குறத்தி மகன் படம் பெற்றுத் தந்த கவுரவம் - kalaignanathin Payanam | Episode - 52

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 87

  • @rajeshanjana9974
    @rajeshanjana9974 4 ปีที่แล้ว +17

    ஐயா உங்களுடைய கதையை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் இன்னிக்கு நீங்க சொன்ன ஒரு விஷயம் என் கண் கலங்கி விட்டது நான் உங்களை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்று மனது துடிக்கிறது நான் தூர தேசத்தில் இருப்பதால் உங்களை பார்க்கும் அதிஷ்டம் என்னிடம் இல்லை அப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தால் அதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 4 ปีที่แล้ว +9

    அருமையான வாழ்க்கை வரலாறு காணாத காட்சி களை கண் முன்னே
    கொண்டுவரும் முயற்சி வியக்கவைக்கிறது தொடரட்டும்
    உங்களது பயணம்

  • @krishnansanmugam4251
    @krishnansanmugam4251 4 ปีที่แล้ว +6

    சிலிர்க்க வைக்கும் நினைவாற்றல்! படைப்பாளிளில் கலைஞானம் ஒரு பொக்கிஷம்! வாழ்க நீடூழி.

  • @balusivanaya131
    @balusivanaya131 4 ปีที่แล้ว +6

    குறத்திமகன் படத்தை டிவி இல் நான் 5 முறை பார்த்தேன் அய்யா அற்புத படைப்பு உங்கள் கதை மற்றும் கோபாலகி்ருஷ்ணன் வசனம் நடிகர்கள் நடிப்பு அட்டகாசம்.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +19

    பெரியவர் திரு.கலைஞானம் அவர்கள் தனது நாடக அனுபவங்களை விவரித்த விதம் அருமை.தோல்விகளைக் கடந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வாழ்ந்து வரும் அவருக்கு நல்வாழ்த்துக்கள்.💐

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 4 ปีที่แล้ว +9

    Today 9.10.2020 I am happy to realise that a great job was done by my uncle SK . The reason is narrated later.
    He bought the film Kurathi Magan for NSC area directed by KSG, which was released on
    29.4.1972 .
    He bought all KSG films from 1963 to 1978 sequentially.
    The story is about kuravar community.
    He went ahead to buy and release this film which requires lot of conviction since financial risk is very very high.
    Further the previous Mythological film was a super duper hit by name Adhiparasakthi.
    High Conviction is needed to buy this film before starting the shoot itself.
    The investment is also very high since NSC area price is the highest in film industry.
    THe previous HIT film increased this film price also as a industry culture.
    The 99% of the audience may not relish the story line since we know the poor life style of Narikuravas and nothing to make us happy on seeing it.
    The film was a Box office hit.
    Today on 9.10.20 I learnt from Mr. KALAIGNANAM that this film did a major transformation in the life of Narikuravas.
    The film emphasisd the power of education as a tool for their upliftment.
    The Narikuravas approached KSG at Karpagam studio to start a school for Narikuravas.
    KSG directed them to CM Mr.Karunanithi at Gopalapuram, to start a school for their community.
    They walked as a group from Virugambakkam to Gopalapuram to meet the CM.
    They expressed their desire to become educated and become part of the civilised society
    CM obliged immediately and ordered a school creation at Saidapet which was carried out by MGR and JJ at Coimbatore and Kumbakonam later.
    Many students got admitted in these schools and they progressed well in their life.
    It is a good learning today that a film did lift the living standards of kuravar community.
    Let me use this day to thank my uncle for buying and promoting this film for it success.
    Let me meet him in person next week to highlight the indirect role he has played 48 years ago for this community. This was learnt only today.
    The Credit must go to Mr.Kalaignanam and late KSG for the social upliftment they did for this community.
    Truth will always surface but sometime it is late.
    THAT IS THE POWER OF TRUTH
    SKK

  • @clingam3
    @clingam3 4 ปีที่แล้ว +8

    அருமை அய்யாவின் கல்வி விழிப்புணர்வு சினிமா அருமை அந்த மக்கள் வளர்ச்சி அடைந்து விட்டார்கள்

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +5

    Arumai Ayya.
    No words to appreciate your skill .
    Rich experience . He has lived an adventurous life.

  • @karthiraja9927
    @karthiraja9927 2 ปีที่แล้ว +2

    பால்கே தாதாபாய் விருது ஐயா கலைஞானம் அவர்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் திரை துறையில் நீண்ட பயணம் செய்து பொருள் சேர்க்காத சினிமா பிதாமகன் அவர்களை புகழ் சேர்ப்பீர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌷🌷🌷👌👌🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +12

    Ayya , you are always my family Thatha
    Your sufferings for the art of drama were immeasurable and can bring tears on any one's eyes and sympathy to you. You are always helpful, truthful and a top story teller of this century. I am saddened to listen to your hardships starting from childhood to grown up stage. But, with all these sufferings , you still have your heart in art , drama and cinema. I am happy to know you used your pockets of time in reading old books bought at cheap price from moor market. You were great in doing that and enriched your knowledge. You are the one who has shined really in life because God has given you long life to recollect and share your art life to younger generation in our mother tongue tamil. Though I was disturbed by your talk for the last 2 days about the incident with Kamal sir, toady I find the same golden one and one Kalai Jnanam Ayya back with his peaceful thought and uninterrupted recollection of art events of the past. Let not your kindness and thoughtfulness be shattered by any bad events and you continue to be good always to all and live 120 years. My sincere regards and respects to you.

    • @umaem5715
      @umaem5715 4 ปีที่แล้ว

      I want aiya to live happily for 200+ years.

    • @subramanianramamoorthy3413
      @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว

      That is too much of asking God. Impossible desires are avoidable. I wish and pray he lives healthy life for very long. I appreciate your respect and appreciation of quality in him. We are all fortunate to hear his stories and to that extent we too are blessed. Thanks

    • @kadherva5345
      @kadherva5345 2 ปีที่แล้ว

      Lo

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 4 ปีที่แล้ว +7

    Great work.
    High social responsibility.

  • @vasanthrangaraj8965
    @vasanthrangaraj8965 4 ปีที่แล้ว +2

    Semma Padam...#Kurathi Magan# Full Sentiment....

  • @HighlifeC
    @HighlifeC 3 ปีที่แล้ว +2

    I cried during this episode.. 😌

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 ปีที่แล้ว +6

    Sir told about visu sir is amazing

  • @anbanandanvenkat8026
    @anbanandanvenkat8026 4 ปีที่แล้ว +7

    90 yearsWhat a memory power AMAZING

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 ปีที่แล้ว +4

    எம்ஜியார்...சிவாஜி..ஜெமினி...மூவரும் குறவன் வேஷத்தில் நடித்திருந்தாலும் குறவனாகவே அசலாக நடிப்பில் வென்றவர் ஜெமினி மட்டுமே.சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார்.

  • @prasath.k9985
    @prasath.k9985 4 ปีที่แล้ว +9

    குறத்திமகன் படம் பார்த்தேன் ஐயா , உங்கள் பெயர் மூலக்கதையில் வரும் 💐💐💐

  • @Th-bq2xl
    @Th-bq2xl 4 ปีที่แล้ว +7

    Sir ungal payanam episode touring talkies il varum mun nan cinimavukkaul cinima parthu vandhen. 66 parthu vitten. Payanam Vandhapin adhai nirithivittu dhinam payanam parthu vittuthan Veru edhuvum parkkiren..idhil marupadiyum marupadiyum pazsai Veru parppen.Avvalavu nanraha ulladhu ungal payanamum neengal adhai sollum muraiyum.

  • @rajachandar7649
    @rajachandar7649 4 ปีที่แล้ว +4

    கலைஞானம் sir. அருமை.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 ปีที่แล้ว +7

    Super memory power at this age🙏

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 4 ปีที่แล้ว +7

    உங்களை பார்த்து கட்டி தழுவ வேண்டும் என்று மனது துடிக்கிறது நான் தூர தேசத்தில் இருப்பதால் உங்களை பார்க்கும் அதிஷ்டம் என்னிடம் இல்லை அப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தால்!!!!

  • @jayanthis6599
    @jayanthis6599 4 ปีที่แล้ว +5

    You are really great ayya 🙏🏻

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is 4 ปีที่แล้ว +2

    குறத்தி மகன் M.A .... புல்லக்கிறது ஐயா 😲😲😲😲😲👌👌👌🔥🔥

  • @ganesansubbiah6234
    @ganesansubbiah6234 4 ปีที่แล้ว +7

    எழுமலை காளியம்மன் கோயிலுக்கு மேற்கு புறம் இருந்த சினிமா கோட்டகையில் நானும் பாடம் பார்த்திருக்கிறேன்...

  • @iyacki5971
    @iyacki5971 4 ปีที่แล้ว +4

    Excellent

  • @rishichandroo3852
    @rishichandroo3852 4 ปีที่แล้ว +4

    hats off to you.....sir.....

  • @aruk3421
    @aruk3421 4 ปีที่แล้ว +6

    Oskar for this great true story great man

  • @MrArimanickam
    @MrArimanickam 4 ปีที่แล้ว +2

    In Kurathi Magan movie, the background score for one segment (about 1hr 17 minutes into the movie) is the song 16 vayathinile 17 pillaiyama from Annammita Kai. Both movies were released in 1972. Kurathi Magan was released earlier. The music director is the same - K V Mahadevan.

  • @beinghuman5285
    @beinghuman5285 3 ปีที่แล้ว +1

    I had also seen that picture. I really cried during that scene.

  • @balajibalaji7821
    @balajibalaji7821 4 ปีที่แล้ว +8

    உண்மை. தாசில்தாராக நெய்வேலியில் இருந்த நரிக்குறவரை பார்த்து இருக்கிறேன்.

  • @vijismartone6931
    @vijismartone6931 4 ปีที่แล้ว +12

    கலைஞானம் அவர்கள் பிறக்கும் வரை தமிழ் சினிமா இல்லை !!!
    அவர் பிறந்தபின் அவர் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை ...

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 4 ปีที่แล้ว +2

      Fender full opinion Only one great Kalaighanam ayya

  • @riselvi6273
    @riselvi6273 3 ปีที่แล้ว

    Idhuve oru award film Partha madhiri iruku sir. Unga thunbathai ninaithu varundhava, illai solvadhai Kaetu rasikava

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 4 ปีที่แล้ว +5

    Super Sir

  • @nagrajnagraj4146
    @nagrajnagraj4146 4 ปีที่แล้ว +2

    சூப்பர் 👍👍👌👌😊😊💐

  • @lathasankar6933
    @lathasankar6933 4 ปีที่แล้ว +7

    Welcome sir.

  • @shashietv3121
    @shashietv3121 4 ปีที่แล้ว +3

    Great

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 4 ปีที่แล้ว +3

    I salute you sir.

  • @rba5745
    @rba5745 4 ปีที่แล้ว +2

    Very very interesting 😎

  • @esravelraja2268
    @esravelraja2268 4 ปีที่แล้ว +12

    ஐயா.உங்க பயணத்தை காண காத்திருக்கிறேன்.அப்பாடா வந்துட்டீங்க

  • @rajkamal9446
    @rajkamal9446 4 ปีที่แล้ว +1

    u r great sir

  • @ArunGuhan
    @ArunGuhan 4 ปีที่แล้ว +3

    Real life incidents ah vechu Supera story develop panirukaru.

  • @imperfecthuman3351
    @imperfecthuman3351 4 ปีที่แล้ว +7

    Heart melting

    • @aagaayamoneydhan
      @aagaayamoneydhan 4 ปีที่แล้ว

      Imperfect Human - quit interesting name :)

  • @kidzeworld5578
    @kidzeworld5578 4 ปีที่แล้ว +9

    வயசுல ஆள் சும்மா ஜம்முனு இருக்கீங்கய்யோவ்

  • @jayakumaralagiri4572
    @jayakumaralagiri4572 4 ปีที่แล้ว +4

    Sir you have travelled with mkt mgr rajini all 3 superstars in car
    PL explain it in your voice

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว

    சூப்பர் அய்யா

  • @vijayakumar6800
    @vijayakumar6800 4 ปีที่แล้ว +2

    Story alone can't do anything but screen play with super dialogue only success of a picture

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 ปีที่แล้ว +2

    "Aayiram thalaivangi apoorva chinthaa mani " padathil araivattai thalaiyoda. ..pazhaiyasoru saapduvaar avar thaan ezhumalai - thirumalan delhi

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 ปีที่แล้ว +1

    குறத்தி மகனில் குறத்தி மகனை வளர்க்கும் தாய் தந்தையார் V.S.ராகவன் G.சகுந்தலா (சுகுமாரி அல்ல)

  • @muthumari9294
    @muthumari9294 4 ปีที่แล้ว +2

    உங்களுடைய உழைப்பு அதிக பாடங்களை கொடுக்கிறது.

  • @sultanmohideen5425
    @sultanmohideen5425 4 ปีที่แล้ว +1

    Super

  • @Jeyakala
    @Jeyakala 4 ปีที่แล้ว +1

    டி.கே.ராமசந்திரன் பராசக்தி படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார்.

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 4 ปีที่แล้ว +2

    There is an IAS among them now !

  • @perumals6653
    @perumals6653 4 ปีที่แล้ว

    S.perumal. ch.56.iyy 🙏🙏💚💛💜💖💖👌👌👌👌👍👍👍

  • @joswalazaras3376
    @joswalazaras3376 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🌺

  • @kanchanakanchana9703
    @kanchanakanchana9703 3 ปีที่แล้ว +1

    உழைக்கும் கைகள்

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว

    Kuwait sankar, u face the more problam in your life sir,so sad,maybe othars cant manage .

  • @manikandanlavanya1020
    @manikandanlavanya1020 4 ปีที่แล้ว

    PADIKKA SONNA PARAVA ILLA ENNA KULIKKA SOLRALEY SEMA VASANAM

  • @janagivelaythian180
    @janagivelaythian180 4 ปีที่แล้ว +1

    Tanga Magan ya neer. Itharku mel solla vaarthe illa.

  • @dailynews3005
    @dailynews3005 4 ปีที่แล้ว +1

    thatha eppa mudipeenga???????????????

    • @jakriyajtc3116
      @jakriyajtc3116 4 ปีที่แล้ว

      கலைஞானம்.ஐயா.சென்னது.சரியே.1960.காலங்களில்.உளுந்தூர்பேட்டை.கிருஷ்னவிலாஸ்ஹேட்டலில்பின்னா.எச்சிஇலையை.பேடுவார்கள்அதை.எடுத்து.இலை.வழித்து.நரி.குறவர்.குட்டம்.பசியை.தீர்த்துகெள்வார்கள்

  • @natarajnataraj9963
    @natarajnataraj9963 4 ปีที่แล้ว +3

    வாங்க ஐயா

  • @chandrabanu2927
    @chandrabanu2927 10 หลายเดือนก่อน

    Great