தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் செய்தியாளர் சந்திப்பு | LTTE Chief Prabhakaran’s historic press meet.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
  • #LTTE #PRABAKARAN #TAMIL EELAM
    தமிழர் தலைவர் பிரபாகரனின் கடைசி வரலாற்றுச் செய்தியாளர் சந்திப்பு |
    LTTE cheif’s last historic press conference.
    ‘வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்’
    ஏன் ஆயுதம் ஏந்தினோம்... ’ - பிரபாகரன் விளக்கம்.
    ‘ராஜீவ் காந்தி படுகொலை ஒரு துன்பவியல் சம்பவம்’
    #LTTE #PRABAKARAN #TAMILELLAM

ความคิดเห็น • 678

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd ปีที่แล้ว +61

    இராயிரம் ஆண்டில் எவரும் கண்டிதாத போர்ஆயிரம் கண்ட பெரும் மறவன் ❤️தமிழ் இனத்தின் ஒரே... அடையாளம் ஒரே... தலைவன் 🔥மேதகு 👑 வேலுப்பிள்ளை பிரபாகரன் 🙏🙏🙏 வாழிய வாழிய வே...

  • @masscvf6094
    @masscvf6094 ปีที่แล้ว +123

    இவரே...😢😊
    அழகன் ❤
    மாவீரன் ❤
    இறைவன் ❤
    தலைவன் ❤
    தமிழன் ❤
    மாமனிதன் ❤

    • @chezhiyangovindasamy5913
      @chezhiyangovindasamy5913 ปีที่แล้ว +2

      Nandri
      Naan ilangai thamizhan

    • @Ashokkumar-qd5kx
      @Ashokkumar-qd5kx ปีที่แล้ว +3

      மாமனிதன்

    • @raufsafan3496
      @raufsafan3496 11 หลายเดือนก่อน

      Ponnayan evan

    • @masscvf6094
      @masscvf6094 11 หลายเดือนก่อน

      @@chezhiyangovindasamy5913 வா நண்பா 🔥... கருத்துக்கு நன்றி...

    • @masscvf6094
      @masscvf6094 11 หลายเดือนก่อน

      @@Ashokkumar-qd5kx 🔥🐯🫶🙏

  • @balamuruganv6290
    @balamuruganv6290 5 ปีที่แล้ว +200

    தமிழீள போராளி மேதகு பிரபாகரன் அவர்களை வணங்குகிறேன் .

    • @sush4580
      @sush4580 3 ปีที่แล้ว +2

    • @GloryAngelina-u8r
      @GloryAngelina-u8r หลายเดือนก่อน

      History therinja epdi solla matrinka , nan kuda evara ennamo nennacha

    • @greatestgodgod9705
      @greatestgodgod9705 26 วันที่ผ่านมา

      Naman ky kartaa haii tuu haa??? Itane bekasoor ka murder karwayaa haiii kyaa tuhjako nahii pataaa,😡

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 ปีที่แล้ว +85

    வீரம், விவேகம், அறிவு, கருணை நிறைந்தவரே எம் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் 🙏🏻

    • @AlongtheroadSL
      @AlongtheroadSL 5 หลายเดือนก่อน

      😁😁😁 kindness😅 what a shame...

  • @rajasubha6129
    @rajasubha6129 3 ปีที่แล้ว +169

    உயிர் உள்ளவரை எங்களுக்கு ஒரே தலைவர் மேதகு பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @karikalanm2568
      @karikalanm2568 ปีที่แล้ว

      எங்கள் பாசத்திற்கும் அன்புக்கும் உரிய ஒரே ஒப்பற்ற தலைவர் தம்பி பிரபாகரன் அவர்கள்

    • @GreatLand527.
      @GreatLand527. 11 หลายเดือนก่อน

      Thoge amma😂

  • @நான்தமிழன்-ற8ழ
    @நான்தமிழன்-ற8ழ 3 ปีที่แล้ว +285

    இந்த உலகத்தில் நான் நேசிக்கும் ஒரே தலைவர் பிரபாகரன் ❤️❤️

    • @ellangoramkumarvlogs
      @ellangoramkumarvlogs 7 หลายเดือนก่อน +2

      Me to bro Vera level Thaliver

    • @Anyscience.l
      @Anyscience.l 5 หลายเดือนก่อน

      ගැබිනි අම්මලාගෙ බඩේ ඉන්න ලමයි බඩ කපල එලියට අරන්මරපු සක්කිලි බල්ලා ප්‍රබාකරන්

  • @basismac2578
    @basismac2578 2 ปีที่แล้ว +316

    கண்களில் பயம் என்பது இல்லவே இல்லை … ஒப்பற்ற மாவீரன் எம் தலைவன் 🙏🙏

  • @sureshj264
    @sureshj264 3 ปีที่แล้ว +156

    சிரித்துகொண்டே பதில் சொல்லும் அழகே தனி அழகு....தலைவருக்கான அனைத்து தகுதிகளும்...ஒருமித்தே காணமுடிகிறது.,...தலைவர் என்ற சொல்லுக்கே இவரால் அழகும் வலிமையும் கூடுகிறது,..மேதகு தலைவர்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd ปีที่แล้ว +128

    நிஜ உலக ஹீரோவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 2 ปีที่แล้ว +226

    உலக வரலாற்றில் முதல் முறையாக உலக சேனல்கள் ஒன்றாக கூட்டிய தமிழர்களின் தலைவன் அண்ணன் பிரபாகரன் ....

    • @muraleebala7689
      @muraleebala7689 ปีที่แล้ว +1

      yestruedear

    • @ilayarajaramdas960
      @ilayarajaramdas960 ปีที่แล้ว

      👍

    • @balanrajesh4586
      @balanrajesh4586 ปีที่แล้ว +3

      பிடல் பேசியதாக படித்துள்ளேன் ஆனாலும் நம்தலைவர் வேறு ரகம்

  • @LakshanLakshan-zl9hn
    @LakshanLakshan-zl9hn ปีที่แล้ว +39

    தலைவர் ஒருவர் தான் அது என்னுடைய தலைவர் (பிரபாகரன் ) அர்த்தம் வேனுமா உங்களுக்கு சொல்றன் கடவுள் ❤❤❤❤

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 2 ปีที่แล้ว +106

    தலைவரின் கண்கள்🐯புலிப்‌பார்வை

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 11 หลายเดือนก่อน +1

      Thiyagarasa vanaja ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉thankyou ❤❤❤❤❤ 18:24 18:24 18:24 18:24

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 ปีที่แล้ว +35

    எங்கள் மனங்களில் வாழும் தெய்வம் அண்ணன் பிரபாகரன் அவர்கள் தமிழர்களின் அடையாளம் முகவரி தமிழரின் வரலாற்று பொக்கிஷம்.

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 ปีที่แล้ว +131

    உண்மையான தலைவர் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 3 ปีที่แล้ว +105

    தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் 💪💪💪

    • @hashanmadusanka4890
      @hashanmadusanka4890 2 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 ปีที่แล้ว +6

      @@hashanmadusanka4890 palayan sinhala ponnioo

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว +5

      @@hashanmadusanka4890 Sinalaha punda 😅😅😂😂🤣🤣

    • @vijaykarena3388
      @vijaykarena3388 11 หลายเดือนก่อน

      @@hashanmadusanka4890 Who is your leader? can you name anyone?🤣🤣 all are beggers and foreign shoe lickers.

    • @I_am_addict_m
      @I_am_addict_m 9 หลายเดือนก่อน

      ​@@hashanmadusanka4890singhala 👉🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺😂

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 5 ปีที่แล้ว +54

    பி டி எம் செனலுக்கு எனது சிரமம் தாழ்ந்த வாழ்த்துக்கள் தமிழன் என்ற அடிப்படையில் தொடர்கா உங்கள் பனி

  • @இரா.கலைவாணன்
    @இரா.கலைவாணன் 3 ปีที่แล้ว +109

    1:26:00 நடக்கிற விசயங்கள கதைக்க சொல்லுங்க🔥🔥🔥 அருமை அண்ணா

    • @artram1655
      @artram1655 3 ปีที่แล้ว +4

      It’s not arumai. The reply showed his arrogance of a brutal murder of Rajiv Gandhi
      I don’t care about killing Rajiv Gandhi but the deaths of innocent people who died with Rajiv was unpardonable and lost of the sympathy and support of people like me that sealed the fate of LTTE
      In the end, Prabhakaran and his family met the same fate as Rajiv Gandhi

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 3 ปีที่แล้ว +21

      யார், ராஜுவ்காந்தி யை, கொன்றது,
      நீ சுப்ரமணியசாமி யை, லாடம், கட்டி, கேளு, அது அருமை,😅😅😅😆😆

    • @siddheshgk4597
      @siddheshgk4597 2 ปีที่แล้ว +10

      @@adavanyogaratnam9307 correct bro you missed chandra samay and America government

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 ปีที่แล้ว

      @@adavanyogaratnam9307
      ஒன்று மட்டும் நிரந்திர உண்மை
      ஈழத்தின் மக்களும தன்னுடைய சொந்த குடிமக்கள் தான் என்பதை மறந்து தீவிரவாத ஒழிப்பு பயங்கர வாத ஒழிப்பு போர்வையில் தன்னுடைய இனவாத வெறியை அந்த அப்பாவி மக்களிடம் காட்டியது சிங்கள அரசாங்கம்
      உரிமைக்கும் இனவாத இன அடக்குமுறையும் எதிர்த்து போராடிய பெரும் ஆளுமை விவேகம் கொண்ட இயக்கம் தீவிரவாத இயக்கம் பயங்கரவாத இயக்கமாக உலகத்தின் முன் மறைந்தது
      ஆனால் இரண்டு தரப்பும் (விடுதலை புலிகள் சிங்க அரசும் )
      தங்களை நம்பியஅந்த அப்பாவி மக்களுக்கும் அடுத்து வரும் தலைமுறைக்கும் ஒரு நிரந்திர வாழ்வியல் பொருளாதாரம் அமைதியான நிலை பாட்டை அந்த அப்பாவி மக்களுக்கு வழி வகுத்து தர வில்லை . ஆய்த ஆற்றல் . போர் ஆற்றல் தளம் முற்றுகை பேச்சுவார்த்தை என்று மாறி மாறி தங்களை பிரதிபலித்து கொண்டதை தவிர அடுத்த தலை முறைக்கான எந்த நிலையான வழியை வகுக்கவில்லை.....

    • @arasansviewAV
      @arasansviewAV ปีที่แล้ว

      ​@@artram1655 Dei ngotha nee patha en thalaivan poi Rajiv Gandhi ya murder pannaru nu. Summa paithiya karathanama pesa koodathu da mairu. Otha dei Sri Lanka, India, US,6+Countries koodi en Thalaivan um Pala lakh Tamizhargal ah konnangaley athu enna apa throgam panna India vum Rajiv, Soniya Gandhi unaku nalla vangala otha history theriyama un Rajiv Gandhi kunji ya poi nakku da mairu.

  • @muralimanokar6194
    @muralimanokar6194 ปีที่แล้ว +35

    அவர் கண்களை பார்த்தால் அதுவே சக்தி. எந்த நேரமும் எதையோ தேடி கொண்டு இருக்கிறது❤❤❤

    • @Anyscience.l
      @Anyscience.l 5 หลายเดือนก่อน

      ප්‍රබාකරන්ගෙ ඇස්

    • @malagumari2200
      @malagumari2200 3 หลายเดือนก่อน

      ​@@Anyscience.l​​@Anyscience.l அட சிங்கள பொட்ட தேவிடியா பயலே உன் ராணுவத்தல புலிகளை கட்டுப்படுத்த முடியாம 30நாடுக்களிடம் பாதுகாப்பு பிச்சை கேட்ட பண்ணிகளா இப்போ இந்தியாவிடம் பிச்சை அது தமிழர் வரிப்பணம் நீ சிங்கள இல்ல பண்ணி 🤡

    • @malagumari2200
      @malagumari2200 3 หลายเดือนก่อน

      ​@@Anyscience.l​​@Anyscience.l அட சிங்கள பொட்ட தேவிடியா பயலே உன் ராணுவத்தல புலிகளை கட்டுப்படுத்த முடியாம 30நாடுக்களிடம் பாதுகாப்பு பிச்சை கேட்ட பண்ணிகளா இப்போ இந்தியாவிடம் பிச்சை அது தமிழர் வரிப்பணம் நீ சிங்கள இல்ல பண்ணி 🤡

  • @MuthuLakshmi-oj9rt
    @MuthuLakshmi-oj9rt ปีที่แล้ว +41

    தலைவர். பிரபாகரன். தமிழர். என்ற. ஒரு. அடையாளத்தை. இந்த. உலகத்திற்கு. காட்டியவர்.. அவர். மாமனிதர். அவர். மீண்டும்.வர.வேண்டும்🙏🙏🙏

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +20

    1:16:50 ஆங்கிலம் தெறியுது தலைவருக்கு மெல்லிய புன்னகை❤❤❤❤❤

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 5 ปีที่แล้ว +71

    நம் தேசிய தலைவர் வே பிரபாகரன்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 ปีที่แล้ว +18

    உலகின் சமகால நாம் கண்ட மாவீரன்
    தமிழர்களின் வீர அடையாளம்

  • @arockkiaselva.yarockkiyase9796
    @arockkiaselva.yarockkiyase9796 2 ปีที่แล้ว +32

    தமிழின த்தின் ஒப்பற்ற ஒரே தலைவர்.மேதகு பிரபாகரன்.வாழ்க வளர்க வளமுடன்...

  • @melissasellan1477
    @melissasellan1477 3 ปีที่แล้ว +44

    I as a Malaysian indian very proud of your fight and right of my father's land.🙋‍♀️🥰😍🤩❤

    • @vishwa2135
      @vishwa2135 3 หลายเดือนก่อน +1

      Masiyan tamilan or Indian.

  • @பொன்னியின்செல்வன்சு.சீனிவாசன்

    தமிழீழ அதிபர் மேதகு
    வே பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க அவர் வீரம் வாழ்க ..
    ஆம் .. நாங்கள் தமிழர்கள் எங்களது
    தலைவர் மாவீரன் பிரபாகரன் ..

    • @AadukalamErode
      @AadukalamErode ปีที่แล้ว +1

      Congress.than.karanam.bro.athanalthan.rahul.ombikituirukkan.bro

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +36

    தமிழ் நாட்டில் அனைத்து தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களின் இனக் காவலன் பிரபாகரன் அவர்கள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்? புரிந்து கொள்ள வேண்டும் ?எங்களது ஃபெடரல் அரசியல் அமைப்பு முறை இந்தியா நாட்டில் தமிழகம் எங்கள் மாநிலத்துக்கு வரையறுக்கப்பட்ட சட்டம் உரிமை உண்டு. அவ்வளவுதான். ஜனநாயக படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறை எங்கள் முதலமைச்சரை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம் ஓட்டுப்போட்டு. எங்களுக்கு வேறு எந்த புரிதலும் அறிவுரையும் அவசியம் இல்லை. மன்னிக்கவும். உங்கள் அறிவுரையை தேவைப்படும் நாடுகளுக்கு வழங்கவும்

    • @KishanKumarmissra
      @KishanKumarmissra 12 วันที่ผ่านมา

      No, this territorist killed our prime minister😢😢😢

  • @Ashokkumar-vw1rn
    @Ashokkumar-vw1rn 5 หลายเดือนก่อน +3

    இப்படி ஒரு தமிழினத் தலைவர் வாழ்ந்த சம காலத்தில் வாழ்ந்தோம் என்பதே எங்களுக்கு பெருமை

  • @jez_music
    @jez_music ปีที่แล้ว +39

    அந்த கண்கள் அந்த குரல்🔥🔥🔥 மாவீரன்

  • @purusothamansarkunabalan169
    @purusothamansarkunabalan169 ปีที่แล้ว +5

    நமது தமிழ் இனத்தின் அடையாளம் அல்லவா தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களே தான்!

  • @ThayaThaya-e5m
    @ThayaThaya-e5m 8 หลายเดือนก่อน +4

    தமிழ் இனத்தின் ஒற்றை அடையாளம் எம் தலைவன் பிரபாகரன் அவர்கள்❤❤

  • @KasiniKasini-s6g
    @KasiniKasini-s6g 11 หลายเดือนก่อน +3

    இவர் தலைவர் அல்ல அதையும் தான்டிய ஒரு உன்னத உள்ளம் கொண்டவர் அதனால்த்தான் அவரில் இறைவடிவத்தை கான்கிறேன் எம் மக்களும் அவரை இறைவனாக பார்க்கின்றனர்

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 2 ปีที่แล้ว +22

    அவரின் எடுத்த கொள்கை அதன் விளைவு அன்று உருவாக்கிய பெரும் ஆளுமை இன்று இல்லை
    அதன் அழிவுக்கு காரணமோ இல்லை எதிரியின் இனவாதமோ தெரியாது
    பெரும் ஆளுமையை கட்டி காத்தவருக்கு ஆங்கிலம் தெரியாமலே வல்லரசுக்கே சவால் விடும் அளவுக்கு பெரும் படை ஆளுமையை ஆற்றல் கொண்டவராய் இருந்து உள்ளார் உண்மையில் உலகம் பார்க்கும் வேண்டிய மனிதர்தான்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 9 หลายเดือนก่อน +4

    மீண்டும் ஒரு தடவை தலைவரோடு வாழ ஆசை😭😭😭😭 அண்ண நிறைய உங்களை மிஸ் பண்ணுகின்றோம் 😭😭😭😭

  • @AR-4
    @AR-4 5 ปีที่แล้ว +26

    Thanks. I've been looking for this interview for YEARS.

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +16

    மாபெரும் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் நலனுக்காக செயல் பட்டவர்

  • @asaithambi3982
    @asaithambi3982 2 ปีที่แล้ว +20

    உண்மையான தமிழின தலைவர். நீங்கள் இருந்தும் எந்த தமிழனுக்கும் உரிமை கிடைக்கவில்லை இப்போ நாங்கள் என்ன செய்வது

    • @thamizharasivetrivelu1610
      @thamizharasivetrivelu1610 ปีที่แล้ว +1

      It’s so unfortunate due to some of the unfair activities of both Karunas.

  • @MuthuLakshmi-oj9rt
    @MuthuLakshmi-oj9rt ปีที่แล้ว +10

    தலைவர். பிரபாகரன். மீன்டும். வருவார். வர. வேண்டும்.

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 ปีที่แล้ว +8

    எங்கள் தலைவர் நடந்தால் இராஜய நடை !
    நாற் புரம் தொடரும் அவர் படை ..
    காலத்தை வென்ற சூரியன் எங்கள் தலைவர்.

  • @SK-BALAMURUGAN
    @SK-BALAMURUGAN ปีที่แล้ว +11

    Yendrum Thalaivar Thalaivar Dhaan..🔥🔥
    தமிழினத்தின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் ❤🔥🔥🙏🏼

  • @karatesanthankaratesanthan2733
    @karatesanthankaratesanthan2733 3 ปีที่แล้ว +30

    எம் இனத்தின் கடவுள் எம் தேசியத் தலைவர் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @MuthuLakshmi-oj9rt
    @MuthuLakshmi-oj9rt ปีที่แล้ว +9

    தமிழனத்தின். ஒரு. ஒப்பற்ற. தலைவர். மேதகு. வே. பிரபாகரன். அவர்கள். 🙏🙏🙏🙏🙏🙏

  • @drchandru4529
    @drchandru4529 ปีที่แล้ว +16

    புலி பார்வை நிஜமாகவே மேதகு பிரபாகரன் கண்ணில் தெரிகிறது

  • @mkmathu5020
    @mkmathu5020 ปีที่แล้ว +10

    தன்நிகரில்லா தலைவன்...❤

  • @thilagavathym5779
    @thilagavathym5779 ปีที่แล้ว +10

    தமிழ் இனக்காவலனை மாவீரனை தலைவணங்குகிறேன்.

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 4 ปีที่แล้ว +79

    தமிழ் இன கடவுள் பிரபாகரன்

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 2 ปีที่แล้ว

      கடவுள் இறப்பது இல்லையே
      நீங்கள் சொல்லும் கடவுள்

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 2 ปีที่แล้ว +9

      @@binabdullangunalan2527 தமிழர்கள் நாங்கள்.. எங்களுக்காக இறந்தவர்களையே... கடவுளாக வணங்குவோம்... புரியுதா.. டா 😡

    • @elamtoday
      @elamtoday 2 ปีที่แล้ว +4

      @@binabdullangunalan2527 அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தத்துவம்
      என்று எதுவுமில்லை டா பேப்🌺

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 2 ปีที่แล้ว

      @@dhanrajthangam9615 தமிழன் என்று அடிப்படையில் பார்க்கும் பார்வையில் உங்கள் கருத்து அந்த கருத்துக்கு நான் வரவே இல்லை மனிதர் முறையில் பாருங்க ப்ரோ ஒரு மனிதரின் வார்த்தையை நம்பி பலர் தங்களின் உயிரை இழந்தனர் . அந்த மக்களின் இறப்புக்கும் இழப்புக்கும் நீங்கள் சொன்ன அவரும் ஒரு காரணம் தானே.

    • @Kuttychat-Tamilchatapp
      @Kuttychat-Tamilchatapp 2 ปีที่แล้ว

      @@elamtoday மக்கள் காவலனு நீயே உனக்கு பேரு வச்சிருக்க.. அதான் உன்ன போலவே திருட்டு பயனு எல்லாரையும் நினைக்குற...😂😂 thirutu baadu

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @sarasrjnd340
    @sarasrjnd340 3 ปีที่แล้ว +19

    🙏👌❤Ours True Leader!!!🙏👌❤
    Thanks,am seen this wonderfull historic memory interview video!!🙏🙏🙏

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான்.

  • @elamtoday
    @elamtoday 2 ปีที่แล้ว +19

    சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் என் தலைவனிடத்தில் இல்லை. செயல்களே அதிகம்💪

  • @mayavanshara3536
    @mayavanshara3536 2 ปีที่แล้ว +21

    தமிழின தலைவன்

  • @worshipnature7840
    @worshipnature7840 2 ปีที่แล้ว +63

    LTTE's defeat was an International conspiracy. Srilanka was powerless without International support.
    32 countries VS Prabhakaran.

    • @artram1655
      @artram1655 ปีที่แล้ว

      Whose fault it is that 32 countries forged an alliance to decimate LTTE
      It is purely LTTE’s fault
      India, pakistan, China, Russia, Iran. Israel, UK, USA have never joined hands on any issues except decimation of LTTE

    • @gurusamy6270
      @gurusamy6270 หลายเดือนก่อน

      தமிழினத்தை அழிக்கவே இந்தியா பாகிஸ்தான் சீனா இலங்கை ஒன்று சேர்த்தது.

  • @neelakandanprabhakaran9445
    @neelakandanprabhakaran9445 2 ปีที่แล้ว +27

    எங்கள் இனத்தின் இறைவன் 🙏🙏

  • @RishanthRisha-dn4ms
    @RishanthRisha-dn4ms ปีที่แล้ว +9

    தமிழ் இன தலைவர் பிரபாகரன்

  • @ganesan1652
    @ganesan1652 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சார் அருமை அண்ணா பிரபாகரன் புகழ் வாழ்க

  • @pichaipillaibalakrishnan9081
    @pichaipillaibalakrishnan9081 2 ปีที่แล้ว +14

    இவர் தான் தலைவர்

  • @kirushnadanish6120
    @kirushnadanish6120 ปีที่แล้ว +5

    அந்த சிரிப்பே சொல்லும் தமிழரின் ❤❤❤❤❤ அடையாளம்

  • @nazarethth616
    @nazarethth616 ปีที่แล้ว +9

    Tiger means real tiger .No one this world like my Dearest leader Prabakaran

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    நன்றி வணக்கம் நாம் தமிழர் செந்தமிழன் சீமான்

  • @sasikaran2684
    @sasikaran2684 2 หลายเดือนก่อน +1

    அண்ணனின் காலத்தில் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறோம். .

  • @veerasmahi5987
    @veerasmahi5987 2 ปีที่แล้ว +19

    காலன் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்க மாட்டான் ஏனெனில் நீங்கள் காலத்தை வென்ற தலைவன்

  • @pradheeppradheep3186
    @pradheeppradheep3186 8 หลายเดือนก่อน +1

    2மணி நேரத்திற்கு மேலான வீடியோவை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +19

    Aiyya Anton Balasingam matrum thalaivarin natpu alaadhiyanadhu!!! ❤️

    • @GuruSamy-c2w
      @GuruSamy-c2w ปีที่แล้ว

      Press meet ல
      தலைவர் பிரபாகரன்
      ஆன்டன் பாலசிங்கம்
      அடேல் பாலசிங்கம்
      சுப.தமிழ்செல்வன்

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 11 หลายเดือนก่อน

      Thiyagarasa ❤❤❤❤❤vanaja 🇱🇰 16:16 16:16 16:16 16:16

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 3 ปีที่แล้ว +12

    1Tamilan who threatened the world. Goosebumps

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 ปีที่แล้ว +30

    தமிழினத்தின் குலசாமி - எங்ளின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களை காணும்போது எனக்கு சொல்லொன்னா மகிழ்ச்சி. உலகின் ஏதாவதொரு மூலையில் தலைவர் உயிரோடு இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

    • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண
      @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண 10 หลายเดือนก่อน +1

      அவர் உயிரோடு தான் இருக்கிறார். ஆனால் அந்த உடலில் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது. எல்லா இரகசியங்களையும் சொல்ல முடியாது. முடிந்தால் உங்கள் உள்ளுணர்வு மூலமாக அனைத்து உண்மைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

    • @Anyscience.l
      @Anyscience.l 5 หลายเดือนก่อน

      Seach thisone 2009may 18 නන්දිකඩාල් වල බල්ලෙක් මැරුනා😂

    • @malagumari2200
      @malagumari2200 3 หลายเดือนก่อน

      ​@@Anyscience.l​​@Anyscience.l அட சிங்கள பொட்ட தேவிடியா பயலே உன் ராணுவத்தல புலிகளை கட்டுப்படுத்த முடியாம 30நாடுக்களிடம் பாதுகாப்பு பிச்சை கேட்ட பண்ணிகளா இப்போ இந்தியாவிடம் பிச்சை அது தமிழர் வரிப்பணம் நீ சிங்கள இல்ல பண்ணி 🤡

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 ปีที่แล้ว +4

    After Lord king Raaja Raaja cholan for Mother Tamil and Tamilians ..Our Great respectfull leader. Thiru Velu Pillai Prabhakaran...🙏

  • @அழகுராஜ்.இசைபிரபாஅழகுராஜ்.இசை

    தமிழ்குலசாமிஅண்ணன்பிரபாகரன்

  • @MmurukeshMurrukesh
    @MmurukeshMurrukesh 11 หลายเดือนก่อน +3

    சரித்திர தமிழன் சரித்திர நாயகன் தமிழன் என்பதை ஒரு மாவீரன்

  • @rameshkaruppanan3576
    @rameshkaruppanan3576 ปีที่แล้ว +4

    நன்றி PT media

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 ปีที่แล้ว +5

    இந்நிகழ்சியை இப்போதுள்ள தொழில்நுட்பப்படி தெளிவாக இரைச்சல் இல்லாமல் வெளியிட்டால் மேலும் தலைவர் பற்றிய புரிதல்கள் ஆழமாகும்

  • @amjathkhan4896
    @amjathkhan4896 2 ปีที่แล้ว +21

    Great, greater, greatest leader prabakaran sir.

  • @avrharingaming7000
    @avrharingaming7000 2 ปีที่แล้ว +12

    reyal tamilan 👌👌👌

  • @melvin6432
    @melvin6432 ปีที่แล้ว +8

    He lives in our Heart ❤️

  • @kabilvillas9764
    @kabilvillas9764 4 ปีที่แล้ว +33

    என் தலைவர்

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 ปีที่แล้ว +12

    தமிழன் என்ற இனத்தின் வரலாறு அடையாளம் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களும் அவர்களின் இயக்கமும்.

  • @elamtoday
    @elamtoday 2 ปีที่แล้ว +23

    ஆங்கிலம் தெரியாது என்று எவன்டா சொன்னது😡 என் தலைவனுக்கு

    • @sulasula708
      @sulasula708 2 ปีที่แล้ว +3

      உங்களை முகநூலில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்...தலைவர் என் கடவுள்

    • @elamtoday
      @elamtoday 2 ปีที่แล้ว +2

      @@sulasula708 Kirushnan alexan

  • @thusakaran7967
    @thusakaran7967 6 หลายเดือนก่อน +1

    தன் குடும்பம் பிள்ளைகள் என்று சுயநலமாக நினைத்திருந்தில் எப்பவோ நாட்டை விட்டு வெளியேறி ஆடம்பரமாக வாழ்ந்திருப்பார்.தன் இனத்துக்காக மக்களுக்காக மண்ணிற்காக வாழ்ந்தவர் எம் தலைவன்

  • @mohamednazeer9388
    @mohamednazeer9388 ปีที่แล้ว +13

    The real hero one and only ❤

  • @GuruSamy-c2w
    @GuruSamy-c2w ปีที่แล้ว +3

    நன்றி -P T Media

  • @mkmanimkmani7627
    @mkmanimkmani7627 ปีที่แล้ว +14

    வாழ்த்த வயதில்லை அண்ணா மேத குரு பிரபாகரன் அண்ணனைப் போல் தமிழ் ஈழத்தின் மக்களுக்காக தன்னுடைய உயிரைக் துச்சமாக கருதி தன்னுடைய குடும்பத்தை அர்ப்பணித்த மாபெரும் தலைவன் மாவீரன் எங்க எங்கள் அண்ணன் நாம் தமிழர்

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja 11 หลายเดือนก่อน

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ♥️ ❤️ ❤❤❤❤❤ 13:21 13:22 13:22 13:22 13:22

  • @tkohilankohilan3498
    @tkohilankohilan3498 6 หลายเดือนก่อน +2

    துரோகிகள் மாறவேண்டும் அல்லது மறைக்கப்படவேண்டும் அப்போதுதான் போராட்டம் வெற்றி பெறும்

  • @prabakarkar8405
    @prabakarkar8405 2 ปีที่แล้ว +11

    wow what a leader and his team !

  • @jtnjtn2864
    @jtnjtn2864 3 ปีที่แล้ว +9

    Thaaney thalaivan thanmana thalaivan🔥🐯🔥🐯🔥🙏🙏🙏🙏

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน

    உங்கள் கானொலிகள் சிறப்பு, நீங்கள் பெரியவர்களுடன் பேசுவது மிக மிகச் சிறப்பு. சிறுவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்து கூறுவது , ஆனால் நீங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணோ பாவம் தான் காரணம் உங்கள் கடிநன்றி தம்பி, குப்பிளான் எனது தந்தையின் ஊர், மகிழ்ச்சி அப்படியே சுதுமலையும் போய், அங்கே எமது தலைவர் கூட்டம் நடத்திய புவபிச்சுமணி அக்குட்டி 25 வருசத்துக்கு முதல் இரண்டு பேரும் கொஞ்ச ஆட்டாம போட்டனிங்க னேஸ்வரி அம்மன் கோயிலடியையும் எடத்து போடுஙலகோ தம்பி

  • @christopherdd4174
    @christopherdd4174 ปีที่แล้ว +6

    அரசியல் சாணக்கியர் ஐயா ஆன்டன் பாலசிங்கம்..

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 2 ปีที่แล้ว +11

    உலக தமிழினத்தின் ஓப்பற்ற எமது மேதகு வே. பிரபாகரன்......நிகா் அவரே

  • @jtnjtn2864
    @jtnjtn2864 3 ปีที่แล้ว +19

    உயிரே 🔥🙏🔥🐯🔥...

  • @mallaiyasamy2631
    @mallaiyasamy2631 ปีที่แล้ว +5

    1.58.00 Tamil elam the president of prime minister🎉🎉🎉🎉🎉🎉🎉 Prabhakaran❤❤❤

  • @sivaram6501
    @sivaram6501 ปีที่แล้ว +6

    மேதகு ❤

  • @vickeywikki476
    @vickeywikki476 2 ปีที่แล้ว +13

    Goosebumps moment 1.57.51

  • @karikalanm2568
    @karikalanm2568 ปีที่แล้ว +5

    இவனுகளுக்கு தம்பி பிரபாகரன் அவர்கள் பேட்டி கொடுத்ததே தவறு.
    பல காங்கிரஸ் கட்சியின் கறுப்பு ஆடுகள் நிருபர்கள் என்ற போர்வையில் நுழைந்து உள்ளது.
    சிரித்த முகத்துடன் தமிழ்செல்வனை பார்க்கையில் மிகவும் சந்தோசமாக இருந்தது.

  • @தமிழ்-ர4த
    @தமிழ்-ர4த 3 ปีที่แล้ว +27

    பிரபாகரன் ஐயா

  • @govindhanmani4462
    @govindhanmani4462 ปีที่แล้ว +7

    Nan Partha suyanalamilla oru ...THALAIVAN..(LEADEAR)
    Than enathin viduthalaikkaga than kudumbathaiyum than uiraiyum. than makkalukkaga kodutha (MAAVEERAN)
    Ennum 1000 varudangal kadanthalum em Tamil makkalin unmayana
    (HERO)
    (THALAIVAN)
    (LEADEAR)
    ...NE...ORUVAN....MATTUME

  • @g.gunaaseelangr2874
    @g.gunaaseelangr2874 ปีที่แล้ว +6

    என் தலைவர்! ❤

  • @sparkyt5942
    @sparkyt5942 ปีที่แล้ว +8

    1:26:00💥🥵 thug da ❤️

  • @thangasamyrohi2746
    @thangasamyrohi2746 2 ปีที่แล้ว +8

    Excellent explain

  • @nandhagopal1546
    @nandhagopal1546 3 ปีที่แล้ว +9

    I love you anna💐💐💐💐💐💐💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +13

    ALL WORLD PEOPLES HERO PRABAKARAN ANNA.

  • @nazarethth616
    @nazarethth616 6 หลายเดือนก่อน +1

    My Leader great freedom fighter for my thammil blood ❤❤❤❤❤❤❤

  • @Karann-j4b
    @Karann-j4b 2 วันที่ผ่านมา

    சிறந்த தலைவன் என் பிரபாகரன்💚💚

  • @jasmineprabu545
    @jasmineprabu545 ปีที่แล้ว +11

    எண் உயி ர் தலைவர்