இழந்து போனதை பெற்றுக்கொள்ளும் நாட்கள் வந்துவிட்டது ! | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • Click "CC" for English Subtitles.
    இழந்து போனதை பெற்றுக்கொள்ளும் நாட்கள் வந்துவிட்டது ! | Bro. Mohan C Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►TH-cam -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►TH-cam -- bit.ly/2prKenU
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    #எழுப்புதலின் அக்கினி #RevivalFire #JesusRedeems
    Visit us @ www.jesusredeems.com

ความคิดเห็น • 593

  • @jencejeyanthy4043
    @jencejeyanthy4043 4 ปีที่แล้ว +1

    கர்த்தர் நான் இழந்ததை மீண்டும்.தருவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு ஆமென்

  • @தென்னாட்டுசாம்பவர்-ச2வ

    கடவுள் ஆசீர்வதத்தினால் ஒரு கம்பெனியில் வேலை பார்த்தேன் இப்பொழுது அந்த வேலை இழந்து போன்னேன் .அண்ணா இழந்த வேலை கிடைக்கா விட்டாலும் பரவயில்லை பிரதர் .வேற எந்த வேலையானலும் பரவாயில்லை பிரதர் னக்கு ஒரு வேலை கிடைக்க ஜெபம் பண்ணுங்க பிரதர் இயேசுவின் நாமத்தினாலே ஆமேன் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏🙏🙏🙏

  • @thangamanianbu5443
    @thangamanianbu5443 4 ปีที่แล้ว +27

    நாங்கள் இழந்த எல்லாவற்றையும் திரும்பபெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கிறேன் ,இயேசப்பா, ஆமேன் ஆமேன்

  • @FrancisSelvakumar...1983
    @FrancisSelvakumar...1983 4 ปีที่แล้ว +88

    நான் இழந்ததை கர்த்தர் மீண்டும் எனக்கு தந்தார்...Amen hallelujah

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 ปีที่แล้ว +1

    நிறைவான ஆசீர்வாதம்👼🙏❤️ தருகின்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்🙏.

  • @harlindelsim8819
    @harlindelsim8819 4 ปีที่แล้ว +81

    என் பாத்திரம் நிரம்பி வழிகிற ஆசிர்வாதம் தர போகிற கிருபைக்காக நன்றி இயேசுவே

  • @sabi6757
    @sabi6757 3 ปีที่แล้ว +1

    Nan izhandhathai thevan enaku tharuvaru....Amen...Alleluia...

  • @tharmaraj.tharmaraj5943
    @tharmaraj.tharmaraj5943 4 ปีที่แล้ว +19

    இழந்துபோனதைகர்த்தரால்
    மட்டுமேதரமுடியும்

  • @leninraj2264
    @leninraj2264 4 ปีที่แล้ว +38

    நான் தொழிலில் இழந்து போனதை மீண்டும் தாங்க இயேசப்பா

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 3 ปีที่แล้ว

    நாங்கள் இழந்த ஆரோக்கியங்களையும், ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுவோம். ஸ்தோத்திரம் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 4 ปีที่แล้ว +11

    அல்லேலூயா ஆமேன்
    தங்களது எல்லா செய்திகளையும் கேட்பேன்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    எனது வாழ்க்கையில் நடந்த தவறுகள் பல அதனால் ஆண்டவரோடு இணைய முடியாமல் இருந்தேன்
    ( ஆண்டவரை விட்டு விலகி விடவில்லை ) ஆனாலும் பெயருக்கு ஒரு ஜெபம் வேத வாசிப்பு என்று 15 வருடங்கள் கடந்து விட்டது. இன்றைக்கு இந்த செய்தி நான் எங்கே விழுந்தேன் என்று உணர்ந்து கொள்ள வைத்தது. ரொம்ப நன்றிங்க சகோதரா.
    ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக

  • @petersonpeter8375
    @petersonpeter8375 4 ปีที่แล้ว +1

    நான் இழந்து போனதை கர்த்தர் திரும்ப தருவார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว +1

    God bless you paster and Jesus redeems ministeries and whole world ministry peoples and whole people's

  • @gnanaduraignanadurai6838
    @gnanaduraignanadurai6838 3 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD AMEN

  • @spcrafttamilchannel186
    @spcrafttamilchannel186 4 ปีที่แล้ว +31

    Amen, amen, நானும் என் வேலையின் நிமித்தம் சந்தோசம் நம்பிக்கை விசுவாசம் நல்ல பெயர் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் ஜெபித்து கொள்ளவும்

    • @greencladsRathinam
      @greencladsRathinam 4 ปีที่แล้ว +1

      Ok ma

    • @greencladsRathinam
      @greencladsRathinam 4 ปีที่แล้ว +1

      Kavalaipadathingha

    • @kuatkuat2847
      @kuatkuat2847 4 ปีที่แล้ว +1

      Amen appa nalla continue duty tharunga one month aaga duty ellai appa ena kastangal a mattungal pls prayer brother & sisters naan kuwait la erukiran my indian

  • @santhakumar1125
    @santhakumar1125 4 ปีที่แล้ว +1

    இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 ปีที่แล้ว +1

    En manasu romba kashtama irukkudhu appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭help me pa ennala thanga mudiyala appa enakku karbathin kaniyei thanga appa please🙏

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 ปีที่แล้ว

    Yesappa naan ennoda kuzhandhaiyei nalla padiya sumandhu petredukkanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭ennoda karbathin kaniyei padhuganga appa 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmian1977
    @rajalakshmian1977 4 ปีที่แล้ว

    என்பிள்ளைகளின் வேலை& வாழ்க்கை விசயத்தில் நிரம்பி வழிந்தோடும் ஆசீர்வாதம் கொடுத்து உதவ வேண்டும் என ஏசு கிறிஸ்து நாமத்தில் வேண்டுகிறேன்.

  • @ashikaashika1883
    @ashikaashika1883 4 ปีที่แล้ว +15

    En aasai niraiveranum god😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumank1558
    @sumank1558 3 ปีที่แล้ว +1

    Amen..appa..yanoda Kirupai na pettru kollanum appa

  • @godislovechannel6015
    @godislovechannel6015 4 ปีที่แล้ว +30

    இரண்டு மடங்காக த௫வாா் ஆமென்

  • @anandakumar5892
    @anandakumar5892 4 ปีที่แล้ว

    Amen..... Appa nanum en kudambamum verum pathiramai irukirom appa engalaium nirambi vazhium pathiramai maatrum appa.... Aavikuriya vazhikaiyil engalai nadathumaiyaaaa amen ummai rusithu paarukkum pakkiyathai tharumappa engalai aasirvadhium iyyaaaaa manusarai nambavillai appa ummai mathiram nambi irukirom aasirvadhium ummeedhu dhagama irukiren thagappane iruppangappa amen.....................

  • @narayanansharmila1056
    @narayanansharmila1056 3 ปีที่แล้ว

    Yen kudumbathiruku samadhanam kidaikavendum naan izhantha yellavatraiyum devan kodukavendum Amen yesappa🙏

  • @rosemaryprema401
    @rosemaryprema401 4 ปีที่แล้ว +15

    Andavare Nangal vetkapatta idathil engal thalai nimira seiyim 🙏

    • @lawrencejoshuva4584
      @lawrencejoshuva4584 4 ปีที่แล้ว +1

      YMOHANBROTHDRPst√TERIMLAWERNCEJODHUVAMAKSISNUROMCEOCEIRKRECTILECEIBUSINEINCISLBREAKTHROYISMRUNGCHURCHNBANGALOREPRAYRREQEARUOYALKOTESAMENREPLMOHANPASYRRBURMAREPLYSRMDMYESTRPKYMES8248621321

    • @lawrencejoshuva4584
      @lawrencejoshuva4584 4 ปีที่แล้ว

      lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm Las lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm

    • @lawrencejoshuva4584
      @lawrencejoshuva4584 4 ปีที่แล้ว

      lawrencejoshuva30@gmail.cobm lawrencejoshuva30@gmail.cobm UANRUNNGCHURCHGOMBAGKTE IBLRCKKEGESTARTEDTIRUPIRTAMILNADUORATEREAWALLUOEANmndNREPLBUYNEWCHURCHBREAJYHAALIGHTTYTESTIMOMNYAMMENREPLIMIHSNCLAXORIYSRROKYSRDMEDDSCVRRUNICEREOKY8248621322

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 ปีที่แล้ว

    இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இயேசு கிறிஸ்து வந்தார்.

  • @jesusthaveethurajavanitha.8437
    @jesusthaveethurajavanitha.8437 4 ปีที่แล้ว +19

    பிதாவாகிய தேவன் சேனைகளின் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எனக்கு நிரம்பி வழிகிற ஆசீர்வாதத்திற்காக நன்றி ஆமென்.

  • @venkatesang9816
    @venkatesang9816 4 ปีที่แล้ว

    கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியை அளவில்லாமல் தந்து ஆசிர்வதித்ததற்காய் ஸ்தோத்திரம்

  • @sherlinblessy5286
    @sherlinblessy5286 4 ปีที่แล้ว +5

    Amen🙏En virupam niraiveranum jesus

  • @elakkiarajdurairaj9860
    @elakkiarajdurairaj9860 4 ปีที่แล้ว

    ஆமேன் கர்த்தருடைய வைராக்கியம் thaning you

  • @madhangovindaraj9576
    @madhangovindaraj9576 4 ปีที่แล้ว +7

    Amen........
    Thank you JESUS..........
    I LOVE YOU JESUS...........

  • @ushannanthanithangachelvan786
    @ushannanthanithangachelvan786 3 ปีที่แล้ว

    நான் இழந்ததை எல்லாம் திரும்பப்பெற றுவேன்.என்று விசுவாசிக்கிரேன் யேசபா.
    ஆமென் ஆமென்

  • @godislovechannel6015
    @godislovechannel6015 4 ปีที่แล้ว +29

    நிரம்பிவழிகிற ஆசீர்வாதத்தினாலும்,நான் இழந்துபோனதை என் தேவன் தி௫ம்பத௫வாா் ஆமென்

    • @rebeccaindran6498
      @rebeccaindran6498 4 ปีที่แล้ว

      Amen.Amen.

    • @dr.nalinin9622
      @dr.nalinin9622 4 ปีที่แล้ว

      Amen

    • @vnbs542
      @vnbs542 4 ปีที่แล้ว

      Amen

    • @lillypandiyan840
      @lillypandiyan840 4 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰♥️💓

  • @hiddencraft7835
    @hiddencraft7835 4 ปีที่แล้ว

    En yesapa kandipa enaku Nan elanthathai tharuvar yesapa AMEN

  • @SkSk-vy4vw
    @SkSk-vy4vw 4 ปีที่แล้ว +3

    வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துவிட்டு நிற்கதியாக நிற்க்கிறேன் .எல்லாவற்றையும் என்னிடம் பிடுங்ககினது ஒரு கிறிஸ்தவ குடும்பம்.

  • @sarammaverghees
    @sarammaverghees 4 ปีที่แล้ว

    Jesus save me To All..And save To All people Jesus.. Amen amen amen Jesus

  • @mlakshmikrishnan4061
    @mlakshmikrishnan4061 3 ปีที่แล้ว

    ஆண்டவரே நீங்கதான் என் அம்மாவ காப்பாத்துனும் கேன்சர் அவங்களுக்கு ரொம்ப வலில துடிக்காறங்க அப்பா அவங்க வலில இருந்து காப்பாத்துனும் ஆண்டவரே பிளீஸ் அப்பா

  • @kanagarajrajammu6347
    @kanagarajrajammu6347 3 ปีที่แล้ว

    amen raja nangal ezhanthu pona ellavatraium engalukku thiruppi koduththamaikkai umakku koodi nantri thagappane

  • @karikalan1030
    @karikalan1030 4 ปีที่แล้ว

    Yenaku iratipana nanmai koduthar yesu appavuku nanri vinothini. K

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 ปีที่แล้ว

    Bless all children born with disabilities

  • @Redmi-ex9xg
    @Redmi-ex9xg 3 ปีที่แล้ว

    Amen appa 😭😭😭😭😭😭😭😭ungala mattum tha na nambidu eruka appa enna kaiii vitturathinga appa manasu romba kastama iruku appa niyea en uyir appa 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvan.gselvan.g2865
    @selvan.gselvan.g2865 4 ปีที่แล้ว

    Amen Amen Amen
    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @lathaveluv6172
    @lathaveluv6172 4 ปีที่แล้ว

    S dad....naan ezhandhadhai petrukolla kirubai thaarum appa...ummaal koodum aandavare amen

  • @honestraj2185
    @honestraj2185 4 ปีที่แล้ว

    அப்பா நான் இழந்து போன உம்முடைய அன்பையும், இரட்சிப்பையும் , வல்லமையான விசுவாசத்தையும், ஜெப ஆவியும், திரும்ப தாங்ப்பா 😭😭😭

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว +1

    jesus christ our lord loves each and every one

  • @Redmi-ex9xg
    @Redmi-ex9xg 3 ปีที่แล้ว

    Yesapa va tha na nambidu eruka appa🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Sowmiya.M.A
    @Sowmiya.M.A 4 ปีที่แล้ว +1

    கடவுள்தாம் தங்கள் மக்கள் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களை பாதிக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கையை ஆசீர்வதிப்பார்

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 ปีที่แล้ว

    Amen appa na ennoda kuzhandhaiyei karbathula ezhandhutta enakku romba kashtama irukku appa na ezhandha ennoda kuzhandhaiyei thirumba thanga appa please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @anitaanita2089
    @anitaanita2089 4 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலுயா நன்றி அப்பா 💔🙏

  • @ajeewanajeewan1484
    @ajeewanajeewan1484 2 ปีที่แล้ว

    Eim maddumaai eannai aashir vathiththa àandavar einimealum eannai aashirvathippar amen.

  • @balasam9972
    @balasam9972 4 ปีที่แล้ว +9

    Pastor Please praying for my life.and children

  • @jccorporation6691
    @jccorporation6691 3 ปีที่แล้ว

    🙏Praise the lord JESUS CHRIST 🙏

  • @rajin4244
    @rajin4244 4 ปีที่แล้ว

    Amen Jesus. ..ennai eaamartre oruvar 15 poun nagaya vange sentruvettaar . Elathupoonathai thaangappaa.

  • @kannansp161
    @kannansp161 4 ปีที่แล้ว +3

    இழந்த இறந்த என்கணவரைதிருப்பிதாங்க இயேசப்பாஆமேன்

    • @yogasrid2276
      @yogasrid2276 4 ปีที่แล้ว

      Kadaisi kala eluputhalil antha Mari arputham nadakum so unga husband kaga prayer panuga kandipa thirumbi varuvanga

  • @pushparp5527
    @pushparp5527 4 ปีที่แล้ว +6

    Nice msg...naan elandu ponadai thirumba tharum appa ....Amen .Amen.Amen....

  • @koilmani3641
    @koilmani3641 4 ปีที่แล้ว

    தரிசங்கள இளந்த எனக்கு. திரும்ப பெற்றுகொள்ள.வாஞ்சிக்கிறேன். தேவன் என் ஜெபத்திற்கு பதில் தருவார்..ஆமென்

  • @tharsitharsika1007
    @tharsitharsika1007 4 ปีที่แล้ว

    An andaware anakku nirampi balekira atputham thankappa ameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vijayarajuvijayaraju6043
    @vijayarajuvijayaraju6043 3 ปีที่แล้ว +1

    Amen

  • @laxmanbhavani4535
    @laxmanbhavani4535 4 ปีที่แล้ว +1

    எனக்கும் எனது குடும்பத்துக்கும் நிரம்பி வழிகிற ஆசிர்வாதத்தை தந்ததற்காய் உமக்கு நன்றி யேசப்பா

  • @jackulinjackulin8450
    @jackulinjackulin8450 3 ปีที่แล้ว

    Ealainthu pona ahaservathathi daven eraendaha thra pokerar Amen🙏

  • @lazerabi9699
    @lazerabi9699 3 ปีที่แล้ว +1

    Amen appa 🙏

  • @johnmatroos5569
    @johnmatroos5569 4 ปีที่แล้ว +7

    போ பொல்லாத பிசாசே அப்பாலே

    • @nithyabarathi7652
      @nithyabarathi7652 4 ปีที่แล้ว

      th-cam.com/video/gri-ZVkYiUI/w-d-xo.html
      Support his channel

    • @deepap7628
      @deepap7628 3 ปีที่แล้ว

      நான் இழந்து போன என் புருஷன் தாங்க அப்பா ஃபிலிஸ் பா.

  • @nancyarul1
    @nancyarul1 4 ปีที่แล้ว +3

    Literally God spoked with me through this message. Thank you Lord.. God is going to restore wat i hav lost in my life so far..

  • @livinlivin8920
    @livinlivin8920 2 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen

  • @cnson2584
    @cnson2584 4 ปีที่แล้ว

    Nan ilanthathai yenaku thanthathukku nantri yesappa

  • @ckannankuttimac.kannankutt6373
    @ckannankuttimac.kannankutt6373 4 ปีที่แล้ว

    C.kannan
    Family.resika.pada.vendaum.jeapam.siveam. Amen Amen Amen

  • @friendmayihelpyoushazo8554
    @friendmayihelpyoushazo8554 3 ปีที่แล้ว

    I believe you word. I trust with JESUS

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 ปีที่แล้ว

    Kandippa Devan tharugiraar

  • @lalithabai2014
    @lalithabai2014 4 ปีที่แล้ว +1

    லலிதா தூத்துக்குடி இழந்ததை ததிரும்ப இரட்டிப்பாக தருவதற்காக இயேசப்பா உங்களுக்கு கோடி, கோடி நன்றியப்பா விசுவாசிக்கிறேன்

  • @GopalGopal-ow4sz
    @GopalGopal-ow4sz 4 ปีที่แล้ว

    God is good and I love you Jesus Amen

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 ปีที่แล้ว

    Bless sathish with good health and all happiness and should be healed from all health issues and bless him with a baby and should be posted in the job

  • @christopherdavid261
    @christopherdavid261 4 ปีที่แล้ว

    அன்பு இயேசப்பா, என் பாவ வாழ்க்கை நிமித்தமும், அக்கிரமங்களினிமித்தமும் , ஊழியக்காரன் என்ற பெருமையினிமித்தமும் தேவனுடைய மகிமையை திருடினதினிமித்தமும் பாவங்கள் பல செய்தேன். ஒரு தடவை என் மீது மனமிரங்கும் ஆண்டவரே ......என்னை முற்றிலுமாக மறைத்து நீர் வெளிப்படும் இயேசு சுவாமி ....

  • @sangeethaharijan8611
    @sangeethaharijan8611 2 ปีที่แล้ว

    Amen 🙏Praise lord ❤️💯

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 4 ปีที่แล้ว +4

    நான் தொழிலில் இழந்து போனதை மீண்டும் தாங்க இயேசப்பா Dubai La Amen

  • @suryasurya-yw9sw
    @suryasurya-yw9sw 4 ปีที่แล้ว +5

    நான் இழந்துபோன காரியங்களை தரபோகும் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.ஆமென்

  • @prathimeena2624
    @prathimeena2624 3 ปีที่แล้ว

    Thirumba elathayum thaanga Aandavare.

  • @nivethaberlin3675
    @nivethaberlin3675 4 ปีที่แล้ว +4

    My daddy Don't have mobile phone. But am always speaking to my dad💚. My dad is great forever. His name of Jesus Christ 🙏

  • @narasammanarasu9840
    @narasammanarasu9840 3 ปีที่แล้ว

    Amen Amen 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @srividhyag9251
    @srividhyag9251 4 ปีที่แล้ว +1

    Thankyou Jesus... praise the loard...

  • @gracecooking3910
    @gracecooking3910 3 ปีที่แล้ว

    Amen...praise the lord

  • @arokiaswamy9912
    @arokiaswamy9912 3 ปีที่แล้ว

    God Jesus blessed us with everything double which I lost. Amen...

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 ปีที่แล้ว

    Bless all childless couples and thos who cul nt afford fr treatment

  • @johnmatroos5569
    @johnmatroos5569 4 ปีที่แล้ว +3

    என்னைஉம்மிடம் ஒப்படைக்கிறேன் உம்சித்தப்படி பயன்படுத்துங்கப்பா

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 4 ปีที่แล้ว

    ஆமென் ஏசுமகாராஜா

  • @arularockiasamy7623
    @arularockiasamy7623 4 ปีที่แล้ว +2

    Father God, I pray for your grace to my family relationships restoration. Let every one of our family comes into your salvation. Let us get into your presence now, In Jesus name I pray amen amen.

  • @madanasha1076
    @madanasha1076 4 ปีที่แล้ว +2

    Amen.Amen..🙏🙏🙏 thank you JESUS

  • @sheelaamsaraj1176
    @sheelaamsaraj1176 4 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @rskumarrskumar6265
    @rskumarrskumar6265 3 ปีที่แล้ว

    nan elanthu ponathai andavr thirumpa thanthar amen

  • @kamalamganesan5334
    @kamalamganesan5334 4 ปีที่แล้ว +1

    Very good message Lord thank you Jesus hallelujah amen amen

  • @sheelarobert4917
    @sheelarobert4917 4 ปีที่แล้ว +2

    Praise the almighty lord. Thank you for a powerful prayer and classic useful and understanding message. Thank u brother. Please pray for my brother suresh bisnes for sussesfull. Amen Amen Amen

  • @shanurubin2913
    @shanurubin2913 4 ปีที่แล้ว

    I trust in you jesus christ

  • @arivuvaishuarivuvaisu5667
    @arivuvaishuarivuvaisu5667 3 ปีที่แล้ว

    கர்த்தவே ஆண்டவரே இயேசு அப்பா அண்ணன் எனக்கு போன் பன்னனும் இப்போ எனக்கு போன் பன்னி யா கூட நல்ல போசுனும் கோவம் பட கூடாது அறிவு ஊருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் பழைய படி யா மேல அன்பா உயிர பாசம்மா இருக்கானும் என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் தினமும் போன் பன்னனும் அண்ணன் நல்ல யா கூட போன் போசனும் அறிவு என் அண்ணன் அன்பு மட்டும் போதும் யா அண்ணவா நா பாக்குனும் போசுனும் அப்பா ப்ளிஸ் நடத்தி தருங்கால் இயேசுவே ஆண்டவர் சோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 😭😭 இப்போ எனக்கு போன் பன்னனும் இயேசு கிறிஸ்து இரத்தம் ஸ்த்தேத்திரம் ஆண்டவரே

  • @estherjesuthasan6277
    @estherjesuthasan6277 4 ปีที่แล้ว +2

    AMEN THANK YOU LORD FOR YOUR MERCY

  • @blessyarulblessyarul6647
    @blessyarulblessyarul6647 4 ปีที่แล้ว +2

    Yesapa vanga appa

  • @Lets-ff3vp
    @Lets-ff3vp 4 ปีที่แล้ว +4

    Pastor please pray for me to conceive this month in the name of jesus

  • @aruls8247
    @aruls8247 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @selvamm1342
    @selvamm1342 4 ปีที่แล้ว +3

    Yen kudave irum yesuve👨‍👧 amen Jesus.....

  • @ushasankar6521
    @ushasankar6521 3 ปีที่แล้ว

    Thank you Jesus appa

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 ปีที่แล้ว

    Bless akhilan with good health physically and mentally and should start going to school lik other kids and should not need any mor surgery

  • @s.renugadevis.renugadevi4513
    @s.renugadevis.renugadevi4513 4 ปีที่แล้ว

    Appa neer thantha viduthalaikkaka nandri appa love pa umathu pudhu rathatha enakkulla paaya seithire kodaana koodi nandri appa 🙏🙏🙏