How To Win Friends And Influence People | Book |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024

ความคิดเห็น • 187

  • @MazeWinnersTamil
    @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +4

    This book was published in 1937, but it is still one of the highly recommended books of all time. Have you read this book already? Comment below 👇

    • @ryderismael5720
      @ryderismael5720 3 ปีที่แล้ว

      you probably dont give a shit but does anyone know a method to get back into an instagram account??
      I was dumb forgot my account password. I would love any tips you can give me

    • @aaronzayden3765
      @aaronzayden3765 3 ปีที่แล้ว

      @Ryder Ismael instablaster ;)

    • @ryderismael5720
      @ryderismael5720 3 ปีที่แล้ว

      @Aaron Zayden Thanks so much for your reply. I got to the site through google and Im trying it out now.
      I see it takes a while so I will reply here later with my results.

    • @ryderismael5720
      @ryderismael5720 3 ปีที่แล้ว

      @Aaron Zayden It did the trick and I now got access to my account again. Im so happy!
      Thanks so much, you saved my account :D

    • @aaronzayden3765
      @aaronzayden3765 3 ปีที่แล้ว

      @Ryder Ismael glad I could help =)

  • @vetrivel4434
    @vetrivel4434 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா...நான் அனைவரிடமும் அன்பு,பாசம் அக்கறையோடு தான் பழகுறன்... சில பேர் சுலபமாக காயப்படுத்திட்டு போய்டுரங்க... ஆனாலும் என் குணம் மாறாது நான் இப்படி தான் அன்பாக பழகுவேன்... அழகாக எடுத்து சோனிங்க அக்கா அருமை...☺️☺️☺️

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      நல்ல குணம், வெற்றி!! மிக்க நன்றி :)

  • @Durai131
    @Durai131 4 ปีที่แล้ว +2

    அன்பின் தோழி.. அருமை... எதிரில் உள்ளோர்.. என்று கையாளுங்கள்.. எதிரில் உள்ள ஆள் நன்றாக இருப்பதாக உணர இயலவில்லை.. வாழ்த்துக்கள்.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว

      மிக நல்ல பரிந்துரை. மிக்க நன்றி Durai :)

  • @merlins1485
    @merlins1485 4 ปีที่แล้ว +2

    Neenga sollukera yella thagavalum mattravargaluku payanullathakavey irukuthu mam.Thank You Mam.

  • @chandru147
    @chandru147 4 ปีที่แล้ว +2

    Thank u thank u so much.. best video.. Thank u mam..

  • @duraidhana9179
    @duraidhana9179 4 ปีที่แล้ว +1

    Naa 3 months ah padichutu irunthan neenga romba easy ah explain panitinga supr 👏🔥

  • @velumanij
    @velumanij 2 ปีที่แล้ว

    அருமை 👍
    வாழ்த்துக்கள் 🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 3 ปีที่แล้ว +4

    1.Real caring
    2.smile
    3.Dont forget others name
    4.Be a good listener
    5.Talk about others ppl interest
    6.Do it sincerely

  • @jadejas8672
    @jadejas8672 4 ปีที่แล้ว +2

    One of my favourite books 😍 . Such a fantastic video , I appreciate it.

  • @kaderameer3583
    @kaderameer3583 3 ปีที่แล้ว

    Good basic formula to achive sucess in life tq sister

  • @appukathu5124
    @appukathu5124 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி சகோதரி.

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py ปีที่แล้ว

    Very very thanks madam.

  • @visbhaviswanathan7035
    @visbhaviswanathan7035 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது சகோதரி, நான் பல இடங்களில் அனுபவித்து இருக்கிறேன் நட்பாக நினைத்தாலும் தேவைக்கு மட்டுமே பழகிவிட்டு பின் ஒதுக்கி விடுகிறார்கள் இதனால் பல முறை மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன், நட்பாகவே பயமாக உள்ளது சகோதரி என்ன செய்வது

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      உண்மைதான், Deepshi!! சில மனிதர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்!!

  • @vidhya1241
    @vidhya1241 4 ปีที่แล้ว +1

    Spr sis all 6 r valuable points but nowadays Practically it's not possible everyone r very selfish if v r true to them also they r fake to us..... If I show my true luv and care to other people my gain is just nothing..... But still I never changed my attitude......i am just showing luv and care towards everyone hoping one day someone will surely understands me......once again tq sis for ur valuable points🥰

    • @duraidhana9179
      @duraidhana9179 4 ปีที่แล้ว +1

      Factu factu 💯😝

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +1

      Thank you Vidhya :)

    • @vidhya1241
      @vidhya1241 4 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil tq sis

    • @aarthi3411
      @aarthi3411 4 ปีที่แล้ว

      Time will give you a solution! Be you!

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 4 ปีที่แล้ว +1

    BLESSINGS....you're pride of Tamils.....good service.

  • @subashini7911
    @subashini7911 3 ปีที่แล้ว

    Yah...mam...given and take is must ...in An any relationship 👋

  • @pavitrar1872
    @pavitrar1872 4 ปีที่แล้ว +1

    U r such a great person akkaa 💞👍🤗🙏👏👌இந்த video மிகவும் பயன் உள்ளதாக இரு‌ந்தது அக்கா

  • @tern15
    @tern15 4 ปีที่แล้ว +2

    Ellorkum ungale pudikkum.....😍

  • @314mohamedfazila6
    @314mohamedfazila6 2 ปีที่แล้ว

    Good 👏👏

  • @aravindhanjacksparrow135
    @aravindhanjacksparrow135 4 ปีที่แล้ว +1

    Mam ur oriented view such marvellous mam very well mam

  • @infousmaan5108
    @infousmaan5108 4 ปีที่แล้ว +1

    Thanks Akkaa, Correct Time-la Indha video kuduthurukinga thank you so much Akkaa super

  • @seenuvasan5389
    @seenuvasan5389 4 ปีที่แล้ว +2

    I like all videos sister. 😍

  • @azharudeens7823
    @azharudeens7823 4 ปีที่แล้ว +1

    Super sister....im big fan of u...good deliver content.....

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 3 ปีที่แล้ว

    Timeless enduring values.You have explained them in simple words with everyday events.One can read this book at any age.you did a refresher read here.
    Thank you Sree.
    Hope you are reading your next book for us.
    Good night.Sree.

  • @kavithadinesh5192
    @kavithadinesh5192 3 ปีที่แล้ว

    Great madam

  • @sibuvasanth
    @sibuvasanth 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @karthimurugan7897
    @karthimurugan7897 3 ปีที่แล้ว

    Papa nalla massage .

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 ปีที่แล้ว

    Mam speech super🔥🔥👍

  • @sureshsubramaniam6929
    @sureshsubramaniam6929 3 ปีที่แล้ว

    How to win friends brief explanation video Super Sister, I may following it.( S.Suresh, Madurai).

  • @kameshwaran7560
    @kameshwaran7560 3 ปีที่แล้ว

    Neenga sona elam points um enkita natural ah ve iraivan kuduthurukar mam ❤️❤️❤️❤️🎉🎉🎉

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      That's great, Kamesh 👍👍

    • @kameshwaran7560
      @kameshwaran7560 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil remba nandri mam ❤️❤️ na neriya perku nala healing person ku apram nala motivational speaker kum comment paniruken neenga tha first enaku reply panirukinga so first a fall thanks for that 🎉🎉

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว

    Very important lesson
    Thanks🌹

  • @sellathuraiparanthaman179
    @sellathuraiparanthaman179 3 ปีที่แล้ว

    Thank you madam.
    Nice useful thoughts.

  • @ananthsaravanakumar4178
    @ananthsaravanakumar4178 4 ปีที่แล้ว +2

    Hii..spr...pa

  • @rameshcivil4216
    @rameshcivil4216 3 ปีที่แล้ว

    Good night mam excellent motivation mam

  • @harigovindan4417
    @harigovindan4417 4 ปีที่แล้ว

    நன்றி. இந்த புக்க நீங்க படிச்சிடீங்க. அந்த புக்ல என்ன இருக்குனு. நாங்களும் தெரிந்து கொண்டோம்

  • @prabhakaranthanapal8953
    @prabhakaranthanapal8953 3 ปีที่แล้ว

    Mam, all are like you........❤❤❤❤❤

  • @palrajantonysamy173
    @palrajantonysamy173 3 ปีที่แล้ว

    1000000 gooooood

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +1

    சகோ நிங்கள் ஒரு அறிவு கடல் 🙏❤️🙏த‌மி‌ழ் sakothariku பாராட்டுகள் swiss 🇱🇰

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Nathan 🙏🙏

  • @venikrishna9579
    @venikrishna9579 3 ปีที่แล้ว

    Nice

  • @satheshwaranshan3690
    @satheshwaranshan3690 3 ปีที่แล้ว

    Yes, listener will be a successful person

  • @vasanthramurugan4769
    @vasanthramurugan4769 2 ปีที่แล้ว

    Great explanation ,thank you

  • @madan3286
    @madan3286 4 ปีที่แล้ว +1

    Thanks . I am your new subscriber.

  • @elangorajamanickam2935
    @elangorajamanickam2935 3 ปีที่แล้ว

    Good

  • @thulasiram6803
    @thulasiram6803 3 ปีที่แล้ว

    Super

  • @ragupathi440
    @ragupathi440 3 ปีที่แล้ว

    super

  • @rukkumanirukkumani9859
    @rukkumanirukkumani9859 3 ปีที่แล้ว

    People's like or not I never mind .lf no body likes me , I never feel bad. If they need help . I will do .

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's a great attitude to have, Rukkumani ma'am 👍👍

  • @paranmohanparanmohan6908
    @paranmohanparanmohan6908 4 ปีที่แล้ว +1

    Super miss. Niga sonna 6 points La sirippaana mugathoda pesa mattum mutiyala, mattha 5 points sum eankitta erukku miss. Language skills a, Ella eanda face looking a, or bayama eannanu theriyala, miss
    Diprision la erukka oru aalala eappadi ponnaikaiyoda pesa mutiumnu solla mutiuma miss plz

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +1

      Super. If you already possess 5 out of the 6 qualities, it is a great start, Paranmohan :)

    • @paranmohanparanmohan6908
      @paranmohanparanmohan6908 4 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil thanks miss

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว

    இந்த பதிவு அரிமயனை பதிவு நன்றி அன்பு மாகலே

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அம்மா :)

  • @nixonranjith5145
    @nixonranjith5145 3 ปีที่แล้ว

    Excellent advice sister

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 4 ปีที่แล้ว +2

    😁😁நான் வந்துட்டேன்

  • @praveenethi8949
    @praveenethi8949 4 ปีที่แล้ว +1

    Good content...😊

  • @mydeentharik4558
    @mydeentharik4558 4 ปีที่แล้ว +1

    Eppum video pakkum podu comments padiben anaa ippum video full pathdhakapparam comments padichin😊

  • @sulthanabilal19
    @sulthanabilal19 3 ปีที่แล้ว

    Super sis...rocking dear

  • @1wdcgy7il
    @1wdcgy7il 3 ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻 arumai sis

  • @jeykar2317
    @jeykar2317 4 ปีที่แล้ว

    Useful book review dear😊❤

  • @saravanakumar5964
    @saravanakumar5964 4 ปีที่แล้ว +1

    இப்ப எல்லாம் ஏதாவது தேவை இருந்தால் மட்டும் தான் பேசுறாங்க அக்கா தேவை முடிந்த பின் பேசுவதே இல்லை நண்பனும் அப்படித்தான் இருக்கிறான்.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว +2

      Saravana, நீங்கள் சொல்வது சரிதான். இது போல் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!! ஏதோ நம்மால் முடிந்தவரை நல்ல மனிதர்களாக இருந்துவிட்டு போவோம் :)

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்

  • @ranisree8152
    @ranisree8152 3 ปีที่แล้ว

    🙏

  • @manudan3601
    @manudan3601 3 ปีที่แล้ว

    இதில் 4 அல்லது 5 principle எனக்கு இயல்பாக வந்து விட்டது.But conditions apply:) அது என்ன condition அப்படின்னா எல்லோரிடமும் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. காரணமேயில்லாமல் நம்மை புறக்கணிப்பு அல்லது வெறுப்பு காட்டுபவர்களிடம் இதையெல்லாம் வலிந்து செய்ய முடியாது.நேர்மையாக சொன்னால் நாம் விரும்புகிறவர்களிடம் அப்படி நடந்து கொள்வது தான் சாத்தியம் என்று தோன்றுகிறது.ஒரே ஒரு principle எனக்கு இன்னமும் பிடிபடாமல் இருக்கிறது.அது பல வருடம் கழிந்த பின் பெயர்களை நினைவு கொள்வது தான்.முகம், எங்கு சந்தித்தோம் எல்லாமே ஞாபகம் வரும்.ஆனால் பெயரை மறந்து விடுவேன்.அது ஏன் அப்படி என்பது புரியவில்லை. Sree, Could you please make one video to improve this skill? How is this morning?

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hello Manudan, day is just perfect!! It's raining in Chennai :) Coming to this video, there's no doubt that we will not be able to behave the same with everyone. No matter how hard we try, some people will just not give us the love and respect we truly deserve. But that's completely okay. Such is life!! We just need to focus more on people who value us. Remembering names is just another skillset. I will try my best to post a separate video on that topic :)

    • @manudan3601
      @manudan3601 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamilசென்னையை பொறுத்தவரை மழை கொண்டாடப்படுவது இல்லை.மக்களின் சபித்தலுக்கு பயந்தே பெரும்பாலும் அதுவும் எட்டிப்பார்ப்பதில்லை.:)
      ஸ்ரீ, நான் யதேச்சையாகவே இந்த channel வந்தேன்.பரபரப்பை ஏற்படுத்தும் எந்த விஷயமும் இல்லாமல் எளிய ஆனால் அடிப்படையானசெய்திகளை பகிரும் இங்கே ஈடுபாடு வந்துவிட்டது.மனித உறவுகளில் நமக்கு நாமே சின்ன சின்ன மாற்றங்களை செய்யும் போது வாழ்க்கை சற்றே லேசானது போல ஆகிவிடும்.உங்கள் காணொளிகளின் பலன் அதுவே என நினைக்கிறேன்.அதுவும் வெறுமனே பார்த்தோம், கடந்தோம் என்றில்லாமல் நாம் சொல்லுகின்ற கருத்துக்கு பதில் சொல்வது, சில வரிகளில் உரையாடுவது நன்றாக இருக்கிறது. ஆத்மார்த்தமான நீண்ட பதில்களை படிக்கும் போது உனது நேரத்தை எடுத்துக் கொள்வது போல தவறாகவும் படுகிறது.நாளை ஒரு இடைவேளை விட முயற்சிக்கிறேன்.:):)

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      @@manudan3601 இந்த காணொளிகளை பதிவேற்றம் செய்யும்பொழுது எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கின்றதோ, அதே அளவு மகிழ்ச்சி உங்களை போன்ற நண்பர்கள் இங்கே பதிவிடும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதில் கிடைக்கிறது :)

    • @manudan3601
      @manudan3601 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil நன்றி ஸ்ரீ...

  • @kumaresankumaresan9677
    @kumaresankumaresan9677 3 ปีที่แล้ว

    Super.. Lakshmi mam.

  • @charles55986
    @charles55986 3 ปีที่แล้ว

    Valuable

  • @ragum1583
    @ragum1583 4 ปีที่แล้ว

    Super... 🤘🤘🤘

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว

    உதடு சிரிக்கும் நேரம்
    உள்ளம் சிரிக்குமா
    உருவம் போடும் வேஷம்
    உண்மை ஆகுமா
    விளக்கை குடத்தில் வைத்தால்
    வெளிச்சம் தோன்றுமா
    வீட்டுக் குயிலை
    கூண்டில் வைத்தால்
    பாட்டுப் பாடுமா
    இதயவீணை தூங்கும் போது
    பாட முடியுமா
    இரண்டு கண்கள்
    இரண்டு காட்சி
    காண முடியுமா
    என்ற பாடலே நினைவிற்கு வருகிறது,
    இப்பாடலின் கருத்தை தழுவித் தான் குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு என்று சின்னத் தம்பி படத்தில் பாடல் வரும்

  • @rojam5659
    @rojam5659 4 ปีที่แล้ว +1

    Nice sister...what is your name sisterr....

  • @PriyaBS5917
    @PriyaBS5917 ปีที่แล้ว

    Please post comments on the book - One minute Manager

  • @CJR51
    @CJR51 ปีที่แล้ว

    Hi

  • @aravindganesan71
    @aravindganesan71 4 ปีที่แล้ว

    Akka naga saree manufacture panitrukom weaving @powr loom pathi oru video poduga my request

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த்
    ஏசு அல்லா ஹர ஹர ஓம்
    ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம்
    நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி
    வாழ்க இந்தியா வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @nandhakumar.e47
    @nandhakumar.e47 3 ปีที่แล้ว +1

    Akka, shyness, inferiority complex overcome solutions oru video podunga

  • @elaiya7911
    @elaiya7911 3 ปีที่แล้ว

    Hi mam nan yarukittayachum pesum pothu nallatha pesuven but sometimes avanga hurts pantra mari pesuranga nanum feel agi silent agiduva but ennala normala pesamudila avanga kitta avoid pannitu vanthuruva mam enaku enna pantrathu theriyala mam

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Elaiya! If some people repeatedly hurt or insult you, it means they have taken you for granted. It's best not to allow them to do that :)

    • @elaiya7911
      @elaiya7911 3 ปีที่แล้ว

      Thank you mam..

  • @seenuvasan5389
    @seenuvasan5389 4 ปีที่แล้ว

    And your voice so nice akka.

  • @m.kamalm6792
    @m.kamalm6792 3 ปีที่แล้ว

    Akka nenga romba azgha irukinga......
    Semma semma....

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 ปีที่แล้ว

    👏👏👏👏👌👌👍👍💖💖😍

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thank you so much, Amutha madam 🙏🙏

  • @shanmugakamaleshm4254
    @shanmugakamaleshm4254 4 ปีที่แล้ว +1

    First comment ☺️☺️☺️

  • @imthiyasaqsa6706
    @imthiyasaqsa6706 3 ปีที่แล้ว

    Superr

  • @moorthyramesha2381
    @moorthyramesha2381 4 ปีที่แล้ว +1

    I m too early this time ❤️

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว

      Thanks Ramesh :)

    • @chaitanyanaidu7149
      @chaitanyanaidu7149 4 ปีที่แล้ว

      ఏవండీ బాగున్నారా తమిళం అద్భుతంగా మాట్లాడుతున్నారు డియర్

  • @Imsathyaprakash
    @Imsathyaprakash 3 ปีที่แล้ว

    Intha book oda tamil pdf kidaikuma..

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Hi Sathya. I couldn't find the Tamil version of this book. Sorry!!

  • @grandpaTeas
    @grandpaTeas 3 ปีที่แล้ว

    Enaku unga kitta psanum mudium ha sister

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Kani, you can get in touch with me on Facebook ID: mazewinners

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว

    அன்பு மாகலக்கு அன்பான இரவு வணக்கம் என் வீட்டில் யள்லேரும் சுயநலவதிகள் நன்றி நன்றி

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      இந்த நிலை மாறவேண்டும் என்பதே என் விருப்பம் அம்மா 🙏🙏

  • @gkarthik295
    @gkarthik295 4 ปีที่แล้ว

    You look like actress sujitha

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว

      Oh is it?? :)

    • @gkarthik295
      @gkarthik295 4 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil yes , anyone said the same mam

  • @mymic9300
    @mymic9300 4 ปีที่แล้ว

    Sorry late comment

  • @VijayPerumalBComMBA
    @VijayPerumalBComMBA 4 ปีที่แล้ว +1

    This book pdf send your facebook id ok madam

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 4 ปีที่แล้ว

    Hi.madam. how r you

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  4 ปีที่แล้ว

      Hi Vaishnavi, I am doing good, thanks! How are you :)

    • @s.vaishnavi9247
      @s.vaishnavi9247 4 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil I m fine madam

  • @senthilkumar-nj6ie
    @senthilkumar-nj6ie 4 ปีที่แล้ว

    I like u...madam...i love u madam.