அருமையாகப் பாடுகிறீர்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம். 👍🏻❣️ இனிமையான பாடல்களுடன் (உங்கள் பாடல்களும்) 'துளியில்லா வருத்தம், எல்லையற்ற ஆனந்தமான' வாலிபப் பருவத்தை கொண்டாடித்தீர்த்த, பெரும் பேறுபெற்றவர்களுள் நானும் ஒருத்தி.❤️ மனம் மயங்கும் பாடல் தெரிவுகளுக்கு மிக்க நன்றி. ✨🔥✨😇
இரவின் அமைதியில், என்றும் பசுமையான சுக ராகம் உங்கள் சுகமான குரலில் இதம். ❤ "எங்கேயோ எனைத்தேடி உன்னில் தான் சந்தித்தேன்..." அருமையான வரிகள்.✨🔥✨ 👍🏻❣️🙏🏻🤸🏻♀️🧚🌹
"நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை 🌈 தந்தாயே..." பிடித்தமான வரிகள். அட்டகாசமான chorus...! நீங்களே பாடியிருக்கலாம். இரட்டிப்பு சந்தோசம் கிடைத்திருக்கும்.😌 👍🏻❣️
❤
அருமையாகப் பாடுகிறீர்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம். 👍🏻❣️ இனிமையான பாடல்களுடன் (உங்கள் பாடல்களும்) 'துளியில்லா வருத்தம், எல்லையற்ற ஆனந்தமான' வாலிபப் பருவத்தை கொண்டாடித்தீர்த்த, பெரும் பேறுபெற்றவர்களுள் நானும் ஒருத்தி.❤️ மனம் மயங்கும் பாடல் தெரிவுகளுக்கு மிக்க நன்றி. ✨🔥✨😇
Nizhall kooda thunaii ilayy sir..karaykirinha kuralala👌🌹👌👌👌👌👌👌👌