தாமரையே என் தாரகையே 2 | Sana geeth | tamil audio novels | tamil novels audiobooks | tamil podcasts
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- தாமரையே என் தாரகையே
எழுத்தாளர்: சனாகீத்
குரல்: காயத்ரி முத்துகுமரன்
ஜோசியத்தினால் வஞ்சிக்கப்பட்டு குடும்பத்தாரால் ஒதுக்கப் படும் அம்ருதா.. குடிகாரனும்.. ஒழுக்க கேடானவனுமான தேவ நிகேதனுக்கு திருமணம் செய்து வைக்கப் படுகிறாள்.. திருமணத்திற்கு பின் அவள் நிலை என்ன?.. தேவநிகேதன் அம்ருதா நிச்சயம் உங்கள் மனதை கவருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தாமரையே என் தாரகையே
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#sanageethnovels
#sanageethaudionovels
#sanageethtamilnovels
#sanageeth
#tamilstories-podcasts
#romantictamilnovels
#ramanichandrantamilnovelsaudio
#rcnovelsaudio
#ramanichandrannovels
"தாமரையே என் தாரகையே" to read in kindle:amzn.eu/d/54SQGSR
other popular stories:
மிருதனே என் மித்ரனே : • மிருதனே என் மித்ரனே/Mi...
For all the latest updates on Interesting Tamil Stories & Audio Podcast.
SUBSCRIBE at / @sanageethaudionovels
வாவ்...கதை மிக மிக அருமையாக இருந்தது.
தேவநிகிதன்....அம்ருதா காதல் தேவார்தமாய் இனிக்கிறது...
தேவநிகிதன் உண்மையிலேயே ஒரு ஆண்தேவதை!
வாழ்த்துக்கள் சனா ஜி!❤👏👏👏👏
காயத்ரி ஜி...குரலோசை மிக நன்று!
வாழ்த்துக்கள்....👌👌👌💐💐💐
நன்றி 😊
@@gayathrim3285 🫶
Nice good story ❤❤❤🎉🎉🎉😊
அருமையான கதை கேட்க கையில் மொபைல் போனை வைத்துக் கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது ஸ்பீக்கர் வேல்யூனம கூட்டவும்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தாமரையே என் தாரகையே நாவல் மிகவும் தேவாமிர்தமாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ரொம்ப நல்ல இருக்கு மேம் தேவா கதாபாத்திரம் So cute ❤❤❤
Thirumba thirimba ketka thonrum arumaiyana novel.simply superb❤❤❤solla varthaikale ellai
உங்களுக்கு அருமையான கதை எழுதும் திறமை இருக்கிறது.கடவுள் ஆசியோடு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉❤.அழகாக வாசித்த தோழிக்கும் நன்றி ❤.
நன்றி 😊
கதையோடு குரலும் தேவா அம்ருதா போல அழகு அருமை.சிறிதும் தோய்வு இல்லாத கதை. நல்ல கதை . வாழ்த்துக்கள்.👌💐
நன்றி 😊
கதையும் குரலும் கேட்க வே தேவாமிர்தமா இருக்கு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ģccv gģ, "
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த கதை எத்தனை தடவை கேட்டேன் படித்தேன் என்று ஞாபகம் இல்லை அந்த அளவுக்கு மனதை தொட்ட கதை தேவாம்ர்தம் சலிக்காது இன்னும் எத்தனை தடவை கேட்க போகிறேன் என்றே தெரிய வில்லை ரொம்ப ரொம்ப நன்றி சனா சிஸ் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😮😮😮😮
அழகான வாசிப்பு...ஒரு Feel Good Novel ku பொருத்தமான குரல்...❤
Sister அருமையான நாவல் கதையின் ஒவ்வொரு நொடியையும் இரசிக்க வைத்தீர்கள் 😊 வாசிப்பும் அருமையோ அருமை
நன்றி 😊
சனா கீத் நாவலை முதன் முறையாக கேட்கிறேன் தோழி! உணர்வுகளின் (வாழ்க்கை) எல்லா பரிணாமங்களையும் கதையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள்! அருமையான கதையை பதிவிட்டதற்கு நன்றி! மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தோழி!!
❤❤❤❤ சூப்பர் சூப்பர் உணர்ச்சியான கதைகள் தேவா மாதிரி காதல் கிடைக்கவே கிடைக்காது அமிர்தா பாப்பா சூப்பர் நிறைய பெண்கள் இந்த மாதிரி விஷயத்தை கடந்து தான் வரும் காதல் அமைவதெல்லாம் வராதா அது உங்க குரலை கேட்கும் போது சூப்பர் நான் முதன்முதலில் கேட்டதுக்கு உங்க குரலை கேட்ட கதை கண்ணீரே வந்துவிட்டது என செம செம செம தோழி உங்க குரல் ரொம்ப அழகு அருமை சூப்பர்❤❤❤❤❤
நன்றி 😊
Wow Heart touching story. Hero Deva character amazing. Story narration is wonderful. Voice is very sweet.
❤❤செம சூப்பர் கதை அருமை குரலும் இனிமை 👌👌❤ தேவா அமிர்தா ஜோடி 👌👌🌹
சொல்ல வார்த்தைகளே இல்லை அருமையான நாவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hatsoff sis for this beautiful evergreen story. What a writing. Heart touching story. Deva is an angel. Deva your smile won our heart. You are awesome man. You are the perfect gift for our amru paapa. Amru you are an angel in deva's life. What a love between Deva and Amru. You both made me cry, smile, laugh, sing. Emotional package given to us through this novel. Deva lots and lots of love for you man. Really you are a gentleman. Amru you are such a sweet heart for our lovely deva. Devaamrutham given to us by our writer sanageeth mam. Mam thank you so much for giving such wonderful novels. All your hero heroines are mesmerizing us with their character. But this one is 1 head forward. Loved to hear this story with beautiful voice. ஆயிரம் கதைகள் படித்தாலும் தேவா என்றென்றும் ஒரு படி மேல். உயிரோட்டமுள்ள கதைகளை எங்களுக்காக தந்ததற்கு நன்றி. உங்கள் அனைத்து கதைகளிலும் ஜீவன் உள்ளது. அவை எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
தேவா போல் கணவன் கிடைப்பது வரம். கதை 👌👌
கதை சூப்பர் சூப்பர் வாசித்த சகோதரியின் குரலும் சூப்பராக இருந்தது
Novel semma. RJ voice modulation wonderful
❤❤❤
Intha mari life fulla love😍 pandra, Deva Nikethan (🤴Devathai) storyla mattum than varuvanga....
Excellent story👌👌💕💕💕
சனா கீத்தின் நாவல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Manasu enamo aakiruju.. sema novel.. ❤️
Intha story five times kettutten .romba romba nalla irukku.sanageeth story with Gayatri voice super super.
❤❤❤
Part 1 super
Part 2 super🔥
உங்கள் கதைகள் அனைத்தும் அருமையாக உள்ளது பிரதிபலியில்அனைத்தும்நாவல்களும்நான் அடிமை நன்றி சனா அக்கா👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அமிர்தா தேவா போன்றவர்களை கதையில் தான் பார்க்க முடிகிறது சகோதரி இருவரும் சூப்பர் கதை மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vera level story Sana sis you are killing me always ❤❤❤
மிகவும் நல்ல கதை நன்றி❤❤❤❤❤❤
Arumaiyana kathai ❤ Deva and Amrutha characters super
இந்த நாவலை படித்தும் விட்டேன்,உங்க குரலில் கேட்டும்விட்டேன், அருமையான நாவல்🎉
Intha book enga kedaiku.
@@NanthukuttyNanthukutty-i2m pratilipi la sanageeth novel la search panunga..entha novel la Anga read panalam
சனா கீத் நாவல் எப்போதும் ரோமான்ஸ் தான் அதில் காயத் ரி குரலில் கேட்டதும் சுப்பர் நாவல் கேட்டதும் நன்றிம்மா ❤️❤️❤️❤️❤️❤️
நன்றி ❤😊
Arumaiyana kathai, hero and heroine character Vera level 👌 👏
Wow super excited nice story sis voice super super super super super super ❤❤❤❤❤❤🎉🎉🎉
Best story ever ❤ Proud of the writer and the voice artist gives the novel the life❤ Awesome Novel 🎉
Thank u 😊
Entha novel prathilipi la padichiruken epo than kekuren super ah eruku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Feel good novel beautiful voice ❤🎉😊
Interesting 😍 theva amirthavin thevamirtha love supero super ❤❤
Super story sis Next story podunga sis waiting
Very interesting and cute love story ❤
Deva love u da intha story ketu mudikumbothu moochi muttuthu avlo niraiva iruku ❤❤❤ amru papa mela poramai varuthu❤❤❤
No words story avvalavu nalla erukku.i am bigg fan for this story.so happy feel,thank you so much sister.
Ysa
Voice super story semma
❤❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர் செம
Arumai🎉❤
Super story🎉🎉🎉🎉
ரொம்ப பிடிச்சிருந்தது story name devamirdham nu vechurkalam mam thanks sanageet mam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌💝❤❤❤💯💯💯🤣🤣super story nice voice 👌👌👌
Yes,this is not enough for Adhulya
Story & voice also very nice.
Climax ippathan parthan vera level azhuthuttan😢😢😢
Sanageeth neenga epud oru storykum innoru storykum different katuringa. Recent ah unga novels adit agitan.Ella storykum oru connect unmaiyana kadhal❤❤❤
Arumai Deva amru ivarkalin anbu avarkal vazhnal muzhukka irukkattum super super super super super 👌👌👌👌👌
Best story ❤❤
கதையும்சூப்பர்குரல்சூப்பர்❤❤❤❤❤❤
Very very nice and lovely story all' character is super and thanks 😅😅😅
One of the most memorable novel I ever never read thank you Sana Geet and Gayatri
Sannageet novels i like very much. Plz upload sannageet all novels. thanks for your story reading
Romba arumaiyana novel hero sema mass in all the way heroine also...story my favorite Sana sis storyla ithu romba great story ..very nice read by rj sis.keep rocking tq❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கதையோடு குரலும் அருமை
வ்வ்வ்வ் சூப்பர் ஸ்டோரி சூப்பர்
Excellent story and narration super super super super sister thank you very much 👍👍👍🎉❤❤❤
Thank u 😊
Very nice story
அப்பாபா இப்படி ஒரு கதையா ரொம்ப பிடித்து இருந்தது.ஆனாலும் அதிகமாகவே தேவ அம்ருதா இரண்டு வீட்டு பெற்றோர்களால் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள்.சொந்த வீட்டில் ஒதுக்கப்படுவது எவ்வளவு பெரிய கொடுமை இது கதைதான் என்றாலும் கொஞ்சம் மனசு வலிச்சது.அதுல்லயா போல் அக்கா இருந்தால் அவ்வளவு தான்.ஆனாலும் நிஜத்திலும் உள்ளனர் இப்படிப்பட்டவர்கள் . நீங்கள் சொல்வது போல் தேவா ஆண் தேவதை தான் சந்தேக மில்லை.அந்த அம்ரு பாப்பா என்ற சொல் தேவ சொல்லும் போது என்ன ஒரு அழகு நான் அவ்வளவு ரசிச்சேன். நிறைய கதைகள் காயத்ரி சிஸ்டர் வாசித்து இருந்தாலும் அது என்னமோ தெரியலை என்ன சுவிட் வாவ் சொல்வே வார்த்தை இல்லை.தேவ் போல் கணவர் கிடைத்தால் நன்றாக இருக்கும்.இது என் கருத்து . இந்த நாவல் எழுதிய ஆசிரியர்க்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துகள் ❤❤❤❤❤
நன்றி ❤😊
Nice voice nice story ❤❤❤❤❤❤❤
கதை மிக மிக மிக அருமையாக இருந்தது உண்மையில் கதை தேவாமிற்தம் தான் மிகவும் இனிமையாக இனிக்கிறது, காயத்ரியின் குரலும், வாசிப்பும் மிகவும் அருமை ❤❤❤❤❤
Thank u❤
Excellent story and extraordinary voice sisters vazhga valamudan
Interesting novel and voice❤❤❤🎉🎉🎉
❤❤சூப்பர் வாவ்
Very..nice..vioce..story..super...gread..r..j...ward..super...ra..it..all.good❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல நாவல்
Wow superb congratulations
Wow story very nice excellent, Deva, Amrutha pair super lovely couples Amazing ❤❤❤❤
🎉🎉🎉❤❤❤❤ super super super super excited to you 😍
Thamaraya ene tharahaya anra intha novel very powerful narn maimaranthu padithuvitern its powerful deva amrita karthal kathai padika padika thevitatha kathai meandum meandum padika thorndum valthukal 💏👪💐💝💖💞❤️🎊🎉💞💞💞💞💞💖💖💖💖 Unkaluku valthukal thorly👍👍🎇🎆🎆
Love this novel❤🎉simply wow !!!with beautiful voice over😊🎉
உங்கள் கதைகள் நிறைய படித்திருக்கிறேன் அதில் இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது
கதை செம செம🎉🎉❤❤❤
Wow story is 👌👌👌
Story semaya supera iruku mam thanks for the story ❤❤❤
Woww what a story sister ❤❤ amezing 🥰amrutha kuda sernthu nanum kathirunthen deva voda sirippukkaga that smile and cry 🥺❤️ story read pannuna sister vera leval ❤ innum intha mathiri neraiya story podunga ❤
Thank u❤
Hi sis indha Naval Vera canala 17 episode varaikum partha ipo full pathuta tq so much dear
Deva sirichi enna alavachitanga ❤❤❤❤ super Sana and Gayathri sisters
❤❤❤
Voice very very nice voice is amazing and beautiful
தேவன் எப்போது சிரிப்பார் என்று அமிர்தா உடன் சேர்ந்து நானும் கதை முடியும் வரை காத்திருந்தேன் வெற்றி உச்சம் ஆனந்த கண்ணீர் மட்டும் அல்ல ஆனந்த புன்னகையும் தான் அருமையான கதை
Story very nice semma ❤❤❤❤❤❤
❤❤
Novel um super! Voice um super🎉
Wow❤❤❤❤❤❤❤super
Super story
Interesting story mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொல்ல வார்த்தைகளில்லை.. கடைசி நொடிகளில் கண்ணீர் மட்டுமே..❤ நன்றி தோழி…! வெகு காலமாய் சிரிக்க மறந்து ஓடும் இந்த நவீன உலகத்தில் உங்கள் குரலால் மட்டுமே காதல் உணர்வுகளை கொண்டு வந்து என்னை மறந்து சிரிக்க வைத்ததற்கு.. ❤
நன்றி 😊❤🎉
இதே குரலில் அடுத்த அடுத்த கதைகளை பதிவிடவும் பிளீஸ்
Romba arumai super 😢 good story thanks sister 🙏🙏🙏🙏
One of your best creation ❤
கதை உண்மையில் தேவாமிர்தம் தான் வாழ்க்கை நமக்கு கற்று கொடுக்கும் பாடத்தை வைத்து முன்னேற வேண்டும் துவண்டு போய் விடக்கூடாது தேவாவை போல் துணை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்க வைத்து விட்டீர்கள் சூப்பர் காதல் அன்பு ரொமான்ஸ் எல்லாம் இருக்கிறது நாவல் செம சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றி 😊
Sema super novel I really love it ♥️♥️♥️♥️
Yes❤🎉
Very very nice voice and amazing story ❤❤❤❤❤
Thank u 😊
Thank you so much
Your voice is very nice semma semma story ❤❤❤❤❤❤❤❤
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் கதை மற்றும் மென்மையான குரல்... வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
Super. Super. Super
Semma super really nice. Good husband for deva
Thank you sister second part fasta potathuku