நான் வன்னியர் இல்லை ஆனால் நான் ஒரு பாட்டாளி நிச்சயம் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வலு சேர்ப்பதை என் கடமையாகவும் உழவுக்கும் தமிழுக்கும் செய்யும் தொண்டாகவும் பார்க்கிறேன் ✨💐💪
@t.venkatesan7307 சாதியை வைத்து அழாதீங்கடா சாதிவெறியர்களே!!! திருந்தி வாழப் பாருங்கடா. எல்லா மக்களிடமும் சாதி பார்க்காமல் பழகிப் பாருங்கடா. மனிதனின் மகத்துவம் புரியும்.
உழவு சொந்தங்களே ஒன்று கூடுங்கள் நம் உரிமையை மீட்டெடுப்போம் பாட்டாளி சொந்தங்களே அன்புமணி ராமதாஸ் அழைக்கின்றார் அணி திரண்டு வாரீர் வாருங்கள் திருவண்ணாமலைக்கு
உளவு குடிகளே இந்த பாடல் என்னை உணர்ச்சி பொங்க வைக்கிறது மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி குப்பு சுவாமி அவர்களுக்கு மிக்க நன்றி இந்த பாடலுக்கு ஏற்ப அணைத்து உழவர்களும் ஒன்னும் கூட வேண்டும் 🙏🙏💐💐👌👌🥰🥰😍😍
சின்னையாவும் பெரிய ஐயாவும் உழவு குடிகள் ஒன்று சேர்ந்தால் போதும் என்று தியாக உணர்வுடன் இருக்கிறார்கள் ஒன்று சேர்வோம் .ஆட்சியும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம்.
வன்னியர் இனம் ஒன்று படவேண்டும். பலகட்சியில் இருக்கலாம்,ஆனால்இன உணர்வு இருக்கணும்.
பாட்டு அருமை புஷ்பவனம் குப்புசாமி நம்மா ளுப்பா
அதிலும் அரசு வா? பந்தலா? என பாகம் பிரித்து பார்க்க தோணும்..
இது பாட்டு பாடிய அவர்களுக்கு நீ இதையே கனிந்த நல்வாழ்த்துக்கள்
நான் வன்னியர் இல்லை
ஆனால் நான் ஒரு பாட்டாளி நிச்சயம் மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வலு சேர்ப்பதை என் கடமையாகவும் உழவுக்கும் தமிழுக்கும் செய்யும் தொண்டாகவும் பார்க்கிறேன் ✨💐💪
🎉👍
👍👍👍
அய்யா உயிருள்ள பயிர்களுக்கு உயிராய் இருக்கும். எங்களுடன் வாழும் கடவுள்கள் எங்கள் அய்யா
மாநாடு வெற்றி பெற
வாழ்த்துக்கள்
எழுவோம். அறிவை உழுவோம். அதிகாரம்
வெல்வோம். ஒற்றுமை
காப்போம். அமைப்பாய்
வாழ்வோம்.இதுவே,
வாழ்வின் நிச்சயம்.
என்போம் இதுவே சத்தியம்.. 👍🌹👍
@t.venkatesan7307
சாதியை வைத்து அழாதீங்கடா சாதிவெறியர்களே!!!
திருந்தி வாழப் பாருங்கடா.
எல்லா மக்களிடமும் சாதி
பார்க்காமல் பழகிப் பாருங்கடா. மனிதனின்
மகத்துவம் புரியும்.
விவசாயின் பாடல் வரிகள் அருமை
நம் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் நம்ம அய்யா மட்டுமே. அதுமட்டும் அல்ல நம் இன மக்களுக்கும், பிற இன மக்களுக்கும் நல்லது நினைக்கும் ஒரே தலைவர்.
வாழும் மக்கள் காவலரே 🙏
அய்யாவின் வழியில் உலகின் வழியில் வெற்றி பெறுவோம்
எங்கள் குல சாமி எங்கள் ஐயா
❤🙏🙏🙏
ஒன்றுகூடுவோம் அணைத்து சொந்தங்களும் வர தயாராக உள்ளோம்.
தமிழ்இன காவலர் மருத்துவர் ஐய்யா
Vanniya thalaivaru solluda
மகிழ்ச்சி
மருத்துவர் ராமதாஸ் அய்யா மருத்துவர் சின்ன அய்யா காடுவெட்டி ஜெ குரு சின்னக்குமட்டி வன்னியர் கிராமம் விவசாயி
வன்னியர் சொந்தங்கள் எல்லாம் ஒன்று பட்டு சேர்ந்தால் தமிழ் நாடு தலைநிமிரும்❤❤
வாழ்க மருத்துவர் ஐயா தமிழகம் உங்கள் பின்னால் தொடர்வோம்
உழவு சொந்தங்களே ஒன்று கூடுங்கள் நம் உரிமையை மீட்டெடுப்போம் பாட்டாளி சொந்தங்களே அன்புமணி ராமதாஸ் அழைக்கின்றார் அணி திரண்டு வாரீர் வாருங்கள் திருவண்ணாமலைக்கு
மிகவும் அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஐயா
🌲🪴🌴🙏🌴🪴🌲
வாழ்த்துக்கள்
அருமையான பாடல் இயற்றி அண்ணன் அவர்களுக்கு என் மனமாக நன்றி வாழ்த்துக்கள்
மக்களின் பாதுகாவலர் எங்கள் மருத்துவர் ஐயா
🙏💐vanniyar God Ayya🙏🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள்
மருத்துவர் ஐயா என்றும் மதிக்கத்தக்க மனிதர் வாழ்க விவசாயம் வாழ்க தமிழ்நாடு. 🌴🌴🌴🌾🌾🌻
❤❤❤❤ வாழ்க வாழ்க வாழ்க நம் அனைவரும் உழைக்கும் கட்சி உழைப்பாளியாக பாடுபடும் கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி வன்னி சங்கம் வாழ்க
சுப்பர் பாமக❤❤❤❤❤
விவசாயம் விவசாயி வாழ்க நலமுடன் வளமுடன்
இந்த பாடல் அருமை அருமை அருமை அருமை
உழவர் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அன்புடன் வாழ்த்துக்கள் உறவுகளே
பாடல் அருமை அருமை 🙏🙏🇷🇴🙏🙏
வன்னிய குலம் சத்திரிய குளம் தின் வழிகாட்டியாக இருங்கள் ஐயா
நம் அய்யா வெற்றி பெற்று விடுவார் 💯💯💯💐
அருமையான கருத்துப்பாடல்நன்றி
மிகச் சிறப்பு 👌🔥🔥🔥🔥🔥💙💛❤️🔥🔥🔥🔥🔥🔥
சிந்திக்க சிலிர்க்க சிந்தையை ஆட்டிவைத்த பாடல் அருமை அருமை
❤ pushpa Vanniyar Kuppusamy Song Supper
என்றும் அய்யாவின் வழியில்🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை ❤🎉
உளவு குடிகளே இந்த பாடல் என்னை உணர்ச்சி பொங்க வைக்கிறது மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி குப்பு சுவாமி அவர்களுக்கு மிக்க நன்றி இந்த பாடலுக்கு ஏற்ப அணைத்து உழவர்களும் ஒன்னும் கூட வேண்டும் 🙏🙏💐💐👌👌🥰🥰😍😍
அருமை
சின்னையாவும் பெரிய ஐயாவும் உழவு குடிகள் ஒன்று சேர்ந்தால் போதும் என்று தியாக உணர்வுடன் இருக்கிறார்கள் ஒன்று சேர்வோம் .ஆட்சியும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம்.
Great
Exlent songs kula Singam valga palandu
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்
டாக்டர் ஐயாவின் வழி நடப்போம்
Super
பாடல் மிக அருமை அகரம்சீகூர் கிராமம்
Really song 🔥🔥🔥❤️👑👑👑💐💐lines vera mari 👑💐anaithu samuthaya vivasayeikalukum samarpanam👑🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
Devendra kula Vellalar's always support PMK and Vanniyars.
Vanniyar❤Devendrar❤kongu vellalar ❤ Agricultural 🎉🎉
❤️💚
💛💛💛🎉🎉🎉👍🏻
அருமை ,ஜெய்ஹிந்த் ❤
அருமை...
அய்யா வாழ்க..❤❤
சூப்பர் பாட்டு (திருத்தணி PMK)
Meaningful song. All farmers wake up. This is the time.
Vanniyargale ondru seruvom , Nam aithirigalai olipom , very good
மிகவும் அறிவுள்ள தலைவர் அன்புமணி ராமதாஸ்.
வாழ்த்துக்கள் அய்யா
தமிழனின் பெருமையை நிலைநாட்டும் பாமக 💙💛❤️
Vazhga pmk.
அருமை ஐயா
வாழும் தெய்வமே
எழுவோம் ஒரு நாள் நம் ஆட்சி நம் ஆழ்வோம் விரைவில்
இனிமை❤❤❤
Super vszhthugal bro happy
ஒன்றுபடுவோம் உரிமையைவென்றெடுப்போம்
Devendrar, Vanniyar and kongu vellalar's are pure Agricultural communities. If these three join to gather TN politics will change.
Hats off to singer pushpavanam kuppusamy
என்றும் நாங்கள் எங்கள் ஐயா வழியில்.......
Song excellent
❤
விவசாயிகளின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
👍
அருமை அருமை அருமை பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்
வீரன்டா ❤️🙏👍💐😍🥰❤️
Super songs
Best pmk
Nice song nice words
எங்கள் ஐயா
ஒரு இடத்துல ஜெயிச்சா சந்தோசம்தான்
👍அருமை 👌💙💛❤️🥭🥭🥭🫂🫂
சிறப்பு
Super super super super super super super super super super super super super super super super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Super
Oongki
Oolikkattum
Vazheththukkal
Naanun
Vanniyanthan
Ozhevanthan
PMK DR ANBUMANI CM TAMIL NADU
Well done sir 🔥 🎉🎉🎉
❤ super 👍
அய்யாவுக்கு நிகர் யாரும் கிடையாது
Ayya
GOD BLESS YOU, AYYA
Super singer
உழவன்டா
Super 🎉🎉 sir..
Congratulations
❤❤PMK❤❤
தமிழக மக்களின் உயர்வு குறித்து உண்மையாக சிந்திக்கும் ஒரே கட்சி பாமக மட்டுமே
Super ❤
Dr Aya ❤️🙏