கோழி குஞ்சுகளுக்கு கோழிகளுக்கும் தீவனம் தயாரிக்கும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • இந்த வீடியோ நம்ம என்ன பாக்க போறோம் படி நான் கோழிக்குஞ்சுகளுக்கு கோழிகளுக்கும் எப்படி தீவனம் தயாரிக்கத் அது வந்து என்னன்னு பொருள் சேர்க்கணும் அப்படின்னு இந்த வீடியோவை பார்க்க போறோம்

ความคิดเห็น • 86

  • @sellappanselvam8319
    @sellappanselvam8319 4 ปีที่แล้ว

    Nalla aarogyamana Koli kunji thiderena thanagave irunthu vidugirathu.
    Please give reply

  • @rameshs3196
    @rameshs3196 4 ปีที่แล้ว +7

    3minits la solartha 8mints ah solriga. Video pakave verupa iruku pls say short and sweet pls

  • @aruln8559
    @aruln8559 4 ปีที่แล้ว +7

    2நிமிட வீடியோ...
    ஜவ்வு மிட்டாய்

  • @rajuganapathy457
    @rajuganapathy457 4 ปีที่แล้ว +19

    அட போங்கம்மா சுருக்கமா,தெளிவா பேசி முடிங்கம்மா.

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs 4 ปีที่แล้ว

    Nice ..
    separate 10 kg 20 kg 30 kg video poduangaaa

  • @visunithyavisuithya1578
    @visunithyavisuithya1578 3 ปีที่แล้ว

    Yegappatta items koli deevanathirku nangu items podum. Cholam kambu kelvaragu arisi. Neengal sollum neraya items neraya selavu.

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 4 ปีที่แล้ว

    Nice explanation sister 👌👌

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 3 ปีที่แล้ว

    வணக்கம் மேடம், ரொம்ப காலமாக கோழி சம்பந்தப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்... கோழி வளர்ப்பதற்கு ஏதுவாக இடத்தை சீரமைத்து வைத்துள்ளேன். ஏற்கெனவே உங்கள் பதிவில் ஐந்து பெரிய கோழி மற்றும் ஐம்பது ஒரு நாள் கோழிக்குஞ்சு 5000 ரூபாய் க்கு தருவதாக போட்டிருந்தீர்கள் , தற்சமயம் கிடைக்குமா ? நன்றி மேடம்.

  • @KarthiKarthi-mh3wd
    @KarthiKarthi-mh3wd 4 ปีที่แล้ว

    Supper ....thanks sister

  • @kanalkumaran6205
    @kanalkumaran6205 4 ปีที่แล้ว +3

    கோழிகளுக்கு எடை அதிகரிக்க என்ன தீவனம் கொடுக்கலாம்?

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +2

      இந்தத் தீவனத்தில் கடலைப்புண்ணாக்கு இருப்பதால் இதே போதுமானது

  • @தருமபுரிவிவசாயி
    @தருமபுரிவிவசாயி 10 หลายเดือนก่อน

    இது எல்லாம் போடுவது சரி விலை எவ்வளவு மாதத்திற்கு எவ்வளவு விலை என்று சொல்லவேண்டும்

  • @Auramilly
    @Auramilly 3 ปีที่แล้ว +1

    Mass

  • @mohamedfaisal4556
    @mohamedfaisal4556 4 ปีที่แล้ว

    Akka indha punnakku and matra things keadaikalaea illa

  • @MuthuKumaran-mw6np
    @MuthuKumaran-mw6np 4 ปีที่แล้ว

    Sooper preperation

  • @spalanisamy2694
    @spalanisamy2694 4 ปีที่แล้ว

    Agrimin forte medicilla கிடைக்கும்மா

  • @gopisuriya
    @gopisuriya 4 ปีที่แล้ว +1

    100 kilo moths cost evlo agum

  • @premkumarg8297
    @premkumarg8297 4 ปีที่แล้ว

    Nice explanation.. Agrimin price enna medam?

  • @balajiauto3382
    @balajiauto3382 3 ปีที่แล้ว

    அக்கா சோயா புண்ணாக்கு சூரியகாந்தி புண்ணாக்கு
    எங்க கிடைக்கும் எனக்கு வந்து திருநெல்வேலி மாவட்டம் எங்க ஏரியால கிடைக்கல எங்க கிடைக்கும் கொஞ்சம் கிடைச்சா போன் நம்பர் கிடைச்சா குடுங்க நான் போன் பண்ணி வாங்கி வாங்கிக் கொடுத்தேன்

  • @asardeen9646
    @asardeen9646 4 ปีที่แล้ว

    Akka vilakkam super
    Aana athai surukkamaha sollugal

  • @pandic4682
    @pandic4682 4 ปีที่แล้ว

    அக்கா இந்த பொருள் எல்லாம் சேர்த்தால் என்ன பயன் என்று விளக்கி சொல்லுங்க.. நாம் சேர்கின்ற ஒவ்வொரு பொருள் பயன் என்ன என்று சொல்லுங்க..

  • @SasiKala-bm7lr
    @SasiKala-bm7lr 4 ปีที่แล้ว

    Akka naga ippo 27 koli vachiriko Aana 1 rooster irukithu Aana athi koli yo da serale athiki yana panarathi savale mathunu ma

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว

      12 க்கு 1 என்ற விதத்தில் சேவல் இருக்க வேண்டும்

  • @jenniferananthi5380
    @jenniferananthi5380 3 ปีที่แล้ว

    Kozhi eppadi kandupidikarthu aan or pen

  • @venkatraj1813
    @venkatraj1813 4 ปีที่แล้ว

    Super Akka

  • @sudha168
    @sudha168 4 ปีที่แล้ว

    Super

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +1

    நெல் தவிடு போட்டாலே போதும் இதென்ன சத்துமாவா செய்றீக வேலில்லாதவங்கன்ற வேல

  • @tamilselvigovindaraj4702
    @tamilselvigovindaraj4702 3 ปีที่แล้ว

    சியவையும் சூரியகாந்தி விதைகளை நேரடியாக கொழிலுக்கு போட லாமா

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  3 ปีที่แล้ว

      கொடுக்கலாம் மிக குறைந்த அளவே

  • @priyas505
    @priyas505 4 ปีที่แล้ว

    Akka 2month koliku tharalama

  • @mohamedkasim5989
    @mohamedkasim5989 4 ปีที่แล้ว

    Thank you

  • @M.vinoth
    @M.vinoth 4 ปีที่แล้ว

    Nice

  • @9842364297
    @9842364297 4 ปีที่แล้ว

    Akka ennoda koli 6 no muttai matum podathu idhota 4 nalkal aiuruthu eppa muttai podum enna seiyanum

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      புரதம் கலந்த தீவனம் கால்சியம் கலந்த தண்ணீரும் வையுங்கள் முட்டை தொடர்ந்து விடும்

    • @9842364297
      @9842364297 4 ปีที่แล้ว

      Calcium enga vankanum medicine irruga

    • @9842364297
      @9842364297 4 ปีที่แล้ว

      Akka vanakam koli kunchu kal rompa oliya irrukku athoda vandha matha kunchu kal nalla irrukku enna karanam oru kunchu rompa sorva irrukku

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว

      கால்சியம் மெடிக்கலில் கிடைக்கும் செரிமான பிரச்சனையாக இருக்கலாம் கீழாநெல்லி சீரகம் இரண்டையும் நசுக்கி சார் அடுத்து ஐந்து சொட்டு வீதம் மூன்று நாட்கள் கொடுங்கள்

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    சோயா மற்றும் சூரியகாந்தி புண்ணாக்கு ரொம்ப அவசியமா..??
    கடலைப் புண்ணாக்கு மட்டும் போதாதா..??

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      கிடைத்தால் சேருங்கள் கிடைக்கவில்லை என்றால் கிடைக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்அதுவரை கடலைப்புண்ணாக்கு மட்டுமே போதுமானது

  • @jenniferananthi5380
    @jenniferananthi5380 3 ปีที่แล้ว

    Aunty tavudu eppadi vitlaya panrathu

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @spalanisamy2694
    @spalanisamy2694 4 ปีที่แล้ว

    இதை அரைக வேண்டும்மா

  • @mohamedfaisal4556
    @mohamedfaisal4556 4 ปีที่แล้ว

    Indha videos la nalla thaaniya vagai sollirukeanga aanaal endha alayu kozhinu sollavilla then eppadi koadukanum nu sollavillaea adhaavadhu thannila mix panni drya koadukanuma illa powders koadukanuma epudi araikanum nu solla villaea

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      பவுடராக கொடுத்தால் போதுமானது

    • @mohamedfaisal4556
      @mohamedfaisal4556 4 ปีที่แล้ว

      @@popularnaattukolipannai thx akka but, enga ooru side indha things keadaikalaea eadhum shop details or number keadaikumaa

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      அரியலூர் மாவட்டம் சைடு எளிதில் கிடைக்கும் விசாரித்துப் பாருங்கள்

    • @mohamedfaisal4556
      @mohamedfaisal4556 4 ปีที่แล้ว

      Akka naanga karaikal akka rmba long akka pls contact keadaikuma

  • @spalanisamy2694
    @spalanisamy2694 4 ปีที่แล้ว

    இதை எங்கு வாங்க வேண்டும் ஏந்த கடையீல் வழங்க வேண்டும்

  • @shakeeismail1565
    @shakeeismail1565 4 ปีที่แล้ว

    Kozhi adai vaika kozhi koodla vaikalama enoda kozhi kood konjam perusu, adhu irumbu kood vilicham nallavarum adhunala kekiren plz reply

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว

      கோழி கூண்டின் ஒருபகுதியில் அட்டைப்பெட்டியை வைத்து அதில் பாதி அளவு மணல் நிரப்பி அதில் அடை வைக்கலாம் அந்த பகுதியை மட்டும் படுதா போன்ற பொருளைக் கொண்டு இருட்டு ஆக்கினால் நல்லதுஅமைதியான சூழ்நிலையில் அடைக்கோழிகள் எதிர்பார்க்கும்

    • @shakeeismail1565
      @shakeeismail1565 4 ปีที่แล้ว

      மணல் இல்லாட்டி சிந்துரம் மரம் தயாரிப்பில் உபயோகிக்க லாம

  • @villagermanamumkunamum8432
    @villagermanamumkunamum8432 4 ปีที่แล้ว

    அக்கா இன்ததிவனம் காடை கூடுக்களம்மா

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว

      தாராளமாக கொடுக்கலாம் சோயா புண்ணாக்கு மட்டுமே போதுமானவை கடலைப்புண்ணாக்கு சூரியகாந்தி புண்ணாக்கு சேர்க்க தேவையில்லை கிடைக்காத பட்சத்தில் இந்த தீவனத்தில் கொடுக்கலாம்

  • @kaliselvielango8805
    @kaliselvielango8805 4 ปีที่แล้ว

    எள்ளு பிண்ணாக்கு சேர்க்கலாமா அக்கா..

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว

      எள்ளு புண்ணாக்கு சேர்க்கக்கூடாது

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 4 ปีที่แล้ว

      @@popularnaattukolipannai நன்றி..

  • @1129-f2r
    @1129-f2r 4 ปีที่แล้ว

    Madam கால்சியம் சத்துகாக கிளிஞ்சல்ஐ கோழிகு துருமாறு கூறினீர்கள், அதனுடன் சேர்த்து பயன்படுத்திய கோழி முட்டையும் ஓட்டை நொறுக்கி கோழிகளுக்கு உணவாக தாராளமா, அதும் கால்சியம் சத்து உடையவை தானே......
    உங்கள் விடைக்கு காத்துயிருக்கிறேன்........................

  • @kannananbu6047
    @kannananbu6047 4 ปีที่แล้ว

    Thivanam neenga kodupingala.

  • @poojasri3040
    @poojasri3040 4 ปีที่แล้ว

    Akka engaloda koli ellam weight illama eruku aprom koli kunchukal ellamae valarama appdiyae Eruku yena panurathunu thaeriyala Akka

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      கோழி குஞ்சுகளுக்கு கோழி குஞ்சு தீவனம் கடைகள்ல கிடைக்குது வாங்கி கொடுங்க இல்ல நம்ம தீவனத்தைத் தயார் பண்ணிக் கொடுங்க கோழி குஞ்சுகளுக்கு தடுப்பு மருந்து கொடுங்க அதாவது ஐந்தாவது நாள் லசோட்டா 14 வது நாள் ஐ பி டி 21 நாள் தண்ணியில கலந்து லசோட்டா பூஸ்டர் குடுங்கள் குஞ்சுகள் ஆரோக்கியமாக வளரும் கோழிகளுக்கு தீவனமும் விட்டமின் மினரல் கலந்த தண்ணீரை வையுங்கள் எடை அதிகரிக்கும்

    • @murthypalany3929
      @murthypalany3929 4 ปีที่แล้ว

      @@popularnaattukolipannai vitamin mineral water என்றால் என்ன அதன் produce name what. How much mix with water per ckick

  • @agrivlogger7828
    @agrivlogger7828 4 ปีที่แล้ว

    Ivvalavu risk edukarathukku pesama company feed vangidalam

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 4 ปีที่แล้ว

      Company theevanam amount athigama irukum.. Aparm Avanga amount adigama ulla porulgala commiya thaan serpaanga.. Enna theevanam kuduka poronnu nu Namma kankoodagave Paarthu serkalame..

    • @சீமானின்தம்பி-ழ2ட
      @சீமானின்தம்பி-ழ2ட 4 ปีที่แล้ว

      கம்பேனி தீவினம் வாங்குனா லாபம் எடுக்க முடியாது. தீவின முறையில்தான் லாபம் எடுக்க முடியும்.

  • @mjshaheed
    @mjshaheed 4 ปีที่แล้ว

    சகோதரி, எங்க வீட்டு சேவலை இன்று மாலை, தெருவில் இருக்கும் இரண்டு நாய்கள் பிடித்து விட்டது. முதுகில் ஒரு பொட்டு அளவிற்கு தோல் பிய்ந்துள்ளது; அதில் கொஞ்சம் ரத்தம் வந்தது. மற்றும் ஆங்காங்கே உடம்பில் கீறல்கள் உள்ளது. எங்க அக்கா மஞ்சள் வேப்பங்கொழுந்து பத்து போட்டுவிட்டார்கள். கால்நடை மருத்துவமனை திறந்துள்ளதா என தெரிய வில்லை. வேறு என்ன வைத்தியம் செய்யலாம்? எங்கள் வீட்டருகில் கால்நடை மருந்து கடை திறந்துள்ளது. அங்கு ஏதாவது மருந்து அல்லது ஊசி வாங்கி போடலாமா? சேவலுக்கு ஒரு வயதாகிறது.

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +2

      நாய்களின் விஷம் கோழிகளை ஒன்றும் செய்வது கிடையாது மெடிக்கலில் டாபிக் யூர் ஸ்ப்ரே வாங்கி புண்களில் அடியுங்கள் சரியாகிவிடும்

    • @mjshaheed
      @mjshaheed 4 ปีที่แล้ว

      @@popularnaattukolipannai நன்றி சகோதரி! இப்போதான் உங்க பதில் பார்த்தேன். அதன் பெயரை ஆங்கிலத்தில் எழுதறீங்களா? கடையில் காண்பிக்க வசதியாக இருக்கும்.

    • @popularnaattukolipannai
      @popularnaattukolipannai  4 ปีที่แล้ว +1

      @@mjshaheed Topicure

    • @mjshaheed
      @mjshaheed 4 ปีที่แล้ว

      @@popularnaattukolipannai Thank you

    • @mjshaheed
      @mjshaheed 4 ปีที่แล้ว

      ​@@popularnaattukolipannai சகோதரி, நாய்கள் கடித்த எங்கள் வீட்டு சேவலை டாக்டரிடம் ஊசி போட்டு, மஞ்சள் வேப்பிலை பத்து தடவி புண் கொஞ்சமாக சரியாகிவிட்டது. ஆனால், நேற்றிலிருந்து கொஞ்சம் கூட உணவே எடுக்க வில்லை. என்ன செய்வது? நேற்று நீங்க சொன்ன கோழி கழிச்சல் மருந்து தயாரித்து கொடுக்கலாமா?

  • @rameshsuresh3466
    @rameshsuresh3466 4 ปีที่แล้ว

    அக்கா என்கிட்ட மக்காச்சோளம் இருக்கு கிலோ 17 தர

    • @ghoushmohammad1286
      @ghoushmohammad1286 4 ปีที่แล้ว

      எனக்கு தேவை 9043593558 தொடர்பு கொள்ளவும்

    • @madhumithaivc4699
      @madhumithaivc4699 4 ปีที่แล้ว

      Which place , how much quantity

    • @rameshsuresh3466
      @rameshsuresh3466 4 ปีที่แล้ว

      @@ghoushmohammad1286 எவ்வளவு தேவை

    • @rameshsuresh3466
      @rameshsuresh3466 4 ปีที่แล้ว

      @@madhumithaivc4699 எவ்வளவு தேவை

    • @madhumithaivc4699
      @madhumithaivc4699 4 ปีที่แล้ว

      250 kg Coimbatore

  • @aruln8559
    @aruln8559 3 ปีที่แล้ว

    பத்திகிட்டு வருதுக்கா உன்பேச்சு தலய வலிக்கிது.சுருக்கமா சொல்லு

  • @universalrp6300
    @universalrp6300 4 ปีที่แล้ว

    Absolute nonsense....

  • @agriculturelifeagri7864
    @agriculturelifeagri7864 4 ปีที่แล้ว

    Super

  • @SureshKumar-nh2zn
    @SureshKumar-nh2zn 4 ปีที่แล้ว

    Nice

  • @2kpartnerscreations736
    @2kpartnerscreations736 4 ปีที่แล้ว

    Super