எதிர்த்து நின்ற அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்த ஐ.பெரியசாமி | I Periyasamy
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #TNElectionResults2021 | #SunNews | #IPeriyasamy | எதிர்த்து நின்ற அனைவரின் டெபாசிட்டையும் காலி செய்த ஐ.பெரியசாமி | I Periyasamy
Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
Sun Seithigal Morning: bit.ly/SunNews...
Sun Seithigal Evening: bit.ly/SunNews...
Sun Breaking News: bit.ly/2XCKgb5
Hourly Headlines: bit.ly/2QNtWmW
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil
வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்... அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் நல்ல மனிதர்
ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் உறவுகளே IP க்குத்தான் வாக்களித்திருப்பார்கள்
மிக அற்புதமாக மனிதர்
Yes
ooooooooooooooooo
Elam RS.60 crore Panna vela. Kaiya KASU irutha than uraukoda pathikum.
நல்லது செஞ்ச எல்லாருமே இப்படி வாழலாம் ... ஒன்னும் செய்யாம எப்புடி ஓட்டு வாங்குவோம்ன்னு யோசிக்க வேண்டாமா ... நல்ல உள்ளம் கொண்ட அய்யா ஐ பெரியசாமி க்கு வாழ்த்துக்கள் அய்யா
சண்டக்கோழி ராஜ்கிரண் மாதிரி I பெரியசாமி திண்டுக்கலில் ...🔥
Oh athan super vetri Petri irukar
💯pangu
௮வருடைய கோட்டை ௮து
👍👍🙏🙏
Yes bro
அவர் நல்ல ஒரு மனிதரும் ❤️❤️❤️❤️❤️ I பெரியசாமி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பெரும் தலைவர்களான காமராஜர், தேவர் பெருமகனார், ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலே யாரும் பெறாத மகத்தான வெற்றி யை பெற்ற IP. அவர்களின் மக்கள் பணி தொடரட்டும். என் நண்பர் அந்த தொகுதியை சேர்ந்தவர். அவர் எப்போதும் சொல்லும் வார்த்தை IP அவர்கள் போட்டி யிட்டால் நாங்கள் கட்சியை பார்ப்பதில்லை. IP என்ற மாமனிதரைத்தான் பார்ப்போம். சொன்ன நண்பர் தீவிர அதிமுக அனுதாபி
வெற்றிபெற்றது
கட்சிக்காக சிலர் பணத்திற்காக பலர் ஓட்டுபோட்ட தால்தான் ஆதிக வாக்குவித்தியசாத்தில் ெ
மக்கள் மனதில் அந்தளவுக்கு நல்மதிப்பை பெற்றுள்ளார்.
💯
வெற்றி யைபார்க்கும் போது மக்கள் இவர் மீது வைத்துள்ள அபார நம்பிக்கை தெரிகிறது
Yes
Congratulations
@Brian Roberto 👍
இது தான் உண்மையான வெற்றி சூப்பர் சார் 👏👏👏👏👏
பணம் குடுக்காமே வேல்லனும்👍
L
0
சாதனைகளின் சிகரம் ஐ.பி.அவர்களை வணங்குகிறேன்
இது பயங்கரமான வெற்றி ஆச்சே 👍👍👍👍
தென்பாண்டி சிங்கம் I. P🔥🔥🔥💐💐💐💐💐
Yes
தேவர் மகன்
@@vinovino6843 ivaru agamudayar ah?
@@kishorej768 MUKKLOTHOR (AGAMUDAYAR, KALLAR, MARAVAR)
- THEVAR
நானும் ஆத்தூர் தொகுதி வாக்காளர் என்பதில் பெருமை அடைகிறேன் இவருக்கு வாக்கு அளித்த தினால்
Ya.i am also
🙏🙏🙏🌅
Appo neegha kasu vangama vote potingla
எங்கள் அண்ணை தமிழகத்தின் அற்புதமான வாலிபன் IP அவர்களே வாழ்க......
உண்மையில், நீங்கள் பெரிய சாமி ... தான்.
Yes
உண்மையே.......
Yes
True
Yes
I. P. என்றாலே மனித நேயமிக்கவர் என்று பொருள்.
அவர் நல்ல மனிதர்
Super 👌
But கட்சி
@@muraliraji9021 ulagathula irukra ella katchiyum apditha....
@@samathhameeda4699 8888
Peyriya thirutan
First time comment section 100 percent positive comment இவரு உண்மையிலேயே மாஸ் தான் 🔥🔥 நான் tanjore
சிறந்த மனிதர் ஐயா அவர்கள்.
பெயரே சொல்லுது பெரிய வெற்றி யென்று
நீங்கள் தான் தரமான முதலமைச்சர்.
நான் திருமணம் பண்ணினது இவரு ஊரு பக்கம்தான். எங்க மாமனார் சொல்லுவார்கள் இவரை பற்றி...
நல்ல அரசியல் வாதி மட்டுமல்ல.நல்ல மனிதர் என்று..
ஏழைகளின் வீடுகளில் ஏதாவது விசேஷம் என்று இவரிடம் சொல்லிவிட்டால் போதுமாம் முதல் ஆளாக வருவதோடு மட்டுமன்றி உதவிகளும் செய்வாராம்.
சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் இவரை மிகவும் மதிப்பதற்க்கு காரணம் இவரின் எளிமை தான் என்று என் மாமனார் சொல்லுவார். இப்போது என் மாமனார் உயிருடன் இல்லை.
ஐ.பெரியசாமி அவர்கள் மேல் எனக்கும் ஒரு மரியாதை உண்டு.
அவர்களின் வெற்றிக்கு என் வணக்கங்கள் 🙏🙏🙏
Congratulations to mr. Periyasami for the record breaking victory.
Yes
முன்பு முப்பெருந்துறை அமைச்சராக இருந்த நல்ல மனிதர் ✍️✍️✍️
எவ்வளவு பணம் பலம்
எல்லாம் காணாமல் போயிற்று
மக்களுக்கு இவர் மேல் உள்ள
நம்பிக்கை தான் காரணம்
வாழ்க ஐ பெரியசாமி
வளர்க இவரின் புகழ்
அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய மனிதர்.. ஐயா IP
சூப்பர் சார்... இப்படி தான் வெறிதனமா இருக்கனும்... 👌👌👌👍👍👍
என் மாமா I.P. அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.....
@P S கள்ளர்
அப்படி என்றால் அனைவருக்கும் பிடித்த மனிதன் என்று அர்த்தம்.
உண்மை தான்.. எங்கள் தொகுதியில் அனைத்து மக்கள் வீட்டு விஷேசம் முதல் துக்கம் வரை வந்து கலந்து கொள்வார்
Yes...he got all the pupils with him friendly..
Sss he is good person in my area
Mmmm Sss எங்கள் வீட்டு அனைத்து நல்ல காரியங்களிலும் கலந்து கொண்டார்
அதிமுக தொண்டர்கள் அதிகம் இவருக்கு தான் ஓட்டு போட்டனர் தெரியுமா
தென்பாண்டி சிங்கம்
வாழ்த்துக்கள் ஐயா 👍👍👍 தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💕💕💕
Enna tha young star ninu win panalu experience experience tha vera level thaliva🔥🔥🔥
Absolutely true👌🏻
Batlagundu va
இவர்கள் தொண்டர்கள் , பொது
மக்கள் விரும்பும் வகையில்
நடந்து கொள்வதும் கட்சியின்
விசுவாசியாக இருந்தமையாலும்
இப்படி சாதனை படைத்து இருக்கிறார்கள் என்று தான்
நினைக்கத் தோன்றுகிறது !
நல்ல மனுஷன்
தேவையில்லாமல் தேர்தல் அந்த தொகுதிக்கு 😂
உண்மை சகோ 😂
ஐ பெரியசாமிஎங்க ஏரியா 🦁🦁🦁
*இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..* பாடல் வரிக்கு மிகவும் பொருத்தமானவர் *I.P*
மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
I. P Sir....... Congratulations.... you u deserve it....You are a very nice person....God Bless you Abundantly Sir
Congratulations for your amazing victory Sir.
ஆத்தூர் தொகுதியில் மாபெரும் வெற்றிபெற்ற தென்பாண்டி சிங்கம் அமைச்சர் அவர்களின் வெற்றிக்கு மிகவும் கடினமாக உழைத்தோம் நான் அந்தத் தொகுதியில் உள்ள பாறைப்பட்டியில் திமுக கிளைக் கழகச் செயலாளராக உள்ளேன்
அருமை நண்பா உங்கள் மக்கள் சாா்ந்த பணி என்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
சின்னாளபட்டி சுற்றுப்புற ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்... தென்பாண்டி சிங்கம் 🦁 வாழ்க
I.P.Ayyya is such a gem person apart from being a political he s a good human being man of simplicity.... Anyone can meet him in Dindigul... I.P.Ayya the best👏👏👏
Basically he is very great ad nice person.
பெரியசாமி முதல்வர்
Enga thogudhi athoor.😎makkaluku neraya nalladhu pannirukar ip🙏
Congratulations
@@rajeswarip9084 thanks sister
@@k.suryaprakash9012 varalaru kanadha vetri bro.
@@rajeswarip9084 aama sister..vera level vetri🤩
@Elango Selvi 🙏🤩
உங்கள் கட்சிக்கு எத்தனையோ முறை வாக்கு அளித்தேன் இந்த முறையாவது அனைத்து வங்கிகளிலும் இந்த முறையாவது ஏழைகள் பெற்ற கடனை ஆராய்ந்து தள்ளுபடி செய்யுங்கள் முதல் முதல்வரே இன்று நிங்கள் நடத்தும் படி இந்த கொரோனா காலத்தில் ஓலிக்கட்டும் ஸ்டாலின் எனும் எதிராளி ஒலிக்கட்டும் தமிழகம் எங்கும் ஒலிக்கட்டும் தளபதியே தமிழகத்தின் முதல்வரே வாழ்க பல்லாண்டு
Engal maa perum thalaivar, nalla manithar 😊, Elimaiyana thoranai, Etharkkum Alatty kollatha singam 🦁 Engal IPS(I. Periya Samy)... Valthukkal iyya IPS avargalukku
முதலமைச்சர் பதவிக்கே தகுதியானவர்...❤️
அவர் பெயருக்கு ஏற்றார் போலவே பெரியசாமீ தா பா
Congratulations.historical success.all the best
ஐ.. பெரிய சாமி... நல்ல மனிதர் 💐
முதலமைச்சர் ஆக எல்லா தகுதியும் irukumappa.. மக்கள் ku பிடித்தவர் என்றால்
Nice true person
இவருக்கு கண்டிபாக அமைச்சர் பொறுப்பு கொடுக்க வேண்டும்.
உங்களுடைய கருத்து என்ன?
அவர் dmk rank 2 ...
அவர் பையன் க்கு அமைச்சர் பதவி ...
Ip ayya...enga veetu pillai ...enga ooru aathoor...😍
Enga v2 pakkathulathaa..avaru veedu.. simplicity man❤️
Rompa nallavara
பாராட்டுகிறேன் சார் மக்களுக்கு நல்லது செய்யுங்க
Yes
மக்கள்சேவையில்.சுனக்கம்
காணமல்.நம்பிக்கையோடு
செயலாற்றினால்.நல்லவர்கள்
போற்றபடுவார்கள்.வாழ்த்துக்கள்
நல்ல மனிதர் வாழ்த்துகள் ஐய்யா 😍
ஐயா வாழ்த்துகள்
யாருப்பா அந்த பெரியசாமி எனக்கே பாக்கனும் போல இருக்கே.... திண்டுக்கல் முடி சூட மண்ணன் போல...அவரின் நற்பண்பை உணர்த்துகிறது
Adhu eppavume unga thoguthi ayya vaalga valamudan
Truth always wins
ஹை.... பெரிய்ய்ய்ய்சாமீ !
வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா!🖤❤️
I Periyasamy very simple person and eligable person should be given and post and he has already has good experience
In the past.
வாழ்த்துக்கள் அய்யா 💐🌷🌹
இது உண்மைக்கான வெற்றி
திண்டுக்கல் மாவட்டம் குய்யவநாயக்கன்பட்டி 👌👍
சித்தரேவு
சின்னாளப்பட்டி
Kannivadi
ஆரிய நெல்லூர்
Ponnimandurai
கட்சி வேறுபாடு பார்க்காமல் தொகுதியில் அனைத்து மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும் பண்பு அவரது இந்த இமாலாய வெற்றிக்கு காரணம்.
வாழ்த்துக்கள் ஐயா
ஆத்தூர் என்றாலே
ஐ. பெரியசாமி ஐயா தான். 👍👍👍
Congratulations and Best Wishes to you I. Periyasamy Sir
I love I P
ஸ்டாலின் Slideக்கு பதிலா உதய் Slide இரண்டு முறை???
வாழ்த்துக்கள் சாமி.
அய்யா எங்க ஊரு 😁
Athoor ah
Valthukal Aaiiya💖
வாழ்த்துக்கள் தல ...
அய்யம்பாளையத்தில் இருந்து ...
நல்லது
அடுத்த முதல்வர்-Next CM
வாக்கு தன்னை 🌹சாக்கு தனில் 🌹அள்ளி வந்த 🌹மாமனிதர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இதற்கு முன்னர் நின்ற அவரது சொந்த தொகுதி யில் யேன் நிற்க வில்லை 😁😁😁😁
1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இவர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வருகிறார். 1991 மற்றும் 2001 தேர்தல்களில் இவர் வெற்றி வாய்ப்பை இழந்த போதும் கூட தொகுதி மாறவில்லை. இவர் 8 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். 8 முறையும் ஆத்தூர் தொகுதியில் தான் போட்டியிட்டு உள்ளார்.
I. Periya chamy mass...
Good msg Tq Bro...
My thoguthi king alwayss🤗🤩🥰🤩🥰😀🙃🙃
No one can beat him…
He is most qualified to become next DMK leader and Tamilnadu CM
தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைத்த திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி திமுக 💯,2021 🙂
Big success of history👏👏👏👏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝vazhthukkal
Valga Valamudan
IP ayya.... Nalla thalaivanuku eduthukatu enga ayya IP avarkal
OLD IS GOLD
GOD BELLS YOU
அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களுக்கு ❤️❤️மகன் பெ.செந்தில் அவர்களுக்கும் என் மனமார்ந்த👍👍 வாழ்த்துக்கள்🙏🙏🙏 From: M.V ரவி வந்த லக்குண்டு
வாழ்த்துகள் ஐயா
சிங்கம் சிங்கிள் வாழ்த்துக்கள் ஐயா
நெருப்புடா...... நெருங்குடா பாப்போம்...... 🙏🙏🙏🙏
வாழ்த்துகள்
Super man IP. SIR PLS teach all DMK MLa s to become best.
இந்த முறை எல்லாமே வயது வந்தவர்கள்.... அதுதான் கவலை
Vera level vetri
ஐயா சிறந்த மனிதர்
இது எதை காட்டுகிறது எனில் மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என தெரிகின்றது ,
Appadi enna seithar avarai patri vilakkamaga sollungal nanbargale ketkave arvamaga irukku makkalin nambikkai &nalla peyar vanguvathu kadinam.pls sollungal
நல்லது செய்யும் எந்த வேட்பாளரையும் எவனாலும் அசைத்து கூட பார்க்க முடியாது