நெஞ்சை தொடும் ஆன்மீக பேச்சு | pattimandram manikandan speech | நகைச்சுவையான பேச்சு | Iriz Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • நெஞ்சை தொடும் ஆன்மீக பேச்சு | pattimandram manikandan speech | நகைச்சுவையான பேச்சு | Iriz Vision
    For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
    Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
    Click here to watch:-
    குழந்தையிடம் நாம் எதை சொல்ல வேண்டும் சொல்ல கூடாது - கு.ஞானசம்பந்தன் - • குழந்தையிடம் நாம் எதை ...
    pattimandram | Suki sivam | kavitha jawahar - • pattimandram | kavitha...
    pattimandram | Suki sivam | kamban kazhagam - • Video
    சிறுமியின் மெய் சிலிர்க வைக்கும் பேச்சு - • சிறுமியின் மெய் சிலிர்...
    atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
    உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
    devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
    devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
    மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
    vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
    Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
    Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
    Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
    Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
    நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video
    Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

ความคิดเห็น • 309

  • @ArivenkatesanRDME
    @ArivenkatesanRDME 11 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய சிவாய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @victoriashanmugam7633
    @victoriashanmugam7633 2 ปีที่แล้ว +15

    🙏🙏🙏மிகவும்.அருமையான.பேச்சு வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 4 ปีที่แล้ว +19

    நல்லது ஐயா மிக மிக அருமையான பதிவு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வளர்க வளர்க உங்கள் அர்த்தமுள்ள சொற் பயன்பாட்டுக்கு நன்றி ஐயா வாழ்க வளமுடன் திரு மணிகண்டன் ஐயா மிக.தெளிவாக யதார்த்தமான உண்மைகளை கனிவோடு பகிர்ந்தமைக்கு நன்றி ஐயாஆன்மீகத்தகவலை ஆரோக்கியமாக சிந்திக்க யோசிக்க மனதிற்கு இதமாக உரைத்தீர்கள் மிக மிக நன்றி ஐயா வாழ்க வளமோடு வாழ்த்துக்கள்

  • @thangarajp2947
    @thangarajp2947 10 หลายเดือนก่อน

    Super speech

  • @ramansivamoorthy8287
    @ramansivamoorthy8287 11 หลายเดือนก่อน +1

    ❤very good speech vazganeenda ayull iraiwan arulal

  • @venugopala2422
    @venugopala2422 2 ปีที่แล้ว +16

    சொற்பொழிவு என்றால் இது தான் சொற்பொழிவு கோடி நன்றிகள்........

  • @GomathyJeyam-lu3gm
    @GomathyJeyam-lu3gm 10 หลายเดือนก่อน

    👌👌👌

  • @krishnana6076
    @krishnana6076 3 ปีที่แล้ว +11

    உங்கள் பேச்சு நன்றாக இருந்தது அய்யா மிக்க நன்றி.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว +1

    சிறிய வயது தான்.ஆனால் அருமையான சொற்பொழிவு

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 ปีที่แล้ว +1

    Nandrigal Kodi Ayya

  • @selvakumar3327
    @selvakumar3327 2 ปีที่แล้ว +2

    அய்யா.சிறப்பு

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 11 หลายเดือนก่อน +7

    கண்ட கண்ட மொழிகள் உன் கைவசம் இருக்கலாம்
    ஆனால் உன் உயிர் காக்கும் தங்ககவசமாம் கன்னித்தமிழை ஒரு போதும் மறந்துவிடாதே
    மணியான பேச்சு நமது மணிகண்டன் பேச்சு

  • @jayalathahari9177
    @jayalathahari9177 10 หลายเดือนก่อน +3

    Very great speach அற்புதம்🎉 வாழ்க வளமுடன்🎉

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 10 หลายเดือนก่อน

    Danke dir

  • @lahari6273
    @lahari6273 9 หลายเดือนก่อน

    Jai sreeram namaste 🙏

  • @sministervministerv4333
    @sministervministerv4333 10 หลายเดือนก่อน

    வணங்குகிறேன் பணிவுடன்.

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 4 ปีที่แล้ว +10

    அருமையான பேச்சு.‌.நன்றி.

  • @ganesanrasu8730
    @ganesanrasu8730 3 ปีที่แล้ว +8

    மிக நல்ல செய்யதி நன்று..அருமை..

  • @raghaveendaranravi5711
    @raghaveendaranravi5711 9 หลายเดือนก่อน

    Your,speech,ayyafullyfikled,tears,inmyeyes

  • @psakthivel3435
    @psakthivel3435 4 ปีที่แล้ว +10

    Ayya excellent speech....nandri vanakkam

  • @mathimathi4367
    @mathimathi4367 3 ปีที่แล้ว +9

    அய்யா தங்களின் ஆன்மீக சொற்பொழிவு செவிக்கும் , இதயத்திற்க்கும் நல்ல விருந்தாகயிருந்தது நான் யாருடைய சொற்பொழிவையும் இவ்வளவு நேரம் முழுமையாக கேட்டதில்லை தங்களின் ஆன்மீக சொற்பொழிவை முழுமையாக கேட்கவைத்தீர்கள் மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் தங்களின் தொண்டு...

  • @Gunasekaran-mz5fr
    @Gunasekaran-mz5fr ปีที่แล้ว

    ஓ்சிவசிவஓம்.namachva

  • @RaviB-f7r
    @RaviB-f7r 10 หลายเดือนก่อน

    ஐயாமணிகண்டன்நீங்கள்எஸ் பிபாலசுப்பிரமணிபோல்இருக்கிறீர்வாழ்கவளமுடன்

  • @ponniahuhenthiraraja-yi3fm
    @ponniahuhenthiraraja-yi3fm 10 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 3 ปีที่แล้ว +6

    அருமை...ஐயா....

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +21

    ஐய௱ மணிகண்டனின் பேச்சு மிகவும் நகைச்சுவைய௱கவும்,அறிவுப்பூர்வம௱கவும்,அச௱த௱ரம௱னத௱கவும் இருந்தது.வ௱ழ்த்துக்கள்.

  • @jsusheelaa510
    @jsusheelaa510 11 หลายเดือนก่อน

    Thank you sir, very good speach

  • @vijayendiranselvaraj8815
    @vijayendiranselvaraj8815 4 ปีที่แล้ว +11

    காமெடி கலந்து அருமையான காமெடி கலந்த ஆன்மீக பேச்சு வாழ்த்துக்கள் சார் கலந்துகொண்ட அத்தனை பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே

    • @srinivansansri5131
      @srinivansansri5131 4 ปีที่แล้ว

      ...ப ப

    • @rajubettan1968
      @rajubettan1968 3 ปีที่แล้ว

      In the depth of silence alone God's voice can be heard. Dr B H Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu

  • @manickamvenkatachalam7289
    @manickamvenkatachalam7289 2 ปีที่แล้ว +2

    Thank you very nice

  • @selvavipulan2393
    @selvavipulan2393 4 ปีที่แล้ว +25

    ஐயா மிக நன்றாக இருந்தது 👏👏👏👏👏

  • @narayananbalappan3003
    @narayananbalappan3003 2 ปีที่แล้ว +4

    Very good auspicious Devonational speech

  • @anjanadevi3399
    @anjanadevi3399 3 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் நலமுடன் 💐🙏

  • @balasubramanianmuthusamy2652
    @balasubramanianmuthusamy2652 11 หลายเดือนก่อน +4

    அபிநந்தனை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

  • @anbesivamkrishnapuri1705
    @anbesivamkrishnapuri1705 4 ปีที่แล้ว +4

    மிக அருமை ஐயா - அன்புடன், சு. வரதராஜன்

  • @venkataramanr4307
    @venkataramanr4307 3 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு

  • @ramachandranr6382
    @ramachandranr6382 4 ปีที่แล้ว +24

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்..... ஐயா தாங்கள் பேசிய போது கூறிய என் தாய்...
    சமயபுரம் மாரியம்மன்.
    புவனேஸ்வரி.
    பெயர் சொல்லும் போது என் உடல் உயிர் சிலிர்த்தது...

    • @Thiyagarajan-bd9xe
      @Thiyagarajan-bd9xe 9 หลายเดือนก่อน

      AYYA MANIKANAN NAMASTE MURUGA MURUGA NAMASTE NAMASTE VERY VERY USEFUL FOR ME .AND FRIENDS .NAMASTE 🙏

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 2 ปีที่แล้ว +2

    இந்த அறுவை பேச்சை தவிர்து இருந்தால் பேச்சு அருமையாக இருந்திருக்கும் புரிந்துதால் நன்று

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +6

    நண்றி ஐயா வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +1

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @sethupatip5723
    @sethupatip5723 2 ปีที่แล้ว

    Very good speach , congratulations

  • @lalithaselam6578
    @lalithaselam6578 3 ปีที่แล้ว +5

    நம் சமயமும் வழிபாட்டு ஸ்தலங்களும்
    காக்கபடவேண்டும்

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் sir....

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay ปีที่แล้ว

    It's so heartening to hear the speaker declare THAMIZH to b the thaai mozhi of this world.

  • @KannanKannan-ol7ce
    @KannanKannan-ol7ce 3 ปีที่แล้ว +2

    Superspeech

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 ปีที่แล้ว

    Mihavum arumaiyana Padhivu. Best Speech. Enakku mihavum piditha pattimandra Paytchaler.

  • @esakkiappankonar1899
    @esakkiappankonar1899 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான சொற்பழிவு ஐயா வாழ்த்துகள் ஐயா

  • @deepasaravanan655
    @deepasaravanan655 3 ปีที่แล้ว +11

    ஐயா வணக்கம் ;
    நன்றி "ஓம் நமசிவயம் சிவ'சிவ' சிவ"

  • @mayakrishnandr9723
    @mayakrishnandr9723 3 ปีที่แล้ว +1

    Very nice information

  • @gururaghavendra4502
    @gururaghavendra4502 2 ปีที่แล้ว

    Super. Tamil. Speech. Ayya.

  • @mpmanimuthupandiradan944
    @mpmanimuthupandiradan944 3 ปีที่แล้ว +3

    அருமையான சொற்பொழிவு......

  • @gururaghavendra4502
    @gururaghavendra4502 2 ปีที่แล้ว

    Super. Ayya

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 9 หลายเดือนก่อน

    துனி வெளுக்க மண் உண்டு எங்க முத்துமாரி
    முகம் வெளுக்க சாம்பலுண்டு எங்க முத்துமாரி
    மனம் வெளுக்க என்ன உண்டு எங்க முத்துமாரி

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 ปีที่แล้ว +1

    நன்றி அருமை

  • @neilizacreativity3704
    @neilizacreativity3704 2 ปีที่แล้ว +29

    தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் உணர்வை இதற்கு மேல் யாராலும் விளக்க முடியாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 4 ปีที่แล้ว +2

    Arumai arumai arumai

  • @ranganathand9804
    @ranganathand9804 4 ปีที่แล้ว +3

    மாத்துருகாபூதம் ஐந்து பாடல்கள் விளக்கம் மிக மிக அருமை

  • @ManiKandan-wb2ic
    @ManiKandan-wb2ic 3 ปีที่แล้ว +2

    Great

  • @drchandru4529
    @drchandru4529 4 ปีที่แล้ว +13

    நண்பர் மனிகண்டன் நகைசுவை பேச்சாளா் வளர்வது பெருமையாக இருக்கிறது.

    • @sadhasivamv1089
      @sadhasivamv1089 4 ปีที่แล้ว +1

      Y

    • @usharangarajan4250
      @usharangarajan4250 2 ปีที่แล้ว

      மகிழ்ச்சியுடன் மனநிறைவையும் தருகிறது. வாழ்க வளமுடன்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +2

    Arumai Arumai Arumai

  • @ilangovanramaiyahilangovan9082
    @ilangovanramaiyahilangovan9082 3 ปีที่แล้ว +34

    தமிழின் பெருமையை உணர்த்தும் பேச்சை ரசித்தேன்.தொடரட்டும் தொண்டு.

    • @millerkenzo7581
      @millerkenzo7581 3 ปีที่แล้ว

      i know Im asking the wrong place but does anybody know a method to get back into an Instagram account?
      I was dumb lost my login password. I love any help you can offer me

    • @javierdarius246
      @javierdarius246 3 ปีที่แล้ว

      @Miller Kenzo instablaster =)

    • @millerkenzo7581
      @millerkenzo7581 3 ปีที่แล้ว

      @Javier Darius i really appreciate your reply. I found the site through google and Im in the hacking process atm.
      Looks like it's gonna take quite some time so I will reply here later with my results.

    • @millerkenzo7581
      @millerkenzo7581 3 ปีที่แล้ว +2

      @Javier Darius it worked and I now got access to my account again. I am so happy!
      Thank you so much, you really help me out !

    • @javierdarius246
      @javierdarius246 3 ปีที่แล้ว +1

      @Miller Kenzo happy to help xD

  • @herbscourt9714
    @herbscourt9714 2 ปีที่แล้ว +3

    Super cute speech sir. Thanks❤🌹🙏

  • @murthy16in
    @murthy16in 3 ปีที่แล้ว +1

    Super

  • @seyedismail3155
    @seyedismail3155 2 ปีที่แล้ว

    Aruvai பேச்சு

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 ปีที่แล้ว

    Valthukkal ayya

  • @annalakshmiak7328
    @annalakshmiak7328 3 ปีที่แล้ว +2

    அருமை பெண்களை அழகுற பெருமை படுத்திருகிறார்

  • @kumarakurubaran5344
    @kumarakurubaran5344 3 ปีที่แล้ว +6

    அருமை 🙏🙏🙏

  • @KumarKumar-gc3qw
    @KumarKumar-gc3qw 2 ปีที่แล้ว

    Super bro I like it

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 หลายเดือนก่อน

    India punniya pumi …. We plan and expect to come long time to come and see the amazing temples. ❤️தவம் செய்கிறோம இந்தியா வருவதற்கு... புணண்ணிய பூமி ஐயா...foreign country is fake jewelry India is the gold necklace Iyah 🙏🙏🙏🙏👍🇨🇦🇨🇦

  • @andalvasthuatturshiva
    @andalvasthuatturshiva 4 ปีที่แล้ว +7

    உங்கள் ஆண்டாள் வாஸ்து ஆத்தூர் சிவப்பிரகாசம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே..
    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @doraisamit5378
    @doraisamit5378 4 ปีที่แล้ว +8

    ஐயா அருமையான பேச்சு சிறந்த கருத்துக்கள்

  • @krishnamoorthythata4987
    @krishnamoorthythata4987 2 ปีที่แล้ว +2

    எம்மில் உறைகின்ற இறைவன் என்கின்ற ஆத்மாவை என்றுமே போற்றுகிற ஒரு நிலை வர அவர் உடல் கூட நோயின்றி வாழும்.

  • @sivassiva7815
    @sivassiva7815 3 ปีที่แล้ว +8

    நல்லோர் உரை கேட்க வேண்டும்;உங்களைப் போன்ற நயம்படப் பேசுவோர் உரை கேட்டிட வேண்டும்;விருது மேலும் மேலும் உங்ளுக்கு வழங்கப்பட வேண்டும்.நலமாய் வளமாய் செந்தூர் முருகன் அருளால் வாழ வேண்டும்.வாழ்க வாழ்க

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 11 หลายเดือนก่อน +3

    A great speech.i respect u from bottom of my heart.

  • @Super11111963
    @Super11111963 2 ปีที่แล้ว

    Sooper Sir Sooper

  • @prameprame7646
    @prameprame7646 2 ปีที่แล้ว +1

    Good thought sir i have seen ur video after a year may god Bless you..

  • @arunasalams5688
    @arunasalams5688 2 ปีที่แล้ว

    So super

  • @sriabiramistores6028
    @sriabiramistores6028 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ஆகாஸா-TVசிதம்பரம்
    @ஆகாஸா-TVசிதம்பரம் 3 ปีที่แล้ว +5

    அருமை ...

  • @vedamuthu4852
    @vedamuthu4852 10 หลายเดือนก่อน +2

    கண்களை நனையச்செய்தது மாத்ருகா பஞ்சகம் தங்களது தமிழ் மொழி பெயர்ப்பில்! என்னே அந்த ஆதிசங்கரரின் தாயன்பு!

  • @thillaiamballam2809
    @thillaiamballam2809 4 ปีที่แล้ว +7

    👏👏👏👏👏👏👏👏👏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல

  • @murugaiyannatesan9108
    @murugaiyannatesan9108 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா அருமையான கருத்துக்கள் மிகுந்த பதிவு நன்றி வாழ்க வளமுடன்

  • @selvaranimusic8067
    @selvaranimusic8067 4 ปีที่แล้ว +1

    அருமை கருத்துக்கள் நிறைந்த ‌சொற்பொழிவை கேட்க வைத்தமைக்கு நன்றி

    • @andalvasthuatturshiva
      @andalvasthuatturshiva 4 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பர்களே உங்கள் ஆண்டாள் வாஸ்து ஆத்தூர் சிவப்பிரகாசம்.... 9655025631

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs 2 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய அன்னை சீதாராம் ஜெய் வீரஜெயஹனுமன் நமோ நமஹ

  • @santhanakrishnanrajagopala839
    @santhanakrishnanrajagopala839 10 หลายเดือนก่อน +1

    தனது சிறந்த பேச்சால் அனைவரது மனக்கண்ணை திறந்துள்ளார் என்றால் அதுதான் உண்மை ❤❤❤

  • @arunjetly4952
    @arunjetly4952 9 หลายเดือนก่อน

    கறிவேப்பிலை தான் அதிகம் 😊

  • @whatnextkarunthulai-4040
    @whatnextkarunthulai-4040 2 ปีที่แล้ว

    Smart Discourse Sir

  • @udayarpandi9342
    @udayarpandi9342 2 ปีที่แล้ว

    Super speech
    God bless you
    Sir

  • @sudharsantirupur4106
    @sudharsantirupur4106 2 ปีที่แล้ว +1

    வெறும் புகழ்ச்சி மற்றும் தற்பேருமை மட்டுமே உள்ளது ஆன்மிகம் மிக மிக குறைவு

  • @kandhaiyamahendran297
    @kandhaiyamahendran297 10 หลายเดือนก่อน

  • @thirunvukarasuvedachalam6536
    @thirunvukarasuvedachalam6536 2 ปีที่แล้ว

    Good

  • @navaneethankrishnamurthy5730
    @navaneethankrishnamurthy5730 4 ปีที่แล้ว +28

    Sri Manikandan. Your speech touched my heart

  • @thirupathi5436
    @thirupathi5436 4 ปีที่แล้ว +2

    ஓம்ஸ்ரீ ராம்

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN 3 ปีที่แล้ว +3

    பணத்துக்காக பாதக மனிதர் புகழ் பாடுவார்

  • @selvarajah6752
    @selvarajah6752 2 ปีที่แล้ว

    🙏👌

  • @தமிழ்மண்-ப6ண
    @தமிழ்மண்-ப6ண 3 ปีที่แล้ว +22

    ஓம் நமச்சிவாய ...💞🙏🏾

  • @lalithagurumurthy3921
    @lalithagurumurthy3921 3 ปีที่แล้ว +1

    👍

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 4 ปีที่แล้ว +1

    Spirituals ÷improvement to the life and happiness. Good thanks.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 4 ปีที่แล้ว +4

    Very nice I think you are from Tiruvidaimarudur