சுடிதார் Measurement எடுக்க தெரியாதா ? ஈசியாக கத்துக்கலாம் வாங்க | Tailoring in Tamil | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 714

  • @sharmithaas6545
    @sharmithaas6545 ปีที่แล้ว +158

    வணக்கம் அப்பா
    நான் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண். உங்கள் ஒரு கோடி கனவில் நானும் ஒருத்தி. பொழுதுபோக்காக நான் ஆரம்பித்த தையல் உங்கள் வழிகாட்டலால் ஒரு பகுதி நேர தொழிலாக செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளேன். என்னுடைய குரு நீங்கள். நான் blouse தைத்து கொடுத்த பல பேரும் என்னை பாராட்டுகிறார்கள். மறுபடியும் துணி தருகிறார்கள். அனைத்திற்கும் நீங்கள் தான் காரணம். உங்கள் உன்னதமான சேவை மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள். அப்பா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PriyaPriya-f3d2t
      @PriyaPriya-f3d2t ปีที่แล้ว +4

      வணக்கம் அண்ணா உங்கள் ஒரு கோடி கனவில் நானும் ஒருத்தி நன்றி அண்ணா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அண்ணா 🤩

    • @marymaheshwari713
      @marymaheshwari713 ปีที่แล้ว

      🎉❤😢

    • @KohiSelvarengan
      @KohiSelvarengan ปีที่แล้ว

    • @ananthimaran6890
      @ananthimaran6890 ปีที่แล้ว

      Uo😅ci7s

    • @afmar7605
      @afmar7605 ปีที่แล้ว

      😮😅

  • @Kalai-qy4wb
    @Kalai-qy4wb ปีที่แล้ว +34

    5 வருடமாக தைக்கிறேன் ஆனால் எனக்கு கூட ஒழுங்கதைத்ததில்லை ஆனால் நீங்க சொல்லிகொடுத்து நன்றாக தைக்கிறேன் நன்றி அண்ணன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mukunthanmukunthan2910
      @mukunthanmukunthan2910 3 หลายเดือนก่อน

      Hi Anna. Naan Sri Lanka erunthu parkkeran unka oru. Koodila naanum oruththi anna

  • @SaralaJeyarathnam
    @SaralaJeyarathnam 9 หลายเดือนก่อน +22

    உங்கள் இருவரையும் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு நீடுழி வாழ்க

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 ปีที่แล้ว +21

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சு மிகவும் உற்சாகமாக தைரியமாக உள்ளது தம்பி

  • @JayakalaJayakala-o2y
    @JayakalaJayakala-o2y ปีที่แล้ว +4

    நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன் நானும் நல்லா தைக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் பன்னுவீங்களா அண்ணா

  • @KalaiDharani-gs8tj
    @KalaiDharani-gs8tj ปีที่แล้ว +82

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு அண்ணா

    • @sahanasahana835
      @sahanasahana835 ปีที่แล้ว

      Anna evalo muyarchi pannalum kaluthu loosave varuthu naa

  • @t.mohanbabu2155
    @t.mohanbabu2155 ปีที่แล้ว +3

    🙏 வணக்கம் அண்ணா நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒன்று மிக்க நன்றி அண்ணா. தாய்மொழி வாழ்க தமிழ் வாழ்க. ஆங்கிலம் கற்றுக்கொண்டிரு பதற்கு வாழ்த்துக்கள் முயற்சி திருவினையாக்கும்

  • @umamaheswari6753
    @umamaheswari6753 ปีที่แล้ว +21

    வணக்கம் அண்ணா
    நான் சுடிதார் கிளாஸ்
    எதிர் பார்த்திருந்தேன்
    நன்றி🎉

  • @poornimamurali4898
    @poornimamurali4898 ปีที่แล้ว +3

    அண்ணா நான் உங்களை தினமும் உங்கள் வீடியோ விற்காக எதிர் பார்த்து கொண்டிருந்தேன் அண்ணா நேற்று வீடியோ வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..

  • @sabinabegam-og7vs
    @sabinabegam-og7vs ปีที่แล้ว +1

    எதிர் பார்த்த பதிவு அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து நானும் ஒரு டைலர் அண்ணா

  • @SharmiRithu-q8b
    @SharmiRithu-q8b ปีที่แล้ว +10

    ரொம்ப நாளாக நான் எதிர்பார்த்தது அண்ணா இந்த வகுப்பு......சூப்பர் அண்ணா.....❤

  • @goldenpotconquerors3384
    @goldenpotconquerors3384 ปีที่แล้ว +2

    Romba azhagana jodi🎉

  • @spladiestailor6736
    @spladiestailor6736 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா அண்ணி ரொம்ப நன்றி🙏💕 உங்களால் ரொம்ப மிகவும் மிஸ் பன்றி அண்ணா

  • @tailorgirl2211
    @tailorgirl2211 ปีที่แล้ว +3

    Manasu kashta ma irundhadhu idhai ketta vudan nimmadhiya irukku😢😢 thanks bro😊😊

  • @NanthiniSugumaran
    @NanthiniSugumaran 9 หลายเดือนก่อน +1

    Valgavalamudan Anna.

  • @kanchanamasilamani6732
    @kanchanamasilamani6732 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரா நன்றி நன்றி உங்கள் கோடியில் நானும் ஒரு சகோதரி முதல் நாள் வகுப்பு அருமை உள்ளேன்அய்யா

  • @kavinvidhya9016
    @kavinvidhya9016 ปีที่แล้ว +5

    , ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு முட்டி வரை உள்ள Umbrella Chudi Sareela இருந்து கத்து குடுங்க அண்ணா

  • @mumtajsahana5049
    @mumtajsahana5049 ปีที่แล้ว +2

    Unga pechu kettale oru motivation ah irukku bro.happy yaum irukku

  • @saravananrani9642
    @saravananrani9642 ปีที่แล้ว +3

    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீடியோ நன்றி அண்ணா அண்ணி

  • @elumalairevathi8942
    @elumalairevathi8942 8 วันที่ผ่านมา

    அண்ணா இங்கிலிஷ் நோ நாம் அனைவரும் அறிந்த ஒன்று உள்ளது தமிழ் அது போதும் அண்ணா உங்கள் 📸 எல்லாம் நான் பற்பொன் சூப்பர் என் ரியல் அண்ணா உங்களை போலோ போசுவர் அதனால் உங்களை மிகவும் பிடிக்கும் அன்❤

  • @kalakalai4362
    @kalakalai4362 ปีที่แล้ว +7

    எதிர் பார்த்து காத்திருந்த பதிவு நன்றி

  • @vishnudevis9839
    @vishnudevis9839 ปีที่แล้ว

    Neenga thanga anna enga kadavul..... Clean and clear ah solitharinga..... Ennaku blouse stich panna theriyathu, unga class pathuthan kathukitan.. Na ipo perfect blouse stich pandran❤

  • @silkeet3103
    @silkeet3103 ปีที่แล้ว

    அருமை. நான் ஒரு material எடுத்துவைத்து சூப்பர் - ஆ உங்க வழிகாட்டுதலில், எனக்கு தச்சிடுவேன் என்று நம்பிக்கை வந்து விட்டது. நீங்க சொல்றது தான் Brother நாங்க எல்லாரும் follow பண்ணுவோம். இனிமே செஸ்ட் இல்லை ஜெஸ்ட் தான்👍

  • @subathirar7771
    @subathirar7771 ปีที่แล้ว +1

    வணக்கம் தம்பி எப்படி இருக்கிங்க நல்ல இருப்பிங்க ரெம்ப நாளுக்கு உங்கள் பதிவு பயனுள்ளதாக இருக்கிறது தொடர்ந்து பதிவு போடுங்கள் வாழ்க வளமுடன்

  • @kolangitamil7321
    @kolangitamil7321 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது உண்மை தான் அண்ணா

  • @RamananRamanan-dz4wf
    @RamananRamanan-dz4wf 6 หลายเดือนก่อน

    அண்ணா நான் டைலரிங் கிளாஸ் கத்துக்கிரோன் ஆனாலும் ஊங்கள் வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கு மிக்கா நன்றி

  • @indhumathi957
    @indhumathi957 ปีที่แล้ว

    Thank Anna Naa sudithar eduthu vachi 2 month aaguthu neenga eppo sudithar pathivu poduvenganu kathukittu erunthen thank you anna

  • @ManjuPrabhakaran-b6p
    @ManjuPrabhakaran-b6p 4 หลายเดือนก่อน

    Tq bro yethana pengal unmaiya manasaluvula rompa velila solla mudiyama kashta paduranga but neenga pesarathulam oru supportive ah eruku bro tq bro 😢

  • @sowbaviji1628
    @sowbaviji1628 ปีที่แล้ว +4

    இறைவன் அருளால் குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும் அண்ணா 😅❤❤❤❤🎉🎉🎉🎉

  • @logeswarimahendiran3956
    @logeswarimahendiran3956 2 หลายเดือนก่อน

    Vanakkam anna anni
    Na tailor class poitu sernthen antha tailor akka enaku proper ah solli kodukala response pana matengiranga classku poyachina vantha student ku correct ah sollitharanu ahna class la engala vitutu personal velai avangaludaiya business clothes ah vikarathula tha intrest ah irkanga na evlo aasaiya ponen kathukitu nambalum nalla thaichu namaku potu pakanum asa paten ipo unga video tha follow pandren ur doing good anna keep it up anna thank you

  • @lavanyasekar9045
    @lavanyasekar9045 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நான் முதல் முறையாக ஒரு சுடி தச்சு இருக்கேன் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா உங்க videos பாத்து தான் கத்துகிட்டேன் அண்ணா நன்றி🙏

  • @dhuvardhuvar8834
    @dhuvardhuvar8834 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களிடம் இருந்து நான் தையல் தைக்க கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி அண்ணா

  • @kanagap-n2o
    @kanagap-n2o 5 หลายเดือนก่อน

    1 St time unga video paakuren....enakum tailaring kathukanum nu aasaiya iruku....unga video ah paathu naanum start panna poren Anna....tq so much for your motivation videos❤❤❤

  • @ssudha1098
    @ssudha1098 ปีที่แล้ว

    🙏🏻 Anna yanakku blouse thaikka therium sudi thaikka avvalava varathu intha class yanakku use fulla irukku thanks anna

  • @janagim9002
    @janagim9002 ปีที่แล้ว +1

    Ungaloda motivation nalla iruku thank you so much

  • @SanjeethdecSanjeethdec
    @SanjeethdecSanjeethdec ปีที่แล้ว

    Super bro..nanum innaiku oru tailor...unga video pathu I learnt.... thank you so much

  • @NadhiyaGowtham-kp9dc
    @NadhiyaGowtham-kp9dc ปีที่แล้ว

    You are my god bro 🙏, en life ah neenga DHA start panni irukkinga , my lifestyle enaku pudichamaari ippo eduthutu poitu irukka ,adhuku neenga DHA kaaranam , ungaluku evvalavu thank you sonnalum pathadhu. 🙏

  • @selvipoomalai7237
    @selvipoomalai7237 ปีที่แล้ว

    உங்களை பார்க்க ரொம்ப சந்தோசம் bro🙏🙏🙏

  • @dhivyadhivya2538
    @dhivyadhivya2538 ปีที่แล้ว +1

    அண்ணா ரோம்ப நன்றி க அண்ணா.ஒங்களால தான் நான் பிரியா கத்துக்குற . ஒரு உதவி அண்ணா நா இப்போ தா ஒங்க வீடியோ பாத்து கத்துக்க போற. எந்த மிசின் வாகனுன்னு சொல்லுக நா

  • @barathykumar9863
    @barathykumar9863 ปีที่แล้ว

    Kandippa Anne romba nandri,UNGA pathivuku romba romba nandri. evlo nunukama solikuduthurukinga

  • @Suda114
    @Suda114 ปีที่แล้ว

    நீண்ட நாட்களா உங்க கிட்ட கேட்க இணைத்தேன் அண்ணா ஆனாலும் ஒரு தயக்கம் இருந்திச்சி ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

  • @pandiselvi9183
    @pandiselvi9183 ปีที่แล้ว

    Anna vanakkam nenka sollure varthigal ellame manasukku nampikkaiyavum nammenalayum mudiyumunu thonuthune. Unka video pathu than naan ippa thajju palakuren kojjam thajju palakitte innamum nalla thakke mudiyumunu nampure anna rompa nanrikanne

  • @jeyanthikannan9092
    @jeyanthikannan9092 6 หลายเดือนก่อน

    Hi Anna Naan from Malaysia,Unga video romba easy ya irukku ,naan ippo taika arambichithen

  • @jeevananthamilavarasu6228
    @jeevananthamilavarasu6228 ปีที่แล้ว

    Anna.... Super ah theliva sollu thanthinga.... Thanks anna

  • @nithyarani7212
    @nithyarani7212 10 หลายเดือนก่อน

    Bro hats off bro... வாழ்க வளமுடன்

  • @vanithavanitha9697
    @vanithavanitha9697 ปีที่แล้ว

    Tq so much bro niraya tips solringa atha vachu correction panikuven vazha valamudan

  • @Meerabaskar369
    @Meerabaskar369 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அண்ணா, உங்களோட 30 நாள் blouse கிளாஸ் பார்த்துத்தான் blouse thaikka படிச்சேன் அண்ணா , இப்போ வரைக்கும் உங்க வீடியோஸ் தவறாம பார்த்து பலகிகிட்டென் அண்ணா, chest செஸ்ட் anna

  • @anandhmanoj6871
    @anandhmanoj6871 ปีที่แล้ว +3

    ஹாய் அண்ணா வணக்கம் வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது மனதிற்குள் ஏதோ ஒரு புதுவிதமான முயற்சிகள் உருவாக உங்களது வார்த்தைகள் மிகவும் உற்சாகப்படுத்துகிறது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்❤❤

  • @SenthilKumar-jh2dt
    @SenthilKumar-jh2dt 6 หลายเดือนก่อน

    Anna ungala pathu dhaan sudithaar top cutting pannunen super thanks❤ 👍🏻🤝

  • @sureshDivya-je3mh
    @sureshDivya-je3mh ปีที่แล้ว +2

    Saree ela frock cutting solu ga bro

  • @karthikeyankarthikeyan510
    @karthikeyankarthikeyan510 ปีที่แล้ว +1

    அண்ணா மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாள் எதிர்பார்த்த‌ பதிவு அண்ணா 🙏🙏 உங்க டிப்ஸ் அது விட சூப்பர் அண்ணா 👌👌👌👌

  • @pappuappu4739
    @pappuappu4739 ปีที่แล้ว

    அருமை..அருமை.❤. நீங்கள் நல்ல ஆசிரியர், மற்றும் நல்ல கணவர் உங்கள் மனைவிக்கு...
    ஆரோக்கியமா இருக்கனும் என்றென்றும்..

  • @vickycrazy2893
    @vickycrazy2893 ปีที่แล้ว

    நேரில் பயிற்சி கொடுத்தது போல் இருந்தது
    நல்லா நகைச்சுவையுடன்
    ஆழ்ந்த கற்பித்தல்
    அருமை
    இடுப்பு அளவு எடுப்பது சோல்டர் _ 13 இன்ச் இருக்கனுமாணா

  • @girijalakshmi5367
    @girijalakshmi5367 ปีที่แล้ว +3

    Rompa thanks anna, clear explanation & motivation speech... self ah measurement epdi yedukanum nu solli thaanga

  • @NishaElsha
    @NishaElsha ปีที่แล้ว

    Hi anna... எப்படி இருக்கிறீங்க அண்ணா அண்ணி... அருமை அண்ணா உங்க மோட்டிவேஷன் வார்த்தை எங்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுக்குது.... நன்றி anna

  • @susiladevi5760
    @susiladevi5760 ปีที่แล้ว

    Thanks 🙏🙏 bro. Jest chest ithellam Vida unga ❤️ ellorukkum nallathu seyyanumnu think panreengalla athuve engallykku kadavul kudutha varaprasatham bro. Needuli vazhga valamudan anavarum

  • @cholanraja8877
    @cholanraja8877 ปีที่แล้ว +5

    Hi thambi vanakkam, good pair, motivational speech and easy teachings.I was waiting for your videos

  • @veeriahkannan6870
    @veeriahkannan6870 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நீண்டநாள் எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா

  • @anandhakumar3511
    @anandhakumar3511 6 หลายเดือนก่อน

    நான் ஒரு டெய்லர் என்னிடம் டெய்லரிங் சந்தேகம் கேட்டால் நான் உங்கள் வீடியோக்களை பரிந்துரைக்கிறேன்😊

  • @PriyaR-k8v
    @PriyaR-k8v ปีที่แล้ว +1

    Anna thenks

  • @baskarsuganya
    @baskarsuganya 6 หลายเดือนก่อน

    Enathu life la natanthathu falla solriga Anna thank you so much 🙏 💗

  • @fathimathashshana1148
    @fathimathashshana1148 ปีที่แล้ว +1

    Hi Anna na srilanka enakku baby dress sttich panradu idu madiri class podunge Anna rumbe use full tnx anna

  • @deepakarthick2711
    @deepakarthick2711 ปีที่แล้ว

    Super Anna... Rompa naall wait pannen....class ku

  • @sumathi7775
    @sumathi7775 ปีที่แล้ว +1

    அண்ணா....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க 💐💐💐

  • @saranyababu3750
    @saranyababu3750 ปีที่แล้ว +1

    Thank you anna unga vedio. Enakku use fulla irukku anna

  • @RajeshwariRajeshwari-r9w
    @RajeshwariRajeshwari-r9w ปีที่แล้ว +1

    அண்ணாணாணாணாணா......... வானா.... வா....னா ❤❤❤🙏🙏🙏

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 ปีที่แล้ว +11

    அண்ணா மிக தெளிவான விளக்கம் ❤
    மிக்க மகிழ்ச்சி.....😊🙏🙏🙏

  • @beernisha9977
    @beernisha9977 ปีที่แล้ว

    Anna rmba thelivaha soldringa very very thanks

  • @Faraition1234
    @Faraition1234 ปีที่แล้ว

    Anna kandipaga unmaiyana varthai anna pallandu valga iruvarum mikka nandrii

  • @Saranya-d3h
    @Saranya-d3h ปีที่แล้ว +1

    Hi anna unmaiya u r great anna i like u anna thank you anna

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary ปีที่แล้ว

    சகோதரா உங்கள் விளக்கம் அருமை

  • @K.JayaKumar-o1k
    @K.JayaKumar-o1k ปีที่แล้ว

    Unga advise ennaku pidikum Anna usefula irruku Anna thank you anna

  • @Brotherand-sister
    @Brotherand-sister 4 หลายเดือนก่อน

    Correcttasonniga bro valthukal

  • @kaswiudanorualagiyapayanam2820
    @kaswiudanorualagiyapayanam2820 ปีที่แล้ว +1

    அண்ணா நிறையா வீடியோ போடுங்க அண்ணா❤❤

  • @albarakathnewcollections7044
    @albarakathnewcollections7044 ปีที่แล้ว

    அண்ணா நான் வந்துட்டேன்🙏நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு அண்ணா ரொம்ப சந்தோசம்👍💕

  • @mshsmshs2043
    @mshsmshs2043 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா . வாழ்க வளமுடன். 🙏🙏🌺🌺

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 ปีที่แล้ว

    வணக்கம் தம்பிஉங்களுக்கு ைடய. பதிவுகள் அனைத்தும் முகஇகியம்

  • @karpakamguru887
    @karpakamguru887 ปีที่แล้ว

    எதிர் பார்த்த சுடிதார் பதிவுக்கு நன்றி

  • @VijayaLakshmi-be2vx
    @VijayaLakshmi-be2vx ปีที่แล้ว +2

    பதிவு அருமை 👍

  • @kumuthasenthilkumar
    @kumuthasenthilkumar ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பிறகு சகோதரியுடன் உங்களைபார்ப்பதற்கு ரொம்ப சந்தோசம் எதிர்பார்த்த வீடியோவிற்கு மிக்க நன்றி 🎉🙏💐

  • @sundernadar1300
    @sundernadar1300 9 หลายเดือนก่อน +2

    Super anna

  • @sivakamimayilvaganan6037
    @sivakamimayilvaganan6037 ปีที่แล้ว

    நம்பிக்கை யான வார்த்தைகள் அண்ணா❤❤❤ பயணம் தொடந்து வெற்றி பெர வாழ்த்துக்கள் அண்ணா

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா உங்களுடைய வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இந்த சுடிதார் பயிற்சியில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இடுப்பளவு எடுக்குறீங்க இல்லையா அதிலிருந்து எவ்வளவு பிளஸ் பண்ணனும்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் அதே மாதிரி சீட் அளவில் இருந்து நார்மல் அளவில் இருந்து எவ்வளவு சேர்க்கணும்னு சொல்லுங்க அண்ணா. நீங்க வீடியோல உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக்கோங்க சொல்றீங்க அது எவ்வளவு லூசா இருக்கணும் என்பது எனக்கு சந்தேகமா இருக்கு இப்ப நார்மலா டைட்டா எடுக்கும்போது அதிலிருந்து எவ்வளவு சேர்க்கணும்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் அண்ணா நன்றி அண்ணா ❤

  • @tae_fictions
    @tae_fictions ปีที่แล้ว

    Black bordla drawing panne soldradhu roomba usefullaeruku TQ ❤❤

  • @nirmalaalaguvel7424
    @nirmalaalaguvel7424 ปีที่แล้ว

    Neenga rendu perum serndu solli tharuvadhu alagu..... En size daan Rani sister. So naanum serndhu thaikiren ungaludan....... ❤

  • @fathimabegum218
    @fathimabegum218 ปีที่แล้ว

    சுப்பாரன.பதிவு.புரோ

  • @sarojadevi8471
    @sarojadevi8471 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம், புரிந்து கொள்ளும்படி இருந்தது.

  • @kathirvel4491
    @kathirvel4491 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா ஆன்லைன் கிளாஸ் அருமை நன்றி

  • @padma.v9650
    @padma.v9650 ปีที่แล้ว

    Super unmaiyana speech bro

  • @KavitharamKavitharam
    @KavitharamKavitharam ปีที่แล้ว

    Ungal oru kodi kanavil nanum oruthi anna thanks anna❤

  • @saraswathir9019
    @saraswathir9019 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா ரொம்ப தேங்க்ஸ் சொன்னா ரொம்ப நாள் கழிச்சு வீடியோ போட்டு இருக்கீங்க சாரி அண்ணா என்னால தான் பாக்க முடியல ஒரு வாரமா ரீசார்ஜ் இல்ல இப்பதான் பார்த்தேன் மெசேஜ் அண்ணா

  • @baskarsuganya
    @baskarsuganya 6 หลายเดือนก่อน

    Video thank you Anna Naa thinamum unga video attan panra anna

  • @RaviKrishnan-e7n
    @RaviKrishnan-e7n 7 หลายเดือนก่อน

    Unga pechchum...azhagu.
    Mikka...mikka...nantri.🙏💚🙏

  • @RevathiSubramanian-x2g
    @RevathiSubramanian-x2g ปีที่แล้ว

    Thankyou so much thambi new customer

  • @Arsh-collections
    @Arsh-collections ปีที่แล้ว

    Nanum tailoring class poren bro neenga solli kudukura methods ellam super but Arm hole measurement solli kuduthall nandaraga irukkum bro athu mattum engalukku miss aguthu

  • @dasthageerdasthageerthilsh7902
    @dasthageerdasthageerthilsh7902 ปีที่แล้ว

    Unga video parthu romba nallakudu anna

  • @MohanDas-qs3bu
    @MohanDas-qs3bu ปีที่แล้ว +1

    Hi Anna Rompa thanks very useful Vidio🎉🎉❤❤

  • @MumbleFacts-
    @MumbleFacts- ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.. நான் இப்போதிருந்து தான் தைக்க ஆரம்பிக்க போகிறேன்... முதலில் சுடிதாரிலிருந்து.. நன்றிகள் பல...🎉

  • @ramachandrannirmala9951
    @ramachandrannirmala9951 ปีที่แล้ว

    அண்ணா எப்படி இருக்குரீ ங்க நல்ல பயிற்சி சுடிதார் ரொம்ப முக்கியம்.தைப்பதற்கு . ரொம்ப நன்றி.நல்ல விஷயங்கள் சொல்றீங்க.அண்ணா....

  • @jessibaby2018
    @jessibaby2018 ปีที่แล้ว

    Biriyani+taste=jafer bai
    Stitching+perfect=tailor bro ❤