நீரில் கல் விழுந்தால் அலையும் சலசலப்பும் இருக்கத்தான் செய்யும்..நீர் தெளிவு பெறும்போது கல் காணாமல் போய்விடும்....நீர் என்பது மக்கள்...கல் என்பது விசய்...
இந்த தமிழ் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அற்பணித்து 24 மணி நேரமும் இந்த தமிழ் சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அவர் ஜனநாயகவாதியாக செயல்படுகிறார் விடுதலை சிறுத்தை கட்சியில் பயணிக்க முடியாத எவரும் வேறு எந்த கட்சியிலும் பயணிக்க முடியாது அவ்வளவு சுதந்திரம் விடுதலை சிறுத்தை கட்சியில்
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு நல்ல பன்ச் உரையாடல். எதைச் சொன்னால் தலித் இயக்கத்தை பிளவுபடுத்த லாம் என்று ஒருகுழு வேலை செய்கிறது.இன்று திமுக கூட்டணியை அசை த்தால் நாளை இண்டியா கூட்டணியை உடைப்பது எளிதாகும் என்று மேலிடம் கருதுகிறது. பணம் இல்லாவிட்டால் பூர்சுவா (முதலாளிய) தேர்தலை எதிர்கொள்ளமுடியாது. அதனால் திருமா ஆதவ் வை (மண் குதிரை) நம்பி ஆற்றில் இறங்குகிறார்.....
பத்திரிக்கையாளர் சுபேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் தெளிவான விளக்கம் உங்களின் அரசியல் பார்வை மிக தெளிவாகத் உள்ளது எந்தவொரு கட்சிகளையும் சார்ந்து இல்லை உங்களுக்கு எழுச்சி தமிழர் அவர்கள் சார்பில் நன்றி கலந்த வணக்கம்🎉
இங்கு இருக்கும் பிஜேபி ஆட்களின் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆட்களில் ஒன்று கூடி இருக்கு பிஜேபி க்கு ஆதரவு தந்த பெரும்பாலோர் போன இடம் புல்லு முளைத்து விட்டது ரஜினி முதல் சீமான் வரை
Adhav should not continue in VCK. Thiruma must dismiss him from the party. Adhav cannot do any miracle in politics. He is creating trouble in the DMK alliance. He is also confusing the VCK members. Getting share in power is not possible now. Only a mental will talk like Adhav. 😊
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
சுபேர். ஐயா. ஒரு.சந்தேகத்தை.தீர்த்ததற்கு.
நன்றி. ஐயா. 🙏🙏🙏லிபர்ட்டி.
சேனல்ளுக்கு.நன்றி.
லிபர்ட்டி சேனல். இதுபோல். கருத்துக்களைஒலி பரப்புவதற்கு. நன்றி. 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉❤️🙏🙏🙏🙏🙏🙏
சுபேர் ஐயா. உங்கள். கருத்துக்கு. நன்றி. 🙏🙏🙏ஐயா.🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
அருமையான கருத்துக்கள்.நன்றி.
👌👌👌👌👌100% true sir
Clear talk
தங்களின் விளக்கங்கள் மிகமிக அருமை நன்றி🙏
மிகவும் நடுநிலையான & அறிவார்ந்த பதில்கள்❤❤❤
அருமை அருமை அருமை அருமையான விளக்கம்
சிறப்பான விளக்கம்
அருமையான உங்கள் பேச்சின் மூலம் நாட்டின் பிரச்சினைகளையும் அதற்க்கான ஆளுமைகள்யாராகவேண்டும்என்பதையும்தெளிவாகவிளக்க
சிறப்பான விலக்கம் வாழ்த்துக்கள்❤❤❤
Top class analysis Suber sir
திருமா சார் லாட்டரி விற்பனைக்கு முயற்சி செய்கின்றான் ஆதவ்
விஜய் ஒரே ஒரு பத்திரிகையளர் சந்திப்பு பதில் சொல்ல சொல்லுங்க.
Good Speech
அருமையான மற்றும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சார். ❤❤❤
உண்மை 👌
Good.
நைஸ் speech 👍👍
நீரில் கல் விழுந்தால் அலையும் சலசலப்பும் இருக்கத்தான் செய்யும்..நீர் தெளிவு பெறும்போது கல் காணாமல் போய்விடும்....நீர் என்பது மக்கள்...கல் என்பது விசய்...
nice speech
மன்னர் ஆட்சி என்றால் ஆதவ் அர்ஜுனன் இந்நேரம் பாதாள சிறையில் அல்லவா தள்ளப்பட்டிருப்பார் 😅😊😂
ஆதவஅர்ஜுன். க்கு. தி. மூ. க. மீது. என்ன. வன்மம். என்று. யோசித்தேன். இதுதானா?????
இந்த தமிழ் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அற்பணித்து 24 மணி நேரமும் இந்த தமிழ் சமுதாயத்திற்காக உழைக்கக்கூடிய தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் அவர் ஜனநாயகவாதியாக செயல்படுகிறார் விடுதலை சிறுத்தை கட்சியில் பயணிக்க முடியாத எவரும் வேறு எந்த கட்சியிலும் பயணிக்க முடியாது அவ்வளவு சுதந்திரம் விடுதலை சிறுத்தை கட்சியில்
ஆதவ் அர்ஜுன் இருக்கிறானே அவன் பிஜேபி யின் ஸ்லீப்பர் செல்
Great leader Dr Thirumavalavan MP,
ஆட்சியில் பங்கு
அதிகாரத்தில் பங்கு
நல்ல பன்ச் உரையாடல்.
எதைச் சொன்னால் தலித்
இயக்கத்தை பிளவுபடுத்த
லாம் என்று ஒருகுழு வேலை செய்கிறது.இன்று
திமுக கூட்டணியை அசை த்தால் நாளை இண்டியா
கூட்டணியை உடைப்பது
எளிதாகும் என்று மேலிடம்
கருதுகிறது. பணம் இல்லாவிட்டால் பூர்சுவா
(முதலாளிய) தேர்தலை எதிர்கொள்ளமுடியாது.
அதனால் திருமா ஆதவ் வை (மண் குதிரை) நம்பி ஆற்றில் இறங்குகிறார்.....
சரியான கருத்து. ❤
ஆட்சியில் பங்கு என்பதும் அதிகாரத்தில் பங்கு என்பதும் வெவ்வே றானவையா?
Thiruma❤
திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதியில் அமோக வெற்றிபெற வாழ்த்துக்கள்
Vijay first only one press, mediyava pakka sollunga payanthakolli😅😂😂
விசய்க்கு அரசியல் தெரியாது. திரையில் நன்றாகக் குதித்து ஆடுவார்.
ஆதவ் விஜய் ஆரியவிகடன் மூவரும் அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
குடும்பத்தில்.அடங்காத.பிள்ளையை.வீட்டைவிட்டுவெளிஏற்றுவது.அப்பனோடமுடிவு.அதைவிட்டு.பக்கத்துவீட்டுகாரன்.சொல்லித்தான்.அனுப்பினார்.என்றுசொல்வது.என்னமுறை
உண்மையில் நல்ல பதிவு🌹🌹🌹🌹🌹⭐⭐⭐⭐⭐
பத்திரிக்கையாளர் சுபேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் தெளிவான விளக்கம் உங்களின் அரசியல் பார்வை மிக தெளிவாகத் உள்ளது எந்தவொரு கட்சிகளையும் சார்ந்து இல்லை உங்களுக்கு எழுச்சி தமிழர் அவர்கள் சார்பில் நன்றி கலந்த வணக்கம்🎉
ஆதவ் இல்லை அண்ணாமலைக்கும் இது தான் நிலைமை. ஓரளவுக்கு ஆடலாம். ரொம்ப ஆட கூடாது
அண்ணாமலை ஆள் தான் ஆதவ்.
Super sir valthukal❤
🎉🎉திருமா.🎉🎉ஒரு. ஆளுமை.திருமா.ஐயா. உனக்கு. அவன். ஒரு. கரும். புள்ளி.ஏதோஆதாயம். கிடைக்கவில்லை. அது. தான்.
தி. மூ. க.வை. விமர்சிப்பது.
விசய்,,, இதெல்லாம் நமக்கு thevaya
Very true
மக்களை சந்திப்பதற்கு பதிலாக தர்மயுத்தம் செய்யலாம்...
Excellent
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி
இதுதான் திமுகவின் நிலைப்பாடும்
50 வருடங்களுக்கு முன்பே கலைஞர் இதை சொல்லி கொண்டுதான் இருக்கிறார்
சூப்பர் சூப்பர் sir
அண்ணாமலை ❤❤❤❤❤
Bro திமுகவையை ஒரங்கட்ட நினைத்தவாகள் எல்லோரும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்யலாம் ஆத்துல சுகம் கிடைக்கும்❤❤
அருமையான விளக்கம்
லாட்டரி டிகெட் ஆகவும் சினிமா டிகெட் விஜயும் இனைந்து பிளாக்கில் டிகெட்களை விற்பனை செய்ய கூட்டணி அமைக்க போகிறார்கள்
🤘👍👌
🎉🎉🎉👍வணக்கம்.
Lottary morphya should abolished from our TN politics
Good one
ஜோசியம் மேட்டர் வேற லெவல் அண்ணா 🫂🫂🫂🫂...
Super speech subair
👏👏👏👌👌👌👍👍👍
🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍
அவன் bjp ஆளாமே??
ஐயம் வேண்டாம் தோழரே
இங்கு இருக்கும் பிஜேபி ஆட்களின் விரல் விட்டு எண்ணக் கூடிய ஆட்களில் ஒன்று கூடி இருக்கு
பிஜேபி க்கு ஆதரவு தந்த பெரும்பாலோர் போன இடம் புல்லு முளைத்து விட்டது
ரஜினி முதல் சீமான் வரை
விஜய் கவனமாக இருந்தால் கட்சியை வளர்க்கலாம் ஆதவ் உள்ளே நுழைந்தால் கட்சி
த வெ க காலி
🎉🎉🎉🎉
சோனமுத்தா போச்சா(ஆதவ் அர்ஜுன்)
good talking
இடை நீக்கம் ஒரு நாடகம்
அப்படித்தான் தெரிகிறது.
அண்ணா திமுகவில் இவனை சேர்த்தால்
எடப்பாடிக்கு டமால் டுமீல் தான்
Udhayasuriyan
👍👍👍👍👍
Adhav should not continue in VCK. Thiruma must dismiss him from the party. Adhav cannot do any miracle in politics. He is creating trouble in the DMK alliance. He is also confusing the VCK members. Getting share in power is not possible now. Only a mental will talk like Adhav. 😊
ஆதவ் மக்களை சந்திக்கச் சொல்லி திருமாவே அனுப்புகிறார்.....இது என் சிந்தனை....
Adave vijay ku Jaykavekkatum
ஆதவ் அரசியல் கை கூலி Like சீமான் 😂😂😂
👌🏽👌🏽👌🏽
பனையூர் பண்ணையார் கூத்தாடி ஜோக்கர் விசய் 2026--ல் ZERO
ஜுபைர் அவர்களே மார்டினிடம் 500 கோடி தேர்தல் நிதி வாங்கியதையும் கொஞ்சம் பேசுங்களே
பாய்
நீ கூட இருந்து
வாங்கிக் கொடுத்தியா?
TVK தறுதலை வெட்டி கழகம் 😂😂😂
ஆகவே...😂...ஆதவ் என்கிற
கயிற்றால் விசிக வை இழுத்து விடலாம் என்றிருந்த
விசைக்கு..விசனம்😂
💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖
ஊர்குடியைக் கெடுத்து லாட்டரியில் சம்பாதித்த பணம் சும்மா இருக்குமா கொஞ்சம் ஆட தான் செய்யும் ஆடி அடங்கி விடும்
THIRUMA AYYAVIN KAAL DHOOSI PERAADHA NAAGPUR AGENDA KAARAN...SANGHI VIJAY!
THIRUTU SANGHI POONAIGAL...SANGHI VIJAY MATRUM SANGHI ADHAV PIDIPATADHU!
SANGHI SADHI MURIYADIPU..VAAZHTHUKAL THIRUMA AYYA!
திமுக முட்டு செய்திகள்.
இனி பிளாட் பாரத்தில் கிஷோர் கிளி ஜோசியம் என்று ஜோதிடரிடம் தான் பணம் புடுங்கனுமா
❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤
I request Vijan fans just don't go blindly and vote for Vijay, think about everything and vote, don't waste ur vktes
Uthayanithi is attracting youngsters and B for this reason asked Vijay to come to politics and destroy new turn out.
Vijay olunga tax katta mattar
Oluga imported Rolce Royce vari katta vilai.
Ivanga Tamil Nadu kakka poranga😂😂
Fread, voice of c0mmerce
Ennada vijay rajini fans thala fans surya fans ellam erukkanga 😅
கட்சியில் சேர்த்தது மிகப்பெரிய தவறு
லாட்டாி டிக்கட் மூலம் மாதம் எவ்“வளவு வருமானம் கிடைக்கும்
திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தனித்து திமுக 200 மேற்பட்ட இடங்களிலும் வெல்லும்.
கிழிக்கும்
Liberty is enslaved by DMK
SHAME ON SANGHI VIJAY BEGGING FOR VCK ALLIANCE !
SO POOR...IS THIS WAY TO DO POLITICS...MR VIJAY ?
அது அவர் விருப்பம் இல்லை
அது பிஜேபி தந்த assignment
VCK வை தி மு க கூட்டணியிலிருந்து பிரிக்க வேண்டும்
ரஜினி
சீமான்
இப்போ ஜோசப்
தி மு க கல் கோட்டை
❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤🎉🎉🎉❤
Aduthu pm athai vittutigalay
Plat flat merratty panam parreppar thiruma
ஏன் அழுவுற. இது மன்னராட்சிதான்(காசு கொடுத்து எல்லாத்தையும் வாங்க முடியும்).
yaruya ivaru etho theliva pesra mariye thonuthu
Plat flat merratty panam parreppar thiruma wine shop mutty tar ra thiruma
Thevasham mudiyum varai
Vida maatteenga pola!?
Annamalaai sonna maari .....eli sethalum bjp cell 😂😂paavam dravidans
You’re are dmk supporter
அளவுக்கு அதிகம்..ஆட்டம். ஆடினால் .ஆதவ் நிலைமை. தான்.. அனைவருக்கும்
பிறப்பால் ஒருவன் முதலமைச்சர். ஆயிடலாம் இந்தியா. முழுவதும் விஜய் அலை வர்சை
முன்னே தமிழ் ஒழுங்கா எழுது
அப்புறம் தி மு க வை விமர்சனம் செய்யலாம்