4 ஆ மடிச்சி பிளவுஸ் நேர்கட்டிங் வெட்டுவது எப்படி? | Blouse - Straight cutting video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 228

  • @Mohana-l3b
    @Mohana-l3b 13 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா உங்க வீடியோ பாத்து நானும் தச்சு பாத்த அருமையா வந்தது❤

    • @premasharingskills
      @premasharingskills  12 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள்🙏❤️

  • @VaidegiS-b5s
    @VaidegiS-b5s 18 วันที่ผ่านมา +1

    Super, nalla solliithareenka,thanks😍🖐️🙏

  • @meerachannel814
    @meerachannel814 6 หลายเดือนก่อน +2

    Ennakku nalla purigirathu ma nan etha try panni blouse cut pannaren super ma thankyou🎉🎉

  • @subam360
    @subam360 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் அம்மா ..மிக்க நன்றி ... இது போன்ற தெளிவான இன்னும் பல காணொளிகளை காண காத்திருக்கிறோம் .....மீண்டும் நன்றி ...

  • @divyar6630
    @divyar6630 ปีที่แล้ว +5

    நேத்துதான் பாத்தேன் நல்ல புரிஞ்சது.இன்னைக்கு ஒரு ப்ளௌஸ் தச்சிட்டேன்

  • @GayathriRengaraj-q6z
    @GayathriRengaraj-q6z หลายเดือนก่อน

    Nalla puriyiramathiri solli sharing mam thank you mam 🙏

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว +24

    மிக்க நன்றி அம்மா. நல்லா புரியற மாதிரி சொல்லித்தரீங்க. இதே மாதிரி பிரின்ஸஸ் கட். போட் நெக். மாடல் ப்ளவுஸ் கட்டிங் ஸ்டிச்சிங் வீடியோ எல்லாம் போடுங்க. ப்ளீஸ். எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்.🙏🙏🙏

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +2

      Thank you ma❤️. முயற்சிக்கிறேன்!

    • @revathirevathi-hl9jv
      @revathirevathi-hl9jv ปีที่แล้ว

      பிரின்ஸஸ் கட்டிங் போடுங்க அம்மா.

    • @Menaga-j7u
      @Menaga-j7u 11 หลายเดือนก่อน

      Super மா

    • @nirmalaranid9263
      @nirmalaranid9263 8 หลายเดือนก่อน

      Nandri ma

    • @SeethaRaman-rb2zp
      @SeethaRaman-rb2zp 4 หลายเดือนก่อน

      Fu
      Z

  • @suriyak6619
    @suriyak6619 ปีที่แล้ว

    Na neriya video partha puriyala ana neenga romba theliva solli irungingama very nice thank you mam

  • @SoniyaSanthosh-x1e
    @SoniyaSanthosh-x1e 5 หลายเดือนก่อน +2

    Amma front keela dot kaila alavu sonninga 4inch 2inch2inch yella plausku athey alavu yeduthukalama

  • @devakivelusamy7387
    @devakivelusamy7387 ปีที่แล้ว +2

    Super Raஇருக்கு.ஈஸியாகற்றுத் தருகிறேங்கரொம்ப நன்றி அம்மாகிராஸ் கட்டிங்கற்றுக்கொடுங்க நன்றி அம்மா

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 9 หลายเดือนก่อน

    Romba ths mam.good teaching vv useful.. stitching video podunga.i will try

  • @vincyrobertvincyrobert4335
    @vincyrobertvincyrobert4335 ปีที่แล้ว +2

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @sarayusundhar8815
    @sarayusundhar8815 ปีที่แล้ว +1

    Thank you so much for teaching clearly 🙏

  • @RadhaS-x3p
    @RadhaS-x3p 2 หลายเดือนก่อน +1

    Supermom❤❤

  • @kalaiselvi9417
    @kalaiselvi9417 4 หลายเดือนก่อน +1

    Amma pati pic 2 tha varthu 4pic thana ma venum yepdi 2pic vachi stitch pandranthu

    • @premasharingskills
      @premasharingskills  4 หลายเดือนก่อน +1

      பட்டி தைக்க பேண்ட் துணி மாதிரியே வைத்து தைத்தால் நன்றாக இருக்கும் இதில் உங்களுக்கு வெட்டி தான் காட்டினேன் ரெண்டு பீஸ் வெட்டினது வைத்து 4 பீஸ் கட் செய்யவும்

  • @HemaImaya
    @HemaImaya ปีที่แล้ว

    Mam
    Endhakatinga
    Ungavidiyo
    Pathe
    Phote
    Rompaarymaiya
    Blouse
    Vrndhucungamrm
    Rompa
    Nandri
    Madam
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @AMshorts786-am
    @AMshorts786-am ปีที่แล้ว

    Supera, nallaa sollithareenka, thanks👍💕

  • @pushpad7755
    @pushpad7755 7 หลายเดือนก่อน

    Super mam,i am your leaner
    I try my best

  • @AFkitchen19
    @AFkitchen19 ปีที่แล้ว

    Supper Amma enku thial class miss neabagam varudu ungali partha22years achu amma

  • @Menaga-j7u
    @Menaga-j7u 11 หลายเดือนก่อน

    Super மா

  • @Kalaiselvi-b6h
    @Kalaiselvi-b6h 5 หลายเดือนก่อน

    Amma front pattikku two pees thuni venumilla aana two side m one pees tha erukku konjam atha sollunga amma

  • @danisharlas3954
    @danisharlas3954 ปีที่แล้ว

    பேப்பர் கட்டிங் வீடியோ

  • @mahamaha6309
    @mahamaha6309 ปีที่แล้ว +1

    Super ma your videos tq ma😘

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      Welcome 😊❤️

    • @mahamaha6309
      @mahamaha6309 ปีที่แล้ว

      Ungalathu video innum na ethir pakkuren unga motivation rompa pituchurukku ma🤗

  • @VikneshM-or7is
    @VikneshM-or7is 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் நன்றி

  • @Tamiladisha1998adisha2
    @Tamiladisha1998adisha2 ปีที่แล้ว

    Super mom love you
    Very very useful ❤❤❤❤❤❤❤❤

  • @jee_boom_baa
    @jee_boom_baa ปีที่แล้ว +3

    நேர் கட்டிங் கிராஸ் கட்டிங் நா எண்ணனே தெரியல யாரது கொஞ்சம் சொல்லுங்களேன் pls

  • @saseenaponnuththurai
    @saseenaponnuththurai ปีที่แล้ว

    Super amma

  • @jayalakshmiramesh3654
    @jayalakshmiramesh3654 ปีที่แล้ว +2

    Thank you ma very clear explanation 🌹

  • @dhivyak9043
    @dhivyak9043 7 หลายเดือนก่อน

    Medam thaiyal mizhinla enna pottu 1week aguthu aana mel sakaram suththa mattanguthu yaa mam

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      எனக்கு கால் பண்ணுங்க

  • @selinthamarai6369
    @selinthamarai6369 10 หลายเดือนก่อน

    Super sister

  • @petchimuthumuthu4288
    @petchimuthumuthu4288 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் இருக்கு

  • @Nagalakshmi.p-mv9dz
    @Nagalakshmi.p-mv9dz 2 หลายเดือนก่อน

    Madem cross cut and straight cut rendukkum striching ore mathri thana varum?

  • @NandhiniL-s5e
    @NandhiniL-s5e 11 หลายเดือนก่อน

    Supar Amma🙏

  • @vijayb2193
    @vijayb2193 ปีที่แล้ว

    Thamil new year wishes mam... Simple back neck design blouse stitching vedio podunga mam... Like pieping and doori vaipathu... Simple cutwork blouse design vaipathu patri sollithanga mam... I am stitchingla beginer mam...

  • @HemaImaya
    @HemaImaya ปีที่แล้ว

    Rompa
    Nala
    Solitharinaga
    Mam
    Nalapurithu

  • @p.shanjithbalaa3873
    @p.shanjithbalaa3873 ปีที่แล้ว

    Excellent Teaching mam

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on ปีที่แล้ว

    Mam ellarukum ore mathiri dot pidi kanuma mam difrant irukkuna sollunga mams pls

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ஒரே மாதிரி டாட் புடிச்சா போதும்

  • @sujathasujatha1089
    @sujathasujatha1089 ปีที่แล้ว

    Nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @btsofeditz8616
    @btsofeditz8616 ปีที่แล้ว

    Elimaiyadhan irukku virala vachu alavedukkuringale silarukku olliya irundha fingers ellam soombi poi irukkum gunda irukkuravanga fingers moththama irukkum size different aagadha ?

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      கை வைத்து எடுக்கும்போதே எல்லாருக்கும் இதுவரைக்கும் கரெக்டா தான் வந்திருக்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  • @buvikutty.-
    @buvikutty.- ปีที่แล้ว

    Ella size blouse kum armhole ondra inch vidanuma mam

  • @kalaiselvi9417
    @kalaiselvi9417 3 หลายเดือนก่อน +1

    Amma laining blouse cutting podunga ma

    • @premasharingskills
      @premasharingskills  3 หลายเดือนก่อน

      வீடியோ போட்டு இருக்கிறேன்

  • @Samsathbanu-yt5wr
    @Samsathbanu-yt5wr ปีที่แล้ว

    Perfect madam

  • @SuganthiAnanthanathan
    @SuganthiAnanthanathan 9 หลายเดือนก่อน

    👌👌❤❤

  • @umas12
    @umas12 ปีที่แล้ว

    Hi mam..pillow cover la envelop model la epd stritch panradhunu knjm vdeo podunga mam..

  • @rabin119
    @rabin119 ปีที่แล้ว

    Hi. Mem. Laining blouse. ipadi. Katting. Sollung a. Mem

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 ปีที่แล้ว

    adutha plowse thaikkum pothu thuni ela kokki vahhi mishinla thaikkarthu eppadinu solli kudunga

  • @startsmart8953
    @startsmart8953 ปีที่แล้ว +2

    hi Ma'am, can you post a video on how to sew the lining chudithar?

  • @Rajakumari-g1z
    @Rajakumari-g1z ปีที่แล้ว

    Akka epadi jacket thaikaradhu nu solunga akka pls pls pls pls ka

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      th-cam.com/video/kYNIo31DKvY/w-d-xo.htmlsi=8xSDb193hkMq0h9R

  • @jelinsweetlyn1029
    @jelinsweetlyn1029 ปีที่แล้ว

    Mam draw panradhu backside la pananuma or front side mam

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      பேக் சைடு மடிச்சு அளவு எடுத்துட்டு கட் பண்ண பிறகு அந்த பேக் சைடு துணிய வச்சுட்டு பிரிண்ட்சை டா அளவு எடுத்துக் கொள்ளலாம் பட்டி இல்லாம

  • @Sharwinkani2205
    @Sharwinkani2205 หลายเดือนก่อน

    Mam one doubt 4 finger allavu all size blouse kum 4 finger thana

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 ปีที่แล้ว

    pattikku 2 inch vittuthane alavu edukkanum

  • @muthupandimuthupandi3681
    @muthupandimuthupandi3681 ปีที่แล้ว

    Super mam

  • @babybaby4077
    @babybaby4077 ปีที่แล้ว

    Super

  • @jeniferbbrjeniferbbr3550
    @jeniferbbrjeniferbbr3550 3 หลายเดือนก่อน

    Thuni yethana mtr athan konjam mention panugga ma

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 ปีที่แล้ว

    amma nenga frond piese la raf thaiyal potringa ellaya athukku alavu erukka sariyana alavula adikkanuma ella extra alavula adikkanima entha alavu vahhi adikkirathu

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      எக்ஸ்ட்ரா அளவில் தைக்கணும்.

  • @mahamaha6309
    @mahamaha6309 ปีที่แล้ว +1

    Speed stitiching panna beginners la enna panrathu ma

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      சித்திரமும் கை பழக்கம்
      செந்தமிழும் நா பழக்கம்
      என்று சொல்ற மாதிரி பழக பழக வேகம் வரும். சோர்ந்து போகாமல் தொடர்ந்து தையுங்கள்.

    • @mahamaha6309
      @mahamaha6309 ปีที่แล้ว

      Thanks ma

  • @LakshmiLakshmi-qv6jh
    @LakshmiLakshmi-qv6jh 9 หลายเดือนก่อน

    Ennudaya oru blouse la back side embroidery work irukku konjam risk ka irukka madhari irukku adhu bol edhavadhu oru blouse neenga cut panni thachi caminga madam pls

  • @pritygirl7416
    @pritygirl7416 ปีที่แล้ว

    Intha blouse Stitching vedio poduga mam

  • @Suhas15921
    @Suhas15921 ปีที่แล้ว

    Amma pa cutting and stitching video poduga

  • @MarcyMarcy-j6r
    @MarcyMarcy-j6r 3 หลายเดือนก่อน

    Thank you mam

  • @anandhis6451
    @anandhis6451 7 หลายเดือนก่อน

    stitching video please

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/DKZvYh0U9C0/w-d-xo.htmlsi=NdZMM-w_TfD0AMvL

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว +3

    சிவப்பு கலர் அளவு ப்ளவுஸ் ல ஒரு பின் மாட்டி இருக்கீங்க இல்ல. அந்த பின் பெயர் என்ன னு சொல்லுங்க அம்மா.🙏🙏🙏

    • @lawrence7035
      @lawrence7035 ปีที่แล้ว +2

      Paper pin

    • @ramarajrajagopal3821
      @ramarajrajagopal3821 ปีที่แล้ว

      ஜெம் கிளிப்ஸ் என கடையில் கேட்டால் கிடைக்கும்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      நோட், புக் விற்கும் கடையில் (Stationery shop) விதவிதமாக கிடைக்கும். பிடித்ததை வாங்கி பயன்படுத்துங்கள்.

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி🙏

  • @t.prakasht.prakash8898
    @t.prakasht.prakash8898 ปีที่แล้ว

    Mam teching video potuga

  • @JoJothi-z4s
    @JoJothi-z4s ปีที่แล้ว

    👌👌👌👌💐

  • @ansarifarveenansari1631
    @ansarifarveenansari1631 ปีที่แล้ว

    Blouse side line yeah mam cross ah podrenga

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      மாடல் பிளவுஸ் இருப்பதைப் போல கோடு போட்டுள்ளேன். பிளவுஸ் கீழே போக போக அளவு குறைந்து கொண்டுதானே போகும். அதனால்தான் கோடு கிராஸா வரும்.

  • @r.dhamudhamotharan7184
    @r.dhamudhamotharan7184 ปีที่แล้ว

    entha mathari niraya motal plowse katting and grand disainar plowse thahhi kaminga amma na eppotha thaikka kaththukkura enakku nenga solrathutha supera puriethu nalla plowse kaththukka mudiethu nerula poi kaththukida kuda entha alavukku puriumanu theriyala enna mathari naraya per munnerranga

  • @umarumarumarumar-tg7hd
    @umarumarumarumar-tg7hd ปีที่แล้ว

    Super a solli kudukuriga mam thank you mam

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 ปีที่แล้ว

    You made telugu videos

  • @SelviSelvi-nb3fr
    @SelviSelvi-nb3fr 10 หลายเดือนก่อน

  • @nanthininanthini9997
    @nanthininanthini9997 ปีที่แล้ว

    thank u so much mam

  • @vasanthavasam2033
    @vasanthavasam2033 ปีที่แล้ว

    Madam you know telugu

  • @rajipraveena1104
    @rajipraveena1104 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா. ஆரி ஒர்க் பண்ண ப்ளவுஸ் ல எப்படி மார்க் பண்ணனும் னு ஒரு வீடியோ போடுங்க அம்மா. Pls pls pls 🙏🙏🙏

  • @HemaImaya
    @HemaImaya ปีที่แล้ว

    Suparmamnalapurinjjudhu❤❤❤❤❤❤

  • @AMshorts786-am
    @AMshorts786-am ปีที่แล้ว

    Romba thanks mam

  • @sarorebegal5661
    @sarorebegal5661 ปีที่แล้ว

    Boat neck podugasis

  • @jeevatharaniumapathy7186
    @jeevatharaniumapathy7186 ปีที่แล้ว

    Show me cross cut blouse anma

  • @SnegaKanaku
    @SnegaKanaku 7 หลายเดือนก่อน

    nalla purithathu amma thaikum murai solli kotunga

    • @premasharingskills
      @premasharingskills  7 หลายเดือนก่อน

      th-cam.com/video/DKZvYh0U9C0/w-d-xo.htmlsi=a_Ylhv6GDmHGMLbl

  • @ssermapandissermapandi4350
    @ssermapandissermapandi4350 7 หลายเดือนก่อน

    🎉

  • @theepasiva2773
    @theepasiva2773 ปีที่แล้ว

    Basic vedio podunka amma
    Basic erunthu enna thaiyal
    And cutting and stitching vedioo

  • @minigtf1049
    @minigtf1049 ปีที่แล้ว +1

    Thank you

  • @dhanuchandran6331
    @dhanuchandran6331 ปีที่แล้ว

    பிளவுஸ் வைத்து அளவு எடுத்து வெட்டுவதற்கு சொல்லி தாங்க.

  • @jayalakshmi8699
    @jayalakshmi8699 ปีที่แล้ว

    Tq mam

  • @MahiPrashanth-hb1hg
    @MahiPrashanth-hb1hg 22 วันที่ผ่านมา

    Ipo video podave matrigale mam eallam old videos tha iruku

    • @premasharingskills
      @premasharingskills  22 วันที่ผ่านมา

      th-cam.com/video/aApSkaLTjNw/w-d-xo.htmlsi=QBFvFrhvzxUQQjEo

  • @mahamaha6309
    @mahamaha6309 ปีที่แล้ว

    Unga video pathavudan stiching panren but oru blouse sa one day kulla speed stiching panrathukku one video podinga ma ennakku ethavathu oru mistake vanthu prichu thaikkura mari varuthu ma😔

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว +1

      வெட்டும் போது கவனமாக வெட்டுங்கள். சரியாக வெட்டினால் தைக்க ஈசியா இருக்கும்.

    • @mahamaha6309
      @mahamaha6309 ปีที่แล้ว

      Ok ma

  • @momsvlog1012
    @momsvlog1012 ปีที่แล้ว

    லைனிங் பிளவுஸ் லைனிங் பீஸ் மட்டும் நேர் கட்டிங் கட் பண்ணிட்டு மெயின் பீஸ் கிராஸ் கட் பண்ண கரெக்டா வருமா அம்மா

    • @momsvlog1012
      @momsvlog1012 ปีที่แล้ว

      இல்ல ரெண்டுமே ஒரே கட்டிங்பண்ணனுமா

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      பிளவுஸ் பின்பக்கம் எப்போதும் நேர் கட்டிங்தான் பண்ணணும். முன்பக்கம் மட்டும்தான் தேவைப்பட்டால் கிராஸ் கட்டிங் பண்ணலாம்.

  • @pritygirl7416
    @pritygirl7416 ปีที่แล้ว

    Tqq mam

  • @ansarifarveenansari1631
    @ansarifarveenansari1631 ปีที่แล้ว

    Tq mam love you so much

  • @rihanasatham1217
    @rihanasatham1217 ปีที่แล้ว

    Hai

  • @arulamala5555
    @arulamala5555 ปีที่แล้ว

    Amma Patti thuni thama davit. Ta irukku

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 ปีที่แล้ว

    சூப்பர்மேடம்அழகாசொல்லிகொடுத்தீர்கள்

  • @DhanamLakshmi-ux3hq
    @DhanamLakshmi-ux3hq ปีที่แล้ว

    அம்மா நீங்க. சொல்லிதரது ரொம்ப தெளிவா புரியுது ஆனால் துனி எவ்வளது எடுக்கனும் சொல்லல மார்பு சுற்றளவு

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      பிளவுஸ் தைக்க நீங்க பிகினரா இருந்தா ஒரு மீட்டர் எடுத்துக்கிடுங்க அப்பதான் நல்லா தைக்கலாம்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      மார்பு சுற்றளவு அளவு பிளவுஸ் வைத்து கட் பண்ணி இருக்கோம்

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq ปีที่แล้ว

      @@premasharingskills ok

    • @DhanamLakshmi-ux3hq
      @DhanamLakshmi-ux3hq ปีที่แล้ว

      @@premasharingskills அதுதான் மார்பு சுற்றளவு எப்படி அளவு எடுக்கனும்

  • @nithyap209
    @nithyap209 ปีที่แล้ว

    Hi mam, மத்த நாள்ல எங்க mam சொல்லி தருவீர்கள்

    • @premasharingskills
      @premasharingskills  ปีที่แล้ว

      திருச்சியில் வைத்து திங்கள்-வெள்ளி வரை காலை 10-1 மணி வரை ரெகுலர் பயிற்சி கொடுக்கிறோம். தற்போது உள்ள பேட்ச் இம்மாதம் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. அடுத்த பேட்ச் ஜூன் மாதம் ஆரம்பிப்போம்.

    • @nithyap209
      @nithyap209 ปีที่แล้ว

      @@premasharingskills thanks mam. June month varen mam. Class address sollunga mam

  • @Nalinigandhi-t8e
    @Nalinigandhi-t8e หลายเดือนก่อน

    அம்மா அறுமையான விளக்கம்

  • @Keerthana-qf8sd
    @Keerthana-qf8sd 9 หลายเดือนก่อน

    Super Amma

  • @MathuDhanu-rw8yq
    @MathuDhanu-rw8yq ปีที่แล้ว

    Supper mam

  • @pokemonfire1129
    @pokemonfire1129 ปีที่แล้ว

    Tq Amma

  • @KrishnaJayanthi-cc2mc
    @KrishnaJayanthi-cc2mc 4 หลายเดือนก่อน

    Super amma