THE RISE OF JOSEPH STALIN! | GABRIEL DEVADOSS | Part - 5

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 183

  • @letstalkhistory
    @letstalkhistory  2 ปีที่แล้ว +23

    Dear subscribers, there is a small error.
    @4.16 it’s ‘Supreme Soviet’ and not ‘Super Soviet’.
    Very sorry about the inconvenience.

    • @mani-megalai
      @mani-megalai 2 ปีที่แล้ว

      OK.ஏன் News focus world-ல எந்த வீடியோவும் வரமாட்டிக்குது?

    • @narayanan6697
      @narayanan6697 5 หลายเดือนก่อน

      J

  • @PalaniSamy-uh5br
    @PalaniSamy-uh5br 2 ปีที่แล้ว +4

    Final touch ஸ்டாலின் தினம் தினம் இறந்தார் super

  • @s.premkumar7635
    @s.premkumar7635 2 ปีที่แล้ว +19

    அருமை.நானும் ஸ்டாலின் மிகவும் நல்லவர் என்றும் அவர் கம்யூனிஸ்ட் களின் மாபெரும் தலைவர் என்று எண்ணி இருந்தேன்

    • @mangait5782
      @mangait5782 2 ปีที่แล้ว

      Communist tatuvarirku avapeyar vanki kodutavar stallin

    • @HBHarishBala
      @HBHarishBala 2 ปีที่แล้ว

      ஸ்டாலின் ஓர் மாபெரும் தலைவர். அவர் படுகொலை செய்ததாக எல்லாம் முதலாளித்துவ நாடுகள் கூறிய கட்டுக் கதை

    • @shanshan2821
      @shanshan2821 ปีที่แล้ว

      Very good information, futher history requires about user please thank u

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว +1

      அது உண்மை தான்

  • @vishnumarleycena4809
    @vishnumarleycena4809 2 ปีที่แล้ว +10

    ரொம்ப நாளாக எதிர் பார்த்த காணொளி. ஸ்டாலின் சர்வாதிகாரத்த பத்தி. இப்ப பதிவிட்டதற்கு நன்றி ❤️

  • @Bernardshawn77
    @Bernardshawn77 2 ปีที่แล้ว +8

    history knowledge booster 👍

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 2 ปีที่แล้ว +4

    Don't see negative comments or comments against your content..You are doing good work sir..

    • @mangait5782
      @mangait5782 2 ปีที่แล้ว

      Dark night rises for capitalists

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      இவர் சொல்வதனைத்தும் உண்மை இல்லை மேற்குலக நாடுகள் பரப்பிய வதந்தி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 29 วันที่ผ่านมา +1

    ஸ்டாலினுக்கு ஆதரவாளர்களும், அவருக்கு உதவிசெய்தவர்களையும் அவர் கொன்றொழித்தது வருத்தம் அளிக்கும் விடயம்.

  • @ahdhithya622
    @ahdhithya622 ปีที่แล้ว +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @geethamadhan3812
    @geethamadhan3812 2 ปีที่แล้ว +3

    Thanks for your narration Gabriel

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +5

    Unexpected video at unexpected time sir 😀😀😀😀. Super sir 😇.

  • @damudaran3765
    @damudaran3765 2 ปีที่แล้ว +7

    Second time bro watching the series ❣️❣️you have done a greatest narration on this topic

  • @rahulronaldo6813
    @rahulronaldo6813 2 ปีที่แล้ว +6

    Your channel content is first class quality, keep going💯💯

  • @vigneshvicky-ed3yr
    @vigneshvicky-ed3yr ปีที่แล้ว +2

    Awsome 😎

  • @mani-megalai
    @mani-megalai 2 ปีที่แล้ว +19

    ஸ்டாலின் பற்றி உண்மையை சொன்னதுக்கு நன்றி. இங்க நிறையபேர் ஸ்டாலினை பெரிய தலைவரா கொண்டாட்றாங்க.

    • @kamsrajan8888
      @kamsrajan8888 2 ปีที่แล้ว +4

      Because 2d world war win

    • @tdeepak1991
      @tdeepak1991 2 ปีที่แล้ว

      Very biased about Stalin,like western media lies👎

    • @chakarar4535
      @chakarar4535 2 ปีที่แล้ว +9

      உண்மையிலேயே அவர் ஒரு பெரிய தலைவர் தான்
      இங்கு சொல்லப்பட்டது போல் அவர் செயல்படவில்லை என்றால் மேலும் சோவியத் யூனியன் அடிமையாகவே இருந்திருக்கும்

    • @tdeepak1991
      @tdeepak1991 2 ปีที่แล้ว

      @@chakarar4535 fact💯

    • @sanjaynithin6053
      @sanjaynithin6053 2 ปีที่แล้ว

      @@chakarar4535 adhu enda tamils ku communist mela oru eerpo, evlo kettadhu panalum sombu thooka vandruvangu

  • @SivaKumar-me1wv
    @SivaKumar-me1wv 2 ปีที่แล้ว +5

    Please post detail videos about complete story of Rome, Julius Caesar and Antony and Cleopatra

  • @raghupalaniraghu7097
    @raghupalaniraghu7097 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு🌷🌷🌹🌹💐🌷🌹

  • @kamsrajan8888
    @kamsrajan8888 2 ปีที่แล้ว +1

    You are great telling history, history is amazing

  • @mageshwill
    @mageshwill 2 ปีที่แล้ว +5

    Vietnam war pathi soluinga

  • @ravired08
    @ravired08 2 ปีที่แล้ว +1

    very informatic videos, feel like read history book

  • @dxarief
    @dxarief 2 ปีที่แล้ว +2

    Make more Shorts, it can reach maximum people. Underrated channel.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว

    Very knowledgeable and nice
    Information Sir...

  • @senthilkumar-sn7hu
    @senthilkumar-sn7hu ปีที่แล้ว

    தெளிவான புரிதல்
    வாழ்த்துகள்

  • @manisangar6844
    @manisangar6844 6 หลายเดือนก่อน

    Very nice documentary

  • @AadhityaSrinivasaPanduRanganV
    @AadhityaSrinivasaPanduRanganV 2 ปีที่แล้ว +3

    Syria civil war pathi vedio poduga bro

  • @rtn.er.s.muppidathi-smtea6100
    @rtn.er.s.muppidathi-smtea6100 ปีที่แล้ว

    Keep listening your videos ...good effort...👍

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 ปีที่แล้ว

    Most excited video

  • @chandrasaker123
    @chandrasaker123 2 ปีที่แล้ว

    True. Please continue your work.

  • @danielraj8280
    @danielraj8280 ปีที่แล้ว

    Thanks

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 2 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ...நன்றி....

  • @tamilselvanmuthusamy1849
    @tamilselvanmuthusamy1849 2 ปีที่แล้ว +2

    Exciting episode till now.. thank you so much... Next series must be china mao revolution....

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      இவர் சொல்வதனைத்தும் உண்மை இல்லை மேற்குலக நாடுகள் பரப்பிய வதந்தி

  • @guhanvenkat8021
    @guhanvenkat8021 2 ปีที่แล้ว +1

    I had watch video regard khrushev. But I don't know what happens next (after him). Pls mention all leaders of Soviet during cold war and thier contribution with "its effect in cold war geopolitics timeperiod". & Thank you for sharing such topics details & unbiased

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว

    Thanks for the video brother👏👏

  • @manikandandinesh1889
    @manikandandinesh1889 2 ปีที่แล้ว

    Great

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube 2 ปีที่แล้ว +1

    Korean war pathi podunga

  • @davisjeyasuriya3330
    @davisjeyasuriya3330 2 ปีที่แล้ว

    Good Narration.

  • @ananth21380
    @ananth21380 2 ปีที่แล้ว +2

    சோவியத் ரஷ்யாவில் சாதாரண ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி சொல்லுங்கள்.

  • @tiger_1338
    @tiger_1338 2 ปีที่แล้ว +1

    Stalin💖💖💖💖💖

  • @davisjeyasuriya3330
    @davisjeyasuriya3330 2 ปีที่แล้ว

    Nice.

  • @abishekb2920
    @abishekb2920 2 ปีที่แล้ว

    Waiting for the next Episode!!!!

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 2 ปีที่แล้ว +2

    Just Excellent...
    That is all...
    .regards
    Capt Bharathi.

  • @ilangov4628
    @ilangov4628 ปีที่แล้ว

    Super sir

  • @-naveenkumar12334
    @-naveenkumar12334 ปีที่แล้ว

    Sema explanation 👌

  • @saravanakumar6758
    @saravanakumar6758 2 ปีที่แล้ว

    Hi bro,
    Videos are very informative. Looking forward to hear about Cuban revolution.

  • @WoodworkbySk
    @WoodworkbySk 2 ปีที่แล้ว +1

    Dear Bro
    If possible, a video on Laverenty Beria, NKVD Chief.

  • @rajeshravichandran6102
    @rajeshravichandran6102 2 หลายเดือนก่อน

    De-Stalinization and fall of Soviet Union patthi video podunga bro

  • @DDworks21
    @DDworks21 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🔥🔥🔥🔥

  • @natheesh
    @natheesh 2 ปีที่แล้ว

    GREATTTTTT !!!!!!!!!!!

  • @anburavikumar1909
    @anburavikumar1909 2 ปีที่แล้ว

    USA evaluation pathi podunga

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 ปีที่แล้ว

    V good

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 ปีที่แล้ว

    Please daily one video ✌️

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI ปีที่แล้ว

    😲 ஸ்டாலின் அவர்களை இந்த காணொளி பார்க்கும் வரை ஒரு 'நாயகன்' என்று நினைத்திருந்தேன்...☹️

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      இவர் சொல்வதனைத்தும் உண்மை இல்லை மேற்குலக நாடுகள் பரப்பிய வதந்தி

  • @DIVYAS-co9gl
    @DIVYAS-co9gl 6 หลายเดือนก่อน

    Next president for you

  • @ajithkumars9880
    @ajithkumars9880 2 ปีที่แล้ว

    Super

  • @kavin1824
    @kavin1824 2 ปีที่แล้ว

    George Orwell's - Animal Farm
    Edha(Russian revolution) satirical panni eluthirupar

  • @jeyasurya5473
    @jeyasurya5473 ปีที่แล้ว

    Yasser araft video podunga bro

  • @mani-megalai
    @mani-megalai 2 ปีที่แล้ว

    அடுத்த வீடியோவில் georgy malenkov பத்தியும் சொல்லுங்க.

  • @subankoneswaralingam2790
    @subankoneswaralingam2790 ปีที่แล้ว

    sir superb . why india should support USA endu video Podunka

  • @natheesh
    @natheesh 2 ปีที่แล้ว

    Don't forgot to include Space Race during cold war time anna...

  • @manibharathi6362
    @manibharathi6362 2 ปีที่แล้ว +1

    KGB pathi pesunga bro

  • @divipugal4812
    @divipugal4812 2 ปีที่แล้ว +5

    ஸ்டாலினின் செயல்பாடுகளை கேட்கும் போது. காஷ்மீர் நேபாளம் முழுமையாக இணைக்கும் சூழ்நிலை இருந்தும்
    நேரு வாழ் கைவிட்டுப் போனது என்று ஒரு வருத்தம் இருந்தது. ஆனால் இப்பொழுது புரிகிறது அவர் எவ்வளவு மிகச் சிறந்த ஜனநாயகவாதி என்று.

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      இவர் சொல்வதனைத்தும் உண்மை இல்லை மேற்குலக நாடுகள் பரப்பிய வதந்தி

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 ปีที่แล้ว

    Can you please put separate video for operation barbossa

  • @danielc4968
    @danielc4968 2 ปีที่แล้ว

    Yes

  • @mageshwill
    @mageshwill 2 ปีที่แล้ว

    I am waiting for the Vedio

  • @prabhucreations3209
    @prabhucreations3209 2 ปีที่แล้ว

    Chanakya Pathi podunga

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 2 ปีที่แล้ว

    Video is good but much time length..if 10 to 15 minits video will be too good...

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 ปีที่แล้ว

    நன்று, அய்யா.
    ஸ்டாலின் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு என்ன நல்லது கெட்டது செய்தார் என்று சொல்லவே இல்லையே , ஏன் ?

  • @murugan59
    @murugan59 2 ปีที่แล้ว

    Hi can u please post video on why and how USSR got separated

  • @TheKumarsen
    @TheKumarsen 2 ปีที่แล้ว

    👍👍👍....

  • @kamsrajan8888
    @kamsrajan8888 2 ปีที่แล้ว

    China revalation pathi video pdunga

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 ปีที่แล้ว

    இந்தியா பங்குபெற்ற போர்கள் பற்றி சொல்லுங்கள் குறிப்பாக கோவா கைப்பற்றுவதல்

  • @muthalipr113
    @muthalipr113 ปีที่แล้ว

    நா கூட ஸ்டாலின் நல்லவன்னு நினைச்சிட்ட😮

  • @gnsarathbabu
    @gnsarathbabu 2 ปีที่แล้ว

    Gabriel, I have an suggestion for a new type of video for your channel. Is there any email id, I can give my suggestion to.

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi 2 ปีที่แล้ว

    Sir Russia means Lenin please teach us history include Leni n's work.

  • @jeeshojerish
    @jeeshojerish 2 ปีที่แล้ว +1

    Bro neenga ena iruko atha pesala,
    Ena iruko athu ungaloda point of view la irunthu pesuringa.

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว

    சூப்பர்....

  • @iyyappanmanoharan8778
    @iyyappanmanoharan8778 2 ปีที่แล้ว

    Winston Churchill Biography

  • @srisenthilkumar820
    @srisenthilkumar820 ปีที่แล้ว

    முதலாளித்துவம் மனிதனின் உழைப்பை மட்டுமே திருடும்.... கம்யூனிசம். என்ற ராணுவ ஆட்சி மனிதனின் ஒட்டுமொத்த சுதந்திரத்தை திருடும் ......

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      அரகொர

  • @arun.b224
    @arun.b224 2 ปีที่แล้ว

    USSR Stalin about more than information tell sir

  • @nandhakumar7470
    @nandhakumar7470 2 ปีที่แล้ว +1

    Evola late oru nalla channel la paakaran

  • @leftview2
    @leftview2 ปีที่แล้ว +1

    மேற்குலக நாடுகள் பரப்பும் வதந்தியை நீங்களும் சொல்கிறீர்கள்.... வரலாற்றை ஒழுங்காக படிக்கவும்

  • @m.penjamingood
    @m.penjamingood ปีที่แล้ว

    Good name please.......

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF 2 ปีที่แล้ว +2

    இடதுசாரியாகட்டும், வலதுசாரியாகட்டும் தனது கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணித்து, அதற்காக வன்முறையையும் பயன்படுத்தும் போது சர்வாதிகாரம் வந்துவிடுகிறது.. கம்யூனிசம் மீது ரஷ்யா மக்களுக்கு வெறுப்பு ஏற்பட முழுவதும் காரணம் ஸ்டாலினே....

    • @mangait5782
      @mangait5782 2 ปีที่แล้ว

      Mikavum unmai.indrum meelavaika nankal kasta padukirom

    • @dharmar.r.1723
      @dharmar.r.1723 2 ปีที่แล้ว +2

      ரஷ்ய மக்களுக்கு கம்யூனிசத்தின் மீது வெறுப்பா? 😂

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 ปีที่แล้ว

      Poda

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      அரகொர... இவங்க சொல்றது பூரா மேற்குலக நாடகள் பரப்பிய வதந்தி

  • @vajbayeeelangovan3367
    @vajbayeeelangovan3367 ปีที่แล้ว

    Bolshevik enna achi 1924 kk apparam

  • @dhineshrajofficial
    @dhineshrajofficial 2 ปีที่แล้ว

    Tq for your efforts and information bro I want what's the different of communism vs Nazism
    Bro you can give the information!?

    • @MithunKKS
      @MithunKKS 2 ปีที่แล้ว

      communist will be triggered 🤣

    • @ilankumaran4429
      @ilankumaran4429 2 ปีที่แล้ว

      Nazism or fascism directa kollaiadikurathu namma kannuku theriyum...communism indirecta kollaiadikum namma kannuku nallathu maariyae theriyum avlo thaan ... Communism use panra antha leader oda qualitiesa poruthu amaiyum

    • @MithunKKS
      @MithunKKS 2 ปีที่แล้ว +1

      @@ilankumaran4429 nala kathaiya iruku🤣🤣🤣 capitalism than makala kollaiye adikthu apadi thana 🤣🤣oru true communist, oru true communist state aala thirudave mudiyathu

    • @MithunKKS
      @MithunKKS 2 ปีที่แล้ว

      With my little knowledge ill try to explain.
      1) facism means government ruled by a dictator controls the lives of the people and people are not allowed to disagree with the government
      2) nazism- Adolf Hitler ooda army is called nazi army. Hilter ooda katchi peru kooda etho nazi... than varum. Hitler thought he and other christian Germans were a superior being and suppressed, tortured and killed Jews of Germany. Genocide of jews happened in his time by his nazi army. Ina paagupadu paathu vera oru inatha kolapana nazi army ooda action ah than nazism nu solurom. Basically hitler and all the nazis were facists.
      3) Communism is a political and economical ideology. communism oru porulaathara kolgai ya mattum ilame oru arasiyal kolgaiyaavum pakkanum. intha kolgai padi naatu maakal ellarum samama irukanum. entha porulathaara paagupadum iruka kooda, athe maari social status laiyum entha differenceum irukakoodathu. ie poor rich ne onnum irukakooda + yaaru vena enth velaku vena polam Or ena pathaviku vena polam. simply solanuna ellarukum, education, food, medical facility, accomodation all types of production nu ellathaiyum govt pathukanum. all properties belong to govt not any individual. entha individual aalaiyum oru land, house, car, school, college, company, industry, business nu ethaiyume own panamudiyathu. ellame irukum aana ellame govt vechurukum, ellarukum govt antha service ah free ah tharanum. also money nu onne irukaathu. ipadi oru naadu irutha than athu oru true communist naadu. Ithu than communism. ipadi oru naadu varalaatrula iruthathu ila, aana communism kolgai vechu ipadi oru naadu amaipathu than communist ooda goal. Future la vaipu irukumu namburanga. intha communisa naatula Scientist kum doctor kum oru artist kum oru road clean pandra varumkum periya pagupadu irukaathu. ellarume sagamakkal kaaga thangalaala mudijatha seiyanum avalo than. Communism oru initial ideology than athu neraiya valathuruku, ithukullaiye neraiya types and ways iruku like anarchism, socialism, maxism, Leninism, maxist-leninism, maoism nu neraiya iruku. ithu ellam vera vera time la vera vera naatula avanga naada communisa naada mathanunu try pana methods and extended versions of initial communist ideology. Like Germany la karl Marx ooda ideology ah maxism nu, Russia la lenin ooda ideology ah leninism nu china la mao ideology ah maoist nu soluranga.
      Communism ideology globally neraiya naatula paravi iruku. aana entha naadum communisa naadulam ila. sila naatoda main and only ruling party eh communist katchi kooda irukum but athukaagave athulam communist naadu soliramudiyathu. it's long and slow process even if they succeed in making their country a true communist country. Cuba is kinda closest thing that socialists have achieved. cuba ia the closest socialist country in the whole world.
      And to answer your question, Sila countries al communist romba aggressive va communism tha implement pana try panirukanga athunaala than communist ah facist silar kora soluranga. facism is bad, nazism is very bad, communism could be good/great/the future or a stupid failed ideology.

    • @ilankumaran4429
      @ilankumaran4429 2 ปีที่แล้ว

      @@MithunKKS athu thaan antha particular leaderoda charactera poruthu communism kettathavum amaika mudiyum nallathavum amaikamudiyum.. Makkala kasta padutha mudiyum

  • @balabharathi5533
    @balabharathi5533 ปีที่แล้ว

    சோவியத் அரசாங்கம் முதன்முதலில் அமலாக்கம் செய்தசட்டங்கள்குறித்தெல்லாம் உங்கள்வரலாறில் ஏன் குறிப்பிடப்படவில்லை...வரலாறு என்பது வெறும் வார்த்தைகளின் குவியல் அல்லவே

  • @positivity798
    @positivity798 ปีที่แล้ว

    Russian revolution is very big chapter.

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 ปีที่แล้ว

    இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் படைகள் வரலாறு வளர்ச்சி பற்றி சொல்லுங்கள்

  • @aravindkumar5390
    @aravindkumar5390 2 ปีที่แล้ว

    American civil war bro

  • @rishishsingappan7178
    @rishishsingappan7178 11 หลายเดือนก่อน

    Stalin feared the rise of Hitler as it will lead to facism
    Irony of the century 😂

    • @morningstararun6278
      @morningstararun6278 8 หลายเดือนก่อน

      You know who didn't fear the rise of fascism? Capitalists. Not only did they not fer it, they were the actual architects of it by funding Hitler from the onset.

  • @nagappanmadhappan3322
    @nagappanmadhappan3322 ปีที่แล้ว +2

    Gabriel . I recommend to read ஸ்டாலின் பற்றிய குருசேவின் பொய்கள் book . Because this video is purely based on propaganda. No... The decision to send cadre to party congress was in local committee that is by below not above. And letter written by Lenin's wife herself not by advice of lenin and troksy denounced russian revolution 😂

    • @nagappanmadhappan3322
      @nagappanmadhappan3322 ปีที่แล้ว

      Stalin paranoid..... 😂😂😂 முடில...

    • @morningstararun6278
      @morningstararun6278 ปีที่แล้ว

      Ivanunga Neo Liberal Journalists. Ipdi thaan propaganda va spread pannunvaanunga. Grover Furr 50 years research la antha book ah release pannaaru. But Stalin thappu seyyala nu solla mudiyaathu. Stalin senja miga periya thavaru, Krushchev maathiri right wingers ah kollaama vittathu thaan.

    • @sanjeevkumars7756
      @sanjeevkumars7756 7 หลายเดือนก่อน

      Tholar communism pathi enaku oru thelivu venum nan entha book padikkanum

  • @leftview2
    @leftview2 ปีที่แล้ว

    நீங்க கம்யூனிசதுக்கு எதிரா தான் பேசுறீங்க.... மேற்குலக நாடுகள் பரப்பும் வதந்தியை நீங்களும் கூறுகிறீர்கள்

  • @MithunKKS
    @MithunKKS 2 ปีที่แล้ว

    lol neega commnunism ethir ah pesureengala?? apadi soluranvagalam oversimplified nu channel iruku athula intha history ah kekanum. 🤣🤣. Ungal ippani ku mikka nandriyum paratukalum. French American Cuban Chinese INM Vietnam Singapore story nu ellathaiyum podunga please. world war kedakuthu. also arab pathikooda solunga

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      அவரு தப்பா தான் சொல்றாரு

  • @hariharannatarajan5501
    @hariharannatarajan5501 ปีที่แล้ว

    Stalin or Mental 🤬

  • @dharmar.r.1723
    @dharmar.r.1723 2 ปีที่แล้ว

    😂

  • @suniledwindodo
    @suniledwindodo ปีที่แล้ว

    கள்ளன் Stalin.

    • @leftview2
      @leftview2 ปีที่แล้ว

      அரகொர

  • @Joseph-qz9xl
    @Joseph-qz9xl 2 ปีที่แล้ว

    Marvelent +exllent pls relay The GREAT JULIE'S SEASER ( u tu prutes) story.

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. ปีที่แล้ว

    அருமையான பதிவு ♥️

  • @udku2975
    @udku2975 2 ปีที่แล้ว

    Super