கர்ப்பத்தின் கனிக்காக ஆசீர்வாத ஜெபம் | Blessing Fasting Prayer🤰 | Bro.Mohan C. Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2019
  • கர்ப்பத்தின் கனிக்காக ஆசீர்வாத ஜெபம் | Blessing Fasting Prayer #For_the Fruit_of_Womb🤰
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►TH-cam -- / jesusredeemsministries
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►TH-cam -- / mohanclazarus
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    Visit us @ www.jesusredeems.com
  • เพลง

ความคิดเห็น • 2.4K

  • @chitrachitra9732
    @chitrachitra9732 ปีที่แล้ว +7

    கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரவேண்டிய அசிர்வதிக்க வேண்டும்

    • @vijayalakshmistella557
      @vijayalakshmistella557 ปีที่แล้ว

      Jesus blessings for you sister praise the lord 🙏🏻🙏🏻🙏🏻 pray for us

  • @vijayalakshmistella557
    @vijayalakshmistella557 2 ปีที่แล้ว +7

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா நான் இந்து குடும்பம் ஆனால் உம்மை அறிந்து விசுவாசிக்கர அப்பா உங்க கிட்ட மடிப்பிச்சைக் கேட்கிற அப்பா தயவு செய்து உம்முடைய கிருபையை கொடுங்க 10 வருடமா கவலையோட வேதனையோட என் வாழ்க்கை போயிட்டு இருக்கு அப்பா நான் வீட்டுக்கு தெரியமா ஜெபம் பண்ணிட்டு இருக்க அப்பா இன்னும் என்னால பேராட்டம் பண்ண முடிலா
    இயேசாப்பா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க இல்லை .
    என் ஜீவனா எடுத்துங்கா அப்பா 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sweetys7874
    @sweetys7874 4 หลายเดือนก่อน +15

    இயேசு கிறிஸ்துவின் தயவால் நான் கர்ப்பம் தரிப்பேன்,இரட்டிப்பான நன்மையை தருவார் என்று விசுவாசிக்கிறேன்....🙏

  • @titusbrabakaran5259
    @titusbrabakaran5259 2 ปีที่แล้ว +71

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது கர்ப்பத்தின் கனி காக காத்திருந்தோம் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார் கர்ப்பத்தின் கனி உண்டாயிற்று கர்ப்பத்தின் கனியை தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமீன்

  • @evangalinjoseph7389
    @evangalinjoseph7389 2 ปีที่แล้ว +22

    எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது. இந்த மாதத்தில் தான் இந்த ஜெபத்தை பார்த்து தினமும் ஜெபிக்க ஆரம்பித்தேன்.pcod இருந்தது. ஜெபிக்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே தடையை மாற்றி கிருபையாக கடவுள் எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை தந்துள்ளார் கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக. குழந்தை இல்லை என்று கவலையை கவலைபடுவதை விட விசுவாசத்தோடு ஜெபிக்க ஆரம்பியுங்கள்.நிச்சயமாக கர்த்தர் உங்களையும் ஆசிர்வதிப்பார்.

  • @jothimanikam8339
    @jothimanikam8339 2 ปีที่แล้ว +304

    நாங்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். கண்ணீரோடு ஜெபித்தோம், கத்தர் ஜெபத்தைக் கேட்டு எங்களை ஆசீர்வதித்தார், ஏழு வருடங்கள் கழித்து தற்போது ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக😇😇😇

    • @dhayalan4983
      @dhayalan4983 2 ปีที่แล้ว +8

      Enakaga pray panuga...sis and brother

    • @kalaiyarasi5548
      @kalaiyarasi5548 2 ปีที่แล้ว +1

      Amen

    • @jaiants9219
      @jaiants9219 2 ปีที่แล้ว +1

      Ko

    • @Bila911
      @Bila911 2 ปีที่แล้ว +1

      Amen appa 🙏 jesus bless you sister ❤️

    • @jenifer7397
      @jenifer7397 2 ปีที่แล้ว +1

      Super

  • @ruthglory8267
    @ruthglory8267 2 ปีที่แล้ว +6

    என்னை ஆசிர்வதியும் அப்பா ஒரு வாரிசை தாங்கப்பா. ஐந்து மாதத்தில் குறை பிரசவத்தில் என் ஆண்குழந்தை இறந்துவிட்டது இயேசப்பா எனக்கு இழந்த ஆசிர்வாத்தை திரும்ப தருவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்

  • @gayathrif3740
    @gayathrif3740 2 ปีที่แล้ว +139

    இந்த செய்தியை கேட்டு ஜெபித்தேன் அதே மாதம் நான் கர்ப்பம் தரித்தேன் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்..

  • @amalaselvaraj6872
    @amalaselvaraj6872 4 หลายเดือนก่อน +12

    இந்த மெசேஜ் அனுதினமும் கேட்பேன், தாகத்தோடு தேவனை நோக்கி கேட்டேன், என் கண்ணீரை தேவன் நிறை வேற்றினார். எனக்கு அழகான பெண் குழந்தை ஆசீர்வதித்த என் தேவனே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 2 หลายเดือนก่อน

      God bless you ❤

  • @Akshimathan_art_craft2514
    @Akshimathan_art_craft2514 2 ปีที่แล้ว +7

    Naanum intha jaba negazhchiya TH-cam Latha patha yesterday manathuruki aandavar kita keta Today morning check panna na concive va iruken I'm so happy jesus ennai ratchithar ulagil yesappatha unmaiyana theivam thank you daddy love you appa intha kozhantha neenga enakku thantha gift ithakuzhanthaiya umakagavea valarka vendum appa nalla padiya enatha kuraivum illama poraka vendum neengatha enakku thinaiya irukinga appa love you appa kodana Kodi nadri appa ennai Mathiri intha jabatha kekuravangalukkum neenga kozhanthai pakiyam tharanum appa ellarum visuvasama keluntha kandipa appa namakku tharuvanga thank you daddy

  • @PriyaPrasath-tt2js
    @PriyaPrasath-tt2js ปีที่แล้ว +7

    என் தேவாதி தேவனே கர்ப்பத்தின் கனி கொடுத்த தேவனே உமக்கு நன்றி ராஜா உனக்கு நன்றி ராஜா யாரும் குழந்தை இல்லன்னு பீல் பண்ணாதீங்க ஏசப்பா கிட்ட முழு மனதோடு கேளுங்கள் கண்டிப்பா அவரு கொடுப்பார் எனக்கு எவ்ளோ பிரச்சனை இருந்துச்சு ஆனாலும் நான் கண்ணீரோடு அப்பா கிட்ட கேட்டேன் ஒரு மாசம் கூட ஆகல எனக்கு ஒரு குழந்தையை கொடுத்தாங்க யாரும் பீல் பண்ண வேண்டாம் அவர்கிட்ட கேளுங்க கண்டிப்பா கிடைக்கும் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை 🙏🏻

  • @supanya8278
    @supanya8278 11 หลายเดือนก่อน +9

    Intha prayer patha antha month I gotta positive pregnancy
    Sathyama nan first time pakum pothu first comments than check panen....neraya positive comments... happya irunthuchu....full prayer pathen...aluthu aluthu prayer panen... Pray panitu nanum positive nu comments pananum nu nenachitu prayer panen .....
    Same month I got positive results..... praise the lord jesus...Amen amen

  • @VinothVinoth-vy5xj
    @VinothVinoth-vy5xj 2 ปีที่แล้ว +83

    இந்த மாதம் ஒரு அதிசயம் எனக்கும் நடக்கும் என்று நான் விசுவசிக்கிரேன் யேசப்பா

    • @josephs8436
      @josephs8436 ปีที่แล้ว

      Jasmine

    • @jincymerlin2625
      @jincymerlin2625 3 หลายเดือนก่อน

      எனக்கும் இந்த மாதம் ஒரு அதிசயம் நடக்கும் என்று விசுவசிக்கிறன் இயேசப்பா

  • @manianraj1146
    @manianraj1146 2 ปีที่แล้ว +72

    எனக்கும் இயேசு அப்பா கற்பத்தின் கனியை தருவார் என்றுமுழு மனதோடு விசுவாசிக்கிறேன்

    • @muthuselvi5021
      @muthuselvi5021 ปีที่แล้ว

      yes tharuvar

    • @suryam41
      @suryam41 ปีที่แล้ว +1

      Praise the Lord

    • @roseananth7422
      @roseananth7422 6 หลายเดือนก่อน

      Yes tharuvar amen helelluya

  • @riju1928
    @riju1928 2 ปีที่แล้ว +72

    🙏ஆமென். எங்களுக்கும் இயேசப்பா குழந்தையை தருவார். நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா . மனுஷரால் கூடாதவைகள் என் தேவனால் எல்லாம் கூடும். நன்றி இயேசப்பா!🙏

    • @priyakrishnavenip7063
      @priyakrishnavenip7063 ปีที่แล้ว

      ஆமென் எங்களுக்கும் இயேசப்பா குழந்தையை தருவார் நான் விசுவாசிக்கிறேன் இயேசப்பா

  • @yuvaraja5047
    @yuvaraja5047 2 ปีที่แล้ว +23

    கர்த்தர் எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தர ஜெபம் பண்ணிக்கொள்ளுங்கள்.. கர்த்தரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை..✝️🛐 ஆமென்..

  • @jesuslovechannel741
    @jesuslovechannel741 4 ปีที่แล้ว +163

    எனக்கு நல்லபடியா பிரசவம் நடக்கணும்னு pray பண்ணிக்கோங்க pls🙏🙏

  • @beulapeter9387
    @beulapeter9387 10 หลายเดือนก่อน +7

    Kartharukku sthothiram ....ennala indha prayer ku poga mudiyala..ana naa phn la prayer paathu jebam pannunen.... karthar ennudaiya jebathai kettar ... arpudham seidhar....2 kulandhai thandhar.... kartharukku nandri... amen

  • @agneshkumar227
    @agneshkumar227 2 ปีที่แล้ว +79

    எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. இன்னும் கர்ப்பத்தின் கனி கிடைக்கவில்லை எங்களுக்காக ஜெபியுங்கள்

    • @nandhini3142
      @nandhini3142 ปีที่แล้ว +1

      Karthar indha varudathila kulanthai koduthu aasirvadhiparaga

    • @suryam41
      @suryam41 ปีที่แล้ว +2

      God is good

  • @sumathisumathi390
    @sumathisumathi390 11 หลายเดือนก่อน +12

    . சுமதி.
    20 வருடங்கள் ஆகிறது திருமணமாகி எனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் எனக்கு கர்ப்பத்தில் கனியை இயேசப்பா கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 2 หลายเดือนก่อน

      இயேசு அற்புதம் செய்வார் ❤ ஆமென்

  • @ruthglory8267
    @ruthglory8267 3 ปีที่แล้ว +41

    எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை தாங்கப்பா சந்ததியை பெருகப் பண்ணும் ஒரு வாரிசை கட்டளையிடுங்கப்பா என் கணவரை இரட்சியும் நான் வெட்கப்படாதபடி செய்யும் அப்பா

  • @nandhini3142
    @nandhini3142 ปีที่แล้ว +19

    எனக்கும் இயேசுப்பா கர்ப்பத்தின் கனியை தந்து சாட்சியாக எழுப்புவார். ஆமேன்.❤

  • @faithonjesus2310
    @faithonjesus2310 7 หลายเดือนก่อน +4

    எனக்கு இந்த மாதம் கர்ப்பம் தரிக்க பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன்.... ஆமென்

  • @samdharshan1475
    @samdharshan1475 2 ปีที่แล้ว +137

    இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாங்கள் ஜெபித்த எங்கள் ஜெபத்தை கேட்டு ஒவ்வொரு கர்ப்பத்தையும் ஆசீர்வதித்ததற்காக 👼🙏❤️ கோடி நன்றி🙏💕 ஸ்தோத்திரம்.

  • @prem7martin
    @prem7martin 3 ปีที่แล้ว +97

    26.05.2019 ல் இந்த கூட்டத்தில் நானும் என் மனைவியும் கண்ணீரோடு ஜெபித்தோம்....அடுத்த வருடம் 25.05.2020 ல் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது...இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஸ்தோத்திரம்...

  • @mosesjael6149
    @mosesjael6149 3 ปีที่แล้ว +50

    என் மனைவிக்கும் தேவன் குழந்தை தருவார் ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா

  • @mariaganasundsr3220
    @mariaganasundsr3220 2 ปีที่แล้ว +11

    Yenakkum kulanthaya thanthar Jesus. Jesus is true' God.

  • @rathnamahesh4961
    @rathnamahesh4961 2 ปีที่แล้ว +173

    இந்த செய்தி கேட்ட பிறகு எனக்கு கற்பத்தின் கனியை இயேசப்பா குடுத்துட்டாங்கனு நான் விசுவாசிக்கிறேன்...... Thank you Jesus....

  • @keerthikalyani1926
    @keerthikalyani1926 3 ปีที่แล้ว +22

    யேசப்பா என் கற்பதி உள்ள குழந்தை யே ஆசிர்வதிங்க ஆண்டவரே

  • @Ramalakshmi.c
    @Ramalakshmi.c ปีที่แล้ว +12

    இயேசப்பா எனக்கு 8வருஷம் ஆகுது இந்த வருஷம் கர்ப்பத்தின் கனி தாங்க அப்பா நா உங்கள் விசுவாசிக்கிறேன் நிங்க எனக்கு தருவைங்கின்னு விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @gayathrimari375
    @gayathrimari375 2 ปีที่แล้ว +31

    இயேசுவின் நாமத்திநாலே நான் நிச்சயமாக கருநதேரிபேன் 🙏🙏

    • @ambikaasadi2183
      @ambikaasadi2183 2 ปีที่แล้ว

      Amen

    • @manianraj1146
      @manianraj1146 2 ปีที่แล้ว

      நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்க sister

  • @ruthganamani2866
    @ruthganamani2866 2 ปีที่แล้ว +40

    தேவனாலே எல்லாம் கூடும். நம் ஜெபத்தை கேட்டு மற்றவர்களுக்கு நன்மை செய்கிற தேவன் நமக்கு நன்மை செய்யாலிருப்பாரோ. நிச்சயமாக செய்வார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

  • @tamillst405
    @tamillst405 4 ปีที่แล้ว +759

    நான்‌ இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கண்ணீரோடு ஜெபித்தேன். அடுத்த மாதமே கர்ப்பம் தரித்து இப்போது எனக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

    • @geethus3828
      @geethus3828 3 ปีที่แล้ว +32

      Na pragnant alanum priyar pannekoka please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 December 6 peried date na peried aka kutathu nu priyar pannekoga amma

    • @madhaviprabu7624
      @madhaviprabu7624 3 ปีที่แล้ว +7

      Congrats sis

    • @porchelvinatarajan6887
      @porchelvinatarajan6887 3 ปีที่แล้ว +2

      Praise the Lord

    • @anglesuresh4220
      @anglesuresh4220 3 ปีที่แล้ว +6

      Enakaga prayer pannunga sis

    • @tamillst405
      @tamillst405 3 ปีที่แล้ว +13

      @@anglesuresh4220 sure sister.. விசுவாசமாயிருங்க.. இயேசப்பா இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு ஒரு அற்புதத்தை செய்வாங்க

  • @avinashprabhakaran2131
    @avinashprabhakaran2131 3 ปีที่แล้ว +89

    இன்று கர்த்தர் எனக்கும் கர்பத்தின் கனியை தந்து ஆசீர்வதித்து இருக்கிறார் தேவணுக்கே மகிமை ஆமென்

  • @jayaprabhajesus5623
    @jayaprabhajesus5623 2 ปีที่แล้ว +10

    Na 15-10-2021 TH-cam la intha video pathu prayer pannunen enna arbutham 18-10-2021 pregnancy test eduthu pathen positive Glory to God .

    • @jayaprabhajesus5623
      @jayaprabhajesus5623 2 ปีที่แล้ว +1

      Kandippa sister enakku thantha Devan ungalukkum tharuvar neengalum kannirodu prayer pannunga

  • @vaa9339
    @vaa9339 ปีที่แล้ว +8

    மலடியே சந்தோசமான புள்ளைதாட்சியாக்கி விட்டில் குடியிருக்க பண்ணுகிறார் 🙏

  • @surenthsubasuba6131
    @surenthsubasuba6131 5 ปีที่แล้ว +225

    யேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா. என் கணவர் உங்களை ஏற்றுக்கொண்டு உங்களுக்காக வாழனும் எனக்கு கிருபை செய்ங்க ஆமென்

  • @shyamalaranjith2072
    @shyamalaranjith2072 3 ปีที่แล้ว +221

    ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வேண்டும் இயேசு அப்பா உதவி செய்ங்க அப்பா

    • @nellainaturalplaces4545
      @nellainaturalplaces4545 3 ปีที่แล้ว +3

      March 20 Sathyam tv la jebikkalam vanga program parunga babykaga spl prayer panranga
      Time night 7.30-9.30

    • @emmanuelkarunakaran7288
      @emmanuelkarunakaran7288 2 ปีที่แล้ว +2

      @@nellainaturalplaces4545 is lxgk

    • @lanab3718
      @lanab3718 2 ปีที่แล้ว +1

      Amen

    • @lanab3718
      @lanab3718 2 ปีที่แล้ว +2

      Amen

    • @marrymariyamma1813
      @marrymariyamma1813 2 ปีที่แล้ว +2

      Vijay Vinod prayer Jesus amen 🙏

  • @kalarani2115
    @kalarani2115 2 ปีที่แล้ว +32

    நானும் என் கணவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டோம் எங்களுக்கு குழந்தை வரம் இன்னும் கிடைக்கவில்லை 😭😭😭😭😭 எங்களுக்கு ஒரு குழந்தை வரம் தாரும் இயேசப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️

    • @RenimoniRenimoni-fo1xz
      @RenimoniRenimoni-fo1xz 9 หลายเดือนก่อน

      Amen

    • @user-gy3bc7ov7v
      @user-gy3bc7ov7v 8 หลายเดือนก่อน

      Thodarnthu vishuvasathodu jebiyungal...nichayam Karthar arputham seivaar🙏

    • @thangabanu9527
      @thangabanu9527 3 หลายเดือนก่อน

      Nan jesappava arinthirunthum avarai visuvasiyamal avisuvasiyaka nadanthu konden en paavangalai manniththu 2 varudamaga kulanthai ellatha ennaium neenga nenaiththaruli enakum oru kulanthaiya thanthu aasirvathingappa

  • @shaloshalomi8249
    @shaloshalomi8249 2 ปีที่แล้ว +11

    எனக்காக ஜெபியுங்கள் என் குழந்தை ஊனமாக பிறக்க வேண்டும் என்று என் கணவனின் உறவினர்கள் என்னிடம் செல்கிறர்கள் நீங்கள் எனக்கும் என் கணவரும் பிறக்க போகிற குழந்தைக்கும் உங்கள் ஜெபத்தில் ஜெபியுங்கள் உங்கள் ஜெபமும் என்னை உயிர்பிக்கும்

  • @reshi8368
    @reshi8368 3 ปีที่แล้ว +22

    எனக்கு ஒரு அதிசயத்தை செய்வார் என விசுவசிக்கிறேன்

  • @jenovajenova2518
    @jenovajenova2518 3 ปีที่แล้ว +136

    நானும் விசுவாசிக்கிறேன் எனக்கும் இயேசப்பா குழந்தை பாக்கியத்தை தருவார்

  • @BalaMurugan-jn2jx
    @BalaMurugan-jn2jx 2 ปีที่แล้ว +2

    Yesappa ennaku thirumanam ahi one year ariruchu yesappa engaluku oru kulanthai pakkiyam kudunga yessapa ellarum kekkuranga yesapa ungal pathangalai thottu kannir vittu jepikkiren andavare engalu oru kulanthai pakkiyam kudunga yessapa ungal pillai ungalidam mandiettu kannir vittu jepikkiren andavare engalu oru kulanthai pakkiyam kudunga yessapa

  • @ruthganamani2866
    @ruthganamani2866 2 ปีที่แล้ว +7

    கர்த்தர் ஜெபத்தை கேட்டீரையா எங்களுக்கு ஜெயத்தை தந்தீரையா.

  • @angelrajendiran3116
    @angelrajendiran3116 ปีที่แล้ว +17

    Intha video va parthu jabam pana nan ipo pregnant iruken thank you Jesus 😍🙏🙏🙏

    • @trajtraj7327
      @trajtraj7327 ปีที่แล้ว +1

      ஆமென் அல்லேலூயா

  • @victoria.mvictoria.m3437
    @victoria.mvictoria.m3437 2 ปีที่แล้ว +30

    ஏசப்பா நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே இந்த வருடம் என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதித்து எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை தந்ததற்காக நன்றி ஆண்டவரே🙏🙏🙏🙏

    • @kennadym2973
      @kennadym2973 2 ปีที่แล้ว

      No marige my marige place prayers God bless you

  • @avvairani8486
    @avvairani8486 2 ปีที่แล้ว +9

    ஏசப்பா எனக்கு குழந்தை கிடைத்துவிட்டது எனக்கு இந்த ஜெ பம் kettathunaala நா விசுவாசிக்கிறேன் எங்களை aasirvathikkanum Jesus ⛪

  • @sriindra3446
    @sriindra3446 2 ปีที่แล้ว +6

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்கப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் அமேன் அப்பா

  • @maragathambalu9360
    @maragathambalu9360 4 ปีที่แล้ว +269

    எனக்கும் குழந்தையைத் தருவார்....என்தேவனால் எல்லாம் கூடும்.

    • @senthamilselvis5773
      @senthamilselvis5773 4 ปีที่แล้ว +4

      Nichaiyamagave mudiveu unddu Un nambikai veenpogathu.

    • @RajeshKumar-lk5wm
      @RajeshKumar-lk5wm 4 ปีที่แล้ว +9

      Ungaluku Jesus's kulanthai tharuvar

    • @nitharsannithar7378
      @nitharsannithar7378 3 ปีที่แล้ว +3

      Yeah Jesus enakum thanthar intha month na kedu ungallukum tharuvar

    • @vijayajesuthas545
      @vijayajesuthas545 3 ปีที่แล้ว +3

      Don't worry. Jesus will give you a 🐥🐥🐥.

    • @kirubav2235
      @kirubav2235 2 ปีที่แล้ว +2

      Amen 🙏

  • @megalam9138
    @megalam9138 3 ปีที่แล้ว +56

    ஏசப்பா யாவையும் செய்து முடிப்பார் இயேசப்பா நம்புறேன் அவர் கைவிடமாட்டார் அவரை நேசியுங்கள் உங்களுக்கு குழந்தை மட்டும் இல்லை எல்லாமே கிடைக்கும் ஐ லவ் யூ ஜீசஸ்

    • @lazerabi9699
      @lazerabi9699 2 ปีที่แล้ว +1

      Amen appa 🙏

    • @jenifermary1343
      @jenifermary1343 2 ปีที่แล้ว +1

      Amen

    • @SathyaSathya-lv8fk
      @SathyaSathya-lv8fk 2 ปีที่แล้ว

      நானும் யேசப்பாவை விசுவாசிக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் என் ஏசப்பா எனக்கு தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன்

  • @anishas8637
    @anishas8637 2 ปีที่แล้ว +5

    Thank you Jesus ennaku 1yr kulanthai illa irrinthu intha prayer pathu kaniroda naum husband um prayer pannoum Jesus enakalku asirvathathi thathar...pregnancy test positive vanthiriku karthariku sorthram... Thank you Jesus...

  • @pitchaiyapitchai9223
    @pitchaiyapitchai9223 2 ปีที่แล้ว +30

    எனது கற்பத்தின் கணிய கொடுத்த இயேசப்பா க்கு மிக்க நன்றி

  • @sathasivamk7351
    @sathasivamk7351 2 ปีที่แล้ว +12

    எனக்கு குழந்தை தருவார் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @arumugamuma8292
    @arumugamuma8292 4 ปีที่แล้ว +154

    Nanum en kanavarum intha koottathil 26/05/2019 kalanthu kondom..22/09/2019 confirm my fruit of womb..now 5 month pregnancy..Glory to God...

  • @om1949
    @om1949 3 หลายเดือนก่อน +9

    என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா நான் மருத்துவரை நம்பவில்லை ஆமென் அல்லேலூயா 😢😢 நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென்

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 2 หลายเดือนก่อน

      இயேசு தொட்டு சுகம் தருவார் ❤

    • @antonyantony1324
      @antonyantony1324 2 หลายเดือนก่อน

      நிச்சயமாக ஆசீர்வதிப்பார் இயேசப்பா

  • @ragavanragavan9296
    @ragavanragavan9296 ปีที่แล้ว +5

    Two years I got married no baby.... I cam to this prayer without my husband he was in nagapattnam.. ragavan gayathri engallayoum aasirvathikkanum engalukukaga jabam panuga appa ...... Love you jesus

  • @vickysv1526
    @vickysv1526 2 ปีที่แล้ว +114

    I saw this video 7 months before and started praying in my home. Now I'm 5 months pregnant. Glory to God. There is a power in the name of Jesus.

  • @jothic3377
    @jothic3377 2 ปีที่แล้ว +24

    இயேசு அப்பா நாங்கள் செய்த பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து விடுங்கள் என் நோய்களை போக்கி கற்பத்தின் கனியை எனக்கு தருவிர் என்று நம்புகிறேன் இயேசுவின் இரத்தம் ஜெயம் நன்றி ஆமென்.

  • @nirmalajesus4497
    @nirmalajesus4497 3 หลายเดือนก่อน +4

    Kulainthai illama erukira yellurukum kulainthai Pakkiyam tharum appa❤

  • @ssusila4285
    @ssusila4285 ปีที่แล้ว +3

    இந்த செய்தியை கேட்டு அவர் எப்படி எல்லாம் ஒப்புக் கொடுத்து ஜெபிக்க சொன்னாரோ அப்படியே ஒப்புக் கொடுத்து ஜெபித்தேன் 5 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தேன் நான் கர்த்தரின் ஊழியத்திர்கென்று ஒரு பெண் பிள்ளையை கேட்டு ஜெபித்தேன் ஒரே ஒரு முறை மட்டுமே ஜெபித்தேன் அப்படியே இயேசு அப்பா என்கர்பத்தை ஆசீர்வதித்து 2020வாக்குதத்தம் கொடுத்தார்.உன் பிள்ளைகள் உன் பந்தியை சுற்றிலும் ஒளிவமரக் கன்றுகள் போல் இருப்பார்கள் என்று சொன்னார் அப்படியே 2021என் மகள் அபிகாயில் தேவன் எனக்கு தந்தார் . நன்றி இயேசு அப்பா

  • @kirubakaran3294
    @kirubakaran3294 5 ปีที่แล้ว +281

    ஆமென், நான் விசுவாசிக்கிறேன் இந்த ஆசீர்வாதம் எனக்கு தான். என்னையும் இயேசப்பா நிச்சயமாக சாட்சியாய் நிறுத்துவாங்க.

  • @priyabalaji7298
    @priyabalaji7298 2 ปีที่แล้ว +37

    Na intha prayer pathutu ennoda pregnancy test panna it was positive I am so happy thank u god

  • @pitchaiyapitchai9223
    @pitchaiyapitchai9223 2 ปีที่แล้ว +17

    என் மன நிம்மதியும் என் தூக்கத்தை என் சரிதத்தை பலப்படுத்துங்கள் ஆண்டவரே கர்ப்பத்தின் கனி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே

  • @karthikakarthika8284
    @karthikakarthika8284 2 ปีที่แล้ว +5

    ஐயா எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு ஆண்டுகள் பிறகு குழந்தை பாக்கியம் இயேசுவின் அற்புதத்தால் எனக்கு இடைத்தது இயேசுவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஆன என் குழந்தைக்கு எந்த ஆபத்து வரக்கூடாதபடி அந்த ஆண்டவராகிய இயேசு கிஸ்து ராஜா என் குழந்தையை ஆசீர்வதிக்கனும் இயேசப்பா ஆசீர்வதிங்க அப்பா நா நல்லப்படி குழந்தைய பெற்றெடுக்கனும் அப்பா ஸ்சோத்திரம் அப்பா

  • @allbindeepak5913
    @allbindeepak5913 4 ปีที่แล้ว +116

    Nangal intha kootathil kalanthukondom 31.05.2019 en wife conceive nu doctor confirm panni sonnanga.. glory to god now she is 7months this is realy miracle

  • @SpArasi
    @SpArasi 3 ปีที่แล้ว +12

    அப்பா எனக்கு ஒரு குழந்தை தாங்க அப்பா எங்களை ஆசிவதையும் ஜீசஸ்

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 2 ปีที่แล้ว +11

    எனக்கு சொந்த வீடு நான் இருக்கும் இடத்தில் கொடுங்கப்பா யேசுவே எங்கள் குடும்பத்துக்காக ஜெபியுங்கள்

  • @jothi125
    @jothi125 2 ปีที่แล้ว +7

    ஆண்டவரே இந்த வருடம கர்ப்பத்தின் கனியும் கொடுத்ததற்காக நன்றிஆண்டவரே நான் விசுவாசிக்கிறேன் நீங்க அப்படி கொடுத்து என்னை ஆசிர்வாதமாய் நடத்துவதற்காக மிக்க நன்றி செலுத்துகிற அப்பா நான் விசுவாசிக்கிறேன்....

  • @renushankar3076
    @renushankar3076 3 ปีที่แล้ว +56

    Now I m 5th week pregnant thank you Jesus.. intha prayer ketu pray panna devan karpathin kani koduthar

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 4 ปีที่แล้ว +70

    எனக்கும் ஒரு குழந்தை இந்த வருடம் முடிவதற்குள் கர்பம் தரித்து அடுத்த வருடம் அந்த குழந்தையை பெற்றெடுத்து அந்த குழந்தை உனக்கு பிரியமான பிள்ளையாக நான் வளர்க்க வேண்டுகிறேன். கீழே காணப்படும் அனைத்து விண்ணப்பத்திற்க்கும் பதில் அளிக்க வேண்டும் ஐயா அனைவருக்கும் உம்முடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் ஆமேன்

  • @aishurashmi477
    @aishurashmi477 หลายเดือนก่อน +2

    என் மகளுக்கு இந்த மாதமே குழந்தை பாக்கியம் கிடைக்கனும் இந்ந ஜெபத்தை நான் பார்க்கிறேன் இதனால் என் மகளுக்கு இரட்டிப்பான ஆசிர்வாதத்தை கொடுங்கள் ஆமென் ஆமென்.❤❤❤

  • @muthulakshmik5536
    @muthulakshmik5536 2 ปีที่แล้ว +5

    னான் இன்த ஜெபத்தை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்தேன் இப்பொலுது கர்ப்பமா கி உல்லேன் கடவுலுக்கு னன்ரி

    • @siva1608
      @siva1608 ปีที่แล้ว

      Unmayava

  • @ajishaj6877
    @ajishaj6877 2 ปีที่แล้ว +18

    எனக்கும் குழந்தை பாக்கியம் தருவார் இயேசப்பா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @joshnajosh6492
    @joshnajosh6492 4 ปีที่แล้ว +27

    Last year intha masam baby illa nu kanneeroda prayer pannen...yesappa adutha july masamey baby neika uuthavi seithanga....eppo enaku azhagana oru girl baby iruku... thank u jesus and thank u uncle

  • @minijudith6597
    @minijudith6597 2 ปีที่แล้ว +14

    Here we like to share our testimonial . We got married on 2015,for 4 years of our marriage, we waited for the blessing of Fruit of the womb. We took 4 years of treatment and medication. We almost gave up the hope and We have attended this meeting in 2019 nalumavadi...the meeting restored our hope in christ. we received the word of God “ …Do not be afraid, for I am with you; I will bless you and will increase the number of your descendants…”Genesis 26:24. We prayed with hope and waited on the Lord...within 3 months I got conceived .As promised Our Father blessed us. By His Grace we blessed with baby girl on 12 march 2020..now she is 1.5 years old.all praise to Jesus alone.

  • @ashak6750
    @ashak6750 2 ปีที่แล้ว +2

    எனக்கு என்னோட யேசப்பா நிச்சயம் குழந்தை தருவாங்க . நான் விசுவசிக்கிறேன் உங்களை மட்டும் தான் நம்பியிருகேன் இயேசப்பா.உம்முடைய பிரசனமுள்ள குழந்தை எனக்கு தருவீங்கனு நான் முழுமையாக விசுவசிக்கிறேன் . என்னால 5வருஷம் கூட தாங்கி கொள்ள முடியல yesappa . எனக்கு உதவி பணுங்க.. உன் பிள்ளை அவமானம் அடைய விட உமக்கு விருப்பம் இருக்கா? Yesappa.

  • @maheswarii_kannu
    @maheswarii_kannu 4 ปีที่แล้ว +70

    I am handicap person. Please bless me with a healthy child yesappa.... 🙏🙏🙏🙏

    • @jenifferjeba5020
      @jenifferjeba5020 3 ปีที่แล้ว +3

      Kanidippaka karathar Arpputham sivar......Nalla alagana ...arokiyama kulanthai kidaikum.....sister...

    • @bharathraj3625
      @bharathraj3625 3 ปีที่แล้ว +1

      Amen

    • @devaajitha9922
      @devaajitha9922 2 ปีที่แล้ว

      Jesus loves you brother..... Please believe me

  • @usedd862
    @usedd862 3 ปีที่แล้ว +23

    Dear friends.. Pls indha prayer attend panuga.. Sure God gives good news for us... Enaku jesus irakapatu... Kulandhai varam kuduthrkaga... Nandri jesus.. Kondana kodi nandri🙏

  • @dhatchayanidhatchayani9883
    @dhatchayanidhatchayani9883 4 หลายเดือนก่อน +2

    எங்க அண்ணிக்கு ஒரு குழந்தை தருவார் என்று விசுவாசிக்கிறேன்

  • @sesri4742
    @sesri4742 ปีที่แล้ว +2

    கார்த்ருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻 இந்த செய்தியை கேட்டு கண்ணீரோடு ஜெபித்தேன்.. ஆண்டவர் என்னையும் என் கணவரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தரை விசுவாசிக்கிறோம். கர்த்தர் எங்களுக்கும் கற்பத்தின் கனியை கொடுப்பார் என்று விசுவாசிக்கிறோம்.. ஆண்டவர் இந்த வருடம் 2023 எனக்கும் குழந்தையை கொடுப்பார்.. மனுஷனால் கூடாதாது தேவனால் கூடும் என்று சொன்னிரே தகப்பனே நீர் எங்களை ஆசீர்வதிக்கணும் அப்பா பிதாவே... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shobanabalasubramanyam3890
    @shobanabalasubramanyam3890 3 ปีที่แล้ว +11

    Ayiah Nan oru Hindu Brahmin kudumbathai serdhaval. Thirumanam agi pala varudangal anadhu. Doctors yenuku yendha koraiyum ellai. I'm healthy nu solranga. Yen kadasi nambikai Jesus ....Jesus will listen to my prayer . Eppozhudu naan Jesus mattumea nambikai oda prayer pannitu erukea. Please pray for me. May God bless me with a child. 😭😭😭😭😭. Glory to God

  • @suganthihepshiba8510
    @suganthihepshiba8510 3 ปีที่แล้ว +7

    அப்பா என்னோட கர்ப்பத்தையும் ஆசீர்வதிக அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼😂😂🥰🥰🥰

  • @jerushaks6681
    @jerushaks6681 2 ปีที่แล้ว +4

    Yes Appa ummal kudatha kariyam onrum illai , Thank you Jesus Dad

  • @sangeethaduraisamy2117
    @sangeethaduraisamy2117 3 หลายเดือนก่อน +2

    எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசப்பா

  • @lifestyle5670
    @lifestyle5670 5 ปีที่แล้ว +77

    ஐயா... எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிவிட்டது ....என் கர்பத்தின் கனிக்காக காத்திருக்கிறேன்.....என் தேவன் எனக்கு தருவார் நான் பெற்றுக்கொள்ளுவேன் என்று விசுவாசிக்கிறேன்........ஆமென்

    • @mehalapathma5971
      @mehalapathma5971 4 ปีที่แล้ว

      Amen

    • @maladasiy5558
      @maladasiy5558 4 ปีที่แล้ว +2

      Bro enaku marriage nadathu 10 month achu innum pregnant agala sir family la ellarum kekaraga bro rmba kastama iruku bro na sachi slra bro please pray for me bro

    • @florancegreat7521
      @florancegreat7521 4 ปีที่แล้ว +1

      Ennakkaga preyar pannikonga sir enaku kulanthai packiam venum marrige aagi 9month aachu

    • @nandhininandhini4900
      @nandhininandhini4900 4 ปีที่แล้ว +3

      En name sathish nandhini sir enaku mrge akitu 4 year aguthu enaku enum papa ila enaku Jesus romba pidikum enaku jabam panunga

    • @ananddeva1031
      @ananddeva1031 3 ปีที่แล้ว +1

      Kavala padathinga kandippaaga jesus arputhangalai seivar

  • @vaishuvaishunavi6624
    @vaishuvaishunavi6624 2 ปีที่แล้ว +4

    ஆமென். எனக்கும் கர்பத்தின் கனிக்காக ஆசிர்வாதம்பன்னுங்கப்பா

  • @johnkavi5603
    @johnkavi5603 2 หลายเดือนก่อน +3

    ஆமென் எனக்கும் கர்த்தர் ஒரு குழந்தையை தருவார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆமென் அப்பா.

    • @RejinB-jc7qo
      @RejinB-jc7qo 2 หลายเดือนก่อน

      God bless you ❤

  • @ruthganamani2866
    @ruthganamani2866 2 ปีที่แล้ว +6

    ஜீவனுள்ள தேவனாகிய😇🙏👼 கர்த்தாவே எங்கள் விசுவாசத்தின்படியே நன்மையான ஈவுகளைக் கொடுக்க நீர் வல்லமை உள்ளவர் என்று 100 - 100 விசுவாசிக்கிறேன்

  • @vickyjoyce3506
    @vickyjoyce3506 3 ปีที่แล้ว +16

    Praise the Lord Yesappa nanum kuzhandhai petrukonden...amen..naan visuvasikkiren next year en kaila rettai kuzhandhaigal irukkum Yesappa....Amen...🙏🙏

  • @AIRWINGSMOBILES
    @AIRWINGSMOBILES 4 ปีที่แล้ว +35

    ஆமென் அல்லெலூயா இந்த வார்த்தை எனக்கு தான் இந்த வார்த்தை மிகவும் சமாதனமா இருக்கு கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

    • @AIRWINGSMOBILES
      @AIRWINGSMOBILES 4 ปีที่แล้ว +3

      எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் ஆமென்

    • @arokyaselvamarokyaselvam4592
      @arokyaselvamarokyaselvam4592 4 ปีที่แล้ว +2

      எனக்குமுதல் திருமணம் முடிந்துாமூன்று பிள்ளைகள்.என் மனைவியும் பெண் பிள்ளை இருவரும ் இறந்துவிட்டனா்.மறுபடியும் மறுமணம் செய்து இரண்டாம் மனைவிக்கு குழந்தை யில்லை நான்கு ஆண்டு ஆகிறது திருமணம்.இரண்டாம் மனைவிக்கு கழந்தை தேவை அதற்க்காக வேண்டிக்கொள்கள்.இறைவனிடம் வேண்டுகிறோம்.ஆமென்...

    • @berandjorze6832
      @berandjorze6832 2 ปีที่แล้ว +1

      😭😭😭😭😭🙏

  • @seenumalathi2260
    @seenumalathi2260 2 ปีที่แล้ว +17

    I saw this video 2 day's before and started praying in my home. now I'm pregnant.Golry to God .There is a power in the name of Jesus

  • @lalithar8049
    @lalithar8049 ปีที่แล้ว +2

    Appa karpathin kani thaanga appa.. yarlam kulanthai illamal kasta padurangalo oru kulanthai kudunga appa.... Unga Naamathinal kanneer vittu kekuren appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maragathambalu9360
    @maragathambalu9360 4 ปีที่แล้ว +23

    ஏசப்பாபாபாபா...எனக்கு குழந்தையைத் தாங்க தகப்பனே. அதை உமக்கென்று வளர்த்து ஊழியத்துக்குஒப்படைக்கிறேன் daddy 😢😢

  • @infantanto
    @infantanto 4 ปีที่แล้ว +7

    Naan online la intha prayer ah 23/07/2020 paathen enakum kolantha kedikum nu naan visuvaasikuran ean karbathai thottu aasirvathika pora easuvuku sosthiram nantri amen

  • @vijayalakshmistella557
    @vijayalakshmistella557 ปีที่แล้ว +2

    ஆண்டவா்க்கு கோடி நன்றி 2022 ஜனவாி இரவு அழுது ஜெபித்தேன் எனக்கு அற்புதம் நடந்தது 10 வருடமாக குழந்தைக்காக கஷ்டப்பட்டு ஜெபித்தேன் கா்த்தா் எனக்கு 20:10:22அழகிய ஒரு ஆண் குழந்தையை கொடுத்தாா் கர்த்தருக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekaranmarimuthu694
    @sekaranmarimuthu694 2 ปีที่แล้ว +1

    Amen appa kodanakodi nandri appa ennoda கர்ப்ப கனியை ஆசிர்வதித்தார் kodanakodi nandri appa amen

  • @mariyammalv591
    @mariyammalv591 3 ปีที่แล้ว +8

    எனக்கு திருமணமாகி 14 வருடம் ஆகிவிட்டது இயேசு அப்பா எனக்கும் என்கணவருக்கும் ஜெபம் செய்யவும் அப்பா நாங்களும் ஜெபம் செய்கிரோம் ஆமென்

    • @manianraj1146
      @manianraj1146 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக கிடைக்கும் ஜெபத்தை மட்டும் விடாதீங்க sister

    • @rajeshgm2760
      @rajeshgm2760 11 หลายเดือนก่อน

      Aaze appa Aen Aenen kuithai Paikaiti kdikaapa kirtriku saitrem 15:35

  • @kuttyammu1415
    @kuttyammu1415 5 ปีที่แล้ว +166

    எங்களுக்கும் திருமணம் அகி எட்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.

    • @gomathipugal281
      @gomathipugal281 4 ปีที่แล้ว +4

      Brother my Gomathi my husband name Pugalenthi ennaku marriage 2010 November 19 9 years complete no kids please prayer brother all teams please prayer brother Mohan c laser brother

    • @salomia347
      @salomia347 4 ปีที่แล้ว +2

      God will bless you soonly

    • @laxmanbhavani4535
      @laxmanbhavani4535 4 ปีที่แล้ว +11

      நிச்சயம் உனக்கும் கர்த்தர் கர்ப்பத்தின் கனியை தருவார்

    • @gangarashmi249
      @gangarashmi249 4 ปีที่แล้ว +1

      Amen

    • @dhileepandeo4899
      @dhileepandeo4899 4 ปีที่แล้ว +4

      Poruthannai panni jebeunga nanum apditha pannunen eanaku oru ponnu irukka ippa na 2 ND baby consiv a iruken nanum ungalukaga preayer panren 😀

  • @vinishaaneesh5154
    @vinishaaneesh5154 2 ปีที่แล้ว +2

    Yesappa Nan pregnant a iruken. Nandri yesappa. Ippo 8 week mudinchu. But enaku heart beat varala nu doctor sonnaru. Tommorow thirumba scan panna poren. Yesappa baby nalla padiya valarcium heart beat um Vara kirubai thanga yesappa. Enaku marriage mudinchu one year 8 month agi vittathu.

  • @ruthganamani2866
    @ruthganamani2866 2 ปีที่แล้ว +1

    ஆபிரகாமின் ஜெபம்.
    என் 🙋‍♂️ தேவனாகிய கர்த்தாவே நீர் எங்களுக்கு வாக்குப் பண்ணின கர்ப்பத்தின் 🤰 கனியை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஆசீர்வதித்து தந்தருளுனதற்காக ஸ்தோத்திரம்🙏💕. நீர் என் ஜெபத்தைக் கேட்டீர் எங்களுக்கு 👩‍👦 கொடுத்தீர் என்று 100-100 என் முழு 💖 இருதயத்தோடு விசுவாசிக்கி றேன் ஆமென்🕊🙏😇.