🇺🇲 HOME GARDEN TOUR | அமெரிக்காவில் நம்ம ஊரு தோட்டமா | Tropical Plants | Mangos | Sugarcane

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • In this video I go over a section of my backyard garden. ~ Florida Tamilan
    Music by:
    Coffee by Alex-Productions / alexproductionsmusic
    Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
    Free Download / Stream: bit.ly/3IwaQZy
    Music promoted by Audio Library • Coffee - Alex-Producti...

ความคิดเห็น • 204

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +17

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு புளோரிடால நம்ம தமிழன் ஒரு விவசாய மாதிரியே காட்சியளிக்கிறது செடி கொடிகளைப் பற்றி இவ்வளவு அக்கறையா பேசுறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு சூப்பர் கலக்குங்க.

  • @abijothilingam3354
    @abijothilingam3354 2 ปีที่แล้ว +18

    அமெரிக்காவில் உள்ள தோட்டம் போல் இல்லை,
    நம்ப ஊரில் இருப்பது போல் இருந்தது
    பார்ப்பதற்கு அவ்வளவு அழகு வாழ்த்துக்கள் சகோதர

  • @poojadoreamon1648
    @poojadoreamon1648 2 ปีที่แล้ว +11

    தமிழர்களின் பெருமை தங்களின் தோட்டப்பயிர்கள் வளர்ச்சி வாயிலாக அறிய முடிகிறது.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 2 ปีที่แล้ว +4

    நீர்நிலைக்கு அருகில் தோட்டம் இருப்பதால பூச்சித்தொல்லைகள் அதிகமா இருக்கும்....
    மண்ணில் பாஸ்பரஸ் சத்து அதிகமா இருந்தால் பழங்கள் அதிக இனிப்பாக இருக்கும்....சப்போட்டா மரம் வையுங்க தோழர்....அப்புறம் முருங்கை செடி முயற்சி செய்து பாருங்க 👍❤❤❤❤

  • @anandhijessicaegeune5836
    @anandhijessicaegeune5836 2 ปีที่แล้ว

    வணக்கம் brother நான் Jessica en France 🙏🏽 vidéo super வாழ்த்துகள் 👍

  • @chidambaramrathinam139
    @chidambaramrathinam139 2 ปีที่แล้ว

    Sooper sir , America le iruka Indians potuva , my home , car , kitchen ippdi perumai pattukaranga , ippo recent a my period of pregnent time appdinu kaduppadikkaranga , you are extremely great sir , continue to your garden tour 👍

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 2 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சிக்கு கிடைத்த பலனை அமெரிக்க அதிபர் வரை சென்று சேர வேண்டும்

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 2 ปีที่แล้ว +4

    உங்கள் அமெரிக்கா தோட்டத்தை பார்த்து வியந்துபோனேன் மிகவும் சந்தோசம் தொடர்ச்சியாக பதிவுகளை பதிவேற்றம் செய்யவும் வாழ்க வழமுடன்

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen 2 ปีที่แล้ว

    நம்ம ஊர் மாதிரியெ இருக்கு சகோ அருமை 👍👍👍👌👌👌

  • @limitededition2962
    @limitededition2962 2 ปีที่แล้ว +1

    றோம்ப அருமையான video அண்ணா 👏🏼👏🏼👏🏼 beautiful garden Anna good job 👍🏼
    greating from Germany 🇩🇪 🇱🇰

  • @sujathasuresh4316
    @sujathasuresh4316 2 ปีที่แล้ว +2

    Aha aha aha Sooper sir .. 👌👌
    Loved your garden tour totally inspiring🫡

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +5

    ஆச்சரியமா இருக்கு எங்கள் நாட்டில் நிற்ப்பதுபோல் உணர்வு நன்றி 👍👍👍

  • @lookergunavlogs1008
    @lookergunavlogs1008 2 ปีที่แล้ว +3

    தோட்டத்தில் காய்கறிகளும் TH-cam ல் உங்கள் channel லும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mani_subramanian
    @mani_subramanian 2 ปีที่แล้ว +9

    Super Valluavan. The backyard is beautiful. Thanks for sharing your experience.

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +4

    நீங்க வச்ச செடி கொடி மரத்தை பார்த்தா நம்ம ஊர்ல நீங்க இருக்கமாதிரியே இருக்கு.உங்களுக்கு நம்ம ஊரு ஞாபத்தை உங்க தோட்டம் நிறைவேற்றுவது.சூப்பர்..நிஜமா உங்க தோட்டம் அமெரிக்காவில் தான் இருக்கா...அந்த மாதிரி சூப்பரா இருக்கு.சகோ.👍👍👍

    • @ritikaakshara5241
      @ritikaakshara5241 2 ปีที่แล้ว +3

      புளோரிடா மாநிலத்திலும் தமிழகத்தைப் போன்ற காலநிலை தான் உள்ளது.

  • @Haranikrishnamoorthy
    @Haranikrishnamoorthy 2 ปีที่แล้ว +4

    அமெரிக்க விவசாயிக்கு வாழ்த்துக்கள்

  • @kugambikaithayananthathasa3108
    @kugambikaithayananthathasa3108 2 ปีที่แล้ว +6

    அருமையான வீட்டுத் தோட்டம் அண்ணா

  • @Lilly0704
    @Lilly0704 2 ปีที่แล้ว +2

    அருமையான தோட்டம்.
    வாழ்த்துக்கள்..!

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +2

    அற்புதமான வளர்ப்பு

  • @sabnammulti5142
    @sabnammulti5142 2 ปีที่แล้ว +2

    hi bro i m srilankan tamil but now in switzerlan years , ur vdo very nce ,

  • @rajeswarij307
    @rajeswarij307 2 ปีที่แล้ว +1

    Arumai Anna..unegal thottam paarkave kannulu kulurchiya irruku

  • @chelvannallathambi4239
    @chelvannallathambi4239 2 ปีที่แล้ว +5

    Nice video bro, keep it up

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว +1

    Nice garden.keep it up.

  • @pappua8824
    @pappua8824 2 ปีที่แล้ว +1

    Migavum arumaiyaaga irukkirathu unggal garden.mikka magilchi.oru murai ungal home tour podungal sir👍🙏

  • @User-7396-q1s
    @User-7396-q1s 2 ปีที่แล้ว +3

    After seeing your garden looks like we should move from Kentucky to Miramar.
    You have my dream garden!
    வாழ்த்துக்கள்.

  • @germanytamizhan8559
    @germanytamizhan8559 2 ปีที่แล้ว +3

    ஜெர்மனியிலிருந்து இனிய வணக்கம் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் மிகவும் பொறுமையாகவும் உங்களுடைய தோட்டத்தை காண்பித்ததிற்கு மிக்க நன்றி இன்னும் செழிப்பாகவும் இன்னும் நிறைய மரங்களும் உங்கள் தோட்டத்தில் வரவேண்டும் ☘️
    மிகவும் அருமையான பதிவு இதற்கென்று நேரம் ஒதுக்கி நீங்கள் காண்பித்த மிக்க மிக்க நன்றி அடுத்த . கானோலிக்காக காத்திருக்கிறேன்

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว +2

      உங்கள் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்

  • @ilangaivendanepandourangan6276
    @ilangaivendanepandourangan6276 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரா,
    உங்களுடைய தோட்டத்தைப் பார்க்கும்போது நம் தமிழ் நாட்டைப் பார்ப்பது போல் உள்ளது.
    ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
    வீடியோவில் ஏன் பயந்த மாதிரி பேசுகிறீர்கள்?
    கம்பீரமாக சிரித்துக் கொண்டே பேசுங்கள்.
    உங்களின் முதல் வீடியோ என்பதால் பயப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    கடல் கடந்து சென்றாலும் நம் விவசாயத்தை மறக்காமல் இருக்கிறீர்கள். எவ்வளவு பெருமையாக இருக்கிறது.
    கம்பீரமாக சிரித்துக் கொண்டே பேசுங்கள்.
    அதேபோல் ஒவ்வொரு செடியைக் காட்டும் போதும் வீடியோவை அருகில் காட்டுங்கள்.
    உங்கள் பேர் அருமை.🙏
    பிரான்ஸ்சில் இருந்து உங்கள் சகோதரி.🙏

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว

      நன்றி! 🙏 நன்றி சகோதரி. இது போன்ற கருத்துக்களைப் படிக்கும் போது ஊக்கமாக உணர்கிறேன். நான் படப்பிடிப்புக்கு பழகிவிட்டேன். எனது அடுத்த வீடியோக்கள் நான் நன்றாக பேசுவதை உணர்கிறேன்.

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 ปีที่แล้ว +2

    Super.You got more subscribers in first video.Good.

  • @Mba54
    @Mba54 2 ปีที่แล้ว

    Watched your video. Your garden looks nice. You must be putting lot of efforts in maintaining these. God bless . Btw I live in Florida too.

  • @saundrarajaratnam4987
    @saundrarajaratnam4987 2 ปีที่แล้ว

    Vazgha Valamudan Ayyah 🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 ปีที่แล้ว +1

    Beautiful garden 👍👌🍁

  • @infinitcreation6837
    @infinitcreation6837 2 ปีที่แล้ว +2

    Splindid. Relaxing and peaceful vlog. Enjoyed👌🏻

  • @jothilakshmi1170
    @jothilakshmi1170 2 ปีที่แล้ว +2

    Very nice beautiful garden super Anna 👍👍🤝🤝

  • @thivyantraveltech5477
    @thivyantraveltech5477 2 ปีที่แล้ว +1

    Nice look like back home

  • @eternalfood6051
    @eternalfood6051 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பர் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @rajeepugazhenthy6660
    @rajeepugazhenthy6660 2 ปีที่แล้ว +2

    Super garden brother .nandri

  • @diesal-w2x
    @diesal-w2x 2 ปีที่แล้ว

    Florida..orissa pola cyclone varum..Nice back yard

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so excellent vedio bro beautiful vlogs

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว +1

    arumaiyana toddam

  • @Rainbowpeacock1
    @Rainbowpeacock1 2 ปีที่แล้ว +3

    I like ur garden.... Ur hard work super sir.... Love from🇮🇳 Tamilnadu

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 2 ปีที่แล้ว +2

    Good luck to you in your garden. Thanks for sharing with us !

  • @suthanthiradevi314
    @suthanthiradevi314 2 ปีที่แล้ว +1

    wow. superb. arumai arumai

  • @bmanohar100
    @bmanohar100 ปีที่แล้ว +1

    Hi sir .arumai

  • @naleenidas8444
    @naleenidas8444 2 ปีที่แล้ว +2

    Lovely garden, sir. I was in Florida recently too. Spent time with family in Orlando. Planted a grapefruit shrub & Blueberry before I left Lake Mary :)

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 2 ปีที่แล้ว +4

    இந்த உலகம் ஒரே வீடு என்ற வரிக்கு இந்த விவசாயி ஓர் உதாரணம் 👏🙏

  • @ganeshpollachi2120
    @ganeshpollachi2120 2 ปีที่แล้ว

    Good sir. Keep going

  • @bmanohar100
    @bmanohar100 ปีที่แล้ว +1

    Am Manohar, we met in ethiad flight while we travelled abudhabi to Chennai

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 ปีที่แล้ว +4

    So beautiful garden sir. God bless you....

  • @kalaarul1637
    @kalaarul1637 2 ปีที่แล้ว +3

    Congratulations . your garden 🪴 nice and beautiful continue.

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 2 ปีที่แล้ว +3

    அருமையான தோட்டம், நன்றி

  • @mayil19
    @mayil19 2 ปีที่แล้ว +4

    Sir, you and your family are truly blessed to have such a beautiful garden. All the plants are essential ones. Great and best wishes for your hard work.

  • @UMASKITCHEN30
    @UMASKITCHEN30 2 ปีที่แล้ว

    Azhaho azhahu 😍👌👌

  • @djgarden
    @djgarden 2 ปีที่แล้ว +1

    Wow அருமை அருமை. எப்படி சார்?? பாக்கவே ரொம்ப அதிசயமா இருக்கு. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @jodyshan6879
    @jodyshan6879 2 ปีที่แล้ว +3

    Beautiful backyard..Amazing 👏

  • @amuthakannanask739
    @amuthakannanask739 2 ปีที่แล้ว +2

    Wow.. super anna

  • @jessiealbert839
    @jessiealbert839 2 ปีที่แล้ว +3

    Very nice garden 👌

  • @saraswatiselvi7905
    @saraswatiselvi7905 2 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 ปีที่แล้ว +3

    Hi sir very nice beautiful garden super 🙏🙏🙏🙏👍👍🇩🇪🇩🇪🌿🌿🍀☘️🎋

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 2 ปีที่แล้ว +2

    Thank you for the good information good garden

  • @acnaufal
    @acnaufal 2 ปีที่แล้ว +2

    I would like to visit one day! I was in New Orleans last week !

  • @suseelalogan3117
    @suseelalogan3117 2 ปีที่แล้ว

    Excellent brother

  • @k7k745
    @k7k745 2 ปีที่แล้ว +14

    தென்னை மரத்திற்கு களை எடுக்க வேண்டும் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை .. அப்பொழுதுதான் காய் நிறைய காய்க்கும்

  • @gilmapeters123
    @gilmapeters123 2 ปีที่แล้ว +1

    Good job Thiru.

  • @videosaala
    @videosaala 2 ปีที่แล้ว

    Vanakkam from Alabama anna. # thaanga

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 2 ปีที่แล้ว

    Hi first time I am viewing ur vedio,nice.all the best to you. Normally apple n lime erukkumay US la ellor viteleyum. Coconut n other trees pathadhu rombha santosham. It was very surprising for me to see these trees n plants that are usually seen in india. Florida la oru india va kondhu vandhutel.

  • @JohnDoe2Cool
    @JohnDoe2Cool 5 หลายเดือนก่อน +1

    super anna

  • @Jakacezar
    @Jakacezar 2 ปีที่แล้ว

    vanakkam, vaalhe thamilar(humanity) & the earth we livin

  • @purpletimes351
    @purpletimes351 2 ปีที่แล้ว

    Hello mams superb 👏 👌

  • @asothaigovindasamy3577
    @asothaigovindasamy3577 2 ปีที่แล้ว +1

    Very. good. effort

  • @cookmaster3626
    @cookmaster3626 2 ปีที่แล้ว

    What part of Florida?. there is a creek or a river running behind your yard. Hope no Gators in the neighborhood. Great Video enjoyed it. With the amount of Karuveppalai growing, I can eat thogayal every day. You are a lucky man and blessed to have such a nice garden. You should grow Pomegranate very easy to grow.

  • @umamageswarikrishnan45
    @umamageswarikrishnan45 2 ปีที่แล้ว

    Hi Anna
    Your garden so amazing can you please share where did you buy parijatham flower plant here winter climate the plant will survive?can you please let me know Anna I am from California
    Thank you

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว

      I got it in our temple. It depends on where you live. S.Cal or N.Cal. S.Cal has a chance. N.Cal you need to keep it in pot and keep it indoors

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 ปีที่แล้ว +1

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു

  • @bmanohar100
    @bmanohar100 ปีที่แล้ว

    Very nice sir

  • @era965
    @era965 2 ปีที่แล้ว +1

    Wonderful..really appreciate your efforts. Happy to see all the Indian vegetables. Curious to know your location. If you don't mind can you tell your place so it would useful for people to move or relocate. Thank you

  • @theivamvicky
    @theivamvicky 2 ปีที่แล้ว +1

    Very nice 👍

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 2 ปีที่แล้ว +3

    super ji

  • @angelinarul6585
    @angelinarul6585 2 ปีที่แล้ว +2

    very nice garden

  • @sujithraemmanuel
    @sujithraemmanuel ปีที่แล้ว

    It's really a beautiful garden bro. I live in Florida too and am looking for live coconut tree as well, can you share where you brought this live coconut tree.

    • @floridatamizhan
      @floridatamizhan  ปีที่แล้ว

      I live in south florida. Please check your local stores. I got this in broward palms in Davie.

  • @kandiaharudselvam4308
    @kandiaharudselvam4308 2 ปีที่แล้ว

    👏👍

  • @sureshduraiswamy85
    @sureshduraiswamy85 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @coolrobin000
    @coolrobin000 2 ปีที่แล้ว

    Very nice we

  • @devisara9441
    @devisara9441 2 ปีที่แล้ว +1

    Nice

  • @jenipaul5253
    @jenipaul5253 2 ปีที่แล้ว

    Super great👌

  • @bhoomanarayanan9546
    @bhoomanarayanan9546 2 ปีที่แล้ว

    Iguana is called உடும்பு in tamil

  • @padmavathimylapore3569
    @padmavathimylapore3569 2 ปีที่แล้ว

    Do u know abt grain farming

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว

      I have heard about it. But not in detail

  • @cookmaster3626
    @cookmaster3626 2 ปีที่แล้ว

    It is called "Ohnaan"- The letter n sounds like the tamil word Panam for money.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +1

    Arputham

  • @bysk2u
    @bysk2u 2 ปีที่แล้ว

    Where in South Florida? Which city. Don’t have to share specifics, just general. I’m always concerned about hurricane ect.

  • @jebamarysavarimuthu6941
    @jebamarysavarimuthu6941 2 ปีที่แล้ว +2

    Igouna udumbu

  • @thomasbentinck6885
    @thomasbentinck6885 2 ปีที่แล้ว

    Super anna

  • @graj67
    @graj67 2 ปีที่แล้ว +3

    Ask your camera men to focus on subject instead of focus on you keeping you in the frame

  • @kunalankunal4338
    @kunalankunal4338 2 ปีที่แล้ว +5

    ஓணான் = iguana
    பசலைக்கீரை = Malabar Spinach

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +1

    Try wastedecomposer witch available in India.

  • @prabulingam556
    @prabulingam556 2 ปีที่แล้ว +1

    Malabar spinach-கொடி பசலைக்கீரை

  • @umabala2152
    @umabala2152 2 ปีที่แล้ว

    Iguana one kind of Udumbu

  • @rajaduraisubramanian6052
    @rajaduraisubramanian6052 ปีที่แล้ว +2

    Iguana=உடும்பு in tamil

  • @sovarjana7665
    @sovarjana7665 2 ปีที่แล้ว +1

    Super super

  • @era965
    @era965 2 ปีที่แล้ว +1

    Can you let us know which town you live ..looks like weather , soil and environment suits well for the indian vegetables

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว

      south florida near Miami

    • @era965
      @era965 2 ปีที่แล้ว

      @@floridatamizhan fort lauderdale

  • @athiamannallathambi4896
    @athiamannallathambi4896 2 ปีที่แล้ว +4

    Very nice. Can you go for closeups also.

    • @floridatamizhan
      @floridatamizhan  2 ปีที่แล้ว +3

      Thanks for your feedback. My cameraman wanted to focus me more than the plants. :)

    • @snehalatha4303
      @snehalatha4303 2 ปีที่แล้ว

      @@floridatamizhan very Ñice

  • @nandamarathi7761
    @nandamarathi7761 2 ปีที่แล้ว

    Winter snow appo eppati?