சிறப்பாக இந்த ஒரு மணி நேரம் செயல்முறை பயிற்சி இருந்தது.தங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கின்ற போது ஆர்வம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. நானும் பழுதடைந்த mother board எடுத்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் handskil சரியாக வரவில்லை. கை நடுக்கம் வருகின்றதால் அருகில் இருக்கும் components remove ஆகிவிடுகிறது. ஆனால் நிச்சயம் ஒருநாள் கற்றுக்கொள்வேன் என்கிற நம்பிக்கை அதிகமாவே இருக்கிறது. நன்றி👍
தங்களிடம் ஆன்லைன் பயிற்சி வழியே கற்றுக்கொண்ட,charging problem. oppo A5S. OVP IC short.தங்களின் வழிகாட்டுதலின் மூலம். சரியான முறையில் சரி செய்துவிட்டேன். குறிப்பு: (sub board or sub board strip) மாற்றி சரியாகவில்லை என்றால் கஷ்டமரிடம் சரியாகவில்லை என்று ரிட்டரன் குடுத்துவிடுவேன். ஆனால் தங்களிடம் கற்றுக்கொண்டதை இன்று சரி செய்தது மிக்க மகிழ்ச்சி.நன்றி 👍
சிறப்பாக இந்த ஒரு மணி நேரம் செயல்முறை பயிற்சி இருந்தது.தங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கின்ற போது
ஆர்வம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.
நானும் பழுதடைந்த mother board எடுத்து கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் handskil சரியாக வரவில்லை. கை நடுக்கம் வருகின்றதால் அருகில் இருக்கும் components remove ஆகிவிடுகிறது.
ஆனால் நிச்சயம் ஒருநாள் கற்றுக்கொள்வேன் என்கிற நம்பிக்கை அதிகமாவே இருக்கிறது.
நன்றி👍
Nice 👍
Thanks for your support 🙏
Very useful information..thx bro 🙏🏻
தங்களிடம் ஆன்லைன் பயிற்சி வழியே கற்றுக்கொண்ட,charging problem.
oppo A5S. OVP IC short.தங்களின் வழிகாட்டுதலின் மூலம்.
சரியான முறையில்
சரி செய்துவிட்டேன்.
குறிப்பு:
(sub board or sub board strip)
மாற்றி சரியாகவில்லை என்றால் கஷ்டமரிடம் சரியாகவில்லை என்று ரிட்டரன் குடுத்துவிடுவேன்.
ஆனால் தங்களிடம் கற்றுக்கொண்டதை இன்று சரி செய்தது மிக்க மகிழ்ச்சி.நன்றி 👍
Great job 👍👍