யாழில் ஒரு காலத்தில் இவர்தான் ராஜா | Jaffna old car

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • யாழில் ஒரு காலத்தில் இவர்தான் ராஜா | Jaffna old car #jaffna

ความคิดเห็น • 36

  • @sriraji9253
    @sriraji9253 9 หลายเดือนก่อน +5

    75காலப்பகுதியில் austin40 கார் சோமசெற் கார்களின் ஆதிக்கம் யாழ் பகுதியில் கொடிகட்டி பறந்தன

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா Morris Oxford. புத்தகம் ஏதாவது உண்டோ தயவுசெய்து பதில் போடுங்கோ

  • @jeyakumarjeyakumar3217
    @jeyakumarjeyakumar3217 9 หลายเดือนก่อน +3

    ஐயா மன்னிக்கோணும் vw. ஜேர்மன் கார் இலங்கையில் நிறைய இருக்கு

  • @prabashankar1030
    @prabashankar1030 9 หลายเดือนก่อน +5

    My dad had a "HILLMAN MINX" navy blue with a silver horse mounted on the bonnet. A beaut. I still remember the rego EL 2682. He sold it to a car dealer in jaffna. We were all sad but dad's thinking after his retirement it's expensive to maintain😢😢

  • @sivanmugan81
    @sivanmugan81 9 หลายเดือนก่อน +5

    அருமை,ஐயாக்கு வாழ்த்துக்கள்

  • @moorthynadarasa7368
    @moorthynadarasa7368 7 หลายเดือนก่อน +1

    ஐயா A40 காா் குடுப்பீங்களா எனக்கு கோயில்சகடைக்கு தேவையாயிாிற்கு விற்கிற நோக்கம் இரு க்கா

  • @Ragavan0401
    @Ragavan0401 9 หลายเดือนก่อน +5

    பார்க்கவே ஆசையாக இருக்கு இப்படியான விடயங்களை தேடி பதிவு செய்ததர்க்கு நன்றி. தம்பி மாரே 🙏🏽🙏🏽🙏🏽💗👍🏽

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 9 หลายเดือนก่อน +2

    நன்றி இந்தப் பதிவு செய்ததையிட்டு, என்னுடைய இதயத்துக்கு நன்றாக பிடித்துக் கொண்டிருக்கின்றது

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 9 หลายเดือนก่อน +2

    அந்த காலத்தில் உள்ள கார்கள் பார்ப்பதற்கு அபூர்வ மாக் உள்ளது நன்றி ஐயா

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 8 หลายเดือนก่อน +1

    Ayya great experience and good hobbies❤❤❤❤❤😊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 หลายเดือนก่อน +3

    அருமை,ஐயாக்கு வாழ்த்துக்கள்Hi annan Good

    • @rajenvydelingum4661
      @rajenvydelingum4661 9 หลายเดือนก่อน

      😊

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 9 หลายเดือนก่อน +1

      வெளிநாட்டவர் யாரும் உதவி செய்து இவற்றை
      அழகு படுத்தி மியூசியம்
      போல செய்யக்கூடாதா.
      இவருடைய செய்பாடு
      என்னைக்கவரந்தது.
      மேலும் ஆகா ஓகோ என்று
      தாழிக்காமல் உண்மையான தகவல்
      தந்தது பாராட்டுக்குரியது.

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 9 หลายเดือนก่อน +2

    Very nice video❤
    You are doing good job.Keep it up👍

  • @noushadabdul4803
    @noushadabdul4803 9 หลายเดือนก่อน +1

    Ayyaavukku vaalththukkal.clessic cars.I love it.
    Naanum oru vaahana piriyan antha vahayil marakka mudiyaatha intha palaya carhalai oru pokkisamaaha karuthi malai veyil padaamal avaihal penippaathukaakkappada vendiyavaihal.aduththa santhathihalum rasiththu paarppaarhal.
    Arumayana oru video.❤👍👌🇨🇦

  • @KandasamySamy-i7u
    @KandasamySamy-i7u 7 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @victorjeyaseelan4929
    @victorjeyaseelan4929 8 หลายเดือนก่อน +1

    I love the cars

  • @nesanpersonal3034
    @nesanpersonal3034 9 หลายเดือนก่อน +2

    Ayya oda phone number kedaikuma . Please romba urgent konjam tharinja share pannunga

  • @selvathea5589
    @selvathea5589 9 หลายเดือนก่อน +1

    Good job. I have a racing mitsubishi lancer 1970 and still run & race very well.

  • @harijohnston1667
    @harijohnston1667 9 หลายเดือนก่อน +1

    I live in UK. I have Austin summer set A40 I sent you a picture

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 หลายเดือนก่อน +2

    👌🏻👌🏻👌🏻💚💚💚🇫🇷

  • @manface9853
    @manface9853 9 หลายเดือนก่อน +1

    Om siva jai hind super

  • @prabashankar1030
    @prabashankar1030 9 หลายเดือนก่อน +1

    I need his contact. Please someone help me

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 9 หลายเดือนก่อน

    Very,good and valuabel Video. Thanks for your Kind Video. The Iya also a good Person. I Like him wenn His way of Talk.

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx 9 หลายเดือนก่อน +1

    Old is gold ❤❤❤❤❤

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 9 หลายเดือนก่อน +1

    Good luck

  • @AB-jw3mz
    @AB-jw3mz 9 หลายเดือนก่อน +1

    👍

  • @erangamadushan9537
    @erangamadushan9537 9 หลายเดือนก่อน +1

    Old Is Gold ❤❤❤❤

  • @Black-ye1dw
    @Black-ye1dw 9 หลายเดือนก่อน

    A40

  • @srisrilanka7087
    @srisrilanka7087 9 หลายเดือนก่อน +3

    Hi annan Good👏

  • @niroshandavid
    @niroshandavid 9 หลายเดือนก่อน

    Aiya oda number kideikumo? Enakku old car than wenum.

    • @Mr.Satheer
      @Mr.Satheer 8 หลายเดือนก่อน

      Yes bro avarudaya connect number edukka mutiuma

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 9 หลายเดือนก่อน

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽