சிறப்பு உறவுகளே நன்றிகள். அண்ணன் களஞ்சியம் போன்ற உறவுகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் அண்ணன் உள்பட எமது உறவுகள் அனைவருக்கும் பாதுகாப்பு மிக முக்கியம். மேடைகளை சுற்றியும் மேடைகளுக்கு கீழும் மற்றும் அனைத்து வாகனங்களும் மிகவும் பாதுகாப்பாக கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் நன்றிகள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழ.
100% உண்மையான பதிவு உண்மையில் நாங்கள் எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் என்று பெரிய நம்பிக்கை இருந்தோம்.. கடலூரில் இருந்து வழக்கறிஞர் பாசறை செயலாளர்.க.காமராஜ்....❤❤❤❤
மிக..தெளிவான விளக்கம் அண்ணன் மார்கள் களஞ்சியம் & முத்துப்பாண்டி ❤ நல்ல மனிதர்களை நாம்தமிழர் ஆட்சி 2026❤ இம்முறை தமிழ்தேசியம் மாபெரும் வெற்றி 2026 .அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் ❤ ❤❤❤❤❤❤❤❤
கோப்பாய் மாவீர ர் துயிலும் இல்லத்திலிருந்து எனது வீடு 3km தொலைவில் இருக்கின்றது. எனது ஊரின் பெயர் உரும்பராய். அந்த ஊரில்த்தான் முதலாவது போராளி சிங்கள பொலிசார் கலைத்துசென்றபோது சயனைற் அருந்தி தற்கொலைசெய்தார். புலிகளின் நிர்வாகம் இருந்தபோது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும், உலகில் இவ்வாறான துயிலும் இல்லம் எங்கும் இருந்திருக்கமாட்டாது. களஞ்சியம் அண்ணர் அவர்களுக்கு நன்றிகள்.
உங்களுக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்😂ஆமைக்கறி வரலாறைதவிர.நீங்கள் நடத்திய ஒரு போராட்டம் சொல்லுங்க.😂அங்க போய் போராடி ஈழம் வாங்கி கொடுங்க.இங்க உங்களுக்கு என்ன வேலை😂
தீம்கா தெலுகு ஓங்கோலு கருனாநிதி குடும்ப ஆட்சியோட பாகம் 2 தான் தவெக தீம்கா கார்பொரேஷன் கமிஷன் கட்டமைப்பு வேஸ்ட் 👈 தமிழ்தேசியம் ஆட்சி நாம்தமிழர் 2026. இன்ஷா அல்லாஹ் 2026 அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் 🎉
@மைநீன் inshallah ரவீந்திரன் ஆர்எஸ்எஸ் ரஜினி bjp support ரங்கராஜ் பாண்டே bjp கஸ்தூரி பிஜேபி இவர்கள் எல்லோரும் இப்போ சீமான் கூட இருக்குறாங்க இன்ஷா அல்லாஹ் உங்க தமிழ் தெசியம் கெடைச்சீரும் சகோ
A telugu woman gone mad saying tn tamils are vanteris ftom kumara kandam and tn belongs to them and that it the reason telugu hide behind Dravidian sanskrit name
@மைநீன் 🌹நன்றி தம்பி. இந்திய 🇮🇳 வம்சா வழியை சேர்ந்த, அமெரிக்கா சகோதரி வின்வெளி நிலையாதிலிருந்து பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறர், அவரை திரும்ப பத்திரமாக அழைத்து வர வேறு ஓரு ராக்கெட் சென்றுள்ளது. எல்லா முக்கிய சேனல்கள் அதைகாண்பத்து வருகிறாங்கள் "Sunitha williams rescue "🖱️ மாற்றி யோசிங்க தம்பி. 📚
நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும். 1. உயிர்மை நேயம். 2. தற்பெருமை இருக்கக் கூடாது 3. பொய் பேசக்கூடாது. 4. சுயக்கட்டுப்பாடு. 5. ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் 6. தமிழர் வரலாறு அறிந்திருக்க வேண்டும்.7. பேராசை கொல்லக் கூடாது. 8. தான் என்ற அகந்தை இருக்கக்கூடாது.9. தன் குடும்பத்திற்கு பிறகுதான் சமூகப் பணி என்று இருத்தல் ஆகாது.10. சாதிய ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது. இந்தத் தகுதியில் உள்ளவர் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியில் பயணிப்பார் எந்த சூழ்நிலையிலும் அவர்கள். மணம் மாறாமல் இருப்பார்கள் அவர்கள் தான். மெய்யான நாம் தமிழர்கள்.
சிறப்பு உறவுகளே நன்றிகள். அண்ணன் களஞ்சியம் போன்ற உறவுகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் அண்ணன் உள்பட எமது உறவுகள் அனைவருக்கும் பாதுகாப்பு மிக முக்கியம்.
மேடைகளை சுற்றியும் மேடைகளுக்கு கீழும் மற்றும் அனைத்து வாகனங்களும் மிகவும் பாதுகாப்பாக கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் நன்றிகள். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழ.
100% உண்மையான பதிவு உண்மையில் நாங்கள் எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் என்று பெரிய நம்பிக்கை இருந்தோம்.. கடலூரில் இருந்து வழக்கறிஞர் பாசறை செயலாளர்.க.காமராஜ்....❤❤❤❤
மருதுபாண்டி அண்ணா களஞ்சியம் அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
மிக..தெளிவான விளக்கம் அண்ணன் மார்கள் களஞ்சியம் & முத்துப்பாண்டி ❤ நல்ல மனிதர்களை நாம்தமிழர் ஆட்சி 2026❤ இம்முறை தமிழ்தேசியம் மாபெரும் வெற்றி 2026 .அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் ❤ ❤❤❤❤❤❤❤❤
தமிழர்கள் இனியாவது தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க
மிக தூய்மையான பதிவு நன்றி
இலங்கையில் முடியாது மாவீரர் தினம் தமிழ் நாட்டில் முடியும். காரணம் தமிழ் தலைவன் சீமான்.
IPPO MUDIYUM
நாம் தமிழர் ஈழம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம்தமிழர் ❤❤❤❤❤
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
தமிழகத்தில் இருந்து புலிப்படையில் போரில் மரணித்தவர் உடைய குடும்பம் இருப்பது தெரிந்தால் அவர்களுடைய நேர்காணல் எடுத்து இந்த நாளில் பதிவிடலாம் அண்ணா
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
vazlthugal anna velvan NTK 🎉🎉🎉🎉❤❤❤
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
மிகச் சிறந்த நேர்காணல். வாழ்த்துகள். நாம் தமிழர் கட்சி வெல்லும்.
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾எனக்கு மிகவும் பிடத்த உறவுகள் நீங்கள்,,,,,,,அன்றுமுதல் இன்றுவரை அண்ணனுடன்,,,வாழ்த்துக்கள்
தமிழ் தேசியம் வாழ்க ❤
LONG LIVE NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES 👍TAMIL THESIYAM ❤️
நாம் தமிழர்🐯🐯🐯🐯🐯🐯
❤❤namtamilar❤❤
NTK ❤
NTK POLITICAL. POWER. FULL LEADER. SEEMAAN NEXT. CM 2026❤🎉🎉🎉
Ntk 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் தம்பி
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை.
Naam Thamilzar...❤❤
தமிழ்த்தாய் வாழ்க 🐯💪
முப்பாட்டன் முருகன் வாழ்க 🐯🐯💪💪
பாட்டன் ராவணன் வாழ்க 🐯🐯💪💪
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪
நாம் தமிழர் வெல்க 🐯🐯🐯💪💪💪
நாம் தமிழர் ❤
Super anna
தம்பிகளே வெற்றி வீர வணக்கம்.
Superb ❤ 🇨🇦
Both great ❤❤❤ 🎉🎉🎉
Yes brother. Good information. NTK POLITICAL. POWER FULL 2026❤🎉
காஜாமைதீன்வாழ்த்துகள்சிறப்பு
Valka naam tamilar
NTK seeman win 2026
Ntk
நன்றி அண்ணா
Ntk❤
Naam tamilar kanchipuram ❤
தமிழ் தேசியம் வெல்க ❤
🌹காபி டிபன் சாப்பிறவங்க
இறங்குங்க. பஸ் 10 நிமிஷம்
நிக்கும் சொல்ற அந்த இடம் மதுராந்தகம்.
❤❤❤❤💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் காஞ்சிபுரம் ❤
வாழ்த்துகள் ❤ சகோதர
நாம்தமிழர் ❤ புதுக்கோட்டை 🎉
சரியானது வென்றே தீரும்
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤👍💪
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 🐅🐅🐅
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tamil desiyam valga❤
Neenga ennaikkum political broker s 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
ஒரு நாம் தமிழர் கட்சி🐯 இருந்து ஒருவர் கூட வரமாட்டாங்க் உங்க பித்தலாட்டம் வெளிரிடுச்சி இனி ஒரு பயலுங்க வரமாட்டாங்க அண்ணா
வேஸ்ட் நீ பேசுறது 🤗🤗🤗🤗🤗
கோப்பாய் மாவீர ர் துயிலும் இல்லத்திலிருந்து எனது வீடு 3km தொலைவில் இருக்கின்றது. எனது ஊரின் பெயர் உரும்பராய். அந்த ஊரில்த்தான் முதலாவது போராளி சிங்கள பொலிசார் கலைத்துசென்றபோது சயனைற் அருந்தி தற்கொலைசெய்தார். புலிகளின் நிர்வாகம் இருந்தபோது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும், உலகில் இவ்வாறான துயிலும் இல்லம் எங்கும் இருந்திருக்கமாட்டாது. களஞ்சியம் அண்ணர் அவர்களுக்கு நன்றிகள்.
❤️❤️❤️❤️
🎉🎉
அருமையான பதிவு தம்பிகேள
நாம் தமிழர் வெற்றி நமதே வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க தலைவர் மேதகு வே பிரபாகரன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🤝🇰🇬🤝🙏
The most kickass stylish host❤ Anna fan of your beard ❤🎉
Seeman tamilna
Neengal sri lanka poga vendum anna
Inga yellarum tamilar than
15.40
Yenakkum azhugai varudhu.
😔😔😔😔😔😔
T.v.k🎉🎉🎉
Tamilargalukku avargal tamilargal entru avargalukke theriyavilaiya entru santhegamaga ullathu
Adangommala 😂😂😂
Tambi unga party enikkum political party Illai neenga Veerum brokers🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
Tamil desiyam inga pesi enna panrathu
உங்களுக்கும் பிரபாகரனுக்கும் என்ன சம்பந்தம்😂ஆமைக்கறி வரலாறைதவிர.நீங்கள் நடத்திய ஒரு போராட்டம் சொல்லுங்க.😂அங்க போய் போராடி ஈழம் வாங்கி கொடுங்க.இங்க உங்களுக்கு என்ன வேலை😂
🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸TVK💪💪💪💪
தீம்கா தெலுகு ஓங்கோலு கருனாநிதி குடும்ப ஆட்சியோட பாகம் 2 தான் தவெக தீம்கா கார்பொரேஷன் கமிஷன் கட்டமைப்பு வேஸ்ட் 👈
தமிழ்தேசியம் ஆட்சி நாம்தமிழர் 2026. இன்ஷா அல்லாஹ் 2026 அண்ணன் சீமான் தான் முதலமைச்சர் 🎉
@மைநீன் inshallah ரவீந்திரன் ஆர்எஸ்எஸ் ரஜினி bjp support ரங்கராஜ் பாண்டே bjp கஸ்தூரி பிஜேபி இவர்கள் எல்லோரும் இப்போ சீமான் கூட இருக்குறாங்க இன்ஷா அல்லாஹ் உங்க தமிழ் தெசியம் கெடைச்சீரும் சகோ
@மைநீன் அப்போ சங்கி நா சகோதரன் னு உங்க அண்ணா அர்த்தம் சொல்லிருக்கரே அது உங்களுக்கு ஓகே வா bro
@vijisekarmunnar ஓஹ்...அப்டியா சறிதான் நீங்க ₹200 பார்டி திராவிடம்
நான் தமிழன்டா பேரன்பு கொண்டஇனம் என் இனம்
நாம்தமிழர் 2026
Anna mutu pandi vodambu patukoga voivedu sorva iruku
A telugu woman gone mad saying tn tamils are vanteris ftom kumara kandam and tn belongs to them and that it the reason telugu hide behind Dravidian sanskrit name
🌹sunita williams நல்லபடியா பூமி திறம்பனும் நான் live பார்க்கணும் ஆசைப்பட்டேன் முடியலே 😳
Memes trolls பார்க்கறது💪 தான் ஜாலியா இருக்கு 😇🎲
என்ன புறியல தெளிவா சொல்லுங்க உறவே
@மைநீன்
🌹நன்றி தம்பி.
இந்திய 🇮🇳 வம்சா வழியை சேர்ந்த, அமெரிக்கா சகோதரி
வின்வெளி நிலையாதிலிருந்து
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறர், அவரை திரும்ப பத்திரமாக அழைத்து வர வேறு ஓரு ராக்கெட் சென்றுள்ளது.
எல்லா முக்கிய சேனல்கள்
அதைகாண்பத்து வருகிறாங்கள்
"Sunitha williams rescue "🖱️
மாற்றி யோசிங்க தம்பி. 📚
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்.
1. உயிர்மை நேயம். 2. தற்பெருமை இருக்கக் கூடாது 3. பொய் பேசக்கூடாது. 4. சுயக்கட்டுப்பாடு. 5. ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும் 6. தமிழர் வரலாறு அறிந்திருக்க வேண்டும்.7. பேராசை கொல்லக் கூடாது. 8. தான் என்ற அகந்தை இருக்கக்கூடாது.9. தன் குடும்பத்திற்கு பிறகுதான் சமூகப் பணி என்று இருத்தல் ஆகாது.10. சாதிய ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடாது. இந்தத் தகுதியில் உள்ளவர் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியில் பயணிப்பார் எந்த சூழ்நிலையிலும் அவர்கள். மணம் மாறாமல் இருப்பார்கள் அவர்கள் தான். மெய்யான நாம் தமிழர்கள்.
Ntk❤
NTK🔥🔥🔥🔥🔥🔥
Tamil desiyam valga❤
நாம் தமிழர்❤❤❤
❤❤❤❤❤❤
NTK ❤❤❤
❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் ❤❤❤
💪💪💪💪
NTK 🎉🎉🎉
நாம் தமிழர் ❤❤
நாம்தமிழர் 🎉
❤❤❤❤