நாட்டுக்குதிரை 🐎விற்பனைக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ค. 2021
  • நாட்டுக்குதிரை 🐎விற்பனைக்கு seales in country horse 🐎‪@Tamilsingam5500‬ erodedistirct மாவட்டம் மலையப்பாளையம் அதிலிருந்து நம்பியூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு சிற்றூரில் திரு செல்வராஜ் அவர்கள் குதிரை வியாபாரம் செய்து வருகிறார் அவருடைய மொபைல் இன்னும் நமது வீடியோவில் கீழே குறிப்பிட்டுள்ளோம் மேலும் அவர் நாட்டுக்கு திரைகளில் பிரியர் அவர் நாட்டுக் குதிரைகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறார் தரமான முறையில் நாட்டு குதிரை வாங்க அவருடைய அலைபேசிஎண் வீடியோவில் பதிவு செய்துள்ளோம் நண்பர்கள் அனைவரும் பார்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு தமிழ் சிங்கம் சேனலில் இருந்து நான் உங்கள் கிருஷ்ணன்
    Mr. Selvaraj is doing horse trading in a small town on the road from Malaiyapalayam to Nambiyur in Tirupur district. His mobile is still mentioned below in our video and he is only selling country horses.
    #HorseDance
    #HorseBreeding
    #குதிரைவளர்ப்பு
    #குதிரைநடனம்
    #காட்டயவாடிகுதிரை
    #கரிக்கால்குமேத்ஆண்குதிரை
    #குதிரை
    #கரிக்கால்குமேத்
    #குமேத்
    #அழகியநாட்டுக்குதிரைகள்
    #நாட்டுக்குதிரைகள்
    #திருவண்ணாமலைகார்த்திகதீபகுதிரைசந்தை
    #குதிரைகள்
    #Kathiawarihorse
    #Marwarihorse
    #பஞ்சகல்யாணி

ความคิดเห็น • 50

  • @Cezhiyan07
    @Cezhiyan07 2 ปีที่แล้ว +5

    தமிழ்நாடு நாட்டு குதிரை எத்தனை வகைப்படும். அவற்றின் பெயர்கள் என்ன? அதை பற்றி கூறுங்கள் சகோ 🙏🏼

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக உங்களுக்கு காக ஒருபதிவு தயார்செய்கிறேன் நண்பரே

    • @Cezhiyan07
      @Cezhiyan07 2 ปีที่แล้ว

      @@Tamilsingam5500 நன்றி சகோ ❤️ காத்திருக்கிறேன்

    • @Cezhiyan07
      @Cezhiyan07 2 ปีที่แล้ว

      @@Tamilsingam5500 Atleast comment aachi paanunga bro. Naatu kuthirai names ah

  • @johnboscor.582
    @johnboscor.582 2 ปีที่แล้ว

    Very nice explanation brother

  • @gejoantony1773
    @gejoantony1773 3 ปีที่แล้ว

    Good,😁 krishna and kathir ❤️🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +2

    👍👍 nice video 👍👍🙏

  • @haribabu1617
    @haribabu1617 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @user-sn1xx1zi2g
    @user-sn1xx1zi2g 2 ปีที่แล้ว

    Superrr anna

  • @a.venkadasamy7375
    @a.venkadasamy7375 3 ปีที่แล้ว

    Super

  • @alexgeorge7792
    @alexgeorge7792 2 ปีที่แล้ว

    நாட்டுகுதிரை வகைகள் மற்றும் அதன் உயரம், எடை போன்ற தகவல்களையும் பதிவிடுங்கள் நண்பா👍👌💐

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +1

    Fantastic super amazing video I interested thanks for sharing the ultimate video Vera Laval keep rocking way to go this is udhayasaravanan Thq🙏💐🍫👏♥💪🐴🐴🐴🐴🐴

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 ปีที่แล้ว +1

    Superb rate 17000

  • @starmedia5902
    @starmedia5902 2 ปีที่แล้ว

    Hi selvaraj 🙌😁😁

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 2 ปีที่แล้ว +1

    மக்கா குதித்து குதித்து ஓடுவதால் குதிரை என்று மருவி சொல்
    இந்த விளங்கின் பெயர் பரி துய தமிழில்

  • @rxvignesh6087
    @rxvignesh6087 2 ปีที่แล้ว +1

    next horse sales video yadunga bro

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      ஊரடங்கு காரணமாக நமது நண்பர் குதிரைகள் வாங்க வில்லை இருந்தாலும் குதிரை பதிவிற்கு முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @kirubakaranv8802
    @kirubakaranv8802 3 ปีที่แล้ว +4

    Indha 🐎 enna use bro

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว +7

      குதிரை வண்டிகள் பூட்டவும் ரேக்ளா குதிரை வண்டிகள் ஓட்டமும் மற்றும் அழகுக்காகவும் வளர்க்க நாட்டுக் குதிரைகள் தேவைப்படுகிறது மேலும் மலைப்பகுதிகளில் லோடு ஏத்த அதாவது மூட்டை தூக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @kirubakaranv8802
      @kirubakaranv8802 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே பதிலலித்ததற்க்கு

  • @mani-vd9wd
    @mani-vd9wd 2 ปีที่แล้ว

    எழௌ

  • @MEIVEL013
    @MEIVEL013 3 ปีที่แล้ว

    Hai bro

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      hi

    • @starmedia5902
      @starmedia5902 2 ปีที่แล้ว

      @@Tamilsingam5500 bro kuthirai sutri 2 saite vedio phoottaal nallathu

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக பதிவிடுகிறேன்

  • @prabhugangakavinpprabhugan8589
    @prabhugangakavinpprabhugan8589 2 ปีที่แล้ว

    கமிராட்டேளா எதாவது இருத்த சொல்லுங்க அண்ணா

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว

    Super bro.... donkeys sales ku irunthaa sollunga ... please

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว

      நன்றி சகோ உங்கள் தேவை எனக்கு என்னவென்று தெரிகிறது கண்டிப்பாக விசாரித்து பதிவிட முயற்சி செய்கிறேன்

    • @babukarthick7616
      @babukarthick7616 3 ปีที่แล้ว

      @@Tamilsingam5500 nanri sago

  • @naanallavanilla4326
    @naanallavanilla4326 2 ปีที่แล้ว +2

    சுழி சுத்தும்மனா என்ன 🤔

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว +1

      சுழி சுத்தம் என்பது குதிரையில் எந்தவித தப்பான துளியும் இல்லை என்பது அர்த்தம்

  • @T_J_music
    @T_J_music 2 ปีที่แล้ว

    For 9000 or 8000 rupes horse having aa bro

  • @saravanakumarg6040
    @saravanakumarg6040 3 ปีที่แล้ว +1

    ஊர் பெயர்

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  3 ปีที่แล้ว +3

      ஊர் பெயர் சரியாக தெரியவில்லை நண்பா அவருடைய மொபைல் எண் கொடுத்துள்ளோம் நாட்டுக் குதிரைகள் தேவை என்றால் அவரிடம் அலைபேசியில் அழைத்து விவரங்கள் தெரிந்து கொள்ளவும்

  • @janarthanan10g25
    @janarthanan10g25 2 ปีที่แล้ว

    6000 குதிரை குட்டி இருத்தல்

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      தெரியவில்லை மறுபடியும் 10 குதிரைக்கு மேல் வாங்கியுள்ளார் திரு செல்வராஜா அவர்களிடம் சென்று மறுபடியும் பதிவு எடுக்க வேண்டியுள்ளது அப்போது தங்களுக்கு தேவையான பதில் வரும் என்று நினைக்கிறேன்

    • @starmedia5902
      @starmedia5902 2 ปีที่แล้ว

      @@Tamilsingam5500 phoodungal I am waiting

  • @shakthivel3706
    @shakthivel3706 2 ปีที่แล้ว +1

    குதிரை எதற்காக பயன்படுகிறது?

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว +1

      நாம் பார்க்கும் இந்த நாட்டு குதிரை குதிரை வண்டி பூட்டவும் ரேக்ளா பயன்படுத்தவும் ரேஸ் ஓட்டத் மலைப் பிரதேசங்களில் சுமை தூக்கிக் கொண்டு செல்லவும் தேவைப்படும்

  • @strfansclubgangavalli4584
    @strfansclubgangavalli4584 2 ปีที่แล้ว

    ரேட்டு ரொம்ப ஓவர் தான்

  • @user-rj6kb2tn8j
    @user-rj6kb2tn8j 2 ปีที่แล้ว

    Rate romba over

  • @ramarapr7264
    @ramarapr7264 2 ปีที่แล้ว

    Ithu enga vankalam ivar ooru ethu number thaanka call

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      பதிவிலேயே அவருடைய அலைபேசி எண் தெரிவித்துஉள்ளோம்

  • @maruthupandi3542
    @maruthupandi3542 2 ปีที่แล้ว

    Bro number sent panuga

    • @Tamilsingam5500
      @Tamilsingam5500  2 ปีที่แล้ว

      செல்வராஜ் அவர்களுடைய அலைபேசி எண் பதிவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் மேலும் மறுபடியும் குதிரை பதிவு எட்டு முப்பது மணி அளவில் வெளிவரும் சகோ