @venkatachalamramamoorthy8840 2 ปีที่แล้ว +6

      @@mohamedrafimohamedsulthan3314 Mokka podradhala dhan boomer nu sonen

    • @athmanathannadesan7802
      @athmanathannadesan7802 2 ปีที่แล้ว

      @@mohamedrafimohamedsulthan3314 ,.

    • @mohamedrafimohamedsulthan3314
      @mohamedrafimohamedsulthan3314 2 ปีที่แล้ว +5

      @@venkatachalamramamoorthy8840
      சகோ ... காலத்தால் அழியா பல காவியங்களை படைத்த மாபெரும் கவிஞன் ..இல்லை ஞானி கண்ணதாசன் அய்யா... வார்த்தை
      ஒவ்வொன்றும் வானிலவு...🕊

  • @RVthoottam
    @RVthoottam 2 ปีที่แล้ว +1

    ரஷ்யா 15000+

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 2 ปีที่แล้ว +4

    யோவ் வாத்தி... நேரா விஷயத்துக்கு வாயா.... 🤷‍♂️

  • @palanivel5333
    @palanivel5333 2 ปีที่แล้ว +1

    பாஸ் தேர்தல் முடிஞ்சிடிச்சில்ல பாஸ் அத சொல்லுங்க பாஸ்,🤣 அதான் கொரானா கொரானா.🤣🤣🤣

    • @FKSQUAD125
      @FKSQUAD125 2 ปีที่แล้ว

      TodayCorona30000peopleNewcaseDischarge20000dead1000newsPoduvangawAlganews

  • @vijaynoble4955
    @vijaynoble4955 2 ปีที่แล้ว +5

    Nalla thalaivargal illa..!(Yanda country layum)

  • @TarunTarun-ql3jg
    @TarunTarun-ql3jg 2 ปีที่แล้ว +1

    அப்படி ஒரு சம்பவம் இங்கே நடக்கவில்லை உங்கட இன் நியூஸ் சேனலுக்கு டி ஆர் பி காக எதையாவது உளறி வைக்க வேண்டாம்

  • @madeswaranvarudappan6934
    @madeswaranvarudappan6934 2 ปีที่แล้ว +12

    நாமும், சக உயிர்களும் வாழும் இந்த உலகம் !
    வாழ்க்கையின் அற்புதத்தை நாம் உணர்வதுதான் பெருமைமிக்க, ஈடு இணையில்லாத அறிவியல் வளர்ச்சி !

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 ปีที่แล้ว +1

    Ulaham azhiyattum appavadu pajakka vum azhiyumaa?

  • @star85san17
    @star85san17 2 ปีที่แล้ว +4

    Ulagam sikkiram azhiyavendum ippadi patta ulagam irukkave kudathu

  • @moseskepha381
    @moseskepha381 2 ปีที่แล้ว +2

    Jesus is coming soon...,
    ..........

  • @anupradha1224
    @anupradha1224 2 ปีที่แล้ว +38

    Jesus... Love us... Love this world. We need your blessings ...

    • @gkrv6726
      @gkrv6726 2 ปีที่แล้ว +1

      Ukraine - Religion (2018) 87.3% Christianity
      Russia - Religion (2017) 73% Christianity

    • @anupradha1224
      @anupradha1224 2 ปีที่แล้ว

      @@gkrv6726ena mean pandriga brother

    • @gkrv6726
      @gkrv6726 2 ปีที่แล้ว

      @@anupradha1224 அன்பு அமைதி சமத்துவம் இங்கே மட்டும்தான் கிடைக்கிறது ..மாறுங்கள் ...மாறுங்கள் ..மதம் மாறுங்கள். மற்றதெல்லாம் சாத்தான் னு இங்கே மோகன் சி லாஸரஸ் மாதிரி ஆட்கள் வெறுப்பையும் வெறியையும் உமிழ்கிறார்கள் அல்லவா ....அவரைகளை எல்லாம் இந்த 87.3 & 73 நாட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    • @anupradha1224
      @anupradha1224 2 ปีที่แล้ว +3

      @@gkrv6726 anna. Inga religions enga vandhuchi... We all are human. En devana na vanaguren. Neegalu una saamy ah vanagugey.. it is up to you sir.

    • @gkrv6726
      @gkrv6726 2 ปีที่แล้ว

      @@anupradha1224 Correct sister. Respect everyone. Don't think we are only right and others are fool... ithathan nanum solren.. I believe God. Not for the name only. En kadavul than unmai..avaru mattumthan kappathuvaaru...uyarnthavarunu mooda thanama niraya pathivugal. Appadi pathivu poduravanga ellam kadavula vida periya aala iruppanga pola ...athanalathan Intha kadavulthaan periyavarnu solranga pola . Naan entha kadavulaiyum kuraiyo asingamaga solla maatten... Appadi solra Mohan C lazurus ange anupurathu thappe illanu solren...Because avaru pesuratha ungala mathi nallavanga kooda thatti ketkama kai thatti thookki viduringa

  • @PremKumar-cy2kq
    @PremKumar-cy2kq 2 ปีที่แล้ว +1

    Tamil pikkksham la eda ella erkanave patthutto

  • @fosskingdom
    @fosskingdom 2 ปีที่แล้ว +43

    No, We won't let this happen. 😥 Please God give some peace and love to us.😭

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว +4

      Seekiram.. seekiram.. Kadavul ku watsapp panunga . Mail panadinga

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +1

    வனக்கம்

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 ปีที่แล้ว +12

    ஏழை, பணக்காரன் என்று தனித்தனியாக அணுகுண்டு இல்லாமல் எல்லோருக்கும் ஓரே அணுகுண்டு. இதில் மட்டுமே சமத்துவம் இன்றைய உலகில். மரணம் நிச்சயம் அது எப்போது என்று இறைவன் அறிவான்.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      Lol.. Panakaran Thappika time irukum.. Vera country ku odiruvan.. Poor angaya irukanum.. Matha country laam kasu irunda dan poga mudiyum.. so idula panakaran poor laam ila!!!

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      Iraivan ah Joke dan.. btw

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 2 ปีที่แล้ว

      @@scienceisreligion5618 இறைவன் நாடினால் சுனாமி வரும். காலையில் விடியும் போது ஒருவன் கூட இருக்க மாட்டோம் நண்பா.

    • @scienceisreligion5618
      @scienceisreligion5618 2 ปีที่แล้ว

      @@mohamedmansoorhallajmohame8120 Yaru yaa nee.. Kadavul ah joke..
      Tsunami varuma🤣🤣
      Adulaam earth bottom plates sila location naala varadu..
      Kadavul iruku nu Mooda nambika vecha eppadidan.. muttal madri pesuvinga

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 2 ปีที่แล้ว

      @@scienceisreligion5618 யார் சார் நீங்கள். உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் சவால் உங்களையும் சேர்த்து ஓரே ஓரு எறும்பை படைத்து காட்டுங்கள் பார்ப்போம்.

  • @ponnusamy9301
    @ponnusamy9301 2 ปีที่แล้ว +2

    ஒவ்வொருவரும் பணத்திற்காகவும் பதவிக்காகவும் அவர்கள் நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணத்தில் அப்பாவி உயிர்களை பழி கொடுக்கிறார்கள்.

  • @aakashm2483
    @aakashm2483 2 ปีที่แล้ว +17

    நாம் இந்தியாவில் பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்

    • @thiagarajann3776
      @thiagarajann3776 2 ปีที่แล้ว

      Yen TN has no separate military, why TN has to beg Centre for Military support... TN is capable of defending by itself....

    • @rageop6
      @rageop6 2 ปีที่แล้ว +1

      @@thiagarajann3776 Bruh. We are indians. We should be united

    • @thiagarajann3776
      @thiagarajann3776 2 ปีที่แล้ว

      @@rageop6 Itha northla irukura UP, Bihar, Haryana kaaran kitta sollu.. Avan thookipotu midhipaan....

    • @rageop6
      @rageop6 2 ปีที่แล้ว +1

      @@thiagarajann3776 😂🤣 yaaru bro nee

    • @rageop6
      @rageop6 2 ปีที่แล้ว +3

      @@thiagarajann3776 INDIAN ARMY DOESN'T HAVE ONLY NORTH PEOPLE. THEY HAVE SOLDIERS FROM ALL STATES. IF OTHER COUNTRIES TRY TO INVADE TAMILNADU. EVERY INDIAN SOLDIER WILL COME

  • @jrmohanakumar6255
    @jrmohanakumar6255 2 ปีที่แล้ว +1

    ரஷ்யா செய்வது😭 மிகவும் மோசமானது