வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் - தேரையர் சித்தர் | Theraiyar Siddhar Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 10 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல ஐயா என்றும் உங்களை பத்தி உடன் பின் தொடரும்

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 ปีที่แล้ว +2

    பண்டைய தமிழரின் உடல் ஆரோக்கியத்தையும் அழகையும் பெருக்கிய நீராகார நீர் | தேரையர் சித்தர் | Neeragaram - th-cam.com/video/6I4uQuVhktc/w-d-xo.html

  • @babuAriyalur
    @babuAriyalur 4 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @raha256
    @raha256 4 ปีที่แล้ว +2

    Superb. Few yrs before i started this. I found drastic change in my health once i started taking water n empty stomach. My skin is also good after this.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍,thank you for sharing this.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வணக்கம்ஐயா வாழியநலம் பிரபஞ்சத்திற்கு நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnan2360
    @balakrishnan2360 4 ปีที่แล้ว +1

    Super Pathivu. Mikka Nandringayyaa. Vaazhththukkal.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    🙏🌹திருநீலகண்டம்🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🙏🌺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Aalayam Selveer
      • 1 second ago
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 4 ปีที่แล้ว +2

    அருமையான. தன்னீர் மருத்துவம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. 🙏👍🙏 வாழ்க வளமுடன்,😆😆😆

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள நல்லதகவல் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sankarsanthiran1684
    @sankarsanthiran1684 2 ปีที่แล้ว +2

    எல்லாம் சிவமயம்

  • @soundarajana2112
    @soundarajana2112 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி

  • @selvivijaya254
    @selvivijaya254 4 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான பயனுள்ள பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Aalayam Selveer
      • 1 second ago
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @pugazhenthipugazhpugazh8807
    @pugazhenthipugazhpugazh8807 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @huzzleyourbrains9595
    @huzzleyourbrains9595 4 ปีที่แล้ว +1

    Our ancestors followed what their parents have followed, but for Z generation, we have to explain them who had told those advices, and also they ask for Proof... These videos are like proofs what our ancestors followed and they lived hale and healthy... Thanks for this video Sir...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Thanks sister,couldn't agree more

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +2

    Super information bro 👍
    Om Nama shivaya 🕉️🙏📿🕉️🙏📿🕉️🙏📿🕉️🔱

  • @madhankumar9766
    @madhankumar9766 4 ปีที่แล้ว +2

    very nice info.. Thanks

  • @muthukumars9339
    @muthukumars9339 4 ปีที่แล้ว +13

    ஐயா சுத்தமான தண்ணீர் என்றால் மினரல் வாட்டர் என்று நினைத்தேன்.இந்த பதிவில் தெளிவு பெற்றேன். நன்றி

  • @நலமுடன்வையகம்
    @நலமுடன்வையகம் 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்கள் செயல் அருமையான செயல் மிக்க நன்றி போகர் மிளகு கற்பம் பதிவிடுங்கள் ஐயா🍃💐🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ நன்றி. பதிவிடுகிறோம். வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 4 ปีที่แล้ว +1

    Thanks for useful info about health

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @sumathichandrasekar2032
    @sumathichandrasekar2032 4 ปีที่แล้ว +1

    Very useful information anna nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @shanthivenkatesan4443
    @shanthivenkatesan4443 4 ปีที่แล้ว

    Thank you brother for your valuable Post

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Aalayam Selveer
      • 1 second ago
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @hemapriya5173
    @hemapriya5173 4 ปีที่แล้ว +1

    Very very useful information anna🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @varshinimala
    @varshinimala 4 ปีที่แล้ว +1

    Very useful thank you soo much.. keep going brother.🙏🙏🙏

  • @Vijay-ic9pr
    @Vijay-ic9pr 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Vanakkam Anna all your posts are very useful for as thank you keep rocking 👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @gauthamkumar7538
    @gauthamkumar7538 4 ปีที่แล้ว +1

    Om nama Shivaya

  • @brindhascorner6398
    @brindhascorner6398 4 ปีที่แล้ว +2

    Thank you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 ปีที่แล้ว +1

    நன்றி 😊🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 ปีที่แล้ว +1

    Superb information sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @akila2959
    @akila2959 4 ปีที่แล้ว +2

    நீங்க இதுவரை 500 பதிவுகள் பண்ணிருக்கீங்க இது உங்களுடைய 501 பதிவு.. இதுவரை அனைத்து பதிவுகளும் நன்மையும் உதவும் மாறு இருந்தது...வாழ்த்துக்கள் அண்ணா 🤗🤗🎊🎉🎈😍நன்றிகள் அண்ணா.. 😍😍😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வணக்கம் அன்பரே, நீங்கள் சொன்ன பிறகுதான் இது 501ம் பதிவு என்பதை உணர்ந்தோம்🙏👍🤗 உங்கள் தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @akila2959
      @akila2959 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி அண்ணா 😍😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      🙏👍

  • @kannanmadhes7452
    @kannanmadhes7452 4 ปีที่แล้ว +1

    👍👍Good 👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @swaasagamrathnakumar8535
    @swaasagamrathnakumar8535 2 ปีที่แล้ว +1

    சுவாசகம்🙏

  • @prathees-6965
    @prathees-6965 4 ปีที่แล้ว +1

    Nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @californiamayura5811
    @californiamayura5811 4 ปีที่แล้ว +1

    Very nice 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @pushpalathakumar5759
    @pushpalathakumar5759 4 ปีที่แล้ว +2

    Yes. We want to hear. How can we get all your's.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @iyyappaeng
    @iyyappaeng ปีที่แล้ว +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @pqr2027
    @pqr2027 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      Aalayam Selveer
      • 1 second ago
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 3 ปีที่แล้ว +1

    உண்மைதானே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @vaishuvaradha5660
    @vaishuvaradha5660 6 หลายเดือนก่อน

    Anna vaatha neer problem Anna enna seivathu pls solluga kai romba pain ah iruku

  • @rameshramya9095
    @rameshramya9095 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sudarshanim4143
    @sudarshanim4143 4 ปีที่แล้ว +1

    Pls panja pakshi sasthiraththai patri sollungale bro

  • @different8608
    @different8608 9 หลายเดือนก่อน

    காலையில் எப்படி தண்ணீர் குடிக்கனும்?

  • @subbuhumansubbuhuman5102
    @subbuhumansubbuhuman5102 3 ปีที่แล้ว +2

    நன்றி 🙏👍 சித்தர்கள் பிரபஞ்ச சக்தி பற்றி சொன்னவைகள்? அவைகளை மனிதர்கள் நாம் நல்லவைகளுக்கு பயன்படுத்தி நல்வாழ்வு வாழ வழி முறைகள்?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว +1

      குறிப்புக்கள் கிடைத்தால் பகிர்கிறோம்

    • @subbuhumansubbuhuman5102
      @subbuhumansubbuhuman5102 3 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிகவும் நன்றிகள்

  • @sparktv3699
    @sparktv3699 4 ปีที่แล้ว

    Nalla job kidaika poga vendia kovil or mantram iruntha sollunga sir

  • @sivaarulya.s2726
    @sivaarulya.s2726 4 ปีที่แล้ว +4

    Nangal malai Neerai than kudikinrom

  • @narmadhae1649
    @narmadhae1649 4 ปีที่แล้ว +2

    Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @sheelasivaranjani3651
    @sheelasivaranjani3651 4 ปีที่แล้ว +1

    Anna our help vetil velaku vaitha piragu thachanai tharalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Vilaketriya pin poojai mudithu thachanai taralam sister tavarillai

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 4 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு தோழர்!
    ஆனால் பல் தேய்த்துவிட்டுதான் குடிக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடவில்லையே?
    ஆயுர்வேதத்தில் பல் துலக்குவதற்கு முன்பு நீர் அருந்த சொல்கிறார்கள்?
    தெளிவு படுத்துங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +3

      பாடல்களை மேலும் ஆராய்ந்து குறிப்புக்கள் கிடைத்தவுடன் பகிர்கிறோம் சகோ

  • @financewithpython6699
    @financewithpython6699 4 ปีที่แล้ว +1

    Anna height increase Panna pituitary surabhi patri siddhargal sonnargale.
    Please search panniparinga.
    Super video Anna

  • @narmadhab8389
    @narmadhab8389 4 ปีที่แล้ว +1

    Sir vinayagar Mula manthiram solunga and palan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      th-cam.com/video/f0M8W5YkwCE/w-d-xo.html

  • @karthikajagan1353
    @karthikajagan1353 4 ปีที่แล้ว +2

    அண்ணா நாளை புரட்டாசி அமாவாசை அன்று இறந்த என் மாமனாருக்கும் மாமியாருக்கும் சாதம் வைத்து வழிபட்டு விட்டு தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு போடணுமா.... வாசலில் கோலம் போடக்கூடாதா.. நான் தினமும் காலை 4:40க்கு விளக்கு ஏற்றுகிறேன்... எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா plsssssss 🙏🙏🙏🙏🙏🙏அமாவாசை வழிபாடு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சகோதரி, அமாவாசை- முன்னோர் ஆராதனை நாள். இறை பூஜை/வழிபாடு என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறுகின்றது. அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவது விளக்கு ஏற்றுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை!
      முன்னோர்களின் படத்தை பூஜை அறை இல்லாமல் வேறு அறை ஒன்றில் வைத்து, முன்னோர்கள் படத்தின் முன் படையல் போட வேண்டும். முன்னோர் வழிபாட்டிற்கு உபயோகிக்கும் கற்பூர தூப கால், சம்பிராணி தூப கால், ஊதுபத்தி ஸ்டாண்ட், விளக்கு போன்ற பொருட்களை சாமி வழிபாட்டிற்கு உபயோகிக்க கூடாது, சாமி வழிபாட்டிற்கு தனியாக வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் வழிபாட்டினை தனியாக செய்ய வேண்டும் தனியே சாமி வழிபாடு தனியாக செய்ய வேண்டும். முன்னோர் வழிபாட்டின் போது மட்டும் விளக்கின் முகப்பு(திரி உள்ள பகுதி) தெற்கு பார்த்து வைக்க வேண்டும்.

    • @karthikajagan1353
      @karthikajagan1353 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @manojkumarpalaniappan4645
    @manojkumarpalaniappan4645 4 ปีที่แล้ว +1

    Anna amavasayi kulanthai piranthal enna palan potunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Bro verum amavasai thithi vaithu mattum oruvarin piratha palanai pothuvaga kanikka iyalathu, mulu jathagam parthu graha nilai parthu mattume palan parkka vendum

    • @manojkumarpalaniappan4645
      @manojkumarpalaniappan4645 4 ปีที่แล้ว

      Ok anna

  • @tamilram7215
    @tamilram7215 4 ปีที่แล้ว +1

    Hi sir
    We are changing our house.
    So can you say a good day for changing our house 🏡 in the month of October..
    Please reply shortly.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Hi bro you can use these dates, October 18, 26,27,29,30

  • @sassikala4631
    @sassikala4631 4 ปีที่แล้ว +1

    உங்களுக்கு என் வணக்கம் மற்றும் நன்றி Brother,
    மதிப்பிற்குரிய சித்தர் தேரையர் ஐயா அவர்கள் எழுதிய பொக்கிஷமான
    பதார்த்த குண சிந்தாமணி புத்தகம் எந்த (யாருடைய) விளக்கம் உரை வாங்கினால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லுங்கள் please brother, நான் கடந்த 1 ஆண்டாக தேடுகிறேன்.

    • @vetri849
      @vetri849 4 ปีที่แล้ว

      👌👍👍😄🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோதரி இந்திய மருத்துவம் ஒமியோபதித் துறை வெளியீடு

    • @sassikala4631
      @sassikala4631 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிகவும் நன்றி Brother

  • @PKD8269
    @PKD8269 4 ปีที่แล้ว +3

    தேரையர் சித்தர் புத்தகம் கிடைக்குமா, சிந்தாமணி உடைய புத்தகம் கிடைக்குமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      எங்களிடம் புத்தகம் விற்பனைக்கு இல்லை சகோதரி

    • @PKD8269
      @PKD8269 4 ปีที่แล้ว +1

      @@AalayamSelveer நன்றி ஐயா

    • @PKD8269
      @PKD8269 4 ปีที่แล้ว +2

      வேலை கிடைக்க மந்திரம் சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/t8d2pvvQJrQ/w-d-xo.html

  • @pushpalathakumar5759
    @pushpalathakumar5759 4 ปีที่แล้ว +1

    If only very salty water and no tap water, what to do?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Unable to understand your question sister

  • @firstview588
    @firstview588 4 ปีที่แล้ว +1

    Mana amaithi matrum negative thoughts varamal eruka Ethavathu manthiram eruthal koorungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      ithai paarungal.நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

    • @firstview588
      @firstview588 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer மிக்க நன்றி 🙏🙏

  • @gokulgokul7640
    @gokulgokul7640 4 ปีที่แล้ว +1

    Rain water kudikalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Suthamana kattru, pollution ethum illatha idathil varum rain water kudikalam bro

    • @gokulgokul7640
      @gokulgokul7640 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer bro give me ur contact number

  • @soundarajana2112
    @soundarajana2112 3 ปีที่แล้ว +1

    ஐயா காலையில் எத்தனை மணிக்கு எழ வேண்டும் என்று சொல்லுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 ปีที่แล้ว

      th-cam.com/video/V-5R4V3UgI4/w-d-xo.html இதை பின்பற்றுங்கள் சகோ

  • @karthikajagan1353
    @karthikajagan1353 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி அபிராமி அந்தாதி பாடலை தினமும் காலை 4. 40 மணிக்கு விளக்கு ஏற்றி 5:05 க்கு பாராயணம் செஞ்சுட்டு வரேன் என் கிட்ட அபிராமி போட்டோ இல்லை...என்னிடம் சிவபுராணம் புக் இருக்கு அதில் சிவன் பார்வதி உருவப்படம் இருக்கு அதை பார்த்து அபிராமி அந்தாதி பாடலாமா.... அபிராமி பார்வதி தேவியின் மறு உருவம் தானா... நான் அவிநாசி சிவன் கோவிலில் பெருங்கருணை அம்மனுக்கு முன்னால் ஒரு பக்தர் தினமும் காலையில் 5. 45க்கு அபிஷேகம் அலங்கார பூஜை முடிந்து அபிராமி அந்தாதி நூற்பயன் பாடலை பாடுவார் எனக்கு பதில் கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      சிவன் பார்வதி உருவப்படம் பார்த்து அபிராமி அந்தாதி பாடலாம் சகோதரி

    • @karthikajagan1353
      @karthikajagan1353 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shruthibala6130
    @shruthibala6130 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எனக்கு திருநீறு குங்குமம் வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      வணக்கம் சகோதரி, பின் வரும் லிங்குகளை கிளிக் செய்து ஆர்டர் செய்யலாம்
      Nattu Mattu Thiruneeru 200 Grams - bit.ly/2NvpZP7
      Nattu Mattu Thiruneeru 500 Grams - bit.ly/3dDCRgQ
      Pure, Natural, Non Scented Kungumam - 200 Gms - bit.ly/335YEfl
      Pure, Natural, Non Scented Kungumam - 500 Gms bit.ly/30XnFXx

    • @shruthibala6130
      @shruthibala6130 4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @premsanthosam4538
    @premsanthosam4538 4 ปีที่แล้ว +1

    காலை கடன் முடித்த பிறகு தண்ணீர் குடிக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว +1

      yes
      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at th-cam.com/video/pX6kWHfgfD8/w-d-xo.html

  • @latharamamoorthy5812
    @latharamamoorthy5812 4 ปีที่แล้ว

    Anna enuaku 2nd baby piranthu 6month aguthu digestive problems iruku enna panrathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      Sister since you are a feeding mother it is better to consult a siddha doctor, suya maruthuuvam tarchamayam kudathu,

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +1

    அண்ணா பழைய வீட்டில் பரம்பரை யாக வாழ்ந்த வீட்டை விட்டு புது வீட்டிற்கு செல்லும்போது பழைய வீட்டில் ஏதாவது தெய்வத்திற்கு செய்யவேண்டுமா புது வீட்டிற்கு தெய்வத்தை அழைத்து செல்லும் முறை சொல்லுங்கள் தெரியவில்லை அண்ணா
    புது வீடு சிறிது வேளை இருக்கிறது முடிந்தவுடன் சென்று விடுவோம் வீடுமாறும்போது உங்களிடம் கேள்விகள் இருக்கிறது கேட்க பதில் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      தனியாக இதற்கென்று வழிமுறைகள் பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை சகோதரி, புதிய வீட்டில் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்கும் முறையை பின்பற்றினால் போதுமானது,

    • @kalavathijayabal7243
      @kalavathijayabal7243 4 ปีที่แล้ว

      @@AalayamSelveer நன்றி அண்ணா தகவலுக்கு

  • @jayarajbabu1101
    @jayarajbabu1101 4 ปีที่แล้ว +2

    M

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 ปีที่แล้ว

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @mismani922
    @mismani922 2 ปีที่แล้ว +1

    🌹🌺🏵️🌸🌼💓🙏💓🌼🌸🏵️🌺🌹

  • @sudhab1645
    @sudhab1645 4 ปีที่แล้ว

    அண்ணா இரவில் ஏன் கோலம் போட கூடாது சொல்றாங்க அண்ணா பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்ய நான் காலையில் 4மணிக்கு எழுந்தால் நேரம் போதவில்லை கோலம் போட அரைமணிநேரம் குளிக்க அரைமணிநேரம் துளசி செடி கழுவி கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்ய அரைமணிநேரம் ஆகிறது பின்னர் 51/2 மணி ஆகிறது பூஜை அறைக்கு செல்ல அங்கும் பழைய பூக்கள் எடுத்து புதிய பூ மாற்றி 5.45 மணி ஆகிறது பூஜை ஆரம்பிக்க சொல்லுங்க அண்ணா இரவு கோலம் போட்டு வைத்தால் காலையில் அரைமணிநேரம் மிச்சம் ஆகுமே

  • @KannanKannan-zj1vx
    @KannanKannan-zj1vx 2 ปีที่แล้ว

    L0