ரஜினியால்தான் நான் கெட்டேன் | Chai With Chithra | P.VASU | Part 5 | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 421

  • @solarsiva
    @solarsiva 5 ปีที่แล้ว +19

    புரட்சி தலைவர் படத்தை ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கும் லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @TheGanesh17
    @TheGanesh17 5 ปีที่แล้ว +70

    best two interviews...SAC and vasu
    sirs ...enjoyed . thank u chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @amar7869
    @amar7869 5 ปีที่แล้ว +319

    About Thalaivar
    7:18-10:05 P Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Vasu denies Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar about his salary
    36:02-38:40 Nayanthara first day shoot of Chandramukhi

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 ปีที่แล้ว +10

    Wonderful interview. Enjoyed all the 5 parts. Vasu Sir is very down to earth. Super human. Thanks Mr.Chitra.

  • @rajendraraman597
    @rajendraraman597 5 ปีที่แล้ว +10

    வாசு சார் உங்க படங்கள் அனைத்தும் பிடிக்கும் நீங்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களை வைத்து படம் எடுக்கவில்லை இருந்தாலூம் சூப்பர்

  • @rockybalboa369
    @rockybalboa369 5 ปีที่แล้ว +7

    Watched all 5 parts, thanks CL fr unveiling the joyfull nd open minded P VASU sir

  • @kumaarappan3
    @kumaarappan3 5 ปีที่แล้ว +7

    P Vasu Sir is a complete entertainment. Please do not stop and want more episodes on Walter, Mannan, Nadigan etc.,

  • @saranyasampath2290
    @saranyasampath2290 5 ปีที่แล้ว +7

    Watched all the five episodes(5 parts) of Vasu sir interview, Thanks for the video Mr.Chitra sir. I came to know more about Vasu sir through this interview. Omg, What a great person he is , 1. A good narrator, 2. expressive 3. loyal and honest 4. Respect seniors etc...looks like he gave interview for around 3 hrs. I like the way he respect the frienship of Mr. Bharathi, he never hesitated to use his friend name often. I could visually think of all the scenes while he explains about it like 1. meeting with Sridhar director 2. How bharathi and Vasu discused wit hsridhar sir to include rajini and kamal 3. how he told MGR for the lip sync 4. how they used to have food at shivaji sir house ......so on. Wat a great story narrator he is. My best wishes to Mr. Vasu sir and Mr. Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @baalakrishnan5849
    @baalakrishnan5849 5 ปีที่แล้ว +10

    திரைக்கதை சொல்வது போலவே பிரமாதமாக இருக்கிறது... Good story teller...nice...

  • @rajeshdiaries
    @rajeshdiaries 4 ปีที่แล้ว +7

    I Love Rajini sir..
    He is real super star...He wont speak any one with negativity...That's the superior qualification of super star

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 ปีที่แล้ว +3

    குசேலன் படம் பார்த்து அழ வைத்த படம் வாழ்த்துக்கள் பி வாசு சார்

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +33

    நடிகர் பிரபு பல புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்து வைத்தவர்களில் இவரும் ஒருவர். பிரபு தன் சுய நலம் பார்க்காமல் பலரை வாழ வைத்து நல்ல மனிதர் என்று பெயர் கொண்டார்.

    • @n.hariharan3332
      @n.hariharan3332 4 ปีที่แล้ว +4

      உனைமயன பதிவு 👌👍🙏

    • @sethuraman1386
      @sethuraman1386 3 ปีที่แล้ว +2

      பிரபு நல்ல மனிதர்!

    • @praveendeva8885
      @praveendeva8885 3 ปีที่แล้ว

      Apdiya

  • @vibulananthans7524
    @vibulananthans7524 5 ปีที่แล้ว +7

    பார்த்து முடித்ததும் அதற்குள் முடிந்தது விட்டதே என்ற எண்ணமே ஏற்பட்டது. இது வரை வந்த பேட்டிகளில் இது வித்யாசமாக இருந்தது. நன்கு ரசிக்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @remakebox2073
    @remakebox2073 5 ปีที่แล้ว +2

    Eppellam youtubela nan thavarama pakurathu chithra sir oda videos than.p.vasu sir great interview.
    Thank you sir...!!💚💚

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 ปีที่แล้ว +1

    பி வாசு மிக உணர்ச்சிமைமான இயக்குனர். இன்னும் பெரிய படைப்புகள் எதிர்பார்க்கிறோம்

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 5 ปีที่แล้ว +32

    One & only super star proud to be his fan love you rajini sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @adaikalamselavaraj385
      @adaikalamselavaraj385 3 ปีที่แล้ว

      No one is s s...
      Except mgr

  • @vivekn9448
    @vivekn9448 5 ปีที่แล้ว +3

    இந்த ஐந்து செக்மன்ட் பேட்டிகளும் அட்டகாசம். சித்ரா சாருக்கும் வாசு அவர்களுக்கும் நன்றி

  • @paristilipan6497
    @paristilipan6497 5 ปีที่แล้ว +5

    ஆஹா நடிகன் 2 ஆ...இதை மட்டும் பி.வாசு அவர்கள் ரீமேக் பண்ணினா நினைக்கவே ஆனந்தமாக இருக்கு..நடிகன் மற்றும் உள்ளதை அள்ளித்தா படங்களை மட்டும் அம்பது வாட்டிக்கு மேல் பார்த்துவிட்டேன்.

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 5 ปีที่แล้ว

      ullathai allitha..........directed by SUNDAR.C

    • @rahuramanr1228
      @rahuramanr1228 5 ปีที่แล้ว

      ராஜசேகரம் திலீபன்

  • @SasiKumar-id8pj
    @SasiKumar-id8pj 5 ปีที่แล้ว +75

    வாசு sir கண்டிப்பா நீங்க இன்னும் நிறைய படம் பண்ணனும்.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 ปีที่แล้ว +20

    I could understand the outstanding merit of P.Vasu from his palm print.He is a great narrator writer as well as a great Director.

    • @gayathrisantosh4628
      @gayathrisantosh4628 5 ปีที่แล้ว

      Do you consult can provide your contact number

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro 5 ปีที่แล้ว +1

      Gayathri Santosh .
      My contact number 9940463369.Please note I must have a right hand palm print. My hard works to learn the art of learning palm print may be recognised.My further research papers linked with Astropalmist Ryan numemerological astro genetically water fire air affined dynamics etc my evaluation of palm print of all actors and actressesee their merits and demerits and my failure to predict more informations on par with Cheiro the great occultic and ESP powered man.
      Sankaravelayudhan Nandakumar.

    • @Raja-vo9om
      @Raja-vo9om 5 ปีที่แล้ว +1

      Sir ingayuma 😀😀😀

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @srinik5853
    @srinik5853 5 ปีที่แล้ว +5

    Best Interview of p.vasu sir and Chitra sir, sema kalakal, you could have extended even 10 more episodes.

  • @muraliv4183
    @muraliv4183 5 ปีที่แล้ว +6

    Really fantastic interview , Thanks to Vasu and Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @divandivankumar9535
    @divandivankumar9535 5 ปีที่แล้ว +5

    நடிகன் படம் மறுபடியும் செய்ய வேண்டும் .உங்கள் படத்தில் ரொம்ப பிடித்த படம் சூப்பர்.

  • @user-jr3rf3sn8p
    @user-jr3rf3sn8p 5 ปีที่แล้ว +6

    one of the best interviews i heard in recent tyms .... long Live P .Vasu Sir .

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 ปีที่แล้ว +59

    வாசு சார்.... "என் தங்கச்சி படுச்சவ" படத்தை பார்த்து நான் கண்டிப்பாக தலைவர் ரஜினிகாந்த், உங்கள் இயக்கத்தில் நடித்தால் super ஆ இருக்கும் என உங்கள் ஒவ்வொரு படம் வரும் போதுபடம் நினைப்பேன். திடீர் என ஒருநாள் தினத்தந்தி யில் இன்பஅதிர்ச்சி "பணக்காரன்"

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +1

      "என் தங்கச்சி படுத்தவ" யார் நடித்த படம்?

    • @rahuramanr1228
      @rahuramanr1228 5 ปีที่แล้ว

      Abdul Azeez

    • @basheerhaja6222
      @basheerhaja6222 5 ปีที่แล้ว +1

      யா.. சூப்பர் ஸ்டார் மெகா ஹிட் பணக்காரன்...

    • @selva4879
      @selva4879 5 ปีที่แล้ว +2

      @@rickyr1355 என் தங்கச்சி படிச்சவ

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @sulursivam
    @sulursivam 5 ปีที่แล้ว +2

    வணக்கம், p.வாசுசார், நலமா,
    தமிழ் சினிமாவின் தங்கச்சுரங்கம் தாங்கள்,,வாழிய நலம்

  • @SPMobiles-ev2jg
    @SPMobiles-ev2jg 5 ปีที่แล้ว +12

    உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா இன்னும் நிறைய கவுண்டமணி பதிவு வேண்டும்

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 ปีที่แล้ว +16

    நடிகன் மனோர்ம்மா இடத்தில்
    ஹேமாமலனியா செட்டே ஆவாது சீரியசா போயிடும் படமும் போயிடும் அது என்ன டெரர் காமடி அந்த இடத்தில் சரியான சாய்ஸ் கோவைசரலா தான் இது என் கருத்து

  • @rsudarshan314
    @rsudarshan314 5 ปีที่แล้ว +28

    Great human thalaivar....

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 4 ปีที่แล้ว +4

    I simply love vasu sir's movies.. My favourite is nadigan.. Mannan.. And of course chandramukhi...

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +5

    இளைய திலகம் பிரபு அவருக்கு இயக்குனர் பி வாசு அதியமான படங்கள் 😍என்தஙகச்சி படிச்சவ. சின்ன தம்பி. செந்தமிழ்பாட்டு.கீழக்குகரை. மிஸ்டர் மெட்ராஸ். பிள்ளைக்காக.கட்டுமரக்காரன்.வண்ண தமிழ் பாட்டு.சந்திரமுகி. மிகவும் அருமையான படம் 👌👍💪👌👍💪😍

  • @vikramthangam8570
    @vikramthangam8570 5 ปีที่แล้ว +3

    Much better than useless TV channels. Interesting and very well done interview. F

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 5 ปีที่แล้ว +3

    Parts 2 & 3 interview are very good.. Enjoyed much.

  • @veeraars
    @veeraars 5 ปีที่แล้ว +4

    China thambi thirumbi paartheyn ! Great ilayaraja! That climax! Extraordinary vaasu sir!

  • @TheGanesh17
    @TheGanesh17 5 ปีที่แล้ว +16

    one request...காணமல் போனவர்கள்...என்று பண்ணவும். உதாரணம்..நிவாஸ் ,ராஜ்கண்ணு, ஜனகராஜ்..

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว +3

      ஜனகராஜ் அவர் பிள்ளையோடு அமெரிக்காவில் தங்கிவிட்டார். பல YT விடியோகள் உண்டு.

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 5 ปีที่แล้ว +1

      கணேசன் காளிமுத்து
      நீங்கள் சொல்லும் இவர்கள் யாரால் பாதிக்கபட்டார்கள் தெளிவாக சொல்லுங்கள்

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 5 ปีที่แล้ว +1

    Vasu sir pesina kettukitte irukkalam pola irukku.Thank u very much chitra sir for this interview.

  • @slaaru
    @slaaru 5 ปีที่แล้ว +1

    Im so much enjoyed.. thank you to P.Vasu sir & team who interviewed :)

  • @basheersmh6628
    @basheersmh6628 5 ปีที่แล้ว +17

    சந்திறமுகி மன்னன்பணக்காரன் சின்னத்தம்பி நடிகன் வால்டர்வெற்றவேல்...வாசு மாஸ் ஹிட்

    • @thalaajiththalaajith7340
      @thalaajiththalaajith7340 5 ปีที่แล้ว +1

      basheer Smh உழைப்பாளி செம ஹிட்

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @prabhur8456
    @prabhur8456 5 ปีที่แล้ว +7

    Vasu sir oru legend I just realized after seeing all his interview.. hats of sir .. pls continue ur such contributions .. best wishes to both of you!!

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 ปีที่แล้ว +9

    எத்தனையோ வெற்றி படங்களை தந்த வாசு அவர்கள் குஷ்பு அவர்கள் சிறந்த குணம் படைத்த வர் படபிடிப்பில் அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதை க் கொடுக்கும் சிறந்த குணம் படைத்த வர் குஷ்பு என்று சொன்ன வாச சார் அவர்களுக்கு நன்றி.

  • @naveenrana358
    @naveenrana358 5 ปีที่แล้ว +25

    தன்னடக்கம் அடக்கம் அன்பு இது தான் தலைவர்

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 5 ปีที่แล้ว +17

    ரிக் ஷா மாமாவில் "பார்த்துட்டான் பார்த்துட்டான்"காமடி சீன்ல்ல கவுண்டமணி வெண்ணிற ஆடை மூர்த்தி நடிக்கும் போது தூரத்தில் சத்யராஜ் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டில் சிரிப்பா சிரிப்பாரே! அது தான் மாஸ்டர் பீஸ் காமடி.

  • @msenkumar
    @msenkumar 5 ปีที่แล้ว +2

    Agreed jayalalitha words about vasu sir, each film has different views and special tracks of stories, thanks for special efforts.. Sir.. Plz direct movies

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 ปีที่แล้ว +13

    His experience with stars is exhorbidant, what a director,
    Really great

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว

    ரொம்ப நாளா சாய் சித்தரா சித்தரா லக்ஷ்மணன் அப்படி
    யே பாத்துவிட்டு சரி அப்பறம் பாக்கலாம் இருந்து விடுவேன்
    ஆனால் வாசு கலந்து உரையாடுகிறார் என்று பார்க்க துவங்கினேன்.எனக்கு வாசு sir
    சொல்ரவிதம் முகபாவம் எல்லாத்தைவிட அவர்முகபாவம் த்தை ஒரு நடிகர் எப்படி நடித்து பேசுவாரோ அந்த மாதிரிதான்
    தெரிகிறது வாசு sir பேசுவது.
    இதுவரை 4episode. பார்துவிட்டேன் அவர் பேசுவதை முகபாவத்திற்காகவே பார்த்து கொண்டிருக்கிறேன்.super.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +2

    Really enjoyed vasu sir interview...awesome...vasu sir is great....🙏🙏

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 5 ปีที่แล้ว +2

    வாசு சார் அனுபவங்கள் மிகமிக அருமை

  • @balakrishnanrplus
    @balakrishnanrplus 4 ปีที่แล้ว +1

    Superb P.Vasu sir, you are so genuine 👌👌👌

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 11 หลายเดือนก่อน

    So much enjoyed this interview 😍🥰

  • @manismanis3818
    @manismanis3818 5 ปีที่แล้ว +31

    நல்ல மனிதர் திரு ரஜினிகாந்த்.

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 5 ปีที่แล้ว +5

    Excellent Chitra Lakshmanan sir super love you..

  • @ethanhunt2399
    @ethanhunt2399 5 ปีที่แล้ว +9

    7:18-10:05 Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar
    36:02-38:40 Nayanthara in Chandramukhi

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +1

    ஆமாம் குசேலன் படத்தில் நட்பை வெளிபடுத்தும் விதமாக ரஜினிகாந்த் பசுபதிக்கு கடலைமிட்டாய் ஊட்டிவிடும் காட்சி யாராளும் மறக்கமுடியாது.

  • @prabusarmakumbakonamsricha4022
    @prabusarmakumbakonamsricha4022 4 ปีที่แล้ว +4

    இது நம்ம பூமி கும்பகோணம் அருகே உள்ளே பாபநாசத்தில் 100 நாள் ஓடிய படம் i

  • @babusaleem4683
    @babusaleem4683 5 ปีที่แล้ว +5

    This was one of ur best interview i have seen chitra sir

    • @R.Balu3029
      @R.Balu3029 5 ปีที่แล้ว

      Yes I agree👍
      The worst is SA Cantrasekar interview

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @nivethanivi3625
    @nivethanivi3625 4 ปีที่แล้ว

    Nice lovely speech p.vasu Anna super i m waiting 4 Nadikan

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +62

    Ilaiyaraja Sir & Rajinikanth Sir Is Legends

    • @Smallboys-e6o
      @Smallboys-e6o 5 ปีที่แล้ว +1

      Exactly

    • @bumblebee6886
      @bumblebee6886 5 ปีที่แล้ว +1

      RIP grammar

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @rajkumarthyagarajan4421
    @rajkumarthyagarajan4421 5 ปีที่แล้ว +12

    humble request, please dont use phone while somebody is talking,..... all are watching and this would miss lead the younger generation

  • @sravi955
    @sravi955 5 ปีที่แล้ว +43

    NEXT CHIEF MINISTER OF TAMILNADU IS THALAIVAR RAJINI. LONG LIVE EVER GREEN SUPER STAR RAJINI.
    TAMIL GOD RAJINI VAAZGA

    • @jessikajerry3628
      @jessikajerry3628 5 ปีที่แล้ว +1

      epooooo???

    • @inoidontknow
      @inoidontknow 5 ปีที่แล้ว +1

      Eagerly waiting for that Golden Day bro

    • @sravi955
      @sravi955 5 ปีที่แล้ว +1

      @@jessikajerry3628 coming soon. 2021

    • @premking1097
      @premking1097 5 ปีที่แล้ว

      @@sravi955 rajini klam mouse poidhuchudha avane niniachalam ippo cm aga mudhiyathu

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 4 ปีที่แล้ว +2

    th-cam.com/video/CTO5YlgnyAg/w-d-xo.html
    தமிழ் திரை உலகின் இருபெரும் இசை
    ஆளுமைகள் ஒன்றாக இசை அமைத்த முதல் காவியம், இளைய திலகம் பிரபு, சுஜாதா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி நடிப்பில் சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் சிறந்த திரைக்கதை கொண்ட "செந்தமிழ்ப்பாட்டு"

  • @kalaizz
    @kalaizz 5 ปีที่แล้ว +3

    Best story teller 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 5 ปีที่แล้ว +1

    Very good interview ,watched all parts

  • @suwethavlogstamil7275
    @suwethavlogstamil7275 5 ปีที่แล้ว +15

    Rajini is a gold son

  • @neelamegam9040
    @neelamegam9040 5 ปีที่แล้ว +13

    8:36 தலைவர் பற்றிய உண்மை . பெர்ஃபக்ஷன் , (humaniy ) மனிதநேயம் இப்படி ரஜினியை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் . 30:41 தலைவர் ஒரு ருபாய் மட்டுமே அட்வான்ஸ் வாங்குவார் படம் முடிந்த பிறகுதான் சம்பளம் வாங்குவார் .நன்றி திரு பி. வாசு

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 ปีที่แล้ว +1

    அருமை அழகு

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 4 ปีที่แล้ว +3

    எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தது தமிழ் திரை உலகமே ஜெயித்தது போல்

  • @RM-hv9zk
    @RM-hv9zk 4 ปีที่แล้ว +1

    இவரின் படங்கள் அனைத்தும் அருமை

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 5 ปีที่แล้ว +1

    Great moral flims given by p.vasu.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 5 ปีที่แล้ว +5

    P Vasu அவர்களின் தோல்வி படங்களில் ஒன்று லவ்பேர்ட்ஸ்....
    இரண்டாம் பாதி வெளிநாடுகளில் பயணிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...
    வியாபார ரீதியாகவும் நட்டம் ஏற்பட்டதற்கு காரணம்,
    படத்தின் செலவு அதிகம்...
    அதில் நோ ப்ராப்ளெம் பாடலை
    அப்பாச்சி இண்டியன் பாடி நடித்திருப்பார்.
    இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தொகை
    10 லட்சம்
    அப்போதைய பெரிய ஹீரோக்கள் வாங்கிய சம்பளத்திற்கு ஈடானது...
    இந்த படத்தின் கல்லூரி காட்சிகள்
    பொத்தேரி SRM கல்லூரியில் படமாக்கப்பட்டன.

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว

      'Take it easy' பாடலை inspirationஆக வைத்துக்கொண்டு பண்ண நினைத்தார். நன்றாக வரவில்லை.

    • @sargunanarasu2371
      @sargunanarasu2371 5 ปีที่แล้ว +1

      Love Birds movie was remade in Hindi as Kaho Na Pyar Hai which was a Block Buster in hindi. Which was a debut movie for Hrithik Roshan

    • @rickyr1355
      @rickyr1355 5 ปีที่แล้ว

      @@sargunanarasu2371 ~~ Ratha Sapthami is a 1986 Indian-Kannada romantic musical film directed by M. S. Rajashekar and produced by S. A. Govindaraj. Screenplay and dialogues were written by Chi. Udaya Shankar. P. Vasu was co-writer of this movie. The story is based on a Kannada novel of the same name by Vidyullatha Sasanoor.
      Love Birds opened in January 1996 and had an average performance commercially. The storyline of the movie is thematically similar to that of the 1986 Kannada movie Ratha Sapthami for which P. Vasu was co-screen play writer
      Kaho Naa... Pyaar Hai film is partial remake of Kannada film Ratha Sapthami

  • @Garageboy2840
    @Garageboy2840 5 ปีที่แล้ว +1

    Going good... watched all videos of touring talkies

  • @kumarmala2106
    @kumarmala2106 3 ปีที่แล้ว +2

    நடிகன் படம் பத்தி அதிகம் பேசவில்லை

  • @remakebox2073
    @remakebox2073 5 ปีที่แล้ว +4

    நான் 13 வயசில புதுசா ஒரு டயறி வாங்கி அதுலP. வாசு இயக்கிய படங்கள் எண்டு தேடித் தேடி எழுதி வச்சிருந்தன்.அந்தளவுக்கு அவரோட படங்கள் என்னைப் பாதிச்சிருந்திச்சு!!
    I love director p.vasu sir.

  • @saranyasampath2290
    @saranyasampath2290 5 ปีที่แล้ว +2

    Mr. Chitra, I wish the younger generation anchors should watch your interviews to learn how to allow the guest to talk without interrepting and also to learn to ask comfortable questions. This doesnt looks like an interview, i felt like good old friends met after a long time.

  • @Naveenkumar-ih9yo
    @Naveenkumar-ih9yo ปีที่แล้ว

    I enjoyed the interview verymuch my one of the favourite director

  • @vetrisinger422
    @vetrisinger422 5 ปีที่แล้ว +3

    இயக்குனர் P.வாசு அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர்.

  • @Wiintb
    @Wiintb 5 ปีที่แล้ว +1

    Very good interview. Vasu should act.

  • @siddharthk1154
    @siddharthk1154 5 ปีที่แล้ว +3

    Vera level interview Mass

  • @iyappanraja7001
    @iyappanraja7001 5 ปีที่แล้ว +23

    Thalaivar Top Gear tha sirr

  • @theflashmedia4052
    @theflashmedia4052 3 ปีที่แล้ว +1

    If Vijay do Nadigan with vijay style, it will be a sooper hit, because Vijay is very good in subtle comedy and also does it very naturally, example is Jilla comedy where he teases suri and Kajal in a very subtle way

  • @srinid.m3169
    @srinid.m3169 5 ปีที่แล้ว +2

    What a voice he has.. vera level

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr 5 ปีที่แล้ว +54

    ரஜினி நல்ல மனிதர்

    • @trcinemas8682
      @trcinemas8682 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/LxTWuhNLcFg/w-d-xo.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on TH-cam comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @ramd2241
      @ramd2241 3 ปีที่แล้ว

      எங்கிருந்துடா வரிங்க

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 5 ปีที่แล้ว +1

    'Paathutan paathutan'epic comedy scenes😂🤣😍

  • @kvisionlnternational
    @kvisionlnternational ปีที่แล้ว

    great interview

  • @kavin6174
    @kavin6174 5 ปีที่แล้ว +2

    Great interview

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 5 ปีที่แล้ว +5

    For some reasons i never liked this guy Vasu.. After watching his full interview he is super talented and a very nice person.. Thanks Chithra.

  • @m.s1724
    @m.s1724 2 ปีที่แล้ว +3

    ஆனா இப்போ ரஜினி சார் ரிவேர்ஸ் கியர் போட்டாரே...

  • @mahimajayaram2225
    @mahimajayaram2225 5 ปีที่แล้ว +1

    p.vasu sir ongaludaya ponmanachelvan movie enakku pidikkum

  • @saminathand7213
    @saminathand7213 3 ปีที่แล้ว

    Good interview by vasu, chithra

  • @gunasekaran2497
    @gunasekaran2497 3 ปีที่แล้ว

    ரஜினியால் தான் கெட்டேன் என்பது என் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பொருத்தம்.

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +1

    நெருப்பு சிரிச்சு பார்த்து இருப்பியா பாரு எங்க தலைவர் சிரிப்பை
    தர்மம் நடந்து பார்த்து இருப்பியா பாரு எங்க தலைவர் நடப்பதை .
    உண்மை பேசி கேட்டு இருக்கியா இருப்பியா கேளு எங்க தலைவர் பேச்சை .
    படைகள் சூழ்ந்து பார்த்து இருப்பியா பாரு எங்க படையப்பா படைகளை 🔥

  • @maths_square_tamil
    @maths_square_tamil 5 ปีที่แล้ว +1

    Excellent

  • @yuvarajyuvan8435
    @yuvarajyuvan8435 4 ปีที่แล้ว +2

    My fav also mannan

  • @ganantharaja
    @ganantharaja 5 ปีที่แล้ว +1

    Thiru. Chithra is not using his phone for calls or text but referring to his next question to be asked, Which is a most common practice in interviewing guests, Usually the camera will have a tight frame to the guests while anchor is referring to the question

  • @krishnanmn3488
    @krishnanmn3488 5 ปีที่แล้ว +1

    நல்லா இருந்துச்சு நன்றி

  • @radar29
    @radar29 2 ปีที่แล้ว

    Best story teller

  • @vedirabert1587
    @vedirabert1587 4 ปีที่แล้ว +15

    விஜய்+வாசு+இளையராஜா=நடிகன் மெகா ஹட்டாகும் விரைவா பண்ணுங்க

  • @mA-fd3vu
    @mA-fd3vu 5 ปีที่แล้ว +3

    Paneer pushpangal is the best movie of your career

  • @socialanimal900
    @socialanimal900 4 ปีที่แล้ว +1

    Whole interview sema sir

  • @vikneshwaranthustarayamoor1697
    @vikneshwaranthustarayamoor1697 5 ปีที่แล้ว +13

    P. Vasu sir... Stories all interesting.. a miniature sivaji

  • @arjunasubbbiah4851
    @arjunasubbbiah4851 5 ปีที่แล้ว +11

    Vijay sir padam seekiram pannunga