சித்தண்ணன் கூறிய கருத்து... கொதித்தெழுந்த ஹென்றி திபேன் | Armstrong Death | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • சித்தண்ணன் கூறிய கருத்து... கொதித்தெழுந்த ஹென்றி திபேன் | Armstrong Death | PTT
    #Armstrong #ArmstrongDeath #ArmstrongDeathNews #BSP #Armstrong #ArmstrongDealthIncident #DeathIncident #TnPolice #BSPParty #GovernmentHospital #MkStalin #Annamalai #TamilnaduGovernment #Eps #Dmk #Bjp #Admk #Armstrongmurder #TamilnaduBSP #Mayawati #Perambur
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 293

  • @TUXBIN
    @TUXBIN 3 หลายเดือนก่อน +35

    முக்கிய குற்றவாளியை காப்பாற்றவே இந்த என்கவுண்டர்.....
    இறந்தவன் தியாகி அல்ல.....ஆனால் அவனை இயக்கியன் யார் என்ற தகவல் சாகடிக்கப்பட்டுவிட்டது.....

    • @balajid4430
      @balajid4430 3 หลายเดือนก่อน +2

      நீ தான் சொல்லேன் பா

    • @TUXBIN
      @TUXBIN 3 หลายเดือนก่อน

      @@balajid4430 காமடி....

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 หลายเดือนก่อน +43

    காவல்துறைக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 3 หลายเดือนก่อน +92

    என்கவுண்டேரியில் இறந்தவர் பெரிய தியாகி....
    வருத்தமா இருந்தா மருத குடிச்சிட்டு சாவு ....டா 😂😂

    • @seethaprasanna8736
      @seethaprasanna8736 3 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @kannanr1841
      @kannanr1841 3 หลายเดือนก่อน +8

      செத்த ஆம்ஸ்ட்ராங் சுதந்திர போராட்ட வீரனா

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 3 หลายเดือนก่อน

      super

    • @anandhirajasankar3075
      @anandhirajasankar3075 3 หลายเดือนก่อน

      @@kannanr1841 semma

    • @MessiJeevan
      @MessiJeevan 3 หลายเดือนก่อน

      ​@@kannanr1841 nee nallaiku savapora paru

  • @SATHEESH-l9t
    @SATHEESH-l9t 3 หลายเดือนก่อน +73

    தப்பியோடல,,,திட்டமிட்ட என்கவுண்டர் என்றாலும்,,தமிழ்நாடு காவல் துறை க்கு பாராட்டுகள்

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 3 หลายเดือนก่อน +13

    சார் இவன் என்ன நாட்டு சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகியா இவனை சுட்டுக்கொன்றதெல்லாம் நம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தான் காவல் ஆணையர் அருண் ஐயா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 3 หลายเดือนก่อน +28

    உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்க நல்ல முயற்சி!

  • @vetvin1987
    @vetvin1987 3 หลายเดือนก่อน +68

    சரண்டர் ஆனவன் எதுக்கு தப்பிக்க போரான்.

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 3 หลายเดือนก่อน +9

      சாவை தேடித்தான்

    • @rajeshteam9838
      @rajeshteam9838 3 หลายเดือนก่อน +3

      ​?நக்கல் யா😂?​@@Dhamu-jx1oj

    • @msw1174
      @msw1174 3 หลายเดือนก่อน

      U r a real intelligent

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 3 หลายเดือนก่อน +1

    சரியான முடிவு...

  • @Gafoor-g7s
    @Gafoor-g7s 3 หลายเดือนก่อน +2

    தற்போது சிறந்த காவல் நடவடிக்கை... இனிமே தப்பு செய்தால் உடனடி தன்டனை இது போன்று தொடற வேண்டும்

  • @deenadayalannatrajan5720
    @deenadayalannatrajan5720 3 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி தம்பி சித்தண்ணன் அருமையான விவாதம் சட்ட நுணுக்கங்களை துல்லியமாக சாமானியனுக்கும் புரிவது போல நன்கு விளக்கமாக கூறியுள்ளீர்கள் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் நமது கடமையை தொடர்ந்து செய்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம். 1000 பேர் 10 சொல்லுவாங்க நாம அதைப்பற்றி கவலைப்பட கூடாது சென்னை காவல்துறை சட்டப்படிதான் குற்றவாளியை துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார்கள் . சும்மா நாலு சுவற்றுக்குள் உட்கார்ந்து கொண்டு ஃபீல்ட் இக்கு செல்லாமல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம் அவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை சென்னை காவல்துறை கமிஷனர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் அருமையாக பணியாற்றி உள்ளார்கள் இந்த பணி தொடரட்டும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுக்கும் காவல்துறை இருக்கும் தமிழக அரசுக்கும் சட்டம் கொண்டு வந்த மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஓம் சரண பாவா

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 3 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

  • @billabilla5808
    @billabilla5808 3 หลายเดือนก่อน +3

    காவல் துறைக்கு நன்றி அய்யா

  • @kannanr1841
    @kannanr1841 3 หลายเดือนก่อน +19

    பலமுறை எச்சரிக்கை என்பது வடிகட்டின பொய் சுட்டான் செத்தான் போய்ட்டான் அவ்வளவுதான்

    • @Joysrenu1226
      @Joysrenu1226 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @svimal3834
    @svimal3834 3 หลายเดือนก่อน +3

    காவல் ஆணையர் அருண் ஐயா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி

  • @subramanians4655
    @subramanians4655 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் ஹென்றி சார். உங்களை பேச விடமாட்டாங்க இந்த TV காரங்க. 🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 หลายเดือนก่อน +2

    Correct correct திப்பேன் சொல்வதுதான் 100/சரி பயப்படாமல் உண்மையை சொன்ன வருக்கு நன்றி

  • @rsmuthu4688
    @rsmuthu4688 3 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரியான....மனித உரிமை ஆர்வலர்கள் தான்.... குற்றவாளிகளுக்கு.... பாதுகாப்பு.... முதலில் இவனை போட வேண்டும்....நன்றி காவல் துறை... இன்னும்..
    நிறைய என்கவுண்டர் போடவும்..... செத்தவன் தியாகி அல்ல....? இவன்.... நீதிமன்றங்களுக்கு சென்றால்... தப்பித்து விடுவான்....

  • @vinothkumarvino5284
    @vinothkumarvino5284 3 หลายเดือนก่อน +24

    காவல்துறைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @vijayraja9700
    @vijayraja9700 3 หลายเดือนก่อน +21

    எண் 2 தொடரட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
    வாழ்த்துக்கள்
    அருன் ஐபிஎஸ்💐💐 🎉🎉🎉

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 3 หลายเดือนก่อน +3

    சரியான நடவடிக்கை

  • @SivaganapathySivaganapathy-b2i
    @SivaganapathySivaganapathy-b2i 3 หลายเดือนก่อน +22

    ரவுடிகளை வளர்த்தெடுக்கும் மனித உரிமை கழகத்தை கலைக்க வேண்டும்

  • @Sangimalai90
    @Sangimalai90 3 หลายเดือนก่อน +6

    காவல்துறையின் நடவடிக்கையில் குற்றம் குறை காணாமல், நடந்த சம்பவத்தால் சமூகத்தில் அமைதி நிலவும் சமூக விரோதி ஒருவன் ஒடுக்கப்பட்டான், களையெடுக்கப்பட்டான் என்பதை தான் நாம் காண வேண்டும் 🤔
    சீரிய நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👏👏🙏🙏🙏

  • @jackj6941
    @jackj6941 3 หลายเดือนก่อน +17

    அயல் நாட்டு போலீஸ் க்கு இருப்பது போல கேமரா பொருதப்பட்டிருந்தால்... யாரும் கதை சொல்ல மாட்டார்கள்...

  • @rubanruban1081
    @rubanruban1081 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப ரொம்ப நன்றி காவல்துறைக்கு

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 3 หลายเดือนก่อน +16

    ஆமான்டா பாடு அப்படித்தான்டா சுடுவாங்க

  • @antopradeep6186
    @antopradeep6186 3 หลายเดือนก่อน

    அருமை ஹென்றி சார்... ரவுடிகள் எல்லாம் ரொம்ப பாவம்... உங்களை போன்றவர்கள் தான் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.... வேற யாரு அவங்களுக்கு இருக்காங்க.... சொல்லுங்க ???😢😢

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 หลายเดือนก่อน +15

    இருந்தால் தானே விசானை உண்மை முடிச்சிட்டா ஊத்தி மூடிறலாமே

    • @alavoudine
      @alavoudine 3 หลายเดือนก่อน

      இப்படி ஒரு பத்து ரவுடிகளை என்கவுண்டர் செய்தால் தான் மற்றவன் அரிவாளை தூக்க தயங்குவான்

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 3 หลายเดือนก่อน +25

    என்கவுண்டேரியில் இறந்தவர் பெரிய தியாகி....

  • @Bharathirajav-qr6ct
    @Bharathirajav-qr6ct 3 หลายเดือนก่อน +10

    ஹென்றி ய கைது செஞ்சா சரியா இருக்கும்

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 3 หลายเดือนก่อน

      Jeyaraj+benikz=?????

  • @jacobarulprakasam
    @jacobarulprakasam 3 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுக்கள்....🔥🔥👍👍

  • @jeevanishanth4999
    @jeevanishanth4999 3 หลายเดือนก่อน +1

    காவல் துறைக்கு பாராட்டுக்கள்

  • @purusm9930
    @purusm9930 3 หลายเดือนก่อน +19

    இந்த மாதிரி ஆட்களை டிவியில் பேட்டி எடுக்காதீர்கள்

    • @Selvam-d6c
      @Selvam-d6c 3 หลายเดือนก่อน

      உண்மைதான் இந்த மாதிரி பைத்தியத்தை எல்லாம் பேட்டி எடுக்கக்கூடாது.

  • @JamesF-m8h
    @JamesF-m8h 3 หลายเดือนก่อน +8

    சுட்டு தள்ளுங்க சார் எல்லாரையுமே

  • @sathaharansellathurai4994
    @sathaharansellathurai4994 3 หลายเดือนก่อน +13

    ஓடி இருந்தால் பின் புறந்தானே குண்டு பட்டிருக்க வேண்டும்

  • @svimal3834
    @svimal3834 3 หลายเดือนก่อน +2

    அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா?
    261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை

  • @cleandirt9368
    @cleandirt9368 3 หลายเดือนก่อน +1

    தொடரட்டும் என்கவுண்டர்

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 หลายเดือนก่อน +1

    மீதமுள்ள 10 பேரும் இதே போலவே செய்து முடிச்சு விடுங்க போலிஸ் ஆபிசர், வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை

  • @anandand5002
    @anandand5002 3 หลายเดือนก่อน

    பாத்ரூமில் வழுக்கி விழுவது, காவல்துறை பாதுகாப்பில் உள்ளவர் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார், தற்காப்புக்காக சுட்டோம் இறந்துட்டார் என சொல்வதெல்லாம் ரொம்ப பழைய நகைச்சுவை ஸ்காட்லான்டு காவல்துறை மாறனும்

  • @selectmathew3393
    @selectmathew3393 3 หลายเดือนก่อน +16

    மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள் கஷ்ட்டப்படும் போது எல்லாம் எங்கடா போறீங்க..??

  • @georgestephen.m.r7966
    @georgestephen.m.r7966 3 หลายเดือนก่อน +1

    அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. குற்றம் நிரூபிக்காத வரை யாரும் குற்றவாளி இல்லை.நீதி என்பது இதுவல்ல...

    • @balajid4430
      @balajid4430 3 หลายเดือนก่อน +1

      பயங்கர கொலைகார கும்பலுக்கு எதிராக உன்னால் சாட்சி சொல்ல முடியுமா ..?
      அடுத்தவர் உயிரை பணத்துக்காக எடுக்கும் இது போன்ற ஆட்களை இதை தவிர வேறு எந்த வழியில் டீல் செய்வது...?

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 3 หลายเดือนก่อน +1

    காவல்துறை மீது பொதுமக்களுக்கு மரியாதையும் சமூகவிரோதிகளுக்கு பயமும் வரவேண்டும் இனி அப்படித்தான் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்குமென்று நம்புவோம் வாழ்த்துக்கள்

  • @தமிழ்வன்னியர்
    @தமிழ்வன்னியர் 3 หลายเดือนก่อน

    தமிழ்நாடு அரசுக்கு நன்றி.ரவுடிகளை சுட்டு கொள்வது நல்லது.புதுச்சேரியில் என்கவுன்டர் சட்டம் கொண்டு வர வேண்டும் 💛❤️

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 3 หลายเดือนก่อน

    காவல் துறைக்கு நன்றி.

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 3 หลายเดือนก่อน +9

    இந்த மாதரி சமூக ஆர்வலர்கலால் மக்களுக்கு கேடுதான்.

  • @jothibai2979
    @jothibai2979 3 หลายเดือนก่อน +2

    விசாரணை வலைக்குள் இருப்பவரை விசாரணை முடியும் முன் என்கவுன்டர் என்பது சந்தேகம் வருகிறது😮

  • @APKPDKT
    @APKPDKT 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் திபேன் ஐயா இந்த வழக்கை தோலுரித்து காட்டீனீர்கள்

    • @sureshsuresh1324
      @sureshsuresh1324 3 หลายเดือนก่อน

      Poda mundam

    • @APKPDKT
      @APKPDKT 3 หลายเดือนก่อน +1

      @@sureshsuresh1324 உங்களுக்கு இதுல சம்பந்தம் இருக்கா ஏன் தேவை இல்லாமல் பேசுறீங்க

    • @rsmuthu4688
      @rsmuthu4688 3 หลายเดือนก่อน

      உங்களைப் போன்றவர்கள்.... குற்றவாளிகள்... நீங்களே கூட...ஒரு ரவுடியாக இருக்கலாமோ?

  • @purushothm5237
    @purushothm5237 3 หลายเดือนก่อน +1

    காவல்துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤

  • @davidgnanamuthu4785
    @davidgnanamuthu4785 3 หลายเดือนก่อน

    Sir super 100% TRUE sir

  • @SelvamSelvam-bg7tc
    @SelvamSelvam-bg7tc 3 หลายเดือนก่อน +6

    சரண் அனவன் எதுக்குதப்பிக்கிறன்

  • @arulkumar5914
    @arulkumar5914 3 หลายเดือนก่อน +6

    குற்றவாளிகளை வளர்த்தெடுப்பதும் பிறகு அவர்களை என்கவுண்டர் செய்து பெயர் பெறுவதும் இந்த காவல்துறையிதான்.

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 3 หลายเดือนก่อน +5

    ஹென்றி sir ninga sonnathu correct

  • @greenleaf7346
    @greenleaf7346 3 หลายเดือนก่อน +1

    ஹென்றி குடும்பத்தில் ஒருவரை இந்த கூலி படையினர் ஒருவர் வெட்டி கொன்றாலும் இப்படி தான் பேசுவார்

  • @Pandiselvim-tw2px
    @Pandiselvim-tw2px 3 หลายเดือนก่อน

    உண்மையான குற்றவாளியை தப்பிக்க என்கவுண்டர் செய்தர்கள் என்று சந்தேகம் எழுகிறது

  • @mahendran5747
    @mahendran5747 3 หลายเดือนก่อน +4

    கொலை செய்வார்கள்.தண்டிக்க கூடாது.ஒருவன் ஒருவனை வெட்டினால் போலீஸ் அவனை என்கவுண்டர் பண்ணுவது சரிதான்.சட்டங்களுக்கு யாரும் பயன்படுவதில்லை

    • @sureshp8596
      @sureshp8596 3 หลายเดือนก่อน

      சரிதான் இவன் சரண்டர் ஆனவன்

  • @MakkalKural-if9cj
    @MakkalKural-if9cj 3 หลายเดือนก่อน

    என்கவுண்டரில் இறந்தவர் சாதாரண எந்த வழக்கிலும் சம்பந்தம் இல்லாதவர் இல்லை பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்று கூறுகிறார்கள் அவர்களை இதுபோன்று செய்தால் தான் குற்றம் செய்ய எண்ணம் வராது நீங்கள் குதிக்காதீர்கள் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில்

  • @ravichandranbala798
    @ravichandranbala798 3 หลายเดือนก่อน +1

    Chithanan speech best 🎉🎉🎉

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 3 หลายเดือนก่อน +5

    நக்சலைட் டிபேன்கிட்ட ஒரு பேட்டி தேவையா😅

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 3 หลายเดือนก่อน +7

    புதிய தலைமுறை உடகத்திற்க்கு ஒரு வேண்டுகோள் இந்த செய்தியை குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசுபவர்களிடம் விவாதம் வைக்காதீர்கள்

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 3 หลายเดือนก่อน +18

    இந்த மாதிரி பேசுறவனை எல்லாம் புடுக்குல சுடுங்க 😂😂

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 3 หลายเดือนก่อน +1

    அருண் IPS வேட்டை ஆரம்பம் வாழ்த்துகள்🔥🔥🎉....

  • @eswaranmd4129
    @eswaranmd4129 3 หลายเดือนก่อน +13

    திட்டமிட்டு செய்தாலும் தவறில்லை.ஹென்றியை சுட்டு தள்ளுங்கள்

  • @Wilsonzeenu
    @Wilsonzeenu 3 หลายเดือนก่อน +2

    Super dicide

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 3 หลายเดือนก่อน +2

    லஞ்சம் வாங்குவது. சமரசம் செய்வது. வழக்கில் பிரச்சனைக்கு வழக்கு பதியாமல் காவல் நிலையத்தில் ஆளுக்கொரு விதமாக செல்வாக்கு பெற்ற நபர்களுக்கு சாதகமாக பேசுவது. அதையொட்டி நடப்பது. இதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

  • @pasupathik6817
    @pasupathik6817 3 หลายเดือนก่อน +2

    oda vittu suttu irukanga 😂😂😂 super innum 6 perukkum payam kaatunga supera irukkum

  • @MohandasMohandas-y4v
    @MohandasMohandas-y4v 3 หลายเดือนก่อน +10

    மக்கள் காவல்துறை பக்கம்

  • @royalprabagaran4111
    @royalprabagaran4111 3 หลายเดือนก่อน

    Good sir super

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 3 หลายเดือนก่อน

    Super.Sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cleetuslean9879
    @cleetuslean9879 3 หลายเดือนก่อน

    Mr. Hentry
    As a human development what are doing for such kind persons ,when did you help, motivate or rehabilitate this kind of people

  • @antonyraj6740
    @antonyraj6740 3 หลายเดือนก่อน

    ஒருநல்லவனுக்குவக்காலத்துவாங்கினால்அதுநல்லதுஆனால்ஐந்துகொலைசெய்தவனுக்குசிபாரிசுசெய்கிறமனித உரிமைஆணையம்தேவையில்லைஅப்போசெத்துபோனவன்உயிர்உயிரில்லையாஎன்ன ஆணையம்ம....ஆணயம்
    ..

  • @pappathis3945
    @pappathis3945 3 หลายเดือนก่อน

    Police iyya salute

  • @vijaykumar-em2lq
    @vijaykumar-em2lq 3 หลายเดือนก่อน

    Hats off arun sir

  • @RajaSubramaniyan-r9j
    @RajaSubramaniyan-r9j 3 หลายเดือนก่อน

    இவனை போல போலி மக்கள் நல ஆர்வலர்களை முதலில் என்கவுண்டர் செய்யுங்கள். குற்றங்கள் குறையும்

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 3 หลายเดือนก่อน

    The new 3 laws are very dangerous. . What is going on ED. Hats off TN police.

  • @sridarnarayanan9419
    @sridarnarayanan9419 3 หลายเดือนก่อน

    Salute Tamil police

  • @VilazhaMunmath
    @VilazhaMunmath 3 หลายเดือนก่อน

    ARUN🎉🎉🎉🔥🚨

  • @rameshbabu-sg7ls
    @rameshbabu-sg7ls 3 หลายเดือนก่อน +6

    தவறு முதலில் காலில் தானே சுட வேண்டும்

    • @bagyamsubramaniam8283
      @bagyamsubramaniam8283 3 หลายเดือนก่อน +1

      அவன காலில் சுட கூடாது மண்டைல சுடனும் எவ்ளோ பெரிய இழப்பு அந்த குடும்பத்துக்கு பாவம் குழந்தை அப்பா செத்தது கூட தெரியாத மழலை இன்னும் இருக்கறவனை எல்லாம் போடணும்

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 3 หลายเดือนก่อน

      தப்பு குஞ்சுல சுட்டிருக்கணும்

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 หลายเดือนก่อน

    சரணடைந்த11 பேரை encoundar பண்ணுவார்கள் , இவ்வளவுதான் செய்தி உண்மை குற்றவாளிஐ தேடமுடியாது இது மறைவான செய்தி

  • @kadambanm432
    @kadambanm432 3 หลายเดือนก่อน +1

    Ayya sidhannan correct speech

  • @abdulnazar4596
    @abdulnazar4596 3 หลายเดือนก่อน

    உட்கா ந்தாலும் , நின்றாலும் குற்றம் காவல்துறை என்ன செய்வது?

  • @esakkimuthu3136
    @esakkimuthu3136 3 หลายเดือนก่อน

    Ella Rowdy Kum entha punishment kudunga sir

  • @sureshkantharaj2021
    @sureshkantharaj2021 3 หลายเดือนก่อน

    TN people should support The Greater TN police officers and Honorable TN CM for this action against criminal..
    TN police officers should not worry about idiots who speak nonsence against this action
    Salute to Honorable TN CM and TN police officers.
    Jai Hind 🇮🇳,

  • @soundarebi1348
    @soundarebi1348 3 หลายเดือนก่อน

    IPS ARUN ❤

  • @PazhanivelPazhanivel-tq3bs
    @PazhanivelPazhanivel-tq3bs 3 หลายเดือนก่อน

    Iiyaaarun.aavarukku.nanri

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 3 หลายเดือนก่อน +9

    அய்யா ஒருமுறையாவது பொது மக்களை கொலை செய்யும் போது காவல்துறை இது போன்ற என் கவுண்டர் செய்து உள்ளார்களா 😂😂😂...

  • @highlyrespectedfamily
    @highlyrespectedfamily 3 หลายเดือนก่อน

    TN much developed..
    Police & Human Rights..
    Both developed..

  • @m.thiruvelsembiyan6186
    @m.thiruvelsembiyan6186 3 หลายเดือนก่อน

    ஹென்றி போன்றவர்களின் கருத்தை போடதீர்கள் சமுதாயத்திற்கு கேடு

  • @sugu241
    @sugu241 3 หลายเดือนก่อน +3

    Kandipa itu police oda poli encounter. Arasiyal terinchavangaluku itu nallavae puriyum

  • @gnanasekaran6254
    @gnanasekaran6254 3 หลายเดือนก่อน +3

    இது அரசு பயங்கர வாதம்.
    காவல்துறையின் சட்டமீறல்...

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r 3 หลายเดือนก่อน +1

    தகரக் கெட்டகை எப்போது அமைக்கப்பட்டது

  • @அரிமா-த4ட
    @அரிமா-த4ட 3 หลายเดือนก่อน +1

    ஒரு் செய்தி நிறுவனமே பதறுகிறது, ஓட்டம் பிடிக்கிறது என்றால் இந்த மனிதருடைய கேள்வியை கேட்டுதான்…😂

  • @triangle379
    @triangle379 3 หลายเดือนก่อน +1

    even Neil Armstrong didn't become this much popular

  • @gopalakrishnanramankutty3299
    @gopalakrishnanramankutty3299 3 หลายเดือนก่อน

    It is hard to believe that a surrendered person tried to escape.

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 3 หลายเดือนก่อน

    சட்டத்தை கட்டி காக்கலங்கிறீங்க போலீஸ்காரனுங்க எத்தனை நாளுங்க 24 மணி நேரமும் போலீஸ்காரங்க கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திட்டு அலைய முடியும் உங்களுக்கு அறிவு இருக்குல்ல ஏங்க ரவுடி என்று போய் ஸ்டேஷன்ல போய் ஆஜர் ஆகி இருக்கான் அவனுக்கு என்னங்க மரியாதை பாதுகாப்பு என்னம்மா நீங்க வந்து புது சட்டத்தை கொண்டு வரீங்க விளங்க மாட்டி கூட்டிட்டு போகணும் டெய்லி பூஜை பண்ணனுமா உனக்கு முட்டாள்தனமான வாதங்களை வைக்காதீர்கள் சமுதாயத்தில் இன்னைக்கு கொலையும் கொள்ளை மறைந்து இருக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் தான் ரவுடிகளை வளர்கிறீர்கள் ஆகையால நீங்க தயவு செஞ்சு உங்க வேலைய பாருங்க அரசாங்கத்திற்கோ காவல் துறைக்கு நீங்க அறிவுரை சொல்ற அளவுக்கு பெரிய பெரிய படையும் கிடையாது படை அதிகாரமும் கிடையாது

  • @aruldasan9343
    @aruldasan9343 3 หลายเดือนก่อน +7

    Serupapa adikanum support ku varavanaa

  • @rammoorthy3971
    @rammoorthy3971 3 หลายเดือนก่อน

    குற்றம் நடக்காம பாத்துக்க துப்பில்லாத போலீஸ் குற்றம் நடந்த பின்னாடி குற்றம் சாட்டப்படவர்களை கொள்கிறது போலீஸ்

  • @pappathis3945
    @pappathis3945 3 หลายเดือนก่อน

    Eillathaium podunga sir

  • @RGvathiyar
    @RGvathiyar 3 หลายเดือนก่อน

    காவல்துரைக்கு
    ரவுடியும் ஒன்னுதான் பப்லிக்கும் ஒன்னுதான்
    போலிஸ்கு சப்போர்ட் பன்னும் ஊபிகளை கதற விடுவோம்🙏

  • @yuvaraj1267
    @yuvaraj1267 3 หลายเดือนก่อน

    Tamilnadu police great

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm 3 หลายเดือนก่อน +3

    Henry s the culprit.

  • @tamilan0077
    @tamilan0077 3 หลายเดือนก่อน

    POLICE SHIRTLA DEVICELA CAMERA AND VOICE RECORD VACHA...IVANUNGA LATCHANAM PURIYUM....