Well said about shivaji ganesan sir, particularly shivaji was famous then mgr new generation music know about this interview, valzga shivaji pugal 🌹🙏🏿💐,tq you very much kanth raj sir ,we salute to the sir🎉🎉🎉🎉
உலக ஸ்டைலே என் தலைவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது ஸ்டைலின் உச்சம் ஸ்டைல் மன்னன் தமிழர் தலைவர் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முதன் முதலில் சிவாஜி சார் தான் திரைபடத்தில் ஸ்டைலை கொண்டு வந்தவர் ஒவ்வோரு பாடல் காடசியிலும் அவர் ஸ்டைல் தெரியும் உதாரணத்திற்கு யாரடி நீ மோகினி அந்த பாடல் ஒன்று போதும் அவர் என்னை பொருத்தவரை தெய்வ பிறவி இவர் போல் எந்த நடிகரும் இல்லை இனியும் வர போவதில்ல
போடா,போக்கத்த பொக்கவாய் ராஸ்கல் உன் அண்ணன் ராஜாராம் கடைசிநிமிடம் வரை கலைஞரிடம் பதவியும் அனுபவித்து ராமாவரம் ஓடி வந்தவன்.நீயோ சேலம் டாக்டர் ஆண்மைவிருத்தி டாக்டர் சிவராஜின் வாரிசுதான்.
ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே இந்த மாதிரி உண்மையை சொல்ல முடியும் இந்த மாதிரி நேர்மையாளர்கள் ஒன்றிரெண்டு பேர் உயிரோடு இருப்பதால்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயாவின் நேர்மையையும் திறமையையும் வெளிக்கொண்டு வர முடிகிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
உண்மைகளை உரக்க சொல்லும் மருத்துவருக்கு நன்றி நன்றி நன்றி ... உண்மை வள்ளல் சிவாஜி தான் என்ற உண்மை காலம் கடந்தாலும் வெளி வருவது மகிழ்ச்சியே .... Style சக்கரவர்த்தியும் வசூல் சக்கரவர்த்தையும் அன்றும் இன்றும் என்றுமே கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே .... வாழ்க கொடை வள்ளல் கடவுள் சிவாஜி புகழ் ❤❤❤
டாக்டர காந்தராஜ் அவர்கள் உண்மையை பேசுகிறார் சிவாஜி அவர்களைப் பற்றிய உண்மையை பெருமையையும் எடுத்துரைக்க நீங்கள் தான் சரியான ஆள் மற்றவர்கள் அவரை இருட்டடிப்பு செய்தார்கள் உண்மை எப்பொழுதும் உறங்காதே
நடிகர் விவேக் ஒருமுறை ரஜினியைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு "ஸ்டைல் என்றால் அதோட Icon நீங்கதான் சார்" என்று சொல்ல, ரஜினி உடனே மறுத்து "நோ.. நோ.. இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஸ்டைல் என்றாலே அது நடிகர் திலகம் மட்டும்தான்" என்று மறுதலித்தார். வானில் எத்தனை நட்சத்திரங்கள் வேண்டுமானாலும் மினுக்கலாம். ஆனால் நிலவு ஒன்றுதான் . அதுதான் எங்கள் நடிகர் திலகம்.
நான் முதல் முதல் பார்த்த சிவாஜி திரைப்படம் எனது தாயாருடன் தங்கமலை ரகசியம் சிங்கபெருமாள் கோவில் வெங்கடேஸ்வரா டூரிங் டாக்கீஸ்ல் என பெருமை கொள்கிறேன் 1968
**தான் ஜோடியாக நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்ட , தனக்கு பேரழகியாக தோன்றிய அஞ்ஜலிதேவியே தனது முதல் படத்திலேயே தனக்கு கதாநாயகியாக அமைந்ததோடு அஞ்ஜலிதேவியே அந்த படத்தின் தயாரிப்பாளராகவும் அமைந்த பேரதிர்ஷ்டக்காரர் கலைக்குரிசில் சிவாஜி கணேசன்! (அந்தநேரத்தில் பல படங்களுக்கு அஞ்ஜலிதேவி கால்ஷீட் கொடுத்திருந்ததால், தொடர்ச்சியாக 'பூங்கோதை' படத்தின் படப்பிடிப்பு நடைபெறமுடியாமல், இடையில் bookஆன "பராசக்தி" முதல் படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று சிவாஜி கணேசனை Overnight Superstarஆக உச்சாணிக்கொம்புக்கு கொண்டு சென்றது, வரலாறு!) **( ரிலீஸ்படி) முதல்படமான "பராசக்தி"யில் மேக்கப்டெஸ்ட்-ஆடிஷன்க்காக விமானத்தில் மெட்ராஸ் வந்து போகும்படி ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட முதல் மற்றும் ஒ ரே நடிகர் சிவாஜி கணேசன் ம ட் டு மே! (அதுவும் அவர் வெறும் நாடக நடிகராக இருந்த காலகட்டத்தில்) **சிவாஜி கணேசன் தன் தம்பி சண்முகத்தை லண்டனில் உள்ள, இன்றும் கூட யாரும் எளிதில் நெருங்கமுடியாத London School of Economicsல் அப்போதே படிக்க வைத்து.... அவரை பார்க்க லண்டன் சென்றபோதெல்லாம் அங்கு நடந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள், இத்தாலிய Operaக்கள், Ballet Theatre Productions, Western Classical Music Recitalsகளுக்கு இருவரும் சென்று ரசித்து ருசித்து சிவாஜி கணேசன் செல்ல வேண்டிய உயரங்ககளை தீர்மானித்து செயல்படுத்தினர். வேறு எந்த நடிகனுக்கும் அமையாத கொடுப்பினை இது! **மேற்சொன்னவைகளையும், British & Hollywood திரைப்படங்ககளையும் அவற்றில் Predominantஆக தென்பட்ட "Method Acting"க்கு (Gielgud, Olivier, Brando, Montgomery Clift, ஹிந்தி திலீப் குமார், Robert de Nero, நம்மூர் முத்துராமன் கமலஹாசன் வரை ஜல்லியடித்த, இன்னமும் ஜல்லியடிக்கும் ப்ரஸ்தாபிக்கும் School of Acting அது!) மா ற் றா க, தான் புதிய ஒன்றை உருவாக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து, எந்த நடிருடைய சாயலும் வராத வரமுடியாத மோஸ்த்தரில் சிவாஜி கணேசன் தா னா க உருவாக்கி தனது கதாபாத்திரங்களின் Mis-en-Sceneஐ தானே உள்ளுக்குள் வடிவமைத்து எவனும் எந்தக்காலத்திலும் தொடமுடியாத கலைஉச்சத்தை தனது "STYLIZED PERFORMING"என்ற Unique Expressive Artமூலம் கோடானுகோடி மக்களின் இதயங்களில் நிரந்தர உயர்சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் சிவாஜி கணேசன்! **Photographic Realism, தத்ரூப நடிப்பு, யதார்த்த பாணி போன்றவற்றை புறந்தள்ளி (உதாரணமாக: இயல்பு வாழ்க்கையில் காண்கின்ற பிச்சைக்காரனை, படம்பார்ப்பவர்கள் கண்முன் நிறுத்தும் நடிகர் விக்ரம் நடித்து வெளிப்படுத்திய அபத்தம்!) எந்த ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினாலும் "இப்படீல்லயா இருக்கணும்!" என்று படம்பார்ப்பவர் மனதில் "ஆசைப்படவைக்கும்" Performance Artஐ உலாவவிட்டவர் கலைக்குரிசில் சிவாஜி கணேசன் ம ட் டு மே !!! **" Live Life King Size" என்று தனது வாழ்வை 1988வரை சூப்பர்ஸ்டைலாக வாழ்ந்த ஓரே தென்னிந்திய நடிகர் சிவாஜி கணேசன் மட்டுமே (ஹிந்தியில் ராஜ்கப்பூர் & Feroz Khan !). ஹிந்தி சுனில் தத் தம்பதிகள், ராஜேந்த்ர குமார் தம்பதிகள், ப்ரபல வில்லன் நடிகர் ப்ராண் போன்றோருடன் "அன்னை இல்லத்தில்" Partying, வஹீதா ரஹ்மான் , லத்தா மங்கேஷ்கர் குடும்பத்தாருடன் விருந்தோம்பல் என விறுவிறுப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்.... குதிரை ஏற்றம் அட்டகாசமாக செய்தவர்....அரசகுடும்பத்தார் போன்று வேட்டைக்குசென்று வேட்டைஆடியவர்... 'ப்பேலஸ்' என்று சகநடிகர்களால் புகழப்பட்ட மதிக்கப்பட்ட "அன்னை இல்லம்" அமைந்தவர்.... **கெட்டிக்காரபடிப்பு படித்து கெட்டிக்கார தம்பியாக தனது கெட்டிக்காரஉதவியாளராகவும் இருந்த சண்முகத்தின் வழிகாட்டுதலில் தனது 300+படங்களில் பலபடங்களை தானே தயாரித்தும் விநியோகம் செய்தும், ஹிந்தியிலும் அதை திறம்பட செய்தும் சேர்ந்த சொத்துக்களின் மதிப்பு 500கோடி என்று திரைத்துறையில் 1987வரை கிசுகிசுக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். கட்சிஆரம்பித்து தேர்தலில் ஈடுபட்டிராவிட்டால் அதனுடைய இன்றைய மதிப்பு எவரையும் அசரவைக்கக்கூடியது.
சிவாஜி கட்சி ஆரம்பித்தது சரியான முடிவதான், ஆனால் கூட்டணி அமைப்பதில் தவறான முடிவை எடுத்ததால் மட்டுமே அவருக்கு தோல்வி.... திமுக அழைப்பை அவரை சுற்றி உள்ளவர்கள் அழுத்தத்தால் நிராகரித்தது தவறான முடிவு, குறைநத பட்சம் ஜெயலலிதா அணி யோடாவது கூட்டணிககு இசைந்திருக்க வேண்டும் ! அரசியல் சூழல் அறிந்து, மன சாட்சி யை கேட்காமல், சுயநலத்தோடு, அரசியல் தந்திரம் கற்ற கீழ்த் தர அரசியல் யுக்தியை பயன்படுத்தி 1989 ல் தமுமு வை களத்தில் இறக்கி இருந்தால், நிச்சயம் அவருடன் குறைந்த பட்சம் 15 பேர் MLA க்களாக வந்திருப்பார்கள் தமிழகத்தின் துரதிஷ்டம் நல்லமனிதர் சிவாஜியை அரசியல் களம் இழநதது.. தோல்வி அவருக்கல்ல, தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் தான் •
Sivaji is a complete actor. Same goes to Kamal. They both tried new characters and made Tamil cinema proud. MGR and Rajinikanth are money and fame minded. MGR at least did lots of charity and social work with his high salary. But Rajinikanth ???
SHIVAJI GANESAN BY HIS GRATITUE AND FATHFUL TO MGR, MARAGATHAM PRODUCER PAKSHI RAJA WHEN APPROACHED FOR ANOTHER FILM MALAI KALLAN, SHIVAJI ASKED THE PRODUCER TO APPROACH MGR, AFTER HESITATION, PAKSHI RAJA ACCEPTED AND GAVE THIS FILM TO MGR. IN TO DAYS SITUATION, SHIVAJI DONATED TO THE TUNE OF 320 CRORES
Kantaraj has a personal failure with MGR and hence in all his interviews he belittles MGR irrationally. TO UNDERSTAND THE TALENCY OF MGR KANTARAJ HAS TO SEE THE MOVIE VIKRAMADITHAN , in which MGR speaks five languages in a lengthy scene that also In a single take. His bray won't pull down MGR's fame.
சரி.சிவாஜியை பற்றிய கருத்து சரி.ஆனால் திராவிடம் எங்கே தனித்து வென்றது ? 1967 முதல் இன்று வரை தேசியத்தை நம்பிதான் திராவிட கட்சிகள் ஆட்சியை பிடித்து வருகிறது.
Sivaji ganesan made huge money and developed his family and a total flop in public life. Bharat Rathna Dr MGR made huge money in cinema than sivaji and donated his entire money to Tamil people and made big success in public life. what is your opinion Dr Kanthraj? vasul chakravarthy Dr MGR.
ஒரு டாக்டரா இருந்து என்ன பேச வேண்டுமோ அதை பேசுங்க தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் பேசி வீடியோ போட்டு அதுல உங்களுக்கு என்ன இந்த வயசுல என்ன வந்துரப் போகுது இன்னும் எத்தனை குடும்பம் இருக்குது உங்களை உங்களை நடிக்க வைத்த ரெண்டு படத்திலிருந்து சொன்ன அவரை பத்தி பேசுங்க உங்களை ஆண்டவளே அவங்களை பத்தி பேசுங்க எத்தனை பொண்டாட்டி எத்தனை வப்பாட்டி பேசணும்
Hey, don't compare MGR sir with anyone like Sivaji, Puratchi Thalaivar MGR sir is always the great legend, the everest!! Sivaji ganesan could not act like Puratchi Thalaivar, Bharat Rathna MGR sir
Dmk started 1949 but ruled only in 1967 due to Rajaji alliances rice shortages till 1971 Kamaraj vote minimum 41% which dravidian parties only of alliances formed the govt plus kalla vote plus rowdism.
இருப்பவர்களை பற்றி பேசினால் பிரச்சனை.அதனால் தான் இறந்தவர்களை பற்றி பேசி தன் வயிற்றை கழுவுகிறார். இருப்பவர்களை பற்றி பேசுவது தவறு. இல்லாதவர்களை பற்றி பேசுவது அதை விட தவறு....
Well said about shivaji ganesan sir, particularly shivaji was famous then mgr new generation music know about this interview, valzga shivaji pugal 🌹🙏🏿💐,tq you very much kanth raj sir ,we salute to the sir🎉🎉🎉🎉
Dr. ஐயா அவர்கள் கடகடவென சிவாஜியின் சரித்திரப் புகழ் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.
உலக ஸ்டைலே என் தலைவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது ஸ்டைலின் உச்சம் ஸ்டைல் மன்னன் தமிழர் தலைவர் சிவாஜி அய்யா அவர்களின் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் வனங்கும் தெய்வம் சிவாஜிகனேசன்🙏🙏🙏
God of acting dr Sivaji sir….💚🙏🏻
Nice interview dr … 👌🏻👌🏻👌🏻
சிங்கத்தமிழ் சிவாஜி பற்றி,
தங்கத்தமிழன் காந்தராஜ் ஐயா
சொன்ன உண்மை தகவல்கள் அருமை.
Wonderful Well said sir. Thank you.
முதன் முதலில் சிவாஜி சார் தான் திரைபடத்தில் ஸ்டைலை கொண்டு வந்தவர் ஒவ்வோரு பாடல் காடசியிலும் அவர் ஸ்டைல் தெரியும் உதாரணத்திற்கு யாரடி நீ மோகினி அந்த பாடல் ஒன்று போதும் அவர் என்னை பொருத்தவரை தெய்வ பிறவி இவர் போல் எந்த நடிகரும் இல்லை இனியும் வர போவதில்ல
Sivaji Ganesan The Greatest Actor Of All Time. Well Said Dr. Kantharaj Sir.
சிகரம் சிவாஜி
எல்லா கதாபாத்திரங்களுக்கும் சொந்தக்காரர்.
அய்யா சிவாஜி கணேசன் புகழ் ஓங்குக வளர்க ஜெய் ஹிந்த் 👍🎉
போடா,போக்கத்த பொக்கவாய் ராஸ்கல் உன் அண்ணன் ராஜாராம் கடைசிநிமிடம் வரை கலைஞரிடம் பதவியும் அனுபவித்து ராமாவரம் ஓடி வந்தவன்.நீயோ சேலம் டாக்டர் ஆண்மைவிருத்தி டாக்டர் சிவராஜின் வாரிசுதான்.
Super Dr
100 unnmaaiii
ஆண்மை உள்ளவர்களால் மட்டுமே இந்த மாதிரி உண்மையை சொல்ல முடியும்
இந்த மாதிரி நேர்மையாளர்கள்
ஒன்றிரெண்டு பேர் உயிரோடு இருப்பதால்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயாவின் நேர்மையையும் திறமையையும்
வெளிக்கொண்டு வர முடிகிறது
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
நீங்கள் சொல்வது உண்மையே ..
வாழ்க விளம்பரம் தேடா கொடை வள்ளல் சிவாஜியின் புகழ் ❤❤
உண்மைகளை உரக்க சொல்லும் மருத்துவருக்கு நன்றி நன்றி நன்றி ...
உண்மை வள்ளல் சிவாஜி தான் என்ற உண்மை காலம் கடந்தாலும் வெளி வருவது மகிழ்ச்சியே ....
Style சக்கரவர்த்தியும் வசூல் சக்கரவர்த்தையும் அன்றும் இன்றும் என்றுமே கொடை வள்ளல் இறைவன் சிவாஜி மட்டுமே ....
வாழ்க கொடை வள்ளல் கடவுள் சிவாஜி புகழ் ❤❤❤
I am fan of the world famous Actor Dr.Shivaji Ganeshan I still challenge to this cine world Dr.shivaji Ganeshan is great.
Tamil Cinema's no.1 actor forever - Sivaji Ganesan Sir.. 250+ movies as the 1st lead actor & out of which countless Blockbusters!!!
ஆஹா ஓஹோ. பேஷ் பேஷ். இந்த கானோலி மிகவும் உண்மை. சிவாஜி புகழ் வாழ்க. மருத்துவர் திரு. காந்த ராஜ் தைரியமாக உண்மை கூறுவதில் முதன்மையானவர்.
Sivaji deivamagan.
டாக்டர காந்தராஜ் அவர்கள் உண்மையை பேசுகிறார் சிவாஜி அவர்களைப் பற்றிய உண்மையை பெருமையையும் எடுத்துரைக்க நீங்கள் தான் சரியான ஆள் மற்றவர்கள் அவரை இருட்டடிப்பு செய்தார்கள் உண்மை எப்பொழுதும் உறங்காதே
A correction new generation must know this tq
திரை உலக ஜனாதிபதி - கலை உலக பிரதமர் உத்தமபுத்திரன் பத்மஸ் டீ ஒருவர்தான், உலகிலே பெரும் நடிகர். நன்றி Dr.சார்
திரை உலக தெய்வம்,
ஆண் கலைவாணி, தன்னிகரற்ற நடிப்புக் கடல் புகழ் தொடரும் தொடரும் தொடர்ந்து கொண்டே இருக்கும்
Now only , what you said is absolutely correct about our Nadigar Thilagam. Thank you sir , Kantharaj sir
Sivaji patrika pasia kanthav sr unga kalel vananga kran
Ayya. Thanks. 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
சூப்பர் சூப்பர்
ஏளனமாக சிவாஜி பார்க்கும் ஒரு பார்வை உலகத்தில் எவனும் பார்க்கவே முடி யாது அது அவரது உச்சநடிப்பு
நடிகர் விவேக் ஒருமுறை ரஜினியைப் பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு "ஸ்டைல் என்றால் அதோட Icon நீங்கதான் சார்" என்று சொல்ல, ரஜினி உடனே மறுத்து "நோ.. நோ.. இதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். ஸ்டைல் என்றாலே அது நடிகர் திலகம் மட்டும்தான்" என்று மறுதலித்தார்.
வானில் எத்தனை நட்சத்திரங்கள் வேண்டுமானாலும் மினுக்கலாம். ஆனால் நிலவு ஒன்றுதான் . அதுதான் எங்கள் நடிகர் திலகம்.
Dr ஐய்யா சிவாஜியின் புகழ் ஓங்கி ஒலித்தது நீர் நீட்டி வாழ்க
சிவாஜி புகழ் ஓங்குக, காந்தாராஜ் அய்யா நீவிர் வாழ்க.
Only style சிவாஜி கணேசன் ஐயா no ரஜினி தமிழர்களுக்கு ஒன்றும் புரியாது
உலக மனிதனின் பொறாமை குணங்களை, வெளிப்படுத்திய #நடிகர்திலகம் .
சூப்பர் ஐயா !!!
உண்மை
World super star namma sivaji sir than
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் முதல் முதல் பார்த்த சிவாஜி திரைப்படம் எனது தாயாருடன் தங்கமலை ரகசியம் சிங்கபெருமாள் கோவில் வெங்கடேஸ்வரா டூரிங் டாக்கீஸ்ல் என பெருமை கொள்கிறேன் 1968
சிகரெட் பிடிக்கும் காட்சி பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் காட்சி.
வித விதமான நளினமாக பணக்காரத்தனமாக
**தான் ஜோடியாக நாடகத்தில் நடிக்க ஆசைப்பட்ட ,
தனக்கு பேரழகியாக தோன்றிய
அஞ்ஜலிதேவியே
தனது முதல் படத்திலேயே தனக்கு கதாநாயகியாக அமைந்ததோடு
அஞ்ஜலிதேவியே அந்த படத்தின் தயாரிப்பாளராகவும் அமைந்த
பேரதிர்ஷ்டக்காரர்
கலைக்குரிசில் சிவாஜி கணேசன்!
(அந்தநேரத்தில் பல படங்களுக்கு அஞ்ஜலிதேவி கால்ஷீட் கொடுத்திருந்ததால், தொடர்ச்சியாக 'பூங்கோதை' படத்தின் படப்பிடிப்பு நடைபெறமுடியாமல், இடையில்
bookஆன "பராசக்தி" முதல் படமாக
வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று
சிவாஜி கணேசனை
Overnight Superstarஆக உச்சாணிக்கொம்புக்கு கொண்டு சென்றது, வரலாறு!)
**( ரிலீஸ்படி) முதல்படமான "பராசக்தி"யில் மேக்கப்டெஸ்ட்-ஆடிஷன்க்காக
விமானத்தில் மெட்ராஸ் வந்து போகும்படி
ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட
முதல்
மற்றும்
ஒ ரே
நடிகர்
சிவாஜி கணேசன்
ம ட் டு மே!
(அதுவும் அவர் வெறும் நாடக நடிகராக
இருந்த காலகட்டத்தில்)
**சிவாஜி கணேசன் தன் தம்பி
சண்முகத்தை
லண்டனில் உள்ள,
இன்றும் கூட யாரும் எளிதில் நெருங்கமுடியாத
London School of Economicsல்
அப்போதே படிக்க வைத்து....
அவரை பார்க்க லண்டன் சென்றபோதெல்லாம்
அங்கு நடந்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள்,
இத்தாலிய Operaக்கள், Ballet Theatre Productions, Western Classical Music Recitalsகளுக்கு இருவரும் சென்று
ரசித்து ருசித்து
சிவாஜி கணேசன் செல்ல வேண்டிய உயரங்ககளை தீர்மானித்து
செயல்படுத்தினர்.
வேறு எந்த நடிகனுக்கும் அமையாத
கொடுப்பினை இது!
**மேற்சொன்னவைகளையும், British & Hollywood திரைப்படங்ககளையும்
அவற்றில் Predominantஆக தென்பட்ட
"Method Acting"க்கு (Gielgud, Olivier, Brando, Montgomery Clift, ஹிந்தி திலீப் குமார், Robert de Nero, நம்மூர் முத்துராமன் கமலஹாசன் வரை ஜல்லியடித்த,
இன்னமும் ஜல்லியடிக்கும் ப்ரஸ்தாபிக்கும் School of Acting அது!)
மா ற் றா க,
தான் புதிய ஒன்றை உருவாக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து, எந்த நடிருடைய சாயலும்
வராத வரமுடியாத மோஸ்த்தரில்
சிவாஜி கணேசன் தா னா க
உருவாக்கி தனது கதாபாத்திரங்களின்
Mis-en-Sceneஐ தானே உள்ளுக்குள் வடிவமைத்து
எவனும் எந்தக்காலத்திலும் தொடமுடியாத கலைஉச்சத்தை
தனது
"STYLIZED PERFORMING"என்ற
Unique Expressive Artமூலம்
கோடானுகோடி மக்களின் இதயங்களில்
நிரந்தர உயர்சிம்மாசனம் போட்டு
அமர்ந்தவர் சிவாஜி கணேசன்!
**Photographic Realism, தத்ரூப நடிப்பு, யதார்த்த பாணி போன்றவற்றை
புறந்தள்ளி (உதாரணமாக: இயல்பு வாழ்க்கையில் காண்கின்ற பிச்சைக்காரனை, படம்பார்ப்பவர்கள் கண்முன் நிறுத்தும் நடிகர் விக்ரம் நடித்து வெளிப்படுத்திய அபத்தம்!)
எந்த ஒரு கதாபாத்திரத்தை வெளிப்படுத்தினாலும்
"இப்படீல்லயா இருக்கணும்!" என்று படம்பார்ப்பவர் மனதில் "ஆசைப்படவைக்கும்"
Performance Artஐ உலாவவிட்டவர்
கலைக்குரிசில் சிவாஜி கணேசன்
ம ட் டு மே !!!
**" Live Life King Size" என்று தனது
வாழ்வை 1988வரை
சூப்பர்ஸ்டைலாக வாழ்ந்த ஓரே தென்னிந்திய நடிகர்
சிவாஜி கணேசன் மட்டுமே
(ஹிந்தியில் ராஜ்கப்பூர் & Feroz Khan !).
ஹிந்தி சுனில் தத் தம்பதிகள், ராஜேந்த்ர குமார் தம்பதிகள், ப்ரபல வில்லன் நடிகர் ப்ராண் போன்றோருடன் "அன்னை இல்லத்தில்" Partying,
வஹீதா ரஹ்மான் , லத்தா மங்கேஷ்கர் குடும்பத்தாருடன் விருந்தோம்பல்
என விறுவிறுப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்.... குதிரை ஏற்றம் அட்டகாசமாக செய்தவர்....அரசகுடும்பத்தார் போன்று
வேட்டைக்குசென்று வேட்டைஆடியவர்...
'ப்பேலஸ்' என்று சகநடிகர்களால் புகழப்பட்ட மதிக்கப்பட்ட "அன்னை இல்லம்" அமைந்தவர்....
**கெட்டிக்காரபடிப்பு படித்து
கெட்டிக்கார தம்பியாக
தனது கெட்டிக்காரஉதவியாளராகவும்
இருந்த சண்முகத்தின் வழிகாட்டுதலில்
தனது 300+படங்களில் பலபடங்களை
தானே தயாரித்தும் விநியோகம் செய்தும், ஹிந்தியிலும் அதை திறம்பட செய்தும் சேர்ந்த சொத்துக்களின் மதிப்பு 500கோடி என்று திரைத்துறையில் 1987வரை கிசுகிசுக்கப்பட்டவர் சிவாஜி கணேசன்.
கட்சிஆரம்பித்து தேர்தலில் ஈடுபட்டிராவிட்டால் அதனுடைய இன்றைய மதிப்பு எவரையும் அசரவைக்கக்கூடியது.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அழகு ❤❤❤❤❤❤❤❤
❤🎉
சிவாஜி கட்சி ஆரம்பித்தது சரியான
முடிவதான்,
ஆனால் கூட்டணி அமைப்பதில்
தவறான முடிவை எடுத்ததால்
மட்டுமே அவருக்கு தோல்வி....
திமுக அழைப்பை அவரை
சுற்றி உள்ளவர்கள் அழுத்தத்தால்
நிராகரித்தது தவறான முடிவு,
குறைநத பட்சம் ஜெயலலிதா அணி
யோடாவது கூட்டணிககு
இசைந்திருக்க வேண்டும் !
அரசியல் சூழல் அறிந்து,
மன சாட்சி யை கேட்காமல்,
சுயநலத்தோடு, அரசியல் தந்திரம்
கற்ற கீழ்த் தர அரசியல் யுக்தியை
பயன்படுத்தி 1989 ல் தமுமு வை
களத்தில் இறக்கி இருந்தால், நிச்சயம் அவருடன் குறைந்த பட்சம்
15 பேர் MLA க்களாக வந்திருப்பார்கள் தமிழகத்தின்
துரதிஷ்டம் நல்லமனிதர்
சிவாஜியை அரசியல் களம்
இழநதது.. தோல்வி அவருக்கல்ல,
தமிழ் நாட்டிற்கும், மக்களுக்கும் தான் •
மிக்க நன்றி !!! மிகச் சிறப்பு !!!
மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள் .. வாழ்த்துகள் , நன்றி ..
வசூல் சக்கரவர்த்தி , style சக்கரவர்த்தி , கொடை வள்ளல் சிவாஜி புகழ் ஓங்குக ...
சிவாஜியை அழிக்கமுடியாது
Sivaji is a complete actor. Same goes to Kamal. They both tried new characters and made Tamil cinema proud. MGR and Rajinikanth are money and fame minded. MGR at least did lots of charity and social work with his high salary. But Rajinikanth ???
அருமை. அருமை. சிவாஜி அவர்களை DMK இல் இருந்து வெளியே அனுப்பியது MGR உம் அவரது கூட்டத்தினர் தான் சதிகார கூட்டம்.
😊😊😊😊
Endrum Nadigar Thilagam Sivaji 🎉🎉🎉
MGR never act infront the camera but Sivaji acted infront the camera. Singing with cigarettes in the mouth - Smoking good for HEALTH.
Bhaaratha rathina sivagi ganesan
SHIVAJI GANESAN BY HIS GRATITUE AND FATHFUL TO MGR, MARAGATHAM PRODUCER PAKSHI RAJA WHEN APPROACHED FOR ANOTHER FILM MALAI KALLAN, SHIVAJI ASKED THE PRODUCER TO APPROACH MGR, AFTER HESITATION, PAKSHI RAJA ACCEPTED AND GAVE THIS FILM TO MGR.
IN TO DAYS SITUATION, SHIVAJI DONATED TO THE TUNE OF 320 CRORES
True. But fools never accept this.
Kantaraj has a personal failure with MGR and hence in all his interviews he belittles MGR irrationally. TO UNDERSTAND THE TALENCY OF MGR KANTARAJ HAS TO SEE THE MOVIE VIKRAMADITHAN , in which MGR speaks five languages in a lengthy scene that also In a single take. His bray won't pull down MGR's fame.
Nadigar Thilagathayum
Makkal Thilagathayum yaaralum Replace pannave mudiyadhu
.mgr is great
Shivaji natippukku entha natikarum nikar kidaiyaathu
சரி.சிவாஜியை பற்றிய கருத்து சரி.ஆனால் திராவிடம் எங்கே தனித்து வென்றது ? 1967 முதல் இன்று வரை தேசியத்தை நம்பிதான் திராவிட கட்சிகள் ஆட்சியை பிடித்து வருகிறது.
Sivaji ganesan made huge money and developed his family and a total flop in public life. Bharat Rathna Dr MGR made huge money in cinema than sivaji and donated his entire money to Tamil people and made big success in public life. what is your opinion Dr Kanthraj? vasul chakravarthy Dr MGR.
என்றும்மரையாதவர்கள்என்தலைவர்நடிகர்திலகம்சிவாஜிகணேசன்அவருக்குநிகர்அவர்தான்ஸ்டைல்மன்னன்அவரைபோல்நடிக்க இனியாராலும்முடியாது
ஒரு டாக்டரா இருந்து என்ன பேச வேண்டுமோ அதை பேசுங்க தேவை இல்லாத விஷயங்கள் எல்லாம் பேசி வீடியோ போட்டு அதுல உங்களுக்கு என்ன இந்த வயசுல என்ன வந்துரப் போகுது இன்னும் எத்தனை குடும்பம் இருக்குது உங்களை உங்களை நடிக்க வைத்த ரெண்டு படத்திலிருந்து சொன்ன அவரை பத்தி பேசுங்க உங்களை ஆண்டவளே அவங்களை பத்தி பேசுங்க எத்தனை பொண்டாட்டி எத்தனை வப்பாட்டி பேசணும்
Indha aal sivaji rasigan
Mgr pathi thappa solratha intha aluku vazakam
Hey, don't compare MGR sir with anyone like Sivaji,
Puratchi Thalaivar MGR sir is always the great legend, the everest!! Sivaji ganesan could not act like Puratchi Thalaivar, Bharat Rathna MGR sir
Mgr doesn't know acting ( o percent performer)
He is a stunt man. Hence dont compare with sivaji
Sivajiya arasiyalavittea odavittavar en thalaivar mgr
His carrier almost with Admk but he hates MGR why ?
Dmk started 1949 but ruled only in 1967 due to Rajaji alliances rice shortages till 1971 Kamaraj vote minimum 41% which dravidian parties only of alliances formed the govt plus kalla vote plus rowdism.
M G R got success in other state but sivaji. Simply ridiculous vengence old beggar"s view
இருப்பவர்களை பற்றி பேசினால் பிரச்சனை.அதனால் தான் இறந்தவர்களை பற்றி பேசி தன் வயிற்றை கழுவுகிறார். இருப்பவர்களை பற்றி பேசுவது தவறு. இல்லாதவர்களை பற்றி பேசுவது அதை விட தவறு....
SOTTAYAN kanjakanth oru kuppai nadigan only by luck he lifted he doesn't have effort and know ledge only foolish style😂
This person aim is to spoil MGR fame. He is the envy person. He thinks that he is wise. Worst person. Lier.
சினிமா நடிகர்களை ஒன்றிய அரசு மிரட்டி கட்சியை உடைக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை இது தான் நடக்கிறது.