அற்புதமான அருமையான கோர்வையுடன் உலக வரலாற்றை இம்மி பிசகாமல் தெள்ள தெளிவாக எளியவர்களுக்கு புரியும் படி இதை விட விளக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், அயராத உங்கள் உழைப்புக்கு என்றும் வெற்றி கிடைக்கும்
இதற்கு மேலே விளக்கம் தேவையில்லை. மிக அருமை. இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனையில் சுமூகமாக முடிந்துவிட்டால் அமெரிக்காவுக்கு மிக பெரிய ஆப்பு. பகையாளிகள் ஒன்று சேரும் போது அமெரிக்காவின் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா, சீனா,இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், வடகொரியா சேர்ந்துவிட்டால் மேற்கத்திய நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியாது.
ரஷ்ய அதிபரின் அளவற்ற திறமையும், தனித்துவமான உயர்ந்த நோக்கமும், அவரையும், அவருடைய நாடான ரஷ்யாவையும் யாரும் ஒன்றுமே செய்ய முடியாது. அருமையான காணொளி தந்தற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
மிகவும் தெளிவாக உள்ளது நமது இந்தியா அடுத்த வல்லரசாக ஆவது உறுதி டாலருக்கு பதில் இந்தியாவின் ரூபாயில் அனைத்து நாடுகளும் வர்த்தகம் செய்யலாம் நம்முடைய ரூபாயின் மதிப்பு உயரும் 🙏
விக்கி உங்களுடைய அர்ப்பணிப்பு எந்த வார்த்தையும் சொல்லி ஈடு செய்ய முடியாது. இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் புரியவும் வைத்து மிகவும் அருமை... பல நூலகங்கள் உங்கள் உள்ளே புதைந்து இருக்கின்றது.... வாழ்க வளமுடன் பல நூறு ஆண்டுகள்😊😊😊🎉🎉🎉
தங்கள் பதிவுகளை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் உங்கள் பதிவுகள் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் உலக அரசியல் பற்றி தெரிந்து கொள்கிறேன் மிகவும் நன்றி விக்கி🙏🙏🙏
அருமையான தகவலை ஆர்வம் குறையாமல் எடுத்துச்சொல்வது விக்கியின் தனித்திறமை. எவ்வளவு பெரிய நுட்பமாண திட்டத்துடன் திரு.புடின் அவர்கள் களத்தில் இருக்கிறார். அமெரிக்காவின் வீழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சி இது இரண்டையுமே பார்க்கும் தலைமுறையாக நாம் இருக்கபோகிறோம் என்பதே பெருமைதான். விக்கியின் இந்த தகவல் சேவை மேலும் மேலும் தொடரட்டும்
Excellent ! Amazing presentation of the world politics in a nutshell ! you Rock Vickky !! No need for a degree certificate for the viewers to qualify on World Politics !! watching you teaches them a lot, that is enough !!
வணக்கம் விக்கி நீங்க சொல்லுகின்ற மாதிரியாக அடுத்த கட்டமாக நடைபெற நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன உங்களுடைய இந்த ஆய்வு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது ❤❤❤❤❤🙏🙏🙏
தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள செய்தி மற்றும் வலைதள மீடியாக்கள் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கையில் உலக அரசியலையும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் காணொளிகளை வெளியிடுவதற்கு 🎉🎉🎉
வணக்கம் நவீன் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam English pesunalo tamilan da poi un velaya paru na English pesuvan Japanese pesuvan ana atha tamil mareya pesuvan un Bhoomar uncle velaya resign panu aprom advice panu 🙄
@@naveenkumar-qi6gt தம்பி, நீங்கள் பேசவில்லை, தட்டச்சு செய்துள்ளீர்கள், நீங்கள் தட்டச்சு செய்தது ஆங்கிலம் அல்ல, அது வீணாய்போன தங்கிலீஷ், இந்த தெளிவு கூட இல்லமல் நீங்களெல்லாம் என்னத்துக்கு ....... ஓ..... நீங்கள் *சப்பானில் ஜாக்கிசான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க* அந்த ஆசாமியா..... ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தான் என்கிறீர்கள், வேடிக்கையாக உள்ளது, நீங்கள் மிக மிக அறிவாளி தான்.. வட இந்தியர்கள், அமெரிக்க மக்கள், இலண்டன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், அவர்கள் தமிழர்களா ? தம்பி, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் தவறில்லை, நம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் அதாவது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்தி விட்டு நீங்கள் தமிழன் என்கிறீர்களே, வெட்கக்கேடு.
@@naveenkumar-qi6gt தம்பி, ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தான் என்கிறீர்கள், வேடிக்கையாக உள்ளது, நீங்கள் மிக மிக அறிவாளி தான்.. வட இந்தியர்கள், அமெரிக்க மக்கள், இலண்டன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், அவர்கள் தமிழர்களா ? தம்பி, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் தவறில்லை, நம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் அதாவது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்தி விட்டு நீங்கள் தமிழன் என்கிறீர்களே, வெட்கக்கேடு.
U gave all terms in simple sentences. It's very superb. Think school channel is also doing this in English. They have more views since they are using English. But u are using our TAMIL language. Primarily for TAMIL people. U aim for giving knowledge than your views and profits. It's also very heart warming ❤️❤️
கலக்கிட்டீங்க விக்கி 👍 இவ்வளவு எளிமையாக இந்த சர்வதேச நிகழ்வுகள் குறித்து யாரும் சொன்னதில்லை. சிறப்பு 👍 ஆனா.... பிரிக்ஸ் பிளஸ் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. அது இந்தியாவிற்கு நிச்சயம் நன்மை பயக்கும். உலக நாட்டாமை அமெரிக்காவிற்கு ஒரு கடிவாளம் போட்டது போல இருக்கும் 👍
இதை விட விளக்கமாக யாராலயும் புரிய வைக்க முடியாது. நான் பனிரெண்டாவது வகுப்பில் எனது தாவரவியல் வாதியார் சண்முகம் படம் வரைந்து விளக்குவார் அது போல் உள்ளது.உலகை ஆண்ட பரம்பரை அடி வாங்குவோம் என நினைக்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம்.❤❤❤❤
Instead of reserved currency why BRICS cont able to create a digital currency like BITCON...!?!? Please explain And vicky bro @tamilpokkisham video was awesome and eagerly waiting for August BRICS meeting in SA
Actually speaking this is very informative, the way you explained the news was very clear and understandable. Looking forward to hear such complex and international affairs in easy way....
உலக செய்திகளை உள்ளது உள்ளவாறு உண்மையும் தெளிவாகவும் இருக்கிறது என் உள்ளங்கைகளில் நண்பரே உங்களால் Greatest information Two days back I brought ear buds - for listening your video in office hrs
சூப்பர் விக்கி பிரிக் பிளஸ் என்றால் என்ன அதன் வளர்ச்சியால் அமெரிக்க டாலருக்கு இருக்கும் ஆப்பு பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
அற்புதமான அருமையான கோர்வையுடன் உலக வரலாற்றை இம்மி பிசகாமல் தெள்ள தெளிவாக எளியவர்களுக்கு புரியும் படி இதை விட விளக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், அயராத உங்கள் உழைப்புக்கு என்றும் வெற்றி கிடைக்கும்
இதற்கு மேலே விளக்கம் தேவையில்லை. மிக அருமை. இந்தியாவும் சீனாவும் எல்லை பிரச்சனையில் சுமூகமாக முடிந்துவிட்டால் அமெரிக்காவுக்கு மிக பெரிய ஆப்பு. பகையாளிகள் ஒன்று சேரும் போது அமெரிக்காவின் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது. ரஷ்யா, சீனா,இந்தியா, சவுதி அரேபியா, ஈரான், வடகொரியா சேர்ந்துவிட்டால் மேற்கத்திய நாடுகளால் ஒன்றுமே செய்ய முடியாது.
BRCIS+ இந்தியர்கள் சார்பாக வளர வரவேற்க்க ஆதரிக்கிறோம்..
Please watch it .. ""Arivoom Thelivoom"" chennel
S
தர்மம் வென்றுதீரும் நோகாமல் நோன்புகொண்டாடும் ஏமாற்றுவேலையால் எவ்வளவுகாலம் அமெரிக்காவின் ஆட்டம்செல்லுபடியாகும்
வாழ்த்துக்கள் விக்கி அண்ணா 😇
@@jrkamlu9861 ko
ரஷ்ய அதிபரின் அளவற்ற திறமையும், தனித்துவமான உயர்ந்த நோக்கமும், அவரையும், அவருடைய நாடான ரஷ்யாவையும் யாரும் ஒன்றுமே செய்ய முடியாது. அருமையான காணொளி தந்தற்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 👍
குழப்பமாக உள்ள உலகச் செய்திகளை தெளிவாக தரும் விக்கி அண்ணாவிற்கு தமிழ் பொக்கிஷத்தின் வழியாக ரசிகனின் எனது அன்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉
Please watch it..."" Arivoom Thelivoom"" chennel..
👍
குடுத்துருக்கு எல்லாரும் உயிரோட இருக்கும்போதே கல்யாணத்தை வைங்க.
❤super
அருமை நான் உங்கள் மலேசியா தமிழன் உலக விவரம் உங்கள் மூலம் தெளிவு மன நிறைவு தமிழ் பொக்கிஷம் வளர்க
தெளிவான விளக்கம் உலக அரசியல் 🇮🇳🇮🇳🇮🇳
உலக அரசியலை எளிய மனிதருக்கும் புரியும்படி மிக அழகாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி அண்ணா
தெள்ள தெளிவாக உலக நடப்பை அழுத்தம்திருத்தமாக எங்களுக்கு புரிய வைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்இன்னு ம்இது போன்று செய்திகளை எதிர்பார்க்கிறோம்
மிகவும் தெளிவாக உள்ளது நமது இந்தியா அடுத்த வல்லரசாக ஆவது உறுதி டாலருக்கு பதில் இந்தியாவின் ரூபாயில் அனைத்து நாடுகளும் வர்த்தகம் செய்யலாம் நம்முடைய ரூபாயின் மதிப்பு உயரும் 🙏
Mass video அண்ணா Brics+ உருவாக வேண்டும் இதில் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவேண்டும் ❤❤
அற்புதம் BRICS PLUS கண்டிப்பாக உருவாக்கும்
விக்கி உங்களுடைய அர்ப்பணிப்பு எந்த வார்த்தையும் சொல்லி ஈடு செய்ய முடியாது. இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் புரியவும் வைத்து மிகவும் அருமை... பல நூலகங்கள் உங்கள் உள்ளே புதைந்து இருக்கின்றது.... வாழ்க வளமுடன் பல நூறு ஆண்டுகள்😊😊😊🎉🎉🎉
உண்மைதான் புரோ செய்தி மிகதெளிவு டாலரால் நளிவடைந்த நாடுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
மிகவும் தெளிவாக உள்ளது விக்கி
இந்த மாதிரி உலக நாடுகளின் நகர்வுகள் இது வரை தெரிந்தது இல்லை. வாழ்த்துக்கள்
உலக அரசியல் பற்றி மொத்தம் மூன்று பேர் கைகளில் தான் உள்ளது புடின், மோடி மூன்றாவது யார் என்றால் அது தமிழ் பொக்கிஷம் தான்....... வாழ்க வளமுடன் 🌹
மிகச்சிறப்பான காணொளி
தமிழ் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
மகிழ்ச்சி ....
வாழ்த்துக்கள் சகோ
விக்கி தோழா உங்கள் செய்திகள் எங்களை இன்னும் உலக அரசியலை உற்று நோக்க செய்கிறது .வாழ்க பல்லாண்டு
அமெரிக்கா போன்ற அரக்கர்கள் ஒருபோதும் நல்லவர்களை வாழ விட மாட்டார்கள் இறுதி வெற்றி நல்லவர்களுக்கேஜெய்ஹிந்த்
உவக நிலவரங்களை விபரமாக. எடுத்து சொவ்வதில் விக்கி நீங்கள் ஒரு வாத்தியார் வாழ்த்துக்கள்
தங்கள் பதிவுகளை கடந்த ஒரு வருடமாக பார்த்து வருகிறேன் உங்கள் பதிவுகள் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் உலக அரசியல் பற்றி தெரிந்து கொள்கிறேன் மிகவும் நன்றி விக்கி🙏🙏🙏
சூப்பர் செய்திகள் வாழ்த்துக்கள்! விக்கி சகோதரரே !
அருமையான தகவலை ஆர்வம் குறையாமல் எடுத்துச்சொல்வது விக்கியின் தனித்திறமை.
எவ்வளவு பெரிய நுட்பமாண திட்டத்துடன் திரு.புடின் அவர்கள் களத்தில் இருக்கிறார்.
அமெரிக்காவின் வீழ்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி
இது இரண்டையுமே பார்க்கும் தலைமுறையாக நாம் இருக்கபோகிறோம் என்பதே பெருமைதான்.
விக்கியின் இந்த தகவல் சேவை மேலும் மேலும் தொடரட்டும்
அருமையான செய்தி
🎉 வாழ்துகள்
Please watch it..."" Arivoom Thelivoom"" chennel..
உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் அருமை அண்ணா 👌👌👌
நன்றி சகோதரரே... மிகவும் அருமையான பதிவு இதைப்போலவே இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்நோக்கி உள்ளோம்...
😊 Nanba rombe pereke kalvi pasi! Anthe pasi yei tirtetheke rombe nandri! Un pugal endrendrum pesepadum❤🎉
உலக நடப்புகளை தெளிவாக கொடுத்து உள்ளீர்கள், நன்றிகள்
மிக அழகான, ஆழமான, ஆய்வு!
வாழ்க தமிழ் பொக்கிஷம்!
மிக அருமையான தெளிவான செய்திகள் கொடுத்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் சகோ.👍👍
Excellent ! Amazing presentation of the world politics in a nutshell ! you Rock Vickky !! No need for a degree certificate for the viewers to qualify on World Politics !! watching you teaches them a lot, that is enough !!
உங்களால் தான் இந்த உலக அரசியல் அறிந்து கொண்டேன் நன்றி
Vicky.. your inputs. I m sharing with my team members on daily basis.. u r always great.. thanking you for your inputs
❤❤❤❤🎉🎉🎉🎉 Super na vikky anna
வணக்கம் விக்கி நீங்க சொல்லுகின்ற மாதிரியாக அடுத்த கட்டமாக நடைபெற நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன உங்களுடைய இந்த ஆய்வு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது ❤❤❤❤❤🙏🙏🙏
Please watch it..."" Arivoom Thelivoom"" chennel..
புவிசார் அரசியல் ஆர்வலர்களுக்கான மிகவும் சுருக்கமான விளக்கம் ….
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
Very good analysis. You have explained the reality as it is. Congratulations Vicky
"இந்த பரமபத ஆட்டத்துல கீரிபுள்ள இறங்கி இருக்கு" KGF dialogue இந்த சம்பவத்துக்கு செமையா பொருத்தமாக இருக்கும்.
BRICKS+ against DOLLAR.
🙄
அருமை விக்கி பலரின் எதிர்பார்ப்பு உங்களின் காணொளிக்காகவே
BRICS is always a favourite group for all of us.
Please watch it..."" Arivoom Thelivoom"" chennel..
Super அண்ணா. உலக அரசியல ரொம்ப தெளிவா ஈசியாக புரியும்படி சொன்னிங்க.அருமை வாழ்த்துகள்
அமெரிக்கா எதிர்ப்பு ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍
மிகவும் நன்றாக இருந்தது உன் உழைப்பு க்கு வாழ்த்துக்கள் 👌😊
தமிழக மற்றும் இந்தியாவில் உள்ள செய்தி மற்றும் வலைதள மீடியாக்கள் வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கையில் உலக அரசியலையும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றையும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் காணொளிகளை வெளியிடுவதற்கு 🎉🎉🎉
This video ku nan romba nall wait Panitu iruthan 🎉
வணக்கம் நவீன் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam English pesunalo tamilan da poi un velaya paru na English pesuvan Japanese pesuvan ana atha tamil mareya pesuvan un Bhoomar uncle velaya resign panu aprom advice panu 🙄
@@naveenkumar-qi6gt தம்பி, நீங்கள் பேசவில்லை, தட்டச்சு செய்துள்ளீர்கள், நீங்கள் தட்டச்சு செய்தது ஆங்கிலம் அல்ல, அது வீணாய்போன தங்கிலீஷ், இந்த தெளிவு கூட இல்லமல் நீங்களெல்லாம் என்னத்துக்கு .......
ஓ..... நீங்கள் *சப்பானில் ஜாக்கிசான் கூப்பிட்டாங்க, அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாங்க* அந்த ஆசாமியா.....
ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தான் என்கிறீர்கள், வேடிக்கையாக உள்ளது, நீங்கள் மிக மிக அறிவாளி தான்.. வட இந்தியர்கள், அமெரிக்க மக்கள், இலண்டன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், அவர்கள் தமிழர்களா ?
தம்பி, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் தவறில்லை, நம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் அதாவது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்தி விட்டு நீங்கள் தமிழன் என்கிறீர்களே, வெட்கக்கேடு.
@@naveenkumar-qi6gt தம்பி, ஆங்கிலம் பேசினாலும் தமிழன் தான் என்கிறீர்கள், வேடிக்கையாக உள்ளது, நீங்கள் மிக மிக அறிவாளி தான்.. வட இந்தியர்கள், அமெரிக்க மக்கள், இலண்டன் மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள், அவர்கள் தமிழர்களா ?
தம்பி, நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினால் தவறில்லை, நம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் அதாவது தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழை கொச்சைப்படுத்தி விட்டு நீங்கள் தமிழன் என்கிறீர்களே, வெட்கக்கேடு.
Super bro Vicky congratulations Pandian singapore 👍 jaihind
U gave all terms in simple sentences. It's very superb. Think school channel is also doing this in English. They have more views since they are using English. But u are using our TAMIL language. Primarily for TAMIL people. U aim for giving knowledge than your views and profits. It's also very heart warming ❤️❤️
❤
கலக்கிட்டீங்க விக்கி 👍
இவ்வளவு எளிமையாக இந்த சர்வதேச நிகழ்வுகள் குறித்து யாரும் சொன்னதில்லை.
சிறப்பு 👍
ஆனா.... பிரிக்ஸ் பிளஸ் உருவாக வேண்டும் என்பதே என் ஆசை.
அது இந்தியாவிற்கு நிச்சயம் நன்மை பயக்கும்.
உலக நாட்டாமை அமெரிக்காவிற்கு ஒரு கடிவாளம் போட்டது போல இருக்கும் 👍
அமெரிக்காவின் டாலர் ஆட்டம் முடிந்தது
உங்கள் செய்திகளை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் விக்கி
Your work does not fail to mesmerize me each time. ❤
மிகவும் அருமையானவிளக்கம் வாழ்க தமிழ் பொக்கிஷம்!!!
அண்ணா உங்க வீடியோ எல்லாம் நல்லாவே இருக்கு அமெரிக்காவின் டாலர் ஆட்டம் முடிந்தது
மிகமிக அருமை விக்கி அண்ணாஅருமையானகருத்து
Waiting for this kind of geopolitical news forever ❤❤❤
நல்ல தேடல், வாழ்த்துகள்
இதை விட விளக்கமாக யாராலயும் புரிய வைக்க முடியாது. நான் பனிரெண்டாவது வகுப்பில் எனது தாவரவியல் வாதியார் சண்முகம் படம் வரைந்து விளக்குவார் அது போல் உள்ளது.உலகை ஆண்ட பரம்பரை அடி வாங்குவோம் என நினைக்கும் போதே மனதில் ஒரு சந்தோஷம்.❤❤❤❤
Instead of reserved currency why BRICS cont able to create a digital currency like BITCON...!?!? Please explain
And vicky bro @tamilpokkisham video was awesome and eagerly waiting for August BRICS meeting in SA
Please watch it..."" Arivoom Thelivoom"" chennel..
நீங்கள் பதிவிடும் அனைத்து காணொளிகளும் அருமை விக்கி ❤
Actually speaking this is very informative, the way you explained the news was very clear and understandable. Looking forward to hear such complex and international affairs in easy way....
ரத்தினச் சுருக்கமான விளக்கம் அருமை
பொக்கிசம் மெருகூட்டப்பட்டுள்ளது
Your videos are grew me up daily anna ❤
காலத்திற்கேற்ற நாடுகளின்
நகர்வுகளை, உலக அரசியலை விக்கி மட்டும் தருவது ,நடு நிலையோடு கூடிய பதிவுகளாக இருப்பது நல்ல முயற்சி என்றே வாழ்த்துகிறேன்.
Economy war BRCIS VS NATO
உலக செய்திகளை
உள்ளது உள்ளவாறு
உண்மையும் தெளிவாகவும் இருக்கிறது என் உள்ளங்கைகளில் நண்பரே உங்களால்
Greatest information
Two days back I brought ear buds - for listening your video in office hrs
🇮🇳♥️🇷🇺
Viki உன்னை விட்டால் வேறு எவரேனும் இவ்வளவு தெளிவாக உலக நடப்புகள் பேச முடியாது நன்றிகள்..❤
உலக அரசியல் பற்றிய விரிவான தெளிவான காணொளி உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ,தொடரட்டும் BRCIS+ காணொளி.
ரொம்ப நல்லா இருக்கு உங்க பதிவு. வாழ்த்துக்கள் 👌👍
மிகவும் அருமை
சூப்பர் விக்கி பிரிக் பிளஸ் என்றால் என்ன அதன் வளர்ச்சியால் அமெரிக்க டாலருக்கு இருக்கும் ஆப்பு பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் விதத்தில் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மிகவும் எளிமையாக புரிந்தது
அருமையான தெளிவான பதிவூ விக்கி❤
Bass hats up ❤❤❤❤❤ very brilliant young Tamilpokshim CEO
தெளிவாக புரியுது விக்கி 👏.. நன்றி 😘
எந்த மீடியாவும் சொல்லாத உலக அரசியலை மிக நேர்த்தியாக வழங்கிய விக்கி உங்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
ரொம்ப நல்லா சொன்னீங்க மிக்க நன்றி இதைப்பற்றிய மேலும் தகவல்கள் update செய்யவும் 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான மற்றும் சிறப்பான காணொளி
அமேரிக்காவுக்கு பாடம் புகட்ட வே ண்டும்,உங்கள் தகவல் அருமை தைரியமாக பல தகவல்களை சொல்லக் கூடிய விக்கி தம்பி அவர்களுக்கு சபாஷ்...
விக்கி 🌹 அருமையான பதிவு
விக்கி🙏🙏🙏
Migavum arumai viki....vaazhthukal💐💐💐💐💐💐💐💐
காணொளி மிகவும் அருமை... வாழ்த்துக்கள்..
நல்லா இருந்துச்சு....happy அண்ணாச்சி.
மிக தெளிவான பதிவு... 🎉🎉🎉🎉🎉
Very clear vicky. 5 class students kuda purindirukkum. 👍
Very nice your message 😘
Thank you so much for your message 🇮🇳🇷🇺👍💯🌹👌
தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோ எங்கள் வாழ்த்துகள்
மிகவும் முக்கியமான பதிவு அருமை 👌
ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது!
உலகின் பல்வேறு நடப்புகளை
உங்கள் வாயிலாகவே தெரிந்தது கொல்கிறோம்
மிக்க நன்றி. வணக்கம்.
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்!!!
நன்றி வாழ்த்துக்கள் விக்கி
யாருமே கூறிடாத அருமையான தகவல்கள்
அருமையான விளக்கும் வகையில் உள்ளது
மிகமிக அருமை
Welcome BRICS+... Super info. Thank you
மிக அருமை அண்ணா 👏👏👏
வாழ்த்துக்கள் விக்கி அருமை.
அருமையான செய்தி
காணொளி மிகவும் அருமை