அடுத்தவர் வீட்டில் உண்ணக்கூடாது ஏன்/ஒருவேளை சாப்பாட்டிற்காக கட்சிமாறியவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 148

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 ปีที่แล้ว +1

    உண்மையான தகவல்

  • @sankarapandian7330
    @sankarapandian7330 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு 🙏

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 ปีที่แล้ว +1

    SUPER point sir 🎉

  • @RamdasIyer
    @RamdasIyer 3 ปีที่แล้ว

    அபாரம் அய்யா. சிரம் தாழ்த்தி வணக்கம்.

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 3 หลายเดือนก่อน

    Greatest Hits 🙏❤️💕

  • @prasanaa2932
    @prasanaa2932 5 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் ஐயா .மிக்க நன்றி .

  • @vigneshwaran4594
    @vigneshwaran4594 5 ปีที่แล้ว

    Superb Awesome Fantastic

  • @g.achutharamanujam4165
    @g.achutharamanujam4165 5 ปีที่แล้ว +6

    Thanks lot, Ohm namo Sriman Narayanaya namaha

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +11

    கண்ணன் என்பவன் கடவுள் என்பது இருக்கட்டும்.
    நம் வாழ்க்கை முறை.
    துன்பம் நேரும் காலங்களில் நடந்து கொள்ளும் முறை. இதை தெரிந்து
    கொள்ளனும்.
    சிலர் இதை புரிந்து கொள்ளாமல் வறட்டு பகுத்தறிவு பிதற்றல் செய்வது வேடிக்கை.

  • @thangamdevi8258
    @thangamdevi8258 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 ปีที่แล้ว +3

    Om namo narayana...

  • @kumartailor1774
    @kumartailor1774 5 ปีที่แล้ว +2

    Super iya

  • @rajraj7690
    @rajraj7690 5 ปีที่แล้ว +1

    Miga arumai iyyaa

  • @rajinees2122
    @rajinees2122 4 ปีที่แล้ว

    Thank you.

  • @wearelearning6003
    @wearelearning6003 4 ปีที่แล้ว

    நன்றாக கதை சொல்கிறீர்கள்..த்து

    • @media9023
      @media9023 3 ปีที่แล้ว

      அதை எதுக்கு மையா நீ கேட்கிறாய்

  • @panchapikesan1663
    @panchapikesan1663 5 ปีที่แล้ว +1

    Arumai

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @narmathasenthil1673
    @narmathasenthil1673 4 ปีที่แล้ว

    Vanakkam iyya

  • @kannanpalanivel3319
    @kannanpalanivel3319 5 ปีที่แล้ว +3

    உண்மை ஐயா

  • @keshavaraj3542
    @keshavaraj3542 4 ปีที่แล้ว

    Super, sir

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +6

    பசித்தவனுக்கு சோறே உணவு
    ஏழைகளுக்கு உணவிடுங்கள்

    • @sensens1164
      @sensens1164 8 หลายเดือนก่อน

      உழைக்க வாய்ப்பும் கூலியும் தாருங்கள்.

  • @prasanaa2932
    @prasanaa2932 5 ปีที่แล้ว +4

    அருமையான அற்புதமான பதிவு .எங்கேயும் கேட்கமுடியாது .நன்றி அய்யா .

  • @gG-sx3dw
    @gG-sx3dw 5 ปีที่แล้ว +5

    சூழ்ச்சி கிருஷ்ணனின் வேலை

  • @sk-ri5me
    @sk-ri5me 5 ปีที่แล้ว

    True

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +8

    Rightly said. Sallian story is perfect. Not only dat ramayan Mahabarath true n real stories. Lot of evidences still exists in India. Those envy on hindus will make comments. But such commenting guys will change their attitude after certain age.

  • @gangeet2007
    @gangeet2007 4 ปีที่แล้ว +2

    What is name of this Sir please? Discourses very nicely delivered .

    • @colsonstephen8104
      @colsonstephen8104 3 ปีที่แล้ว

      you prolly dont care but does anyone know a method to get back into an Instagram account..?
      I was stupid lost my login password. I love any tips you can offer me!

  • @mahiscounsellingmaheshwari2830
    @mahiscounsellingmaheshwari2830 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு!!!

  • @GSB-24
    @GSB-24 5 ปีที่แล้ว +1

    Really super speech

  • @pathamuthubalaa
    @pathamuthubalaa 5 ปีที่แล้ว +1

    எங்களது சிறந்த தமிழாசிரியர் 👏👏👏

    • @suriyakumarks1864
      @suriyakumarks1864 4 ปีที่แล้ว

      Sir, ayya Peru yenna?

    • @pathamuthubalaa
      @pathamuthubalaa 4 ปีที่แล้ว

      பரமக்குடி தமிழாசிரியர் மீ. சீனிவாசன்

    • @suriyakumarks1864
      @suriyakumarks1864 4 ปีที่แล้ว

      Mikka nandri Aya 😅

  • @subhanarayanaswami8201
    @subhanarayanaswami8201 5 ปีที่แล้ว +4

    Superb sir.Your speech reminds me my dearest dad who used to share so many interesting stories from puranas to us.Thank you so much for uploading this video.Pranams to Sir.

  • @somu.sundar.3856
    @somu.sundar.3856 5 ปีที่แล้ว +3

    Good Voice.

  • @நம.துரைசிபிநாத்புதுகை

    அருமை ஐயா

  • @சிவனின்குடைநிழலில்

    தாயின் கர்ப்பத்தில் பிறந்த கிருஷ் ணன் ஒரு போதும் கடவுள் ஆக முடியாது.இந்த முழு உலகத்திற்க்கும் ஓரே கடவுள் என் அப்பன் சிவன் ஒருவனே.அவர் மட்டும்தான் தாயின் கர்ப்பத்தில் பிறக்காதவர். அவர் ஒளியாக இருக்கின்றார்.அவர் முக்காலத்தையும் அறிந்தவர்.மற்ற சமயத்தவர்கள் அல்லாஹ் , புத்தர் ,ஏசு இவர்கள் எல்லோரும் தாயின் கர்ப்பத்தில் பிறந்தவர்களே. இவர்களும் கடவுள் இல்லை. இவ்வுலகத்தில் தாயின் கர்ப்பத்தில் பிறந்த யாருமே கடவுள் இல்லை.நாம் எல்லோரும் ஜீவ ஆத்மாக்களே.சிவன் மட்டுமே பரமாத்மா அவர்தான் எல்லோருக்கும் இறைவன் நன்றி🙏

  • @vijaysekar3023
    @vijaysekar3023 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    மைக் சிஸ்டம் மாற்றி நவீன ஒலி வாங்கி அமைத்தால் ஒலியில் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யலாம். நன்றி.

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 ปีที่แล้ว +2

    Way of telling story is good

  • @kannanpalanivel3319
    @kannanpalanivel3319 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @abdulkalammathstutioncentr1197
    @abdulkalammathstutioncentr1197 5 ปีที่แล้ว +16

    நான் இவருடைய மாணவன்

  • @kamesraj592
    @kamesraj592 5 ปีที่แล้ว +6

    பேசும் விதம் அருமை

  • @sindhuja.m2996
    @sindhuja.m2996 4 ปีที่แล้ว

    Srinivasan sir avhr sec.school la thanae work panninga .nanum anga tha patikurae ennakum itu mari tamil patikanumnu asai

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw 4 หลายเดือนก่อน

    கொண்டான்/கொடுத்தான் வீடு என்று சொல்வார்கள்

  • @dakshnamoorthygeetha6109
    @dakshnamoorthygeetha6109 5 ปีที่แล้ว +2

    Arumai Iyya

  • @abdulhakkim8106
    @abdulhakkim8106 5 ปีที่แล้ว +3

    ஐயா சபாஷ் வாழ்வியல் தத்துவம் மனிதகுல மக்கள் அனைவரும் பொதுவானது

  • @manoharana.3136
    @manoharana.3136 5 ปีที่แล้ว +1

    I didn't like beginning of speech. Very nice speech.

  • @annamalaikm9349
    @annamalaikm9349 5 ปีที่แล้ว +1

    Super teacher

  • @tamasalwaedison2262
    @tamasalwaedison2262 5 ปีที่แล้ว +3

    போர்க்கலத்தில் கிரீடம் விழுந்து விட்டால் அவன் தோல்வி அடைநததாக அர்த்தம்.

    • @shivasundari2183
      @shivasundari2183 5 ปีที่แล้ว

      👌

    • @sundarshanmugam4306
      @sundarshanmugam4306 5 ปีที่แล้ว

      ஆமாம் ஆமாம்

    • @tamasalwaedison2262
      @tamasalwaedison2262 5 ปีที่แล้ว +1

      அதை போர்க்கலத்தில் அது ஒரு அவமானம். உயிரை பறித்ததிற்கு சமம் . அதனால்தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று அர்த்தம்

    • @media9023
      @media9023 3 ปีที่แล้ว

      தோல்வியடைந்ததற்கு சமம் 😬 புறமுதுகு காட்டி ஓடுதல் ✨கையெடுத்து வணங்குதல் கால்பிடித்து கெஞ்சுதல் தான் தோற்றதிற்கு சமம்

  • @krishnaveniveni6020
    @krishnaveniveni6020 5 ปีที่แล้ว

    Sir...

  • @saravanakumarv9401
    @saravanakumarv9401 5 ปีที่แล้ว

    vaalthu sollura alau vayathu illa, ayya enna energy , evalau thelu ..naanga neraya therinjukittom

  • @pannirselvam3847
    @pannirselvam3847 4 ปีที่แล้ว

    Hi

  • @sadakabdullah6461
    @sadakabdullah6461 4 ปีที่แล้ว

    🐃🥛

  • @kohilas1763
    @kohilas1763 5 ปีที่แล้ว +3

    k

  • @thangamdevi8258
    @thangamdevi8258 4 ปีที่แล้ว +1

    தெளிவானகருத்து

  • @ramadevims6058
    @ramadevims6058 5 ปีที่แล้ว +4

    Aduthavan veetil sappiduvadhal avargal puthidhan varum !

  • @saraswathi8791
    @saraswathi8791 5 ปีที่แล้ว +2

    9ioui

  • @babycloud777
    @babycloud777 5 ปีที่แล้ว +11

    பிரியாணி எப்படி இதில் வந்ததது

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 5 ปีที่แล้ว +1

      summa for the talking, the point is its a delicious food... sorry but this is too dumb

    • @satcmuthiyalu
      @satcmuthiyalu 5 ปีที่แล้ว +4

      பிரியாணி என்ற வார்த்தை தவறாக பயன்படுத்த பட்டுள்ளது. ஆனால் உண்மை யில் ஊண் சோறு நமது நாட்டில் இருந்திருக்கிறது நண்பரே. வணக்கம்

    • @shivasundari2183
      @shivasundari2183 5 ปีที่แล้ว +1

      Arumai👌

    • @shivasundari2183
      @shivasundari2183 5 ปีที่แล้ว

      👍

    • @omkumarav6936
      @omkumarav6936 4 ปีที่แล้ว +1

      பிரியாணி .....இதில் ஒரு சுவாரஸ்யத்தை கொண்டு வர பேச முற்பட்டது.
      இதுகூடவா புரியவில்லை....
      அய்யோ பாவம்....
      ஓம்குமார்
      மதுரை

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 ปีที่แล้ว +5

    ஏயா இப்படி சொல்வதா பக்தி ,
    ஏழை வயிறு நிறைய நீங்கள் கொண்டு கொடுப்பரிர்களா ?
    உமக்கு பணம் இருக்கு ?
    பக்தி கதையா? சோறு கதையா
    பாண்டவர் கதை,

  • @babinamurugesh4382
    @babinamurugesh4382 4 ปีที่แล้ว

    Ki

  • @media9023
    @media9023 3 ปีที่แล้ว +1

    ஒரு கையால் அம்பு எய்த முடியுமா ☹️ அப்படியானால் ஏகலைவன் ஏன் கட்டை விரல் இழந்து இரண்டாம் இடம் சென்றான் 😒

  • @wordofgodchruch4155
    @wordofgodchruch4155 5 ปีที่แล้ว +6

    பாண்டவர்கள் காலத்தில் ஏது பிரியாணி.....

    • @senthilkumar-xz4uk
      @senthilkumar-xz4uk 5 ปีที่แล้ว +4

      Not briyani just like tasty food

    • @wordofgodchruch4155
      @wordofgodchruch4155 5 ปีที่แล้ว

      @@senthilkumar-xz4uk super...super...

    • @wordofgodchruch4155
      @wordofgodchruch4155 5 ปีที่แล้ว +1

      @@senthilkumar-xz4uk அருமை

    • @babuadvocate7980
      @babuadvocate7980 5 ปีที่แล้ว

      It's meaning of tasty food...

    • @babuadvocate7980
      @babuadvocate7980 5 ปีที่แล้ว

      Likewise Wine(Liquor) in Western Bible and Grape juice in Indian version Bible...

  • @ranjanbalasingam7053
    @ranjanbalasingam7053 5 ปีที่แล้ว +1

    Elaathajum ningkal neerilparthamathiri
    Solvathu sario
    Oruvan thannudaja
    Sathi valaveendum
    Enpatharkaka ilaathathai
    Eluthijathai padichsuppudu
    Mathavangkalajum modajansakirika

  • @sk-ri5me
    @sk-ri5me 5 ปีที่แล้ว

    God sir neenga

  • @boobalanbalu7654
    @boobalanbalu7654 5 ปีที่แล้ว +2

    இதுதான் சூது அல்லது சமயோசித்தபுத்தி என்பார்கள்

  • @chelvik3975
    @chelvik3975 5 ปีที่แล้ว +4

    Phennei khatti kuduththuvittaal awel phetre thaikku sonthem elleyah?phennei kalyanam seithuthane kodukkindrom,karumathi seithu kodukkevilleyeh?unggel manaivium oru vittu phenthane appediyahnal neenggel unggel maneiviyai awerai phetre thai thantheyerkku soru phode kudathunnu sollivitteergelah?neenggel rombe nalle manithereiyah😂

    • @subhanarayanaswami8201
      @subhanarayanaswami8201 5 ปีที่แล้ว +1

      @yes kay are K yes you are correct sir.To retain self dignity and self respect we should not eat at the cost of others.That scholar is insisting about 'Give and take'policy.Not male female discrimination and male chauvinism.

    • @subhanarayanaswami8201
      @subhanarayanaswami8201 5 ปีที่แล้ว

      Chelvi avargale,pen kuzhandhaiyai vendam endru odhukkum nokil avar adhai sollavillai.thanmaanam kaathukkolla vendum enbadhe porul.Anavasiyamagha pen veetilo alladhu yaaravadhu veetilo kai ninaithal kadaipattavaraghi viduvom.adharkagathan.Ungaludaiya penmai pottrum gunathirkku vaazhthukkal.Vazhgha valamuda.

  • @thevarajahsivagurunathan6938
    @thevarajahsivagurunathan6938 3 ปีที่แล้ว

    பெத்த மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு அடுத்தவர் வீட்டில்
    என்று கூறியுள்ளீர்கள் எப்படி தந்தையே

    • @SivaRamalingam-lz6mw
      @SivaRamalingam-lz6mw 4 หลายเดือนก่อน

      இதையே கொண்டான் கொடுத்தான வீடு என்பார்கள ஆடை திகமாக ஒருஅதிகமாக

  • @rpremkannan
    @rpremkannan 5 ปีที่แล้ว +9

    உம்மிடம் யான் பள்ளியில் தமிழ் பயின்றமைக்கு என்னே தவம் செய்தேனோ அய்யா

    • @srividyasridharan4545
      @srividyasridharan4545 4 ปีที่แล้ว +2

      Sir oda per enna? ivaroda speeches are excellent...

    • @rpremkannan
      @rpremkannan 4 ปีที่แล้ว

      @@srividyasridharan4545 மீ. சீனிவாசன் ஐயா.. பரமக்குடி ஆயிர வைசியர் மேல் நிலை பள்ளியின் தமிழ் ஆசிரியர் (ஓய்வு).. 🥰

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 5 ปีที่แล้ว +3

    Sallianai patri na arinthukonden nadri...

  • @anandababu9308
    @anandababu9308 5 ปีที่แล้ว

    எங்கள் தமிழ் ஐயா....

  • @silampamnagam1664
    @silampamnagam1664 4 ปีที่แล้ว

    கிருஷ்ணருக்கு சல்லியன் எப்படி மாமன் முறையாகும்

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 5 ปีที่แล้ว +2

    பஞ்ச பாண்வர் கள் ஐவரும் ஒரு தாயின் பிள்ளை களாக இருக்கும் போது நகுலன், சகாதேவனுக்கு மட்டுமே சல்லியன் எப்படி தாய் மாமன் ஆனான்..மேலும் பாண்டவர் களுக்கு கிருஷ்ணர் தான் தாய் மாமன் என்று கேள்வி பட்டுள்ளோம்..புரிந்து கொள்ள முடியவில்லை..

    • @uthiripakkangal7015
      @uthiripakkangal7015 5 ปีที่แล้ว

      ஐவரும் ஒரு தாய் பிள்ளை அல்ல... நகுலன் சகாதேவன் ஆகியோரின் தாய் சல்லியனின் மனைவி... மேலும் பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் தாய் மாமன் அல்ல... குந்தி கிருஷ்ணனின் அத்தை

    • @mohammedhusain3738
      @mohammedhusain3738 5 ปีที่แล้ว

      @@uthiripakkangal7015 PAANDUVIN 2 VADU MANAIVI MADHURIYIN KUZANDAIGAL DAAN NAKULA SAHADEVAN BRODHERS.

    • @uthiripakkangal7015
      @uthiripakkangal7015 5 ปีที่แล้ว

      @@mohammedhusain3738yes I said the same only

    • @vedhajayabal9598
      @vedhajayabal9598 5 ปีที่แล้ว +5

      நகுலன் ,சகாதேவன் இருவரும் சல்லியன் சகோதரியும் பாண்டுவின் இரண்டாவது மனைவியுமான மாத்ரியின் புதல்வர்கள் எனவே சல்லியன் இவர்களுக்கு தாய்மாமா ஆனார். மற்ற மூவரும் பிருதை எனப்படும் குந்திதேவியின் புதல்வர்கள். குந்திதேவியின் அண்ணன் வசுதேவரின் மகனே ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். எனவே கிருஷ்ணர் இவர்கள் 5வருக்கும் அத்தை பிள்ளைகள் ஆனார்கள். மாத்ரி பாண்டுவுடன் இறந்ததால் இவரின் குழந்தைகளையும் குந்தியே வளர்த்தார். சொல்லப்போனால் தான் பெற்ற மந்திர சக்தியால் 5 குழந்தைகளையும் குந்தியே வரமாகப் பெற்றார். அதில் 2 பேரை மாத்ரிக்கு கொடுத்தார்.

    • @silampamnagam1664
      @silampamnagam1664 4 ปีที่แล้ว +1

      தர்மர் பீமன் அர்ஜுன் மூவரும் குந்திக்கு பிறந்தவர்கள் நகுலன் சகாதேவன் இவர்கள் இருவரும் மாத்ரா தேவிக்கு பிறந்தவர்கள்

  • @vairamnenjam2551
    @vairamnenjam2551 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @indiranidevi6779
    @indiranidevi6779 5 ปีที่แล้ว +5

    Jai srimannarayana👏

    • @sundaramoorthyb6273
      @sundaramoorthyb6273 5 ปีที่แล้ว

      Indirani Devi mb

    • @srinivasanm316
      @srinivasanm316 5 ปีที่แล้ว

      புறநானூறு பார்க்கவும். பிண்டமேய பெருஞ்சோறு என்னும் தொடர் உள்ளது.

  • @SaravananSaravanan-el9nd
    @SaravananSaravanan-el9nd 4 ปีที่แล้ว

    அய்யா ஏன்னா ஞானம்

  • @RaviKumar-ek7ry
    @RaviKumar-ek7ry 4 ปีที่แล้ว

    Krishnanukum Sailyan mama nagulankkum
    mamava thappu

  • @karthikrvarman4401
    @karthikrvarman4401 5 ปีที่แล้ว

    Koviliku poi poi solli Samy pathutu kathai solgirar ithuthan aanmigam, ivargal than makaluku anmigathai verukum karanam

  • @machomacho7521
    @machomacho7521 4 ปีที่แล้ว +1

    This old man is talking to ooo much... Old man... Pls speak the miracles of Lord Shiva....

  • @rainbowcolours5133
    @rainbowcolours5133 5 ปีที่แล้ว +2

    It is absurd to say that a married daughter has been given away as a donation. A daughter is not an object. Wake up. It is 2019. Not 1920.

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 5 ปีที่แล้ว

      It is applicable for all times. You will understand only you undergo when you have a son married to a daughter whose parents will dominate your son and kick you up from your son's house.!!?

  • @sundareswaran4575
    @sundareswaran4575 5 ปีที่แล้ว +3

    16நிமிடதத்தில் 16 Advertisement

    • @media9023
      @media9023 3 ปีที่แล้ว

      எனக்கு ஒன்றும் இல்லையே தோழா ஏதோ நீங்கள் வசதிபடுத்தி இருப்பீர் போல

  • @jayalekshmysrinivasamurthy4862
    @jayalekshmysrinivasamurthy4862 5 ปีที่แล้ว +2

    I don't support daughter being ignored, absurdity

    • @rajanrg
      @rajanrg 5 ปีที่แล้ว

      This is not ignorance of daughter because daughters are married to create a new family in another Mother and son, and not sons are married to create new family. This is psychology of motherhood and familyhood of women in India and not women being ignored.

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on 4 ปีที่แล้ว

    பாண்டவர்கள் காலத்தில் பிரியாணி எப்படி வந்தது ஒருவேளை சன் டிவியில் ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் பாண்டவர் இல்லம் அதைப் பார்த்து கூறுகிறாரோ எனத்தெரிகிறது மகாபாரதத்தில் பிரியாணி என்ற சொல்லி வருவதில்லை புதுசாக உள்ளது இவருடைய கதை

  • @sivakumarsivakumar3070
    @sivakumarsivakumar3070 4 ปีที่แล้ว

    Dai stupid don't kill our Purana. Sallian is biggest warrior better than karna, triyothana,and pandavas . He is not a food liker

  • @venkatiyer8344
    @venkatiyer8344 4 ปีที่แล้ว

    Useless

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 4 ปีที่แล้ว

    அருமை