HERO and HONDA Bikes IGNITION SYSTEM விரிவான விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #HERO#HONDA#IGNITIONSYSTEM#VAGANAVIYAL
    probe line tester buy link. amzn.to/3p3SYtP
    Join this channel to get access to perks:
    / @vaganaviyaltamil

ความคิดเห็น • 479

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 3 ปีที่แล้ว +47

    உண்மை+உழைப்பு=உயர்வு வாழ்த்துக்கள் சகோ

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +9

      நன்றி

    • @officialBALAJIArmy
      @officialBALAJIArmy 3 ปีที่แล้ว +2

      @@vaganaviyaltamil Anna unga channel Oda periya fan nanbaa ♥️ pls Enna unga thambi ya nenaichi konjam help pannunga please Anna unga community page la en channel la unga supporters ah support panna sollunga unga thamiya nenachi help pannunga please annaaa🙏🙏🔥😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I love you so much Anna
      -ungal thambi please ennaku yarume illa nanba ♥️ unga community page la poda mudiyuma nanbaa ♥️ please help me nanba 🙏😭😭😭😭

    • @kumarankumaran8731
      @kumarankumaran8731 3 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள் very fine but v small correction fault finding start from ignecion key but super விளக்கம்.by. very old மெக்கானிக்.

  • @sakkaribaba2224
    @sakkaribaba2224 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா உங்கள் உரையாடல் மிக அருமையாக இருக்கிறது உங்கள் யூடியூப் சேனல் பார்பதில் நிரைய விசயங்களை தெரிந்து கொள்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா 👍👍👍👍👍

  • @c.vasanthakumar1058
    @c.vasanthakumar1058 2 ปีที่แล้ว +3

    11:05 problem solve panni, bike start agum bothu,paah Vera level feel bro 🙏

  • @mtharickmrazeed294
    @mtharickmrazeed294 2 ปีที่แล้ว +4

    Very heavy instructions for any who maintain a motobyke. God bless you in every occasions where you were in this world.....! I'm Tharick in Sri Lanka. Thanks a lot for your open heart.

  • @saranaudiostamil2514
    @saranaudiostamil2514 3 ปีที่แล้ว +3

    அண்ணா நல்ல தவல் சூப்பர் உங்களது பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும்
    கற்பதையும் கற்பித்தையும் நிறுத்தும் வரை விழ்வது கடினம்

  • @baranirajan7293
    @baranirajan7293 ปีที่แล้ว

    Bro Honda unicorn 150 cc bike ல ac CDI or dc CDI எதை use பண்றாங்க ? CDI க்கு ignition control wire pickup coil மூலமாக or Carburetor TPS sensor 3 wire resistance மூலமாக or both pick up coil and TPS sensor மூலம் spark plug ignition control பண்றாங்களா ?
    Pl reply.TPS sensor 150cc,160cc unicorn ல் எதற்கு use பண்ணுறாங்க bro ?.

  • @samuelrajesh2753
    @samuelrajesh2753 3 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ள வீடியோ, Problemயை படிப்படியாக அனுகிய முறை Super 👍🎉🙏

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்தும் பேச்சும் அருமை ஐயா பேச்சில் பிறர் கற்கும் போது உங்கள் கானொலி உதவி யாக உள்ளது

  • @muthukumar-rf8yh
    @muthukumar-rf8yh 3 ปีที่แล้ว

    Anna very super
    Na 2009 splender vachiruka but
    3 issue iruku yara ketalum repair pana MattrAnga anna
    Nenga Helo panuga plz
    1 st. Rectifier la Enaku 2 red wire iruku
    White wire la supply varuthu
    But rectifier la red wire ku convert agla
    Rectifier change panium agla
    Battery la Charge um agala
    2 Nd pickup coil la suply varla but magnet la supply varuthu lighting and starting coil la
    3 rd cdi coil la Enaku earth la varla Ena pandrathu trla Helo panuga anna
    Nenga reply panuvenga nambra anna

  • @sasiperumalfdas4990
    @sasiperumalfdas4990 ปีที่แล้ว

    Passion pro bike RR United output charging voltage above 20 volt varudh ena problem bro... Light fuse Auguthu battery charge agala... Speedometer work agala.. Fuse education pogala fuse good conditionla iriku.... But self edukla,... Help me ena problem solunga.. .

  • @narayananvedha4830
    @narayananvedha4830 3 ปีที่แล้ว

    அண்ணா உண்மையாகவே சொல்றேன் செம்மையான காணொலி வேற லெவல் அண்ணா என்னோட யமஹா கிரக்ஸ் இதே பிரச்சனைனு நினைக்கிறேன் நானும் நீங்கள் செய்த மாதிரி செய்து பார்க்கிறேன் அண்ணா...
    நன்றி நன்றி நன்றி.

  • @the220warrier7
    @the220warrier7 3 ปีที่แล้ว

    honda scooter ku intha method thana . illa wiring connection chane aguma bro

  • @sathish-21
    @sathish-21 ปีที่แล้ว +2

    நீங்கள் உங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அண்ணா 😍😍

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் நன்றி ப்ரோ ❤️👍👍

  • @bkpowercontrolautomation9698
    @bkpowercontrolautomation9698 3 ปีที่แล้ว +1

    Brother tester how many volts? Please inform me.

  • @GeVaAnantham7753
    @GeVaAnantham7753 ปีที่แล้ว

    🙏 நன்றி.. Very useful..from cuddalore

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 3 ปีที่แล้ว +1

    Ennoda bike hornet ithu enaku romba useful ah irukkum Anna thank you so much

  • @vijayram7949
    @vijayram7949 3 ปีที่แล้ว +3

    Thalaiva 🤩 Ungala nethi nerla Paathuten... Romba Sandhoshama iruku 😁 video super👌🏻

  • @anandhans7324
    @anandhans7324 ปีที่แล้ว +2

    அண்ணா கூறும் வழிமுறையை சரியாக கையாண்டால் நாமே அரை பொறிமுறையாளர் ஆகிவிடலாம்...... போல...... மிகச்சிறந்த காணொளி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

  • @aravindbalakrishnan4254
    @aravindbalakrishnan4254 3 ปีที่แล้ว +2

    Very thank you bro. You explained this such that me also understandable.

  • @Rudhran2000
    @Rudhran2000 3 ปีที่แล้ว +2

    Really electrical fault finding needs good experience. Super.

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 3 หลายเดือนก่อน

    நண்பரே உங்கள் காணொளி அருமை நீங்கள் எங்களை போன்றவரை சரியாக வழி நடத்துகிறீர்கள் உங்களுக்கு எனது நன்றி மிகவும் புரியும்படி விளக்கினீர்கள் நன்றி 👍👍👍👍👍

  • @srinandhuelectronics9326
    @srinandhuelectronics9326 3 ปีที่แล้ว +1

    Vera level bro ungal explainku hands of

  • @srinivasansachidhandham3800
    @srinivasansachidhandham3800 3 ปีที่แล้ว +2

    Super nanba👍👍👍, for your effort, but velaye theriyadhavan, key ah shake panni check paniduvaan.....😀😀, Edhaan vaazhkai

  • @sambathkumar7459
    @sambathkumar7459 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள் நண்பரே மிக்க நன்றி

  • @sureshgeetha1245
    @sureshgeetha1245 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் ஆனால் உங்கள் கையில் இருக்கும் பொருள் பெயர் என்ன🤔

  • @remonirmal6818
    @remonirmal6818 3 ปีที่แล้ว

    Ignition switch ku dc supply varla na yanna pannatum... Anna.... Ana

  • @vetriselvan3664
    @vetriselvan3664 2 ปีที่แล้ว

    அண்ணா splendor plus old model ஸ்டார்டிங் காயில் மல்டி மீட்டரில் ரீடிங் 258 பாயிண்ட் காட்டுது ஆனால் பிளக் அடாப்டரில் கரண்ட் வரல என்ன செய்யலாம் அண்ணா

  • @hayathahamed5468
    @hayathahamed5468 3 ปีที่แล้ว

    Thanks bro innakithan bro face pannunean sema shortcut idea 🙏

  • @தமிழன்பக்கம்-ம4த
    @தமிழன்பக்கம்-ம4த ปีที่แล้ว

    அண்ணா வணக்கம். bajaj CT 2005 model வண்டியில தீர்க்க முடியாத (ஹெட்லைட்) ஒரு வயரிங் பிரச்சினை உள்ளது. ஹெட்லைட் லோவ்ல மட்டுமே சப்ளை வருகிறது. ஹைல சப்ளை வரவில்லை. ஹெட்லைட் ON/OFF சுவிட்ச்ல ஒரு லைன் டைரக்ட் பண்ணி விட்டுடா லோ எரியும்போது ஹையும் சேர்ந்து எரியுது வெளிச்சம் குறைவாக வருகிறது. ஹெட்லைட் சுவிட்ச் புதுசாகவும் மாற்றியாச்சு. இதனை எப்படி சரி செய்வது?

  • @ajikavi8249
    @ajikavi8249 3 ปีที่แล้ว

    கோபி அண்ணா மிக்க நன்றி செமையா புருஞ்சுச்சு நன்றிஅண்ணா மிக தெளிவான விளக்கம் கொடுத்திங்க நன்றி அண்ணா இதுபோன்ற விடியோகள் எங்களின் சந்தேகங்களை மிகவும் தெளிவாக விளக்குகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @selvasambath35
    @selvasambath35 ปีที่แล้ว

    சார் Honda cb shine 125 ல் battery charging ஆகவில்லை. RR unit மாற்றினாலும் voltage 11.5 தான் வருகிறது.magnet coil ல் white colour wire ல் Ac voltage அளந்து பார்த்தால் 4.5 volt to 10 volt மேல் ஏறவில்லை.ஆனால் அதன் ohms அளந்து பார்த்தால் 2.1 ohms.காட்டுகிறது.ஒருவேளை magnet மாற்ற வேண்டுமா?

  • @tamilarasansubramanian7768
    @tamilarasansubramanian7768 3 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து. அருமையான விளக்கம்.

  • @csankar5722
    @csankar5722 2 ปีที่แล้ว

    bro ennoda bike hero splendor plus 2012 model bike coil ah irundhu battery charging ku vara voltage 14.80 varuthu ivvalo ivvalo voltage varalama and bike oda head light low ah eriyuthu bro enna pandrathu solution sollunga bro

  • @chandrankumar8767
    @chandrankumar8767 ปีที่แล้ว

    Yannoda vandy 2014 ... benga sarvice panni thAra mudiuma sir.

  • @veerappankumar6195
    @veerappankumar6195 2 ปีที่แล้ว +1

    Easy and very well explanation thank you so much and continue.

  • @srirajs3714
    @srirajs3714 3 ปีที่แล้ว

    Hi sir hero honda bikela adhigama race kudoththa bike off agudhu sir enna perabalam tell me sir

  • @ArunKumar-py6xd
    @ArunKumar-py6xd 2 ปีที่แล้ว

    In hero Honda glamour 2008 model vehicle near battery fuse is burn Horn indicater and display does seen which wire or relay we have seen

  • @gobisj2423
    @gobisj2423 ปีที่แล้ว

    This video verry use full super explain in wiring in pesion pro bike more video posst youtupe expetetion

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 ปีที่แล้ว

    """உண்மையான உழைப்பு உயர்வைத் தரும்""" வாழ்த்துக்கள் சகோ....இலங்கையிலிருந்து...தொப்புள் கொடி உறவு...நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துக்கள்...

  • @arunweslyarunwesly4172
    @arunweslyarunwesly4172 2 ปีที่แล้ว +2

    You are really Great knowledgeable person Anna 👌👌👌👌

  • @venkatesh6290
    @venkatesh6290 3 ปีที่แล้ว

    Sir in my passion pro 2015 model dash board is not working and self start and horn all are dead.then after checking wiring lighting coil is good battery is not recharging and changed RR unit then after that also dash board not powering up smoke came from dashboard and. After removing the dashboard and checked inside board la capactior burn ayidichu so anyone help me the pinout of dashboard in hero passion pro

  • @manojs7717
    @manojs7717 ปีที่แล้ว

    Anna Honda unicorn la current varala enna problem.....

  • @manimech5677
    @manimech5677 2 ปีที่แล้ว

    Bro naan Splendor pro bike vachirukken.en bike 40km mela speed pogum pothu sodukki sodukki poguthu.enna problem

  • @paunjeba2320
    @paunjeba2320 2 ปีที่แล้ว

    அண்ணா 2016மாடல் TVS VICTOR CDI UNIT COIL பிரச்சனையானால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்

  • @jayaprakashtn8435
    @jayaprakashtn8435 3 ปีที่แล้ว

    Easy find out bike starting problem and solved.congrats.

  • @sundarjothi3244
    @sundarjothi3244 ปีที่แล้ว

    What is the price of that indicater and where we can buy that and that name

  • @kathirvelkathirvel2188
    @kathirvelkathirvel2188 3 ปีที่แล้ว

    Pro hero passion plus 2009 modal battery charger aha matuthu retiefire puthusu change pannieyce enna fault

  • @manjusfamilycooking1985.2
    @manjusfamilycooking1985.2 ปีที่แล้ว

    தலைவா passion Pro bike ல வண்டி ஐடிலிங்ல இருக்கும் போது டிஸ்ப்ளே ஆன் ஆகுது headlight நல்லா பிரகாசமான எரியுது ரன்னிங் ல சார்ஜிங் ஆகல டிஸ்ப்ளே ஆஃப் ஆகுது head lightம் டிம் ஆகிடுது கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @valeedhuahamed9568
    @valeedhuahamed9568 3 ปีที่แล้ว

    Tvs sport rectifier output varala indicator horn supply not come bike running how to solve the problem

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 ปีที่แล้ว +1

    யூனிகார்ன் 150cc bike, நீண்ட நேரம் நிறுத்தி பிறகு ஆன்செய்து ஓட்டினால் அடைத்து, அடைத்து ஓடுகிறது அதற்க்கு பிறகு சரியாகி விடுகிறது ஏன்? இது மெக்கானிகல் பிராப்ளமா? எலக்ட்ரிகல் பிராப்ளமா?

    • @akbarali5005
      @akbarali5005 3 ปีที่แล้ว

      Me also same compliant bro

  • @thineshthineshthineshthine9453
    @thineshthineshthineshthine9453 3 ปีที่แล้ว

    நான் ஸ்ரீலங்கா கபீபுள்ளா மிகத்தெளிவு ரொம்ப நன்றி Bro

  • @mohanraju3983
    @mohanraju3983 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி. வாழ்த்துக்கள்.

  • @raveendhiran5192
    @raveendhiran5192 10 หลายเดือนก่อน

    Very useful tips thank you brother .❤

  • @sarathkumar-ik8ht
    @sarathkumar-ik8ht 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நான் Hero Ingitor வச்சிருக்கேன் voltage ரொம்ப கம்மியா வருது அண்ணா மேக்நட் காயில் நல்லா இருக்கு ரெகுலேட்டர் காயில் நல்லா இருக்கு என்ன problem மா இருக்கும் சொல்லுங்க அண்ணா 🙏

  • @harihariharan7084
    @harihariharan7084 3 ปีที่แล้ว +2

    Nice bro great problem solver . Make a vlog on how to find a original and duplicate bike spare parts on bajaj and other bikes?

  • @RaviKumar_Erode
    @RaviKumar_Erode 2 ปีที่แล้ว

    Anna ennoda bike honda hornet 160r Battery poiduchunu mathinam 2 times mathitan arms 2 than varanum 6 varuthunu coil poiduchunu sonnanga enna problem evlo agum anna pls help🙏🙏🙏

  • @vigneshperumal1520
    @vigneshperumal1520 21 วันที่ผ่านมา

    Battery erunthalaum illennalum bike start agumnu soltringa , start panna starting coilum illa battery um illenna bike yeppati start agum

  • @vinishthulasitharan9060
    @vinishthulasitharan9060 3 ปีที่แล้ว

    Anna rectifier LA voltage varla so new rectifier 340 rs mathedan Ana battery charging voltage 13 to 48voltage varuthu Ana panurathu splendor pro bike

  • @deenadayalankarthik
    @deenadayalankarthik 2 ปีที่แล้ว +1

    Samma information bro, Very neatly explained.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 5 หลายเดือนก่อน

    Super very explanatory. Thankyou

  • @roopacolours2486
    @roopacolours2486 2 ปีที่แล้ว

    Honda unicorn 150 cdi unit நன்றாக உள்ளது ஆனால் கரண்ட வரவில்லை 6மாதம் battery இல்லாமல் ஓடியது காரணத்தை தயவு செய்து வீடியோ போடவும்

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 3 ปีที่แล้ว +2

    👌அருமையான பதிவு தம்பி, வாழ்த்துகள் 👍

  • @rajeswaranr1443
    @rajeswaranr1443 2 ปีที่แล้ว

    எனக்கு ஒரு Reply பண்ணுங்க Bro
    1.YAMAHA RAY Z வண்டி ல Main Fuse போயிட்டே இருக்கு.ஏன்?
    2. வண்டி KickStart ஆகுது Race ஆகுது எல்லாம் OK ஆனால் ஏறி உக்காந்து Accelerator கொடுத்தால் போகாமல் OFF ஆகுது என்ன problem Bro

  • @geesmongeorge3639
    @geesmongeorge3639 3 ปีที่แล้ว +2

    Sir I think first need to check neutral light is working it is the simplest way to check the ignition key is working so we can resolve the problem simply without any further checking

  • @guna7471
    @guna7471 3 ปีที่แล้ว +1

    Bro side stand sensor working condition eppadi check panurathu

  • @ArulKumar-id3ew
    @ArulKumar-id3ew 3 ปีที่แล้ว

    Bro discover 100m LA bike start aagudhu bt exlator kudutha off aaguthu carporter clean pnniyum appadiyea irukku wt problem

  • @153.....7
    @153.....7 3 ปีที่แล้ว +1

    Bro discover bike start aagala 100 time kku mela kicker aducha apram start aaguthu 1st gear pottu move panna chada chada nu akikkuthu apram off aayiruthu enna problem irukkum

  • @selvamselva2411
    @selvamselva2411 2 ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய வண்டி ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பிளஸ் பழைய மாடல் மழையில் நனைந்து விட்டால் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டுது சப்ளை வர மாட்டுது பிளக் காயில் போனதா என்று எனக்கு தெரியவில்லை காயில் ஒருமுறை சேஞ்ச் பண்ணி விட்டேன் மறுபடியும் அதே பிராப்ளம் ஆகிவிடுகிறது என்ன பண்ணுவது எனக்கு தெரியவில்லை

  • @seenivasanmanimekalai4913
    @seenivasanmanimekalai4913 3 ปีที่แล้ว

    Sir platina bike head light bulb watts improve panna regulator ah change panna venum ah.

  • @santhoshkumarp7965
    @santhoshkumarp7965 3 ปีที่แล้ว +1

    bro. passion pro bike youngsters ku nailla irrukuma .. bike performance nailla irrukuma bro pls reply me

  • @manikandanmani9373
    @manikandanmani9373 3 ปีที่แล้ว

    Bajaj discover 135 battery charge problem and any lights all fuse aguthu solution solluga

  • @hariprasadn7020
    @hariprasadn7020 3 ปีที่แล้ว

    Anna bikela voltage chasthiya varuthuna, multimeter la , voltage check panna 20-25 pothuna,rectifier mathuna,appaiyum chasthiya current varuthuna ,any tips to handel na

  • @pandidurai6126
    @pandidurai6126 3 ปีที่แล้ว

    Anna activa 5g paththi podunga starting problem self & hekar rendume work akala anna yepayavathu tha start akum

  • @chichcha6545
    @chichcha6545 3 ปีที่แล้ว +4

    World best mechanic award ungalukkuthaan bro..👏👏👏
    Good explanation...

  • @veerapathiranveerapathiran6311
    @veerapathiranveerapathiran6311 3 ปีที่แล้ว

    Bro yanda Mahaidhra Centuro bike irukku bro ana athu start aga mattuthu vonga video pathuthan coil check panren bro ana 1 Lin la than current varruthu bro 1 la varrala bro athukku yanna bro panrathu lighting coil la mattum than current varruthu kick pannum pothula digitel meter on aguthu bro

  • @vijaybalavijaybalap.k.6274
    @vijaybalavijaybalap.k.6274 3 ปีที่แล้ว

    அண்ணா இண்டிகாட்டர் பேக் பிராண்ட் கரன்ட் வரல 2014 hero Splendor Plus pls help me

  • @suryamsd8045
    @suryamsd8045 3 ปีที่แล้ว

    Sir ennoda bike discover 125 cc start panni idlingla vitta off agudhu acsaleter kudutha problem illa rectifier mathina sari aaguma sir

  • @supremekailash33
    @supremekailash33 หลายเดือนก่อน

    ராயல் என்ஃபீல்டு பிஎஸ்3 & பிஎஸ்4 மாடல்களில், அதே ட்வின் ஸ்பார்க் UCE 350 எஞ்சினுக்கான RE ஒரிஜினல் பாகங்களில் பல்வேறு வகையான TCI யூனிட் பல விதமான part number மாடல்கள் கிடைக்கின்றன. அதே போல், பல வர்ணங்களிலும் வருகிறது,, கருப்பு புளு பச்சை என இவை அனைத்தும் பொதுவானதா ? can we fix any type of tci units in uce 350 engine ? அல்லது வேறுபட்டதா? என்ன வகையான வேறுபாடுகள் அதே போல ignition coils different part numbers அதை பற்றி வீடியோ போடுங்க சகோ

  • @baskars58
    @baskars58 3 ปีที่แล้ว +3

    Great explanation .

  • @gopalakrishnans1394
    @gopalakrishnans1394 2 ปีที่แล้ว

    Can you pls explain how resolve same problem for mahindra bike

  • @manovijayd7418
    @manovijayd7418 3 ปีที่แล้ว

    வயரிங் முழுவதும் புதிதாக மாற்றி அமைக்க எவ்வளவு செலவாகும் சர்

  • @rajvideos7854
    @rajvideos7854 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றி.

  • @rpr3269
    @rpr3269 3 ปีที่แล้ว

    Evalo nalla video's lam poduringa....bt ennovo social media la ungal ulaippa perumpalum kandukka maatinguranga.....i think epadiye upload pannunga....Vera level ahh hit aaguvinga.... Hart's off 🙏🙏😎😎

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 ปีที่แล้ว

    Bro 10 amps,15 amps ku Athigama pootaal
    Ex: 20 amps & 30 amps Fit pannoomna 1st yentha idathula pratchana varum.
    Relay or CDi coil

  • @saravanasaran7386
    @saravanasaran7386 2 ปีที่แล้ว

    Bro all are working but lite spark what problem plz tell me🙏

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 ปีที่แล้ว

    Thank you for sharing'nga...
    Thelivana Explaination...
    Thank you

  • @vipinmurali627
    @vipinmurali627 3 ปีที่แล้ว +1

    Good explanation thanks bro

  • @angamuthur8824
    @angamuthur8824 2 ปีที่แล้ว

    Best explanation very good

  • @louis6725
    @louis6725 3 ปีที่แล้ว

    Honda stunner 2012 use panren rectifier change Pannalum battery charge Aga mattenguthu bro stunner ku oru video podunga bro

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 3 ปีที่แล้ว

    Parking Bulp vetchu line Check pandra video "Heading line" Name sollunga Bro, Name pottu search panna Vara mastinguthu.

  • @kangatharan8829
    @kangatharan8829 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் அண்ணா வாழ்த்துக்கள் hero honda xtreme க்கும் ஒரே மாதிரி தான் இருக்குமா அண்ணா விளக்கம் தாங்கள் அண்ணா

  • @criminalkerthika5338
    @criminalkerthika5338 3 ปีที่แล้ว

    Oru chinna lock set pona nala evlo pareya valeya

  • @anbuvlog0
    @anbuvlog0 3 ปีที่แล้ว

    Pulsar 150 bs6 bike அடிச்சி அடிச்சி போகுது bro ithu enna problem bro

  • @ramachandran7613
    @ramachandran7613 3 ปีที่แล้ว +7

    Time iruntha ungala pathi oru video podunga bro❤️, Enna padichimga , experience , etc..

  • @supermech6429
    @supermech6429 2 ปีที่แล้ว

    Activa h et ignition system same ano

  • @markdencil1834
    @markdencil1834 3 ปีที่แล้ว +1

    Bro hero splendor bsg 6 headlight switch install panratha podunga bro

  • @rahmathullam5008
    @rahmathullam5008 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் என் வண்டி self சில நேரம் அடிக்கி சில நேரம் அடிக்க மாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் அண்ணா

  • @Nesannkn
    @Nesannkn 3 ปีที่แล้ว

    அண்ணா hero honda cd100 ss சாவி off பண்ணா ignition off ஆகல on லயே இருக்கு lock set நல்லா இருக்கு cdi problama?

  • @antonyvinothrajkumar5138
    @antonyvinothrajkumar5138 3 ปีที่แล้ว

    Bro bajaj wind 125 electrical problem ku yenna seiyalam