பழைய வாகனங்களை அழிக்க வேண்டியதில்லை நாளாக நாளாக மழைய வாகனங்கள் தானாக இல்லாமல் போய்விடும்.சரியாக பராமரிக்கப்படாத வாகனங்கள் தான் அதிக மாசை ஏற்படுத்துகின்றன.
My opinion is no need to scrap whole car! they can change the old engine then fix new engine in old body if they do that every people will come forward to do that, because car is a emotional for every one,u agree or not?
வணக்கம் ஐயா நீங்க சொல்வதெல்லாம் சரி, தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை தவிர மற்ற மாநகரங்களில், பெண்களுக்கென்று ஓட்டப்படும், பிரத்தியேகமான லிப்ஸ்டிக் பஸ்கள்( ரோஸ் கலர் லிப்ஸ்டிக்) காயலாங்க கடையில் பேரிச்சம் பழத்திற்கு கூட வாங்க மாட்டார்கள், அந்த பஸ்கள் விடும் புகையை, சாலையில் பயணம் செய்யும் எந்த அதிகாரிகளும், கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள், மீடியா நண்பர்களும், நமக்கு எதுக்கு வம்பு என்று, கண்டும் காணாமல் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு, சாலையில் பயணம் செய்கிறார்கள், இதுபோன்ற காயலாங்கடை பசுக்களை, ஒலித்துக் கட்டினாலே 90 சதவீதம் புகை மாசு கட்டுக்குள் வந்துவிடும், பூனைக்கு யார் மணி கட்டுவது? உங்களால் முடிந்தால் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வாருங்கள், நன்றி🙏
Yevlo Old ana car ah irundhalum.., Proper ah service pani maintain panuna.., kandipa pollute ae panaathu.., Naanga LPG vehicle thaan use panrom.., No smoke so far.., They're saying that they'll discounts on new car for scrapping old cars.,, on which the discount is not sufficient for many new car buyers...-----,the saddest reality-----
ஏன் புதிய இன்ஜின் மாற்றினால் போதாதா முழுவதும் புதியதாக மாற்ற வேண்டுமா பணம் கொடுத்தால் சர்ட்டிபிகேட் கிடைக்கும் 15 ஆண்டு வாகனங்களுக்கு நியாமான விலையில் புதிய இன்ஜின் பொருத்த அனுமதித்தால் நன்றாக இருக்கும்
பெரிய தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டில் முதலில் ஒழுங்குப் படுத்த வேண்டும்.
கவர்மெண்ட் பஸ் தான் அதிக பொல்யூஷன் ஏற்படுத்தியது
Main reason GST கம்மிபண்ணுங்க எல்லோருமே புதிய வாகனம் எடுப்பாங்க
100 percent correct.
பழைய வாகனங்களை அழிக்க வேண்டியதில்லை
நாளாக நாளாக மழைய வாகனங்கள் தானாக இல்லாமல் போய்விடும்.சரியாக பராமரிக்கப்படாத வாகனங்கள் தான் அதிக மாசை ஏற்படுத்துகின்றன.
My opinion is no need to scrap whole car! they can change the old engine then fix new engine in old body if they do that every people will come forward to do that, because car is a emotional for every one,u agree or not?
வரிக்குறைப்பு மட்டுமே தற்போதைய முக்கியத் தேவை.
Even in foreign countries old vehicles are running till now. Good service centres should be deployed and old cars can be upgraded.
வணக்கம் ஐயா நீங்க சொல்வதெல்லாம் சரி, தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை தவிர மற்ற மாநகரங்களில், பெண்களுக்கென்று ஓட்டப்படும், பிரத்தியேகமான லிப்ஸ்டிக் பஸ்கள்( ரோஸ் கலர் லிப்ஸ்டிக்) காயலாங்க கடையில் பேரிச்சம் பழத்திற்கு கூட வாங்க மாட்டார்கள், அந்த பஸ்கள் விடும் புகையை, சாலையில் பயணம் செய்யும் எந்த அதிகாரிகளும், கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள், மீடியா நண்பர்களும், நமக்கு எதுக்கு வம்பு என்று, கண்டும் காணாமல் கண்ணையும் காதையும் பொத்திக்கொண்டு, சாலையில் பயணம் செய்கிறார்கள், இதுபோன்ற காயலாங்கடை பசுக்களை, ஒலித்துக் கட்டினாலே 90 சதவீதம் புகை மாசு கட்டுக்குள் வந்துவிடும், பூனைக்கு யார் மணி கட்டுவது? உங்களால் முடிந்தால் இதற்கு ஒரு தீர்வு கொண்டு வாருங்கள், நன்றி🙏
I am having a bike of 30 years and car of 20 years. Well maintained. I think I can use these vehicles
எல்லா வாகனகளையும் தடை செய்து விட்டு .மாட்டு வண்டி ஓட்ட வேண்டும்
Good. Message
we are. Following important. Thanks bro
அருமை🎉
Very nice bro keep it❤❤❤❤❤❤
Yevlo Old ana car ah irundhalum.., Proper ah service pani maintain panuna.., kandipa pollute ae panaathu.., Naanga LPG vehicle thaan use panrom.., No smoke so far..,
They're saying that they'll discounts on new car for scrapping old cars.,, on which the discount is not sufficient for many new car buyers...-----,the saddest reality-----
High smoke from auto only
First roads odara smoke emit pannara vehicle pudichi scrap pannu.we are maintaining even our 15yr car in best position
We need to apply same to politicians also.
ஏன் புதிய இன்ஜின் மாற்றினால் போதாதா
முழுவதும் புதியதாக மாற்ற வேண்டுமா
பணம் கொடுத்தால் சர்ட்டிபிகேட் கிடைக்கும்
15 ஆண்டு வாகனங்களுக்கு நியாமான விலையில் புதிய இன்ஜின் பொருத்த அனுமதித்தால் நன்றாக இருக்கும்
RTO Kalla katta poguthu..
Best idea they can start from government vehicle
Ivanunvaluku environment Mela lam akkara kadayadhu..people oda purchasing market exapand panradhuku than idhellam panranunga
Ithu ennamo work aagumnu thonala
Carbon clening machine la ,car ahh clean panlam ,madurai kalavasal ahh ,carbon cleaning store iruku. Bike ku 500 rs, car ku 1500 to 2000.
Rocket la iruntu varum pollution..... Yepudi
First lay good roads in cities and town. Lot of motor vehicle tax is being paid.
First check government vehicles
Electric vehicles ban pana pollution kami agum
Government full maasu erbaduthuthu?