பழைய சன் டிடிஎச் பாக்ஸ் இனி வேலை செய்யாது/ old sun direct settop box not working...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @billarajesh6906
    @billarajesh6906 2 ปีที่แล้ว +18

    கலாநிதி மாறன் தொலைக்காட்சி அடிமை நானில்லை என்னிடம் 6 அடி குடை இலவச ஒளிபரப்பில் நனைகிறேன்

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 2 ปีที่แล้ว +1

      நானும் ஆறு அடி குடை வைத்துள்ளேன் .பக்கத்தில் வீடு கட்டி மறைத்து விட்டார்கள்

    • @MR-BVIE
      @MR-BVIE 2 ปีที่แล้ว

      Tell dish company name

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 ปีที่แล้ว +2

    என்னடுயது 2010 குள்ள set up பாக்ஸ் ....உங்கள் தகவல் மிகவும் முக்கியமான விஷயம்.... நன்றி..... 🙏🙏🙏

  • @ragumani3648
    @ragumani3648 2 ปีที่แล้ว +8

    சன் box வேண்டாம். வேற box மாறி கொள்வது நல்லது. நான் மாறி விட்டேன்.

  • @PraveenKumar-mo8oe
    @PraveenKumar-mo8oe 2 ปีที่แล้ว +7

    சன் டெராக்டர் காஸ்டமெர்கரன் கிட்ட நாம் பழைய box க்கு பணம் செலுத்தினால் சேனல் வரும்ம என கேட்ட வரும் என்று சொல்கிறன்
    ஆனால் மூன்று மாதம் தான் ஓடுகிறது இதை கேட்டல் அவன் சொல்லும் பதில் இது பழைய பாக்ஸ் ஓடாது புதிய பாக்ஸ் வாங்கினால் மட்டும் ஓடும் அதற்கு SD க்கு ஒரு ரேட், HD க்கு ஒரு ரேட், பணத்தை வாங்குகிறான்.
    இது எல்லாம் ஒரு பொழப்பு 100%
    பித்தலாட்டம் பித்தலாட்டம் யாரும் Sun direct வாங்க வேண்டம். இது 100% உண்மை உண்மை.

  • @mohamediqbal108
    @mohamediqbal108 2 ปีที่แล้ว

    உங்களுடைய எல்லா விளக்கங்களும் நான் கேட்டுள்ளேன்...நன்றிகள் .பாராட்டுகள்.. வாழ்த்துக்கள்..
    என்னிடம்
    Airtel +Old Sun set of box உள்ளது. அதை Free to air ,mpeg-4 C band Receiver ஆக மாற்றம் செய்ய முடியுமா என்பதை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்...

  • @dinakaranrajagopalan9094
    @dinakaranrajagopalan9094 2 ปีที่แล้ว +20

    சன் டிடிச்இலவசமாக கொடுத்தாலும் வேண்டாம் என் நண்பர்கள் 30 பேர் வரை சன் டிடிஎச் நிறத்திவிட்டு ஏர்டெல் டிடிஎச்பயன்படுத்துகிறார்கள் ஏர்டெலில் தமிழ் சேனல்கள் அதிகம்சன் னில் இருக்கிறதிலேயே மிகவும் குறைவு

    • @mohanrajm1765
      @mohanrajm1765 2 ปีที่แล้ว +1

      கம்ரோசன் பண்போது அனைத்து நெட் ஒர்க்கனளவும் பன்ற வேண்டும்.ஏர்டெல் மட்டும் ஏன் செய்கிறார்கள்??

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +2

      உங்கள் சுயவெறுப்பை காண்பிப்பது தெளிவாக தெரிகிறது. நானும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக சன் டிடீஎச் தான் பயன்படுத்துகிறேன் ஓராண்டுக்கு சந்தா கட்டினால் ஓராண்டு கால கெடு முடிந்தும் பத்து இருபது நாட்களுக்கு ஒளிபரப்பு தொடர்ந்து கொடுப்பார்கள் அந்த பெருந்தன்மை தான் எனக்கு பிடித்தது. சும்மா குறைய சொல்லாமல் நிறையையும் பார்க்க வேண்டும்.

    • @mohanrajm1765
      @mohanrajm1765 2 ปีที่แล้ว +3

      @@dhanapalm2606 தவறான பதில்.ஒரு வருடம் சந்தா செலுத்தானல் ஒரு வருடம் மட்டுமே வரும்.

    • @J-o-n-a30
      @J-o-n-a30 2 ปีที่แล้ว

      Sun direct best ✍️
      One year pack month 149 only

    • @boobalanboobalan733
      @boobalanboobalan733 2 ปีที่แล้ว

      @@dhanapalm2606 உண்மையா 😂😂😂😂

  • @gtgp7170
    @gtgp7170 2 ปีที่แล้ว +3

    Pls give information relating to VIDEOCON D2H UPCOMING TAMIL CHANNELS and any upgrade news..

  • @sivanthit9483
    @sivanthit9483 2 ปีที่แล้ว +5

    எடைக்கு போட்டுரலாமா...?

  • @venk606
    @venk606 2 ปีที่แล้ว +2

    ஏற்கனவே 10வருடம் முன் SCV set ofBOX 1000ரு அந்தகாலத்தில் வாங்கிய எல்லாமே100% வேலை செய்யவில்லை,ஏழைகளையபிடுங்கி கழக அன்பர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்,என்பது அனைவரும் அறிந்ததே

  • @solayappan3493
    @solayappan3493 2 ปีที่แล้ว +3

    ஆண்ட்ராய்டு டிவி வாங்கி நெட்டில் conection கொடுத்து கொள்ளவும் இனி உங்களுக்கு சாதாரண டிவி தேவை இல்லை. ப்ளே ஸ்டோர் மூலம் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்

    • @thineshnv96
      @thineshnv96 ปีที่แล้ว

      Net connection monthly 500 pay pannanum

  • @rajeshkumar24195
    @rajeshkumar24195 2 ปีที่แล้ว +1

    Enakum same problem tha.. 2012 box use panen.. last month new connection vangiten.. 1290rs Sd box with 1month tamil value pack.
    Box Upgrade panuna nenga old box entha recharge panalum transfer pani koduthuruvanga... New connection vangna tha pana mudiyathu...

  • @RSAT01987
    @RSAT01987 2 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு 💐💐💐

  • @rajendranv9820
    @rajendranv9820 2 ปีที่แล้ว +1

    நானும் சன் டைரக்ட் தான் வைத்திருந்தேன் தமிழ் சேனல்கள் மிகவும் குறைவு அதனால் நான் ஏர்டெல் டிடிஎச் கனைக்சன் மாறி விட்டேன் மிகவும் அருமையாக இருக்கிறது தமிழ் சேனல்கள் அதிகமாக இருக்கிறது சன்டைரக்டில் வராத நிறைய சேனல்கள் ஏர்டெல்லில் கிடைக்கிறது சவுண்ட் மிகவும் அருமையாக இருக்கிறது சன் டைரக்ட் வேஸ்ட் நான் மாதம் 217 ரூபாய் தான் காட்டுகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது.

  • @bawanthillaivinayagam5866
    @bawanthillaivinayagam5866 2 ปีที่แล้ว

    தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா

  • @sureshs7428
    @sureshs7428 2 ปีที่แล้ว +3

    New box upgrade pannum pothu yethavathu 3mnth pack freeya offer la kodutha nallathu thaan ilana waste one month ku munndi hd setof box mattum plus 6month hd pack yellam serthu 1000 thaan cost technician ku 150 thaan so 1150 ku 6mnth hd box kedachathu verum box mattum updrade no offerna edhu waste

  • @kjJagan5261
    @kjJagan5261 2 ปีที่แล้ว +6

    வெறும் டிவியை மட்டும் இப்போது யாரும் பார்ப்பதில்லை யூடியூப் ott இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் தான் தொலைக்காட்சி பார்த்த திருப்தி இருக்கிறது அது சன் டிவியில் நடக்கவே நடக்காது.
    இதை மாற்றுவதற்கு புதிதாக ஒரு ஆண்ட்ராய்டு பாக்ஸ் வாங்கி வைத்து அழகாக எல்லா தொலைக்காட்சியின் பார்த்துவிடலாம் அதனால் சன் டிவி செட்டாப் பாக்ஸ் போகும் வரை போகட்டும் என்று விட்டுவிட்டு தூக்கி வீசிவிட்டு புதிதாக வேறு செட்டாப்பாக்ஸ் வாங்கப் போகிறேன்

  • @stephencpet
    @stephencpet 2 ปีที่แล้ว

    Bro சன் டைரக்ட் சேனல்களை லாக் செய்வது அன்லாக் செய்வது எப்படி? After new software update I can't lock channels.

  • @-samy-74
    @-samy-74 2 ปีที่แล้ว +3

    எதுக்கு சன் டிவி ?
    வியாபாரிகள்

  • @gkinfostn
    @gkinfostn 2 ปีที่แล้ว

    Kalaignar tv channela ya pay channel ah matha porangalam

  • @ganesanganesan9560
    @ganesanganesan9560 2 ปีที่แล้ว

    Highly unjustified can't be accepted.we switchover to someother.

  • @studiopradeep8600
    @studiopradeep8600 2 ปีที่แล้ว

    அண்ணா நான் பாலபிரதிப்
    இலங்கையில் இருந்து indian apps dth இலங்கையில் ரீசார்ஜ் பண்டலாமா அண்ணா

    • @subamtraders7513
      @subamtraders7513 2 ปีที่แล้ว

      unga card no solluga sir

    • @studiopradeep8600
      @studiopradeep8600 2 ปีที่แล้ว

      Anna na communication sairan veetla indian dth recharge apdi panrathu indian dth app payanpadutha mudiuma

  • @Ruler-rrr
    @Ruler-rrr 2 ปีที่แล้ว

    2017 box Iruku change pannanumaa bro ? But na tataplay maralamaaa nu irukanghaa....

  • @srikaviprathap1200
    @srikaviprathap1200 2 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு ஒரு உதவி..ஜோதி chennal sun direct iruka konjam sollunga......ethanavthu noo

  • @a.sakthivelsakthiyam551
    @a.sakthivelsakthiyam551 2 ปีที่แล้ว +7

    நிச்சயமாக சன் டைரக்ட் -ன் சமீபத்திய நடவடிக்கை சரியில்லை.கூடிய சீக்கிரத்தில் இந்நிறுவனம் கேள்விக்குறியாகப் போகிறது.வாடிக்கையாளர் விருப்பம் அறியாமல் -தெரியாமல் தாறுமாறாக தான்தோன்றித்தனமாக இருப்பது எந்த நிறுவனத்திற்கும் நல்லதல்ல!

  • @raajaamuthu3845
    @raajaamuthu3845 2 ปีที่แล้ว

    Solid 8181 box ல் ku பேன்ட்ல வரலயே என்ன செய்வது

  • @trolltrending7450
    @trolltrending7450 ปีที่แล้ว

    6 month plan new box 1100 to 1200 vangunga athuthan best

  • @balatech1409
    @balatech1409 2 ปีที่แล้ว

    6மாதம் போட்டதில் மிதம் 3மாதம் up grade பன்ணீநால் வரூமா வராதா ஐயா

  • @mohanrajm1765
    @mohanrajm1765 2 ปีที่แล้ว +3

    அப்கிரேடு செய்து கொள்ள வதுதற்து பதில் வேறு கம்பெனி மாறாலம்

    • @subamtraders7513
      @subamtraders7513 2 ปีที่แล้ว +1

      upgrade panna kuda venam neegal 6 month pannuvathu pol panninal box freeya vey koduthuruvaga sir

  • @balugkkl6216
    @balugkkl6216 2 ปีที่แล้ว

    Tnq

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 2 ปีที่แล้ว

    ஆம் தோழரே,என் நண்பர் வீட்டிலும் இதே நிலைதான் உள்ளது.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 ปีที่แล้ว

    Crt sir nanga sundirect introduce pannapo kudutha setop box use panitu irundhom nearly 10yrs ku Mela vandha box ippo channels ah stop panitanga ippo Vera dth tata play ku maritom🤣🤣

  • @parthiraj5801
    @parthiraj5801 2 ปีที่แล้ว

    Best DTH ethu

  • @solayappan3493
    @solayappan3493 2 ปีที่แล้ว +1

    சன் டைரக்ட் அவர்களுக்கு வேண்டப்பட்ட சேனல்மட்டுமே கொடுக்கிறார்கள். காசு கட்டி நல்ல Chanel அவர்கள் கொடுப்பது இல்லை கொடுப்பது இல்லை

  • @muthuselvamofficial7448
    @muthuselvamofficial7448 2 ปีที่แล้ว

    Airtel sdbox Augest 16'2020 அப்புறம் சாப்ட்வேர் அப்டேட் ஆகல ப்ரோ.அடுத்து எப்போ கொடுப்பாங்க.

  • @nishanthkongu312
    @nishanthkongu312 2 ปีที่แล้ว

    Always best cable tv

  • @BMK_1997
    @BMK_1997 2 ปีที่แล้ว

    Airtel dth nalla eruku😍

  • @paulpandi6674
    @paulpandi6674 2 ปีที่แล้ว

    அண்ணா என்னிடம் உள்ளது 2016ஆம் ஆண்டு மாடல் சன் டைரக்ட் HD SMART CARD பாக்ஸ் ,G LETTER உள்ளது என்னுடைய செட்டாப் பாக்ஸ் படம் நிறுத்த வாய்ப்பு உள்ளதா?

    • @tamildthinfo1665
      @tamildthinfo1665  2 ปีที่แล้ว

      Yes

    • @mohanrajm1765
      @mohanrajm1765 2 ปีที่แล้ว

      G type படம் வருகிறது பாக்ஸ் மாற்ற வேண்டாம்

    • @priyadhanush5727
      @priyadhanush5727 2 ปีที่แล้ว

      G box no issues only P0,C0,H0,P1 smartcard type box are unsecured box ithula mattum tha issues irruku intha serial box irrukavanga upgrade pannikalam pannita better evlo nallu recharge oda irruko ellame apdiye vanthurum

    • @mohanrajm1765
      @mohanrajm1765 2 ปีที่แล้ว

      அப்கிரேடு செய்வதற்கு பதில் புதிய பாக்ஸ் வாங்கிவிடலாம்

    • @priyadhanush5727
      @priyadhanush5727 2 ปีที่แล้ว

      One month kulla recharge irrukavangaluku vena new connection box pottukala ana 6 to one year rechare panni irrukavangaluku upgrade tha pannam apatha athula irruka recharge ah use pannika mudium

  • @senthilkumar-kw5nu
    @senthilkumar-kw5nu 2 ปีที่แล้ว +1

    airtel best for dth

  • @parthasarathik2959
    @parthasarathik2959 2 ปีที่แล้ว

    nan vachi irukara SD box K serial bro.

  • @Suresh-gn4fn
    @Suresh-gn4fn 2 ปีที่แล้ว

    இந்த தலைப்புக்கு உரிய தகவல்கள் அனைத்தும் மிகவும் தவறானது
    தயவுசெய்து உண்மை அறிந்து பதிவிடவும்

  • @rmt8428
    @rmt8428 2 ปีที่แล้ว

    No optical output in new hd stb. I hate it...

  • @vasanth.1997
    @vasanth.1997 2 ปีที่แล้ว

    Super sir

  • @JJ-os1lv
    @JJ-os1lv 2 ปีที่แล้ว

    bro dish tv d2h la signal vittu vittu varuthu how to solve?

  • @kumersanpriya6489
    @kumersanpriya6489 2 ปีที่แล้ว

    Very useful sir 👍

  • @gunasekaranvembaiyan8357
    @gunasekaranvembaiyan8357 2 ปีที่แล้ว

    டாடாபிளேயில்செட்டப்பாக்ஸ்தொழில்நுட்பம்மாறும்போதுஅவர்களேபுதியபாக்ஸ்இலவசமாகமாற்றிதருவர்கள்பணம்எதுவும்வாங்கமாட்டார்கள்

  • @SureshSuresh-um5dj
    @SureshSuresh-um5dj 2 ปีที่แล้ว

    கட்டணம் வசூல் செய்வது சரியல்ல

  • @thanikachalamp.l1498
    @thanikachalamp.l1498 2 ปีที่แล้ว

    குடிகுடியைகெடுக்கும்.சன்டிவிகுடும்பத்தைகெடுக்ம்

  • @great_shankar
    @great_shankar 2 ปีที่แล้ว

    Same problem for me

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 ปีที่แล้ว

    எங்ககிட்ட 250 ரூபாய் கேட்டாங்க மாட்டுவதற்க்கு

  • @sudhakarsudhakar7823
    @sudhakarsudhakar7823 2 ปีที่แล้ว

    😍🤩😲

  • @viruban8977
    @viruban8977 2 ปีที่แล้ว

    Hii

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 2 ปีที่แล้ว

    .....🙏.....

  • @Palanisubbs
    @Palanisubbs 2 ปีที่แล้ว

    கூட்டல் தெரியாத

  • @samuvelj9118
    @samuvelj9118 2 ปีที่แล้ว +1

    Enakkum than nee dth pathi pesurathu udan padu illa.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 ปีที่แล้ว +1

    சன் குருப் பரவால்ல.???!.?

  • @karthiks9940
    @karthiks9940 2 ปีที่แล้ว

    UU

  • @AbdulGaniAbdulGani-ms6be
    @AbdulGaniAbdulGani-ms6be 10 หลายเดือนก่อน

    Sir your number