மீண்டும் உங்களுடைய தற்போதைய முகவரியை மாற்றம் செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் தடை மாற்றம் செய்ய முடியும் எனவே நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை வைத்து தற்போது உள்ள முகவரியை மீண்டும் அதே மாதிரி பிழையில்லாமல் திருத்தம் செய்து அதனுடன் கடை மாற்றமும் செய்து கொள்ளலாம்
Mobile camera la photo edhuthu pdf a mathi 1mb ku compression Pani document choose pana but how to type this sentence of mathippukkuriya iyyaa......ect.. answer pannunga bro
வணக்கம் நண்பரே முகவரி மாற்றம் நீங்கள் இ சேவை மையத்தில் செய்து கொள்ளலாம் பெயரில் உள்ள பிழை திருத்தத்தை தாலுக்கா அலுவலகம் சென்று தான் திருத்தம் செய்ய முடியும் நன்றி
Hi bro yuvaraj, குடும்ப தலைவரின் ஆவணங்கள் தான் கொடுக்க வேண்டுமா அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆவணங்கள் கொடுக்க வேண்டுமா ரேஷன் கார்டு முகவரி மாற்றத்தின் போது , முகவரி மாற்றியது புதிய ரேஷன் கார்டு apply செய்து கொள்ள முடியுமா please reply thanks
குடும்ப அட்டை முகவரி மாற்றத்தின் போது குடும்பத் தலைவரின் ஆதார் கார்டு மட்டுமே கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவரின் ஓட்டர் ஐடி கேஸ் புக் அல்ல மற்ற ஆவணங்கள் ஏதாவது சமர்ப்பிக்கலாம் ஆனால் குடும்பத் தலைவரின் ஆவணங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் நன்றி
ஆன்லைனில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பித்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் நமது சேனலில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி
வணக்கம் முகவரி மாற்றம் செய்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாதம் ஆகலாம் அவ்வப்போது சம்பந்தப்பட்ட தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி வேலைப்பளுவாக இருக்கும் நேரத்தில் இன்னும் சிறிது காலம் சேர்த்து ஆகலாம் நன்றி
Thanks, this is very useful
Tq
Super Anna Enaku 5 Days la Approval vandhuruchu Thanks Anna
🙂👍
Not accepting aadhar card address change. Asking Gas bill
✔️😍👍
Thank you 🙏🏼
Welcome 🙂👍
Sir 1 time mattum than address change pana mudiyuma sir? And address change panitu yenga poitu vaanganum sir
எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்
Sir near shop working hour low..next shop change pannalama
15 days finished still approval pending in new taluk office what to do next
நன்றி.. சென்னை டு திருச்சி அட்ரஸ் change & கடை change பண்ண முடியுமா
Mudiyum ji
Thanks anna..😊
Welcome🙂
Address changed..new shop no received...nagal attai apply pannum pothu inactive card nu varuthu
Pls go to Taluk office
How to getting transfer from Tamilnadu to tumukuru, Karnataka. Pls explain in tamil. I am now in Karnataka.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றம் செய்யும் வசதி இல்லை
Address is correct in my card. To change Shop only how to do kindly inform.
மீண்டும் உங்களுடைய தற்போதைய முகவரியை மாற்றம் செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் தடை மாற்றம் செய்ய முடியும் எனவே நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை வைத்து தற்போது உள்ள முகவரியை மீண்டும் அதே மாதிரி பிழையில்லாமல் திருத்தம் செய்து அதனுடன் கடை மாற்றமும் செய்து கொள்ளலாம்
@@sevainanban Thank You Very Much 🙏
Mugavari mattram seiyamal kadai mattum mattram saivathu eppadi pls solluga
th-cam.com/video/-Ax2J5YA_QY/w-d-xo.html
இந்த வீடியோவை பாருங்கள் தெளிவாக புரியும் நன்றி
How to type this sentence bro
Mobile camera la photo edhuthu pdf a mathi 1mb ku compression Pani document choose pana but how to type this sentence of mathippukkuriya iyyaa......ect.. answer pannunga bro
Pls use ms power point and pc for doing dis
New card apply Panna age evlo irknm pls reply pannu ga
குடும்ப தலைவருக்கு வயது 21 பூர்த்தி ஆகிருக்க வேண்டும்....மற்றவர்களுக்கு வயது நிர்ணயம் இல்லை....
Status paka mudiyala bro
Urupinar name spelling thappa iruku.. address change pananum.. ithu 2 um orey time la panna mudiyuma online la
வணக்கம் நண்பரே முகவரி மாற்றம் நீங்கள் இ சேவை மையத்தில் செய்து கொள்ளலாம் பெயரில் உள்ள பிழை திருத்தத்தை தாலுக்கா அலுவலகம் சென்று தான் திருத்தம் செய்ய முடியும் நன்றி
@@sevainanban thanks bro
Address correct ah irukku.. Aana kadai address vera oorula irukku..
Atha eppadi change panna
காத்திருக்கவும் வீடியோ பதிவு செய்கிறேன்
Hi bro yuvaraj, குடும்ப தலைவரின் ஆவணங்கள் தான் கொடுக்க வேண்டுமா அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஆவணங்கள் கொடுக்க வேண்டுமா ரேஷன் கார்டு முகவரி மாற்றத்தின் போது , முகவரி மாற்றியது புதிய ரேஷன் கார்டு apply செய்து கொள்ள முடியுமா please reply thanks
குடும்ப அட்டை முகவரி மாற்றத்தின் போது குடும்பத் தலைவரின் ஆதார் கார்டு மட்டுமே கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவரின் ஓட்டர் ஐடி கேஸ் புக் அல்ல மற்ற ஆவணங்கள் ஏதாவது சமர்ப்பிக்கலாம் ஆனால் குடும்பத் தலைவரின் ஆவணங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் நன்றி
Ratio shop ku porul vanga ponna indha card ah payanpadutha mudiyadhunu varudhu sir enna seiyavendum
ஆன்லைனில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பித்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் நமது சேனலில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் நன்றி
Na e center la poi address change panni 18 days ஆகுது.இன்னும் message varala. Evalo நாள் ல address change aahum bro. Kindly reply me
வணக்கம் முகவரி மாற்றம் செய்த பிறகு குறைந்தபட்சம் 15 நாட்கள் அதிகபட்சம் ஒரு மாதம் ஆகலாம் அவ்வப்போது சம்பந்தப்பட்ட தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி வேலைப்பளுவாக இருக்கும் நேரத்தில் இன்னும் சிறிது காலம் சேர்த்து ஆகலாம் நன்றி
Thank you very much bro
New card varathuku evvalavu nal agum
One or two months
முகவரி மாற்ற வேண்டாம் கடையை மட்டுமே மாற்ற வேண்டும் என்ன செய்ய
Channel la athukaga video potruken parunga ji
Voter ID card online la download panrathu epdi bro.... But.. voter ID and mobile number . 2dum missing
வணக்கம் நண்பரே இந்த வீடியோவை பாருங்கள் தெளிவாக புரியும்..th-cam.com/video/QeiXwOa0qp8/w-d-xo.html
விலாச மாற்றம் செய்தபின் எவ்வாறு புதிய அட்டை பெறுவது. விளக்கவும்.
Apply online
Is new card needed or the old card will work?
@@prasanthsrinivas26 old card will working...if u want new one then u can order online both are working
@@sevainanban Thank you
thanks anna anline la 2500 kekkuranga😔
Ok 👍
Bro voter ID... Missing bro... And mobile number .. 2ndumea missing bro..