பலப்படுத்தி உன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 4

  • @MohanVao
    @MohanVao 25 วันที่ผ่านมา +1

    ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவிற்கு நன்றி ஆண்டவரே இன்று எங்களது குடும்பத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் போக்கிலும் வரத்திலும் காத்துக் கொடுத்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆண்டவரே இன்று இரவு பொழுது எங்கள் கண்களுக்கு நல்ல உறக்கத்தை தாருங்கள் ஆண்டவரே ஆண்டவரே இன்று என்னுடன் தாங்கள் என்னுடைய பணிக்காக துணைக்கு வந்து என்னுடைய பணிகளை எளிமையாக்கி கொடுத்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரே இதேபோல் விடியும் பொழுதும் எங்கள் அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய வேண்டும் ஆண்டவரே ஆண்டவரே குழந்தைகளுக்கு நல்ல கல்வி ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே கல்வி ஞானத்தை தருவதற்கு உம்மாலே கூடும் ஆண்டவரே கர்த்தாவே நேற்றைய நாளை முழுமையாக அனுபவிக்க கொடுத்ததற்காகவும் இன்றைய நாளைக் காண செய்ததுக்காகவும் உமக்கு கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே ஆண்டவரே எங்களது மனதில் உள்ள காரியத்தினை நீங்கள் தான் நல்லபடியாக வழிநடத்திட வேண்டும் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்

  • @manjumanju6430
    @manjumanju6430 27 วันที่ผ่านมา +3

    My Hart teaching masanj faster haman thank you brother coorg

  • @AnthonyxavierAnthonyxavier
    @AnthonyxavierAnthonyxavier 25 วันที่ผ่านมา +1

    இயேசப்பா எனக்கு தீய சக்தியின் கட்டுளில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @juliusceasar1357
    @juliusceasar1357 26 วันที่ผ่านมา +1

    Amen Appa.