கைலாய வாத்திய பயிற்சி -வகுப்பு 4 | மூன்றாம் நடை| சித்சபா கைலாய வாத்திய குழு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ส.ค. 2023
  • #kailayavathiyam #tutorial #pallikaranai #chennai
  • เพลง

ความคิดเห็น • 28

  • @selvamg7144
    @selvamg7144 11 หลายเดือนก่อน +2

    நமச்சிவாய, மிகவும் சிறப்பு சுவாமி, அப்பர் சுவாமிகளின் காலத்தில் இசைக்கப்பட்ட இந்த திருக் கயிலாய வாத்தியத்தை சிவபெருமான் பாண்டிச்சேரியில் உள்ள சிவத்திரு ராமலிங்கம் அய்யா அவர்களை கருவியாக கொண்டு மீட்டு தந்தார். தமிழகத்தில் உள்ள ஆர்வம் உள்ள அடியார்கள் பாண்டிச்சேரி சென்று இந்த வாத்தியத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று. சிவபெருமான் கருணைக் கொண்டு தங்களை போன்று வாத்தியம் நன்கு பயின்றவர்கள் வாயிலாக இதனை கற்றுத் தருகிறார். தங்களின் சிவ பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமான் திருவருள் புரிவார்.
    *திருச்சிற்றம்பலம்*

    • @sakthitharan3084
      @sakthitharan3084  11 หลายเดือนก่อน

      🙏🙏♥️♥️💯💯 நமசிவாய வாழ்க

  • @pullingoo-dj8gf
    @pullingoo-dj8gf 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sivakumarnagarajan4127
    @sivakumarnagarajan4127 9 หลายเดือนก่อน

    சிவாயநம

  • @user-ur6pc4nd4t
    @user-ur6pc4nd4t 11 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @user-ee1sm7zw9o
    @user-ee1sm7zw9o 3 หลายเดือนก่อน

    🚩🔥Om Namasivaya🔥🔱 🙏👍👌

  • @Naltorumorualayam
    @Naltorumorualayam 7 หลายเดือนก่อน

    Super siva ❤❤❤

  • @padmahari6797
    @padmahari6797 11 หลายเดือนก่อน

    சிவாய நம 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻 மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sakthitharan3084
      @sakthitharan3084  11 หลายเดือนก่อน +1

      ❤🙏🫂

    • @padmahari6797
      @padmahari6797 11 หลายเดือนก่อน

      @@sakthitharan3084 🫂🫂🫂🫂🫂♥️♥️♥️♥️♥️

  • @lashmiembroidery5332
    @lashmiembroidery5332 11 หลายเดือนก่อน

    சிவாய நம குருவே

  • @seenimsenthil
    @seenimsenthil 11 หลายเดือนก่อน

    சிவ சிவ... வாழ்க வளமுடன் 🙏

  • @SasiKala-xc5mw
    @SasiKala-xc5mw 6 หลายเดือนก่อน

    ஐயா நாங்கள் கும்மிடிப்பூண்டி அருகில் எளாவூர் சாலை கிராமம் இங்கு பன்மொழி உடனாகிய திருபாண்டிகொடுமுடிநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஏழு மாதங்கள் ஆகிறது நாங்க வாத்தியம் வாங்கி இருக்கோம் நாங்க முறைப்படி வாத்தியம் வாசிக்க விரும்புகிறோம் எங்களுக்கு கற்றுதாருங்கள் சிவ

    • @sakthitharan3084
      @sakthitharan3084  6 หลายเดือนก่อน

      Call panunga iyya 9841964891

  • @SasiKala-xc5mw
    @SasiKala-xc5mw 6 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்

    • @sakthitharan3084
      @sakthitharan3084  6 หลายเดือนก่อน

      சென்னை ஐயா

  • @SasiKala-xc5mw
    @SasiKala-xc5mw 6 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்துக வாத்தியம் வாசிக்க கொஞ்சம் கற்றுக் கொண்டோம்

  • @buvanar2405
    @buvanar2405 3 หลายเดือนก่อน

    Fees evlo ayya