பேசுறவெங்க பேசட்டும் அதப்பத்தி நீங்க கவலை படாதீங்க நீங்க நீங்களவே இருங்க அண்ணா அக்கா உங்களை மாதிரி நீங்க மட்டும் தான் உங்களுக்கு நீகர் யாரும் இல்லை❤❤❤❤❤❤
Unga video daily partha thaan en tension kurachu happya irukean sister and raja ப்ரோ நீங்க இப்படியே எப்பவும் சந்தோசமா இருக்க எம் பெருமான் முருகன் அருள் உங்களுக்கு இருக்கணும் ❤️❤️❤️💐💐💐💐
தம்பி அருமைய துணி மடிக்கிறார் குப்பைமேனி செடி சின்னத ஒடிச்சி வச்சக்கூட நல்ல வளர்ந்துவரும் கேள்வி களுக்கு பதில் அருமை கடைசி பதில் அருமையோ அருமை சூப்பர் சூப்பர்
அண்ணி வணக்கம் நீங்கள் தான் அண்ணணை தங்க தட்டில் தாங்குகிறிர்கள் உங்கள் அன்பிற்கு ஈடு எதுவும் இல்லை நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை ஆகிவிட்டேன் நீங்கள் நீங்கள் சிரித்துக் கொண்டே வீடியோ போடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்பத்துக்காக வேஸ்ட் பண்ணாமல் இப்படி தான் சாப்பிட்டு தொப்பை வருவதற்கு காரணம் என்ன செய்வது முத்து விடுங்க சாந்தா பேபி சமத்து ❤❤
சாந்தா தூத்துறவர்கள் தூற்றட்டும் போற்றுவர்கள் போற்றட்டும் கவலை வேண்டாம் மலேசியா டூர் போய் என்ஜாய் பண்ணி விட்டு பத்திரமாக வாங்க குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். எந்த ஒரு பெண்ணும் ஒரு பொருளை வேஸ்ட் பண்ண மாட்டார்கள் அதில் சாந்தா மற்றும் நிகரா ஓகே சாந்தா நீ இப்படி இருக்கிறது தான் நல்லது ஓகே
சாந்தா பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்யும்.ஆகையால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.உங்களின் வீடியோவை போடுங்கள் அதை பார்க்க நாங்க ரெடி.
அண்ணா அத்தாச்சிக்கு வணக்கம் எனக்கு காரைக்குடி திருமணம் ஆகி 25 ஆண்டு நிறைவுற்றன மன அழுத்தத்தை போக்கும் தங்களின் சிரிப்பும் வார்த்தைகளும் தங்களின் பரிச்சயமான முகம் நிம்மதி தருகிறது நன்றி எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
சாந்தா உங்கள் கிட்ட ஒருக்கேள்வி , நீங்கள் இப்ப இருக்கும் வீட்டுசூழ்நிழைக்கு எப்படி மலேசியா ப்ளன் பண்ணிங்க,ஏற்கனவே இடம்வாங்கிய கடன் இருக்கிறது,இந்த ட்ரிப்பிற்கும் 2லட்சமாவது செலவு ஆகும் இதை எப்படி சமளிப்பிர்கள், நீங்கள் ஏற்கனவே தினந்தோரும் பட்ஜெட்பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அதுபோல இந்த சுற்றுலாவுக்காக சேமித்திர்களா இல்லை இது கடனா? நான் ஏன்கேட்கிறேன் என்றால் நானும் உங்களைமாதிரியேதான் சாந்தா எங்கள் ஊர் திருநெல்வேலி, நாங்கள் சென்னையில் இருக்கிறோம் வருடத்திற்கு ஒருதடவை போவதற்கே ரொம்பவும் யோசிப்பேன் போகும்போது ஜாலியாகத்தான் இருக்கும் ஆனால் போய்வந்தபிறகு அந்த பணப்பிரச்சனையை சமாளிக்க கஷ்டப்படுவேன இதை ஒரு டிப்சாகசொல்லவும் தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்
Hai Anna and akka I like your family naa Antha area la 10 days irunthe sema happy enga relative house Romba nimmathiya irunthutchu yesterday y unga video Varala Oru vaela Malaysia kaelambitingalonnu naenatche 😢
அண்ணா கொடி கம்பிய கொஞ்சம் கீழ தாழ்த்தி கட்டுங்க அண்ணா நீங்க ன்ன சொன்னாலும் சாந்தா அக்கா லெவலுக்கு யாரும் வரமாட்டாங்க நீங்க வேற யாராவது உங்கள் கல்யாணம் பண்ணி வந்திருந்தாலும் இவங்க லெவலுக்கு உங்கள் பாத்துக்க மாட்டாங்க
Enna pa en comment ah mattum pidikkavey illa pona video LA Santha video LA comment pannirunthen. Sari OK pidikkatti solla thonuchu. Apram selavoda selava pogattum nu velinadu poga plan nu nenaikkiren, pasanga leave nala ippo ponatha poga mudium nu but Santha kku inthamathiri porathu viruppam irukkathu nu selavu nu but pasangalukkaga poiittu vaanga pa.. Ipdi pola na eppomey poga mudiyathu.. Athu ellam selavu thiruppi vanthu cover panni kondupoiruvanga Santha sweety. 😍😍😘enakku Santha varavu selavu kanakku remba pidichirukku pidikkum nalla ponnu.. Athellaam theethi kodupoiirum life ah. Because kooda irukkathu manasukku piduchavanga la Santha kku.. Antha santhosathulayee intha pilla life ah super ah kondupoiirum.. 👍😍apram pondatti purusan pugalama vera yaara pugalamudium.enakku neenga apdi pesikirathu remba pidichirukku because ennoda kanavarum apditha anba iruppanga. Naangalum love marriage thaa. But nanga sontham mama ponnu, athai magan.. Ungala ellam nerula pathu neraiya pesanum aasai ipdi message LA ellam enguttu pesa ponga.. Naangalum dindugal thaa..natham singapunari lam therium sonthakkarangey irukkangey.. Unga video super PA.. Avlootha.. 😍😍😍👍👍🌷🌷
ஆமாம் அண்ணா நானும் நிறைய முறை அதை பார்த்துள்ளேன். பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது பத்திரமாக வையுங்கள். அவையெல்லாம் காலத்தின் அடையாளங்கள் இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் இவ்வாறான பொருட்கள் வராது. நீங்கள் பத்திரப்படுத்துவது பாத்திரங்களை அல்ல தலைமுறையின் சுவடுகளை
உங்கள் பெத்ததுக்கு அம்மா எந்த ஜென்மத்துல செஞ்ச புன்னியோ இப்படி ஒரு பிள்ளை இந்த வயசிலும் அம்மாவ பாத்துக்கீறீங்க வீட்டுல எனக்கு நாளு அண்ணன் ஒரு அக்கா பெரிய குடும்பம். இப்ப அப்பா அம்மா தனியா இருக்காங்க
அண்ணா எங்க வீட்டுல இரண்டு நாய் இருக்கு இதே தொல்லை தான் நைட்டுல தூக்கமே வராது நைட்டெல்லாம் கொலச்சிகிட்டேதான் இருக்கும் பகல் நல்லா தூங்கு வாங்க நைட்ல வாட்ச்மேன் வேலை பாத்துட்டு பகல் தூங்கு வாங்க நாம என்ன பன்னலாம்
Anna unga magan appa nu ungala theduraan unga santha ungala Matheny theduranga unga amma yappadi theduvaanga assaiya unga kuda irukka amma va kuda vacikunga anna
தம்பிங்க பேக் பேகுல கொஞ்சம் பொருள் வச்சுக்கோங்க..கார்கோல தான் 30கிலோ ..கை பையில 7 ல இருந்து 15 கிலோ வரைக்கும் எடுத்துட்டு போகலாம் ...அதாவது பஸ்ஸில் நமக்கு மேல வைப்போம் பாருங்க அது மாதிரி..

சூப்பர் குப்பர் சாந்தா ❤❤❤
இந்த வாயில்லா ஜீவன்களை வச்சு நிறைய காமெடி போடுங்கம்மா சூப்பரா இருக்கு👌😆😆
அதுங்களுக்கு பொறாமை அவங்க பேசறது எல்லாம் காதுல வாங்காதீங்க தள்ளி விட்டுட்டு போயிட்டே இருங்க💖💖💖
தம்பி அருமைய துணி மடிக்கிறார் குப்பைமேனி செடி சின்னத ஒடிச்சி வச்சக்கூட நல்ல வளர்ந்துவரும் கேள்வி களுக்கு பதில் அருமை கடைசி பதில் அருமையோ அருமை சூப்பர் சூப்பர்
நம்மை ஆதரிக்கும் உள்ளங்களை எவரும் காயப்படுத்திவிடக்கூடாது என்ற அக்கறையால் நீங்கள் உயர்ந்துவிட்டீர்கள் வாழ்க வாழ்க🎉🎉🎉🎉🎉🎉🎉( சமுத்திராப்பட்டி பாலு )
அண்ணி வணக்கம் நீங்கள் தான் அண்ணணை தங்க தட்டில் தாங்குகிறிர்கள் உங்கள் அன்பிற்கு ஈடு எதுவும் இல்லை நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை ஆகிவிட்டேன் நீங்கள் நீங்கள் சிரித்துக் கொண்டே வீடியோ போடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
🙏🙏🙏🙏
வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்பத்துக்காக வேஸ்ட் பண்ணாமல் இப்படி தான் சாப்பிட்டு தொப்பை வருவதற்கு காரணம் என்ன செய்வது முத்து விடுங்க சாந்தா பேபி சமத்து ❤❤
பழைய பித்தளை பாத்திரங்கள் எல்லாம் பொக்கிஷம் இந்த மாடல் இப்ப கிடைக்காது இந்த மாதிரியான பழைய பொருட்களை நாங்க வாங்க சென்றால் விலை அதிகமாக உள்ளது
Oil powder cream charger 🔌 pin not allowed for the hand bag so Athu paththukonga akka and Anna
சாந்தா தூத்துறவர்கள் தூற்றட்டும் போற்றுவர்கள் போற்றட்டும் கவலை வேண்டாம் மலேசியா டூர் போய் என்ஜாய் பண்ணி விட்டு பத்திரமாக வாங்க குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். எந்த ஒரு பெண்ணும் ஒரு பொருளை வேஸ்ட் பண்ண மாட்டார்கள் அதில் சாந்தா மற்றும் நிகரா ஓகே சாந்தா நீ இப்படி இருக்கிறது தான் நல்லது ஓகே
அற்புதமான.... பதில்...
14:05❤❤
Anna akka malai vanakkam ga pathu paththerama poetu va ga 🙏🙏🙏👋👋👋
பேசுறவங்க பேசட்டும் நீங்க மாமாவும் எப்பயும் இப்படியே இருங்க என் hus இப்புடித்தான். பொறாமைல பேசுறாங்க அக்கா 🎉🎉🎉❤
சாந்தா பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்யும்.ஆகையால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.உங்களின் வீடியோவை போடுங்கள் அதை பார்க்க நாங்க ரெடி.
Pathu care Full ah poittu vanga
Mama endrum alagu❤❤
Eppoludum correct alavai veda oru 3nu kg kammiyave kondupoonga ethanalana orusela weight scale defferent kongjam varum.
அண்ணா அத்தாச்சிக்கு வணக்கம் எனக்கு காரைக்குடி திருமணம் ஆகி 25 ஆண்டு நிறைவுற்றன மன அழுத்தத்தை போக்கும் தங்களின் சிரிப்பும் வார்த்தைகளும் தங்களின் பரிச்சயமான முகம் நிம்மதி தருகிறது நன்றி எப்பொழுதும் நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்
God bless you akka❤mama❤❤❤
🙏🙏🙏🙏
❤❤❤❤ அக்கா அண்ணன் 👌 உங்க வீடியோ சூப்பர் சூப்பர்
அக்கா எனக்கு ஒரு கேள்வி சேட்சி உங்களுக்கு எப்புடி பழக்கம் இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து தானா இல்ல நீங்க வியாபாரம் செய்ய ஆரம்பிசதுல இருந்து பழக்கமா
எனக்கு பிடித்த ஜோடி❤❤❤❤❤
சாந்தா உங்கள் கிட்ட ஒருக்கேள்வி , நீங்கள் இப்ப இருக்கும் வீட்டுசூழ்நிழைக்கு எப்படி மலேசியா ப்ளன் பண்ணிங்க,ஏற்கனவே இடம்வாங்கிய கடன் இருக்கிறது,இந்த ட்ரிப்பிற்கும் 2லட்சமாவது செலவு ஆகும் இதை எப்படி சமளிப்பிர்கள், நீங்கள் ஏற்கனவே தினந்தோரும் பட்ஜெட்பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அதுபோல இந்த சுற்றுலாவுக்காக சேமித்திர்களா இல்லை இது கடனா? நான் ஏன்கேட்கிறேன் என்றால் நானும் உங்களைமாதிரியேதான் சாந்தா எங்கள் ஊர் திருநெல்வேலி, நாங்கள் சென்னையில் இருக்கிறோம் வருடத்திற்கு ஒருதடவை போவதற்கே ரொம்பவும் யோசிப்பேன் போகும்போது ஜாலியாகத்தான் இருக்கும் ஆனால் போய்வந்தபிறகு அந்த பணப்பிரச்சனையை சமாளிக்க கஷ்டப்படுவேன இதை ஒரு டிப்சாகசொல்லவும் தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்
Money will do
நாமும் சிக்கனமாக இருந்து,சந்தோசமாக இருப்பது எப்படி என்பதற்காக கேட்கபட்ட கேள்வி அது , நீங்கள் தவறாக புரிந்து இருக்கிறிர்கள்
N0 2 lacks
Poonai misai enbathu antha chediyin poo poonai misai mathiri irukkum white colour flower
Hi anna akka nalaiku ennoda payanuku birthday nalaiku videola sasvin name solli wish pannunka Akka paya age 5 unkaloda favourite fen akka thampiyum video papan unkanala mudiyalana shorts video podunka akka pls pls pls pls pls pls pls pls pls pls pls ❤❤❤
ராஜா பட்டிணியா கிடந்தா கூட உடம்பு விழும் சாந்தா சாப்பிடறத கண்ணு வைக்காத
Dear Sister Santha, always be happy and eat well, eating is a blessing. Love to see you smile and be happy always.
Hi Anna Akka epdi erukkanga ❤
Hai Anna and akka I like your family naa Antha area la 10 days irunthe sema happy enga relative house Romba nimmathiya irunthutchu yesterday y unga video Varala Oru vaela Malaysia kaelambitingalonnu naenatche 😢
அண்ணா கொடி கம்பிய கொஞ்சம் கீழ தாழ்த்தி கட்டுங்க அண்ணா நீங்க ன்ன சொன்னாலும் சாந்தா அக்கா லெவலுக்கு யாரும் வரமாட்டாங்க நீங்க வேற யாராவது உங்கள் கல்யாணம் பண்ணி வந்திருந்தாலும் இவங்க லெவலுக்கு உங்கள் பாத்துக்க மாட்டாங்க
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
Nandri akka.en question nukku answer pannathukku enga vittukkarukku intha video kattra avaru mansu maranumnu katavali ventikkeren 24.12.2024 ennakku birthday annaikku en asai niraiveranum
Enna pa en comment ah mattum pidikkavey illa pona video LA Santha video LA comment pannirunthen. Sari OK pidikkatti solla thonuchu. Apram selavoda selava pogattum nu velinadu poga plan nu nenaikkiren, pasanga leave nala ippo ponatha poga mudium nu but Santha kku inthamathiri porathu viruppam irukkathu nu selavu nu but pasangalukkaga poiittu vaanga pa.. Ipdi pola na eppomey poga mudiyathu.. Athu ellam selavu thiruppi vanthu cover panni kondupoiruvanga Santha sweety. 😍😍😘enakku Santha varavu selavu kanakku remba pidichirukku pidikkum nalla ponnu.. Athellaam theethi kodupoiirum life ah. Because kooda irukkathu manasukku piduchavanga la Santha kku.. Antha santhosathulayee intha pilla life ah super ah kondupoiirum.. 👍😍apram pondatti purusan pugalama vera yaara pugalamudium.enakku neenga apdi pesikirathu remba pidichirukku because ennoda kanavarum apditha anba iruppanga. Naangalum love marriage thaa. But nanga sontham mama ponnu, athai magan.. Ungala ellam nerula pathu neraiya pesanum aasai ipdi message LA ellam enguttu pesa ponga.. Naangalum dindugal thaa..natham singapunari lam therium sonthakkarangey irukkangey.. Unga video super PA.. Avlootha.. 😍😍😍👍👍🌷🌷
நீங்க சொன்ன பாயின்ட் சூப்பர் நம்ம வீட்டுகாரர்யை நம்ம தான் புகழ வேண்டும் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤
Akka handbag ah airport la check pannuvanga so lipstick ah periya bag la vainga
Same dog problem ennakkum than enna Panna pavam pathukalam
வணக்கம் மக்களே இப்படி இருக்கிங்க நலமா ராஜா சகோ சாந்தா அக்கா இப்படி இருக்கிங்க ❤😊😊 ரொம்ப நாள் ஆச்சு பார்த்து ❤❤🎉🎉🎉
கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤
Vanthachu Akka ..❤❤❤❤
Hi மாமா அக்கா நல்லயிருக்கீங்களா? நான் உங்களுக்காக பழைய வீடியோல ஒரு கவிதை எழுதினேன் உங்கள அத வீடியோல படிக்க சொன்னேன் but நீங்க சொல்லவே இல்லை
Hi santha akka Raja anna
Akka.enakum.etay perajjanethan.dogs.ellrum.thiddraka
Beautiful akka Anna u.all come to our Banglore I will take care of uan and your family ❤beacusei love y'all akka.Anna
Hi chaata & akka love story solurappa kan kalanki pathurukan don’t say he is not crying ☺️
Nalla Anna va velai vangurengha sis engha anna paavam
அக்கா nagative commentku kavalai pada vendam ignore பண்ணிட்டு poitey இருங்க
உங்க தங்கச்சி எங்க இருக்காங்க எப்படி இருக்காங்க. அவங்கள பத்தி சொல்லுங்க அண்ணா
Unmaitha anna akka mari open hurt women keadaikirathu kashtam tha neega lucky
Nan kalayil elunthavudan unga video than theduven santha raja by Vijaya akka
Plant Peru Google search pannunga akka
Malesia ticket price evlo ana
😅😅
ஆமாம் அண்ணா நானும் நிறைய முறை அதை பார்த்துள்ளேன். பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது பத்திரமாக வையுங்கள். அவையெல்லாம் காலத்தின் அடையாளங்கள் இன்னும் எத்தனை தலைமுறை கடந்தாலும் இவ்வாறான பொருட்கள் வராது. நீங்கள் பத்திரப்படுத்துவது பாத்திரங்களை அல்ல தலைமுறையின் சுவடுகளை
👌👌❤❤❤😂😂😂😂
ஹாய்அண்ணாஅண்ணி
தம்பி 3 நாள்தான். தட்கல் பாஸ்போர்ட் வாங்கலாம் தம்பி. அம்மாவ கூட்டி போங்க
Anna live epa varuviganu solluga anna
Hi Rendu perakku...
Regulara ungla paapein
Unga medical test appo... foreign trip kidayathu... innu soningaa...
Edaku poi soniga...
Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂
Akka yellow chips vanki anuipuinka plz
Hand luggage 7 kg each person
என்ன என்ன பேசரா பாருங்க கம்பி கட்டர கதை எல்லா இழத்து விடுரா That raja bro 😅😜
சாந்தா அக்காவ பத்தி எதாவது nestive Comment வந்தால் அண்ணன் கலங்கிருவாங்க அக்கா.
Anga pooium vidios poodungaa Anne
Santha, pacha marunnu kadayila kuppai meni podi kidaikkum.
When are you going to malasiya
Nanga chinna vayasula irukrappo en Amma va saree and nighty la pathruken. Na kalyanam aaguroppo, adhukrapo than en Amma neraya salwar poduranga
எல்லாம் சாந்தா ரத்தம் மதிக்குதா பாரு அப்படியே அம்மா மாதிரி
Per head 30 kg eaduthukalam anna.neega four people irukinga .appo no worries.happy and safe journey
Msg padipinga neenaikaren
Akka nega unka orula settled aakura mathiri erutha erukum jevan kala enna pannuvika akka answer pannuka my massage patha❤❤
Shantha voice varamathre irukku
Nurseryla poonaimesai sedi kidaikuthu. Kuppaimeni sedi enga urla niraiya roadside kidikuthi.
Shantha nee sirithal than nalliyiruku kovama iruthal pidikala
Hi muthu Anna santha akka one time tiruvarur district vanga
Unga rentu perayum romba pitikum makkal karthi sumathi Oru hi sollunga
வீட்ல நாய் ஊளையிடவே கூடாது சாந்தா அக்கா உங்க ஒருத்தர் னால எத்தனை பேருக்கு பிரச்சினை சிலர் நாய் இருக்கனாலயே உங்க வீட்டுக்கு வரக்கு யோசிப்பாங்க
Super👌
Akka, adhu bhoodha kannadi
❤❤❤❤❤❤❤❤
Amam sister saree than inconvenient chudidhar fulla cover ayee safe ah than eruku.
உங்கள் பெத்ததுக்கு அம்மா எந்த ஜென்மத்துல செஞ்ச புன்னியோ இப்படி ஒரு பிள்ளை இந்த வயசிலும் அம்மாவ பாத்துக்கீறீங்க வீட்டுல எனக்கு நாளு அண்ணன் ஒரு அக்கா பெரிய குடும்பம். இப்ப அப்பா அம்மா தனியா இருக்காங்க
அண்ணா எங்க வீட்டுல இரண்டு நாய் இருக்கு இதே தொல்லை தான் நைட்டுல தூக்கமே வராது நைட்டெல்லாம் கொலச்சிகிட்டேதான் இருக்கும் பகல் நல்லா தூங்கு வாங்க நைட்ல வாட்ச்மேன் வேலை பாத்துட்டு பகல் தூங்கு வாங்க நாம என்ன பன்னலாம்
Don't take too much things anna.after u cannot buy anything from Malaysia . after have to pay baggage.
❤❤❤
அக்கா என் husbanduku saree கட்டின பிடிக்க maatingithu
குப்பை மேனி செடி எங்க ஊருல நிறைய இருக்கு சிவகாசில
Hai akka, anna❤❤❤❤❤
Good evening my family ❤❤❤❤❤
Anna grete
Hi santha
அந்த இலை பேரு பூண் பூனை கஞ்சா இலை
Anna unga magan appa nu ungala theduraan unga santha ungala Matheny theduranga unga amma yappadi theduvaanga assaiya unga kuda irukka amma va kuda vacikunga anna
Nammala vachu nalla comedy pandranganu dog ninaikuran😊
அண்ணா நீங்கள் ஏன் உங்கள் அம்மாவை மலேசியா அழைத்துச்செல்லவில்லை அவங்களுக்கும் ஆசை இருக்கும் அல்லவா?
🙏👍
Hi
❤❤😂😂❤❤😂😂❤😂😂❤❤😂😂
Santhaku nakkal athigam
தம்பிங்க பேக் பேகுல கொஞ்சம் பொருள் வச்சுக்கோங்க..கார்கோல தான் 30கிலோ ..கை பையில 7 ல இருந்து 15 கிலோ வரைக்கும் எடுத்துட்டு போகலாம் ...அதாவது பஸ்ஸில் நமக்கு மேல வைப்போம் பாருங்க அது மாதிரி..
வாங்க வாங்க ஏன் நேத்து வீடியோ போடல😢 இன்னைக்கு உங்கள பாத்ததுல தான் ரொம்ப சந்தோஷம்😊😊💖💖
Jayasundari AKKA......Vanthutaaiya... Vanthutaaiya 🎉🎉🎉you