Dr Ashwin Vijay - Be Yourself | Dr Ashwin Vijay Positive Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @lifeisheavenmotivational8658
    @lifeisheavenmotivational8658 5 ปีที่แล้ว +63

    தெய்வீக சிரிப்பையா, உங்களது சிரிப்பு. பயன் உள்ள குறிப்பு.

    • @kannagikannagi2879
      @kannagikannagi2879 ปีที่แล้ว

      🙋‍♀️😃உள்ளது உள்ளபடி
      சொல்லியுள்ளீர்கள்
      இதற்கு ஒரு பெரிய மனது வேண்டும். வாழ்க வளமுடன் நன்றி 💐💐💐

    • @SivaSakthi-c5m
      @SivaSakthi-c5m 5 หลายเดือนก่อน

      அன்பு மகனே நான் மனம்கலங்கிஇருக்கும் நேரங்களில் உங்களுடைய.வார்த்தைகள்மனதைரியத்தைதருகிறதுஉங்களுடைய.குரலில்ஓருதெய்வம்சம்பெருந்திஉள்ளதுநீங்கள்நீடுடீ‌.வாழ்க

  • @carolinedayana2153
    @carolinedayana2153 5 หลายเดือนก่อน +1

    Super Dr.
    உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
    உங்களுடைய சிரிப்பும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது👌💯👏👏

  • @SanGeetha-hd6ld
    @SanGeetha-hd6ld ปีที่แล้ว +5

    உங்கள் உரையாடல் என்மனதிற்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. சார் ❤❤

  • @luckeeyogaraja390
    @luckeeyogaraja390 4 ปีที่แล้ว +1

    Wow doctor arumeiyana advice . supper.docter unga sirippu appadi marakka mudiyum. Very cute of ur smile doctor.. God bless you

  • @gardening0
    @gardening0 5 ปีที่แล้ว +1

    Arumai arumai. Vazhga Valamudan

  • @karthika2898
    @karthika2898 3 ปีที่แล้ว +1

    rombha useful topic sir
    valkaiya mulumaiya vazha kathunkonga valuable point sir...

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 5 ปีที่แล้ว +1

    Arumaiyana vaarthaigal tq so much Dr

  • @shanthipillai7690
    @shanthipillai7690 26 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வதை கேட்டாலே சந்தோஷமா இருக்கு உங்க சிரிப்பு பார்த்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு டாக்டர் ❤

  • @shylajaganesh8666
    @shylajaganesh8666 5 ปีที่แล้ว +4

    மிக அருமையான பகிர்வு.சிரிப்பு,அன்பு,பாசம்,கருணை,இரக்கம்,ஒழுக்கம் இது போன்ற பல உயர்ந்த குணங்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை,நம்மிடமே உள்ளது.அதை புரிந்து கொள்வதுதான் கடினமாக தெரிகிறது .மிக்க நன்றி.🙂🙂🙂🙂🙂🙏

  • @maxxgaming4537
    @maxxgaming4537 5 ปีที่แล้ว +46

    Your real hero in reality...👍

    • @suvisuvitha5422
      @suvisuvitha5422 2 ปีที่แล้ว +1

      👌

    • @johnsiguna9272
      @johnsiguna9272 ปีที่แล้ว

      unga pathivu anithum usefullavum iruku unga seripu santhosathium tharuthu dr thanks

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 5 ปีที่แล้ว +55

    உங்கள் புன்னகை எங்கள் உள்ளத்தை மலரச்செய்து எங்களது கடினமான காரியத்தை எளிதாகும் என்று நம்புகிறேன் !
    வாழ்த்துக்கள் ! நன்றி !

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 2 ปีที่แล้ว +1

    Smile ஆக இருக்க வேண்டும் என தோன்றுகிறது.

  • @kanmanisaravanan607
    @kanmanisaravanan607 ปีที่แล้ว +1

    Thank u MY dearest DR. Ashwin thambi God bless u. Always welcome yr kind advise very useful in my Life.

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 5 ปีที่แล้ว +3

    இந்த பதிவு எனக்காகவே அனுப்பியது போன்று உள்ளது. மிக எளி மையாக புரிய வைத்து விட்டீர்கள். நன்றி சகோ. இன்று முதல் நான் மாற்றம் பெறுகிறேன்.

  • @vijayalakshmiprakasam9021
    @vijayalakshmiprakasam9021 3 ปีที่แล้ว

    எங்களுக்கும் நீங்க பேசுவதை கேட்டுட்டே இருக்கனும் போல Dr.Sir. உங்க சிரிப்பு நிறைய தெம்பு தருது Sir. Thank you so much

    • @vijayalakshmiprakasam9021
      @vijayalakshmiprakasam9021 3 ปีที่แล้ว

      கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கு * Dr. Sir

  • @thiru7949
    @thiru7949 5 ปีที่แล้ว +13

    உங்கள் முகத்தை பார்த்தாலே தன்னம்பிக்கை வளருது

  • @dhilshathdhilshath1763
    @dhilshathdhilshath1763 4 ปีที่แล้ว

    Na robha manasu varuthama yirundha sir ungaloda yindha video pathadhum I am so happyyyyyyyy
    Ungalodu god yappovum kuda yiruppanga

  • @ShkeerShkeer-ho2jf
    @ShkeerShkeer-ho2jf 10 หลายเดือนก่อน

    சூப்பர் டாக்டர் ரொம்ப அருமையா சொன்னீங்க

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 5 ปีที่แล้ว +3

    பார்ததும் கவலை எல்லாம் பறந்து ேபாய்டும் அவ்வளவு அழகான சிரி. 👍 happy your self 💪🏻 😊 any time happy சார். திரு.டாக்டர் அஸ்வின் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்

  • @rajakannant5724
    @rajakannant5724 5 ปีที่แล้ว

    மிகவும் நல்ல அறிவுரை. நல்ல.

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 8 หลายเดือนก่อน

    அற்புத பதிவு DR🙏🏻

  • @shagirapcardb8306
    @shagirapcardb8306 5 ปีที่แล้ว

    En lifela kastam romba athigam doctor romba feelinga eruku ana unga video pathu ippa konnjam relaxsa eruka

  • @thibagaranganesen448
    @thibagaranganesen448 3 ปีที่แล้ว

    நன்றி Dr 👍👃👃👃

  • @PrabagaranSubramaniyam
    @PrabagaranSubramaniyam 10 หลายเดือนก่อน +2

    டடாக்டர் உங்களுடைய பதிவு மிக மிகவும் நன்றி ஏன்னவென்றால் நான் திருமணம் செய்து 13 ஆண்டு 2010 03 மாசம் 27 எனக்கு 2 குழந்தை அபௌசன் 2012, 4 19ஒரு மகள் பிறந்தால் இப்போ அந்த பிள்ளைக்கு வயது 12 நல்ல பிள்ளை 2010 திருமணம் ஆன நலமுதல் இன்று வரைக்கும் என் கணவர் என் பேச்சை கேட்டதும் இல்லை எனக்காக என் பிள்ளைக்காகவோ வாழ்த்துடும் இல்லை என் குடும்பம்பம் வறுமை கொட்டில் வாழும் குடும்பம்பம் என் கணவரோடு சமமாக கடைக்க ஒருவரும் இல்லை அவர் 2010 தொடக்கம் இன்றுவரை அவரின் தம்பி மனைவியின் கட்டுப்பாட்டில் அதாவது முழு கட்டுப்பாட்டில் உள்ளார் கொச்சம் காலம் அவரை இழுத்து பார்த்தன் என்னால் முய்யாமல் போய் விட்டது இப்போது என் மகளை வளத்து கொண்ண்டு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்ண்டு உள்ளேன் 🙏🙏🙏🙏🙏 மீண்டும் வந்து சேரார்பார்க்கிறார் நான் வேண்டாம் என்கிறேன் 2010 2024நாளுக்கும் இடையில் சொல்ல முடியாத கவலை தங்கமுயாத கண்ணீர்,,,,,,,,, இப்பொது தனியாக வாழ்வோம் என்று துணிந்து விட்டேன் ஆனால் சமுதாயமோ என்னை வாட்டி வதற்குக்கு நான் இலங்கையில் இருந்து திவ்யா முடித்தால் என்னோடு கதைக்கவும் ,,,,,, உங்களின் அறிவுரையில் இப்போதைக்கு என் மனம் ஆறுதல் Transcripts உங்களின் பதிவை தவர்மல் பார்ப்பவள் நான் நன்றி

  • @banumurugan6730
    @banumurugan6730 ปีที่แล้ว +3

    உங்கள் சிரிப்பு என்கவலை மறந்து என்னை சிரிக்க வைக்கும் நன்றி நன்றி நன்றி ❤❤❤😂

  • @lavanyak2611
    @lavanyak2611 2 ปีที่แล้ว +1

    I learn this video I can understand tq so much valuable point.

  • @maheshwarimaheshwari267
    @maheshwarimaheshwari267 4 ปีที่แล้ว +1

    SAr suppar sar neraya vesayam pureethu sar thank you sar

  • @vidyakasthurirangan3717
    @vidyakasthurirangan3717 3 ปีที่แล้ว

    அருமையான 👌பதிவு

  • @sridev3851
    @sridev3851 ปีที่แล้ว

    Hi sir, first of all i love your cute smile and your motivational speech sir ,enaku age 40 aguthu inum marriage agala,ena reason theriyala evalavo alliance parthum marriage set agala,ithanala enaku over stress agi migrane problem vanthuduchu 2016 to 2021 romba kashtapaten,aparam unga motivational speech ketka arambithen,aparam Nan ennai mathikiten ipo Nan migrane problem irunthu release agiviten,ipo Nan etharkum kavala padala,santhosama iruken, bcoz of you sir, thankyou so much sir........

  • @venkateshraju2392
    @venkateshraju2392 5 ปีที่แล้ว

    உங்கள் குரல் நல்ல இருக்கு சார் எனக்கு மனக் குலப்பமா இருக்கு

  • @mallimalli7529
    @mallimalli7529 4 ปีที่แล้ว +1

    Neeghe epoovum nalaa erukkaanum nu naa epoovume vedippen. Valghe valamudan. God bluss you sir 😊😊😊😊😊

  • @praseelapras6930
    @praseelapras6930 5 ปีที่แล้ว

    Sir உங்கள் சிரிப்பு மனசில் உள்ள வழிகள் எல்லாம் போரமாதிரி இருக்கு நான் உங்களோடு வீடியோ தினமும் பார்க்கிறேன் நல்ல அறிவுரை கொடுக்கிரிங் sir உங்கள போல் ஒரு சகோதரர் இல்லையே???உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர கர்த்தர் துனைபுரிவாராக🕇💝💝💝💝💝

    • @info2asar959
      @info2asar959 5 ปีที่แล้ว

      உங்கள்பேச்சு
      உயிர்மூச்சு
      வாழத்துக்கள்

  • @brindharaji3552
    @brindharaji3552 3 ปีที่แล้ว

    Useful information thanks. Dr. Ashwin Vijay. Good evening

    • @brindharaji3552
      @brindharaji3552 ปีที่แล้ว

      Thank you. Dr. Ashwin Vinay. Goodmorning

  • @PriyaGopalrani
    @PriyaGopalrani ปีที่แล้ว

    Oru doc pothuvave avunga familiyoda time spend pannave neram irukath ana indha busy liflayum neenga samoohathkaga neram othuki avungalukaga nalla vishayangala pesringa. Oru nalla manidhanala matum than ippadi irukamudiyum 100 varsham neenga nalla santhoshama nimmadhiya vazhanum eppodhum indha siripp unga koodave irukanum

  • @mohanakumarithirunavukkara7848
    @mohanakumarithirunavukkara7848 4 ปีที่แล้ว

    Thank you so much sir nalla speech always u rocking sir. Especially ur voice la oru magic irukku and smile. iam a big fan now a days. Konja naatkala taan unga speech ah ketka arambhichen but ippa regular ah ketkuren. Inneku irukkum kaala kattathil aduthavanga kitta pesa kuda neram irupathu illai robotic life style ah ayidichi unga speech enakku nalla inspiration ah tharuthu brisk ah feel pannuven oru puthu energy kidacha maadri irukkum thank you so much Ashwin sir.

  • @malarnathan8849
    @malarnathan8849 4 ปีที่แล้ว

    உங்கள் நிகழ்சிகளை நிறைய பேருக்கு அனுப்புகிறேன்,

  • @m.gomathigomathi5752
    @m.gomathigomathi5752 4 ปีที่แล้ว

    Super speech sir.. Enakkaga sonna madheri irrukku...

  • @durkasekar3078
    @durkasekar3078 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சார்

  • @jancym8830
    @jancym8830 3 ปีที่แล้ว +2

    Sir just oru few months aa dhaanunga speech a kettu irukken, but neenga ellorum pesa ninikkum varthaigala , neenga ellorum ketka sollum bodhu, such a wonderful speech sir, en manasula ninaikkum words aa irukku unga speech 👍👍👍👍

  • @divyasaravanan2708
    @divyasaravanan2708 3 ปีที่แล้ว

    I will not forget your smile. When ever you are laughing that time am also trying to laugh like you. Words does not have sound otherwise in will share. I too love you man.

  • @mohamedgani7204
    @mohamedgani7204 ปีที่แล้ว

    Super ungalukku nalla telant erukku valthukkal eppadi thaan erukkanum nalla manithara super sir

  • @anbedheivam1608
    @anbedheivam1608 3 ปีที่แล้ว

    கரெக்ட் Thank you sir

  • @senthilvadivu403
    @senthilvadivu403 5 ปีที่แล้ว

    நீங்க சொல்வது எல்லாம் உண்மை சார்

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 4 ปีที่แล้ว

    உங்கள் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றி சார்

  • @dhanapandian8983
    @dhanapandian8983 5 ปีที่แล้ว +1

    Ur true docter.nenga sirichikitu pesurathu pakkave romba happy ah iruku docter.☺☺ love u too anna

  • @onlybgmandsong2923
    @onlybgmandsong2923 2 ปีที่แล้ว +8

    அண்ணா தங்களின் பேச்சு மனதிற்கு அறுதல் தருகிறது....... வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் மனம் அமைதி இன்றி உள்ளேன்.....தங்களின் குரல் தெய்ரியம் தருகிறது

  • @manjulasivarajan9248
    @manjulasivarajan9248 4 ปีที่แล้ว

    Real real real everything is real , what ur telling is correct and true , ism crying and saying you thanks Dr ur loving person thank you

  • @deivaneidieu5745
    @deivaneidieu5745 4 ปีที่แล้ว

    Thanks you docter message very usefull. 👍🙏

  • @prabakaran6343
    @prabakaran6343 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார், நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக இருக்கனும் சார்

  • @parameswarin5748
    @parameswarin5748 ปีที่แล้ว

    Very fine speech Dr sir which will be very
    Useful to me and also society.

  • @gunaguna8334
    @gunaguna8334 2 ปีที่แล้ว

    Unga voice kettale oru energy varuthu dr thank you

  • @narmathauma678
    @narmathauma678 4 ปีที่แล้ว

    Anna romba, thanks Anna unga siripu super, na correctana vali porenu nenga pesumpothu feel pantren.keep it up Anna.

  • @Rakshanamani
    @Rakshanamani 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது

  • @jeyanthi.ssuper3764
    @jeyanthi.ssuper3764 4 ปีที่แล้ว

    Ippa than oru vaarama ungala paakkurean thambu. Manasula appadi oru santhosam. God bless you

  • @banumano-uf7ld
    @banumano-uf7ld ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் சிரிப்பு நேரில்ப

  • @jayamathynagalinggam4605
    @jayamathynagalinggam4605 ปีที่แล้ว

    Thank you for wonderful sharing doktor Ashwin 🙏

  • @deepikadeepika7263
    @deepikadeepika7263 5 ปีที่แล้ว

    Unga sirippa marakka mudiyuma sir, unga vedios.la sirippu dhan sir highlight. Eppovum sirichute irundhaal life romba smooth.ah iruku ippodhan ungala follow up panni feel panren sir, endha situation oru sirippodu yedhirkondaal andha situation romba easy.ah maaridum feel panren sir, thanks a lot... sir.

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 5 ปีที่แล้ว

    சூப்பர் சார். அழகான பதிவு 😃மனம் தளரும்போதெல்லாம் உங்கள் பேச்சும் பெரும் நம்பிக்கை 👍ஆமா அடுத்தவங்கள மாத்தனும் அப்படினு நம்ம நிம்மதிய நம்ம ஏ இலக்கனும். சார் கணவனோ மனைவியோ அவங்க இருவருகுல்ல பிடிக்காத விசயத்தை செய்யும் போது அத எப்டி சமாளிக்கிறது என்பத பத்தி ஒரு தனி வீடியோ வா போடுங்க சார்.

  • @gayathripanduranga8105
    @gayathripanduranga8105 5 ปีที่แล้ว +49

    Always a very cute😀 smile 👍

  • @malarmalar7270
    @malarmalar7270 4 ปีที่แล้ว

    Very very correct and good positive speech Thank you Dr

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 4 ปีที่แล้ว

    Correct timela correct ah .Sariya sonnennga good and thanks ayya.nalla pathivu thanks marupadiyum thanks sir

  • @divyac726
    @divyac726 4 ปีที่แล้ว

    Your always give positive energy.

  • @sivabalan4187
    @sivabalan4187 5 ปีที่แล้ว

    Always your fans sir..ningge oru library ..padike padike intearest irruku .

  • @keerthikac2264
    @keerthikac2264 4 ปีที่แล้ว +1

    Happy ah iruka vittava mattikiranga relationship and job side..nana happy iruka vadum.s kandipa happy irupan..ur speech is a very nice..

  • @santhakandasamy2852
    @santhakandasamy2852 ปีที่แล้ว

    மிகவும் மன குழப்பத்தில் இருதென் உங்கள் பேச்சு உண்மையை புரிய வைத்தது மிக்க நன்றி

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 10 หลายเดือนก่อน

    Really many of us are living to prove others ,After hearing this we will do things for us Thank you sir We too love you ❤❤❤❤❤

  • @indurani8799
    @indurani8799 ปีที่แล้ว

    சூப்பர் 👏👏👏👏👏

  • @sethrollinssqd9748
    @sethrollinssqd9748 3 ปีที่แล้ว

    Thank you for great speech

  • @kanimozhipons7450
    @kanimozhipons7450 2 ปีที่แล้ว

    Super sir. I follow your thoughts. Thank you for your speech.👏👏🙏🙏

  • @brindharaji3552
    @brindharaji3552 3 ปีที่แล้ว

    உண்மை தான். நாங்கள் எங்களை மாற்றிக் கொள்கிறோம். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். மாலை வணக்கம்

  • @shanthykumary8152
    @shanthykumary8152 11 หลายเดือนก่อน

    Dr sir neenga mass thank you

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว

    உங்கள் புன்னகை பார்த்து என் சோகத்தை மறக்கிறேன் ஸார் நன்றி நன்றி நன்றி ஸார் சொல்ல வார்த்தை தெரியவில்லை

  • @priyaravishanker1362
    @priyaravishanker1362 3 ปีที่แล้ว

    Thank you so much for the wonderful video👍🙏

  • @inbimassage1420
    @inbimassage1420 4 ปีที่แล้ว

    Mikavum Arumai doctor Nanri Doctor

  • @jeslinsuba9936
    @jeslinsuba9936 4 ปีที่แล้ว

    Romba correct Anna..
    Ungalta naraya kathukittu varen anna..
    Konja nalathan pakren videos..
    But therinjikitathu athigam anna...

  • @kalaivani5112
    @kalaivani5112 3 ปีที่แล้ว

    Very super sir. Your speech is very true

  • @rukumanyr4999
    @rukumanyr4999 ปีที่แล้ว

    Sir hats off to ur golden words u r delivering...
    Such an positive vibes v r receiving from ur motivational magnetic speech...
    Sich an marvellous guidance thk u.

  • @தமிழன்humanity
    @தமிழன்humanity 4 ปีที่แล้ว

    Love you anna correct ah soniga enoda mind set ah inimel ipedi pannamata anna enna correct panikiren thank you so much dr Av sir

  • @k.tejasjenikalionrobotbyki495
    @k.tejasjenikalionrobotbyki495 4 ปีที่แล้ว

    Thanks sir very useful to everyone God bless you 🙏 k. Tejas

  • @jgamijashmi6210
    @jgamijashmi6210 3 หลายเดือนก่อน

    Unga srippu super sir sariyana nerathil ennakke advice ❤

  • @johnisacraj6108
    @johnisacraj6108 ปีที่แล้ว

    Hai my Doctor 😃 thankyou so much for ur beautiful message 👌👌 yes yes we are not show pees 😇😇🌟🌟

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d ปีที่แล้ว

    Sir Ungalukku En Ithayam Kaninda Nandri

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 5 ปีที่แล้ว

    நன்றி அண்ணா.

  • @aakashakshaya5610
    @aakashakshaya5610 2 ปีที่แล้ว

    Great person sir👏👏👏

  • @jayanthysebastian4087
    @jayanthysebastian4087 2 ปีที่แล้ว

    ஆழமான சிந்தனை நன்றி Dr.அஸ்வின் அவர்களே.

  • @perimelaleo6616
    @perimelaleo6616 4 ปีที่แล้ว

    Anna ugkada varthai nalla palana erukku thank u anna

  • @geethanjali5009
    @geethanjali5009 4 ปีที่แล้ว

    Yes, life lesson kandippa oru book curriculum la irrukkanum.

  • @BAl_ACHAN808
    @BAl_ACHAN808 3 ปีที่แล้ว

    Thank u sir, l am very happy sir, u r lovely ,good and effective speech sir

  • @kalpanakalpi950
    @kalpanakalpi950 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் டாக்டர்

  • @crafteasyideas5433
    @crafteasyideas5433 4 ปีที่แล้ว +1

    Semma .... speech..

  • @PunithaSaravanan-b9v
    @PunithaSaravanan-b9v 5 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க பேசும் வார்த்தை எனக்கு மனதுக்கு ரொம்ப அமைதி தருகிறது

  • @parameswarin5748
    @parameswarin5748 ปีที่แล้ว

    Dr. You give me fine tips ...i.e
    How to live a peaceful life. Thank you very much.

  • @logapriya5867
    @logapriya5867 5 ปีที่แล้ว +3

    Neenga pesurathe kojam naala kekren, naa romba cry panrate ille
    Thank you sir

  • @malarnathan8849
    @malarnathan8849 4 ปีที่แล้ว

    நன்றி டொக்டர்

  • @soundaravallis3759
    @soundaravallis3759 2 ปีที่แล้ว

    Your smile heal all the problems

  • @kmaruthamuthu4302
    @kmaruthamuthu4302 4 ปีที่แล้ว

    Thank u sir. U r great🙏💐🙏🌷🙏🌺🙏🥀🙏

  • @KumariKumari-y7f
    @KumariKumari-y7f ปีที่แล้ว

    Thank you so much godbless you doctorsir🙏🙏🙏

  • @mirthyak8807
    @mirthyak8807 ปีที่แล้ว +1

    Unga smile super hero 💞💞💞

  • @silvesterfernando-tl7re
    @silvesterfernando-tl7re ปีที่แล้ว

    I like you conversation, be yourself said by you is attracting me a lot

  • @anpugowtham7190
    @anpugowtham7190 ปีที่แล้ว

    St good thoughts and great speech