பட்டுச் சட்டை வெட்டித் தைப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 101

  • @kumarm2780
    @kumarm2780 3 หลายเดือนก่อน +1

    அம்மா அருமை யாக சொல் லி. நன்றி 😅😅😅😅

    • @premasharingskills
      @premasharingskills  3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா🙏

  • @prabhajaya6385
    @prabhajaya6385 ปีที่แล้ว +3

    Mam Unga videos ellam clear purithu school uniform shirt video podunga mam

  • @kamaliv-gy4xd
    @kamaliv-gy4xd 9 หลายเดือนก่อน +1

    Mam aari work blouse cutting and stiching video podunga please🙏

  • @naantamilachi
    @naantamilachi ปีที่แล้ว

    Sister nella solli kututhing super

  • @alamelualamu5226
    @alamelualamu5226 9 หลายเดือนก่อน

    Thank you ma'am 🎉

  • @user-xf1eo6ei8y
    @user-xf1eo6ei8y ปีที่แล้ว

    அழகயிருக்குது அம்மா

  • @borntowin5084
    @borntowin5084 9 หลายเดือนก่อน +2

    அம்மா வணக்கம் எப்படி இருக்கரீங்க ஏன் வீடியோ போடலை தொடர்ந்து போடுங்க உங்க போன் நெம்பர் சொல்லுங்க அம்மா Pls உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  9 หลายเดือนก่อน

      அம்மா ரொம்ப சந்தோசம் உங்களுடைய கமெண்ட்ஸ் படிச்சு பார்த்து எனக்கு ஒரு சின்ன ஆபரேஷன் உடம்பு சரியில்லாம இருந்தேன் இப்ப கொஞ்சம் பரவாயில்லை எப்படி இந்த வாரத்தில் உங்களுக்கு நான் வீடியோ போட்டுருவேன் என்னுடைய நம்பர்+91 86673 96836

  • @malicksabi
    @malicksabi 6 หลายเดือนก่อน

    Super mam😊

  • @momsvlog1012
    @momsvlog1012 10 หลายเดือนก่อน

    சீக்கிரம் வீடியோ போடுங்க அம்மா

    • @premasharingskills
      @premasharingskills  10 หลายเดือนก่อน

      எனக்கு உடம்பு சரியில்ல ஒரு சின்ன ஆபரேஷன் அதனால தான் போட முடியல இப்ப கொஞ்சம் பரவாயில்லை அடுத்த வாரத்தில் போட்டுருவேன் நன்றி

  • @nishamohan7418
    @nishamohan7418 ปีที่แล้ว

    Idupu sutralavu vachu 36 inch ,38,40,42 inch ipdiellam blouseku standard alavu kuduthu thaikalanu video poduranga...adu perfecta irukungala madam...ellarkum set agungala...solungama

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      38 இன்ச் 40 இன்ச் இப்படி எடுத்து தச்சா தைத்தால் எல்லாருக்கும் செட் ஆகுது இல்ல சில உடம்புக்கு செட் ஆகுது சில உடம்புக்கு செட் ஆகுது இல்ல இருந்தாலும் நீங்கள் சொன்னதற்காக போடுகிறேன் நன்றி

    • @nishamohan7418
      @nishamohan7418 ปีที่แล้ว

      Ethana kaluchu comments pottalum..padichu replay poduringa. Great amma.athoda result .Nan last 3 weeks munnadi first time unga video pakumpodu unga subscribers 78k than...anal ippo 80k...

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      Yes 🙏

  • @nishamohan7418
    @nishamohan7418 ปีที่แล้ว

    Arumai amma..7 years girl 1year girlku evolo meter pattu pavadai thaika thuni venumnu solungama...lining venungalama

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ஏழு வயசு பிள்ளைக்கு பாவாடை சட்டைக்கு இரண்டு மீட்டர் போதும் ஒரு வயசு பிள்ளைக்கு ஒன்றை எடுங்கஅதாவது துணிய பொறுத்து நீங்க லைனிங் கொடுங்க சரியா மா

    • @nishamohan7418
      @nishamohan7418 ปีที่แล้ว

      Nandrima

  • @bhavanivenkatv7894
    @bhavanivenkatv7894 10 หลายเดือนก่อน +1

    Cross cutting blouse video podunga mam

    • @premasharingskills
      @premasharingskills  10 หลายเดือนก่อน

      th-cam.com/video/wQ_9bxAefu8/w-d-xo.htmlsi=m5L8scAdtPl309DX

  • @kareenakarpagam1316
    @kareenakarpagam1316 ปีที่แล้ว

    Very nice madam

  • @jansiranivignesh9319
    @jansiranivignesh9319 ปีที่แล้ว

    Mam neeinga enga irrukinga na class veralama pls reply 😊😊😊😊❤❤❤

  • @veniveni4563
    @veniveni4563 ปีที่แล้ว +1

    அம்மாஉங்களிடம்தையல்கற்றுக்கொள்ள.விரும்புகிறேன் நீங்கஎந்தஊர்

  • @Rab_in_Soul
    @Rab_in_Soul ปีที่แล้ว

    Mam prince cut blouse solitanga

  • @jebachithra5069
    @jebachithra5069 ปีที่แล้ว

    Super mam

  • @SelvaPa-ze2zf
    @SelvaPa-ze2zf ปีที่แล้ว +1

    So sweet Amma Unga smile ☺ thank you

  • @sasirekhasudershan2933
    @sasirekhasudershan2933 ปีที่แล้ว

    Mam one doubt umbrella cut and anarkali dress cut Kum enna different mam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      அனார்கலிக்கும் அம்பர்லா பிராக்கும் அவ்வளவா ஒன்னு டிஃபரென்ட் கிடையாது

  • @prakashmunusamy2674
    @prakashmunusamy2674 ปีที่แล้ว

    அம்மா எனக்கு பின் கழுத்து அகலத்தை எப்படி குறைப்பது மற்றும் கட்சொலி இறக்கம் சொல்லி கொடுக்கிறீர்களா.

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      நீங்கள் எழுதினது எனக்கு சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை எனவே போன் செய்யவும் நான் தற்போது வெளியூரில் இருப்பதால் போன் ஒரு வேலை கிடைக்கவில்லை என்றால் நான் இருபதாம் தேதிக்கு மேல் ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் கால் பண்ணுகிறேன் நன்றி என்னுடைய போன் நம்பர் ‪+91 86673 96836‬

  • @nishamohan7418
    @nishamohan7418 ปีที่แล้ว

    Madam blousela directya alavu eduthu cross cutting blouse cutting stiching video podunga...apuram body measurements epdi edukaradunu soli thanga

  • @SuryaBala-dp8lf
    @SuryaBala-dp8lf 8 หลายเดือนก่อน

    Baby frock 2 vayasu ponuku video podunga ma

  • @MariyammalMariyammal-io7vv
    @MariyammalMariyammal-io7vv ปีที่แล้ว

    Tq mam 🎉

  • @user-ym3du6nj8c
    @user-ym3du6nj8c ปีที่แล้ว

    Good morning mam
    Unga videos pathu dan Nan kathu tu iruken churidar tops pant um thaika arambichiten.gathering pant videovum podungama thank youma ..

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉

  • @user-ce7re7sy8s
    @user-ce7re7sy8s 11 หลายเดือนก่อน

    👌👍👌

  • @saimuginmugin8933
    @saimuginmugin8933 ปีที่แล้ว +1

    Hi mam xxl nighty cutting and stitching video podunga pls

  • @sabi3773
    @sabi3773 ปีที่แล้ว

    Mam Princess cut la pati oda stitching panarathu cutting and stitching video poduga mam please

  • @nishamohan7418
    @nishamohan7418 ปีที่แล้ว

    Amma basic tailoring class videos pottingana nalla engalku usefula irukumngama

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      வீட்டிலிருந்து தையல் கற்பது எப்படி? | Learn Stiching from Home | 4 K
      th-cam.com/video/uPXODbvaEWc/w-d-xo.html

  • @pavipavi8957
    @pavipavi8957 ปีที่แล้ว

    Mam nenka soli tharathu nalla puriuthu .but alavu dress vachu alavu yeduthu next video solithanka .apo innum nalla purium mam .

  • @lalithakumaris5681
    @lalithakumaris5681 ปีที่แล้ว

    🙏சகோதரி எனக்கு 3மாசம் பெண் குழந்தைக்கு பட்டு பாவாடை தைக்க சொல்லித்தாங்க சகோதரி 😍

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      மூணு மாத குழந்தைக்கு பட்டு பாவாடையா ஓகே ஓகே கொஞ்சம் நடந்ததுக்கு அப்பறம் போட்டீங்கன்னா நல்லா இருக்கும் பார்க்க ஆனா என்ன பண்ணுங்கன்னா உங்களுடைய குழந்தை உடைய இடுப்பு பகுதி எடுத்துக்குங்க இதுக்கு சின்ன குழந்தையா இருக்கு அதனால ரொம்ப சுருக்கெல்லாம் வேண்டாம். என்ன பிள்ளைகள் படுக்கும் போது அழுத்தும் அதனால ரெண்டு மடங்கு எடுத்து தைச்சு இதே மாதிரி தச்சு அதுக்கப்புறம் போடுங்க சரிங்களா ஓகே ஏதும் டவுட்ன்ன கால் பண்ணுங்க

    • @lalithakumaris5681
      @lalithakumaris5681 ปีที่แล้ว

      எங்க வீட்டுக்கு முதல் பெண் தேவதை பிறத்துருக்கா சகோதரி தொட்டில் போடுறோம் அதான் கேட்டேன் 😍😍😍

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அம்மா என் போன் நம்பரை கீழே போடுவேன் உங்க அட்ரஸ் அனுப்புங்க நானே தைத்து அனுப்புறேன் ஓகே ❤️

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ‪+91 86673 96836‬

  • @meenam6721
    @meenam6721 11 หลายเดือนก่อน

    12 years kids night dress video please mam

    • @premasharingskills
      @premasharingskills  11 หลายเดือนก่อน

      எனக்கு உடல்நிலை சரியில்லை நன்றாக ஆன பிறகு வீடியோ போடுகிறேன் மா

  • @user-yv9mi7wc4s
    @user-yv9mi7wc4s 11 หลายเดือนก่อน

    Mam boys shirt cutting and stitching vidio podunka mam unka vidio ellamey 👌🔥

    • @premasharingskills
      @premasharingskills  10 หลายเดือนก่อน

      எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @khazanaskitchen7384
    @khazanaskitchen7384 ปีที่แล้ว

  • @nishamohan7418
    @nishamohan7418 ปีที่แล้ว

    Madam cotton blouse correct alavu vachu than thaikurom...anal athai one time use panni thannila potta pinnadi blouse potta suringi mela poyirudhu...enna pandradunu solunga madam..videos niraya podunga madam.blouse,chuditharum clothla alavu eduthu thaikura video podunga madam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      எல்லா துணியும் அப்படி இருக்காது சில துணி மட்டும் தண்ணில போட்டதுக்கு அப்புறம் சுருக்கம் வரும் எனவே நீங்கள் தைப்பதற்கு முன்னாடியே தண்ணீரில் நனைத்து காய வைத்து அயன் பண்ணி பிளவுஸ் கட் பண்ணவும் அப்படி என்றால் கரெக்டா வரும் நன்றி

  • @kalasaravana1528
    @kalasaravana1528 11 หลายเดือนก่อน

    Hi

  • @borntowin5084
    @borntowin5084 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க அம்மா உடம்பு சரியாகட்டும் விரைவில் வாழ்க வளமுடன்🎉

  • @pavipavi8957
    @pavipavi8957 ปีที่แล้ว

    Mam pattu pavadai hip size yepdi yedukanum

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      நீங்க யாருக்கு தைக்கிறீர்களோ அவர்களுடைய இடுப்பு சுற்றளவு ஓகேவா

    • @pavipavi8957
      @pavipavi8957 ปีที่แล้ว

      @@premasharingskills s mam but niraya per yenna solrankana nama hip size yevlo erukutho athuku double madanku yedukanum apo than fleet vaikum pothu sariya varum apdinu solranka .athu correct ah mam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      அதாவது நீங்க எத்தனை மீட்டர் துணி வச்சிருக்கீங்களோ அத்தனை மீட்டர் துணிகளையும் நல்ல பெரிய சுருக்கு வார மாதிரி தைங்க அதுக்கப்புறம் உங்க இடுப்பு சைஸா அளந்து பாருங்க இந்த இடுப்பு சைஸ் அளவும் ஃப்ரில் வைத்து முடித்ததற்கு அப்புறம் அந்த சைஸும் கரெக்டா இருக்கணும் ,சின்னதா இருந்துச்சுன்னா ஃப்ரீல பிரிச்சுவிட்டு சின்ன சுருக்கம் வைங்க பெருசா இருந்துச்சு அப்படின்னா சுருக்கம் உள்ள கொஞ்சம் மடக்கி வச்சு அந்த சைஸ் நீங்க அட்ஜஸ்ட் பண்ணி தையுங்கள் சரிங்களா ஓகே

  • @AnuAnuma-rb3nh
    @AnuAnuma-rb3nh 10 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா 💞💞💞

  • @ganeshgokul3352
    @ganeshgokul3352 ปีที่แล้ว

    Akka neenga sollu rathu e c ya purium pls konjam colour neck chudi top cut panni sollikudunga

  • @sathyasathya2219
    @sathyasathya2219 ปีที่แล้ว

    கழுத்து loose ஆகது mam என்ன பண்ணலாம் சொல்லுங்க எப்படி தச்ச sari ஆகும்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      சொல்ற கொஞ்சம் பிடிச்சா கழுத்து சரியா இருக்கும் ஆனா அசிங்கமா இருக்கும் அதனால சோல்டரையும் கையும் பிரிச்சுட்டு சொல்ற கொஞ்சம் புடிச்சிட்டு அதுக்கப்புறம் கைய பொருத்துங்க அதுக்கப்புறம் நல்லா கரெக்டா இருக்கும் ஓகேவா

  • @anisfathimaanis8405
    @anisfathimaanis8405 4 หลายเดือนก่อน

    Indha alavu vachi 8 year bebeku chudidhar tops vettalama

  • @afsaruddinmohammed7605
    @afsaruddinmohammed7605 8 หลายเดือนก่อน

    பசங்க யூனிபார்ம் சட்டை தைப்பது எப்படி அக்கா

    • @premasharingskills
      @premasharingskills  8 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கற்றுத் தருகிறேன்

  • @pandiangnanadoss3619
    @pandiangnanadoss3619 7 หลายเดือนก่อน

    புரியவில்லை

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      என்னது புரியவில்லை?

  • @ganapathyganesh9188
    @ganapathyganesh9188 5 หลายเดือนก่อน

    Mam body measurement edithu blose and chudi cut seia solli thanka

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 ปีที่แล้ว

    Super mam