தயவு செய்து புரிஞ்சுகோங்க...🙏🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 186

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +20

    எடுக்கிற எல்லா முயற்சியிலும் கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டதால் இந்த குடும்பம் இந்த அளவுக்கு உயர்ந்திருக்கு❤️🔥

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +9

    சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகு👌 பேசுகிற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும் அம்புட்டும் அழகு👌😍💖💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +8

    இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +16

    அழகான இந்த குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊💖💖 எனக்கு இவங்கள பார்த்தா போதும் அவ்வளவு சந்தோஷம்😊😊💖💖💖💖

  • @jayakumar3501
    @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +5

    என்னத்த சொல்ல வார்த்தையே வரல😊😊 அவ்வளவு அழகான பேச்சு👌 இணைபிரியாத ஜோடி👌 இப்படியே இருங்கள் நூறாண்டு வரை🙌🙌🎉🎉♥️♥️♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +4

    எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +4

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +9

    படிக்கிற பிள்ளைகளுக்கு நல்ல ஆலோசனை தந்தீர்கள்👌செம👌🎉💖

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 6 ชั่วโมงที่ผ่านมา

    2.13 😂😂😂😅 en husband um apdithan...akka enga family ea ellarum inum chinna pulinga love pandra mari nu soluvanga .......happy ah irunga padikara pasangaluku neenga sonna varthaikal arumai ... God bless your family ...neenga innum men melum nalla irukanum arokiyamaga ....akka Anna............

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +9

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖

  • @jayakumar3501
    @jayakumar3501 12 ชั่วโมงที่ผ่านมา +5

    பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +29

    வாங்க வாங்க இந்த வீடியோவுக்கு தான் வெயிட்டிங்😊🎉💖 அது என்னமோ ஜோடியா பாத்துட்டு உங்களை மட்டும் தனியா பார்த்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு தம்பி😔💖💖

    • @nagarchananavilan1303
      @nagarchananavilan1303 12 ชั่วโมงที่ผ่านมา +2

      🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑so sad

    • @stellajuliet262
      @stellajuliet262 12 ชั่วโมงที่ผ่านมา +6

      Jayasundari Akka virku ithe POLAPU thaan....veetil vera work illaiya...niraiya comments podareenga..1 or 2 is enough.... Comment Box full um unga puranam thaan 😅😅😅😅

    • @jayalalithar750
      @jayalalithar750 9 ชั่วโมงที่ผ่านมา +1

      True 😂

    • @Keirasugan
      @Keirasugan 8 ชั่วโมงที่ผ่านมา +2

      😅😂

  • @kaviparupandi6794
    @kaviparupandi6794 12 ชั่วโมงที่ผ่านมา +2

    அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க 😊😊😊 உங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப பிடிக்கும் என் கணவர் கிட்ட கூட சொல்லுவேன் எங்க அக்கா இப்டி செஞ்சாங்க இப்டி சொன்னாங்க அப்டின்னு இந்த மாதிரி இருக்கணும் அப்டின்னு செல்வேன்

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Anna akka unga irandu peraium serthu parthathan nallaerukku💗💗💗💗💗💗

  • @SadhaSelva-i9i
    @SadhaSelva-i9i 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤வாழ்க வளமுடன்❤ உங்களுடைய யதார்த்தமான பேச்சும் இயல்பான நடிப்பும் பார்த்தால் மனசுக்கு சந்தோஷம்❤❤❤❤

  • @sabikaboor600
    @sabikaboor600 11 ชั่วโมงที่ผ่านมา +1

    15:34 😂😂😂😂😂😂anna reaction

  • @logammallogammal7333
    @logammallogammal7333 12 ชั่วโมงที่ผ่านมา +4

    வீடியோ காக பேசுவது தான் குழம்பு நல்லா இல்ல நல்லா இருந்தா சாப்பிட மாட்டோமா அந்த இடத்துல இந்த வார்த்தை சொன்னாதான் நமக்கு சிரிப்பு வரும் இல்லனா நம்ப அவங்க பேசறது தான் நம்ம பார்த்து இருக்கணும் அதனாலதான் அந்த டயலாக் ராஜா சொல்லுவது அது ரொம்ப புடிச்சிருக்கு வீடியோவை காமெடி வீடியோவ பாக்கணும் சீரியஸ்ஸா பார்க்க கூடாது

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +11

    ரெண்டு பேருடைய சிரிப்பு அது கடவுள் தந்த வரம் வாழ்நாள் முழுவதும் அந்த சிரிப்பு தொடரட்டும்😊😊 அக்கா வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖💖

  • @Veera_Karthi_Nila
    @Veera_Karthi_Nila 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Sister challenge video போடுங்க
    முன்னாடி 7 days ம் amount செலவு பண்ணாம குழம்பு வச்சிங்கல அது மாதிரி வேற challenge video podunga

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +4

    கள்ளமில்லா உள்ளங்கள், யதார்த்தமான பேச்சுக்கள், சிரிச்ச முகங்கள் இததவிர வேற எதுவுமே மாறி நான் பாத்ததில்லே இந்த ஜோடி கிட்ட😊😊❤❤❤ நல்லாயிருங்க காலம் முழுவதும்🙌🙌🎊💐❤️💞💓💗💕💝💖🎉

  • @ritaflorence1076
    @ritaflorence1076 10 ชั่วโมงที่ผ่านมา

    என்றுமே சாந்தா அக்கா அண்ணா வை விட்டு கொடுக்க மாட்டாங்க ❤🎉true love இருவரும் 👍👏👏👏👌🙏God Bless You

  • @MANJULAManjula-ht1pv
    @MANJULAManjula-ht1pv 11 ชั่วโมงที่ผ่านมา

    இந்த ஜோடியை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கு 🎉🎉🎉🎉🎉🎉

  • @kaviamuthantamil2304
    @kaviamuthantamil2304 11 ชั่วโมงที่ผ่านมา

    Neenga supera pesuringa akka mama❤❤❤❤❤❤❤

  • @kalaivanikalaivani2337
    @kalaivanikalaivani2337 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Bedயில் துங்கினால் கன்டீப்பாக கழத்து, முதுகு அனைத்து வலிக்கும் அதனால் பாய்யில் படுத்தல் துங்கினால் உடலுக்கு மிகவும் நல்லது

  • @anthonyp9273
    @anthonyp9273 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா குடம்புளி வைத்து என்னென்ன குழம்பு எல்லாம் வைக்கலாம் ஏதாவது ஒரு குழம்பு இல்லாட்டி மீன் குழம்பு கட்டாயம் எனக்கு வச்சு காட்டுங்க அக்கா ப்ளீஸ் அக்கா என்னோட கமெண்டுரிப்ளை பண்ணுங்க

    • @anthonyp9273
      @anthonyp9273 9 ชั่วโมงที่ผ่านมา

      குடம்புளி வச்சு கொலஸ்ட்ரால் குறைக்கலாம் சொன்னீங்க இல்ல அது எப்படி சாப்பிடணும் என்றதையும் சொல்லுங்க அக்கா

  • @balaofficial653
    @balaofficial653 12 ชั่วโมงที่ผ่านมา +3

    அக்கா நீங்க எப்படி டெய்லி மீன் பொறிச்சது சிக்கன் பொறிச்சது தினமும் சாப்பிட பிடிக்கிறதா எனக்கு வாரம் ஒருமுறை சாப்பிடும்போது பிடிக்கல

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 12 ชั่วโมงที่ผ่านมา

    காணொளிளியின் ஆரம்பத்தில் ராஜா மட்டும் தோன்றியபோது ராஜாவின் முகத்தில் வெறுமை தெரிந்தது , சாந்தா காணொளியில் இணைந்தபோது ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +7

    ஏலேய் தம்பி இந்த வீடியோவுக்கு முன்னாடியே அந்த டான்ஸ் வீடியோ வந்துடுச்சு அதுல உங்க மனைவியோட அழகா தான் ஆடி இருக்கீங்க👌💖💖 மொத கூப்பிடும்போது போய் டான்ஸ் பண்ணா என்ன தம்பி??😔

  • @jothik7447
    @jothik7447 10 ชั่วโมงที่ผ่านมา

    Supper mama supper akka ❤❤❤❤❤❤❤ naa oru time ungala paakanum ❤❤❤❤❤❤❤❤❤

  • @RampriyaR-oi7nf
    @RampriyaR-oi7nf 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Anne ungaltta oru kelvi athukku kandippa pathil solliye aaganum biggboss la yaaru unga fvrt contestant

  • @SulthanSulthan-k3g
    @SulthanSulthan-k3g 10 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு உப்பு சத்து சாந்தா நான் லைவ் வில கேட்டேன் அதற்கு சுரக்க சாப்பிட்டேன் ஆனால் குரையுதுயில்ல அதனால் அங்கு பூணைமீசை செடி இருக்க சாந்தா நான் அம்சா மேலூர் எனக்கு பதில்க்கு சொல்லுங்க அப்படி அங்கு இருந்த சிங்கம்புணரி வரும் போது கொண்டு வரவும் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ்

    • @santha7469
      @santha7469 5 ชั่วโมงที่ผ่านมา

      OK nga

  • @Sujathakannan1981
    @Sujathakannan1981 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Jolly than jolly than,neenga renduperum adikara looty engaluku jollya than iruku muthu pillaigale😂😂😂

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😀வாழ்க வள முடன் வளர்க .....

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 12 ชั่วโมงที่ผ่านมา

    Santha I am Vijaya akka vayasila moothaval than irunthalum unkitta nan niraya visayangal katthukitten romba thanks thangam sechi ammava kettenu sollunsamy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Neengalum sambaarika poneenga, santha vum sambarika dhane reels podranga.. aprum enna thappu :)

  • @jayasundari2180
    @jayasundari2180 12 ชั่วโมงที่ผ่านมา +4

    சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖

  • @kumaranramakrishnan995
    @kumaranramakrishnan995 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Ms.Saantha,
    It is really boring to hear you always praising your husband. There are thousands of lovely families. When you talk it sounds as your talk is artificial.In future talk about some other subject instead of brain washing. We humbly request you couple not to repeat this process," I scratch your back and you scratch my back.".telling Raja is holding you on golden plate is too much.

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 35 นาทีที่ผ่านมา

      இது அவரோட nature சொல்லிட்டு போகட்டுமே.எங்களுக்கு happyயா தான் இருக்கு

  • @balaofficial653
    @balaofficial653 12 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தான்னா சரவெடிதான் எனக்கு சிரிப்புக்கு பஞ்ஜமில்லை

  • @VimalaANNADURAI-w6j
    @VimalaANNADURAI-w6j 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Tyerd aha Irukingala santha sleep varthu night sikeram sleep panaa ponga❤❤

  • @shabnaammu
    @shabnaammu 10 ชั่วโมงที่ผ่านมา

    U both Made for each other🥹😍♥️♥️cute family

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 10 ชั่วโมงที่ผ่านมา

    Lovely Annii.... Super yya sollunga..... surely ours Anna is best in the world🎉

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 12 ชั่วโมงที่ผ่านมา

    Akka ❤mama❤god bless you ❤❤❤❤❤

  • @mahasvlog7384
    @mahasvlog7384 12 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ராஜா அண்ணா சாந்தா அக்கா... நான் உங்களுடைய மிகப்பெரிய மனம் விரும்பி ... தினமும் காலையில் இருந்து இரவு வரை உங்களது வீடியோ மட்டும் தான் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பார்க்கிறேன் .. உங்களது எதார்த்தமான வாழ்க்கை முறை என்னை மிகவும் ஈர்த்தது..

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 12 ชั่วโมงที่ผ่านมา

    Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrasanthPrasanthking
    @PrasanthPrasanthking 12 ชั่วโมงที่ผ่านมา

    Akka unga video parthukiddai erukkumothu yannakkum koddavi vanthuddu akka❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 12 ชั่วโมงที่ผ่านมา +2

    ஏன் தங்கச்சி உங்க முகம் டல்லா இருக்கு...?

  • @MohanawalliArul
    @MohanawalliArul 12 ชั่วโมงที่ผ่านมา

    Owner ji hai 🙏🙏🙏, unga video really super akka Anna some time rest edunga aparam video podunga akka Anna okay take care 👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💯💯💯

  • @RyuRy-te2gv
    @RyuRy-te2gv 11 ชั่วโมงที่ผ่านมา

    Super jodi Anna akka ❤❤❤

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 12 ชั่วโมงที่ผ่านมา

    Yen mama thagam than. மாமா அக்கா நீங்க eppovum real la irukanga.... I love u mama akka

  • @padmavenu7627
    @padmavenu7627 12 ชั่วโมงที่ผ่านมา +1

    En thambi sokka thangam vallga valamudan pallandu pallandu pallandu vaalga eppadie erunga vaallthukal 😂❤

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 12 ชั่วโมงที่ผ่านมา

    Yettavum Chechium ippadi kalaichu pesanathan jolly a irukuthu so ippadiye irunga 🥰🥰🥰🥰 kavi udumalpet 💜💜💜💜

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 ชั่วโมงที่ผ่านมา

    Hhhha Annniiii cute🎉🎉🎉🎉 semma song🎉🎉🎉🎉

  • @karthiGayu210
    @karthiGayu210 12 ชั่วโมงที่ผ่านมา +1

    என் பையனுக்கு ஆறு வயசு ஆகுது உங்க வீடியோ பார்க்கும் போது அம்மா இவங்க வீட்டுக்கு என்னைய கூட்டிட்டு போ அம்மா அப்படின்னு

    • @santha7469
      @santha7469 12 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂🙏🙏🙏

  • @karthiGayu210
    @karthiGayu210 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த டான்ஸ் வீடியோ பாத்துட்டேன் அத்தை சூப்பரா இருந்துச்சு

  • @VegasView1991
    @VegasView1991 12 ชั่วโมงที่ผ่านมา

    அழகான குடும்பம் 👌👌👌

  • @umadevimuthupandian7403
    @umadevimuthupandian7403 11 ชั่วโมงที่ผ่านมา

    Enna ku thinam thinam perachanai than life la Anna evlo manakkasttamma erunthalum unga video partha konjam manasu laysa erukkuthu bro thanks for your family's

  • @thilarajini8395
    @thilarajini8395 11 ชั่วโมงที่ผ่านมา

    Good wishes 🙏 to you and your family 🎉

  • @ramyasuresh-o5k
    @ramyasuresh-o5k 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hai anna, anni. I like your lovely family ❣️

  • @thufailmohammed9097
    @thufailmohammed9097 9 ชั่วโมงที่ผ่านมา

    Hii Anna Akka na PUNITHA ennoda native Pandalur devala ongaluku therium nenaikree regular ah ongaloda video pakree Ennamo romba putichiruku. Na bathery vanthuruke ennoda Appa bathery JUBLEE HOTEL tha 12 yrs ah work pannaru. Sollanu thonuchiii nenga pesurathe motivate ah irukum so romba pidikum. Neraya vedio podunga I'm waiting😊😊😊

  • @Sivani0105
    @Sivani0105 8 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் வீடியோ நேற்று பார்த்தேன் . கல்யாண நாள் அன்று ‌ சாந்தா ஏன் சால் போடாமல் போனிங்க.ஏன் கேட்டேன் என்றால் எப்போதும் சால் போடாமல் இருந்து பார்ததில்லை. அதற்காகத்தான் கேட்டேன்.தவரா இருந்தால் மன்னிக்கவும். எப்படியும் எனக்கு பதில் சொல்ல மாட்டீங்க.❤❤❤❤❤🎉🎉

    • @santha7469
      @santha7469 5 ชั่วโมงที่ผ่านมา +1

      அதாவது அதுல டிசைன் இருந்ததுனால டிசைன் வெளியில தெரியணும் குருதி குருதிக்கு சால் தேவை இல்லை என்று சேச்சி பிள்ளைங்க எல்லாரும் என்னை கிண்டல் பண்ணி சாலை வாங்கி வச்சுட்டாங்க....நாங்க இறங்கும் போது சால் போட்டு தான் இறங்கணும் அப்பதான் சேச்சி இவங்க பாத்துட்டு இந்த மாதிரி சொல்லி வாங்கி வச்சுட்டாங்க குருதிக்கு எப்போதும் சால் போடாதீங்க நிறைய பேர் யாரும் போடுறது இல்லையே பார்த்திங்களா என்ன அப்படின்னு சொல்லி கேட்டாங்க. சோ...🙏🙏🙏

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh 12 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா உங்க அனைத்து வீடியோவிலும் இருவரின் அரட்டை தான் அல்டிமேட் .
    சந்திரா - திருநெல்வேலி

  • @rajasekar-go1wc
    @rajasekar-go1wc 10 ชั่วโมงที่ผ่านมา

    Anna Akka one time kayappamcharicu veyaparthukgu poongal from Maduri chandra

  • @banumathimre
    @banumathimre 12 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா இல்லாமாநல்லாவேஇல்ல ராஜா தம்பி 🎉🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 12 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 உங்க வீடியோ சூப்பர் சூப்பர் 😊😊😊

  • @lali7825
    @lali7825 9 ชั่วโมงที่ผ่านมา

    Hi Anna santha ka ennoda comment ku ans pannitenga rmba rmba happy Lalitha from sathyamangalam ❤

  • @kalais9129
    @kalais9129 9 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா நீங்க எப்டி அக்கா சீக்கிரம் எல்லா வேலை யும் முடிக்கிரிங்க, கொஞ்சம் சொல்லுங்க அக்கா ,வியாபாரம் போயிட் டுவந்தலும் ஈவ்னங் வேலை யும் மலைக்கமா செய்றீங்க அக்கா, எப்டி எனர்ஜி அஹ் இருக்கீங்க, டிப்ஸ் சொல்லுங்க அக்கா, இதுக்கு பதில் சொல்லுங்க அக்கா

  • @geethalakshmi8513
    @geethalakshmi8513 9 ชั่วโมงที่ผ่านมา

    மலேசியா டூர் ஏஜென்ட் கூட போறீங்களா? இல்ல நீங்க தனியா போறீங்களா

  • @bhuviwari3106
    @bhuviwari3106 11 ชั่วโมงที่ผ่านมา

    Anna akka vita nega tha super dance pantrinka❤

  • @Lithviksamy
    @Lithviksamy 12 ชั่วโมงที่ผ่านมา

    Anna saaptingala 😍😍😍😍🔥🔥🔥👌👌👌👌👏👏👏

  • @Woodyobito217
    @Woodyobito217 12 ชั่วโมงที่ผ่านมา

    Anna padikkara pillaikku avargal oru mark adhigamaga edutthalum pugalndhal miga pidikkum adutthamurai best taa varuvanga

  • @KavithaRajKumar-tq9pc
    @KavithaRajKumar-tq9pc 12 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா கோலம் போட்ருக்கீங்க 😍 மார்கழி மாசம் தினமும் கோலம் போடுங்க.......

  • @deepadevinanda6778
    @deepadevinanda6778 11 ชั่วโมงที่ผ่านมา

    Super take care ❤❤❤

  • @chitranagamani4652
    @chitranagamani4652 12 ชั่วโมงที่ผ่านมา

    டான்ஸ் சூப்பர் ராஜா சாந்தா 🎉
    அடிபொலி🎉

  • @deepadhileep454
    @deepadhileep454 12 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா தம்பி சேனல் தம்பி வீடியோ போடுங்க ரெண்டு தம்பிகளும் எக்ஸாம் முடிஞ்சா டீ அக்கா தம்பி எங்களுக்கு இது புடிக்கும் இது பிடிக்காதுன்னு சொன்னதை தம்பிங்க கிட்ட கேட்டு போடுங்க

  • @thilaga7756
    @thilaga7756 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணன் நல்லா தான் ஆடி இருக்காரு

  • @mjothi2506
    @mjothi2506 10 ชั่วโมงที่ผ่านมา

    Akka anna nalla erukingala, saptacha

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 11 ชั่วโมงที่ผ่านมา

    Naanga irukkara veedu railway station pakkathulathan.

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 ชั่วโมงที่ผ่านมา

    Cute couples 🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 11 ชั่วโมงที่ผ่านมา

    Anna Annii love u dear 🎉

  • @subasubashini1218
    @subasubashini1218 12 ชั่วโมงที่ผ่านมา

    Any tourist place is there nearby pls tell

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 12 ชั่วโมงที่ผ่านมา +1

    👌👌👍👍

  • @vimalavimala-nz9dx
    @vimalavimala-nz9dx 12 ชั่วโมงที่ผ่านมา

    Akka Nan vimala orange sapta color aaku ma plz sollunga na try panna sollunga

  • @revathisridhar1892
    @revathisridhar1892 12 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணி அண்ணன் நல்ல இருக்கிங்கள எப்ப சொந்த ஊருக்கு வந்து வீடுகட்டி இங்கயே தங்குவீங்க ரேவதி சிதம்பரம்

  • @jpkolangal4859
    @jpkolangal4859 10 ชั่วโมงที่ผ่านมา

    Na kettathuku answer pannavey illa rompa nal ❤❤❤❤❤😢😢😢😢

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 12 ชั่วโมงที่ผ่านมา

    இருவரும் பேசியது சூப்பர்

  • @giridharji237
    @giridharji237 4 ชั่วโมงที่ผ่านมา

    Sandha sister you are very brilliant & lucky , that is why you were selected Muthu as a husband. Muthu is very nice & good husband . Hard working pair that is why you are coming up in life .May god bless your family . All the very best .

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 6 ชั่วโมงที่ผ่านมา

    வாங்க அண்ணா வணக்கம் 🙏 மகராஜா‌ அவர்களுக்கு ஒரு ஹாய்

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 39 นาทีที่ผ่านมา

    மலேசியா எப்ப போறீங்க

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Chechi ku urakkam varunno!!!???....

  • @havithahavi-gf7qo
    @havithahavi-gf7qo 12 ชั่วโมงที่ผ่านมา

    என் கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டிக்கிங்க கேட்ட கமன்ட்க்கு பதில் சொல்லிரிங்க அக்கா கொலுச அக்கா வெறுக்க தான் வாங்கினன் என்று சொன்னிங்க ஆனா ஏன் வித்திங்க என்று கேட்டன் பதில் சொல்லுங்க

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 10 ชั่วโมงที่ผ่านมา

    Excellent couples 🎉🎉🎉

  • @RajalakshmiRamachandran-x6l
    @RajalakshmiRamachandran-x6l 12 ชั่วโมงที่ผ่านมา

    Hi dance super I am rajalakshmi from thamilnadhu in Salem kaman pannukka

  • @joysharma-17
    @joysharma-17 12 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha akka.....Raja brother.....from Bangalore.....

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 11 ชั่วโมงที่ผ่านมา

    Hi Anna how r u akka ❤😊😊😊super akka 😂😂😂😂😊😊😊

  • @Basha-gp6sc
    @Basha-gp6sc 11 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா பதில் சூப்பர்

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 11 ชั่วโมงที่ผ่านมา

    Super Jodi🎉🎉

  • @lovelynishan-k2f
    @lovelynishan-k2f 10 ชั่วโมงที่ผ่านมา

    hi anna anni nalla irukingala unga dance romba Pudekum anni unga eyes super enga msg padinga anna afra hi nu solunga

  • @SumathiChandran-uf8qf
    @SumathiChandran-uf8qf 5 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂😂😂

  • @deepadhileep454
    @deepadhileep454 12 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்கா நைட்ல நல்லா தூங்குங்க

  • @sureshsureshdon5557
    @sureshsureshdon5557 12 ชั่วโมงที่ผ่านมา

    Akka anna savings tips sollunga